என் அண்ணன் மூலமாக நான் இந்த புத்தகத்தை படிக்க தொடங்கினேன் 100 பக்கங்களுக்கு மேல் போகப் போகப் என் ஆன்மீக ஆவலை தூண்டியது பரமஹம்ச யோகானந்தரின் சுயசரிதம் 📔
❤️ பரம ஹம்ஸ் யோகனந்தரின் " ஒரு யோகியின் சுய சரிதம்" புத்தகத்தை நான் 8 ஆம் வகுப்பு படிக்கும் போதே படித்தேன் ...மிக அழகான ஹம்சங்கள் பொருந்திய புத்தகம். யோக நந்தரின் வாழ்க்கை வரலாறு ,அவர் சந்தித்த சாதுக்களும் யோகிகளும்..
என் ஆன்மிக வாழ்வில் மிக முக்கியமான யோகி யோகானந்தர் ஆவர்,அவரின் சுய சரிதத்தை படிக்கும் போது நான் முழு தியான நிலைக்கு செல்வேன் .பல முறை உடலை விட்டு வெறும் ஆத்மாவாக சென்று உள்ளேன் இவைகளை கற்று கொடுத்த யோகிக்கு பல கோடி நன்றிகள் 🔥 ஓம் நாம சிவாய 🔥
உங்களுக்கு கடவுள் நம்பிக்கை இல்லையென்றால் இறைஉணர்வோடு உள்ளவர்களை காயப்படுத்தாதீர்கள் சமாதி நிலையை சாதாரண மரணம் போல் கொச்சைபடுத்த வேண்டாம் நீங்கள் சராசரியான மனிதர்களை பற்றிமட்டும் எழுதுங்கள்..
நான் தொடர்ந்து யோகப்பயிற்சி செய்து வருகிறேன். இவரது இந்த சுயசரிதை புத்தகம் எனக்குள் வேகமான ஆன்மீக தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது என்பது உண்மை. வாழ்க்கையை அழகாகவும், அற்புதமாகவும் உணர்ந்து வருகிறேன்
Hi my next question.. Why baba ask him to spread in USA instead of india.. Its my doubts, I dont have people to clarify this question.. So only asking u kindly
@@lachulax8711 Hi Brother...Maha Avatar Babaji had chosen Lahiri Mahasaya and Shri Yukteshwar Giri to teach Kriya Yoga in India...These two teachers had many disciples and Paramahamsa Yogananda was one among them...Paramahamsa Yogananda didn't have the desire to go to USA...but it was due to the order of Babaji and his personal Guru Shri Yukteshwar that he went there.
இப்போ ஒரு மாதமாக ஆடியோ குரலில் கேட்டு கிட்டு இருக்கேன் ஏன் இவ்வளவு வருஷமா படிக்காம விட்டேன் என்று பீல் பண்ரேன் எவ்வளவு ஈசியாக ஆன்மீகத்தை அறிவியல் ரீதியாக விளக்கி உள்ளார் 🙏🙏♥️♥️
1995ல பெங்களூர் எம்ஜி ரோடு ப்ளாஜா தியேட்டரில் எல்லா ஞாயிறும் ஆங்கில திரைப்படம் பார்க்க போகும் போதெல்லாம் அங்கே அழகாக இந்த புத்தகங்களை அடுக்கி வச்சுருந்தாங்க.. நான் முதலில் அந்த போட்டோவை பார்த்து பெண் முகம் என்று நினைத்து விட்டேன்
You are forget to tell a important matter about yohanan Paramahansa. After his death his dead body did not rot for more than 25 days. They have kept his dead body in the mortuary for 25 days. why because his disciples are whant to see from India. If it is a normal person dead body it will come more bad smell and the body will rot little bit in mortuary. But Paramahansa Yogananda dead body was not rot and bad smell never come from his dead body. He proved his divine power after his death. In fact it is the first medical miracle for American medical history after a man's death his dead body never rot or any bad smell comes from that dead body. They also published his death certificate and medical report in Autobiography of Yogananda book.
