நீங்க சொல்லுஇற எல்லாமேஎங்க குடும்பத்தில் உள்ள சொந்தபந்த வீடுகளில் உள்ளது. கற்றாழை அரளி மணிபிளாண்ட் ரோஜா எல்லாருமே அரசாங்கவேலை 3சம்பளம் பெற்று தலைமுறை தலைமுறையா கோடிஸ்வரங்களா இருக்காங்க. ..... நீங்க சொல்வதை என்னால் ஏற்க முடியல 13 வீட்டில்லஇப்படி இருக்காங்க. மாதம் 150000 லட்சம் தாண்டுது. நம் உழைப்பு சிக்கனம் சேமிப்பு ஆடம்பரம் இல்லா வாழ்வு இவைதான் செல்வத்தை ஈர்க்கும் சக்திகள். செடிகொடி காரணமல்ல.
ரொம்ப அறிவாளி போல் விட்டால் 18 சித்தர்களுக்கு பாடம் எடுப்பார் போல் தெரிகிறது அறிவியல் சார்ந்த சிறந்த ஜோதிடர்கள் இருப்பதால் மக்கள் இன்னும் பின் தங்கிய நிலையில் உள்ளனர் இந்தியாவில் உள்ள உச்ச நீதிமன்றத்தின் மாண்புமிகு நீதியரசர்கள் அவர்கள் மற்றும் தமிழ் நாட்டில் உள்ள காவல் துறை தலைவர் அவர்கள் கவனத்திற்கு நன்றி வணக்கம் 🙏🙏🙏.
ஐயா வணக்கம் உங்களுடைய எல்லா பதிவுகளையும் நான் பார்த்திருக்கிறேன் எனக்கு மிகவும் பிடிக்கும் எங்கள் வீட்டில் சந்தனத்தில் செய்த சங்கு இருக்கிறது அந்த சங்கை என்ன செய்ய வேண்டும் என்று எங்களுக்கு தெரியவில்லை எங்களுக்கு அறிவுரை கூறுங்கள்
மேடம் தயவுசெய்து அபார்ட்மெண்ட் வாஸ்து பற்றி கேட்டு சொல்லுங்கள் please நான் பல நாட்களாக கேட்கிறேன் நான் பெங்களூரில் இருக்கிறேன் இங்கு தனி வீடு ஒரு கோடி ரூபாய் அபார்ட்மெண்ட் 55லட்சம் நடுத்தர குடும்பத்திற்கு மிகவும் கடினம் தனி வீடு பாதுகாப்பு இருக்காது அபார்ட்மெண்ட்ல் இருக்கும். அடிக்கடி ஊருக்கு போகிறோம். தனி வீடு அதிகம் இல்லை இங்கு. தனி வீட்டில் வெளிச்சம் இல்லை. சுதா கமலக்கண்ணன் பெங்களூர்.
North and eastle 2 feet gap irukkum padi parthu vangunga, south east kitchen, south west master bedroom, inda basic vastu irunda podum... apartment vangalam
Apartment owner Motta Maadi south side west side poora sevcarali vechirukaaru.. and in North East, karpooravalli ,arali, some kodi chedi kept in the parking area. Idanal tenantskum prachana varuma..pls tell.. Romba pana kastam manasu kastam irukku..Respect kidaika matenguthu ..pls explain
ஐயா வணக்கம் உங்களிடம் ஒரு கேள்வி எங்கள் வீட்டுக்கு முன் பூமத்தை செடி இருக்கிறது அது நாதேஸ்வர குழல் போல் வெள்ளை பூ புர்ககும் அதன் காய்கள் முல்லுடைய ரம்புட்டான் மாதிரி இந்த செடி வீட்டுக்கு முன் இருக்கலமா என்று தயவு செய்து சொல்லவும் மிக்க ஐயா 🙏🌺🙏 சகோரிக்கும் 🍁🇨🇦🍁
