சிவன் பற்றி நம்பவே முடியாத தகவல்! | நடராஜர் சிலை மர்மம் | Natarajar | CERN | GOD Shiva | KMaayaKumar

Поделиться
HTML-код
  • Опубликовано: 3 фев 2025

Комментарии • 1,6 тыс.

  • @MaayaM_Studios
    @MaayaM_Studios  3 года назад +270

    Please support us via ❤$ Super Thanks
    For Advertisements : +91 63813 45344
    Instagram ID is : Karthick_MaayaKumar

    • @thalaivanthalaiva3338
      @thalaivanthalaiva3338 3 года назад +10

      Bro aana bbc tamil veramadiri solrika adha patri unga karuthenna

    • @SivaKumar-bx2yr
      @SivaKumar-bx2yr 3 года назад +4

      உங்களிடம் இன்னும். அதிகமா எதிர் பார்க்கிறேன்

    • @All_Rounder_PM
      @All_Rounder_PM 3 года назад +3

      Subscribed after seeing sivan video 👍🏻👍🏻🙏🏻🙏🏻

    • @rkfilmarts
      @rkfilmarts 3 года назад +2

      Subscribed 👍👍👍

    • @perunthevanb7547
      @perunthevanb7547 3 года назад +1

      anna unga voice rompa putikum annna

  • @venirani4888
    @venirani4888 3 года назад +665

    அட கடவுளே..... தமிழினமே நீ எவ்வளவு பெருமை வாய்ந்த இனம் உன் இனத்தில் வந்து நான் பிறந்தேனா...... ஓம் நம சிவாய.....

  • @dharanidharan499
    @dharanidharan499 3 года назад +388

    அணுவும் நானே , அண்டமும் நானே....
    என்ன தவம் செய்தேன்
    சிவனை வழிபட
    ஓம் நம சிவாய

    • @sivakumarm2850
      @sivakumarm2850 2 года назад +1

      Department of god bhirama, vishnu, sivan

    • @chitranamasivayamharisudan
      @chitranamasivayamharisudan 2 года назад

      S

    • @Balaji-cz1od
      @Balaji-cz1od Год назад

      சிவனின் துகள் நீயே, மனித பிறவியாய் ஜனித்திருக்கிறாய்...

  • @royapuramkhadhar3507
    @royapuramkhadhar3507 2 года назад +354

    நான் ஒரு இஸ்லாமியனென்றாலும் எனது உடலே சிலிர்க்கிறது❤️❤️❤️

    • @SangiBahi786
      @SangiBahi786 2 года назад +22

      @@Koduran படைப்பவனும் நீயே🔥 என்னை ஆட்டி வைப்பவனும் நீயே🔥 என்னை அடக்குபவனும் நீயே🔥 என்னை ஆளுபவனும் நீயே🔥 ௐ நமச்சிவாய 🙏

    • @preethas1127
      @preethas1127 2 года назад +2

      ​@@Koduran yes true 😊 sariya sonninga

    • @SangiBahi786
      @SangiBahi786 2 года назад +7

      @@Koduran ஓம் நமச்சிவாய

    • @murugeshmurugesh2073
      @murugeshmurugesh2073 2 года назад +2

      Y unga Udal silirkuruthu bro r u worship siva

    • @mangalakumar3127
      @mangalakumar3127 2 года назад +1

      வாழ்த்துகள்

  • @sabarisabari9350
    @sabarisabari9350 10 месяцев назад +2

    சர்வமும் சிவமயம் என் சிவனுயின்றி ஒரு அனுவும் அசையாது...☝☝☝☝☝☝☝

  • @ns_boyang
    @ns_boyang 3 года назад +368

    நமசிவய வாழ்க!
    நாதன்தாள் வாழ்க!
    இமைப்பொழுதும் என் நெஞ்சில் நீங்காதான் தாள் வாழ்க!!!🙏🙏🙏

    • @Th-bq2xl
      @Th-bq2xl 3 года назад +7

      Paravayillai .neengal edhayirundhalum irandu pakkamum sollukireerhal.. nanri. Niraiya seydhihal seharitulleerhal.parattukkal.

    • @All_Rounder_PM
      @All_Rounder_PM 3 года назад +8

      ஓம் நமசிவாய

    • @pmuruga269
      @pmuruga269 3 года назад +6

      ஒம் நமசிவாய!

    • @parthibanpadmanabhan6552
      @parthibanpadmanabhan6552 3 года назад +2

      Aum nama shivaya

    • @ns_boyang
      @ns_boyang 3 года назад

      @@parthibanpadmanabhan6552 ௐநமசிவய🙏

  • @JayachitraNallusamy
    @JayachitraNallusamy 3 года назад +84

    4:40 உண்மை சகோ..
    அவநின்றி அணுவும் அசையாது தான்..

    • @shivarailways..7027
      @shivarailways..7027 3 года назад +1

      Sarvam sivamayam.....

    • @JayachitraNallusamy
      @JayachitraNallusamy 3 года назад

      @@sukadev2776 தம்பி, எனக்கு உங்கள் அம்மா வயது இருக்கும்.. நீங்கள் எனக்கு மகன் போன்றவர்.. பொது இடங்களில் பேசும்போது, பதிவிடும் போது, நாகரிகமாக, குறைந்த பட்சம், மற்றவர் மனம் புண்படாது பேசுங்கள்..
      மற்றவர் மனதை காயப்படுத்தி பேசி, அதில் சந்தோஷம் காண்பது நல்லதில்லை.. நமக்கெல்லாம் கஷ்டங்கள் நெறய இருக்கிறது.. நீங்கள் இப்படி பேசி எல்லாம் கஷ்டப்படுத்த வேண்டாம் மகனே..

  • @naveensundaram6963
    @naveensundaram6963 3 года назад +500

    தென்னாடுடைய சிவனே போற்றி எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி... 🙏

    • @hedimariyappan2394
      @hedimariyappan2394 3 года назад +7

      But siva lived in kailaysa in himalya then how v called thennadu udai sivan plz explain
      Don't say v have lot of temple in South.

    • @ManiMani-he3vu
      @ManiMani-he3vu 3 года назад +1

      🙏🙏🙏

    • @naveensundaram6963
      @naveensundaram6963 3 года назад +6

      @@hedimariyappan2394 எனக்கும் தெரியவில்லை நண்பா.
      தென் பாண்டி நாட்டின் அரசராக சிவன் இருந்தார் அதனால் கூட அப்படி சொல்லியிக்கலாம்.