Rajini sr ஒரு meeting ல நிறைய விஷயங்கள் கிரியா யோகம் குறித்த அவருடைய அனுபவங்களை பகிர்ந்து கொண்டார்....அதை கேட்ட பின்னர் எனக்கு கிரியா யோகம் கற்றுக் கொள்ள வேண்டும் என்ற ஆவல் எழுந்தது...இப்போது கிரியாவில் முதல் தீட்சை வாங்கி பயிற்சி செய்து வருகிறேன்....ஜெய் குரு🌷🌷🙏
Deiveega kadhal book release apo oru 25 mins pesirupanga rajni avargal...nadigan ,nala manithan enbathai vida avar oru aanmeega vaathi enbathil thaan enaku migavum pudik
OM KRIYA BABAJI NAMAH AUM OM KRIYA BABAJI NAMAH AUM OM KRIYA BABAJI NAMAH AUM🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏☀️☀️☀️☀️☀️☀️☀️☀️☀️☀️☀️☀️☀️☀️🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌐
He cannot talk about hindu vedas in america.also his job s to enlighten people...not to spread his religion in west...why u people always confine to ur religion?
குரு யோகானந்தர் அப்பாவின் சமாதி நிலை பற்றிய ஆன்மீக புரிதல் சிறிதும் இல்லாமல் மரணித்தார் என்பது போன்று தவறான பதிவை இட்டமைக்கு YSS சார்பாக உங்களை வன்மையாக கண்டிக்கிறோம்.... மீண்டும் ஞானிகள் பற்றின பதிவுகள் இட்டால் வார்த்தைகளை பார்த்து கையாளவும்....முதல் கண்டனம்.....
என் அண்ணன் மூலமாக நான் இந்த புத்தகத்தை படிக்க தொடங்கினேன் 100 பக்கங்களுக்கு மேல் போகப் போகப் என் ஆன்மீக ஆவலை தூண்டியது பரமஹம்ச யோகானந்தரின் சுயசரிதம் 📔
Tamil book is available ah ji
@@kannansekar4711 yes amazon la kidaikuthu
@@kannansekar4711 book rate enna bro
@@mathimathi3364under 200
@@mathimathi3364 rs-150 to 200 only
இந்த ஒரு புத்தகம் தான் என்னை வாழ்வின் மீது புதிய நம்பிக்கை வைக்க செய்தது..
Wow
ஆம் உண்மை எம் வாழ்விலும்
Nalla book ka ?
@@murugan8238 kandipa life eppadi change akum
@@murugan8238 andha RUclips link podunga bro
பரமஹம்ஸ யோகாநந்தரின் வாழ்க்கை பற்றி அனைவரும் அறிந்து கொள்ள வைத்த பெருமை தங்களுக்கும் பெருமை சேர்க்கிறது. ஓம் சக்தி. ஓஷோ ராஜ்,
❤️ பரம ஹம்ஸ் யோகனந்தரின் " ஒரு யோகியின் சுய சரிதம்" புத்தகத்தை நான் 8 ஆம் வகுப்பு படிக்கும் போதே படித்தேன் ...மிக அழகான ஹம்சங்கள் பொருந்திய புத்தகம். யோக நந்தரின் வாழ்க்கை வரலாறு ,அவர் சந்தித்த சாதுக்களும் யோகிகளும்..
என் ஆன்மிக வாழ்வில் மிக முக்கியமான யோகி யோகானந்தர் ஆவர்,அவரின் சுய சரிதத்தை படிக்கும் போது நான் முழு தியான நிலைக்கு செல்வேன் .பல முறை உடலை விட்டு வெறும் ஆத்மாவாக சென்று உள்ளேன் இவைகளை கற்று கொடுத்த யோகிக்கு பல கோடி நன்றிகள் 🔥 ஓம் நாம சிவாய 🔥
How
Enakkum soli kodungal
Guru fan
Jai guru🌷🌷🙏
Same here bro
Autobiography of yogi..
Requested by rajnikanth to read this
Yogananda ji's books are inspiring..He is from a good family..its not required for him to become a saint..If he has become saint there is a reason...🙏
Course
உங்களுக்கு கடவுள் நம்பிக்கை இல்லையென்றால் இறைஉணர்வோடு உள்ளவர்களை காயப்படுத்தாதீர்கள் சமாதி நிலையை சாதாரண மரணம் போல் கொச்சைபடுத்த வேண்டாம் நீங்கள் சராசரியான மனிதர்களை பற்றிமட்டும் எழுதுங்கள்..
