மகாசிவராத்திரி விரதம் கடைப்பிடிப்பது எப்படி? | How To Worship on Maha Sivarathri

Поделиться
HTML-код
  • Опубликовано: 11 дек 2024

Комментарии • 516

  • @vmmsstunts3955
    @vmmsstunts3955 9 месяцев назад +113

    இத்தகைய விளக்கம் (ஹர ஹர மகாதேவா👌👌👌🙏) அளித்த ஐயா தங்களின் பாதங்களை குருவாக நினைத்து வணங்குகின்றேன், மனமார்ந்த நன்றி 🙏 நன்றிகள் பல🙏 🕉️🙏🙏🙏🕉️🙏🙏🙏🕉️🙏🕉️. சக்தி விகடன் 🙏😊

    • @ThamaraiselviKannan-w8w
      @ThamaraiselviKannan-w8w 9 месяцев назад +9

      இத்தகைய விளக்கம் அளித்த ஐயா அவர்கள் க்கு நன்றி. நீங்கள் சொல்வதை கேட்டு கொண்டே இருக்கலாம் போல் இருக்கிறது🎉

    • @shakunthalab163
      @shakunthalab163 9 месяцев назад +3

      thanks iya iyarkal ivvalalu porumaiyaga pesuratha ippathan parkiren

    • @indrarengarajan2127
      @indrarengarajan2127 9 месяцев назад

      ​@@ThamaraiselviKannan-w8w😅😅😅66666🎉6😅😅

    • @Dhurai_Raasalingam
      @Dhurai_Raasalingam 9 месяцев назад +4

      ​@@shakunthalab163வணக்கம் சகுந்தலா, நம் தாய்மொழி தமிழில் அழகாக எழுதலாமே, ஏன் இந்த அசிங்கமான தமிங்கிலத்தில் எழுதி, நம் தமிழ் மொழியின் அழகை சிதைத்து, பாழ் படுத்துகிறீர்கள்.
      தயவுகூர்ந்து, உங்களது மேலான கருத்துகளை நம் தாய்மொழிக்கு முதன்மையும், மரியாதையும் அளித்து அழகிய தமிழில் எழுதுங்கள். மிக்க நன்றி.

    • @kanmanisugumar282
      @kanmanisugumar282 9 месяцев назад

      Mu​@@shakunthalab163

  • @laxumivijalaxumi6575
    @laxumivijalaxumi6575 9 месяцев назад +43

    ஐயாவைப் பார்க்கவே சிவனைப் பார்ப்பது போல் உள்ளது. அன்பாக, தெளிவாக,
    அறிவுபூர்வமாக, உண்மையாக கருத்துகளை முன்வைத்தார். சிறப்பு. இறை அருள் கிடைக்கட்டும்.

  • @dhatchinamoorthymunusamy1343
    @dhatchinamoorthymunusamy1343 9 месяцев назад

    அருமையான விளக்கங்கள் கொடுத்த ஐயா அவர்களுக்கு நன்றி சிவாய நம சிவாய நம

  • @samyveloo1909
    @samyveloo1909 9 месяцев назад

    ஹரஹர மகாதேவ. நமசிவாய! நல்ல பதிவு. நன்றி! நன்றி!! நன்றி!!!

  • @jayanthankamalakannan3316
    @jayanthankamalakannan3316 9 месяцев назад +23

    ஐயாவுக்கு நன்றி நீங்க சொல்றது எல்லாமே கேட்கும் போது சின்ன விஷயத்துக்கெல்லாம் இவ்வளவு விஷயம் இருக்குன்னு தெரிஞ்சுக்கிறோம்

  • @jeyaven
    @jeyaven 9 месяцев назад

    feeling extremely blessed to hear sivashariyar's explanation

  • @MunniSingh-l1s
    @MunniSingh-l1s 2 месяца назад

    Swamiji sirchinde solra vidam arpudam thank you 😊 🙏

  • @moorthyk852
    @moorthyk852 9 месяцев назад +16

    ஐய்யா அவர்களின் இன்முகத்தன் மை யோடு தரும் எளிமையான விளக்கம்
    மிக அருமை.