    • @hedimariyappan2394
      @hedimariyappan2394 3 года назад +2

      @@naveensundaram6963 then siva is the part of our ancestoral worship. At present I support this but siddha philosophy may bring some exact answer for this.

    • @praveenkumark1284
      @praveenkumark1284 3 года назад +8

      @@hedimariyappan2394 தென்நாடு (south India) அதாவது இமயம் முதல் குமரி வரை (குமரிக்கண்டம்) தமிழில் சிவன் என்றால் இறைவன் என்று பொருள்..... சிவன் என்றால் தமிழில் பல அர்த்தங்கள் உள்ளன....இதனை உணர்ந்தே ஐயா. மாணிக்கவாசகர் தென்னாட்டுடைய சிவனே போற்றி
      என்னாட்டவர்க்கும் இறைவா போற்றி...என்று கூறிபிட்டுறிக்கிறார்.... அதாவது பாகிஸ்தானில் அவரை அல்லாஹ் என்றும் மேலே நாட்டில் இயேசு என்றும் தென்னாட்டில்.தென்இந்தியாவில் சிவன் என்றும் அழைக்கப்படுகிறது..... ஆனால் இறைவன் ஒருவனே....ஒன்றே குலம் (மனிதகுலம்) ஒருவனே தேவன் (இறைவன்)...... தவறு இருந்தால் மன்னிக்கவும்.......

  • @vijayalakshmi.e8260
    @vijayalakshmi.e8260 3 года назад +24

    "தென்னாட்டுடைய சிவனே போற்றி எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி"
    மிகவும் நன்றி அண்ணா 🙏
    நடராஜன் சிலையைப்பற்றியும் அதில் புதைந்துள்ள அரிய செய்திகளையும் நான் உங்கள் வாயிலாக அறிந்து கொண்டேன்

  • @VelMurugan-lc1mo
    @VelMurugan-lc1mo 3 года назад +243

    சோழ நாட்டில் பிறந்ததற்கு பெருமைபடுகிறேன்.
    ஓம் நமசிவாய

    • @universaltamilanarun7916
      @universaltamilanarun7916 3 года назад

      En channel ghost video forest video ufo video temple video dinosaur video erkum paruga

    • @vasudevan4220
      @vasudevan4220 3 года назад +4

      தமிழ் நாட்டில் மேல்.சோழநாட்டன் மேல் சீனாகாரனுக்கு ஒரு கண் இருக்கு ஜாக்கிரதை

    • @dharunyt8915
      @dharunyt8915 3 года назад

      Yes

    • @jayapriya711
      @jayapriya711 3 года назад

      It's me

    • @VelMurugan-lc1mo
      @VelMurugan-lc1mo 3 года назад +2

      @@vasudevan4220 வாசு தேவ குடும்பமா நீங்க அப்ப சரி வடநாட்டில் தஞ்சம் போய்விடுங்கள், எங்கள் ஐயன் ஈசன் சோழ நாட்டு மக்களை காப்பாற்றுவார்

  • @thilagaselvaraj2985
    @thilagaselvaraj2985 3 года назад +5

    அருமையான விளக்கம்.... மிக்க நன்றி..... சோழ வம்சத்தில் சிவன் அடியாராக பிறக்க வைத்த எம்பெருமானுக்கு கோடான கோடி நன்றி கள்..... எல்லாம் அவன் செயல்....🙏🙏🙏🙏🙏🙏

  • @selvar9323
    @selvar9323 3 года назад +80

    ஓம் நமசிவாய 🙏❤
    எல்லாம் சிவனே 🙏❤

  • @jobmediatamil7571
    @jobmediatamil7571 3 года назад +10

    சிதம்பரத்தில் பிறந்ததே பெருமை அடைகிறேன் 🔥🔥🔥🔥

  • @ashok.m1207
    @ashok.m1207 3 года назад +110

    தில்லை நடராஜர் பத்தி பதிவு போட்டுதற்கு நன்றி அண்ணா. சிதம்பரத்தில் நான் இருப்பது பெரும் மகிழ்ச்சி அடைகிறேன். ஓம் நமசிவாய.

    • @அருட்பெருஞ்சோதிநடராசபதியே
      @அருட்பெருஞ்சோதிநடராசபதியே 3 года назад +4

      ஈசனே சிவகாமி நேசனே! எனை ஈன்ற தில்லை வாழ் நடராசனே

    • @mohanramm1305
      @mohanramm1305 3 года назад +1

      00p po p0p0000p

    • @cjk9211
      @cjk9211 3 года назад +4

      இவ்வளவு தகவல்கள் எல்லா சைவர்களும் கட்டாயம் அறிந்து கொள்ளவேண்டும்

    • @mangalakumar3127
      @mangalakumar3127 2 года назад +1

      பெறும் பாக்யம்

  • @dilipcag
    @dilipcag 3 года назад +39

    Abdul Kalam's quote in this video is ultimate and unexpected. Thanks for that 😊👍

  • @krishnasamygovindasamy5491
    @krishnasamygovindasamy5491 3 года назад +119

    மறைந்த என் அம்மா கனவில் கூரிய திருச்சிற்றம்பலதூர் சென்று வா என்றார், அது திருத் தளம் என்று இன்று புரிந்து நன்றி

    • @ns_boyang
      @ns_boyang 3 года назад +13

      சிற்றம்பலம் என்பதே சிதம்பரம் என்றானது

  • @queenrose7486
    @queenrose7486 3 года назад +27

    எல்லா exciting தகவல்களும் இப்போ வெளி வருது...praveen mohan channel , and yours giving lot of information.. ....thanks bro..

  • @ns_boyang
    @ns_boyang 3 года назад +111

    "புல்லாகி பூடாகி புலுவாய் மரமாகி பல்விருகமாகி பறவையாய் பாம்பாகி கல்லாய் மனிதராய் பேயாய் கனங்களாய் வல்லசுரராகி முனிவராய் தேவராய் செல்ல அ நின்ற இத்தாவர சங்கமத்துள் எல்லாப் பிறப்பும் பிறந்திளைத்தேன் எம்பெருமான்!
    மெய்யே!உன் பொன்னடிகள் கண்டின்று வீடுற்றேன்!"-சிவபுராணம்(திருவாசகம்)

    • @universaltamilanarun7916
      @universaltamilanarun7916 3 года назад

      En channel ghost video forest video ufo video temple video dinosaur video erkum paruga

  • @rajisudha64
    @rajisudha64 3 года назад +5

    மிகவும் மகிழ்ச்சி. அறிவியல் +ஆன்மீகம் இரண்டையும் கலந்து வைத்தது மிகவும் அருமை. ஓம் நமச்சிவாய. என் அப்பன் அல்லவா .