S
Sw
S
Aane
S
வாழ்வில் அனைவரும் படிக்க வேண்டிய புத்தகம்.நான் படித்திருக்கிறேன்.என் வாழ்வில் மிக முக்கியமான புத்தகம்.ஒரு யோகியின் சுயசரிதம்
நன்றி
ஓம் யோகானந்த பரமஹம்ச குருவே நமஹ...
ஆன்மீகம் என்பது ஏதோ ஒரு மாய மந்திரம் அல்ல்.
அன்பும் கருணையும் தான் ஆன்மீகம். இந்த அடிப்படை போதனையே ஆன்மீகம்.
Virat kholi also ones said "Autobiography of Yogi" changed my life
yes tru
Steve jobs also
Course
Correct bro
நான் தொடர்ந்து யோகப்பயிற்சி செய்து வருகிறேன். இவரது இந்த சுயசரிதை புத்தகம் எனக்குள் வேகமான ஆன்மீக தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது என்பது உண்மை. வாழ்க்கையை அழகாகவும், அற்புதமாகவும் உணர்ந்து வருகிறேன்
bless me
ஒரு யோகியின் சுயசரிதம்...
ஓரத்தில் இருக்கும் அவர் தோற்றம்.. என்னையே நோக்குவது போல இருக்கிறது..
யாருக்கும் அவ்வாறு உண்டோ...??
Same feeling
ரஜினி ஜி பேசனத கேட்டிருப்ப போலிருக்க
En kadan thera oru vali sollunga
Whichever angle you watch him from, you ll have the same feeling.
Me too also
🙏🙏🙏"The Auto Biography of Yogi "🙏🙏🙏. One of The Toppest .. Biography..Book in the World... it's Make's..Huge Change in Many Legendary person's...
அப்போ நீ ஏன் இன்னும் தற்கொரியவே இருக்க
Maha Avatar Babaji, Lahiri Mahasaya, Yukteshwar Giri, Paramahamsa Yogananda Aagiyorin Thiruvadigale Saranam... 🌺🌺🌺🌸🌸🌸🌹🌹🌹🚩🚩🚩
Jai guru🌷🌷🙏
can anyone clarify me..why he is spread kriya tecniques in usa instead of india ????????
@@lachulax8711 Hi Brother. He was ordered by Maha Avatar Babaji to go to USA and spread Kriya Yoga.
Hi my next question.. Why baba ask him to spread in USA instead of india.. Its my doubts, I dont have people to clarify this question.. So only asking u kindly
@@lachulax8711 Hi Brother...Maha Avatar Babaji had chosen Lahiri Mahasaya and Shri Yukteshwar Giri to teach Kriya Yoga in India...These two teachers had many disciples and Paramahamsa Yogananda was one among them...Paramahamsa Yogananda didn't have the desire to go to USA...but it was due to the order of Babaji and his personal Guru Shri Yukteshwar that he went there.
Nandhiri...news7...
இப்போ ஒரு மாதமாக ஆடியோ குரலில் கேட்டு கிட்டு இருக்கேன் ஏன் இவ்வளவு வருஷமா படிக்காம விட்டேன் என்று பீல் பண்ரேன் எவ்வளவு ஈசியாக ஆன்மீகத்தை அறிவியல் ரீதியாக விளக்கி உள்ளார் 🙏🙏♥️♥️
பரமஹன்ஸ யோகானந்தா திருவடிகள் சரணம்.
Goosebumps..Thank you...
Anyone after rajini's(thalaivar) suggestion
மிக்க நன்றி.
மிகவும் அருமை நன்றி
Paramahamsa yogananda wrote commentary on bible beautifully
யோகக் கலையின்மூலம் மக்களுக்கு அரும்பணி ஆற்றியுள்ள யோகானந்தாவின் வாழ்க்கைப் பாடம் நமக்காக சொல்லும் செய்தி: 'நீங்கள் படும் கஷ்டங்கள் எல்லாம், சாதாரணமாகவை!'
Super. Jai Yogananda!
Great Yogi. Everytime I feel his face telling something to me.
Yogananda's Divine Romance book is a key to open all treasures of the universe.
