சிவராத்திரியில் ஈசனை வழிபட்டால் என்ன கிடைக்கும்? | மகா ராத்திரி! | Lord Shiva | Maha Shivaratri 2024

Поделиться
HTML-код
  • Опубликовано: 12 янв 2025

Комментарии • 196

  • @MaayaM_Studios
    @MaayaM_Studios  10 месяцев назад +9

    MaayaM Trends : facebook.com/profile.php?id=61552827720118

    • @santhosh-h
      @santhosh-h 10 месяцев назад

      Hi

    • @vennilabalakrishnan6992
      @vennilabalakrishnan6992 10 месяцев назад

      Www​@@santhosh-h

    • @anithavaithiyanathan9463
      @anithavaithiyanathan9463 10 месяцев назад

      வேண்டத் தக்கது அறிவோய் நீ! வேண்ட, முழுதும் தருவோய் நீ!
      வேண்டும் அயன், மாற்கு, அரியோய் நீ! வேண்டி, என்னைப் பணி கொண்டாய்;
      வேண்டி, நீ யாது அருள் செய்தாய், யானும், அதுவே வேண்டின் அல்லால்,
      வேண்டும் பரிசு ஒன்று உண்டு என்னில், அதுவும், உன் தன் விருப்பு அன்றே?

    • @anithavaithiyanathan9463
      @anithavaithiyanathan9463 10 месяцев назад

      திருவாசகத்திற்கு உருகாதார் ஒரு வாசகத்திற்கும் உருகார்" என்னும் பழமொழியே திருவாசகத்தின் பத்திச் சிறப்பைத் தெளிவுற விளக்கும். "திருவாசகம் இங்கு ஒருகால் ஓதின் கருங்கல் மனமும் கரைந்துருகும்" என்கின்றார் சிவப்பிரகாச அடிகள். திருமுறைகளில் திருவாசகத்திற்கு ஒரு தனிச்சிறப்பு உண்டு. இத்திருவாசகத்துக்கு உரை கண்டவர் பலர். (திருவாசகம் பற்றி ஒரு பதிவு )
      அனைவரும் தெரிந்துகொள்ளவேண்டும்.🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @KingOFtheKING20
    @KingOFtheKING20 10 месяцев назад +33

    எல்லா கடவுளையும் படைத்த ஒரே ஒரு கடவுள் சிவன் ❤❤❤

    • @SocialRaman
      @SocialRaman 10 месяцев назад

      இயற்கை தான் உலகத்தை படைத்தது.
      உலகத்தில் மனித்னாக பிறந்து கடவுள் நிலைமையை அடைந்தனர்.
      நம் கடவுள் சிவன், முருகன், குபேரன், இராவணன், இந்திரன், கிருஷ்ணன், திருமால்.