  • @naidurmurugesan9863
    @naidurmurugesan9863 9 месяцев назад +1

    ஓம் நமசிவாய தென்நாடுடைய சிவனே போற்றி என்நாட்டவர்கும் இறைவா போற்றி போற்றி என்நாட்டவர்கும்

  • @meeragurumurthy9366
    @meeragurumurthy9366 9 месяцев назад +21

    ஓம் நமசிவாய 🙏ஹர ஹர மஹாதேவ் விளக்கம் அருமையாக இருக்கு. எல்லாம் சிவமயம் 🙏🙏

  • @ramiaramia5606
    @ramiaramia5606 9 месяцев назад +17

    ஐயா சிவராத்திரி பற்றி அருமையாக வளக்கமளித்தீர்கள் எம் அப்பன் ஈசனே நேரில் வந்து பேசியது போல் இருந்தது ஹர ஹர மஹா தேவா🙏
    ஹர ஹர மஹா தேவா🙏
    ஹர ஹர மஹா தேவா🙏🇸🇦🇱🇰

    • @padmar5956
      @padmar5956 9 месяцев назад +1

      கிரிவலம் வரலாம் மா

  • @muthulakshmi6325
    @muthulakshmi6325 9 месяцев назад +14

    ஐயா அவர்கள் மிக அருமையாக சிவராத்திரி பற்றி விளக்கினார்கள்.மிக்க நன்றி.

  • @sivakarthi7044
    @sivakarthi7044 9 месяцев назад +7

    அற்புதம் பதிவு...! ஐயா தங்களின் திருவடிகளை வணங்கி மகிழ்கிறேன் சாமி...ஹர ஹர மகாதேவா... நமச்சிவாய

  • @rajathi.v9202
    @rajathi.v9202 9 месяцев назад +1

    Hara hara mahadeva

  • @kamalany1758
    @kamalany1758 9 месяцев назад +15

    Acharya is a great Guru who explains very well inrelation to Modern science. Thank you so much for taking time and giving us explanation. Lots of respects and Namaskarams - Kamala Mandaveli

  • @lalithasiva3232
    @lalithasiva3232 9 месяцев назад

    Guruve saranam super explanation of Hara Hara Mahadev

  • @jothimalarsivalingam8151
    @jothimalarsivalingam8151 9 месяцев назад

    இந்த இனிய அனுபவத்தை வாஞ்சையுடன் அருளிச்செய்து,மகா சிவராத்திரின் மேன்மையினை அனுபவிக்ச் செய்த எம் பெருமானுக்கு என்னை,என் ஆன்மாவை பாதாரவிந்தங்களில் சமர்ப்பிக்கிறேன்❤❤

  • @thirumagala8656
    @thirumagala8656 9 месяцев назад +1

    ஹர ஹர மகாதேவா! சிவ சிவ சங்கர! ஜெய ஜெய சங்கர! ஹர ஹர சங்கர! ஓம் நமசிவாய! ஓம் நமசிவாய! ஓம் நமசிவாய!

  • @ezhilarasiumapathy8262
    @ezhilarasiumapathy8262 9 месяцев назад +2

    ஐயா சிவராத்திரி நாளைய பற்றி அருமையான விளக்கம் தந்தீர்கள் நன்றி ஐயா!. . ஹர ஹர மகாதேவா ஓம் நமசிவாய 🙏🙏🙏🙏🙏

  • @ganesanmurugesan7233
    @ganesanmurugesan7233 9 месяцев назад +8

    ரொம்ப ரொம்ப ரொம்ப நன்றி ங்க அய்யா. சில விஷயங்களை மிகச் சிறப்பாக. எளிய முறையில் புரிய வைத்தீர்கள். நன்றி. (ஜி முருகேசன் எம் ஏ பி எட் மிலிட்டரி மேன் பாரஸ்ட்டர் காந்திநகர் ஒசூர்)

  • @thiyaguthiyagu1953
    @thiyaguthiyagu1953 9 месяцев назад +2

    ஓம் நமசிவாய ஹர ஹர ஹர மஹாதேவா தேவாதி தேவா போற்றி அருமை ஐயா அருமை தங்களின் அற்புதமான விளக்கங்களுக்கு கோடான கோடி நன்றி

  • @j.kalaiselvi1467
    @j.kalaiselvi1467 9 месяцев назад

    ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய

  • @shyamalamusic892
    @shyamalamusic892 9 месяцев назад +3

    ஆஹா
    சிவராத்திரி விளக்கம்வார்த்தையேஇல்லாதசொல்லமுடியாதசந்தோஷம்அற்புதம்.அற்புதம்நமஸ்காரங்கள்

  • @tamilarasi9065
    @tamilarasi9065 9 месяцев назад +8

    இம்மை வாழ்வுதனை செம்மை ஆக்குவது சிவமே. ஓம் நமசிவாய. மகா சிவராத்திரியின் மகிமையை மிக அழகாக தெளிவுப்படுத்திணிகள் மிக்க நன்றி ஐயா. 🙏🙏🙏

  • @Lallissamayalarai
    @Lallissamayalarai 9 месяцев назад +7

    கேட்க கேட்க ஆவலாக உள்ளது.பிரமாதமாக உள்ளது.மிக்க நன்றி.

