உங்கள் வாழ்க்கையை மாற்றும் 21 நாள் பிரம்ம முகூர்த்தம் ! | Importance of Brahma Muhurta Meditation

Поделиться
HTML-код
  • Опубликовано: 26 янв 2025

Комментарии • 202

  • @kovaisaisaratha
    @kovaisaisaratha 2 месяца назад +236

    நான் இந்த பதிவை பார்க்கும் போது சரியாக காலை 5.14 நிமிடம் . எப்பவும் பிரம்ம முகூர்த்தத்தில் விளக்கேற்றி வழிபடுகிறேன் 3 வருடமாக.... நான் நினைத்தது நடக்கிறது...இன்னியும் தொடர்ந்து கொண்டு இருப்பேன்....நன்றி பிரபஞ்சம் மிக்க நன்றி

    • @ENTERTAINMENT_-83848
      @ENTERTAINMENT_-83848 2 месяца назад +11

      Sis veetil matravargal thoongum podhu eppdi villaku etuvadhu, neegal eppadi seiringa sollunga please

    • @katze007
      @katze007 2 месяца назад

      Great 😊

    • @Prajishapraju61
      @Prajishapraju61 2 месяца назад +1

      Entha time la vilakku yethanum solunga pls

    • @laxmiparabakaran
      @laxmiparabakaran 2 месяца назад +3

      Sis daily தலை குளிக்கணுமா, ila செவ்வாய் வெள்ளி மட்டும் குளித்து விட்டு மற்றநாள் உடல் மட்டும் குளித்தால் போதும்ஆ

    • @kovaisaisaratha
      @kovaisaisaratha 2 месяца назад +6

      தினமும் தலைக்கு குளிக்க வேண்டிய அவசியம் இல்லை...நீங்கள் எப்படி இருக்கிறீர்கள் என்பதை பொறுத்து....புரிந்ததா தோழி...புரியும் என நினைக்கிறேன்...

  • @sujathamohan219
    @sujathamohan219 День назад

    நன்றி நன்றி சூப்பர் சூப்பர் கோடான கோடி நன்றி சார்

  • @rosekuttyedits4851
    @rosekuttyedits4851 2 месяца назад +12

    Unga video pathale energy, positive aa iruku.like u sir.❤❤.

  • @mariyappanayyavu80
    @mariyappanayyavu80 2 месяца назад +19

    பிரபஞ்சத்திற்கு கோடான கோடி நன்றி❤💐💐💐

  • @geethak8990
    @geethak8990 2 месяца назад +5

    நன்றி ❤❤❤❤❤. தெளிவான விளக்கம் அளித்த குருஜிக்கு நன்றிகள் பல ❤❤❤

  • @sangamithiraig1834
    @sangamithiraig1834 Месяц назад +8

    ரொம்ப ரொம்ப நன்றி ஐயா,ஓம்சரவணபவ ❤❤❤

  • @vengateshwarivengateshwari5536
    @vengateshwarivengateshwari5536 Месяц назад +3

    ‍மிக தெளிவான விளக்கம் சார் நன்றி சார்.