  • @Jaimuraletharan
    @Jaimuraletharan 10 месяцев назад +49

    தென்னாடுடைய சிவனே போற்றி எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி

  • @sabarisabari9350
    @sabarisabari9350 10 месяцев назад +83

    சர்வமும் சிவமயம் என் சிவனுயின்றி ஒரு அனுவும் அசையாது.....❤❤❤❤❤❤☝☝☝☝☝💪

    • @PGanapathi-g3n
      @PGanapathi-g3n 10 месяцев назад

      ❤❤❤❤❤😅😅🎉😅😅❤❤❤1fdy

    • @Jai-vj2kq
      @Jai-vj2kq 10 месяцев назад +6

      ஓம் நமச் சிவாய 🙏🙏🙏

  • @malini.nachiyar
    @malini.nachiyar 10 месяцев назад +40

    ❤என் அப்பா 🙏 ஈசன் என்னைக்குமே😎 கெத்துதான்💗💖

  • @vivekviveha9541
    @vivekviveha9541 10 месяцев назад +18

    ஓம் சிவாய நம சிவாய நம சிவாய நம சிவாய நம சிவாய நம சிவாய நம சிவாய நம சிவாய நம சிவாய நம சிவாய நம சிவாய நம சிவாய நம சிவாய நம சிவாய நம சிவாய நம சிவாய நம சிவாய நம சிவாய நம சிவாய நம சிவாய நம சிவாய நம சிவாய நம சிவாய நம சிவாய நம சிவாய நம சிவாய நம சிவாய நம சிவாய நம சிவாய நம சிவாய நம சிவாய நம சிவாய நம சிவாய நம சிவாய நம சிவாய நம சிவாய நம சிவாய நம சிவாய நம சிவாய நம சிவாய நம சிவாய நம சிவாய நம சிவாய நம சிவாய நம சிவாய நம சிவாய நம சிவாய நம சிவாய நம சிவாய நம சிவாய நம சிவாய நம சிவாய நம சிவாய நம சிவாய நம சிவாய நம சிவாய நம சிவாய நம சிவாய நம சிவாய நம சிவாய நம சிவாய நம சிவாய நம சிவாய நம சிவாய நம சிவாய நம சிவாய நம சிவாய நம சிவாய நம சிவாய நம சிவாய நம சிவாய நம சிவாய நம சிவாய நம சிவாய நம சிவாய நம சிவாய நம சிவாய நம சிவாய நம சிவாய நம சிவாய நம சிவாய நம சிவாய நம சிவாய நம சிவாய நம சிவாய நம சிவாய நம சிவாய நம சிவாய நம சிவாய நம சிவாய நம சிவாய நம சிவாய நம சிவாய நம சிவாய நம சிவாய நம சிவாய நம சிவாய நம சிவாய நம சிவாய நம சிவாய நம சிவாய நம சிவாய நம சிவாய நம சிவாய நம சிவாய நம சிவாய நம சிவாய நம சிவாய நம சிவாய நம சிவாய நம சிவாய நம சிவாய நம சிவாய நம சிவாய நம சிவாய நம சிவாய நம சிவாய நம சிவாய நம சிவாய நம சிவாய நம சிவாய நம சிவாய நம சிவாய நம சிவாய நம சிவாய நம சிவாய நம சிவாய நம சிவாய நம சிவாய நம சிவாய நம சிவாய நம சிவாய நம சிவாய நம சிவாய நம சிவாய நம சிவாய நம சிவாய நம சிவாய நம சிவாய நம சிவாய நம சிவாய நம சிவாய நம சிவாய நம சிவாய நம சிவாய நம சிவாய நம சிவாய நம சிவாய நம சிவாய நம சிவாய நம சிவாய நம சிவாய நம சிவாய நம சிவாய நம சிவாய நம சிவாய நம சிவாய நம சிவாய நம சிவாய நம சிவாய நம சிவாய நம சிவாய நம சிவாய நம சிவாய நம சிவாய நம சிவாய நம சிவாய நம சிவாய நம சிவாய நம சிவாய நம சிவாய நம சிவாய நம சிவாய நம சிவாய நம சிவாய நம சிவாய நம சிவாய நம சிவாய நம சிவாய நம சிவாய நம சிவாய நம சிவாய நம சிவாய நம சிவாய நம சிவாய நம சிவாய நம சிவாய நம சிவாய நம சிவாய நம சிவாய நம சிவாய நம சிவாய நம சிவாய நம சிவாய நம

  • @srisakthimariyammanthirukovil
    @srisakthimariyammanthirukovil 10 месяцев назад +17

    🙏🔱🙏தென்னாட்டுடைய சிவனே போற்றி! எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி! போற்றி!🙏🔱🙏

  • @malini.nachiyar
    @malini.nachiyar 10 месяцев назад +28

    ❤அனைவருக்கும் மகா சிவராத்திரி நல்வாழ்த்துக்கள் 🔱📿🛐 ஓம் நமசிவாய..🙏

  • @kavinjs1856
    @kavinjs1856 10 месяцев назад +18

    எம் இறை குறித்த இந்த பதிவிற்கு நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி

  • @Arunachal2003
    @Arunachal2003 10 месяцев назад +12

    ❤❤❤❤❤ வணக்கம் தமிழ் குலம் காக்கும் தமிழ் மக்களே மகா சிவராத்திரி நல் வாழ்த்துக்கள் 🥰🥰🥰🙏🏻🙏🏻😌😌 last video bro telling really good Goosebumps

  • @NK-channel973
    @NK-channel973 10 месяцев назад +7

    மாயம் கார்த்திக் அவர்களே நீங்கள் ஆயிரம் காணொளியை பதிவு செய்தாலும் அதில் சிவ பக்தனாகிய நீங்களே அந்த சிவனை வர்ணிப்பதை கேட்பதற்கு புல்லரிக்கிறது ஏனென்றால் அமுதுண்டவர்க்கு தான் தெரியும் அமுதின் சுவை உங்களுக்கு மனமார்ந்த நன்றி உங்களுக்கு கிடைத்த அமுதில் எங்களுக்கும் பங்கு தந்தமைக்கு..... அந்த ஈசன் உங்களுக்கு நிச்சயம் பிறவா வரம் தருவான்..... எப்போதும் சிவ தொண்டு செய்து கொண்டே இருங்கள்.....
    ஓம் நம சிவாய 🔥🔥🙏🙏🙏....

  • @VijayaLakshmi-qj4vr
    @VijayaLakshmi-qj4vr 10 месяцев назад +4

    என் தாயுமானவர் என் தந்தையுமானவர் என்சிவமே🙏🏻🙏🏻.என் தோழனும் ‌என்சிவமே என் உறவும் சிவமே எனக்கு எல்லாமுமாக இருப்பவர் என் சிவமே😢😢😢😢😢😢😢😢🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺

  • @muralidharan225
    @muralidharan225 10 месяцев назад +4

    அனைவருக்கும் மகா சிவ ராத்திரி நல்வாழ்த்துக்கள் ஓம் நமசிவாய சிவாயநமக சிவ சிவ .

  • @pirappukum_ella_uyirukum
    @pirappukum_ella_uyirukum 10 месяцев назад +14

    என்னப்பன் அழைக்காமல் சபரிமலை எல்லையில் கூட நிற்க முடியாது... என்றும் ஐயப்பன் அடிமை நான் 🙏🏻📿🙇🏻

  • @k.sankark.sankar1509
    @k.sankark.sankar1509 10 месяцев назад

    சிவலிங்கத்திற்கான விளக்கம் ( ஒன்றும் எடுத்துக்கொள்ளத்தது ) அருமையான விளக்கம் 👌👌👌
    🙏🙏🙏ஓம் நமசிவாய 🙏🙏🙏

  • @vijayvijendra5328
    @vijayvijendra5328 10 месяцев назад +6

    ஓம் நமசிவாய வாழ்க ஓம் நமசிவாய வாழ்க🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @nirmalasaravanannirmalasar1453
    @nirmalasaravanannirmalasar1453 10 месяцев назад +7

    காதலாகி கசிந்து கண்ணீர் மல்க வைப்பது சிவராத்திரி.

  • @Shiva-1800
    @Shiva-1800 10 месяцев назад +6

    ஓம் நமசிவாய 🔱📿🕉️
    ॐ नम शिबाय। 🔱📿🕉️

  • @Goodie477
    @Goodie477 10 месяцев назад +1

    மகிழ்ச்சியாக சிவ ராத்திரி சிவன் கோவிலில்.. ❤😇😇😇

  • @seku0087
    @seku0087 10 месяцев назад +1

    சிவனிடம் செல்ல
    யோக குடில் செல்ல வேண்டும்........

