என்ன ஒரு அருமையான குரல்... கேட்க கேட்க திகட்டாத தமிழ்... உண்மையில் உன்னுடைய குரலில் தமிழை கேட்கும் போது என் உடல் சிலிர்த்து போகிறேன் சகோதரா... வாழ்த்துக்கள் தம்பி.....
மிகவும் அருமை அண்ணா ❤️ மகா சிவராத்திரியை பற்றி அழகாக சொன்னீர்கள் அதை உங்கள் கம்பீர குரலில் கேட்கும் பொழுது இன்னும் அழகாக இருக்கிறது தமிழே அழகு அந்த தமிழ் உச்சரிப்பை உங்கள் குரலில் கூறும் பொழுது இன்னும் அழகாகிறது மிக்க நன்றி அண்ணா 🙏
ஆதி சிவன் நாதியற்ற அனைத்து உயிர்க்கும் அவனே ஆதாரம்! அவன் திருமலரடி பணிந்திடுவோம்! "பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்!"என்று இந்த பிரபஞ்சத்திற்கே அன்பையும், பாசத்தையும்,பக்தியையும் கற்றுக்கொடுத்த அன்னைத் தமிழரின் அருந்தவ மொழி,இறைவனுக்கும் தாய் மொழி எங்கள் அன்னைத் தமிழ் மொழியால் எம்பெருமான் சிவபெருமானை வணங்கி வாழ்ந்திடுவோம்! ஓம்!நமசிவாய நமக! ஓம் சிவ சிவ ஓம் சிவ சிவ ஓம் சிவ சிவ ஓம்!
தீபன் அவர்களே வணக்கம் உங்களுக்கு நம் சிவனே கொடுத்த சிம்மக்குரல். இந்தக் குரல் மிக வசீகரமான குரல். உங்க குரலில் கேட்ட கதை. வேற ஒரு கதை வேறொரு குரலில் கேட்கவே முடியாது அவள தெய்வீக சக்தி குறள் உங்களுடைய கிடையாது வாழ்த்துக்களும் நன்றி வாழ்க வாழமுடன் வாழ்க நலமுடன் 🙏🙏🙏🙏🙏🌺🌺🌺👍👍
அப்படியே சிவன் கிட்ட சொல்லுமா இந்தியாவுக்கு இந்த பூகம்பம் எல்லாம் வராத தடுக்கசொல்லுபா விஞ்ஞானி,இந்த பொட்டமாரிங்க புலுவரானுங்க அவனுங்கலை உதைக்க சொல்லுபா நமக்குதா சிவனின் ஆற்றல் கிடைக்குது இல்ல அப்பர எப்படி அந்த பூகம்பம் நம்மகிட்ட வரும் இந்த விஞ்ஞானி எல்லாம் கேப்மாரி பசங்க அவனுங்கள போயிட்டு உதைக்கலாம் வாங்கப்பா
அறியாத பல அரிய தகவல்களை தந்ததற்கு நன்றி அண்ணா 😇😇😇❤️❤️❤️🙏🙏🙏 ஓம் நமசிவாய 😇😇 தென்னாடுடைய சிவனே போற்றி எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி இன்பமே சூழ்க எல்லோரும் வாழ்க !!!! 😇😇😇😇🙏🙏🙏🙏❤️❤️❤️
ஆத்ம வணக்கம் மகிழ்ந்து வணங்குகிறேன் ஐயா...மிக அருமையான விளக்கம்....அறியாதோா்களுக்கு அறியும் வாய்ப்பை தந்த உங்களுக்கு கோடானகோடி நன்றிகளை உாிதாக்கிக்கொள்கிறேன் ஐயா...