  • @malavileseevarangam4396
    @malavileseevarangam4396 2 месяца назад +5

    காலை வணக்கம் ஐயா. அருமையான பதிவு. நன்றி 🙏

  • @AAlagu-z2g
    @AAlagu-z2g 22 дня назад

    ரொம்ப நன்றிங்க சார் முருகர் பத்தி ரொம்ப தெளிவா சொன்னீங்க 🙏🙏🙏🙏🙏🙏

  • @shanthimurugan8924
    @shanthimurugan8924 2 месяца назад +8

    He is very good Dr Mayan

  • @priyakarthick644
    @priyakarthick644 2 месяца назад +14

    Thank you universe and sir❤❤❤

  • @muthusamyrajachandran
    @muthusamyrajachandran 2 месяца назад +6

    Thank you Guruji, thank you universe

  • @sabaragu-be8jb
    @sabaragu-be8jb 2 месяца назад +9

    Om namah shivaya
    Remba nanri ayya

  • @RamaniJasmin
    @RamaniJasmin 3 дня назад

    Thankyou Universe ❤❤❤❤❤

  • @SuthaR-k4b
    @SuthaR-k4b 2 месяца назад +4

    நன்றி மாயன் சார் இந்த பிரபஞ்சத்திற்கு நன்றி கோடான கோடி நன்றிகள்

  • @bhagyalakshmi6424
    @bhagyalakshmi6424 2 месяца назад +3

    Thanks a lot sir! enlightening information sir! Pure soul sir you are! ❤🎉🎉😊

  • @Mokesh15
    @Mokesh15 2 месяца назад +2

    Thank you so so so very very very much sir ❤️❤️ good 👍 explanation 🙏🙏🙏🙏

  • @mohanarajesh3342
    @mohanarajesh3342 21 день назад

    Clear speech thank you sir

  • @paneer02
    @paneer02 2 месяца назад +1

    நன்றி குருவே 🎉❤🙏🙏🙏

  • @wigneshwarankrishnadevi5698
    @wigneshwarankrishnadevi5698 2 месяца назад +9

    சார் ஒங்க அன்புக்கு கோடான கோடி நன்றிகள்

  • @thiviyakanagasundaram1061
    @thiviyakanagasundaram1061 23 дня назад

    அனைத்தும் நன்றாக அமையட்டும்!

  • @THEODINIARYPERSON
    @THEODINIARYPERSON 2 месяца назад +5

    Thank u mayan senthil sir, tq universe

  • @rajinirajmanoharan4511
    @rajinirajmanoharan4511 2 месяца назад +5

    Thank you universe

  • @GowthamKavitha-x7j
    @GowthamKavitha-x7j 25 дней назад

    நன்றி குருவே

  • @umabaibalan6243
    @umabaibalan6243 2 месяца назад +6

    Thank u sir

  • @Theshobzshobz
    @Theshobzshobz 2 месяца назад

    He is a very nice person 💥🙏🏼✨

  • @nesanvadivel7097
    @nesanvadivel7097 10 дней назад

    நன்றி 🙏

  • @amirthasivan1454
    @amirthasivan1454 Месяц назад +1

    Very gd message

  • @manimekalaikathirvelan3691
    @manimekalaikathirvelan3691 28 дней назад

    Nandri Nandri vanakam valha valha pallanduhal valha valha valha god bless you sir❤❤❤

  • @bijulesh
    @bijulesh 2 месяца назад +5

    Vazhga Valamudan 🙏

  • @cutevoiceover-fd6pq
    @cutevoiceover-fd6pq 2 месяца назад +1

    The great mayan
    tku bro

  • @preethijeevakumar6647
    @preethijeevakumar6647 2 месяца назад +1

    Thank you universe 🙏🏽 Thank you ancestors 🙏🏽 Thank you god 🙏🏽 Thank you kuladeivam amma 🙏🏽 Thank you sir 🙏🏽

  • @RuthradeviVilvarasa
    @RuthradeviVilvarasa 17 дней назад

    Thanks

  • @jayanthipon2629
    @jayanthipon2629 2 месяца назад +3

    Thanks Anna.thanks a lot

  • @Hello_women
    @Hello_women Месяц назад

    Good info....positive person

  • @vasanthig7656
    @vasanthig7656 8 дней назад +1

    Nov veg சாப்பிடலாமா சொல்லுங்க pls

  • @Kamatchi6666
    @Kamatchi6666 Месяц назад +1

    Thank you universe and angels❤

  • @jagathasjeecgan1736
    @jagathasjeecgan1736 Месяц назад

    Nandri ayya

  • @harishsinterestingvedios3938
    @harishsinterestingvedios3938 2 месяца назад

    நன்றி

  • @prabhavathyreddy6765
    @prabhavathyreddy6765 Месяц назад +1

    Ideal time for Pooja during brahma muhurtham

  • @Vetridhanam
    @Vetridhanam 2 месяца назад +31

    இன்று 16.11.24 பிரம்ம முகூர்த்த பூஜை start pannoviten அண்ணா என் கடன் பிரச்சினை தீர வேண்டும்

    • @kovaisaisaratha
      @kovaisaisaratha 2 месяца назад

      @@Vetridhanam கண்டிப்பாக தீரும் நம்பிக்கையோடு மனதார வேண்டி கொள்ளுங்கள்....நானும் பிரம்ம முகூர்த்தத்தில் விளக்கேற்றி விழிபட்டேன் இன்று கடன் இல்லை . தொழில் முன்னேற்றம்...நன்றாக உள்ளது.....நம்பிக்கையோடு இருங்கள்

    • @subbaiah174
      @subbaiah174 2 месяца назад

      தொழில் செய்யவும் உடனடியாக 2 மாதத்தில் கடன் அடைபட்டு விடும்.