  • @K.a2666
    @K.a2666 3 года назад +180

    தென்னாடுடைய சிவனே போற்றி

    • @venirani4888
      @venirani4888 3 года назад +18

      எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி....

    • @universaltamilanarun7916
      @universaltamilanarun7916 3 года назад +1

      En channel ghost video forest video ufo video temple video dinosaur video erkum paruga

    • @saravananviswanathan2893
      @saravananviswanathan2893 3 года назад +5

      என் நாட்டவர்க்கும் இறைவா போற்றி, கைய்த மலையானே போற்றி, போற்றி போற்றி சிவாய திருச்சிற்றம்பலம் 🙏

    • @bio31vishnums57
      @bio31vishnums57 3 года назад +1

      திருச்சிற்றம்பலம் 🙏

  • @rajrajesh211
    @rajrajesh211 3 года назад +87

    ஆதியும் அந்தமும் இல்லாதவன் நம் ஈசன் 🙏 ஓம் நமசிவாய 🙏

  • @tamizhantamizhan604
    @tamizhantamizhan604 3 года назад +176

    நீங்க சொல்ல சொல்ல கேட்டுகிட்டே இருக்கணும் போல இருக்கு,தயவு செய்து இத பத்தின அடுத்த வீடியோ போடுங்க அண்ணா..

    • @paramuraja9037
      @paramuraja9037 3 года назад +4

      மாயகுமார் அண்ணா தங்கள் தமிழ் உரையில் ஏதோ மாயம் உள்ளது...அருமை..👌🙏

  • @karthicp5496
    @karthicp5496 3 года назад +13

    ஓம் நமசிவாய வாழ்க....எத்தனை எத்தனை இன்பங்கள் உனை உணரயிலே,கேட்கயிலே,பார்க்கயிலே......இறைவா....எத்தனை கோடி புண்ணியங்கள் நான் இந்துவாக பிறந்து உனை வழிபாடு செய்கையிலே.....என் இறைவா....நின் பாதம் பணிகிறேன்....

  • @Mythili-g9j
    @Mythili-g9j Год назад +2

    சிவ பெருமான் என்றாலே பிரமிப்பு என்று தான் அர்த்தம் ஆகிறது. அவரது ஆடல், நடனத்தின் அற்புதம், எல்லாமே அவரை வியந்து போற்ற. தோன்றுகிறது. ஓம் நமசிவாய, சிவாய நம ஓம்.

  • @Prakash12131-S
    @Prakash12131-S 3 года назад +42

    ஓம் நமசிவாய நமஹ 🔥
    திருச்சிற்றம்பலம் 🕉️🔯⚛️
    🇮🇳🙏💐

  • @JayachitraNallusamy
    @JayachitraNallusamy 3 года назад +68

    11:57 வாவ்..... அப்துல்கலாம் மாபெரும் மனிதர்

    • @kanapathiprathab7467
      @kanapathiprathab7467 3 года назад +4

      Apdul kalaam pontra arivu methaikal irukkura naatla ean moodä nampikkaiyum cinema mokamum

    • @JayachitraNallusamy
      @JayachitraNallusamy 3 года назад +8

      @@kanapathiprathab7467 சகோதரரே..
      எந்த நாட்டிலும்,
      எல்லா மக்களும்,
      ஒரே மாதிரி இருக்க மாட்டார்கள்..
      மூட நம்பிக்கை இருப்பதும் கூட ஒரு வகையில்,
      நல்ல நல்ல நம்பிக்கையை வளர்க்கவே..
      தீங்கு என்று இருந்தால் நன்மை யின் பலனை அனைவரும் உணர முடியும் சகோ..
      அனைவருமே சினிமா மோகத்தில் உள்ளார்கள் என்பதும் தவறே..
      யாரும் சினிமா பார்ப்பதில்லை என்பதும் தவறே..
      மனிதர்களுக்கு சுதந்திரம் உள்ளது...
      சினிமா மட்டும் இல்லை..
      இந்த காணொளியை பார்ப்பதால், உங்களுக்கு எனக்கு youtube மோகம் னு சொன்னால் சரி ஆகுமா? அப்படியே இருந்தாலும், அது நம் உரிமை..
      இங்கே வந்து உரையாடும் அளவிற்கு, நாம் ஆரோக்கியமாக உள்ளதற்கு,
      கடவுளிடம் வேண்டாம், அதற்கு காரணமாக உள்ள உங்கள் இதயத்திடமே, உங்கள் குடும்பத்தாரிடம் நன்றி சொல்லுங்கள்..
      கடவுளை கல்லாக மட்டுமே பார்க்காமல், அதற்குள் இருக்கும், வரலாறு, அறிவியல், தொழில் நுட்பம், அவ்வளவு ஏன், நம் முன்னோர்களின் உழைப்பாக கூட பார்த்தால் பல தகவல்கள் புரியும்...
      இல்லை என்று சொல்வது எளிது..
      அதற்கு புத்திக்கூர்மை தேவையில்லை...
      சிந்தனை தேவையில்லை சகோ..
      இருக்கு னு சொல்லத்தான்,
      ஆற்றல் வேண்டும்..
      அதை நிரூபிக்க பேராற்றல் வேண்டும்..
      அதுவும் புரியாதவர்களுக்கு புரிய வைக்க, அந்த அளவற்ற பேராற்றல் வேண்டும் சகோ..
      அதெல்லாம் இல்லை..
      அதெல்லாம் சும்மா..
      அதெல்லாம் கட்டுக்கதை..
      இப்படி சிந்திக்காமல்,
      ஒருவேளை
      அவ்வாறு இருந்திருந்தால் என்று, மற்றொரு கோணத்தில்,
      மணமிருந்தால் சிந்தித்து பாருங்கள் சகோதரரே..
      ஏதேனும் புண்படுத்தும் வகையில் பேசி இருந்தால் மன்னிக்கவும் சகோ..