  • @anandhalakshmi587
    @anandhalakshmi587 9 месяцев назад +14

    அய்யா அவர்களுக்கு ஆயிரம் கோடி நமஸ்காரங்கள், ஓம் நமசிவாய

  • @rokeenisonamuthu7087
    @rokeenisonamuthu7087 9 месяцев назад +16

    ஹர ஹர மகா தேவா🙏
    ஹர ஹர மகா தேவா 🙏

  • @ashokkumar-vq7mu
    @ashokkumar-vq7mu 9 месяцев назад +6

    மிக அழகான பதில்கள் நமஸ்காரங்கள்

  • @bhavanigajapathy4336
    @bhavanigajapathy4336 9 месяцев назад +7

    நீங்கள் சொல்லும் போது அந்த பக்தியை நான் உணர்கிறேன் ஐயா.🙏🙏🙏

  • @Jay-ki9hy
    @Jay-ki9hy 9 месяцев назад +5

    We need more such interviews from Ayya. He is so enlightened and radiates amazing spritual energy. Om Nama Shivaya.

    • @Dhurai_Raasalingam
      @Dhurai_Raasalingam 9 месяцев назад +2

      வணக்கம் ஜெய், நம் தாய்மொழி தமிழில் அழகாக எழுதலாமே, ஏன் இந்த அசிங்கமான தமிங்கிலத்தில் எழுதி, நம் தமிழ் மொழியின் அழகை சிதைத்து, பாழ் படுத்துகிறீர்கள்.
      தயவுகூர்ந்து, உங்களது மேலான கருத்துகளை நம் தாய்மொழிக்கு முதன்மையும், மரியாதையும் அளித்து அழகிய தமிழில் எழுதுங்கள். மிக்க நன்றி.

  • @MahaLakshmi-zb2js
    @MahaLakshmi-zb2js 9 месяцев назад +3

    தெளிவாக விளக்கியமைக்கு நன்றி ஐயா.ஹர ஹர மாகா தேவா

  • @tamilan_tamil805
    @tamilan_tamil805 9 месяцев назад +5

    அற்புதமான பதத்தில் சொல்லி இருக்கிறீர்கள் .ஹர ஹர ஹர ஹர ஹர மகாதேவா தேவாதி தேவ .அனைவருக்கும் அம்மையப்பன் .அனைத்து மக்களும் நண்மை பயக்கும் இந்த அமிர்த வாணி.ஐயா வாழ்க வளமுடன் பல்லாண்டு.வாழ்க வாழ்க வாழ்க நலமுடன்

  • @malavaran7313
    @malavaran7313 9 месяцев назад

    நன்றி நற் செயதி ஐயா இந்துமதம்வாழ்க🇩🇰🔱🙏🏻🙏🏻🙏🏻

  • @rukmanirukumani-ny7ln
    @rukmanirukumani-ny7ln 9 месяцев назад +8

    ஐயா வுக்குவணக்கம்
    அருமையான விளக்கம்
    மிக மிக நனறி

  • @sundaramoorthy7847
    @sundaramoorthy7847 9 месяцев назад +4

    பயனுள்ள விளக்கம் தந்த சிவாச்சாரியாருக்கு பணிவான வணக்கம்.
    ஓம் நமசிவாய!

  • @3mcreations645
    @3mcreations645 9 месяцев назад +14

    கண்டிப்பாக விழித்திருக்க வேண்டிய நேரம் - 11.36 pm to 12.24 pm

    • @Sevenc753
      @Sevenc753 9 месяцев назад +2

      கண்டிப்பாக கண் விழித்திருக்க வேண்டிய இரவு நேரம் 11.36pm to 12.24pm மகாசிவராததிரி அரஹரா மகாதேவ

    • @Dhurai_Raasalingam
      @Dhurai_Raasalingam 9 месяцев назад +1

      @@Sevenc753 அர அர மகாதேவா.

  • @sureshbabubabu2689
    @sureshbabubabu2689 9 месяцев назад +6

    சிவாயநமஹ, ஓம் நமசிவாய, மிக்க நன்றி ஐயா, , எல்லாம் சிவன் செயல்....

  • @TamilBoysYT
    @TamilBoysYT 9 месяцев назад

    ஹர ஹர மகாதேவா.
    ஹர ஹர மகாதேவா.
    ஹர ஹர மகாதேவா.