இல்லை..கருவாட்டு ஏதோ ஒரு கெட்ட சக்தி ...ஏதாவது உயிர் இழப்பு ஏற்படும்..தவறாக என்ன வேண்டாம்... நான் என் மகனை இழந்து விட்டேன்... குலதெய்வம் கோயிலுக்கு சென்று வாருங்கள்... நல்ல ஜோதிடரை ஜாதகம் பாருங்கள்... நன்றாக இறைவனை பிராத்தனை செய்யுங்கள்.. கருவண்டு வந்த பலன் அனுபவித்து விட்டேன் .. எத்தனையோ சகுனம் தெரிந்தது புரிந்து கொள்ள தான் வயதில்லை😢😢
உண்மையிலேயே எனக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கு நீங்க சொன்ன தகவல்
அருமையான பதிவு 😊
நீங்க சொல்லுஇற எல்லாமேஎங்க குடும்பத்தில் உள்ள சொந்தபந்த வீடுகளில் உள்ளது. கற்றாழை அரளி மணிபிளாண்ட் ரோஜா எல்லாருமே அரசாங்கவேலை 3சம்பளம் பெற்று தலைமுறை தலைமுறையா கோடிஸ்வரங்களா இருக்காங்க. ..... நீங்க சொல்வதை என்னால் ஏற்க முடியல 13 வீட்டில்லஇப்படி இருக்காங்க. மாதம் 150000 லட்சம் தாண்டுது. நம் உழைப்பு சிக்கனம் சேமிப்பு ஆடம்பரம் இல்லா வாழ்வு இவைதான் செல்வத்தை ஈர்க்கும் சக்திகள். செடிகொடி காரணமல்ல.
உண்மை
அருமையான... உண்மையான... பதில்👌👍
மரத்தின் மீது பழி போடாதீங்க
super bro 🎉🎉🎉
Correct
எல்லா மரமும் எல்லா இடத்திலும் வளர்க்கலாம்!
முன்னேற வேண்டும் என்றால் உழைப்பு நேர்மையை நம்புங்கள்.நாலு பேருக்கு தானதர்மம் செய்யுங்கள் போதும்..
தானம் செய்ய செய்து கிலெ போனோம் மெலெ வரல
மிகவும் பயனுள்ள பதிவு... நன்றி குருஜி 🙏🙏🙏
ரொம்ப நன்றி. நீங்க இது மாதிரி நல்ல பதிவுகள் போடுங்க. கேட்கிறவர்கள் கேட்க்கட்டும்.
அருமையான பதிவு வாழ்த்துக்கள் ஐயா
Kuladeiva Kovil pidi mann eduthu vandhu veetil pojai araiil vaithu vazhipadalama Gurujee..pls explain 🙏
விளக்கம் மிகவும் அருமை நன்றிகள் கோடி குரு ஜி
ஏனய்யா இப்படி
கற்றாழை பூ பூக்கும்
எங்கள் வீட்டில் கற்றாழை இருக்கிறது அழகான பூக்கள் உயரமான பூக்கள் பூக்கும்
S u correct
@@rajaramm6176r reader TM can I get
ஆம் பூ பூக்கும்
@@rajaramm6176ஆனால் அதற்கு மனம் இல்லை...
அருமை குருஜி நீங்கள் சொன்னது போலவே நடந்து விட்டது. நெல்லை மாவட்டத்தில் நிலநடுக்கம்😢
🎉 ethanaiyoo video la sonnapa knjm mind set ahala but u r speech super
வெள்ளெருக்கு வைக்கலாமா?
மிக்க நன்றி குருஜீ.எனக்கு மிக முக்கியமான தகவல் குருஜீ.நன்றி.🙏
வீட்டின் முன் பகுதியில் என்ன செடி வைக்கலாம். அதற்கு ஒரு பதிவு போடுங்க
சூப்பர்
அரளி compound ku வெளியில் வைக்கலாமா,
ரொம்ப அறிவாளி போல் விட்டால் 18 சித்தர்களுக்கு பாடம் எடுப்பார் போல் தெரிகிறது அறிவியல் சார்ந்த சிறந்த ஜோதிடர்கள் இருப்பதால் மக்கள் இன்னும் பின் தங்கிய நிலையில் உள்ளனர் இந்தியாவில் உள்ள உச்ச நீதிமன்றத்தின் மாண்புமிகு நீதியரசர்கள் அவர்கள் மற்றும் தமிழ் நாட்டில் உள்ள காவல் துறை தலைவர் அவர்கள் கவனத்திற்கு நன்றி வணக்கம் 🙏🙏🙏.