    • @kanapathiprathab7467
      @kanapathiprathab7467 3 года назад +3

      @@JayachitraNallusamy சகோதரி நானும் தமிழன்தான் எனக்கு எமது சனாதன தர்மும் திருக்குறளும் காட்டிய வழிப்படி நடக்கவேண்டும் என்பதும் அது தமிழ் நாட்டிலிருந்தே ஆரம்பிக்கபடவேண்டும் எம் சமூகத்தின் தாய்நாடு தமிழீழம் தந்தை நாடு தமிழ் நாடு எத்தனையோ கலைகள் மறைந்து கிடக்குமிடம் தமிழ் நாடு அப்படியான நாடு சினிமாவாலும் ஜாதிவெறியாலும் அழிந்து கொண்டிருக்கிறது என்ற வேதனையில்தான் சொன்னேன் மன்னித்து விடுங்கள்

    • @kanapathiprathab7467
      @kanapathiprathab7467 3 года назад +3

      @@JayachitraNallusamy எனக்கும் புரியும் மூடா நம்ப்பிக்கையை நம் அடுத்த சந்ததிக்கு மூட நம்ப்பிக்கையாக உருமாற்றி விட்டாேம் நடராஜர் சிலையை நான் மூடநம்பிக்கை என்று சொல்லவில்லை இஸ்லாத்தில் உருவமற்ற இறைவனை ஏக இறைவன் என்பார்கள் அந்த ஏகன் என்ற வார்த்தை நமச்சிவாய வாழ்க நாதன்தாள் வாழ்க என்ற சிவபுராணத்தில் மாணிக்கவாசகர் உணர்த்திவிட்டார் (ஏகன் )அநேகன் இறைவனடி வெல்க

    • @JayachitraNallusamy
      @JayachitraNallusamy 3 года назад +2

      @@kanapathiprathab7467 மன்னிப்புகள் எதற்கு சகோ...
      உங்கள் கருத்தை நான் முடிலும் எதிர்க்க வில்லை சகோ..
      உண்மை தான் சகோதரரே.. ஜாதி வெறி, இனவெறி, என்பது உலகெங்கும் உள்ளது,.. இன்றளவும், அமெரிக்காவில், பிரிட்டனில் கருப்பின வெறி உள்ளதே..
      நாட்டுப்பற்று வேண்டும்,
      நம் இனம் பற்றிய புரிதல் வேண்டும்.. நம்மிடம் ஜாதி மதம் இனம் வேறுபாடு இன்றி ஒட்டதுமை வேண்டும்...
      நம் இந்தியாவின் எண்ணற்ற இனத்தையும்,
      செல்வ செழிப்பையும் முக்காவாசி அழித்தவர்களும், கொள்ளை அடித்தவர்களையும் நாம் மறந்து விட்டோமே..
      நம் முன்னோர்கள், அவர்களிடம் பட்ட சித்திரவதைகளை,
      இன படுகொலைகளை,
      வரலாற்றை அழித்தவர்களை,
      நம் முன்னோர்களின் உயிர் தியாகங்களை,
      இப்படி எந்த வரலாறும் இன்றைய தலை முறையினருக்கு தெரியவில்லையே...
      மீண்டும் அப்படி ஒரு அடிமை நிலைக்கு நம் எதிர்கால சந்ததிகள் சந்திக்க கூடாது..
      அதற்கு நாட்டுப்பற்று வேண்டும்..
      நம் வரலாறு தெரிந்து கொள்ள வேண்டும்..
      ஜாதி, மதம், மொழி, இனம் கொண்டு செய்யும் அரசியலை நம்பி மக்கள் பிரிந்து கிடக்கிறோம்..
      அதை உணர வேண்டும்..
      ஓட்டுக்காக மட்டுமே ஜாதி மத மொழி அரசியல் செய்பவர்களை புரிந்து கொள்ள வேண்டும்..
      , நமக்குள் வேறுபாடு பார்த்து வருகிறோம்..
      ஒற்றுமையை குலைத்து வருகிறோம்..
      நீங்கள் சொன்னது போல, சினிமா மோகத்தில் தான் பெரும்பாலான மக்கள் உள்ளனர்..
      இதை சரி செய்தே ஆக வேண்டும்..
      அதற்கு, நாம் கடந்து வந்த வரலாற்றை, நம் முன்னோர்களின் அறிவியல் படைப்புகளை, நம் முன்னோர்களின் ஆற்றல்களை தெரிந்து கொண்டால் தான் அந்த புரிதல் தொடங்கும்.. என்பது என் கருத்து..
      கோவில்களில் உள்ளதெல்லாம் கடவுள் மட்டும் இல்லை,
      அங்கே எண்ணற்ற அறிவியல், எண்ணற்ற வரலாறு உள்ளது, அதை தெரிந்து கொள்ள வேண்டும்.. அதன் மூலம் நமக்கு நம் நாடு மெல் பற்று வரும் என்பதும் என் கருத்தே சகோ..

  • @rgopikrishnan9309
    @rgopikrishnan9309 3 года назад +49

    சிதம்பரத்தில் தான் நான் பிறந்தேன். வீராணம் ஏரிக்கு அருக்கில் குடி கொண்டுள்ளேன்

    • @rojap6371
      @rojap6371 3 года назад +5

      Ponniyin selvan book la veeranam eri lam varuthu anna

    • @saranyavishnu4295
      @saranyavishnu4295 3 года назад +1

      Nanum chidambaram anna

  • @kannankanna4676
    @kannankanna4676 3 года назад +12

    தமிழன் என்பதில் நாம் அனைவரும் பெருமை கொள்வோம் என் அப்பன் ஈசனை போற்றிப் புகழ்வோம் ஓம் நமச்சிவாய 🙏🙏🙏

  • @-infofarmer7274
    @-infofarmer7274 3 года назад +56

    நான் இப்போதே அறிந்தேன். சிறப்பு. என்னைப் போன்ற புதியவர்களுக்கு நல் ல ஆக்கம்.

  • @ruthrayuvan3650
    @ruthrayuvan3650 9 дней назад

    இவ்வளவு விஷயங்கள் நடந்திருந்தாலும் இதைப் பற்றி அறியாத என்னை போன்றவர்க்கு நீங்கள் தெரியப்படுத்தினீர்கள்.. உங்கள் வீடியோவை பார்த்து நிறைய தெரிந்து கொண்டேன். மிக்க நன்றி சகோ.. 🙏 இந்த வீடியோவை பார்க்கும் பொழுது வரலாறு பிரிவை சேர்ந்த எனக்கு மிகவும் பயனுள்ளதாக உள்ளது🙏🙏🙏..