  • @parvathymohan
    @parvathymohan 9 месяцев назад +4

    அருமையான விளக்கம் சிவ சிவ

  • @jayasreejayachandran2989
    @jayasreejayachandran2989 9 месяцев назад +3

    மிகவும் அருமையான விளக்கம் ஐயா🙏 மிக்க நன்றி🙏சிரம் தாழ்ந்த வணக்கங்கள்🙏 ஓம் நமசிவாய🙏

  • @selvaraj.vselvam4517
    @selvaraj.vselvam4517 9 месяцев назад +1

    ஓம் நமசிவாய சிவாய நம வசிமாயந வாயநமசி யநமசிவா திருமூலர் திருமந்திரம்

  • @sivasankarg9160
    @sivasankarg9160 9 месяцев назад +5

    ❤❤ பதிவு மிகவும் சக்தியை அளிக்கிறது.சக்தி விகடன் குழுமத்திற்கும் சுவாமிஜிக்கும் நன்றி ❤

  • @chandrakalaravi4095
    @chandrakalaravi4095 9 месяцев назад +6

    உங்கள் இருவருக்கும் எங்களின் பணிவான வணக்கங்கள் நன்றிகள் ஐயா

  • @duraimurugancolumbus5402
    @duraimurugancolumbus5402 9 месяцев назад +1

    11.36 pm to 12.24 am , mahanishi❤ hara hara mahadeva 🙏

  • @thiaganarayanasamy6941
    @thiaganarayanasamy6941 9 месяцев назад +10

    Very good explanation ayya thank you very much,Om Nama Sivaya from Malaysia 🙏🙏🙏

    • @Dhurai_Raasalingam
      @Dhurai_Raasalingam 9 месяцев назад +1

      *_"ஓம் நமசிவய"_*
      வணக்கம் தியாக நாராயணசாமி, சிவ மந்திரத்தை, நம் தமிழ் மந்திரத்தை இறைவனின் மொழி என அறியப்படும் நம் தாய்மொழி தமிழில் அழகாக எழுதலாமே. இப்படி தமிங்கிலத்தில் எழுதி தமிழையும், சிவ மந்திரத்தையும் அவமதிக்கலாமா ?
      சிந்திக்கவும். மிக்க நன்றி.

  • @MeenakshiRadhakrishnan-n1x
    @MeenakshiRadhakrishnan-n1x 9 месяцев назад +4

    No one else can give such a beautiful explanation

  • @Vijaytamil-ye3hs
    @Vijaytamil-ye3hs 9 месяцев назад +1

    ஹர ஹர மகாதேவா போற்றி 🙏🙏🙏🙏🙏🙏

    • @Dhurai_Raasalingam
      @Dhurai_Raasalingam 9 месяцев назад +1

      அர அர மகாதேவா போற்றி.

  • @lakshminarayanan-tb4jn
    @lakshminarayanan-tb4jn 9 месяцев назад +1

    அருமையான, சிறப்பான, இனிமையான பேச்சு ஐயா..

  • @madhumathy7643
    @madhumathy7643 9 месяцев назад +1

    Arputhamana. Vilakkam arumaii
    Om namasivaya nama

    • @Dhurai_Raasalingam
      @Dhurai_Raasalingam 9 месяцев назад +1

      வணக்கம் மது மதி, நம் தாய்மொழி தமிழில் அழகாக எழுதலாமே, ஏன் இந்த அசிங்கமான தமிங்கிலத்தில் எழுதி, நம் தமிழ் மொழியின் அழகை சிதைத்து, பாழ் படுத்துகிறீர்கள்.
      தயவுகூர்ந்து, உங்களது மேலான கருத்துகளை நம் தாய்மொழிக்கு முதன்மையும், மரியாதையும் அளித்து அழகிய தமிழில் எழுதுங்கள். மிக்க நன்றி.

  • @Arioli04
    @Arioli04 9 месяцев назад +6

    ஓம் அங் உங் வங் நமச்சிவாய 🙏

  • @jeyarani3222
    @jeyarani3222 9 месяцев назад +6

    இறைவனுடன் transmission.
    Super.
    ஓம் நமசிவாய 🙏

  • @measwari5168
    @measwari5168 9 месяцев назад

    Woooooow semmmmaaa semmmmaaa naan paarthutu adheey time prayer panniten ayya om namashivaya Hara Hara Mahadeva 🙏🙏🙏🙏🙏🙏Siva Siva Siva Siva Siva Siva Siva

    • @Dhurai_Raasalingam
      @Dhurai_Raasalingam 9 месяцев назад +1

      வணக்கம் ஈசுவரி, நம் தாய்மொழி தமிழில் அழகாக எழுதலாமே, ஏன் இந்த அசிங்கமான தமிங்கிலத்தில் எழுதி, நம் தமிழ் மொழியின் அழகை சிதைத்து, பாழ் படுத்துகிறீர்கள்.
      தயவுகூர்ந்து, உங்களது மேலான கருத்துகளை நம் தாய்மொழிக்கு முதன்மையும், மரியாதையும் அளித்து அழகிய தமிழில் எழுதுங்கள். மிக்க நன்றி.