    • @jothijothi6386
      @jothijothi6386 Месяц назад

      Hii ippo unga life eppdi poghuthu after prama mukurtha neram aprom

  • @nagarajlingappan6347
    @nagarajlingappan6347 2 месяца назад +1

    Good ❤❤❤

  • @RajaRamasamy-bj3tz
    @RajaRamasamy-bj3tz 21 день назад

    Nandriii sir .madam 🎉🎉

  • @wigneshwarankrishnadevi5698
    @wigneshwarankrishnadevi5698 2 месяца назад +5

    அய்யா நாங்க ஸ்ரீலங்கா எங்களுக்கு சாம்புரணி வேணும் நீங்க வைத்திருக்கும் பொருட்கள் அருமை அருமை அருமை

  • @SSPower-wy2qm
    @SSPower-wy2qm 2 месяца назад +3

    அய்யா அபிஜித் முஹூர்த்தம் நேரம் விளக்கு சரியா சொல்லுங்க

  • @sathyasathyak
    @sathyasathyak 28 дней назад +1

    Veedu fulla narumana irukka enna seiya vendum

  • @Nithya5215
    @Nithya5215 2 месяца назад +11

    Govt job enna pooja pannum sir solluga pls

    • @karthikraja9130
      @karthikraja9130 2 месяца назад +2

      pray in brahma mukurtham for 48 days purely and it will work main thing you should trust the process i can get that govt job and you also prepare properly after you finish your pooja or medidation

    • @VasanthThangamudiyan
      @VasanthThangamudiyan 2 месяца назад

      Vanakam sir. Government job kedaika enna pooja seiuanum

    • @BharathiCheazhiyan
      @BharathiCheazhiyan Месяц назад

      ​@@karthikraja9130 same bro March government exam job kedaikanum intha Pooja epdi pananum

    • @jayasrirengaraj7490
      @jayasrirengaraj7490 28 дней назад +1

      ​@@BharathiCheazhiyanmorning 3 - 4:30 Kula eluthurichi velakethi meditate pannitu padika start pannuga

    • @BharathiCheazhiyan
      @BharathiCheazhiyan 28 дней назад

      @@jayasrirengaraj7490 kulikanuma sis that tym ella epdi apdiyea fresh up agitu panalama

  • @anamikataran6900
    @anamikataran6900 2 месяца назад +1

    How do you know the time is very accurate with the one minute

  • @UmaDevi-nz2me
    @UmaDevi-nz2me 2 месяца назад

    Unmaiyana 💯💯💯💯pathiu Tq anna 🙏🙏🙏🙏

  • @vasanthig7656
    @vasanthig7656 8 дней назад

    Anna, Non veg saptalama

  • @HarishKumar-gk2rg
    @HarishKumar-gk2rg 18 дней назад +1

    பிரம்ம முகூர்த்தத்தில் விளக்கேற்றி எப்போது குளிர வைக்க வேண்டும்

  • @TamilPuthirkalam
    @TamilPuthirkalam 2 дня назад

    Sister you said its for 21days but during period how can we do it

  • @KamalaK-x9r
    @KamalaK-x9r Месяц назад

    Good

  • @VeniVeni-oe3mh
    @VeniVeni-oe3mh 16 дней назад

    3 maniku pannakudiya poojai evlo nalaiku pannanum

  • @dota2_AK619
    @dota2_AK619 Месяц назад +3

    அய்யா வெளிநாட்டு இருக்கருவிங்க எந்த டைம்ல பண்ணறது. காலை 4 -5.30am அல்லது சூரிய உதயத்திற்கு 1.36 மணி நேரத்திற்கு முன் பண்ணலாமா ?

  • @gatheeshwarancollections1920
    @gatheeshwarancollections1920 23 дня назад

    En kuzhanthai 4.26 AM manday poranthal.

  • @rmsp9559
    @rmsp9559 2 месяца назад

    As per sunrise 3'o clock we need to follow or just 3'o clock we need to follow

  • @thevi3892
    @thevi3892 2 месяца назад +1

    Thank you so much sir 🙏🙏🙏

  • @ThavamaniThavamani-w3p
    @ThavamaniThavamani-w3p Месяц назад +1

    Intha vilakku podumpothu non veg sapidalama vetil non veg seithal epadi Pooja seivathu pls solunga 😢 Anna 🙏

  • @thevi3892
    @thevi3892 2 месяца назад +1

    Vanakam sir I from Malaysia sir vettulla illupa oil vettulla etturalama please please please please please tell me Sir 🙏🙏🙏🙏🙏❤️