Sivarathiri vara pokuthe nu summa video on panni paakalam nu vantha vanthu paatha ennoda comment ✨ iruku intha video na already paathute pola... ஓம் நமசிவாய 🙏
அன்பே சிவம் தம்பி தீபன், தங்களின் இந்த பதிவு தமிழன் அனைவரையும் மெய் சிலிர்க்க வைக்கும் வகையில் உள்ளது நன்றி... எனது ஒரு சந்தேகம் அம்மாவாசை அன்று மாலை 9.00 மணி முதல் காலை 2.00 மணி வரை அக்கண் திரந்து தியான நிலையில் இருக்க வேண்டும் என்று சொன்னீர்கள், அப்படி தியானம் எவ்விடத்தில் இருந்து செய்வது? எவ்விடத்தில் இருந்து அக கண் விழித்து தியானம் செய்து சிவன் அருள் பெறுவது??? ப்லீஸ் பதில்... தங்களது பதிலுக்காக காத்திருக்கும் உங்கள் தமிழன் ...
அண்ணா நா இன்று தன் உங்கள் சேனல் பார்த்தேன் பாத உடனே சங்கரை பண்னேன் சிவ ராத்திரி அன்று இரவு முழுவதும் துங்கமல் சிவபெருமான்னை நினைத்து கண்விழித்து நடுமுதுகு நிலைநிருத்தி அன்று இரவு முழுவதும் தியானம் செய்து வரவேடுமா அண்ணா 📿🌕
Salt when dissolved in water can be sensed only by who tasted it, salt separated from water can be seen by all, likewise potential within you to achieve your goals can be sensed only by your friends, parents, teachers, achievers. After achieving your goal only world people will see and appreciate your success. So work towards your goals with full confidence. 😃 Have a nice day 😊
Glad to listening great Amizing 👏👏👏👏👏🔥🔥🔥🔥🔥🪐🚩🚩🚩🚩🚩🌼🕉🕉💐💐🙏🙏🙏🙏🙏om namah sivaya har mahadev om namah sivaya om namah sivaya om namah sivaya om namah sivaya🙏🙏🙏🙏🙏🌼 jai baratha jai jai hindurashtra jai in🚩🚩🌼🙏🙏🙏🙏🙏
சிவன் ஒரு அமானுஷ்யம் அவனை காண வேண்டுமானால் நான் என்ற அகந்தை ஒழிந்து நாண் என பூணும் போது அண்ட சராசரங்கள் அண்ட கோடி கோடி சாகசங்கள் ருத்தரனின் ருத்தரனின் தாண்டா. பேத , சிவ.. தாண்டவம் உங்களுக்கு காண வாய்ப்பு உண்டு..
அருமை மிகவும் அருமையான பதிவு நம் முன்னோர்களின் மெய் சிலிர்க்கும் விஞ்ஞானம் அவர்களுக்கு அனைவரின் சார்பாக மிகப்பெரிய நமஸ்காரம் மற்றும் உங்களின் (தமிழ்) குரல் மிகவும் அருமை தமிழின் பக்குவம் வாழ்த்துக்கள் சகோதரா👏😘
Follow me on Insta for more updates instagram.com/deeptalkstamil/
Hi
@@smr.somasundaramsundaram1997 I will also need details 😁 30th 31st July to
Arumaiyana speech thanks
@@smr.somasundaramsundaram1997 kovil board
@@smr.somasundaramsundaram1997 kovil board
எமனே பயங்கொள்ளும் சிவன் என்னுள் இருக்க
எதற்கும் அஞ்சேன்
எப்பொழுதும் அஞ்சேன்....!
ஓம் நமசிவாய
திருச்சிற்றம்பலம்
ஓம் நமசிவாய போற்றி
🙏🙏🙏
என்ன ஒரு அருமையான குரல்... கேட்க கேட்க திகட்டாத தமிழ்... உண்மையில் உன்னுடைய குரலில் தமிழை கேட்கும் போது என் உடல் சிலிர்த்து போகிறேன் சகோதரா... வாழ்த்துக்கள் தம்பி.....
என்ன விளக்கம்!
