Who is Mahavatar Babaji? | What is Kriya Yoga? | Paramahansa Yogananda | Jesus, Rajini, Kohli | KMK

Поделиться
HTML-код
  • Опубликовано: 2 окт 2024
  • Who is Mahavatar Babaji? | What is Kriya Yoga? | Paramahansa Yogananda | Lahiri Mahasaya | Jesus, Rajini, Kohli | Karthick MaayaKumar | Mega Mystery | Episode 16 |
    #Babaji #Kriya #Yogananda
    Follow Karthick MaayaKumar:
    @ / k_maayakumar
    @ / karthick_ma. .
    SUBSCRIBE for more Karthick MaayaKumar's Contents:
    @ bit.ly/32a9P2M
    உலகளாவிய அரிய பல சுவாரஸ்ய தகவல்களை தமிழ் மொழி ஊடாக உங்களுக்கு எளிமையாக‌ புரிய வைப்பதே எங்களின் நோக்கம்...!
    உலகத்தமிழர்களை ஒன்றிணைக்கும் ஒரு டிஜிட்டல் மேடையே நமது மாயம் ஸ்டூடியோஸ்...!
    இந்த உலகத்தில் எதுவும், எவரும் நிரந்தரமில்லை...
    பிற உயிர்களுக்கு தொந்தரவு இல்லாத வாழ்க்கையை வாழ்ந்து முடித்துவிட்டு பயணப்படுவோம்...!
    எல்லாம் மாயை, மாயம்...!
    கார்த்திக் மாயக்குமாரின் புதிய முயற்சி...
    உங்களின் ஊக்கம் தான், எங்களின் உயர்வு...!
    This Channel is the unique world of 'Independent Musics & Big topic Explanations' from Karthick MaayaKumar...
    Viewers also can put Advertisements in Maayam Studios at affordable cost....
    For any queries please contact : 90258 90103 / 97887 66607 / 94455 08684
    Thanks For Choosing Our Videos...!!!

Комментарии • 1,1 тыс.

  • @MaayaM_Studios
    @MaayaM_Studios  3 года назад +214

    உங்களின் பேராதரவோடு புதிய சேனல் ஒன்றை தொடங்கியுள்ளேன் நண்பர்களே... மர்மமான சுவாரஸ்ய வீடியோக்களைக் காண 'MaayaM Mystery' சேனலை Subscribe செய்யவும்... Link Here : ruclips.net/channel/UCKI0wXtj9eGfAV7bZ-9HR8A

    • @krish22605
      @krish22605 3 года назад +9

      me 66th lyk👍 Today 6date /6 month 6Pm video release🙄 All 6😁

    • @karthikchallanger1379
      @karthikchallanger1379 3 года назад +1

      Bro super bro na oru 2 weeks munnadi keta sonna maariye update pandringa thanks 🫂 bro

    • @janakiramansm1455
      @janakiramansm1455 3 года назад

      Bodhidharma video poduga anna

    • @pvkguys5870
      @pvkguys5870 3 года назад

      1lakh subscribe vanthirukku congrats bro 👍

    • @DineshKumar-dd3fs
      @DineshKumar-dd3fs 3 года назад +1

      Bro unga voice and your presentation ❤️❤️❤️ Vera level ... Keep going to Million subscribers and our support and wishes always for you

  • @rajasekarm1272
    @rajasekarm1272 3 года назад +232

    இந்த மகானை பற்றி பேச நினைக்க தூண்டியது இந்த மகானே அருமையான படைப்பு சார்

  • @Dineshkumar-wo4en
    @Dineshkumar-wo4en 3 года назад +327

    பாபாஜி-பரங்கிப்பேட்டை, வள்ளலார்- மருதூர்,இராகவேந்திரர்- புவனகிரி,இந்த மகான்கள் பூலோக கைலாயமாகிய சிதம்பரம் நடராஜர் ஆலயத்தை சுற்றி உள்ள ஊர்களில் அவதரித்துள்ளது வியக்க வைக்கின்றது.திருச்சிற்றம்பலம்...