அருமையான காணொளி. 🙏🙏🙏🙏
ThNks for 7 news
Thank you news 7🙏 jai guru 🙏
I try to read this book, but no time, this video's useful to know about yogi. Thanks to news 7 channel.
Urgently read this book.. this msg for you from god msg.. in this movment
Mr. Suresh you will definitely find time one day to read. It is very much worth to read.
@@VinothaSree link pl
நல்ல பதிவு
Vazga valamudan
Indian Super star Rajni fav book 🤘🤘🤘🤘
அவருடைய மரணத்தை பற்றிய தகவலில் அவரை இழிவு படுத்துகிறிர். அவர் இறந்த பின்பு நடந்ததை முழுமையான உண்மையோடு விளக்கவில்லை...
சரியாக சொன்னீர்கள்.
அந்த அற்புத நிகழ்வை கூறவில்லை
கடமைக்கு நிகழ்ச்சி நடத்துகிறார்கள்.
சரியாக சொன்னீர்கள்.
@@sankarhuge என்ன நடந்தது?இந்த சேனல் அப்படி தான். இந்து விரோத சேனல் இது.இதில் பல பொய்யான தகவல்களும் வரும்.
Yes they did not explain what happened post his death! That was the most miraculous thing.
@@balasub92 ஒன்னும் நடக்கவில்லை.....
🙏 வணக்கம் 🙏 அருமை 🙏 நன்றி
Thank you news 7
Both Jesus and Krishna appeared at same time together Infront of yogananda as per his request.They are beyond all religions
சூப்பர்
🌼🌼🙏🙏பரமஹன்ச..யோகானந்தா🙏🙏🌼🌼
Copy cat from swamy vivekanandar
@@lakshmananm3292 bro give respect to all they are our indians
@@lakshmananm3292 Swami Vivekanandha is student of sri Ramakrishna paramahamsa
@@farmland4305 good joke....🙏🙏🙏... He's pakkaa fradu...
@@lakshmananm3292 who is fradu
1995ல பெங்களூர் எம்ஜி ரோடு ப்ளாஜா தியேட்டரில் எல்லா ஞாயிறும் ஆங்கில திரைப்படம் பார்க்க போகும் போதெல்லாம் அங்கே அழகாக இந்த புத்தகங்களை அடுக்கி வச்சுருந்தாங்க.. நான் முதலில் அந்த போட்டோவை பார்த்து பெண் முகம் என்று நினைத்து விட்டேன்
You are forget to tell a important matter about yohanan Paramahansa. After his death his dead body did not rot for more than 25 days. They have kept his dead body in the mortuary for 25 days. why because his disciples are whant to see from India. If it is a normal person dead body it will come more bad smell and the body will rot little bit in mortuary. But Paramahansa Yogananda dead body was not rot and bad smell never come from his dead body. He proved his divine power after his death. In fact it is the first medical miracle for American medical history after a man's death his dead body never rot or any bad smell comes from that dead body. They also published his death certificate and medical report in Autobiography of Yogananda book.
அவரது சுயசரிதையில் கண்டுள்ள தகவலை சரியாகப் பதிவு செய்துள்ளீர்கள் நண்பரே. மிகவும் மகிழ்ச்சி.
ஒவ்வொரு
சீடனுக்கும்;தன் குருமார்கள் அடையாளம்,காணபடுவார்கள்
அய்யா,ராமகிருஷ்ணபரமஹம்சர்
சீடன்,விவேகானந்தர்
ஆன்மீக வாழ்கை
அப்போ காந்தி என் குரு???
ஜெய் குரு...🙏🙏🙏
Great avatar.. God's grace.
🌟 ...I love pramahansa yogananada
Great job news7 ...Thank you ..
வேதாத்திரி மகரிசி பற்றிய தகவல்
பரமஹம்ச யோகாந்தர் திருவடி சரணம் சரணம் சரணம்.குருவே சரணம்
In RUclips itself auto biography of yogi available u can hear it in Tamil
Hearing is easy than reading
Awesome video
Wow
He is great person
Thank you for taking this topic.