Continue ah video poduga anna🙏 🙏🙏 👍😊🥰
🔥🔥🔥🔥🔥🔥🔥🔥solla varthai ilaa🙏
Loop
Aaaaaaaaaaaaaaaaaaaa
சிவனே....பெருங்கடவுள்....அவன்...இன்றி...வேறு...இல்லை🔥🖤
தென்னாடுடைய சிவனே போற்றி என்னாட்டவர்க்கும் இறைவா போற்றி❣🔥
செவிக்கு உணவானது தங்களின் குரல்....என் தாய் மொழி தமிழ் என்பதில் பெருமிதம் கொள்கிறேன்.... ❤️
ஓம் நமசிவாய 🙏🙏🙏
🙏💐திருசிற்றம்பலம் தென்னாடுய சிவனே போற்றி என் நாட்டவர்க்கும் இறைவா போற்றி ஈசனோடு ஓர் இரவு அருமையான விளக்கம் சகோதரர் நன்றி சிவயநம திருச்சிற்றம்பலம்🙏😌💐
இந்தியா மட்டும் இல்லை sir, உலகம் பூராவும் உள்ள இந்துக்கள் எல்லோரும் மகா சிவராத்திரியை அனுஷ்டிக்கிறார்கள்.
ௐ நம சிவாய🙏🙏
I'm nama shivaya
Thamizay kolay seygiran el ez vitheyasam puriyelaya
ஓம் நம சிவாய 🙏🙏🙏🙏🙏
எல்லாரும் பாலோ பன்னி இனிம பிச்சை எடுக்கரத விட்டுட போராங்கலா
😂😂
என்றுமே பாரத தேசம் ஆன்மிக மண்ணு தான்... ஒம் நமசிவாய 🙏
அன்புடன் அழைக்கின்றோம்
எங்கும் சிவமயம் எதிலும் சிவமயம் எல்லாம் சிவமயமே ஓம் நமசிவாய 🙏 திருச்சிற்றம்பலம் 🙏
எங்களை வியக்க வைக்கிறது உங்கள் கம்பீரக் குரல். அன்பே சிவம்.
மிகவும் அருமை அண்ணா ❤️
மகா சிவராத்திரியை பற்றி அழகாக சொன்னீர்கள்
அதை உங்கள் கம்பீர குரலில் கேட்கும் பொழுது இன்னும் அழகாக இருக்கிறது
தமிழே அழகு அந்த தமிழ் உச்சரிப்பை உங்கள் குரலில் கூறும் பொழுது இன்னும் அழகாகிறது
மிக்க நன்றி அண்ணா 🙏
ஆதி சிவன் நாதியற்ற அனைத்து உயிர்க்கும் அவனே ஆதாரம்! அவன் திருமலரடி பணிந்திடுவோம்! "பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்!"என்று இந்த பிரபஞ்சத்திற்கே அன்பையும், பாசத்தையும்,பக்தியையும் கற்றுக்கொடுத்த அன்னைத் தமிழரின் அருந்தவ மொழி,இறைவனுக்கும் தாய் மொழி எங்கள் அன்னைத் தமிழ் மொழியால் எம்பெருமான் சிவபெருமானை வணங்கி வாழ்ந்திடுவோம்! ஓம்!நமசிவாய நமக! ஓம் சிவ சிவ ஓம் சிவ சிவ ஓம் சிவ சிவ ஓம்!