  • @lakshmigarga1954
    @lakshmigarga1954 9 месяцев назад +5

    ஹர ஹர மகாதேவா
    ஹர ஹர மகாதேவா
    🙏🙏🙏🙏

  • @lakshminaresh8403
    @lakshminaresh8403 3 месяца назад

    நமஸ்காரங்கள்.

  • @karuppasamyg6885
    @karuppasamyg6885 9 месяцев назад +3

    மிகவும் நன்றி ஐயா உங்கள் பதிவுகள் அனைத்தும் மிகவும் அறிமையாக உள்ளது ❤❤❤

  • @dharanikumar6271
    @dharanikumar6271 9 месяцев назад

    ஹர ஹர மகாதேவா
    ஹர ஹர‌மகாதேவா

  • @snithyakalyani5246
    @snithyakalyani5246 9 месяцев назад +1

    Her Hara Mahadev ki jai ho

  • @manjalmanagarsamayal954
    @manjalmanagarsamayal954 9 месяцев назад +4

    அருமை ஐயா, உங்களின் விளக்கம் எங்களை வழிநடத்துகிறது. வாழ்க வளமுடன் நலமுடன். வேலும் மயிலும் துணை🦚🦚🦚

  • @kannans1251
    @kannans1251 9 месяцев назад +4

    Very very clear & clean explanation

  • @Esakkiappanyadavar
    @Esakkiappanyadavar 9 месяцев назад

    அருமையான பதிவு

  • @muruganthangavadivel2495
    @muruganthangavadivel2495 9 месяцев назад +2

    very clean unique and clear explanation ever heard about Mahashivarathari swamyji.

  • @mythilychandrasekhar3636
    @mythilychandrasekhar3636 9 месяцев назад +1

    நமஸகாரம்🙏சம்போமஹாதேவா🙏அரிய தகவலுக்கு மிக்க நன்றி🙏🙏கு௫அ௫ள் வேண்டும் 🙏🙏🙇‍♀️🌿

  • @chandrushekar1150
    @chandrushekar1150 9 месяцев назад +1

    முருகப்பெருமானின் அருமை பெருமைகளைபற்றி பதிவு போடுங்கள் அய்யா

  • @naliniml8037
    @naliniml8037 9 месяцев назад +1

    Tk u sivacharya for full explanation of vratha n sivam

  • @KumariRamasamy-bj8cw
    @KumariRamasamy-bj8cw 9 месяцев назад

    அருமையான பதிவு. நன்றி

  • @thiruarasu9750
    @thiruarasu9750 9 месяцев назад +1

    அருமை அருமை அருமை வாழ்க வளமுடன்

  • @allinallatrocitymemes4702
    @allinallatrocitymemes4702 9 месяцев назад +2

    மிக்க நன்றி ஐயா

  • @sankarthandavachetty4210
    @sankarthandavachetty4210 9 месяцев назад

    16:58 Aiya arumayana padhivu neengal pallaadugal vaazha vendum

  • @balajibalaji8228
    @balajibalaji8228 9 месяцев назад

    Om namachivaya om sakthi parasathi 🙏🙏🙏🙏🙏

  • @jkumarjayaraman9297
    @jkumarjayaraman9297 9 месяцев назад

    ஹர ஹர மகாதேவா ❤

  • @shashvatam9382
    @shashvatam9382 9 месяцев назад

    ஹர ஹர மஹா தேவ 🙏🙏🙏🙏🙏👌👌

  • @jayalakshmil6105
    @jayalakshmil6105 9 месяцев назад

    நமஸ்காரம் மாமா. மிக்க நன்றி

  • @devikalavaikunthan4345
    @devikalavaikunthan4345 9 месяцев назад

    அற்புதம்

  • @LAKSHAIDHEV
    @LAKSHAIDHEV 9 месяцев назад

    1 ஹர ஹர மகாதேவா
    2 ஹர ஹர மகாதேவா
    3 ஹர ஹர மகாதேவா
    4 ஹர ஹர மகாதேவா
    5 ஹர ஹர மகாதேவா
    6 ஹர ஹர மகாதேவா
    7 ஹர ஹர மகாதேவா
    8 ஹர ஹர மகாதேவா
    9 ஹர ஹர மகாதேவா
    போற்றி போற்றி போற்றி 🙏

  • @ramgunaguna6245
    @ramgunaguna6245 9 месяцев назад

    Ooom nama shivaya oom nama shivaya ooom nama shivaya ❤️❤️❤️

  • @govindraju5106
    @govindraju5106 9 месяцев назад

    R.govindaraju 🙏🙏🙏🙏🙏🌷🌷🌷🌷🌷 om namacivaya sivaya nama om 🙏

  • @premalakumaranantha7290
    @premalakumaranantha7290 9 месяцев назад +1

    ஹர ஹர மஹா தேவா
    ஹர ஹர மஹா தேவா
    ஹர ஹர மஹா தேவா 🌹🌹🙏🙏

  • @srividyasubramaniam9444
    @srividyasubramaniam9444 9 месяцев назад

    அருமையான விளக்கம் ஐயா.

