தத்துவ ஞானி ஜிட்டு கிருஷ்ணமூர்த்தியின் கதை| The story of Jiddu Krishnamurti | News7 Tamil

Поделиться
HTML-код
  • Опубликовано: 24 дек 2024

Комментарии •

  • @Naveenkumar-qd5tg
    @Naveenkumar-qd5tg 3 года назад +25

    இந்தியாவின் மகத்தான ஞானிகள்
    ஜிட்டு கிருஷ்ணமூர்த்தி மற்றும் ரஜனீஷ் பகவான் ஓஷோ 😍🥰🤩

  • @sridharankrishnaswami4093
    @sridharankrishnaswami4093 Год назад

    இந்த presentation மிக அருமை. எல்லா தெரிந்த தகவல்கள் என்றாலும் எனோ நான் இதைக் கேட்கும்போது மனம் நெகிழ்ந்து போனேன். ஜே கே மீது அன்னை அறியாமல் நான் வைத்திருக்கும் பிரமிப்பில் பாசமும் அடங்கி இருப்பதை இப்போதுதான் உணர்ந்தேன்! கண்களில் நீர் வராத குறை !

  • @jkrishnamurti-tamil1496
    @jkrishnamurti-tamil1496 5 лет назад +62

    நன்றி. பெரியாருடன் ஒப்பிடாமல் இருந்திருக்கலாம். எனினும் மிக்க நன்றி. புத்தருடனும் ஏசுவுடனும் ஒன்றுபடுத்தி கூறியதற்கு நன்றி பல.

    • @marianarulappa
      @marianarulappa 5 лет назад +10

      பெரியாருடன் ஒப்பிட்டதில் தவறில்லை.சிலக் கண்ணோட்டங்கள் ஒன்றாக இருந்தன.வழிமுறைகள் வெவ்வேறு..

    • @k.muthuramkumar9397
      @k.muthuramkumar9397 5 лет назад +7

      ஆம் பெரியார் = jk ஒப்பீடு சரியே பெரியார் கொள்கை jk உடன் ஒத்துப்போகும்

    • @nannaal.g4a345
      @nannaal.g4a345 4 года назад +4

      புத்தனிலும் சளைத்தவரல்ல பெரியார்.

    • @singaraveluneelavathi5500
      @singaraveluneelavathi5500 4 года назад +5

      Periyar is great man

    • @iamdineshrock
      @iamdineshrock 4 года назад +1

      Periyar 😎🤘

  • @kumarguru9001
    @kumarguru9001 3 года назад +8

    உன்மையான விழிப்புணர்வே விடுதலையை கொடுக்கும்

  • @kumaresanboopalan9418
    @kumaresanboopalan9418 5 лет назад +26

    Every school syllabus should add JK's teachings in their subject...His teachings are real revolution...Bruce Lee is one of the person loves JKs teaching...

  • @tamilvalavan-kv4vd
    @tamilvalavan-kv4vd Год назад +1

    அருமை வாழ்த்துகள் நன்றி

  • @AM.S969
    @AM.S969 5 лет назад +14

    மகத்தான மனிதர். உண்மையை உணர்ந்து சொன்னவர்.

  • @syedbilala8607
    @syedbilala8607 4 года назад +24

    ஏன் மறந்தார்கள் இந்த ஞானியை??? உடலில் புல்லரிக்க கூடிய பதிவு!!! 🙏🙏🙏

    • @mariappankarthikeyan3311
      @mariappankarthikeyan3311 2 года назад

      Syed bilal...... oru muslim ☪️ anbarin intha pathivu pullarikka vaikirathu

  • @aadalarasu3046
    @aadalarasu3046 5 лет назад +20

    எதிர்பார்த்த பதிவு ☺

  • @subramaniansambantham2696
    @subramaniansambantham2696 3 года назад +19

    JK is unmarried, he is rarest rare genius. I listened his speeches every year at vasantha vihar Chennai from 1976 to 1986. He died Feb 1986. He lived 90 years.

  • @LaughingBuddhArul
    @LaughingBuddhArul 24 дня назад

    ❤️ Thanks for taking about my precious birth 👍🏻

  • @fridaysforfutureworld1700
    @fridaysforfutureworld1700 3 года назад +1

    நன்றி..