ஓம் நமசிவாய । தென்னாடுடைய சிவனே போற்றி।
எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி।
ஆன்மீக உலகிற்க்கு அன்புடன் அழைக்கின்றோம்
🙏 மஹா சிவராத்திரியின் அற்புத உண்மைகளை அறிவியல் ரீதியாகவும், ஆன்மீக ரீதியாகவும் அமுத தமிழில் கம்பீரமாக ஒலித்தமைக்கு மிக்க நன்றி 🔱
Mikka nandri
Arumaiyana speech done
I am so proud to be born an Indian, Tamilan and Hindu 🕉️❤😭🙏🙏
இன்று மஹா சிவராத்திரி இந்நாளில் இந்த வீடியோவை காண்பவர்கள் லைக் செய்யுங்கள்
ஓம் தத்புருஷாய வித்மஹே மஹாதேவாய தீமஹி தன்னோ ருத்ரஹ் ப்ரசோதயாத்🧘🔱
ஹரி ஓம் நமச்சிவாய
ஹரி ஓம் நமசிவாய
ஹரி ஓம் நமசிவாய 🔱🧘🔱🧘
ஓம் தத்புருஷாய. வித்மஹே வாக்வீ சுத்தாய. வித்மஹே தந்நே ப்ரஸயாத்ச சிவ ப்ரஸயாத் மக தேவயா நமஹா வித்மஹே ருத்திர முர்த்தாய திமஹி தந்நேசிவ ப்ரசோதயாத் சரியா அண்ணனா
அன்புடன் அழைக்கின்றோம்
அன்பே சிவம்... ❤️🤗 மனதோடு ஒன்றியவர் என் அப்பன்💋 ... ❤️...
சிவ சிவ
அ.பொ.க.1993
தமிழ் படைப்பு குழு
🌹🌹🌹🌹🌹🌹
தலைப்பு: சிவனே
போற்றி
🌹🌹🌹🌹🌹🌹🌹
பற்றற்ற
பொருளே
போற்றி....
தனக்கு உவமை
இல்லாதான்
போற்றி....
பார் போற்றும்
பரம் பொருளே
போற்றி....
என்னுள்
ஆழ்ந்தவனே
போற்றி....
எத்திசையும்
நிற்பவனே
போற்றி....
சங்கடம்
கரைக்கும்
சங்கரனே
போற்றி ....
நான்
தொலைந்த
நாயகனே
போற்றி....
அனைத்திலும்
நின்றவா
போற்றி....
தொட்ட
இட
திண்மமே
போற்றி.....
அகிலமாய்
காண்பவா
போற்றி...
பார்க்கும்
பருப்பொருளே
போற்றி.....
மனதில்
கனமாய்
உய்ப்பவா
போற்றி....
காட்சிப்
பிழை
ஆனோனே
போற்றி....
வானமாய்
நின்றவா
போற்றி....
வெற்றாய்
உற்றவா
போற்றி....
தொற்றாய்
தொடர்ந்தவா
போற்றி...
ஊற்றாய்
உதித்தவா
போற்றி....
செருக்கு
சிதைத்தவா
போற்றி....
உள்ளுக்க
உறங்ஙா
நின்றவா
போற்றி....
சொப்பன
பொருளோனே
போற்றி....
பொருளில்
பொருளற்று
நிற்பவா
போற்றி....
வற்றிய
உடம்பில்
வற்றா
உயிரே
போற்றி.....
வறுமையில்
பெற்றவா
போற்றி....
என்னை
நிறைக்கும்
நினைவா
போற்றி....
சுற்றும்
சுற்றமே
போற்றி.....
தாண்டவம்
தந்தோனே
போற்றி....
ஒட்டிய
வயிற்றில்
பசியாய்
படர்ந்தோனே
போற்றி.....
சுற்றும்
உலகின்
தொடக்கமே
போற்றி....
என்னுள்
தொலைந்த
பொருளே
போற்றி....
தொட்டதும்
தொலைக்கும்
தொன்முகா
போற்றி....
தொலைவில்
தெரியும்
கானலா
போற்றி.....
பக்கம்
படரும்
பரமமே
போற்றி .....
போற்றும்
பொருளின்
போற்றியே
போற்றி.....
தூற்றும்
துகளின்
துல்லியம்
போற்றி.....
வாட்டும்
வறுமையின்
நிறமியே
போற்றி ....
காட்டும்
பாவனை
கரைந்தவா
போற்றி....
தோல்வி
தொலைந்த
வேற்றியே
போற்றி.....
தாங்கி
பிடிக்கும்
தகதகா
போற்றி....
ஊன்றி
உணரும்
உணவே
போற்றி....