  • @thangarajtheking5513
    @thangarajtheking5513 2 года назад +6

    சிவன் .சீவன். ஜீவன். உயிர். தான் கடவுள். கட +வுள் கடவுள். கடந்து சென்று உல்லெ பார். உன் சிரசில். சுவாசம் தான் கடவுள். வாசியோகம் கற்கவும் முக்தி அடைய வாழ்த்துக்கள். ஆத்மநமஸ்காரம்

  • @rajeeallinalltamilchannel8053
    @rajeeallinalltamilchannel8053 2 года назад +12

    அண்ணா வணக்கம்.நடராஜ சிலையை பற்றி அறியாத பல தகவல்களை இந்த வீடியோவில் அறிந்து கொள்ள முடிந்தது அதற்காக உங்களுக்கு என்னுடைய மனமார்ந்த நன்றி.இவை எல்லாம் அவன் செயல்.ஓம் நம சிவாய போற்றி 🙏🙏🙏

  • @aravindraj3606
    @aravindraj3606 3 года назад +144

    முதற்கடவுள் சிவ சிவ போற்றி போற்றி ஓம் நம சிவாய

    • @santhosh-h
      @santhosh-h 3 года назад +5

      ஓம் நமசிவாய

    • @KumariAanmigam.
      @KumariAanmigam. 3 года назад +5

      ஓம் நமசிவாய 🔱🔱🔱

    • @prabhakaran6420
      @prabhakaran6420 3 года назад

      Mudhrkadavul Endrum Narayanan aavar.....Shivan avarudaiya peran mattume.....Anaithum Narayanan eh

    • @sciencelover8557
      @sciencelover8557 3 года назад +8

      @@prabhakaran6420 முதற்கடவுள் ஆதியும் அந்தமும் இல்லா பரம்பொருள் சிவன் ஒருவனே சிவனின் மகன் விஷ்ணு அதை நீ புரிந்து கொள்ளுங்கள் எல்லாம் கடவுள்களும் சிவனுள் அடக்கம் சர்வமும் சிவமயம்

    • @sciencelover8557
      @sciencelover8557 3 года назад +3

      @@prabhakaran6420 நாராயணன் சிவனின் வலது புறத்தில் இருந்து உருவானவர் எல்லாம் ஈசனுள் அடக்கம் அண்டசராசரம் சிவனுள் இருந்து பிறந்தது சிவனின் மகன் விஷ்ணு எல்லாம் சிவனே

  • @YeshuaRobert
    @YeshuaRobert Год назад +1

    ஆண்டவராகிய கர்த்தர் இயேசு கிறிஸ்துவே மெய்யான தேவனும், நித்திய ஜீவனுமாய் இருக்கிறார் ✝️🙏🏻

    • @devi9202
      @devi9202 10 месяцев назад

      Yes,you are absolutely right, that is why we saivaist proudly say "Lord of the southern land, is the god of every land"

    • @leelaleela9974
      @leelaleela9974 7 месяцев назад

      Anbe sivam❤❤❤❤

    • @YeshuaRobert
      @YeshuaRobert 7 месяцев назад

      @@leelaleela9974 இயேசுவே இவர்களை மன்னியும் தாங்கள் செய்வது என்ன வென்று அறியாமல் செய்கிறார்கள் ✝️🙏🏾

  • @sriannamalaiyarcars6706
    @sriannamalaiyarcars6706 3 года назад +36

    தமிழனாய் பிறந்தது மிகப்பெரும் பாக்கியம்...

  • @kavinila124
    @kavinila124 3 года назад +36

    I'm from chidambaram.. தமிழனாக பிறக்க என்ன தவம் செய்தேனேனோ.. அதுவும் சிதம்பரத்தில் பிறக்க...❤🙏 ஓம் நமசிவாய.. proud to be tamizlan..( Chidambaram ) இது எங்க ஊரு..😎😎😍😍

    • @dragonred5389
      @dragonred5389 2 года назад

      Hi

    • @priyabalaji5958
      @priyabalaji5958 Год назад

      Yes

    • @prabuprabu2259
      @prabuprabu2259 Месяц назад

      சித்தமரம் நடராசர் தரிசினம் என் வல்கைல மரக்கமுடியாத நாள்

  • @ns_boyang
    @ns_boyang 3 года назад +56

    "படைத்தல்,காத்தல், அழித்தல்,மறைத்தல்,அருளள்"என ஐந்தொழில்களை செய்யும் முழுமுதல் பரம்பொருள் ஏக இறைவன் சிவபெருமான்!
    சிவ பெருமானுக்கு மூன்று வகையான வழிபாடுகளும் உண்டு!
    1. உருவ வழிபாடு- நாம் காணும் நடராஜர் போன்ற உருவ வழிபாடு.
    2.அருவ வழிபாடு- உருவமற்ற வழிபாடு,ஈசன் உருவமற்ற ஜோதி வடிவானவன்!இதை குறிப்பதே சிவலிங்கம்!இதையே இஸ்லாமியர்கள் உருவமற்ற இறைவன் அல்லாஹ் என்கின்றனர்.
    3.அருவுருவ வழிபாடு-உருவமும் அருவமும் கலந்த வழிபாடு அதாவது சிவலாயங்களில் கருவறையின் பின்புறம் உள்ள லிங்கோத்பவர்!

    • @narmathasri4605
      @narmathasri4605 3 года назад

      Sivalingam and lingodbar same thana? Aruvam has no shape

    • @ns_boyang
      @ns_boyang 3 года назад

      @DAksin Moorthi 👍நன்றி சகோ🙏

    • @narmathasri4605
      @narmathasri4605 3 года назад

      Ok..aruvam means not in shape thana meaning..but lingam has shape la..athu aruvam aaguma??
      நாதம்,விந்து thana aruvam..which has no shape..lingam aruvuruvamla thana varum?

