வீட்டில் எந்த எண்ணெயில் தீபம் ஏற்ற வேண்டும் ? | ஆன்மிக கேள்வி பதில் | சிவஶ்ரீ சண்முக சிவாசார்யார்

Поделиться
HTML-код
  • Опубликовано: 1 янв 2025

Комментарии • 239

  • @kovaisaisaratha
    @kovaisaisaratha Год назад +41

    தெய்வீக சிரிப்பையா உங்க சிரிப்பு.....உங்க பதிவை உங்களுக்காகவே பார்க்கிறோம்....நீங்க தரும் தகவல் அனைத்தும்
    வாழ்க்கையில் எங்களுடன் பயணிக்கும்
    என்பதில் ஐயமில்லை.
    நன்றி அய்யா மிக்க நன்றி மகிழ்ச்சி...

    • @padmanabhand9243
      @padmanabhand9243 4 месяца назад

      Very very useful onformationd Thank s. for both

  • @muthuswamyviswanathan9295
    @muthuswamyviswanathan9295 11 месяцев назад +16

    ரொம்ப ஸந்தோஷமாக இருக்கு. காளிகாம்பாள் தரிசனம் பண்ணாமல் இருந்ததே இல்லை பல வருடங்கள்.
    இப்போது சிவாச்சாரியார் பார்ப்பது அம்பாளை பார்ப்பது போல இருக்கு.
    அம்பாள் ஆசிர்வாதம்

  • @gnanasekaransubbaiah603
    @gnanasekaransubbaiah603 7 месяцев назад +6

    தீபம் ஏற்றி வழிபட்டால் சகல விதமான கருத்துக்கள் பதில்கள் நன்று ஐயா உண்மை

  • @udayakumaris5556
    @udayakumaris5556 Год назад +19

    ஐயா நீங்க தான் தெளிவாக அருமையா பதில் தருகிறீர்கள்

  • @manvizhiarivarignan3720
    @manvizhiarivarignan3720 8 месяцев назад +2

    குருக்கள் சண்முக
    சிவாச்சாரியார். அவர்களே.
    மிகவும் அரிய தகவல்கள் எளிமையாக உள்ளது
    நன்றி.

  • @Pathma-r7r
    @Pathma-r7r 12 дней назад

    பார்துட்டே கேட்டுட்டே இருக்கலாம் 🎉🎉

  • @vinayagaselviselvi401
    @vinayagaselviselvi401 Год назад +46

    சிறந்த உதாரணம்... உங்களுடைய வீடியோஸ் நிறைய பதிவிடனும் .... நன்றிகள் சக்தி விகடன் ❤🙏

  • @mythilychandrasekhar3636
    @mythilychandrasekhar3636 9 месяцев назад +2

    Namaskaram 🙏🙏தெரியாமல் செய்யும் விஷயங்களுக்கு இப்ப உங்கள் மூலம் தெரிந்து கொள்கிறோம்🙏🙏மிக்க நன்றி🙏

  • @manimozhisoundararajan1907
    @manimozhisoundararajan1907 Год назад +5

    ஐயா நிறைய விசயங்கள் சொல்றீங்க ரொம்ப நன்றி சாமி.

  • @girijasgirijas8127
    @girijasgirijas8127 11 месяцев назад +4

    நன்றி சாமி. நன்றி சக்தி chennal

  • @lakshminaresh8403
    @lakshminaresh8403 5 месяцев назад +2

    அர்த்தமுள்ள வினாக்கள் , அருமையான பதில்கள்.தொடரட்டும் இந்த பணி.

  • @sudhamathiyazhagan6703
    @sudhamathiyazhagan6703 10 месяцев назад +1

    ஐயா இறைவன் பற்றி பல தகவல்களை தருவது மகிழ்ச்சியாக உள்ளது... நன்றி நமசிவாய

  • @puwaneswariselvalingam8102
    @puwaneswariselvalingam8102 11 месяцев назад +3

    நன்றிகள் ஐயா அருமையான பதிவுகள் எல்லாமக்களும் பயனடைவார்கள்❤

  • @srinivascricketzs8227
    @srinivascricketzs8227 Год назад +3

    உங்கள் கருத்துக்கு ரொம்ப நன்றி..

  • @Thavamani427
    @Thavamani427 Год назад +8

    ஐயா உங்களை வணங்குகிறேன்.