அனைவரும் பார்த்து அறிந்து கொள்ள வேண்டிய அறிவியல் மற்றும் ஆன்மீக ரீதியாக சிவராத்திரி விரத மகிமை பற்றிய காணொளி அற்புதம்
தீபன் அவர்களே வணக்கம் உங்களுக்கு நம் சிவனே கொடுத்த சிம்மக்குரல். இந்தக் குரல் மிக வசீகரமான குரல். உங்க குரலில் கேட்ட கதை. வேற ஒரு கதை வேறொரு குரலில் கேட்கவே முடியாது அவள தெய்வீக சக்தி குறள் உங்களுடைய கிடையாது வாழ்த்துக்களும் நன்றி வாழ்க வாழமுடன் வாழ்க நலமுடன் 🙏🙏🙏🙏🙏🌺🌺🌺👍👍
ஓம் சிவாய நம..!🙏 தென்னாடுடைய சிவனே போற்றி..! மேன்மைகொள் சைவ நீதி விளங்குக உலகமெல்லாம்....!🙏🌺🌼🌹🙏
தென்னாடுடைய சிவனே போற்றி என்னாடவருகும் இறைவா போற்றி
மிக சிறப்பான பதிவு. ஓம் நமசிவாய🙏🙏🙏
Meena nenga doctor ah I need a help
சிறப்பான,பதிவு, ம கசிவரத்திரி,patry,nnantraga, குறிநிர்கள், ச கொதர,அருமையான்,பதிவு,வாழ்க,வையகம்,சுகமுடன்,நன்றி
😊
எல்லாம் வல்ல சிவனே போற்றி ஓம் நமசிவாயக
"தமிழுக்கும் தமிழனுக்கும் வணக்கம்" மிகவும் அருமையான பதிவு. .. இதிலே சந்திரனையும் மனிதனையும் ஒப்பிட்டு கூறியது 100% உண்மை..
அப்படியே சிவன் கிட்ட சொல்லுமா இந்தியாவுக்கு இந்த பூகம்பம் எல்லாம் வராத தடுக்கசொல்லுபா விஞ்ஞானி,இந்த பொட்டமாரிங்க புலுவரானுங்க அவனுங்கலை உதைக்க சொல்லுபா நமக்குதா சிவனின் ஆற்றல் கிடைக்குது இல்ல அப்பர எப்படி அந்த பூகம்பம் நம்மகிட்ட வரும் இந்த விஞ்ஞானி எல்லாம் கேப்மாரி பசங்க அவனுங்கள போயிட்டு உதைக்கலாம் வாங்கப்பா
சிவன் இல்லேயே இவ் உலகமில்லை
மிக தெளிவான விளக்கம்
வாழ்க இந்து மதம்
வளர்க சிவன் அருள்
அறியாத பல அரிய தகவல்களை தந்ததற்கு நன்றி அண்ணா 😇😇😇❤️❤️❤️🙏🙏🙏 ஓம் நமசிவாய 😇😇
தென்னாடுடைய சிவனே போற்றி
எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி
இன்பமே சூழ்க
எல்லோரும் வாழ்க !!!! 😇😇😇😇🙏🙏🙏🙏❤️❤️❤️
ஆத்ம வணக்கம் மகிழ்ந்து வணங்குகிறேன் ஐயா...மிக அருமையான விளக்கம்....அறியாதோா்களுக்கு அறியும் வாய்ப்பை தந்த உங்களுக்கு கோடானகோடி நன்றிகளை உாிதாக்கிக்கொள்கிறேன் ஐயா...