  • @VijayaLakshmi-qj4vr
    @VijayaLakshmi-qj4vr 10 месяцев назад +1

    ஓம் நமசிவாய 🙏🏻 ஓம் நமசிவாய 🙏🏻 ஓம் நமசிவாய.🙏🏻🙏🏻. எங்கும் சிவமயம் எதிலும் சிவமயம். யாவும் சிவமயம் யாதும் சிவமயம்.உயிரும் சிவமயம் உடலும் சிவமயம் வேதம் சிவமயம் பிரம்மம் சிவமயம் காற்றும் சிவமயம் ஊற்றும் சிவமயம் நீரும் சிவமயம் நெருப்பும் சிவமயம் விண்ணும் சிவமயம் நிலமும் சிவமயம் இந்த உலகத்தில் உள்ள அனைத்து உயிர்களும் சிவமயம் ஓம் நமசிவாய 🙏🏻 ஓம் நமசிவாய 🙏🏻 ஓம் நமசிவாய 🙏🏻 ஓம் நமசிவாய

  • @kumaric3396
    @kumaric3396 10 месяцев назад

    என் அப்பன் அல்லவா,என் தாயும் அல்லவா,தென்னாட்டு உடைய சிவனே போற்றி, எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி.திருச்சிற்றம்பலம்.

  • @95NK23
    @95NK23 9 месяцев назад

    🕉️🔱📿🛐🙏 OM Namah shivaya 📿🛐🥹
    Maayam studio Thank you for your lord Shivan spritual information sharing 🙏

  • @devi9202
    @devi9202 10 месяцев назад +4

    முக்தி நிச்சயம்.

  • @gobikalai3936
    @gobikalai3936 10 месяцев назад +1

    ஓம் நமசிவாய போற்றி போற்றி ஓம்

  • @thuraimiztarascal9826
    @thuraimiztarascal9826 10 месяцев назад

    தென்னாடுடைய சிவனே போற்றி. எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி!🙏

  • @karthickkarthick444
    @karthickkarthick444 10 месяцев назад +2

    நண்பா ரெண்டு மாத காலமாக நான் உங்களை ஒன்று கேட்டுக் கொண்டுள்ளேன். வெள்ளியங்கிரி மலையை பற்றி ஒரு பதிவை பதிவிடவும் என்று கேட்டுள்ளேன். நீங்கள் அதற்கு செவி சாய்க்கவில்லை. நன்றி வணக்கம். கோவையில் இருந்து பொறியாளர் கார்த்திக்

  • @mani_fitnesscoach3086
    @mani_fitnesscoach3086 10 месяцев назад

    ஓம் நமசிவாய சர்வம் சிவமயம் சிவனின்றி அணுகுவதில்லை❤🙏

  • @mayilmailvellu522
    @mayilmailvellu522 10 месяцев назад +1

    ஓம் நமசிவாய🙏🙏🙏 ஓம் நமசிவாய🙏🙏🙏 ஓம் நமசிவாய🙏🙏🙏🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹❤❤❤❤❤❤

  • @vidhur2051
    @vidhur2051 10 месяцев назад +1

    ❤❤❤❤❤❤ Always my love sivam

  • @aishwaryamargandan7595
    @aishwaryamargandan7595 10 месяцев назад +1

    தமிழ்நாட்டுடைய சிவனே போற்றி என்னாட்டவர்க்கும் இறைவா போற்றி

  • @villagemasalafactory
    @villagemasalafactory 10 месяцев назад

    அன்பு தான் கடவுள்..மனிதன் மனிதனிடம் அன்பு காட்ட வேண்டும்

  • @saralaanandan5030
    @saralaanandan5030 10 месяцев назад

    வாழ்கவளமுடன்

  • @RizardAbdul
    @RizardAbdul 9 месяцев назад

    Yes worthful information ❤

  • @balasubramaniam3794
    @balasubramaniam3794 10 месяцев назад

    எல்லாம சிவமயம்
    ஓம் நமசிவாய

  • @sangeethasivasamy7693
    @sangeethasivasamy7693 10 месяцев назад +1

    So nice❤vazhga valamudan....