    • @villagelifefocus9164
      @villagelifefocus9164 Год назад +3

      நம்ம ஊர் 🤟🏻

    • @ragaventhiranr569
      @ragaventhiranr569 Год назад +1

      எங்க ஊர் எண்ணாநகரம் சிதம்பரம் 😊😊

    • @karmegaraj85
      @karmegaraj85 Год назад +1

      🙏🙏🙏🙏🙏

    • @snh9357
      @snh9357 Год назад +3

      Romba naal doubt uh .! Thiruchitrambalam nah enna meaning .!?

    • @priyar7640
      @priyar7640 Год назад +3

      நமது மாவட்டம் கடலூர்

  • @கற்ககசடற-ந9ண
    @கற்ககசடற-ந9ண 3 года назад +165

    தமிழர் என்பதில் பெருமை.
    அவருடைய புகழை மதிப்பதில் வெளிநாட்டவர் சிறந்தவர்.
    ( இங்கு கறுப்பர் கூட்டம் இருக்கும்வரை ஆன்மீகத்தின் பெருமை நமக்கு தெரியாது)
    " ஆன்மீகம் வாழ்க "

    • @praveenasaravanan1182
      @praveenasaravanan1182 2 года назад +2

      கருப்பர் கூட்டம் யார்.

    • @harisvc6665
      @harisvc6665 Год назад +2

      @@praveenasaravanan1182 dravida katchi

  • @lifechenneltn5075
    @lifechenneltn5075 3 года назад +14

    Sir பாபாஜி கடலூரில் உள்ள பரங்கிப்பேட்டையில் பிறாந்தார்.. நான் பாபாஜி தீவிர பக்தர்.. உங்கள் படைப்புகள் மிகவும் அருமை

  • @gururaj6272
    @gururaj6272 3 года назад +8

    உங்கள் இந்த பதிவிக்கு பிறகு நான் ஒரு யோகியின் சுயசரிதை படிக்க ஆரம்பித்து விட்டேன் 🤘🤘🤘

  • @மனோகரன்-ல7ல
    @மனோகரன்-ல7ல 3 года назад +3

    நான் ஒரு யோகியின் சுயசரிதம் புத்தகம் படித்திருக்கிறேன்... அற்புதமான புத்தகம்...ஆன்மிகத்தின் நுழைவு வாயில் அது.... நன்றி...

  • @arunraj5952
    @arunraj5952 3 года назад +3

    Nice and Real information♥️
    ஸ்ரீ கிருஷ்ணரின் அவதாரம் ஸ்ரீ மஹவதார் பாபாஜி🤘

  • @bharathidarshanram249
    @bharathidarshanram249 3 года назад +2

    Babaji tamizhara kekkave acharyamagaum magizhchiyagaum irundhadhu arumaiyana payanulla padhiu nandri 🙏🙏🙏

  • @rpraba1796
    @rpraba1796 3 года назад +42

    நீங்கள் சொன்னது உண்மைதான். எனக்கும் லண்டனில் ஆங்கிலேயர் சொல்லித்தான் இந்தப் புத்தகத்தை 2003 ல் இந்தியாவிலிருந்து வாங்கிப் படித்தேன். நிறைய விடயங்கள் சொல்லியிருக்கின்றீர்கள் . மிகவும் நன்றி.

    • @surya6038
      @surya6038 3 года назад +1

      Antha book link share panuga bro

    • @thayalan6688
      @thayalan6688 3 года назад

      Wow......athala en irukku

  • @imayasudar
    @imayasudar 3 года назад +82

    அருமையான பதிவு நண்பரே 🤝💐
    ஓம் ஸ்ரீ மஹா அவதார் பாபாஜி திருவடிகள் போற்றி போற்றி 💐🙏💐

  • @dilipan486
    @dilipan486 3 года назад +62

    மகா அவதார் பாபாஜி நம்ம தமிழகம் கடலூர் மாவட்டம் சிதம்பரத்தை அடுத்த பரங்கிபேட்டையை சேர்ந்தவர் ❤️

  • @pugalpugalendhi4452
    @pugalpugalendhi4452 3 года назад +3

    நீங்களும் ஒரு சித்தர் தான் நண்பா
    ஆன்மீகத் தகவல்கள் அனைத்தும் அருமை வாழ்த்துக்கள்.