    • @narmathasri4605
      @narmathasri4605 3 года назад

      @DAksin Moorthi ok ok...nice...thankyou so much for explaining..🙏

    • @interestingsocial170
      @interestingsocial170 3 года назад +2

      @@narmathasri4605 linga vadivam aruva uruvam endru azhaikapadugiradhu. Natarajar patriya araichi polavey aringyargal araindhu viyakkym vishayam linga vadivam. Lingathai patriya aayvugalum, vilakkabgalum parpala.🙏🙏🙏

  • @ammanwhatsappstatussongs5018
    @ammanwhatsappstatussongs5018 3 года назад +4

    தல, ரொம்ப நன்றி எங்க உரு கோவிலா பற்றி சொன்னதுக்கு, அனைத்து மக்களும் சிதம்பரம் வரவேண்டும் தில்லை, நடராஜர் அருள் பெறவேண்டும்.... 🙏🙏🙏

  • @darklight9799
    @darklight9799 3 года назад +8

    தென் நாடுடைய சிவனே போற்றி எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி ...🙏🏿

  • @ஆட்டோக்காரன்
    @ஆட்டோக்காரன் 3 года назад +8

    எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி 🙏🙏

  • @CHDktamilan
    @CHDktamilan 3 года назад +36

    ஒன்று என்று இரு ஈசன் ஒன்றே என்று இரு!! உண்டென்று இரு ஈசன் உன்னில் உயிராய் உண்டென்று இரு!! ஓம் நமசிவாய!!!

    • @sakthin826
      @sakthin826 3 года назад +4

      அஹம் பிரம்மஸ்மி

    • @CHDktamilan
      @CHDktamilan 3 года назад +3

      @@sakthin826 ஓம் நமசிவாய வாழ்க வளமுடன்

  • @gokulakrishnan6879
    @gokulakrishnan6879 3 года назад +2

    ஓம் நமசிவாய பஞ்சாச்சாரம் நாமத்திற்கு இப்படி ஒரு அறிவியல்.. என் அப்பனே.. 🙏🙏

  • @immanuvela6598
    @immanuvela6598 3 года назад +5

    பிரபஞ்சத்திற்கு கோடி நன்றிகள்
    அருமையான தகவல்💯🙏

  • @vasudevan4220
    @vasudevan4220 3 года назад

    சிதம்பரம் பற்றி விளக்கியதற்க்கு நன்றி நான் சிதம்பரம் நடராஜர் சன்னதிதெருவில் 1960 பிறந்தவன் இன்றும் அங்குதான் இருக்கிறேன் நடராஜர் கோவிலில் என் கால் தடம் படாத இடமே இல்லை என்று என்னால் செருக்குடன் கூற முடியும் தினமும் கோவிலை சுற்றி வணங்குவேன் ஒன்றை சொல்ல விட்டு விட்டீர்கள் உங்களுக்கு அறிய வாய்ப்பு இல்லை நடராஜா தெற்கு பார்த்து அருளுகிறார் வடக்கு பார்த்தது நாம் நின்றால் காலை மாற்றாமல் தலையை மட்டும் மேற்கே திரும்பினால் பெருமாளை தரிசிக்க லாம் இது மிக சிறப்பு அதாவது ஒரே இடத்தில் நின்று சிவனை விஷ்னுவையும் தரிசிக்கும் இடம் சிதம்பரம் மட்டுமே கொள்ளை அழகான ஒரு கோவில் வெளிநாட்டவர் வந்தால் அசந்து போய் நிற்பதை நான் பார்த்திருக்கிறேன் மகிமையை கண்டு வெளிநாட்டினர் பலர் இந்துக்களாக மாறியும் உள்ளனர் வெளிநாட்டு பிரஜைகள் வரும் போது நம் பாரம்பரிய வேஷ்டி உடுத்தி நெற்றியில் திருநீறு பூசி அழகாக தேஜஸாக வருவார்கள் நமக்கே பிரமிப்பாக இருக்கும் இது இல்லாமல் பல சிறப்புகள் சிதம்பரத்துக்கு உண்டு என்பது திண்ணம்

  • @rameshsudar3400
    @rameshsudar3400 3 года назад +38

    ஜி இது மெய் ஞானம் விஞ்ஞானத்தால் விளக்க இயலாது

    • @jenny3110
      @jenny3110 3 года назад

      இரண்டுமே ஒன்றுதான். வெரும் ஆண்மிக கண்களோடுப்பார்க்க கூடாது.

  • @annamalai4india595
    @annamalai4india595 3 года назад +8

    சர்வம் சிவார்ப்பணம் ❤❤❤

  • @kamalakannankamalakannan3213
    @kamalakannankamalakannan3213 3 года назад +13

    ஈசனைப் பற்றியோர் வாழ்வில் தொய்வில்லை. திருசிற்றம்பலம் வாழ்க.

  • @DD_kutties
    @DD_kutties 3 года назад +4

    சூப்பர் அண்ணா.. நிறைய விஷயங்களை தெரிந்து கொண்டேன்.. நன்றி! உங்களின் ஆய்வு தொடரட்டும்.. நமசிவாய

  • @malabala2527
    @malabala2527 3 года назад +4

    Sema Bro, Learnt a Lot. 🤩🤩
    அவன் அருளாலே
    அவன் தாள் வணங்கி 🙏🙏
    தங்கள் பணி தொடர வாழ்த்துக்கள் 👍👍

  • @vaani01000
    @vaani01000 2 года назад +1

    பிரபஞ்சத்தில் இருந்தே நுண்கிருமிகள் மூலம் அனைத்து ஜீவராசிகளுக்கும் சக்தி கிடைக்கிறது

  • @aghorigokul5554
    @aghorigokul5554 3 года назад +21

    sirappana padhivu... HARA HARA MAHADEVA

  • @Dr.Praveenkumar_bnys
    @Dr.Praveenkumar_bnys Год назад

    ஆன்மீகத்தில் அறிவியலை தேடாதே அறிவியலின் ஆணி வேரே ஆன்மீகம் தான்

  • @eniyasreesree5796
    @eniyasreesree5796 3 года назад +28

    சர்வம் செய்தவன் ஈசன் உன்னுள் உயிராய் இருக்கிறான்💞💞💞

  • @pugalpugalendhi4452
    @pugalpugalendhi4452 2 года назад

    பின்னணி இசையுடன் நீங்கள் சொல்வதைக் கேட்கும்போது உடல் புல்லரிக்கிறது...💖💖💖💖

  • @periyasamykavin9995
    @periyasamykavin9995 3 года назад +65

    ஓம் நமசிவாய வாழ்க வளமுடன் திருச்சிற்றம்பலம் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @JayachitraNallusamy
    @JayachitraNallusamy 3 года назад +51

    13:50 சோழர்கள் பாண்டியர்கள் என்று எல்லாரும் சிவ பக்தர்கள்

    • @All_Rounder_PM
      @All_Rounder_PM 3 года назад +3

      True 👍🏻

    • @All_Rounder_PM
      @All_Rounder_PM 3 года назад +7

      Ulaga makkal elarum siva bakthargal than ..
      Vera vera uruvam , margam avlo than ..