  • @kokilaseenivasan7575
    @kokilaseenivasan7575 6 месяцев назад

    மிகவும் அருமையான பதிவு

  • @T.G.SARANYA
    @T.G.SARANYA 3 года назад +3

    நிறைய சாதனைகள் எல்லாம் செய்து உள்ளார் ஜிட்டு கிருஷ்ணா முர்த்தி அதயை.பதவி யில் கேட்கும் போது மிகவும் மகிழ்ச்சி யாக உள்ளது சரியா எனக் கு......

  • @rajeerajee2295
    @rajeerajee2295 4 года назад +7

    மகத்தான மாமனிதர்🙏🙏🙏🔥

  • @karunanidhihere
    @karunanidhihere 4 года назад +3

    நன்றிnews7

  • @VelMurugan-dl5cs
    @VelMurugan-dl5cs 2 года назад +5

    Bruce Lee ku ivara romba pidikkum ❣️

  • @vishnusubramanioms5933
    @vishnusubramanioms5933 2 года назад

    பதிவுக்கு நன்றி வணக்கம.

  • @vgnarayanan6128
    @vgnarayanan6128 Год назад

    He spoke his understanding and did not indulge in spreading hatred against those who did not agree with him.

  • @ravigovindaraj9068
    @ravigovindaraj9068 3 года назад

    நன்றி

  • @suganthib2206
    @suganthib2206 4 года назад +32

    எதற்கு இந்த கண்றாவி மியூசிக் சொல்வது சரியாக கேட்கவில்லை அதை மாற்றவும்

    • @pavithrababu3763
      @pavithrababu3763 3 года назад +2

      நிஜம் தான். இந்த background music சரியாக இல்லை. தேவையும் இல்லை.

    • @mariappankarthikeyan3311
      @mariappankarthikeyan3311 2 года назад

      Seruppala adikkira maathiri neenga sonnalum thiruntha maatanga mam.....what a beautiful personality jkrisnamurti.....ji ♥ an true enlighten master.....

  • @sasvihaharisasviha8303
    @sasvihaharisasviha8303 3 года назад +1

    Thank you news7

  • @A.S.Kumarasuwami
    @A.S.Kumarasuwami 10 месяцев назад

    ஐயோ. இவ்வளவு சிறப்பான கருத்துக்களை சிறப்பாக காணொளியாக வெளியிடும் தங்களுக்கு பின்னணி இசையால் எங்களை சாகடிக்க எப்படித்திட்டமிட்டீர்கள். தாங்க முடியவில்லை. சாகத் திட்டமிட்டவனின் காரியங்கள் செய்யும் போது இந்த பின்னணி இசை பொருத்தமாக இருக்கும். கருமம்.

  • @periasamyv8369
    @periasamyv8369 4 года назад +25

    ஏன்டா பெரியாரை Jiddu Krishnamurthy கூட compare பண்ணி, J Krishnamurthy ய அவமான படுத்துறீங்க ?? JK was enlightened being, EVR was confused being who was spreading hatredness and prejudices. .

  • @lethikanaga1725
    @lethikanaga1725 5 лет назад +15

    Every one person, must read j.k book freedom from the known.🌍

  • @VijayMahadhi
    @VijayMahadhi 3 года назад +17

    Don't compare JK with Periyar nor Periyar with JK. "Comparison is an act of Violence"

  • @nithyanandhanmurthi9426
    @nithyanandhanmurthi9426 5 лет назад +16

    Also expecting vallalarin kathai

  • @kandhansankaranarayanan2897
    @kandhansankaranarayanan2897 3 года назад +8

    i will suggest everyone, to visit his place in Chennai, greenway's road adyar, he is also adopted son of Annie Besant.. considered as genius of the world. during my stay @ STI(AICSCC). had a chance to visit... omg.... his thought lectures... really genius man

  • @Kathikmuthu
    @Kathikmuthu 4 года назад +12

    அவர் கொண்டாடப் படவில்லை என்றால் அதற்கு காரணம் அவர் பிறப்பால் ஒரு பார்ப்பனர் என்றாலும் இறுதி மூச்சு வரை பார்ப்பனிய கோட்பாடுகளை கடுமையாக எதிர்த்தார். அதனால், பார்பனர்கள் இவரை கொண்டாடுவதில்லை

  • @anantharajan5501
    @anantharajan5501 5 лет назад +3

    Super super super

  • @jagadeshrajendrababu2480
    @jagadeshrajendrababu2480 4 года назад +2

    Vera level j k swami

  • @dineshkumardinesh8715
    @dineshkumardinesh8715 6 месяцев назад

    ஜிட்டு கிருஷ்ணமூர்த்தி நல்ல புத்தகம் Suggestion பண்ணுங்க படிக்கனும்

  • @vijiraja8253
    @vijiraja8253 3 года назад +1

    Wonderful life history of J K. Very interesting.