  • @elangoharish3602
    @elangoharish3602 3 года назад +11

    U r voice and background score (ARR) awesome bro recently addicted background 😍😍

  • @ravir7465
    @ravir7465 2 года назад +29

    100% உண்மை சார். மகான் பிறந்த பரங்கிப்பேட்டை மண்ணில் நான் பிறந்ததற்க்கு பெருமை கொள்கிறேன் 🙏🙏🙏🤘🤘🤘

  • @ns_boyang
    @ns_boyang 3 года назад +38

    பாபாவை பார்க்க இமயம் வரை செல்ல வேண்டிய அவசியம் இல்லை!ஒரு பாபாவின் படத்தை வீட்டில் வையுங்கள் அல்லது உங்கள் ஆக்ஞாவில் பாபாவை நினைத்து தியானியுங்கள்.பாபாவை தரிசிக்கலாம்!🤘🤘🤘ௐ சாய்ராம்🙏🙏🙏

    • @opff7661
      @opff7661 3 года назад +1

      👍👏👌💪

  • @sgaming5993
    @sgaming5993 3 года назад +7

    என் வயது 15 கண்டிப்பா இந்த புத்தகத்தை வாங்கி படிப்பேன்
    இன்னும் வளர வாழ்த்துக்கள்

  • @Prince_of_all_Saiyans
    @Prince_of_all_Saiyans 3 года назад +20

    This is absolute GEM 💎, compared to all other latest news update videos, that you upload

  • @subamuthu4032
    @subamuthu4032 3 года назад +3

    Ithai ketpathey orre blessing mathiri tonethu.. thank you for the explanation 🙏

  • @Alex_pandiyan
    @Alex_pandiyan 3 года назад +27

    யோகிகளும் சித்தர்களும் வாழ்ந்த புண்ணிய பூமி நம் பாரதம்... அந்நிய மத படை எடுப்புகளால் நம் கலாச்சாரத்தை மறந்தோம்.. மதத்திற்குள் தல்லபட்டோம்... We are always spiritual not religious
    நன்றி கார்த்திக்.. expecting more on 👍

  • @sudanjude9409
    @sudanjude9409 3 года назад +21

    👆👆👆🇱🇰🇱🇰🇱🇰நான் இலங்கை👈👉🙇‍♂️🙇‍♂️🙏🙏😢😭 உலகின் அனைத்து நல்ல உள்ளம் கொண்ட மனிதர்கள் வாழனும் 🙏🙏😢😢💞💞💞💞💞💞💞பாபாஜி 💞💞💞💞

  • @yogeshwaranm6003
    @yogeshwaranm6003 3 года назад +3

    👍👍👍புரியாதவர்களுக்கும் புரிய வைப்பவர் நீங்கள்👉 வாழ்க வளமுடன்

  • @dkbswisdom9028
    @dkbswisdom9028 3 года назад +2

    Arumai arumai 👏👏👏👏👏... Nalla padhivu... I am studying this book now by my uncle's guidance... Kitathatta 1 year kum mela padichutu iruken... But indha video paathapuram enaku oru spirit varudhu..... 🙏🙏🙏.. Evlo periya book ah naan padikurenu theriyudhu... Romba nandri bro.. Vaalga valamudan😌😌

  • @SanthoshKumar-hc8jg
    @SanthoshKumar-hc8jg 3 года назад +6

    பரமஹம்ச யோகனந்தர் அவர்கள் எழுதிய ஒரு யோகியின் சுயசரிதை என்ற நூல் என் வாழ்வை தொடங்கி வைத்துள்ளது.நூலில் இடம்பெற்ற காசியின் மறுபிறப்பு என்ற அத்தியாயத்தை படிக்கும் பொழுது என்னை நானே உணர்ந்தேன்.❤️

