வணக்கம் குரு ஜீ எங்கள் பூஜை அறையில் சுவாமி படங்களை சிவன் பார்வதி விநாயகர் முருகர் குடும்ப படமும், பெருமாள் லட்சுமி குடும்ப படமும், முருகர் வள்ளிதெய்வானை குடும்ப படமும் இந்த மூன்று தெய்வங்களின் குடும்ப படங்களை வைத்து வழிபடலாமா என்பதற்கும், பழயசாமி படங்களை எவ்வாறு மாற்றுவது என்பதற்கு விளக்கம் தாருங்கள், குருஜீ, நான் தொடர்ந்து தங்கள் பதிவுகளை பார்த்து வருகிறேன், தங்களின் வழிகாட்டுதல் எங்கள் வாழ்வில் மாற்றங்களை கொடுத்து கொண்டுதான் இருக்கிறது, அதற்கு நன்றி குருஜீ🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
அய்யா நான் பூஜை அலமாரியில் 19 படங்கள் வைத்து இருந்தேன் இப்போது 7 படங்களை மட்டும் வைத்து விட்டு மற்றதை எடுத்து விட்டேன். அந்த படங்களை என்ன செய்வது என்று தெரியாமல் இரண்டு பைகளில் போட்டு பூஜை அலமாரி மேலேயுள்ள இடத்தில் வைத்து உள்ளேன். இது சரி யா என்று தெரியவில்லை. அப்படி வைக்கலாமா அல்லது ஒடும் ஆற்றில் அல்லது கடலில் விட வேண்டுமா?
ஐயா நாங்கள் சொந்த ஊரில் ஒரு வீடு கட்டியிருக்கும் பால் காட்சி பிறகு வாரத்தில் ஒரு நாள் இரண்டு நாள் தான் தங்க முடிவும் எந்த வீட்டில் நிரந்தரமாக மகாலட்சுமி குடி இருப்பாங்க ஐயா ப்ளீஸ் வழி சொல்லுங்க இரண்டு வீட்டிலும் பூஜை செய்து கொண்டிருக்கேம்
ஐயா நாங்கள் சொந்த ஊரில் ஒரு வீடு கட்டியிருக்கும் பால் காட்சி பிறகு வாரத்தில் ஒரு நாள் இரண்டு நாள் தான் தங்க முடிவும் இரண்டு வீடு இருக்கு மகாலட்சுமி எந்த வீட்டில் வழிபாடு செய்வது இதற்கு ஒரு வழி
Special kidsku vastu thavara vera ethana avangalku solve pannamudiyuma sir..... Vilakku poduthal parigaram Illa vera ethavathu..... Thambia nenacha Romba kastama iruku Sir... Avan poranthu eight years kazhichi two normal kids sir..... Ippa avan thaniayave irukaran Sir avanguda munnamathiri spend panna mudiala... Nanum avanga appavum than sir Full affection kodukarom... Suthi irukavanga avana oru alave eduthukala.....
வணக்கம் குருஜி எனக்கு 2 மகன்கள் உள்ளனர் ஒருவன் நன்றாக படிக்கிறான், பெரிய மகன் படிப்பில் நாட்டமில்லை ஏதாவது தீர்வு வேண்டும். அடுத்த வருடம் 10 ம் வகுப்பு.
Hii ma'am.. Sir kita intha question kelunga vishnu bhagavan photo epadi veikalam poojai room ha ????? After that thirupati pona entha photo vangitu vandha nalathu ?
