ஐயா வணக்கம் 🙏 உங்கள் பதிவுகள் அனைத்தும் மிகவும் அருமை. சஷ்டியப்த பூர்த்தி செய்யும் வழக்கம் இப்போது பல பேர் செய்கிறார்கள்,ஒரு குறிப்பிட்ட சமூகத்தை சேர்ந்தவர்கள் மட்டுமே செய்த வழக்கம் மாறி இப்போது பலரும் 60 , 70 , வயதில் செய்ய வேண்டிய முறைகள் புரோகிதர்களை கொண்டு சிறப்பாக செய்து கொள்கின்றனர். அதற்கு பிறகு அவர்கள் எவற்றை தவிர்க்க வேண்டும் ஐயா. இவற்றை செய்யக் கூடாது என்று சாஸ்திரம் என்ன கூறுகிறது என்று சொன்னால் பலருக்கும் பயனுடையதாக இருக்கும். நன்றிகள் 🙏
உங்களுடைய பதிவுகள் அனைத்தும் விடாமல் பார்க்கிறேன் சிவ சாக்தபூஜையும் செய்கிறேன்இந்த பதிவுகள் என் சந்தேகம் அனைத்தையும் தீர்க்கிறது தொடரட்டும் உங்கள் பணி என்போன்றோர்க்கு மிகவும் பயனுள்ளதாக உள்ளது
மிக்க நன்றி ஐயா🙏 ஒரு வேண்டுகோள் இந்த ஆன்மீக கேள்வி பதில் பதிவுகளை ஒரு புத்தகமாக வெளியிட்டால் மிகவும் பயனுடையதாக இருக்கும் என நினைக்கிறேன் நல்ல வற்றை படிக்க படிக்க கிடைக்கும் நிறைவு வேறெதிலும் இல்லை ஐயா🙏
Thank you Sir, Awakening enlightening valuable points shared to practice consistently in day to day life. I regularly start my day by 4.45am, express my Gratitude to Almighty,take bath, light lamp & then start my kitchen preparation. Divine power & repeated chanting of mantras gives us Courage, Strength, Knowledge, Prosperity & Peace. நல்லதே செய்வோம்! நல்லதே நடக்கும்! ஓம் நமசிவாய வாழ்க!
Namaskaram swamiji...I feel very positive..I'm watching this video from Mumbai ...neither of my parents are here to tell any good tips/ advise .really blessed to watch your videos ...vazhga vazhamudan 🙏
வணக்கம் ஐயா காயத்ரி மந்திரம் பற்றி கூறுங்கள் ஐயா காயத்ரி மந்திரத்தை எப்படி கூற வேண்டும் எந்த இடத்தில் நிறுத்தி கூற வேண்டும் என்று கூறுங்கள் ஐயா நான் நிறைய தடவை பதிவு போட்டு விட்டேன் எனக்கு என்ன ரிப்ளை வரல நீங்க
Namaskaram... Danyam listening to his words itself is blissful thank you sir. Swapnathil devi vandu enna kumbuda solli than kaakarda sollura... Yennoda 48 nall dyanansthil 25 th day bangam ayidudu ana... Devi oru photo roopathil vertukke vandu sendutta.... .. How to understand this Am struggling from 35 years 58 day's...... Am confused couldn't understand the early morning 3.45 am dreams.... Please answer 😢
Thank you for sharing the important topics needed in life. Can you please have this question clarified? When tamboolam is given to guests, which direction should guests stand to receive and which direction I should stand? Will this vary between home and temple? Thank you.
பெண்களை மிகவும் முக்கியதுவம் கொடுத்து பேசுவது மிகவும் அருமை நிறைய வீடுகளில் பெண்களை மதிப்பது கிடையாது உங்கள் பதிவு மிக்க நன்று
ஐயா வணக்கம் 🙏 உங்கள் பதிவுகள் அனைத்தும் மிகவும் அருமை.