  • @saravananmuthirulandi6929
    @saravananmuthirulandi6929 9 месяцев назад +4

    Om Namasivaya... Nandrigal Kodi Ayya & Sagothara🙏👍❤️

    • @Dhurai_Raasalingam
      @Dhurai_Raasalingam 9 месяцев назад +2

      வணக்கம் சரவணன், நம் தாய்மொழி தமிழில் அழகாக எழுதலாமே, ஏன் இந்த அசிங்கமான தமிங்கிலத்தில் எழுதி, நம் தமிழ் மொழியின் அழகை சிதைத்து, பாழ் படுத்துகிறீர்கள்.
      தயவுகூர்ந்து, உங்களது மேலான கருத்துகளை நம் தாய்மொழிக்கு முதன்மையும், மரியாதையும் அளித்து அழகிய தமிழில் எழுதுங்கள். மிக்க நன்றி.

    • @Dhurai_Raasalingam
      @Dhurai_Raasalingam 9 месяцев назад +1

      *_"ஓம் நமசிவய"_*
      வணக்கம், சிவ மந்திரத்தை, நம் தமிழ் மந்திரத்தை இறைவனின் மொழி என அறியப்படும் நம் தாய்மொழி தமிழில் அழகாக எழுதலாமே. இப்படி தமிங்கிலத்தில் எழுதி தமிழையும், சிவ மந்திரத்தையும் அவமதிக்கலாமா ?
      சிந்திக்கவும். மிக்க நன்றி.

  • @shivaganeshansubbiah9275
    @shivaganeshansubbiah9275 9 месяцев назад

    மிக அருமை!🙏🏻🙏🏻🙏🏻!பயனுள்ளகருத்து!!🙏🏻🙏🏻🙏🏻

  • @RAVICHANDRAN-cf6tn
    @RAVICHANDRAN-cf6tn 9 месяцев назад +1

    Hara Hara Mahadev
    Sambo Mahadev
    Ellam Sivamayam
    Enrum Sivamayam
    Ethilum Sivamayam
    Eppozhuthum Sivamayam
    ❤❤❤❤❤❤❤❤
    ⚘️⚘️⚘️⚘️⚘️⚘️⚘️⚘️🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

    • @Dhurai_Raasalingam
      @Dhurai_Raasalingam 9 месяцев назад +1

      வணக்கம் ரவிச்சந்திரன், நம் தாய்மொழி தமிழில் அழகாக எழுதலாமே, ஏன் இந்த அசிங்கமான தமிங்கிலத்தில் எழுதி, நம் தமிழ் மொழியின் அழகை சிதைத்து, பாழ் படுத்துகிறீர்கள்.
      தயவுகூர்ந்து, உங்களது மேலான கருத்துகளை நம் தாய்மொழிக்கு முதன்மையும், மரியாதையும் அளித்து அழகிய தமிழில் எழுதுங்கள். மிக்க நன்றி.

  • @murugan.n7206
    @murugan.n7206 9 месяцев назад

    சிவராத்திரி பற்றிய தகவல்கள் மற்றும் பூஜை செய்யும் முறை பற்றி விளக்கம் அளித்த ஐயா விற்கு எனது மனமார்ந்த நன்றிகளை கூறிககொள்வதில்
    மகிழ்ச்சி அடைகிறேன் ஐயா. நன்றி

  • @jayanthineelakantan136
    @jayanthineelakantan136 9 месяцев назад

    Hara Hara Mahadeva 🎉

  • @senthamarair5715
    @senthamarair5715 9 месяцев назад +1

    ரொம்ப அருமையான விளக்கம்

  • @lathagowrisankar904
    @lathagowrisankar904 9 месяцев назад

    Mikka nandri sir
    Ungalin pechai nal muzhuvadum kettu konde irukalam pol irukuradu

    • @Dhurai_Raasalingam
      @Dhurai_Raasalingam 9 месяцев назад +1

      வணக்கம் லதா, நம் தாய்மொழி தமிழில் அழகாக எழுதலாமே, ஏன் இந்த அசிங்கமான தமிங்கிலத்தில் எழுதி, நம் தமிழ் மொழியின் அழகை சிதைத்து, பாழ் படுத்துகிறீர்கள்.
      தயவுகூர்ந்து, உங்களது மேலான கருத்துகளை நம் தாய்மொழிக்கு முதன்மையும், மரியாதையும் அளித்து அழகிய தமிழில் எழுதுங்கள். மிக்க நன்றி.