  • @ashokkumar-mo6pc
    @ashokkumar-mo6pc 10 месяцев назад

    நமச்சிவாய சொல்லக்கூடாது அப்படி ச் வைத்து சொன்னால் அது பெயராகிவிடும் ஓம் நமசிவாய என்று தான் சொல்ல வேண்டும்

  • @shantypakalan7229
    @shantypakalan7229 10 месяцев назад

    தென்னாடுடைய சிவனே போற்றி!
    எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி!
    அண்ணாமலை எம் அண்ணா போற்றி!
    கண்ணாரமுதக் கடலே போற்றி.
    சீரார்ப்பெருந்துறை நம் தேவனடி போற்றி
    ஆராத இன்பம் அருளும் மலை போற்றி🙏🙏

  • @rohit-fy7cf
    @rohit-fy7cf 10 месяцев назад +1

    Om nama sivaya🙏

  • @alwarpetanand
    @alwarpetanand 10 месяцев назад

    ஓம் நமசிவாய சிவாய நமஹ, ஹர ஹர மஹா தேவாய நமஹ

  • @vignesh758
    @vignesh758 10 месяцев назад

    Hats off to your Wonderful research and Explanation was Outstanding Marvellous Effort Brother Keep Rocking ஓம் நமசிவாய 💐💐💐♥️🙏

  • @subashinisuba9508
    @subashinisuba9508 10 месяцев назад

    ஓம் நமசிவாய வாழ்க ❤

  • @kasirajan6188
    @kasirajan6188 10 месяцев назад

    என்றும் சிவமாய்

  • @ckarthikeyan7437
    @ckarthikeyan7437 10 месяцев назад

    சி வா என்றுசி வா
    ஸ்ஜெ ய்ராஸ்ரீ மா

  • @santelahshmy74
    @santelahshmy74 10 месяцев назад

    Om namashivaya. Nandri 🙏

  • @santelahshmy74
    @santelahshmy74 10 месяцев назад

    Sila theiva valipatinai yeen seigirom yenbathai therinthum, unarthum valipadum pothu migavu nandru. Vilakkamaaga vilakkiya Mayan Karthik avarkallu manamaarntha nandri. Thodaratum unggalin intha savai. Nandri 🙏

  • @kumaric3396
    @kumaric3396 10 месяцев назад

    Om namah shivaya namah om,sivaya nama om

  • @sivasukumar2686
    @sivasukumar2686 10 месяцев назад

    ஓம் நம சிவாய ❤❤❤❤❤அன்பே சிவம்

  • @singam.c
    @singam.c 10 месяцев назад

    ஓம் நமோ சிவாய சிவாய நம

  • @MilaVeera
    @MilaVeera 10 месяцев назад

    Great bro , clear explanation about maga shivarti.

  • @Vannan4738
    @Vannan4738 10 месяцев назад

    Om namasivaya....
    Om namasivaya....
    Om namasivaya....
    Om namasivaya....
    Om namasivaya....🌹🌹🌹🌹🙏🙏🙏🙏

  • @Kuransi-ql3eb
    @Kuransi-ql3eb 10 месяцев назад

    எல்லாம் சிவ மயம் ❤❤❤❤ ஓம் நமசிவாய ❤❤❤

  • @guhansaravanan8326
    @guhansaravanan8326 10 месяцев назад +1

    🙏🙏ஓம் நமசிவாய 🙏🙏🙏

  • @kanimozhi9073
    @kanimozhi9073 10 месяцев назад

    ஓம் நமசிவாய ஓம் நமசிவாய 🙏🙏🙏🙏🙏

  • @devsanjay7063
    @devsanjay7063 10 месяцев назад

    நமசிவாய வாழ்க 🙏🙏🙏🏵️🌼🌺 நன்றி கார்த்திக் ப்ரோ

  • @MahesMahes-zq6hc
    @MahesMahes-zq6hc 10 месяцев назад +1

    ஓம் நமசிவாய 🕉️

  • @ArunSai-d4g
    @ArunSai-d4g 10 месяцев назад

    அகத்தியர் பாடல் கேட்டல் உண்மை விளக்கம் புரியும் சுப்ரமணியர் ஞனகோவை நூல் பார்க்கவும்