  • @RadikaKotak-db7ld
    @RadikaKotak-db7ld 9 месяцев назад

    Swamy your conversation is so decided and your talking from your inner heart nice example and excellent explained. Thank you.

  • @hemavathyr1377
    @hemavathyr1377 Год назад +3

    Namaskaaram maamaa
    Arumaiyaana thelivaana vilakka koduththel. Mama

  • @revathysridhar8786
    @revathysridhar8786 10 месяцев назад +1

    Thank you so much clearing our doubts guruji. Super questions sir

  • @shyamalas9550
    @shyamalas9550 9 месяцев назад

    Namaskaram sir very useful & very informative program...the discussion between you both is very pleasant clear & simple Thank you sir

  • @manirajah811
    @manirajah811 10 месяцев назад +1

    அருமையான பதிவு🙏🏽

  • @indven6784
    @indven6784 Год назад +1

    OM SAIBABA SARANAM SARANAM SARANAM.
    OM SAIRAM SARANAM SARANAM SARANAM.
    🙏🙏🙏🌼🌼🌼

  • @Lallissamayalarai
    @Lallissamayalarai Год назад +4

    Innum needikada uraiyadal endru manadu ketkiradu.Migavum payanula thagaval.Mika nanri

  • @chandrakalas1444
    @chandrakalas1444 9 месяцев назад

    சூப்பரான பதிவு சாமி

  • @maheshkumarsomasekaran534
    @maheshkumarsomasekaran534 Год назад +7

    Thanks for clarifying the basis doubts...very good explanation. Many thanks...

  • @geethapalanisamy4282
    @geethapalanisamy4282 Год назад

    அருமையான தெளிவான விளக்கம்👌 தொடர்ந்து வீடியோ போடவும். நன்றி🙏🙌

  • @navamaniv9388
    @navamaniv9388 Год назад +1

    நன்றி சக்தி விகடன்

  • @parvathymohan
    @parvathymohan Год назад +1

    Vada gai sareeram great explanation

  • @nanthiniprasath8042
    @nanthiniprasath8042 Год назад +1

    அழகான அர்த்தமான பதில்கள்....

  • @kavithabath
    @kavithabath 4 месяца назад +1

    Super. Swamy thank s

  • @DevotionalPP
    @DevotionalPP Год назад +1

    Namaskarangals 🙏. Sivaya Thirruchittramballam 🙏🙏

  • @akcreation3273
    @akcreation3273 Год назад

    மனசு நிரையாவா இறுக்கு ஐயா விளக்கம் அருமை

  • @vaniraju7965
    @vaniraju7965 Год назад +5

    Very excellent explanation sir.

  • @udayakumar-hn9vc
    @udayakumar-hn9vc Год назад

    Super super super vedeo very useful for next generation

  • @gandhisiva528
    @gandhisiva528 Год назад +9

    Very good explanation.Thank you
    We expect more from this Swami.

  • @Petchiammal-q4o
    @Petchiammal-q4o 9 месяцев назад +1

    வணக்கம் அய்யா

  • @ushanatarajan8122
    @ushanatarajan8122 3 месяца назад

    Nanaskaram 🙏🏼❤
    🙏🏼❤

  • @lakshminarsimhankrishnaswa932
    @lakshminarsimhankrishnaswa932 9 месяцев назад +1

    Excellent coverage and clarification of minute things. Very nice explanation making it simple and hope people would understand the importance of lightning lamps, use of ghee and til oil, how to maintain cleanly, offering of prayers, removal of the thiri. Use fresh one every day.
    Avoiding the mixture of various oils is a good lesson to learn. Siva acharyar and sakthi vikatan are doing a yeoman service. Current old and new generation would benefit. I have been watching various episodes, could understand the efforts you put in to make it happen. Appreciate the entire team. Continue the excellent work.
    I seek one doubt different thiri 's are offered. It's importance,
    Secondly some say we should put 2 thiri in one vilaku. Can you please clarify

    • @priyaindhu4022
      @priyaindhu4022 5 месяцев назад

      Panjuthiri is best. Even nool thiri is good. The factor is it should be made from pure cotton threads. Two thiris they use to symbolize unity in family. Say in pairs both the partners.