சஷ்டியப்த பூர்த்தி செய்யும் வழக்கம் இப்போது பல பேர் செய்கிறார்கள்,ஒரு குறிப்பிட்ட சமூகத்தை சேர்ந்தவர்கள் மட்டுமே செய்த வழக்கம் மாறி இப்போது பலரும் 60 , 70 , வயதில் செய்ய வேண்டிய முறைகள் புரோகிதர்களை கொண்டு சிறப்பாக செய்து கொள்கின்றனர். அதற்கு பிறகு அவர்கள் எவற்றை தவிர்க்க வேண்டும் ஐயா. இவற்றை செய்யக் கூடாது என்று சாஸ்திரம் என்ன கூறுகிறது என்று சொன்னால் பலருக்கும் பயனுடையதாக இருக்கும். நன்றிகள் 🙏
ஐயா. நமஸ்காரம். உங்க ளுடைய வார்த்தை ஒவ்வொன்றும் கோடி பெறும். அத்துனையும் ரத்தினங்கள். அறுமை. அடியேனின் சிறம் தாழ்ந்த நமஸ்காரங்கள்.
அருமை
சிரம்
ஐயா ஆன்மீக த்தைபற்றிபேசும் போது
இறைவனேகூறுவது போல் உள்ள து
நன்றி ஐயா
உங்களுடைய பதிவுகள் அனைத்தும் விடாமல் பார்க்கிறேன் சிவ சாக்தபூஜையும் செய்கிறேன்இந்த பதிவுகள் என் சந்தேகம் அனைத்தையும் தீர்க்கிறது தொடரட்டும் உங்கள் பணி என்போன்றோர்க்கு மிகவும் பயனுள்ளதாக உள்ளது
Very happy to hear dharmasastram when all.others only talk about sanadhsna dharma.
நன்றி ஐயா உங்கள விளக்கம் எளிமையாகவும் இருக்கிறது 🙏🙏
நமஸ்காரம் ஐயா உங்கல பார்க்கும் போது தெய்வம்ஜம் உங்கள் அறிவுரை மிகவும் பயனுள்ள தாகவரும் தலைமுறை க்குஉள்ளது நன்றி பல ஐயா🙏🙏🙏🙏🙏
இது சக்தி விகடன் குழுமத்தின் சிறப்பான பணி. சுவாமிகளின் அற்புதமான & உறுதியான பதில்கள்... தொடருங்கள்.
ஐயாவின் சிரிப்போ சிரிப்பு அழகு
Yes truly love his laugh
Mm ji@@shanthimurugan8924
அய்யாவின் அனுகிறகத்திற்கு கோடியான கோடி நன்றிகள் ஐயா
Face semma kalaiya irukaru😊
மிக்க நன்றி ஐயா🙏 ஒரு வேண்டுகோள் இந்த ஆன்மீக கேள்வி பதில் பதிவுகளை ஒரு புத்தகமாக வெளியிட்டால் மிகவும் பயனுடையதாக இருக்கும் என நினைக்கிறேன் நல்ல வற்றை படிக்க படிக்க கிடைக்கும் நிறைவு வேறெதிலும் இல்லை ஐயா🙏
புக் இருக்கு நான் வாங்க்கிட்டேன் பாகம் 1,2,ன்னும் தினமலர் பப்ளிகேஷன்ஸ் வெளிட்டு இருக்காங்க
Eppadi vanguvathu. Engae
@@amuthajeyashankar Can u tell the book name?
அருமையாக சொன்னீர்கள் ஐயா... நன்றிகள் பல 🙏
கோடானகோடி நன்றிகள் 🙏🙏🙏🙏🙏வணங்குகிறேன் நமசிவாய 🙌
Interviewer is asking all possible doubts we have. Very good interview as usual.fan of mama
Thank you Sir, Awakening enlightening valuable points shared to practice consistently in day to day life.