ஐயா வணக்கம் உங்களுடைய எல்லா பதிவுகளையும் நான் பார்த்திருக்கிறேன் எனக்கு மிகவும் பிடிக்கும் எங்கள் வீட்டில் சந்தனத்தில் செய்த சங்கு இருக்கிறது அந்த சங்கை என்ன செய்ய வேண்டும் என்று எங்களுக்கு தெரியவில்லை எங்களுக்கு அறிவுரை கூறுங்கள்
தயவு செய்து இவரிடம் ஜாதகம் பார்க்கதீர்கள் நாங்கள் 7000₹ஏமாந்தோம் சத்தியமாக
@@Vsrn2024-i2fஏன் இவர் சரியாக சொல்ல வில்லையா
Guruji vanakkam.penn kulandhaigal kalaigal( bharatham,vaipattu,veenai,vayalin)katru varukindranar...adhil perum, pugazhum ,vaippugalum vara enna seiya vendum..pls guide us
Vetrilai veettinudaya side pakkam vaikkalama?
மிகவும் பயனுள்ள தகவல் குருஜி
Mayil manikkam poochedi vaikalama guruji
வணக்கம் குருஜி 🙏😊😊😊
I kept kajalakshmi nilavu in pooja room
Veettirkku veliyil vaikkalama money plant please reply
ஐயா சமையல் அறையில் தான்யா லக்ஷ்மி and சேமிப்பு அறையில் தன லக்ஷ்மி தானே வரும் அய்யா
Exactly!
வாஸ்து மூங்கில் செடி வீட்டுக்கு உள்ளேவைக்கலாம எந்த இடத்தில் எந்த திசையில் வைப்பது
Thenkelagu cornerla vacha nalathu
@@MeeraVivek-l3q அடுப்புக்கு பக்கத்திலயா
😂😂😂😂 கக்கூஸ் வை
Atha munpakam vaikanum sollave ELLAYA atukku enta patiu west
Jade plant pathi solluga please sir
Veetuku side la vaikalama guruji🙏
ஶ்ரீ அஷ்டலஷ்மி துணை🙏
Marikolundhu vitin munpuram vaikkalama sir please tell me
கற்பூரவள்ளி செடி வீட்டில் முன்பு வைக்கலாமா
Tel aneswer
அருமை ஐயா. விளக்கம் மிக தெளிவு. நீங்க பெஸ்ட் டீச்சர்
Indoor plant edvume vaikka koodatha
Munpakkam Marudhani chedi vekkalama illaya theliva sollunga sir
Vaikalamnu sonnaru ma
Nandraga puriyaa vaithathu ku nantri
குருஜி வீட்டில் நெல்லி மரம் வைக்கலாமா
ரங்கூன் மல்லிகை கொடியை முன் வாசலில் வைக்கலாமா?
மேடம் தயவுசெய்து அபார்ட்மெண்ட் வாஸ்து பற்றி கேட்டு சொல்லுங்கள் please நான் பல நாட்களாக கேட்கிறேன் நான் பெங்களூரில் இருக்கிறேன் இங்கு தனி வீடு ஒரு கோடி ரூபாய் அபார்ட்மெண்ட் 55லட்சம் நடுத்தர குடும்பத்திற்கு மிகவும் கடினம் தனி வீடு பாதுகாப்பு இருக்காது அபார்ட்மெண்ட்ல் இருக்கும். அடிக்கடி ஊருக்கு போகிறோம். தனி வீடு அதிகம் இல்லை இங்கு. தனி வீட்டில் வெளிச்சம் இல்லை. சுதா கமலக்கண்ணன் பெங்களூர்.
அபார்ட்மெண்ட் போனா ஒண்ணுமே கிடையாது.