  • @SabithaKumar-qp3uz
    @SabithaKumar-qp3uz 6 месяцев назад

    நன்றி ஐயா ❤

  • @suganthithiyagarajan4852
    @suganthithiyagarajan4852 10 месяцев назад

    அருமை

  • @gayathrimk
    @gayathrimk Год назад +2

    Thank you for this informative video

  • @kiruthikamukesh5909
    @kiruthikamukesh5909 Год назад

    Alavana pechu thelivana vilakam. Thank you sir

  • @jaikavi156
    @jaikavi156 Год назад +2

    மிக்க நன்றி

  • @meera.k3516
    @meera.k3516 Год назад +3

    Thank you so much

  • @saraswathi5014
    @saraswathi5014 Год назад

    🎉🎉🎉🎉🎉 thank you 🎉🎉🎉🎉🎉🎉

  • @KalyanasundaramVaidyanathan
    @KalyanasundaramVaidyanathan Год назад

    Namaskarams.Thankyou🙏🙏🙏

  • @vijayalakshmilakshmi5904
    @vijayalakshmilakshmi5904 10 месяцев назад +1

    Kanavanai ellanda kaimpengalukku Pooja niyadhigal erukka sollungaaiyaa

  • @balankulangara
    @balankulangara 8 месяцев назад

    நன்றி நமஸ்காரம்

  • @selvi.e998
    @selvi.e998 10 месяцев назад

    Thank so much ❤❤❤

  • @clipscounter
    @clipscounter 10 месяцев назад

    சிவாச்சாரியார் ஐயா
    அருமையான விளக்கங்கள்
    எங்கள் குலதெய்வம் எது என்று தெரியவில்லை
    எப்படி அறிந்து கொள்வது
    தயவுசெய்து விளக்கம் தாருங்கள்

  • @kavic1982
    @kavic1982 Год назад +1

    Thank you very much swamy

  • @geethalakshmi8995
    @geethalakshmi8995 Год назад +2

    நன்றி ஐயா

  • @rajalakshmi31016
    @rajalakshmi31016 Год назад +1

    Thankyou for the valuable information 🙏

  • @jayar8231
    @jayar8231 Год назад +2

    How sweet both of you 🎉🎉🎉. Nice to see you

  • @gunalakshmiguna4231
    @gunalakshmiguna4231 Год назад +22

    வீட்டில் சிலைகள் வழிபாடு குறித்து பதில் தாருங்கள்🙏🙏🙏

  • @bhuvaneswarichandrashekar6379
    @bhuvaneswarichandrashekar6379 6 месяцев назад

    Nandri.

  • @geetharanichandrasekaran6139
    @geetharanichandrasekaran6139 Год назад

    Thanks for clarifying doubts thanks very good explanation

  • @MattRay-to7ju
    @MattRay-to7ju Год назад +2

    Nallathu ayya

  • @rajeshr752
    @rajeshr752 Год назад

    Nandri ayya

  • @MalligaG-m9i
    @MalligaG-m9i Год назад

    அருமையான பதிவு

  • @hiruthikaShivani-pt1ki
    @hiruthikaShivani-pt1ki Год назад

    Jaigurudev Namaskarangal

  • @vigneshkalyani7214
    @vigneshkalyani7214 Год назад

    நமஸ்காரம் அண்ணா

  • @amuthavadhani1309
    @amuthavadhani1309 Год назад

    நன்றி சார்

  • @subbulakshmi6402
    @subbulakshmi6402 Год назад +2

    எங்கள் விஸ்வகர்மாக்களின் குலம் காக்கும் தெய்வம் அன்னை ஸ்ரீ காளிகாம்பாள்

  • @gopalradhakrishnanvejayasr7005
    @gopalradhakrishnanvejayasr7005 Год назад +3

    Super Ayya.