Tirumpa thirumpa ketka thonum Anna unga voice ❤️😘🔥🔥🔥🔥
Arumai Arumai Arumai Arumai Arumai Arumai Arumai Arumai Arumai Arumai Arumai Arumai Arumai Arumai Arumai Arumai Arumai. Pramadhamana Pathivu. Ungalukku kodi punniyam. Thelivana Vilakkurai. Vaazhga Valamudan. Meysilirthu poi vittom. God bless you and your intelligent research. Om Nama Shivaya 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
ஓம் நம சிவாய 🕉️ஓம் நம சிவாய 🌙ஓம் நம சிவாய 🙏எங்க அப்பன் சிவன் love you அப்பா 🥺
வாருங்கள்
ஓம் நமச்சிவாய உங்கள் தேடல் தொடரட்டும் தோழா வாழ்த்துக்கள்
இன்பாம்இபபாத
என் அப்பனே ஈசனே போற்றி போற்றி போற்றி ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய
வா என் அன்பான தமிழா❤️❤️❤️🙏👍👍👍
ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம்நமசிவாய ஓம்நமசிவாய 🙏🙏🙏🙏🙏
அருமையான விளக்கம் சகோதராபாராட்டவார்த்தை இல்லை அன்பே சிவம்
உங்களுடைய குரலில் நித்தியானந்தாவின் குரல் ஓசை கலந்து வருவது போல் உள்ளது மிகவும் அருமை அருமை சூப்பர் சகோதரரே!!!!!!
நம் ஆன்மீகம் அறிவியல் பொக்கிஷம் என்பதை மிக தெளிவாக தெரிகிறது .தகவலுக்கு நன்றிகள் பல👌
அங்கே தெரிகிறதா அதுதான் இது இல்லன்னா இநதபக்கம் பார் இதுதான் அது தொரிகீரதா......ஆமா தொரியும்
@@yhoppaiedwin3345சோத்துக்கு மதம் மாருண உணக்கு என்ன தெரியும்
அண்ணா இலங்கை தமிழீழ தமிழர்களின் வரலாறு பற்றிய ஒரு தொகுப்பை வெளியிடுங்கள்
உங்க அலை பேசி எண் கிடைக்குமா சகோ.,,,, செம.,,,,, தமிழனின் பெருமை உங்களால்👍 சமூக ஊடகங்களில் 👍.,,,, 💯💯💯🙏🙏🙏
Guruvesaranam 🙏 🙏 nantri brother 🙏 valga valamudan 🙏 namashivaya 🙏
Sir' small correction not only Indians this days celebrated I mean in the world all Hindus worship this ShivaRattriy day 🙏
Yes right...
தென்னாடுடைய சிவனே போற்றி!
எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி!
💯 percent correct 🙏🇮🇳🙏
அற்புதமான குரலில்.உங்களோட கானொளி மெய் சிலிர்க்க வைக்கிறது
மிக அருமையாக சொன்னீர்கள் 👍.
தூய தமிழில் பேசினால் நமக்குள் ஓர் சக்தி எழுகிறதை உணர முடிகிறது 💯
Thanks for this Informations Anna🙏🙏
ஓம் நமச்சிவாயம்🙏🙏
நன்றிமாமா
ஓம் நமசிவாய🙏 நம் முழுமுதற் கடவுள்🕉
சிவராத்திரி மகிமையை அழகாக கூறினீர்கள் நன்றி
உங்கள் சேவை இப்போது அவசியம் தேவை. உங்களைப்போல் இருப்பவர்கள் வழியாக கடவுள் நிறைய தெரிவிக்கிறார்🙏🏻
Jayanthi's Kitchen ஓம் நமசிவாய super
தமிழ்நாடு உடைய சிவனே போற்றி எல்லா நாட்டவர்க்கும் இறைவா!போற்றி!..
அந்த காலத்தில் அறிவியலை ஆன்மீக வடிவில் சொல்ல வேண்டிய நிலை இருந்தது. இந்த காலத்தில் ஆன்மீகத்தின் உள்நோக்கம் அறிவியலே என்று புரிய வைக்க வேண்டி உள்ளது.
ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய
Sivarathiri vara pokuthe nu summa video on panni paakalam nu vantha vanthu paatha ennoda comment ✨ iruku intha video na already paathute pola...