I regularly start my day by 4.45am, express my Gratitude to Almighty,take bath, light lamp & then start my kitchen preparation.
Divine power & repeated chanting of mantras gives us Courage, Strength, Knowledge, Prosperity & Peace.
நல்லதே செய்வோம்!
நல்லதே நடக்கும்!
ஓம் நமசிவாய வாழ்க!
நன்றி... நன்றி கள் பல...🎉
Namaskaram swamiji..excellent way of explaining the method of performing Puja at home. Thank you. Om srimatre namaha...
மிக்க நன்றி இருவருக்கும்...🎉 வாழ்க வளமுடன் 🌹
பொக்கிஷமான பதிவு.மிக்க நன்றி.
Namaskaram swamiji...I feel very positive..I'm watching this video from Mumbai ...neither of my parents are here to tell any good tips/ advise .really blessed to watch your videos ...vazhga vazhamudan 🙏
Thank you so much swamy
Guruve saranam Sri Rama Jeyam Jai Sri Radha Krishna Jai Sri Hanuman
Thanks a lot swamy
வீட்டில் சிவபூஜை செய்வது பற்றி ஒரு பதிவை பதிவிடுங்கள் ❤
Thank you so much. Sivachariyar is too good.
நன்றி அய்யா வணக்கம் 🎉
Very useful and simple practical tips. Our humble Pranams🙏🙏
What a Brilliant Explanation Great Scholar
Very good and useful information. Thank you. Om Namasivaya. 🙏🙏🙏🙏🙏🙏
Adutha padhivil asaivam patriya sandhegangaluku vilakkam tharungal nanri namaskaram
11.30 pm very useful program. Super 🙏
This is an excellent work done by Shakti Vikatan Group. Awesome & convincing answers by Swamigal...Keep it up.
Hare Krishna. Great message to this generation. Swami thank you for your practical advice. 🙏
Very helpful 👌
Nantry vanakkam Swamiji Om Shakti Deviye Potry
Super ayya❤❤ 20:53
Brilliant conversation. Love these important discussions in Sakthi Vikatan.
Arumai . Will follow surely. Thanks a lot
Thank you very much sir for your valuable information.
Tq swamiji for the clarification.
Doughts cleared
Namaskaram mama very beautifully said mama thank you
மிக மிக அருமையான பதிவு காக்கைக்கு முதல் உணவு கடைசி உணவு நாய்க்கு மித்த நன்றி
"
Nantry vanakkam swamigj om shakti device potry
Useful information these important information must reach maximum people 🙏
Tq so much sir. Such a great speech. Form malaysia wish u long life and god bless u sir
Namaskarams.very simple,humane and inspiring.
பதிவை கொடுத்த சக்தி விகடனுக்கு மிக்க நன்றி.
Ayya vanakkam. Ungal discourse we are eagerly waiting for spiritual guidance. Thanks a lot. New Delhi
Nalla thagaval
தச மஹா வித்யா பற்றி ஒரு ஒரு தேவி வழிபாடு பற்றி கூறவும்
Migavum Nalla Pathivu 🎉
Adiyen
Thank You 🙏🏻
மிகவும் அருமையாக உள்ளது.
Thank you so much for the Shivacharyar
Such a humbleness🎉🎉🎉
Mika uyarntha karuthukkal, arivurai, parinthurai. Kodi nandri🙏🙏🙏
Thank you very much for this video. Informative and instructive.