ஐயா எங்கள் வீட்டில் தெற்கு பக்கம் ரோடு இருக்கிறது கேட்டு வந்து தெற்கு பக்கமும் வாசப்படி வந்து கிழக்கு பார்த்து இருக்ககுங்க நாங்க வாடகை வீட்ல தான் இருக்கோம் இந்த வீட்ல இருக்கலாமா இல்ல வீடு மாத்திக்கலாமா ஐயா
Mam please ask guruji can we keep trunk down wooden elephant in front of main entrance. Which elephant is auspicious to keep in home trunk down or trunk up elephant please take as content lot of people having doubt in these . Some of the people saying to keep trunk down elephant. Jayanthi natrajan mam in so many videos told to keep trunk down wooden elephant but sathyaseelan always tell to keep trunk up elephant please clear our doubt .this is rekha murugan from chennai vadapalani
அய்யா நான் எட்டு வருடங்களாக வரலெட்சுமி விரதம் அனுஷ்டிக்கிறேன் என்மருமகளுடன் நான் மூன்று வருடங்களாக பேசுவது கிடையாது இருப்பினும் நான் வரலெட்சுமி நோன்புக்கு மங்கலப் பொருட்களை வைத்து கும்பிட்டு அதை என்மருமகளுக்கு கொடுத்தேன் ஆனால் அதை வாங்க மறுத்துவிட்டாள் .இதேபோன்று பத்துவருடங்களாக நான் ஷஷ்டி விரதம் இருப்பது வழக்கம். நான் போனவருடம் முருகருக்கு பஞ்சாமிர்தம் அபிஷேகம் செய்து அக்கம் பக்கத்தில் இருப்பவர்களுக்கு கொடுத்தேன் என்மருமகளுக்கும் கொடுத்தேன் அப்பவும் வாங்க மறுத்துவிட்டாள்.மல்லிகை பூவைநான் மூன்று முறை மருமகளுக்கு கொடுத்தேன் அதையும் வாங்கவில்லை இது அவளுக்கு எந்த மாதிரி பாதிப்பு வரும் அய்யா.
Sir ennoda First babyku fix varum... Daily fix varum adipadatha natkale Illa mugam thalai veekam agum.... Ippa ten years aguthu... Ten year ku mela fix ninnudum ellam sonnanga..... Enna vilaku podlam Sir thambikku.....
வணக்கம் குருஜி 🙏 தினமும் உங்கள் வீடியோ பார்க்கவில்லை என்றால் அந்த நாள் முழுமைஅடையாதது போல தோன்றுகிறது சிறந்த வழிகாட்டி குருஜி நீங்கள் 🙏
Unga video ku wait pannite irunthenga sir ungala patha periye happy sir🙏🙏
நன்றி ஐயா 🎉. வீட்டில் பூஜை அறை கதவு எப்பொழுது திறந்து,மூடி வைக்க வேண்டும் என்ற விளக்கம் தாருங்கள்.
மிக நல்ல விளக்கம ஐயா. நன்றி
Sir than ippo romba trending prapancha thirku nandri
Guru ji..your knowledge is Samudhiram..legend..really you are such a great philosopher..guide..Guru.. Guru Kadaksham..paripoornam
குருஜி உங்கள் பதிவுகளை ஒரு புத்தகமாக வெளியிட்டு எல்லோர் கையிலும் இருக்கும்படி செய்யுங்கள் ஐயா வள்ளி பாதிராப்புலியூர்
நீங்கள் சொல்வது சரி ஆனால் நாங்கள் சந்தோசமாக இருந்தாலே உறவினர்களுக்கு பிடிக்கமாட்டேன்என்கிறது அதனாலேயே பிரிந்து செல்கிறார்கள் என்ன செய்வது
மிக்க நன்றி ஐயா பணிவான வணக்கம்
வணக்கம் குருஜி மிக மிக சிறப்பான பதிவு மிக்க நன்றி❤
Thank you very much
Super guruji
Thank you sir
அருமையான பதிவு சார்
நன்றி.சார்..❤😂🎉🎉🎉🎉🎉
Arumayanq pathivu nantrykal guruve
Adiyen vanakkam.wow, super explanation.flawless speech
Iya mikka nanrengka.🙏🙏🙏💐💐💐
Om Sri Gurupyo Namaha Sri Maathre Namaha Sri Agatheesaya Namaha 🙏🙏
It is gurubhyo
Arumai arumai arumai
Super 😊😊😊😊😊❤❤
Very Useful information Sir.