ஓம் நமசிவாய 🙏
ஓம் நமசிவாய நமஹ அன்பே சிவம்.🕉️🔱🌙🙏❤❤❤
Finally science wins 💖💖💖🕉️🕉️🕉️🕉️🕉️
ஓம் நமசிவாய
விஞ்ஞானம்+ஆன்மிகம் =மெய்ஞானம்
@@jenaaseeva5307 yup
True... I saw Agathiyar guru on Aug 2020 ,deep meditation ..yan iyaan Agathiyar ammiar kachi kedaithatu
பசு மரத்தில் ஆணி அடித்தார் போன்ற குரல்வளம் மிகவும் அருமை❤️
OMM. SRI. ULAGAIPADAITTHA. PARAMPORULAI. POTRRI NAMASTE SARANAM 🙏 ❤❤❤❤❤OM SIVAFYA NAMA
அருமையான பதிவு சகோதரரே உண்மையில் மெய் சிலிர்த்து போனேன் உங்கள் தமிழ் உச்சரிப்பில் நன்றி சிவாய நமஹ
குரல் மிகவு அருமை. உத்வேகமாக இருக்கிறது. அருமை🥰
அன்பே சிவம்
தம்பி தீபன், தங்களின் இந்த பதிவு
தமிழன் அனைவரையும் மெய் சிலிர்க்க வைக்கும் வகையில் உள்ளது நன்றி...
எனது ஒரு சந்தேகம்
அம்மாவாசை அன்று மாலை 9.00 மணி முதல் காலை 2.00 மணி வரை அக்கண் திரந்து தியான நிலையில் இருக்க வேண்டும் என்று சொன்னீர்கள்,
அப்படி தியானம் எவ்விடத்தில் இருந்து செய்வது?
எவ்விடத்தில் இருந்து அக கண் விழித்து தியானம் செய்து சிவன் அருள் பெறுவது???
ப்லீஸ் பதில்...
தங்களது பதிலுக்காக காத்திருக்கும் உங்கள் தமிழன் ...
Millions of thanks anna 🙏🏻 vazhaga valamudan 👌🏻
Om Namashiya Om Namashiya Om Namashiya Om Namashiya Om 🙏🙏🙏🙏🙏🙏
குமரி கண்டத்தில் வாழ்ந்த மகா சித்தர் மற்றும் அரசன்... நம் சிவன்...
@The little Duck yes
கடவுள் இப்ப மனுசனா ஆக்கிட்டீங்களா
அண்ணா நா இன்று தன் உங்கள் சேனல் பார்த்தேன் பாத உடனே சங்கரை பண்னேன் சிவ ராத்திரி அன்று இரவு முழுவதும் துங்கமல் சிவபெருமான்னை நினைத்து கண்விழித்து நடுமுதுகு நிலைநிருத்தி அன்று இரவு முழுவதும் தியானம் செய்து வரவேடுமா அண்ணா 📿🌕
Salt when dissolved in water can be sensed only by who tasted it, salt separated from water can be seen by all, likewise potential within you to achieve your goals can be sensed only by your friends, parents, teachers, achievers. After achieving your goal only world people will see and appreciate your success. So work towards your goals with full confidence. 😃 Have a nice day 😊
Super.bro well narrated
தம்பி தீபன் தங்களின் இந்த பதிவை பாராட்ட வார்த்தைகள் இல்லை ....வாழ்த்துகிறேன்
ஓம் நமசிவாய திருசிற்றம்பலம் சிவாய நம ஓம் நமசிவாய ஓம் நமசிவாய 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏
ஓம் நமசிவாய🙏🏻
Watching this video at Shiva rathiri❤
நான் தமிழ்நாட்டில் பிறந்திருக்க ஏதோ பாக்கியம் செய்திருப்பேன் என்று உங்கள் பேச்சில் உணர்கிறேன். அண்ணா
அருமையான பதிவு அண்ணா வாழ்த்துகள்
Now am speechless admin
Great
Anbe sivam
Guruve saranam
Valga
Valarga
Valm pala peruga
Na kumbite muthal kadavul en thalaivan than 🙏🧘mudhal mattum ile mudivu vari en thalivan ninipile 🧘🧘🧘🧘
🙏🙏🙏மிக்க நன்றி.... ஈஸ்வரன் ஐயா போற்றி! போற்றி!! போற்றி!!! என் உயிர் கணவர் சீக்கிரம் திரும்பி வர வேண்டும் 🙏
Viyanthu vitn ungal petchali ketu.... Goosebumps 🔥🔥🔥
ஓம் நமசிவாய வாழ்க வளமுடன் நலமுடன்
அருமையான பயனுள்ள வகையில் இப்பதிவு பதிவிட்டமைக்கு நன்றி ஐயா ♥️🌹🙏
ஒரு வலிமையான திடமான காந்த குரல் மிகவும் அருமையான குரல் ....வாழ்க தமிழ்......தகவலுக்கு நன்றி..