  • @baskaranjayaraj3101
    @baskaranjayaraj3101 3 года назад

    Oohhh very beautiful. I lost a wonderful man .

  • @Harish-hg3qf
    @Harish-hg3qf 5 лет назад +3

    Super

  • @perumalnarayanan2975
    @perumalnarayanan2975 2 года назад

    Excellent sir

  • @T.G.SARANYA
    @T.G.SARANYA 3 года назад

    உண்மையில் அந்த காலத்தில் இவ்வளவு நல்ல மனிதர் ஜிட்டு.கிருஷ்ணா முர்த்தி மிகவும் மகிழ்ச்சி யாக உள்ளது சரியா எனக் கு ஓரளவுக்கு சரியா தத்துவ ஞானி தான் ஜிட்டூ.கிருஷ்ணா முர்த்தி சரியா......

  • @singaraveluneelavathi5500
    @singaraveluneelavathi5500 4 года назад

    Super thank you news7

  • @prathapyadav7789
    @prathapyadav7789 4 года назад +2

    Great man

  • @venugopalvenugopal2818
    @venugopalvenugopal2818 5 лет назад +10

    ராமசாமி நாயகருக்கும்
    இந்த மகானுக்கும் என் தொடர்பு.

    • @iamdineshrock
      @iamdineshrock 4 года назад +2

      பெரியார் Always Rock 🤘😊

    • @saravanamg7593
      @saravanamg7593 3 года назад +1

      Periyar can't b compared, greatest reformer.

  • @francisxavier5084
    @francisxavier5084 3 года назад

    ஆஹா..

  • @ksathya9839
    @ksathya9839 3 года назад +1

    I really proud him

  • @ramanmuthu3366
    @ramanmuthu3366 4 года назад +1

    super..about jk

  • @uniqueunique7204
    @uniqueunique7204 2 года назад

    Ur voice explain 👍

  • @krishnakumarg04
    @krishnakumarg04 5 лет назад +2

    Please make video about Sree Aurobindo society (Pondicherry)...

  • @nilanithan690
    @nilanithan690 4 года назад +1

    8:55

  • @rakeshkumarr2315
    @rakeshkumarr2315 4 года назад

    It's me..... thank you

  • @sureshrtn
    @sureshrtn 5 лет назад

    Clear mind

  • @anantharajan5501
    @anantharajan5501 5 лет назад +4

    Ramana mahashi pathi vedio potunka

  • @dhineshkaliyan9319
    @dhineshkaliyan9319 4 года назад

    Sir me great person sir

  • @dr.rameshthangamani8861
    @dr.rameshthangamani8861 5 лет назад +4

    JK is a great soul...... visit vasantha vighar

    • @SakthiC
      @SakthiC 4 года назад +1

      adyar only visited. will visit.. thanks for the information

  • @kannana4954
    @kannana4954 8 месяцев назад

    Back ground sound irritating

  • @joenaren5269
    @joenaren5269 4 года назад +3

    Please stop the background music

  • @SENTHILKUMAR-oi2ri
    @SENTHILKUMAR-oi2ri 3 года назад +6

    இவரின் புகழை TTV தினகரன் சொல்லியே எனக்குத் தெரியும்.நான் என்பதே என்ன? ....

  • @Thuruva.5
    @Thuruva.5 6 месяцев назад

    Jk மறை ஞான hero

  • @nivimoni1123
    @nivimoni1123 5 лет назад +18

    Vedathri maharishi patri pathivu podunglen plz news 7

    • @karunagaranarumugam8082
      @karunagaranarumugam8082 4 года назад +1

      Dear Nivi..
      Is good to know about Vedhastri Maharishi ,Sechartri Maharishi and Ramana Maharishi.
      We Biologically different but psychologically are the same.
      This what was quoted by JK.
      He want us to think do something for others.Thanks

    • @sundardesikan1048
      @sundardesikan1048 3 года назад

      @@karunagaranarumugam8082 to Bushkill

  • @arjunkrish9435
    @arjunkrish9435 5 лет назад +1

    👌👌👌👌👏👏👏👏

  • @anantharajan5501
    @anantharajan5501 4 года назад +8

    இவர் ஞான ஒளி... J.k.