Also expecting vedathri Maharishi story
Babaji jesus buddha krishna yogananda lahari sri yutkeshwar Rajnikanth -my spiritual gurus
Gud
Rajini sr ஒரு meeting ல நிறைய விஷயங்கள் கிரியா யோகம் குறித்த அவருடைய அனுபவங்களை பகிர்ந்து கொண்டார்....அதை கேட்ட பின்னர் எனக்கு கிரியா யோகம் கற்றுக் கொள்ள வேண்டும் என்ற ஆவல் எழுந்தது...இப்போது கிரியாவில் முதல் தீட்சை வாங்கி பயிற்சி செய்து வருகிறேன்....ஜெய் குரு🌷🌷🙏
Deiveega kadhal book release apo oru 25 mins pesirupanga rajni avargal...nadigan ,nala manithan enbathai vida avar oru aanmeega vaathi enbathil thaan enaku migavum pudik
@@akshay-speaks977 naanum andha function kku vandhirundhen....raagavendra kalyana mandabathula
Nan 2 neal mundi dhan book vanginen
அவரது உயிர் பிரிவிற்கு பின் நடந்த அற்புதங்களை சொல்ல மறந்து விட்டீர்களே.
என்னப்பா நடந்து. .தெரிந்து கொள்ளலாமா?????
Wow super
OM KRIYA BABAJI NAMAH AUM
OM KRIYA BABAJI NAMAH AUM
OM KRIYA BABAJI NAMAH AUM🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏☀️☀️☀️☀️☀️☀️☀️☀️☀️☀️☀️☀️☀️☀️🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌐
Mahaavatar babaji Yogananda ji, yukhteshwar ji and many saints are divine souls, who had changed the world
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Jai sriram..... Jai sriram.... Jai sriram....
Extraordinary review of yogi
😊😊
Great
Great great great
Guruve saranam
Love you Thalaivaaaaaaaa ummmmmmmmmmma 😘 😘 😘
Hindus will support thalaivar Rajini
மற்றவர்கள் வேண்டாம்மா...
நான் ஹிந்து தான்.. ஆனால் எனக்கு ரஜினி பிடிக்காது.. என்ன பண்ணுவ?
Jai Guru
ഗുരുവേ ശരണം.🙏🙏
Good chapter.realy great yogananda
Great yogananda
பாபாஜி பாபாஜி பாபாஜி பாபாஜி
Jai guru 🙏🙏🙏🙏🙏
Aathi yogi.Ellam siva mayam.ohm sivaya namaha.
யோவானந்தம் பற்றி நல்ல கருத்து
Mahavatar babaji story upload panu bro
Swamiji maha avatar babaji பற்றி இன்னும் சில விஷயங்கள் யாருக்கும் தெரியாது.. குறிப்பாக அவர் பிறப்பு பற்றி ?????
பரம்ம ஹம்ச யோகனந்தா வாழ்க்கை வரலாறு யூ டிப் ல உள்ளது அதுல பாபாஜிபற்றி உள்ளது
Super.
What is the need for back ground music? Your voice is enough. Also after 13 minutes, the voice level is low
🙏🙏🙏🙏🙏
🙏🙏🙏
அவர் சமாதி நிலை அடைந்தும் அவர் உடல் நன்றாக யிருந்ததுமக்கள் பார்த்தனார் என்கிறார்களே அதை பற்றி கூறவில்லையே
Vedathri Maharishi about one video please
Thank you news7 .
குருவே சரணம்
🙏🙇🏻♂️🙇🏻♂️🙇🏻♂️🙇🏻♂️🙇🏻♂️🙇🏻♂️🙏
Paramahamsa yoga nanda
வாழ்க வளமுடன்
Extraordinary yogi
Ramanar is 🔥🔥🔥🔥
🙏🙏🙏🙏🙏🙏🙏🌹🌹🙏🙏🌹
Vadhathiri magarisi pathi solluga...
வாழ்க வளமுடன்
வாழ்க வளமுடன் 🙏
I think he is original saamiyaar 🤧🤔
he and swami vivekananda were the last great saamiyars of india
Of course
Arutperumjothi Arutperumjothi Thaniperum karunai Arutperumjothi
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Elon musk ன் கதை வேண்டும்... pls
தமிழர்கள் கினட்ரு தவளைகளாக மாரி வருகிறார்கள். இதெல்லாம் எங்கே ....
🤩
Throughout his autobiography his reference is all about bible, Jesus and apostles Paul and Peter. He referred very less about his hindu vedas.
Coz his work was mostly in west

Dai poda