  • @gokulkanth1235
    @gokulkanth1235 3 года назад +2

    இந்த விடியோவை எத்தனை முறை வேண்டும் என்றாலும் பார்க்கலாம் அந்த அளவிற்கு இந்த வீடியோ என்னை தூண்டுகிறது...இது ஒரு நல்ல விஷயம்...க்ரியா யோகா செய்ய தான் முடியவில்லை என்றாலும் இந்த வீடியோ மூலமாக அந்த யோகாவை செஞ்ச மாதிரி நினைத்து கொள்கிறேன்...இந்த வீடியோ நீங்க பதிவு செஞ்சாமைக்கு நன்றி..

  • @vallalarkarunaiyugam
    @vallalarkarunaiyugam 3 года назад +17

    1,00,000 subscriber's❤️ மகிழ்ச்சி வாழ்த்துக்கள்...👍

  • @esakkirajan1399
    @esakkirajan1399 7 месяцев назад

    கார்த்திக் அண்ணன்....மக்களுக்கு உள்ளதை உள்ளவாறே சிறிது கொஞ்சம் நயணத்துடன் அனைவருக்கும் விளங்கும் வகையில் நீங்கள் கூறும் பாங்கு....❤️ மிக்க நன்றி... வாழ்க வளமுடன் ❤️🙏🏾

  • @yogaprasath2463
    @yogaprasath2463 3 года назад +12

    அண்ணா, இந்திய வளர்ச்சி மற்றும் பொருளாதாரத்தின் எதிர்காலம் குறித்த வீடியோவை உருவாக்கவும்.

  • @prakashs3966
    @prakashs3966 3 года назад +110

    தல இந்த மாதிரி ஆன்மீக வீடியோ அதிகமா போடுங்க தல மக்களுக்கு ரொம்ப பிடிக்கும் எனக்கும் ரொம்ப பிடிக்கும் om sai ram 🤘 🙏 👍

  • @RanjithKumar-hf8yo
    @RanjithKumar-hf8yo 3 года назад +3

    சித்தர் பற்றிய காணொளி தற்போது மிகவும் முக்கியமான ஒன்று சகோ ❤❤❤
    மற்றும் சித்தர்கள் வாழ்கை வரலாறு பற்றி பேசினால் பயன் அளிக்கும்🙏🙏🙏

    • @itsrealme369
      @itsrealme369 3 года назад +1

      பயன் அளிக்கும் !!!

    • @RanjithKumar-hf8yo
      @RanjithKumar-hf8yo 3 года назад

      @@itsrealme369 sorry bro

    • @itsrealme369
      @itsrealme369 3 года назад +1

      @@RanjithKumar-hf8yo ஸாரி ஏன் பா ? நீங்கள் தமிழில் எழுத முயற்சிப்பதே பெருமை ..அதற்கு என் வாழ்த்தும் வணக்கமும்! எழுதும் போது பிழை வருவது சாதாரணம் தானே ..ஆனால் ஒரு சில பிழைகள் நாம் சொல்ல வரும் கருத்தையே மாற்றிவிடும் அதனால் தான் குறிப்பிட வேண்டியதாகிவிட்டது.

    • @RanjithKumar-hf8yo
      @RanjithKumar-hf8yo 3 года назад

      @@itsrealme369 ❤👍

  • @abteam8583
    @abteam8583 3 года назад +4

    மிகவும் சிறப்பு 🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥

  • @ns_boyang
    @ns_boyang 3 года назад +81

    போகர் வீடியோவில் உங்கள் tableல "யோகியின் சுயசரிதை"புத்தகத்தை பார்த்தபோதே நினைத்தேன்.அடுத்து பாபாஜி பற்றி வீடியோ போடுவீர்கள் என்று😀👍🙏