North and eastle 2 feet gap irukkum padi parthu vangunga, south east kitchen, south west master bedroom, inda basic vastu irunda podum... apartment vangalam
சந்தக் கடைக்கு எப்படி வாஸ்து இருக்க முடியும்......
தவறா நினைக்காதீங்க இது உண்மை....
Jaathi malli vekkalama sir ? Kodi varuthu adhula, but vaasanai irukara chedithaana sir ?
Nithyamalli chedi munpuram vaikkalama
பன்னீர் பூ மரம்... வீட்டின் முன் உள்ளது....பூ மாரி பொழிகிறது.... சரியானது தானா....?
Money plant veetu kula south east la vachikalama, rent house back la place kidaiyathu
ஐயா மல்லிகை வீட்டுவாசலில் வைக்கலாமா
Nzndri ayya
நன்றி அய்யா 👏🏿👏🏿👏🏿👌🏿👌🏿👌🏿
Vaibava lakshmi poojai patri sollungal pls pls
நெல்லிக்காய் மரம் வளர்க்கலாமா? சொல்லுங்கள்
Bureau enga vaikanum vasthu video podunga
East facing house. North east entrance. Nithya malli chedi south east il vaikkalama?
காகித பூ செடி வீட்டின் முன் வைக்கலாமா?
No
சொந்தமாக தொழில் செய்ய ஏதேனும் பரிகாரம் அல்லது வழிபாடு கூறுங்கள் குருஜி. Please
Pattaiyai vaithu pariharam seyyungal, sastra bandam kelungal, viraivil tholil seithu munnetram kaanpeerkal.
@@saradhiya9422 Thanks
@@saradhiya9422pattaiyai என்றால் என்ன எவ்வாறு செய்ய வேண்டும்
Apartment owner Motta Maadi south side west side poora sevcarali vechirukaaru.. and in North East, karpooravalli ,arali, some kodi chedi kept in the parking area.
Idanal tenantskum prachana varuma..pls tell..
Romba pana kastam manasu kastam irukku..Respect kidaika matenguthu ..pls explain
இலங்கையிலிருந்து பேசுகிறேன் ஐயா சாதகம் பார்ப்பீர்களா
Mullai Kodi mun erukalama
எந்ந மலர்ச்செடியை வீட்டின் முன் வைக்கவேண்டும்?
பவள மல்லி
Marathani veikkalama
ராகு காலத்தில் குழந்தை பிறக்கலாமா குருஜீ🙏🙏🙏
அதில் தவறேதும் இல்லை
அவர்கள் அதிர்ஷ்ட சாலிகள்
வடகிழக்கில் வீட்டில் பின் பக்கம் வைக்க லாமா சொல்லுங்க ஐயா
தலை வாசலில் அரசமரம் இருக்கலாமா
ஐயா வணக்கம் உங்களிடம் ஒரு கேள்வி எங்கள் வீட்டுக்கு முன்
பூமத்தை செடி இருக்கிறது அது நாதேஸ்வர குழல் போல் வெள்ளை
பூ புர்ககும் அதன் காய்கள் முல்லுடைய ரம்புட்டான் மாதிரி இந்த
செடி வீட்டுக்கு முன் இருக்கலமா என்று தயவு செய்து சொல்லவும்
மிக்க ஐயா 🙏🌺🙏 சகோரிக்கும் 🍁🇨🇦🍁
செண்பக பூ வைக்கலாமா குருஜி
Mu pakkam thotathil vaikalom nandru
Arumai Guruji
வடமேற்கில் இராமர்பானம் கொடி வளர்க்கலாமா ஐயா
Guruji , marikozlundu , dhavanam , paneerthulasi , thiruneetrupachilai - can we keep in front of the house....
Mam வீட்டின் முன் வாசலில் காலணிகளை எந்த பக்கம் வைக்க வேண்டும்
😂😂 𝚞𝚗 வாய் வை சாப்பால் ங்க பொட்ட என்ன
நதியை வட்டை எங்கள் வீட்டில உள்ளது...