    • @Dhurai_Raasalingam
      @Dhurai_Raasalingam 9 месяцев назад +1

      சகோதரி, தொன்மையான நமது தமிழ் மொழி அனைவருக்குமானது, பொதுவானது, *உங்கள் ஒருவருக்கு மட்டும் உரித்தானதல்ல, உங்கள் வசதிப்படி எப்படி வேண்டுமானாலும் எழுதவதற்கு, சிதைப்பதற்கு, அழிப்பதற்கு.*
      நம் தமிழ் மொழியை நன்கு கற்று முழுமையாக தமிழில் எழுதுங்கள், அல்லது ஆங்கிலத்தை நன்கு கற்று முழுமையாக ஆங்கிலத்தில் எழுதுங்கள். *இரண்டும் அல்லாத வீணாய்போன தங்கிலீசில் எழுதி அழகிய தமிழை இழிவுபடுத்த வேண்டாமே...*
      ஒர் மொழியை அதற்குண்டான சொற்களை, அதன் எழுத்துகளை பயன்படுத்தி தானே எழுதவேண்டும், *தமிழ் சொற்களை தமிழில் எழுதுங்கள், ஆங்கில சொற்களை ஆங்கிலத்தில் எழுதுங்கள்,* அவ்வளவே. ஏன் தமிழை தமிழில் எழுதாமல் ஆங்கிலத்தில் எழுதுகிறீர்கள். இப்படி *தமிழ் மொழியை வேற்று மொழியில் எழுதுவதால், நம் தமிழ் மொழியின் தொன்மை, அழகு, தனித்துவம், உச்சரிப்பு, என அனைத்தும் சிதைக்கப்படுகிறது,* இச்செயல் இரு மொழிகளையும் அவமதிக்கும் கொடிய செயல் என்பதை புரிந்துக்கொள்ளுங்கள். நன்றி.

    • @Dhurai_Raasalingam
      @Dhurai_Raasalingam 9 месяцев назад +1

      சகோதரி, அவரது பேச்சை கேட்டுக் கொண்டே இருக்கலாம் என்கிறீர்களே, உங்களது பதிவை ஒரு முறையாவது படிக்கும்படியாக உள்ளதா ?

  • @kannans1251
    @kannans1251 9 месяцев назад +4

    Thanks to Sakthi Vikatan

  • @prahaanc4140
    @prahaanc4140 9 месяцев назад

    Thank you so very much
    Aum Namashivaya
    Sri Ramajeyam
    🌷🙏

    • @Dhurai_Raasalingam
      @Dhurai_Raasalingam 9 месяцев назад +1

      *_"ஓம் நமசிவய"_*
      வணக்கம் பிரகான், சிவ மந்திரத்தை, நம் தமிழ் மந்திரத்தை இறைவனின் மொழி என அறியப்படும் நம் தாய்மொழி தமிழில் அழகாக எழுதலாமே. இப்படி தமிங்கிலத்தில் எழுதி தமிழையும், சிவ மந்திரத்தையும் அவமதிக்கலாமா ?
      சிந்திக்கவும். மிக்க நன்றி.

    • @prahaanc4140
      @prahaanc4140 9 месяцев назад +2

      @@Dhurai_Raasalingam
      தங்கள் கருத்திற்கு மிகவும் நன்றி
      🙏

    • @Dhurai_Raasalingam
      @Dhurai_Raasalingam 9 месяцев назад +1

      @@prahaanc4140 மிக்க மகிழ்ச்சி தம்பி, உங்கள் தமிழ் பதிவிற்கு நன்றி.
      இப்பொழுது உங்களுடைய தமிழ் எழுத்துகள் எவ்வளவு நன்றாக, அழகாக உள்ளது....
      *தாய்மொழிக்கு முதன்மை அளித்து தொடர்ந்து தமிழில் எழுதுங்கள், தமிழில் மட்டுமே எழுதுங்கள்.* நன்றி.
      *தமிழ் மொழியை, தமிழ் சொற்களை தமிழில் எழுதாமல், இப்படி அன்னிய மொழியில் - தங்கிலீசில் எழுதுவது, நம் தமிழ் மொழியை நாமே கொலை செய்வதற்கு நிகர்.*
      தாய்மொழி என்பது நம் உணர்வோடு, நம்முடைய கனவோடு, நம்முடைய மகிழ்ச்சியோடு, சிரிப்போடு, வாழ்வியலோடு, அனைத்து மெய்ப்பாடுகளோடும் வளர்ந்த மொழி ஆகும். *தாய்மொழிக்கு முதன்மை வழங்குவது என்பது, ஈன்ற தாய்க்கு எவ்வாறு முதன்மை வழங்க வேண்டுமோ அதைப் போன்று ஒரு முதன்மையான கடமையாகும்.* நன்றி.