  • @jayamichael3483
    @jayamichael3483 Год назад +2

    Nandri.i just order yesterday this book

  • @ancienttamizhaa802
    @ancienttamizhaa802 3 года назад +6

    நான்2013ஆம் ஆண்டு மகா அவதார் பாபாஜி அவர்களின் விக்கிபீடியா படிச்சி சில தகவல்கள் தெரிந்து கொண்டேன், ஆனால் இன்று மீண்டும் அதை காட்டிலும் பெரும் தகவல்கள் தெரிந்து கொண்டேன்,ஷீரடி சாய் பாபா வின் வாழ்க்கை பற்றி கூறுங்கள் சகோதரா🙏🏼🙇🏼‍♂️

  • @satishsatish6120
    @satishsatish6120 2 года назад +1

    Arumayana pathivu nandri...mahavatar babaji and team valga

  • @VELS436
    @VELS436 3 года назад +11

    நாக ராஜன்...தமிழ்நாடு காரர்..❤️🙏 மகா அவதார் பாபா ஜி...❤️🙏

  • @balamuruganr1775
    @balamuruganr1775 Год назад +2

    OM Babaji Namaha🙏🙏🙏🙏🙏

  • @ksvr6502
    @ksvr6502 3 года назад +3

    Bro..please make part 2 as well..i m revathi nachatiram..im impress with ur explaination...please make part 2.

  • @sundarrajan8985
    @sundarrajan8985 3 года назад +2

    wow what a informative video. Please make this as a series and do more videos about Babaji 🙏🏼. ivlo periya mahan ah namma audience ku puriyura mathiri evlo commercial ah oru periya message ah Baba movie valiya Thalaivar Rajinikanth convey panirukar 😍. Thnq for the video.

  • @selvar9323
    @selvar9323 3 года назад +7

    ஓம் நமசிவாய 🙏

  • @asenthilkumar6409
    @asenthilkumar6409 3 года назад

    மகாவதார் பாபாஜி பற்றிய அருமையான காணொளி நானும் இந்த புத்தகத்தை படித்து உள்ளேன் சகோ வள்ளலார் பற்றிய ஒரு முழு காணொளியை வெளியிடுங்கள்

  • @thangaduraiarumugam334
    @thangaduraiarumugam334 3 года назад +2

    Book order paniyachu. Content ketkave nala irukku kandippa book vera levela irukkumnu nenaikiren

  • @radhikathanku5320
    @radhikathanku5320 3 года назад +1

    Same super thagavagal mekka nandri ethi ungal mulam ariya seitha maga avatar babaji kotana koti nandrigal 🙏🙏🙏

  • @Mani.s-e9s
    @Mani.s-e9s 3 года назад +3

    நல்ல பதிவு நன்றி சகோதரரே

  • @jeyachandhiranm5709
    @jeyachandhiranm5709 3 года назад +1

    அருமையான பதிவு அண்ணா பாபா அவர்களின் ஆன்மிகத்தை பின்பற்றுவோம்

  • @gangajaya8606
    @gangajaya8606 Год назад +1

    What a voice ...nice presentation sir...i have been seen many vedios about babaji ..but this is nice nd informative

  • @manishankar7935
    @manishankar7935 3 года назад +12

    Thx a lot brother... I just listen to this video yesterday and now i started to read the book.
    No words to express how i feel now....
    Thx for your kindness to share such a great topic and such a ethic to us.
    Keep going brother.

  • @ns_boyang
    @ns_boyang 3 года назад +83

    அனைவரும்"யோகியின் சுயசரிதை"புத்தகம் படியுங்கள். அது உங்கள் வாழ்வை மாற்றும்!

    • @சிவசிவா-ண2ட
      @சிவசிவா-ண2ட 3 года назад +3

      Ok

    • @PagalKediSha9822
      @PagalKediSha9822 3 года назад +1

      எந்த யோகிய சொல்ர ?
      அஜய் சிங் சத்தான் என்ற UP எமன் இல்லைல..