கற்பூர வல்லி செடியை சிறிய அளவில் வீட்டினுள் வளர்க்கலாமா என சொல்லுங்கள்
🙏வணக்கம் ஐயா வீட்டிற்கு அடிக்கடி கரு வண்டு வருகிறது ஐயா என்ன பலன் ஐயா 🙏
PanAm varum nandru
இல்லை..கருவாட்டு ஏதோ ஒரு கெட்ட சக்தி ...ஏதாவது உயிர் இழப்பு ஏற்படும்..தவறாக என்ன வேண்டாம்... நான் என் மகனை இழந்து விட்டேன்... குலதெய்வம் கோயிலுக்கு சென்று வாருங்கள்... நல்ல ஜோதிடரை ஜாதகம் பாருங்கள்... நன்றாக இறைவனை பிராத்தனை செய்யுங்கள்.. கருவண்டு வந்த பலன் அனுபவித்து விட்டேன் .. எத்தனையோ சகுனம் தெரிந்தது புரிந்து கொள்ள தான் வயதில்லை😢😢
கருவண்டு
அத வருது என்ன கொடுமை டா இதெல்லாம்
கருவண்டு வருவது நல்லது
Super sir nandri
தேமா பூ மரம் வீட்டின் முன் பக்கம் காம்பவுண்ட் வெளிப் பக்கம் இருக்கலாமா என கட்டாயம் பதில் தரவும்
செண்பக மரம் வீட்டின் முன் வளர்க்கலாமா
Shembagam, Manoranjitham plant in which direction sir
வணக்கம் குருஜி.என் வீட்டின் முன் தென் கிழக்கு பகுதியில் துனித்துபச்சிலை செடி வச்சுயிருகேன் வைக்க லாமா குருஜி.
Thank you so much sir
Sir ramabanam kodi narumanam iruku but munadi side la iruku vaikalama guru ji
Kodi ulla yentha chidiyum pin thotathil vaikalam nandru
Appartement la balcony la vachu irukom
தீருநீறு பச்சிலை, மருகு, மரிக்கொழுந்து, மாசி பச்சிலை வைக்கலாமா
Marudhani chedi munnadi valarkalama
Marudhani chedi veetu mun vaikalama?
Christmas. Tree 🌲 veetil valarkalama
Romba Nanri Aya
Samayal arail irupathu thaniya Lakshmi.
ஐயா எங்க வீட்ல தெற்கு பார்த்த வாசப்படி வாசலுக்கு எதிராக கொஞ்சம் தள்ளி செடி இருக்கிறது வைக்கலாமா துளசிச் செடி
அரளி வீட்டில் பின்புறம் இருக்கலாமா
Seethapalam chedi vaikkalama
Mam pls swarna dhosham pathi sir kitta kelunga
I have north direction door but east side i have moeny plant, so is this okay to have this plant??? Please let me know...
Ayya vadaku partha veetil thulasi and vetrlai kodi yai merkku paguthil vakkalama. Pinpuram bathroom ullathu thayavu seithu pathil alithu thelivu paduthungal.🙏🙏🙏
Wife pregnant, huh iruntha why husband hair and bear valarkanum...... oru pathivu podunga
Vanakkam guruji mirugashrisham natchathrakarargal poda vendiya dollar edhu guruji
அரளி பூஜைக்கு உகந்ததா ஐயா
கற்றாழை பூக்கள் பூக்கும்
மருதாணி செடி வீட்டுக்கு முன் வைக்கலாமா குருஜி
மிக்க நன்றி ஐயா பணிவான வணக்கம் ஐயா துளசி மாடம் வைத்து இருக்கிறேன் ஐயா என்னால் வழிபாடு செய்ய முடியவில்லை ஐயா வழிகாட்டுங்கள் ஐயா
மல்லி செடி வயிக்கலாமா
Manushal kita tha baiyampada vendum. Yaru varunam varakudathuirukku. Don't spread fear all living things have their own strengths and weakness
என் வீட்டு வாசல் வடக்கு ஆகவே நான் துளசி செடியை வடகிழக்கில் வைத்துள்ளேன் ஈசானிய மூலையில் உள்ளது. ஓகே வா சார்
Ok ga
Kanni moolaiyil thulasi maadam vaikkalama sir