நற்றுணையாவது நமச்சிவாயவே 💛💚💙❤🤎
Glad to listening great Amizing 👏👏👏👏👏🔥🔥🔥🔥🔥🪐🚩🚩🚩🚩🚩🌼🕉🕉💐💐🙏🙏🙏🙏🙏om namah sivaya har mahadev om namah sivaya om namah sivaya om namah sivaya om namah sivaya🙏🙏🙏🙏🙏🌼 jai baratha jai jai hindurashtra jai in🚩🚩🌼🙏🙏🙏🙏🙏
எழுதுபதுஓட்டத
Romba nandri sago...Arumaiyana pathivu🔥🔥🔥👏👏👏👍👍👍
சிவன் ஒரு அமானுஷ்யம் அவனை காண வேண்டுமானால்
நான் என்ற அகந்தை ஒழிந்து
நாண் என பூணும் போது அண்ட சராசரங்கள் அண்ட கோடி கோடி சாகசங்கள் ருத்தரனின்
ருத்தரனின் தாண்டா.
பேத , சிவ.. தாண்டவம் உங்களுக்கு காண வாய்ப்பு உண்டு..
Thank you Om Namah shivaya Happy maha Shivaratri 🙏🙏🙏🙏🙏🙏
ஓம் நமசிவாய 🔱🔱🔱
Now at 12 pm sivarathri 2024
Om nama shivaya
அற்புதம் ஐயா சமஸ்கிருதம் கலப்புஇல்லாத தூய தமிழ் சொற்களை பயணம் படுத்துங்கள் நீச மொழி தேவையற்றது.தமிழராய் வாழ்வோம் சைவத்தை போற்றுவோம். ஓம் சிவன் போற்றீ.
தயவுசெய்து ஈஷாவை சிவன் என்றும் அதுவே சிவராத்திரியின் அடையாளமாக்காதிங்க🙏🙏🙏🙏🙏
அருமை மிகவும் அருமையான பதிவு நம் முன்னோர்களின் மெய் சிலிர்க்கும் விஞ்ஞானம் அவர்களுக்கு அனைவரின் சார்பாக மிகப்பெரிய நமஸ்காரம் மற்றும் உங்களின் (தமிழ்) குரல் மிகவும் அருமை தமிழின் பக்குவம் வாழ்த்துக்கள் சகோதரா👏😘
Appa enga Amma utampu sariyakanum appa please... Om namah shivaya ❤
Super explanation sir, thank u, congratulations for all
Om namah shivay ❤om namah shivay ❤om namah shivay ❤ om namah shivay ❤ om namah shivay ❤
Super anna 😍❤️ new subscriber from Sri Lanka anna 😇😇👍👍
Mahasivaratri video very very super. Ekaathesi kan vizhippathu Patri ariviyal unmai video tharungal please
Siva sivaa...
நான் இனிமேல் மஹா சிவராத்திரி கலந்து கொள்வேன்
@Helar Baskar ஐயா எப்போதோ சொன்ன ஓர் விடையம். அருமையான குரல்....
இவ்வாறு அறிவியலுடன் பின்னிப்பிணைந்த சமயம் சார்ந்த பதிவுகளை வரவேற்கிறோம் 👍
மிக்க நன்றி🙏
Epadiyavathu tamilai valarthungal....❤️
OM NAMA SHIVAYAA