வணக்கம் ஐயா காயத்ரி மந்திரம் பற்றி கூறுங்கள் ஐயா காயத்ரி மந்திரத்தை எப்படி கூற வேண்டும் எந்த இடத்தில் நிறுத்தி கூற வேண்டும் என்று கூறுங்கள் ஐயா நான் நிறைய தடவை பதிவு போட்டு விட்டேன் எனக்கு என்ன ரிப்ளை வரல நீங்க
Nandrikal pala. Mikavum yelimaiyaana nalla siritha mukathudan Nalla thavalkal. 🙏🙏
Excellent and important points ayya thanku
Brilliant Ayya thank you
So knowledgeable ❤🙏🏼🙏🏼🙏🏼🙏🏼
Very very informative discussion 🙏🙏
Thank
Namasthe Guruji, Got my doubt cleared about the archana with flowers
Namaskaram Nandrigal pala very nice message
மிகவும் நன்றி வணக்கம் ஐயா
Vanakam guruji gayathri mandram pathi engaluku sollunga epadi padikanum enda time sollanum pl konjam swamy sonna nalladu nandri from vijaya
nandri ஐயா
Mikka magilchi miga sirapaanana pathivu mikka nandri😊😊
Itai kaetkum pothu ennoda appa enakku sonnathu mathiri irrukku iyya. Ennoda appa kuda ammakku velai oalu irrukkum pothu pathiram kazhuvar and thuni kayapoduvar. Neenga sonnathu bakthi mattum illa vazhakkai padam. 100% true.
Hare krishna prabhu 🙏
Thanks prabhu for the information. 🙏
Mikka Nantry swamy
Thank you so much sir.
Such a nice soul
Thank you 🙏 💐🙏
நமஸ்காரம் ஐயா🙏
நன்றிங்க ஐயா 🙏
அருமையான பதிவு
பிரம்ம முகூர்த்தத்தில் வாசல் தெளிக்காமல் விளக்கேற்ற லாமா ஐயா?
Nandri ayya .....
V. V. Good message
Thanks 🙏
Thank you iyya
Nallathu Ayya 🙏😊
Nandri iya.
Arumai ayya...
Nandri ayya
Arumai nanri vanakkam
Arumai🎉
Very useful sami.🎉🎉
Thank you guruji
ஐயா வணக்கம் உங்க ஓவ்வொரு பதிவு ம் அன்றாட வாழ்வில் என்ன செய்ய வேண்டும் இந்த பதிவு பயன் உள்ளதாக இருக்கு நன்றி 🙏🙏🙏🙏
Nantri Sivachariar
நமஸ்காரம் சாமி பூஜை ரூமில் எத்தனை தீபம் ஏற்றி வழிபாடு செய்வது தனி மூன்று அலமாரி யில் சுவாமி வைத்து உள்ளோம்
3, 5 , 9 odd num counting la...irukanum
@@karthigas57ஒரு அகல் விளக்கும் ,ஒரு காமாட்சியம்மன் விளக்கும் ஏற்றலாமா
நல்ல பதிவு
Iya super...malai 5.30 manikey villaku yetri vidanuma...6 maniku yethalama...
Super pthivu sir
Ayya guruve saranam
Arumai ayya🙏
உண்
மையான செய்திகள்
ஜயா நீர் நடமாடும் தெய்வம்
அருமையான ஆழமான அறிவுரை
நன்றி ஸ்வாமி
Vanakkam
Aiya
Ama sir, engamma kooda solvanga vilakku teitthal, vilakku sirippathu pol irukka vendum.
Namaskaram... Danyam listening to his words itself is blissful thank you sir. Swapnathil devi vandu enna kumbuda solli than kaakarda sollura... Yennoda 48 nall dyanansthil 25 th day bangam ayidudu ana... Devi oru photo roopathil vertukke vandu sendutta.... .. How to understand this Am struggling from 35 years 58 day's...... Am confused couldn't understand the early morning 3.45 am dreams.... Please answer 😢
Super sir❤❤❤
God bless
Thank you for sharing the important topics needed in life. Can you please have this question clarified? When tamboolam is given to guests, which direction should guests stand to receive and which direction I should stand? Will this vary between home and temple? Thank you.
Always east or west facing, how your Pooja room gods are facing, mostly we keep east or west!
@@MeenakshiEswaran-c8lwe should face east and guest should face west ? Madam ?
@@sri_creations9757
Yes madam
Receiver face east. Giver face west.