  • @santhoshsaravanan2868
    @santhoshsaravanan2868 9 месяцев назад

    Me who never entered Instagram and snapchat : Finally someone like me😢 exists

  • @mariappankarthikeyan3311
    @mariappankarthikeyan3311 2 года назад

    Ivarudaya speech about time ⏲ kelungal...... yendha jaaniyum kaalathai patri pesa villai ivallavu thelivaga

  • @sridharankrishnaswami4093
    @sridharankrishnaswami4093 Год назад

    There are some minor errors in the presentation.

  • @T.G.SARANYA
    @T.G.SARANYA 3 года назад +2

    ஜிட்டு கிருஷ்ணா முர்த்தி பற்றி ஓரளவு தெரியும் சரியா நல்ல மனிதர் சரியா ஜிட்டூ.கிருஷ்ணா முர்த்தி சரியா.....

  • @comrade531
    @comrade531 3 года назад

    For god sake reduce the background score in future videos.

  • @SeenivasanNpm
    @SeenivasanNpm 5 лет назад +31

    இவர் தத்துவ ஞானி அல்ல ஞான யோகி

    • @Kathikmuthu
      @Kathikmuthu 4 года назад

      Yogi enru avar sollavey illai...

  • @vijinvijin3742
    @vijinvijin3742 3 года назад +1

    Osho = j Krishnamurti

  • @karunagaranarumugam8082
    @karunagaranarumugam8082 4 года назад

    Thanks for this uploads to News 7

  • @gowrishankers9626
    @gowrishankers9626 4 года назад +9

    சம்பந்தம் இல்லாமல் பெரியார் எங்கே இதற்குள் வந்தார்?... ரொம்ப செம்படிக்க வேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறேன்.

    • @iamdineshrock
      @iamdineshrock 4 года назад

      Stomach burning ah 😁😁😁

    • @veluanandhan4105
      @veluanandhan4105 3 года назад +3

      @@iamdineshrock no it is irritating comparing ocean with drainage 😂😂🤣🤣

  • @SakthiC
    @SakthiC 4 года назад +7

    எந்த மதத்தையும் அவர் முன்னிருத்தவில்லை. இந்து, பௌத்தம் என்று நீங்கள் சொல்லும் தகவல் தவறு. In Adyar Theosophical society JK Says " Truth is only Religion". So dont put him in religious.

    • @sanjithleo829
      @sanjithleo829 4 года назад +2

      And also he says trust is a pathless land.

    • @indhushree9437
      @indhushree9437 3 года назад

      How old Are U ? Men or Women?

  • @vijayalakshmiutthira6164
    @vijayalakshmiutthira6164 4 года назад

    🙏🙏🙏

  • @anbalaganmani1181
    @anbalaganmani1181 4 года назад

    ❤️❤️❤️

  • @dragonballfan9997
    @dragonballfan9997 3 года назад +6

    It's really irritating comparing jk with ramaswamy (you guys need to understand jk more)

  • @sakthipeace5742
    @sakthipeace5742 4 года назад

    Give vidioes about narayana Guru

  • @mallapparaj5639
    @mallapparaj5639 7 месяцев назад

    😍🥲❤🙏

  • @prakashpalanivel2392
    @prakashpalanivel2392 5 лет назад +13

    intha news7 periyar periyar nu sagaran dai concept ahh mattum sollungada

  • @chelvik3975
    @chelvik3975 3 года назад

    Great 🙏

  • @tidingwaves4952
    @tidingwaves4952 4 года назад

    What about his marriage. You never covered

    • @Agent-_47
      @Agent-_47 3 года назад

      He remained unmarried

  • @srijeganSJ
    @srijeganSJ 5 лет назад

    Speak about Leo Tolstoy 🙏

  • @vforvisuals1151
    @vforvisuals1151 2 года назад +2

    Unnecessary , irritating பின்னணி இசை 2 நிமிடம் கூட வீடியோ கேட்க முடியவில்லை. சாரி. வேற வீடியோவில் jk பற்றி தெரிந்து கொள்கிறேன்.

  • @ganesh4858
    @ganesh4858 4 года назад +7

    How worst racist comments by some people below, for referring Periyar?
    You guys pretend that you understood the speeches of JK! with this racist intentions!