    • @Dhurai_Raasalingam
      @Dhurai_Raasalingam 9 месяцев назад +1

      @@prahaanc4140 மிக்க மகிழ்ச்சி தம்பி, உங்கள் தமிழ் பதிவிற்கு நன்றி.
      இப்பொழுது உங்களுடைய தமிழ் எழுத்துகள் எவ்வளவு நன்றாக, அழகாக உள்ளது....
      *தாய்மொழிக்கு முதன்மை அளித்து தொடர்ந்து தமிழில் எழுதுங்கள், தமிழில் மட்டுமே எழுதுங்கள்.* நன்றி.
      தாய்மொழி என்பது நம் உணர்வோடு, நம்முடைய கனவோடு, நம்முடைய மகிழ்ச்சியோடு, சிரிப்போடு, வாழ்வியலோடு, அனைத்து மெய்ப்பாடுகளோடும் வளர்ந்த மொழி ஆகும். *தாய்மொழிக்கு முதன்மை வழங்குவது என்பது, ஈன்ற தாய்க்கு எவ்வாறு முதன்மை வழங்க வேண்டுமோ அதைப் போன்று ஒரு முதன்மையான கடமையாகும்.* மிக்க நன்றி.

  • @leelavathyparthiban9640
    @leelavathyparthiban9640 9 месяцев назад

    Hara Hara mahadev. Om namashivaya Shivaya namaha shivashambo shambho mahadev. Arumaiyana vilakkam and Nalla kutram valam

  • @FhjioFhjioo
    @FhjioFhjioo 9 месяцев назад +1

    ஓம்,நமசிவாய,மிக்கநண்றி,ஜயா

  • @selvikumar1809
    @selvikumar1809 9 месяцев назад

    Unmai aiya
    Naan abishegam seithirukkiren.
    Antha feel is GREAT

    • @Dhurai_Raasalingam
      @Dhurai_Raasalingam 9 месяцев назад +1

      வணக்கம் செல்வி குமார், நம் தாய்மொழி தமிழில் அழகாக எழுதலாமே, ஏன் இந்த அசிங்கமான தமிங்கிலத்தில் எழுதி, நம் தமிழ் மொழியின் அழகை சிதைத்து, பாழ் படுத்துகிறீர்கள்.
      தயவுகூர்ந்து, உங்களது மேலான கருத்துகளை நம் தாய்மொழிக்கு முதன்மையும், மரியாதையும் அளித்து அழகிய தமிழில் எழுதுங்கள். மிக்க நன்றி.

  • @rathaa2082
    @rathaa2082 9 месяцев назад +1

    ௐ ஹர ஹர மகாதேவா🌺 சிவ சிவ சங்கரா🌺 ௐ நமசிவய ௐ 🤲🌺🙏🏽

  • @saradhapichai6275
    @saradhapichai6275 9 месяцев назад +3

    அருமை 🎉

  • @ganapathiraman9064
    @ganapathiraman9064 9 месяцев назад

    சம்போ மஹா தேவா.
    சில சிவ சிவ சிவ சிவ சிவ

  • @gitaramamurthy3023
    @gitaramamurthy3023 9 месяцев назад

    Hara Hara Mahadeva🙏🙏🙏🙏🙏

  • @sakthibhuvaneshwari6729
    @sakthibhuvaneshwari6729 9 месяцев назад +2

    ஓம் நமசிவாய வாழ்க

  • @prabhasenthil1142
    @prabhasenthil1142 9 месяцев назад +2

    வணக்கம் ஐயா சிவராத்திரி குறித்து தாங்கள் அளித்த விளக்கம் மிகத் தெளிவு
    அன்றைய தினம் என் மகளின் பிறந்தநாள் அதற்க்காக சிறப்பாக எதுவும் செய்ய வேண்டுமா நல்ல பலன் கருதி "ஹர ஹர மகாதேவா......"

  • @rajalakshmis4789
    @rajalakshmis4789 9 месяцев назад

    ஹரஹரமஹாதேவ ஓம்நமச்சிவாயநமஹ.☘☘☘☘☘☘☘☘☘🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹

  • @chitramuthuraman7277
    @chitramuthuraman7277 9 месяцев назад +2

    Exactly very good explanation. Thank you Sir.

  • @ChandrakalaKala-zd9eq
    @ChandrakalaKala-zd9eq 9 месяцев назад +2

    மிகவும் நன்றி ஐயா❤

  • @v.gurumoorthyv.gurumoorthy
    @v.gurumoorthyv.gurumoorthy 9 месяцев назад

    அய்யாவின் விளக்கம் மிக தெளிவு...அருமை .
    அய்யா அவர்களின் அலை பேசி எண்ணை அனுப்பி வைக்கவும் .
    நன்றி .