    • @Th-bq2xl
      @Th-bq2xl 3 года назад +2

      Ariyum sivanum onnu ariyadhavan vanil mannu onre kulam oruvane dhevan. Ariyallal dheviyillai aiyan jiyaranarkke.orunamam oruruvam onrum illadhanukku ayiram thirumanam padi nam thellnm kottomo Aran anpal ari penpal sakthidhan Vishnu . ivvalavu solliyum en pirithup pesuhireerhal. Pirippu kudadhu enrudhan kovindharajar natarajar irndukkum nereninru irandaiyum dhrisippadhupol kattiyullarhzl.

    • @muthu9108
      @muthu9108 3 года назад

      Yes unmai chitra

    • @hedimariyappan2394
      @hedimariyappan2394 3 года назад

      It can't be

  • @gopalakrishnan6892
    @gopalakrishnan6892 3 года назад +31

    நல்ல பதிவு தொடர்க பணி வாழ்த்துகள்

  • @mjthennarasu2881
    @mjthennarasu2881 Год назад

    பிரபஞ்சத்தின் ஆதாரம் சிவபெருமான் நடராஜரின்அழகிய நடனமே உலகின் இயக்கம் தேடுவோம் உணருவோம் செயல்படுவோம்

  • @nagendraprasad7979
    @nagendraprasad7979 3 года назад +7

    எல்லாம் சிவமயம் 🕉️
    சிவமே அண்டம் சிவமே பிண்டம்

  • @sureshpeter5197
    @sureshpeter5197 2 года назад +1

    Naalla kadha solra pa
    Semma story

  • @sivansiva2177
    @sivansiva2177 3 года назад +16

    எங்கும் நிறைந்த சிவனே ஓம் நமசிவாய🙏

  • @tdsmeter
    @tdsmeter 3 года назад +5

    செல்லும் இடமெல்லாம் உன் தரிசனம் ஓம் நமசிவாய

  • @660066001
    @660066001 3 года назад +10

    Very nice information.. ஓம் நமசிவாய , ஹர ஹர மஹா தேவ், திரு சிட்றம்பழம்🙏

  • @sivanparvathi4590
    @sivanparvathi4590 2 года назад +3

    ஓம் நமசிவாய போற்றி சிவசக்தி போற்றி தென்னாட்டுடைய சிவனே போற்றி எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி திருச்சிற்றம்பலம்

  • @yogansomasundaram8856
    @yogansomasundaram8856 2 года назад

    தகவல் தெரியாதவை இறைவனை தேடியும் எங்கும் காணமுடியவில்லை ஆனால் உங்கள் ஆன்மீக தகவல் மிகவும் பல தகவல் தரவேண்டும் .அன்பே சிவம் 🙏

  • @knowledgeworld7989
    @knowledgeworld7989 2 года назад +4

    "அடைந்தவர் அருளுக்கு அப்பா போற்றி!! தித்தன்கேள் இருமுகக் கரசே!‌‌ போற்றி!!
    தென்நாட்டுடைய சிவனே போற்றி!!
    என்நாட்டவர்க்கும் இறைவா! போற்றி!!

  • @sumathitamilmani8299
    @sumathitamilmani8299 3 года назад +3

    அண்ணா மிகவும் அருமை இந்த மாதிரி இன்னும் பல தகவல்களை பகிருங்கள்... ஓம் நமசிவாய 🥳🥳🥳🥳🙏🙏🙏🙏🙏🙏..

  • @MuruganMurugan-hj5ib
    @MuruganMurugan-hj5ib 3 года назад +11

    உலகெலாம் உணர்ந்து ஓதற்கு அரியவன் அப்பன் ஈசன் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

    • @mangalakumar3127
      @mangalakumar3127 2 года назад

      ஆரியனே அந்தம் நடுவாகி உள்ளானே
      சிவபுராண வரிகள்
      சத்தியமாக

  • @radhaarumugam6949
    @radhaarumugam6949 3 года назад +2

    கோடான கோடி நன்றிகள். அருமையான , ஆழமான ஆராய்சிகள் , பதிவிற்கு மீண்டும் நன்றிகள். ஸ்வஸ்திகா குறியீடு மாறியிருக்கிறது என நினைக்கிறோம் சகோதரா.

  • @mr.lonely36
    @mr.lonely36 3 года назад +7

    Even oru second kuda boring ga illa 🔥🔥🔥 talk

  • @sakthid413
    @sakthid413 2 года назад +1

    சிவன பத்தி சொன்னாவே உணர்ச்சிவசப்படுவேன் சிவசிவா

  • @rajeshusa8555
    @rajeshusa8555 3 года назад +19

    ஓம் நமசிவாய 🙏🏻

  • @anandram1362
    @anandram1362 2 года назад +1

    எவ்வளவு பெரிய பேரு ஒரு தமிழனாய் பிறப்பதற்கு.. மிக அருமையான பதிவு... நன்றி சகோ

  • @SriRam-co2uu
    @SriRam-co2uu 3 года назад +7

    Very happy anna 😃😍 Always Shiva perumaan unga koodavea eruparu 🙏🏻

  • @sivamayamunmai3904
    @sivamayamunmai3904 2 года назад +1

    தேவர்களுக்கெல்லாம் தேவர்... மகாதேவர்🙏🙏
    சிவாய நம🙏🙏🙏

  • @Prince_of_all_Saiyans
    @Prince_of_all_Saiyans 3 года назад +8

    Tharamaana sambavam...!! 🙌👌🔥👍

  • @m.umadevi.3979
    @m.umadevi.3979 3 года назад

    அருமையான பதிவு. கடவுளே..ஈஸ்வரா உன்னை வணங்க நான் புண்ணியம் செய்திருக்க வேண்டும்.
    ஓம் நமசிவாய.