    • @iamdineshrock
      @iamdineshrock 4 года назад

      😂😂😂

    • @veluanandhan4105
      @veluanandhan4105 3 года назад +1

      How can it be racism man . Do you no what is racism .😂😂🤣🤣

  • @r.rajindhirar5545
    @r.rajindhirar5545 3 года назад

    பின்னணி இசை வேண்டாம்
    பேசுபவர் குரலின் தன்மை .
    உச்சரிப்பு . தெளிவில்லை.

  • @aayushvedanthglobalholisti7232
    @aayushvedanthglobalholisti7232 2 года назад

    Buddha avadhaaram jk 🙏

  • @pannirselvan5366
    @pannirselvan5366 3 года назад +2

    Buddha vayeh,kandukollata India ,Jk vai,Epadi kondadum.

  • @logipadmanabhan3306
    @logipadmanabhan3306 3 года назад +1

    its narayana iyer not narayana iya ,,dont show your dmk devotion ,,,he is IYER ,,,,,

  • @mariappankarthikeyan3311
    @mariappankarthikeyan3311 3 года назад +1

    fortunately he never read ராமாயணம் or மகாபாரதம்

  • @T.G.SARANYA
    @T.G.SARANYA 3 года назад

    நித்தியனந்தா கூட.இருந்து பெண் ரஞ்சிதா நடிகை ரஞ்சிதா இறந்து விட்டார் அது உறுதி தான் சரியா......

  • @puthiyavidiyal1344
    @puthiyavidiyal1344 Год назад

    AA

  • @kamalkannan3263
    @kamalkannan3263 3 года назад

    News 7 please you dont deserve to utter jiddu name...dont do this...

  • @yogiyogi-if4ch
    @yogiyogi-if4ch 4 года назад +12

    சாதி மறுப்பு கடவுள் மறுப்பு அப்படின்னா உடனே பெரியார் மட்டும்தானா ஓசோ பத்தி போட்டாலும் பெரியார்னு சொல்லுறது இவரை போட்டாலும் பெரியார்னு சொல்லுறது

    • @ashokg.s1223
      @ashokg.s1223 4 года назад +1

      Yes

    • @iamdineshrock
      @iamdineshrock 4 года назад

      Who are you

    • @magizhadhiyamanperumal9208
      @magizhadhiyamanperumal9208 3 года назад +1

      Periyar for caste reformation, jk for religious reformation. Both are legends and deserves celebrations

    • @yogiyogi-if4ch
      @yogiyogi-if4ch 3 года назад

      @@iamdineshrock atha theriji yenna panna poringa

    • @iamdineshrock
      @iamdineshrock 3 года назад

      @@yogiyogi-if4ch i asking for yourself... I don't know who you are?... But I know Periyar

  • @subburaj662
    @subburaj662 5 лет назад +2

    Ug கிருஷ்ணமூர்த்தி அவர்கள் நடிகை கௌதமியின் தாத்தா வழி உறவுமுறை.

    • @arunr8378
      @arunr8378 4 года назад +5

      It is not jiddu krishnamurti... Its UG krishnamurti...

    • @nikitasenthilkumar6477
      @nikitasenthilkumar6477 3 года назад +3

      🤦‍♀️🤦‍♀️🤦‍♀️

  • @padmaramamurthypadmaramamu4117
    @padmaramamurthypadmaramamu4117 4 года назад +6

    ஷங்கர் (1996) இந்தியன் தாத்தா கதாபாத்திரம் இவரை பார்த்து தான் உருவானது.

  • @netizenmobi4316
    @netizenmobi4316 5 лет назад +11

    Don't compare with periyar...periyar is dubakoor...

  • @SathishKumar-if7ow
    @SathishKumar-if7ow 4 года назад +5

    Jk யாரையும் வெறுக்கச் சொல்லவில்லை.....
    Jk வோட தொடர்ச்சி தான் ஓசோ....
    பெரியார்ட்ட எப்படி டா கம்பேர் பண்றீங்க....

    • @saravanamg7593
      @saravanamg7593 3 года назад +2

      Periyar can't b compared with them Periyar is greatest reformer da.

  • @Fnn895
    @Fnn895 5 лет назад +1

    Illuminati Gumbal....thuooo

  • @MUTHU-ITTS
    @MUTHU-ITTS Месяц назад +1

    இவர் ஞனி கிடையாது,,,...

  • @sharavanan003
    @sharavanan003 4 месяца назад

    Pimp periyaar