Thank you very much guru ji 💐
Vanakkam anna❤❤❤
Guruve saranam Sri Rama Jeyam Jai Sri Radha Krishna Jai Sri Hanuman
Thank you so much swamy
Guruveaaaaaaa charanam
Thank you very much sir for your valuable information.
Toiloring machine veetil vaithu thaan erukkavendum endru nilamai atharkku oru parikaram sollunga sir pls
விரைவில் பதில் அளிக்கப்படும் தொடர்ந்து பாருங்கள்
எதிர்பார்த்து கொண்டிருக்கிறோம் நிறைய பேர்
ஐயா நான் கிறிஸ்டியன் உங்க பதிவை தொடர்ந்து பார்க்கிறேன் பிரோயஜனாமாக உள்ளது நாங்கள் எங்க வீட்டில் நிறய விசயம் மாற்றி இருக்கோம் மகிழ்ச்சியாக உள்ளது
உங்களுக்கு நல்ல காலம் பிறந்து விட்டது பா❤
Nijam
நன்றி சாமி 🙏🙏🙏
Nandri sir
Super super
Sir excellent explanation 🙏👌
Super explanation 👌
வேல் வழிபாடு செய்வது பற்றி சொல்லுங்கள் ஐயா
🙏
Nowadays most of the ladies attend pooj a s.and marriages with open hair temples must havedress code
வணக்கம் குரு ஜீ எங்கள் பூஜை அறையில் சுவாமி படங்களை சிவன் பார்வதி விநாயகர் முருகர் குடும்ப படமும், பெருமாள் லட்சுமி குடும்ப படமும், முருகர் வள்ளிதெய்வானை குடும்ப படமும் இந்த மூன்று தெய்வங்களின் குடும்ப படங்களை வைத்து வழிபடலாமா என்பதற்கும், பழயசாமி படங்களை எவ்வாறு மாற்றுவது என்பதற்கு விளக்கம் தாருங்கள், குருஜீ, நான் தொடர்ந்து தங்கள் பதிவுகளை பார்த்து வருகிறேன், தங்களின் வழிகாட்டுதல் எங்கள் வாழ்வில் மாற்றங்களை கொடுத்து கொண்டுதான் இருக்கிறது, அதற்கு நன்றி குருஜீ🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Pazhaya swamy photo vai kadalilo or aatrangkaraiyelo vidalam nandru
அய்யா நான் பூஜை அலமாரியில் 19 படங்கள் வைத்து இருந்தேன் இப்போது 7 படங்களை மட்டும் வைத்து விட்டு மற்றதை எடுத்து விட்டேன். அந்த படங்களை என்ன செய்வது என்று தெரியாமல் இரண்டு பைகளில் போட்டு பூஜை அலமாரி மேலேயுள்ள இடத்தில் வைத்து உள்ளேன். இது சரி யா என்று தெரியவில்லை. அப்படி வைக்கலாமா அல்லது ஒடும் ஆற்றில் அல்லது கடலில் விட வேண்டுமா?
Kunkumaa archanai seivathen paalan sollunga...aaiyya
🎉🎉🎉
Husband kumba rasi...en ponnuku 3 age aaguthu papakum kumba rasi...sani peyarchi romba kastama irukku enna seiya vendum ayya sollunga
❤❤❤
Vanakkam guruji ningal sollum kedhu amsam ullvargal thangalai yeppadi matrikollavendum sollungal pls 🙏🙏🙏🙏
விரைவில் பதில் அளிக்கப்படும் தொடர்ந்து பாருங்கள்
Vanakkam guruji ladies endhamadhiri design sarees and chudidhar dress wear pannanum nu plz sollunga Thank you.
Sir,Meena rasi Revathi nadchathiram .
சொந்த வீடு யோகம் இருக்கா?