  • @articraftee
    @articraftee 3 года назад +29

    Bro plz எல்லா பதிவிறக்கும் English subtitle போடுங்க. தமிழரின் வரலாறு உலகம் அறியும்படி செய்வேன்.

  • @kingdomtamilbestmovies7543
    @kingdomtamilbestmovies7543 3 года назад +5

    மிகவும் அருமையான காணொளி. ஓம் நமச்சிவாய

  • @BalaMurugan_Sathya
    @BalaMurugan_Sathya 3 года назад +1

    தெளிவான தமிழ் உரை.. மெய் சிலிர்த்து நின்றேன்! 🙏

  • @Vinoshkavino
    @Vinoshkavino 3 года назад +9

    ஓம்🔥நமசிவாயம்🔥🙏

  • @tamilselvi3721
    @tamilselvi3721 Год назад

    நடராஜர் பற்றி மிக அருமையாக சொன்னீர்கள் நன்றி சகோதரர் 🙏🙏🙏

  • @arun6editz794
    @arun6editz794 2 года назад +7

    🥺🕉🔱ஓம் நம சிவாய🔱🕉🥺
    🥺🕉🔱சிவ சிவ🔱🕉🥺
    🥺🕉🔱தென்னாடுடைய சிவனே போற்றி எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி🔱🕉🥺

  • @nandakrishnan6175
    @nandakrishnan6175 3 года назад +6

    Ellam sivamayam 😍😍😍

  • @Nichu__Nayaka
    @Nichu__Nayaka 3 года назад +5

    தில்லை வாழ் அந்தணர்க்கும் அடியார்க்கும் அடியேன் 🙏.

  • @kppkmurugadasan9238
    @kppkmurugadasan9238 3 года назад +4

    சிவயநம ஓம் 🙏 குரு திருமூலர் பாதம் போற்றி 🙏 குரு அகத்தியர் பாதம் போற்றி 🙏 சிவ சிவ ஓம் 🙏
    சிவனொடொக் குந்தெய்வந் தேடினும் இல்லை
    அவனொடொப் பார்இங்கு யாவரும் இல்லை
    புவனஙா கடந்தன்று பொன்னொளி மின்னுந்
    தவனச் சடைமுடித் தாமரை யானே.
    [திருமூலர், திருமந்திரம்:05.]

  • @buvaneswaris7363
    @buvaneswaris7363 3 года назад +8

    Sariyana topic eduthirukkeenga. Nandri sir.

  • @kamals8593
    @kamals8593 3 года назад +1

    திருச்சிற்றம்பலம் ஐயா.....
    மிக அருமையான விளக்கம்...
    பதிவிற்கு நன்றி.....

  • @thangamshiva8233
    @thangamshiva8233 3 года назад +9

    ஓம் நமசிவாய வாழ்க 🙏🙏🙏🙏🙏

  • @sridharanmk2371
    @sridharanmk2371 3 года назад

    சில சரி, சில தவறான கருத்துக்கள் உள்ளது, அதனால் உண்மை மறைக்கப்பட்டு விட்டது.. இருப்பினும் முயற்சிக்கு வாழ்த்துக்கள்.

  • @m.thangababy1804
    @m.thangababy1804 3 года назад +31

    Naan, oru, christian, but, I am a teacher. So, students ku, teach pannumbodhu, niraiya, details thevai padudhu, but, enakku, hindustan, pathi ,adhigam, theriyadha, so, niraiya, channels, la, hindu ,koovilgal & adhai kuriththa seithigal, therindhu kolla mudiyudhu.very intery interesting, ur channel, so, students & fridends share panren, keep it up.

    • @sivakarthik7421
      @sivakarthik7421 3 года назад

      Ivlo como kudukereenga... Yaba

    • @pcnila
      @pcnila 3 года назад

      Great. 👌

    • @pcnila
      @pcnila 3 года назад

      This shows ur dedication as a teacher 💐

    • @arjunraga0385
      @arjunraga0385 7 месяцев назад

      @@sivakarthik7421 neega kodtha como oda paravala 😆

  • @azhagusenthil8436
    @azhagusenthil8436 2 года назад +1

    சர்வம் சிவமயம் 🙏
    நமச்சிவாய வாழ்க
    நாதன் தாள் வாழ்க
    இமைப்பொழுதும் என் நெஞ்சில் நீங்காதான் தாள் வாழ்க🙏

  • @Nagercoiljunctionytc
    @Nagercoiljunctionytc 3 года назад +4

    நமசிவாய 🙏 இறைவன் உங்களுக்கு பூரண வளர்ச்சி தருவார்...

  • @மஹேஷ்வரி-ப6ச
    @மஹேஷ்வரி-ப6ச 3 года назад +1

    என் உடம்பு புல்லரிக்குது....👍

  • @gopi170688
    @gopi170688 3 года назад +8

    வேற லெவல் ❤️❤️❤️
    அப்படியே சிதம்பர ரகசியம் என்ன என்று ஒரு வீடியோ போடவும்
    மிகவும் ஆவலாக உள்ளேன்,

  • @prakashr6270
    @prakashr6270 3 года назад +3

    அணுவில் தொடங்கி அண்டம் வரை அனைத்தையும் தன்னுள் அடக்கிய தாண்டவமே திருச்சிற்றம்பலம் 🙏🙏🙏

  • @go2prakash
    @go2prakash 3 года назад +4

    அருமையான கருத்து..
    நடராஜர் பற்றி நல்ல தாவல்.. நல்ல பதிவு.மகிழ்ச்சி..
    வாத்துக்கள்...

  • @kajenkajen1965
    @kajenkajen1965 Год назад

    அணுவிற்குள்ளும் அணுவாய் கணுவற பரம்பொருளே போற்றி போற்றி போற்றி ❤️ திருச்சிற்றம்பலம் ❤️

  • @Dineshkumar-wo4en
    @Dineshkumar-wo4en 3 года назад +9

    அருமை மெய்சிலிர்க்கும் பதிவு அடுத்தப் பாகத்தை எதிர்பார்கின்றேன் நன்றி திருச்சிற்றம்பலம்......

  • @karthikeyan.a5289
    @karthikeyan.a5289 3 года назад +1

    சிவ சிவ திருச்சிற்றம்பலம், மிக்க நன்றி சகோ🙏🙏🙏🙏🙏🙏😇😇😇