  • @vijayikalakala5080
    @vijayikalakala5080 10 месяцев назад

    ஓம் நமோ சிவாய 🌿🙏🌼🌹🌸🌸 ஓம் நமோ சிவாய 🌿🌿🌿🌿🙏🙏 ஓம் நமோ சிவாய 🌿🙏🙏🌼🌸🌸🌸 ஓம் நமோ சிவாய 🙏🌷🌸🌼🕉️🙏🌼 ஓம் நமோ சிவாய 🌿🌿🌿🌿🙏🙏🌼🌹🌸🌸🌸🌷 தென்னாட்டுடைய சிவனே போற்றி என் நாட்டவருக்கும் இறைவா போற்றி 🌺🌸🌷🙏🙏🙏🌼🌹🌸🌸🌷🙏🙏🙏🌼🌸🌸🌸🌷

  • @santhiJai
    @santhiJai 10 месяцев назад

    Om nama shivaya thank you

  • @jayasvideos9408
    @jayasvideos9408 10 месяцев назад

    Awesome ⚘🙏⚘

  • @arunkumar-pu3bb
    @arunkumar-pu3bb 10 месяцев назад

    🙏🕉️OM NAMAH SHIVAYA 🕉️🙏

  • @Roman.01
    @Roman.01 10 месяцев назад

    Om namasivaya ❤ hara hara mahadev

  • @sansrirupra7723
    @sansrirupra7723 Месяц назад

    You can worship any god... Who can destroy your bad karma, bad karma will destroy your live,only Lord Shiva can destroy yr bad karma.almighty god

  • @Dakkini777
    @Dakkini777 10 месяцев назад

    ORE THALAIVAN ESWARAN SIVAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAA😍

  • @UniversalStarMedia
    @UniversalStarMedia 10 месяцев назад

    Hara Hara Mahadeva

  • @loganathanloganathan6072
    @loganathanloganathan6072 10 месяцев назад

    அண்ணா நீங்க ( ஜெயம் sk கோபி) அவர்கிட்ட (முருகர்) பத்தி பேட்டி எடுக்கணும். அண்ணா 😊😊😊