    • @ns_boyang
      @ns_boyang 3 года назад +8

      @@PagalKediSha9822 பரமஹம்ச யோகாநந்தரை சொல்கிறேன். ஜெய் யோகிஜி!🇮🇳

    • @PagalKediSha9822
      @PagalKediSha9822 3 года назад +2

      @@ns_boyang நன்றி சகோ

    • @balajitr1293
      @balajitr1293 3 года назад +3

      Thalaiva elllarumay athaan soldrenga antha book padecha valkai maarum nu unmaiyavey book padecha valkai maaru ma

  • @KiranKumar-kg3qh
    @KiranKumar-kg3qh 3 года назад +6

    I heard three times of this topic.i this episode wil change my life too.thank you Karthik sir for your wonderful explain

  • @vinopavi1483
    @vinopavi1483 3 года назад +1

    நல்ல தகவல்-- நன்றிகள் பல *

  • @rpraba1796
    @rpraba1796 3 года назад +38

    பரமஹம்ச யோகானந்தா அவர்களுக்குத் தான் அந்த 7 வரம் உண்மையில் கிடைத்ததாக முன்பு படித்த ஞாபகம் .Waiting . நன்றி.

    • @arasuarunakavi1731
      @arasuarunakavi1731 3 года назад +8

      ஒரு யோகியின் சுய சரிதை புத்தகத்தில் இது பற்றி பரமஹம்ச யோகானந்தர் எழுதியுள்ளார்

    • @rpraba1796
      @rpraba1796 3 года назад

      @@arasuarunakavi1731 🙏

    • @kavintamilarasan5620
      @kavintamilarasan5620 Год назад

      Yes adha base panidhan baba movie vandhuchu

  • @njayanthkumar5285
    @njayanthkumar5285 3 года назад +2

    We need this content like parts tnxs broo🙏🙏🙏🙏👏👏👏

  • @responsiblecitizen8967
    @responsiblecitizen8967 3 года назад +10

    யோகிகள் நாடு,மொழி,மதம், நிற பாகுபாடு அற்றவர்கள்

  • @Ramprasad85
    @Ramprasad85 3 года назад +2

    Nice video. Thanks
    Paramhans Yogananda was Babaji's desciple's desciple's desciple.

  • @1970sugan
    @1970sugan 3 года назад +40

    I have read this book 5 times so far. I know a 90 year old engineering exec who was a big devotee of praramahamsa yogananda. He is no more. He used to get up at 4:30am and do Kriya yoga regularly. He lived most of his life in Madhya Pradesh. I know that Babaji is also from Tamil Nadu. It is really sad that some white guy has to first talk our pride and joy before we realize it. Excellent post Karthik

    • @dinusoul
      @dinusoul Год назад

      Bro need a link to buy book

  • @K.a2666
    @K.a2666 3 года назад +4

    மூன்று சங்கம் பற்றிய காணொளி 🙏.

  • @sivadrakrish6977
    @sivadrakrish6977 3 года назад +11

    Adithitha cholan and Thanvanthiri siddhar pathiyum sollunga

  • @udayabaskar4434
    @udayabaskar4434 3 года назад +16

    100k subscribe....ஆண்டவரே வாழ்த்துக்கள்.......💥💥💥

  • @kavithamani8773
    @kavithamani8773 3 года назад +24

    ஓம் பாபாஜி திருவடிகளே சரணம் சரணம் 🙏🤘🤘🙏

  • @elavarasann2130
    @elavarasann2130 Год назад

    Beautiful 😍 explain air super midbloing naa padikirea naliki erundhu andha book negea solla boodhu oru second oru Oli therijathu ore oru second babaji erikaru Yaa kannu munnadi mahaavathar babaji... 🙌

  • @renukamoorthy9746
    @renukamoorthy9746 3 года назад +20

    யோகா கற்றுக்கொள்வது ரொம்ப கடினம்.இந்த கடினமான நிலையை கடந்து தான் யோகி ஆக முடியும்.

  • @MrTamilan88
    @MrTamilan88 Год назад +2

    Bro upload more video's about babaji

  • @rockdervinjustin4895
    @rockdervinjustin4895 3 года назад +18

    பரமஹம்ச யோகானந்தா உடல் இன்னும் அழுகாமல் சாகும் போது எப்படி இருந்தாரோ அப்படியே இன்றும் அமெரிக்காவில் அவர் உடல் உள்ளது என்று படித்துள்ளேன்.