  • @indiraindira8188
    @indiraindira8188 Год назад +9

    பிரம்மஹத்தி தோஷம் நீங்க வழி கூறுங்கள்...ஓம்நமசிவாய 🙏🙏🙏🙏🙏🙏

  • @thamaraiselvi1402
    @thamaraiselvi1402 Год назад +2

    அகண்ட தீபம் பற்றி சொல்லுங்கள்.அனையாவிளக்கு🙏🙏

  • @ushagopikrishnan9385
    @ushagopikrishnan9385 Год назад +1

    Thank you

  • @vasanthavasantha3199
    @vasanthavasantha3199 8 месяцев назад

    Shanmuha
    Sivachariyar
    Kurukkal
    Iya
    Avarhalukku
    Muthal
    Kan
    Nanry
    Iya
    Sariyaha
    Sonneerhall
    Iya
    Naan
    Vilakku
    Eatramal
    Unavu
    Eduppathillai
    Night
    8.clock
    Pinpu
    Than
    Vilakku
    Eatry
    Mudivurum
    Thinamum
    Nalathahavall
    Nanry

  • @gsg_777_gsg
    @gsg_777_gsg Год назад +1

    Gurunaatgar paatham saranam saranam

  • @guhanrajpalani2908
    @guhanrajpalani2908 Год назад +2

    Mikka nandri ayya ungaladhu alosanaikku

  • @vinayagaselviselvi401
    @vinayagaselviselvi401 Год назад +4

    நமஸ்காரம் ஐயா 💖👏👏👏👏

  • @sathyahvp
    @sathyahvp Год назад +24

    சரியா சொன்னீங்க சார் நான் தீபம் பார்த்துட்டு இருக்கும் போது எனக்கு மனசு ஒருநிலை படும் ரொம்ப எனர்ஜி கிடைக்கும்

  • @jamunavikraman8445
    @jamunavikraman8445 Год назад +2

    How to do vilakku poojai in home..pls explain sir

  • @evalarmathi1058
    @evalarmathi1058 Год назад

    Atchathaiyai enna pannavendum migavim arumai nanrigal kodi sakthi vikatan

    • @nathisenthil2040
      @nathisenthil2040 Год назад

      ஐயா வீட்டில் நெய் நல்லெண்னை ஆமணக்கு எண்னை இருப்பை எண்னை வேப்ப எண்னை இந்த ஐந்தும் சேர்த்து எற்றலாமா எந்த எந்த அளவில் எல்லா என்னையும் எடுத்து கொள்ள வேண்டும்

    • @ganasaraswathir4228
      @ganasaraswathir4228 9 месяцев назад

      நன்றி அருமையான விளக்கம் தேங்க்யூ

  • @vipkidsfavourite2654
    @vipkidsfavourite2654 Год назад

    Thanks swamy

  • @jothijothi741
    @jothijothi741 Год назад +1

    Jothi🙏🙏🙏💐💐💐

  • @banuragunath9510
    @banuragunath9510 9 месяцев назад

    Pl explain the significance of doing the first tonsure for children.Thank you

    • @priyaindhu4022
      @priyaindhu4022 5 месяцев назад +1

      Adhu accupuncture point. Andha idangalil thulaigal idum pozhudhu moolaikku sellum narambugal balappadum. To activate brain and memory. To pierce particular points at tender age creates great impact and provides numerous health benefits. 🙏
      Similar to thoppu karanam and pillaiyaar kuttu increases our memory power and gnyanam.

  • @vipkidsfavourite2654
    @vipkidsfavourite2654 Год назад

    Thanks sir

  • @gandhimathi2790
    @gandhimathi2790 Год назад +3

    ஐயா ஆத்ம நமஸ்காரம் அடியேன் தங்களது ஒரு சில பதிவுகளை பார்த்து உள்ளேன் அடியேன் அம்பாள் குறிப்பாக துர்க்கை காளிகாம்பாள் நினைத்தால் கண்ணீர் வருகிறது இது எதனால் ஏற்படுகிறது நன்றிகள் கோடி ஐயா

  • @muthamizhselvisengodan3848
    @muthamizhselvisengodan3848 11 месяцев назад

    Thank you Aiya

  • @umasridhar7472
    @umasridhar7472 4 месяца назад

    Sree Mathrey Namah

  • @nirmalat.s.7566
    @nirmalat.s.7566 8 месяцев назад +2

    Iyya veettil sumangali pen illai.... indha nilaiyil amangali yana naandhan etrikkondu irukkiren....veru vazhiyillai....idhu sariyaa thavaraa?