  • @varshnikerishnan4499
    @varshnikerishnan4499 10 месяцев назад

    OM NAMASHIVAYA 🙏🌹

  • @skkarthik.9411
    @skkarthik.9411 10 месяцев назад

    🙏🙏🙏😍📿சிவாலயம் அப்பா 🥹🌺🙏🙏🙏

  • @vanisiva8815
    @vanisiva8815 10 месяцев назад

    Om Siva Om siva🕉️📿

  • @cl.shanmugapriyan5154
    @cl.shanmugapriyan5154 10 месяцев назад

    அன்பே சிவம்.🙏🙏🙏🙏

  • @skkarthik.9411
    @skkarthik.9411 10 месяцев назад

    அண்ணா என் அப்பன் சிவபெருமான் பற்றிய நறிய வீடியோ கன்டட் போடுங்க அண்ணா❤🥹🙏🙏

  • @doctorstip6568
    @doctorstip6568 10 месяцев назад

    Super 🎉🎉

  • @ANBU-PRIYAL
    @ANBU-PRIYAL 10 месяцев назад

    THALAIVARE VANAKKAM ESANE POTRI ESWARIYE POTRI

  • @shanthianandhan-vq6sd
    @shanthianandhan-vq6sd 10 месяцев назад

    ஓம் நமச்சிவாய 🤍💙

  • @JEGATHEESANR-lo6ug
    @JEGATHEESANR-lo6ug 10 месяцев назад

    என் அப்பன் 🙏🙏🙏

  • @thirupathithirupathi7567
    @thirupathithirupathi7567 10 месяцев назад

    Om Shiva ❤

  • @positivenanba5216
    @positivenanba5216 10 месяцев назад

    Om namanshivaay 🙏🎈❤🌹🍫🍫

  • @தமிழ்புரட்சி-ன6ழ
    @தமிழ்புரட்சி-ன6ழ 10 месяцев назад

    Namma naadin kaaval theivangal pathi podunga anna

  • @manface9853
    @manface9853 10 месяцев назад

    Om siva om siva

  • @Butterfly_priyaa
    @Butterfly_priyaa 9 месяцев назад

    Om namashivaya ❤

  • @vchezhiyan4456
    @vchezhiyan4456 10 месяцев назад

    Bro thiruvannamalai vs himalaya temples pathi oru content pannu bro

  • @nareshdrake6056
    @nareshdrake6056 10 месяцев назад

    om nama shivaya

  • @dillibabuthandavan3578
    @dillibabuthandavan3578 10 месяцев назад

    Om Nama Shivaya

  • @kuttyentertainment9428
    @kuttyentertainment9428 10 месяцев назад +4

    First comment hello . pondicherry news update panunga

  • @santhoshrajsanthoshraj-o9f
    @santhoshrajsanthoshraj-o9f 10 месяцев назад

    Raavanan ❤️‍🔥😈

  • @shanthinarasimman4304
    @shanthinarasimman4304 10 месяцев назад

    Om namashivaya🙏🙏🙏❤❤❤

  • @RevanthKrishna-k3c
    @RevanthKrishna-k3c 10 месяцев назад

    Kayalayam enbadhu imaiya malai ala ,adhu elangaiyil irukkum thirukona malaiyai kuripadhagum

  • @bepositive1137
    @bepositive1137 10 месяцев назад

    Thanks

  • @kallakurilatha5695
    @kallakurilatha5695 10 месяцев назад

    Om namah shivaya

  • @hvignesh96
    @hvignesh96 10 месяцев назад

    Om namah shivaya 🙏

  • @sunils3044
    @sunils3044 10 месяцев назад

    🙏🙏🙏Aum Namah Sivaya 🙏🙏🙏

  • @KiransEdit
    @KiransEdit 10 месяцев назад

    தென்னாடு என்பது மனிதன் சென்றடையும் இறுதி மற்றும் நிச்சயமான திசை....

  • @girijakj5782
    @girijakj5782 10 месяцев назад +2

    சிவ சிந்தனை பேரின்பம் தரும். வேறென்ன வேண்டும்?

  • @sathishkumarthiyagarajan9646
    @sathishkumarthiyagarajan9646 10 месяцев назад

    Velligiri hills topic sollunga...

  • @gopalakrishnagopalakrishna980
    @gopalakrishnagopalakrishna980 10 месяцев назад

    Vijay antony sara spiritual interview edunga bro please request

  • @krnshenbavalli8817
    @krnshenbavalli8817 10 месяцев назад +1

    Ethatchum mantra to sivan sivaratri

  • @indrachan192
    @indrachan192 10 месяцев назад

    Namak Shivaaaaya!

  • @SKMuthusamy
    @SKMuthusamy 10 месяцев назад

    நண்பா தென்கைலாயம் வெள்ளியங்கிரி மலை பத்தி பேசுங்க கார்த்தி

  • @sivasticker6546
    @sivasticker6546 10 месяцев назад

    👌👌👌👌👌🙏🙏🙏ஓம் நமசிவாய 🙏

  • @sivanagakumariv4080
    @sivanagakumariv4080 9 месяцев назад

    Mahadeva 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