    • @itsrealme369
      @itsrealme369 3 года назад +6

      ஆம்! சமாதி நிலையில் உடல் மாற்றம் பெற்று அழுகுவதில்லை !

  • @rameshn2002
    @rameshn2002 2 года назад +1

    your information is having divine energy. god bless you sir.

  • @ashikahmad237
    @ashikahmad237 3 года назад +3

    Valthukal bro.. I'm following you since carvery.. Keep going.. 💙🤝

  • @vjayalakshmi380
    @vjayalakshmi380 3 года назад

    Niraya visayam soningka bro, thanks bro, from malaysia

  • @ajith295
    @ajith295 3 года назад +3

    வாழ்க தமிழ் வளர்க நலமுடன்

    • @ajith295
      @ajith295 3 года назад

      ❤️😭😭

  • @vijayalakshmi.r4026
    @vijayalakshmi.r4026 2 года назад

    இன்று எனக்கு நல்ல தகவல்.

  • @veerakumarkumar2776
    @veerakumarkumar2776 3 года назад +11

    பாபா .வள்ளலார் . ராகவேந்திரா. பிறந்த மாவட்டம் கடலூர்.பரங்கிபேட்டை.மறுதூர்.புவனகிரி

    • @Dineshkumar-wo4en
      @Dineshkumar-wo4en 3 года назад +2

      அனைவரும் சிதம்பரம் நடராஜர் கோவிலை சுற்றியே பிறந்துள்ளது வியக்கவைக்கின்றது திருச்சிற்றம்பலம்...

  • @manivannankannaiyan5420
    @manivannankannaiyan5420 Год назад +1

    Very useful video 👏👏👏👏👏👏

  • @lokeshr763
    @lokeshr763 3 года назад +4

    While earing the music iam getting goosebumps on my hole body

  • @manikandan-se2si
    @manikandan-se2si Год назад +1

    Thank you so much bro

  • @rajasekarm1272
    @rajasekarm1272 3 года назад +6

    பாபாஜி சீடர்கள் பற்றிய சம்பவங்களை கூறுங்கள் தோழரே நிறைவான முயற்சி ஆக இருக்கும்

  • @kokilakoki4709
    @kokilakoki4709 7 месяцев назад

    Thank you sir 💐🙏🙏 true sir 💐 vazhga valamudan 🙏💐

  • @sridharpoornachandran2638
    @sridharpoornachandran2638 3 года назад +3

    Congratulations for 1 Lakh Subscribers.. well deserved and way to go.. Excellent content, Perfect delivery.. All the best💐💐💐

  • @alexraajkk1785
    @alexraajkk1785 3 года назад +1

    Best content ever. Do more like this video Karthick

  • @thaarunea8659
    @thaarunea8659 3 года назад +5

    All the best for 100k subscribers Anna you deserve 50M subscribers for worthful content you give Anna❤️❤️❤️❤️❤️

  • @nesharam5087
    @nesharam5087 3 года назад +1

    Excellent speech
    Thank you

  • @jagadevs8603
    @jagadevs8603 Год назад +25

    The most valued 23 minutes of my life . Thank you so much ❤

  • @rameshdevi3268
    @rameshdevi3268 2 года назад +1

    100 💯 true word thank

  • @Sureshkumar-st6tm
    @Sureshkumar-st6tm 3 года назад +3

    நன்றி !
    வணக்கம்

  • @arjunpriyanka591
    @arjunpriyanka591 3 года назад +1

    வாழ்த்துக்கள்💐💐💐
    என் அன்பு அண்ணா
    கார்த்திக் மாய குமார்
    ...1️⃣0️⃣0️⃣...k.
    Subscribers...
    மென் மேலும் வளர
    வாழ்த்துக்கள் 💐💐
    என்றும்
    அண்ணன்
    கார்த்திக் மாய குமார்
    வழியில்
    தம்பி
    அர்ஜுன் முனிராஜ் ❤️

  • @strongbuddy1577
    @strongbuddy1577 3 года назад +16

    Congrats on 100k Team, Quality content bro🥰 Body will die but aathma not. When you keep it clean. You Will be eternal (deathless).