Sir na rent house la than irukken...then merkil padi kattu irukku kandipaka veetu matra venduma illai atharku parikaram irukka sir please sollunga sir
Inthiraranithevi pathi solunga sir
sure
ஐயா நாங்கள் சொந்த ஊரில் ஒரு வீடு கட்டியிருக்கும் பால் காட்சி பிறகு வாரத்தில் ஒரு நாள் இரண்டு நாள் தான் தங்க முடிவும் எந்த வீட்டில் நிரந்தரமாக மகாலட்சுமி குடி இருப்பாங்க ஐயா ப்ளீஸ் வழி சொல்லுங்க இரண்டு வீட்டிலும் பூஜை செய்து கொண்டிருக்கேம்
கேள்வி பதில் நிகழ்ச்சியில் பதிலளிக்கப்படும் தொடர்ந்து பாருங்கள்
ஐயா வீட்டில் நிரந்தர கலசம் வைத்து வழிபடலாமா. நிரந்தர கலசத்தில் எதையெல்லாம் வைத்து வழிபாடு செய்ய வேண்டும்.அதை எவ்வாறு செய்ய வேண்டும் என்று கூறுங்கள்
விரைவில் பதில் அளிக்கப்படும் தொடர்ந்து பாருங்கள்
வெற்றிலை கொடி வளர்க்கலாமா sir
Veetil vetrilaikodi vaikka koodatha kuruji
Veettil niranthara kalasam vaikkum murai patri sollungal guruji
விரைவில் பதில் அளிக்கப்படும் தொடர்ந்து பாருங்கள்
Om murugaa vetrivel murugaa
எனக்கு படிப்பு வருல நான் கணக்கு ல zero
Exam la 1mark than வாங்குரேன்
எனக்கு நல்ல படிக்க சத்தி குடுங்க பிலிஸ் 😢😢😢😢😢😢😢😢😢😭😭😭😭😭😭😞😓😓😞😞😞😞😟😥😢☹️☹️🙁🙁🙏🙏🙏🙏🥺🥺🥺🥺🥺🥺
கவலைப்பட வேண்டாம் மனதை ஒருநிலைப்படுத்தி சாமியை வேண்டவும் குருஜி இடம் கேட்டு விரைவில் பதில் அளிக்கிறோம்
@@aanmeegaparikaramnandri🙏
ஐயா நாங்கள் சொந்த ஊரில் ஒரு வீடு கட்டியிருக்கும் பால் காட்சி பிறகு வாரத்தில் ஒரு நாள் இரண்டு நாள் தான் தங்க முடிவும் இரண்டு வீடு இருக்கு மகாலட்சுமி எந்த வீட்டில் வழிபாடு செய்வது இதற்கு ஒரு வழி
In@@parimalarajendran3641
Thenmerkil bedroom, thenmerkil watertank water tank keele bedroom irukkalama
En kolunthanaru maganukku kulanthai piranthu irukku 7 days aguthu nangal Krishna Jayanthi valipadu pannalama
ஐயா சமையல் அறையில் கண்ணாடி ஜார் செராமிக் ஜார் சமையலறையில் வைக்கலாமா சொல்லுங்க ஐயா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
விரைவில் பதில் அளிக்கப்படும் தொடர்ந்து பாருங்கள்
then why God is saying to leave off the desire
Special kidsku vastu thavara vera ethana avangalku solve pannamudiyuma sir..... Vilakku poduthal parigaram Illa vera ethavathu..... Thambia nenacha Romba kastama iruku Sir... Avan poranthu eight years kazhichi two normal kids sir..... Ippa avan thaniayave irukaran Sir avanguda munnamathiri spend panna mudiala... Nanum avanga appavum than sir Full affection kodukarom... Suthi irukavanga avana oru alave eduthukala.....
விரைவில் பதில் அளிக்கப்படும் தொடர்ந்து பாருங்கள்
வணக்கம் குருஜி எனக்கு 2 மகன்கள் உள்ளனர் ஒருவன் நன்றாக படிக்கிறான், பெரிய மகன் படிப்பில் நாட்டமில்லை ஏதாவது தீர்வு வேண்டும். அடுத்த வருடம் 10 ம் வகுப்பு.