    • @priyaindhu4022
      @priyaindhu4022 5 месяцев назад

      Parisuthamaana bhakthiyudan dhaaralamaaga yetralaam amma. Yendha sanjalamum vendaam. 🙏

  • @NeedishaArya-no1hg
    @NeedishaArya-no1hg 9 месяцев назад

    Ravukalathil neai velaku poduvathan nanmai eana

  • @balumani884
    @balumani884 Год назад +10

    5 முகம் விளக்கு சரிதான். ஒற்றை முகம் கொண்ட விளக்கு பூஜை அறையில் ஒன்று வைக்க வேண்டுமா, இரண்டு வைக்க வேண்டுமா

    • @priyaindhu4022
      @priyaindhu4022 5 месяцев назад

      Mudindhal Irandu vaippadhu nalam. Kanavan manaivi pol jodiyaaga bavithu vazhipadudhal koodudhal palan tharum.

  • @kumudhinijaikumar
    @kumudhinijaikumar 10 месяцев назад +1

    Nilaivasalil manjal Kumkum veipadhu, Thursday seiyanuma or Friday seiyanuma, pl reply

  • @renganayakirajendran7164
    @renganayakirajendran7164 Год назад +1

    Vithavaigal velaku pojai pannalama iya

  • @visakarthi6322
    @visakarthi6322 Год назад +5

    எங்கள் வீட்டில் தேங்காய் எண்ணெய் தான் உள்ளது அதில் விளக்கு ஏற்றலாமா ஐயா

  • @nandhinigovindaraj2426
    @nandhinigovindaraj2426 Год назад +1

    Thiri enna panrathu daily vilaku yethurathu

  • @sharmilamery1325
    @sharmilamery1325 9 месяцев назад +1

    Sir kovil kali kalapadam nei thaana vikranga

    • @priyaindhu4022
      @priyaindhu4022 5 месяцев назад +1

      Naam mudindha varai nalla padu vennaiyaaga vaangi neiyai kaaithukkollalaam. 🙏

  • @sanmathisethuraman3820
    @sanmathisethuraman3820 Год назад +1

    What to do with akshadai after some days? Pl reply.

  • @umaramanathan7522
    @umaramanathan7522 Год назад +1

    Vasalis dinamum deepam etri vaikanuma? Apadi irundal erandu neramum vaikanuma?

  • @HiHi-ei9sj
    @HiHi-ei9sj 4 месяца назад +1

    வீட்டில் சிலைகள் வைத்து வழிபடலாமா என்று கூறுங்கள் ஐயா

  • @kavithavishneswar3460
    @kavithavishneswar3460 Месяц назад

    What about akanda deepam swamy?

  • @bharathihariharan6852
    @bharathihariharan6852 Год назад +1

    Vilakil Ulla palaya thiriyai enna pannuvathu

  • @gayathrit1607
    @gayathrit1607 Год назад

    Nan veettil moththamaga 8 vilaku yaettrugiraen... avvaru yaettralama... athu ilamal nilai vaasalil 2 yaettrugiraen

  • @ShreeKumar-p9v
    @ShreeKumar-p9v 17 дней назад

    I have 2 questions. Do we have to use 2 wicks (thiri) intertwined in each lamp or a single wick is fine? Should we turn off the lamp when it is almost done burning or should we let it burn till it turns off? Sometimes when you let it burn, the entire wick burns and the lamp becomes black from it. Sivachariyar’s answers to these questions will be greatly appreciated 🙏🏽

  • @sahrmisaro6199
    @sahrmisaro6199 Год назад

    Vilakku yetrum pothu vilakku adila.arisi vaithu tha vilakku yetranuma? Antha arisiya yethanai natkkal vaikkalam,? Piraku antha arisiya yenna seivathu,? Manjal kalanthutha vaikkanuma Aiya?

  • @mariahamma6713
    @mariahamma6713 Год назад +1

    Nan vilakai 24 Mani neramum vituviduven Parvvalaiya iya

    • @MRAS_63
      @MRAS_63 10 месяцев назад +2

      Same doubt😢

    • @priyaindhu4022
      @priyaindhu4022 5 месяцев назад

      Appadi vidakoodadhu. Kurippitta nerangalil kulira vida vendum.

  • @vmmariammal7744
    @vmmariammal7744 Год назад

    Ayya engal veetil paramparaiyaga nangu muga deepam etrukirom ethu sariya

  • @krishnabairavar688
    @krishnabairavar688 Год назад

    Iyya enaku age chinna chinna swami selayhal vaithu erukeran mootu vali muthuhu vali +asathi varuherathu amarthu panna mudeyala mudetha pothu pannalama? Pls pls solluga