    • @strongbuddy1577
      @strongbuddy1577 3 года назад

      700th like 😉

    • @dr.santoshkunnummal9557
      @dr.santoshkunnummal9557 3 года назад +1

      I had a fruitful discussion with an American podcaster, i mentioned about Autobiography of a Yogi. Please go through if you can search in google. Jeffmara podcast vs Dr. Santosh.

    • @jenaaseeva5307
      @jenaaseeva5307 2 года назад +1

      @@dr.santoshkunnummal9557 great sir 👏

  • @aswinkumar1001
    @aswinkumar1001 2 года назад +1

    NANDRI🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @r.naveenferandasislack137
    @r.naveenferandasislack137 3 года назад +14

    நம் தமிழ் சித்தர் சித்து விளையாட்டை யார் அரிவார் சர்வமும் சிவ மயம் சிவநால் உருவான இந்த சித்த மயம் 💙💜 சிவாய நம

  • @robertn4799
    @robertn4799 2 года назад

    Wow...Super 😍😍😍🙂🙂🙂👌👌👌

  • @pachaamatta490
    @pachaamatta490 3 года назад +37

    உங்கள் காணொளி சேவை உச்சத்தை தொட வாழ்த்துக்கள்...

  • @nevergiveupmanims1885
    @nevergiveupmanims1885 Год назад +1

    Great 🙏🤘🤘🤘

  • @sabarikrishna1978
    @sabarikrishna1978 3 года назад +5

    Bro if your seeing this please put videos of tata company and ratan tata and rise of tata . Please 🥺🥺🥺🥺🥺🥺🥺🥺🥺🥺🥺🥺🥺

  • @ramachandranr6382
    @ramachandranr6382 3 года назад

    ஓம் நமோ நமசிவாய நமஹ சர்வம் சிவார்ப்பனம்.....

  • @FilmyReact
    @FilmyReact 3 года назад +30

    Nandri 🙏🏽

  • @yugasankaranyuga2507
    @yugasankaranyuga2507 7 месяцев назад

    ❤Om kriya babaji namah om.

  • @tn24gaming58
    @tn24gaming58 3 года назад +3

    Kalki avatharam pathi poodunga

  • @Mukesh00000
    @Mukesh00000 3 года назад +2

    Congratulations for 100k bro

  • @Galattafunvlogs1786
    @Galattafunvlogs1786 3 года назад +18

    வாழ்த்துக்கள் 🙏🙏🙏சகோ 👌👌👌keep Rocking

  • @mariapunithamesila9702
    @mariapunithamesila9702 3 года назад +2

    Congratulations for 1 lakh subscriber brother 🙌

  • @manikandanm8336
    @manikandanm8336 3 года назад +13

    Super video every week please upload this type of video most wonderful tropic. 👍

  • @prashanthhrx4056
    @prashanthhrx4056 2 года назад +1

    Tremendous explaination.

  • @kandathumkatrathumjagan
    @kandathumkatrathumjagan 3 года назад +7

    இந்த வீடியோவைப் பார்த்த பிறகு எனக்கும் கிரியா யோகத்தை பழக வேண்டும் என்றும் பாபாவை நினைத்து தியானம் செய்ய வேண்டும் என்றும் ஒரு உறுதியான எண்ணம் எனக்குள் எழுகின்றது அந்த அளவுக்கு ஒரு மிக அற்புதமான வீடியோ பதிவு இது உங்களுக்கு கோடான கோடி நன்றிகள் உரித்தாகட்டும்

    • @jkvel421
      @jkvel421 Год назад

      உங்களின் எண்ணம் நிறைவேற பிராந்திக்கிறேன்...

  • @devan.ajanthan7830
    @devan.ajanthan7830 3 года назад

    நன்றி சகோதரா 🙏🙏🙏🙏