நிச்சயமாக பதில் அளிக்கப்படும் தொடர்ந்து பாருங்கள்
Hii ma'am..
Sir kita intha question kelunga vishnu bhagavan photo epadi veikalam poojai room ha ?????
After that thirupati pona entha photo vangitu vandha nalathu ?
Sure mam
Anna ஜேஷ்டா தேவி அம்மன் போட்டோவை வீட்டில் வைத்து கும்பிடலாம சொல்லுங்க
கேள்வி பதில் நிகழ்ச்சியில் பதிலளிக்கப்படும் தொடர்ந்து பாருங்கள்
🎉🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤
ஐயா எங்கள் வீட்டில் தெற்கு பக்கம் ரோடு இருக்கிறது கேட்டு வந்து தெற்கு பக்கமும் வாசப்படி வந்து கிழக்கு பார்த்து இருக்ககுங்க நாங்க வாடகை வீட்ல தான் இருக்கோம் இந்த வீட்ல இருக்கலாமா இல்ல வீடு மாத்திக்கலாமா ஐயா
கேள்வி பதில் நிகழ்ச்சியில் பதில் அளிக்கப்படும் தொடர்ந்து பாருங்கள்
Mam please ask guruji can we keep trunk down wooden elephant in front of main entrance. Which elephant is auspicious to keep in home trunk down or trunk up elephant please take as content lot of people having doubt in these . Some of the people saying to keep trunk down elephant. Jayanthi natrajan mam in so many videos told to keep trunk down wooden elephant but sathyaseelan always tell to keep trunk up elephant please clear our doubt .this is rekha murugan from chennai vadapalani
Sure mam
அய்யா நான் எட்டு வருடங்களாக வரலெட்சுமி விரதம் அனுஷ்டிக்கிறேன் என்மருமகளுடன் நான் மூன்று வருடங்களாக பேசுவது கிடையாது இருப்பினும் நான் வரலெட்சுமி நோன்புக்கு மங்கலப் பொருட்களை வைத்து கும்பிட்டு அதை என்மருமகளுக்கு கொடுத்தேன் ஆனால் அதை வாங்க மறுத்துவிட்டாள் .இதேபோன்று பத்துவருடங்களாக நான் ஷஷ்டி விரதம் இருப்பது வழக்கம். நான் போனவருடம் முருகருக்கு பஞ்சாமிர்தம் அபிஷேகம் செய்து அக்கம் பக்கத்தில் இருப்பவர்களுக்கு கொடுத்தேன் என்மருமகளுக்கும் கொடுத்தேன் அப்பவும் வாங்க மறுத்துவிட்டாள்.மல்லிகை பூவைநான் மூன்று முறை மருமகளுக்கு கொடுத்தேன் அதையும் வாங்கவில்லை
இது அவளுக்கு எந்த மாதிரி பாதிப்பு வரும் அய்யா.
Sir ennoda First babyku fix varum... Daily fix varum adipadatha natkale Illa mugam thalai veekam agum.... Ippa ten years aguthu... Ten year ku mela fix ninnudum ellam sonnanga..... Enna vilaku podlam Sir thambikku.....
விரைவில் பதில் அளிக்கப்படும் தொடர்ந்து பாருங்கள்
மகாலட்சுமி பக்கத்து வீட்டுக்காரர் இவர் அதனால் இந்த செயல் பிடிக்காதுன்னு சொல்றார்
2:09 நோய் நொடி இல்லாத
அனைவருமே மகாலஷ்மி🙏
அருள் பெற்ற பணக்காரர்3:50
Thank you sir 😊🎉🎉
Thanks ❤mgrt
Super sir
நன்றி ஐயா
🙏🙏🙏
❤❤❤❤
🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤❤
Thank you so much sir
Thank you so much sir 🙏🙏🙏❤️
Thanks Guruji ❤
❤❤
❤❤❤❤❤
🙏