  • @GirijaGirija-j4f
    @GirijaGirija-j4f 2 месяца назад +18

    வெற்றிலை தீப்பம் போடும் போது ஒன்பது வாரம் போடும் போது periods டைம் முடிந்த பிறகு விட்டு விட்டு தீப்பம் போடலாமா சார்

  • @preethiarasu9402
    @preethiarasu9402 28 дней назад +1

    21 days or 48 days . tell me mam Pls

  • @kanthym7669
    @kanthym7669 7 дней назад

    சார் பிரம்மமுகூர்த்தம் நேரத்தில்விளக்கேற்றிவிட்டு திரும்ப படுக்கலாமா பலன்கிடைக்குமா

  • @vijinaren106
    @vijinaren106 2 месяца назад

    Thank you somuch

  • @user-adapongappa
    @user-adapongappa 2 месяца назад +2

    When we start 21days anna

  • @mirthikamirthika518
    @mirthikamirthika518 2 месяца назад +5

    Pramma mogurthathil vilakku yetrum pothu 21 days complete aagarathukula periods na yenna pantrathu

    • @durkadevi5490
      @durkadevi5490 2 месяца назад +2

      Neenga normal periods na daily um green tea kudinga, athu ungaluku 28 to 30 days apparama than varum. And periods mudinchu 5th days la irunthu start pannunga 21 days next periods varathukulla mudinchum

  • @pugazharasi9383
    @pugazharasi9383 Месяц назад

    Vilanku yethitu prayer mudichitu thongalama sir 😊

    • @maripriya7560
      @maripriya7560 Месяц назад +1

      Mrng thoonga kudathu pa mathiyam konjam neram thoonguga evening eluthuruchurunga okay va ma

  • @kalairajavickyharsha
    @kalairajavickyharsha Месяц назад +3

    மூன்று மணி தினமும் எழுந்து வேண்டனுமா எவ்வளவு நாள் வேண்டனும் சொல்லுங்க சார் மிக்க நன்றி

    • @punithaps4156
      @punithaps4156 19 дней назад

      Every day we should continue.....

  • @MeeraCHANDRAN-gj1ml
    @MeeraCHANDRAN-gj1ml 27 дней назад +1

    Sir enaku two girls child erukkanga. Enaku karuthatai operation pannittaanga. Im 35 age. Enaku boy venumnu mulu nambikkaiyotu pirammamukurtha vilakku potta nan consive aga vaaippu erukka. Please explaine

    • @MeeraCHANDRAN-gj1ml
      @MeeraCHANDRAN-gj1ml 27 дней назад

      Please reply☺️

    • @Malini_Muthupandi
      @Malini_Muthupandi 26 дней назад +1

      Iruka rendu pilagala nalla valanga sis marupadiyula kolantha pirakathu 3 children's la valakka mudiyathu intha kaalathula

    • @deepukeerthi9225
      @deepukeerthi9225 26 дней назад +1

      Operation reverse pannitu try pannunga I know your stress of having 2 girl child and how society treats and give mental pressure for having a girl child ...nambikaiya try pannunga sister

    • @MeeraCHANDRAN-gj1ml
      @MeeraCHANDRAN-gj1ml 25 дней назад

      @@deepukeerthi9225 😍

    • @nirmalkumar2647
      @nirmalkumar2647 4 дня назад

      Eruku mam

  • @kanthym7669
    @kanthym7669 7 дней назад

    ஓவ்வொருநாளும் 3மணிக்கு்விழிப்பு வந்துவிடும் பிறகுநித்திரைவராது திரும்ப 5மணியாகும்உறக்கம்வரென்னசெய்யலாம்

  • @murugrshwarim1723
    @murugrshwarim1723 2 месяца назад

    Sir nan vilakku thiyanam pandren. Pramma muhurthathla pannumpothu kulikkanuma Sir.

  • @latharani3013
    @latharani3013 2 месяца назад +2

    Sir nan romba varushama 4 moniku vilaku etrugiren sir but eduvume nadakala sir wat reason zi🎉🎉🎉

    • @chefhari91
      @chefhari91 2 месяца назад +1

      அசைவ உணவுகள் தவிர்க்கவும்

  • @vasanthig7656
    @vasanthig7656 8 дней назад

    தீபம் இதமாட்டேன். விடியற்காலையில் எழுந்து matha ellam pannuven. Ana thipam mattum ethamaten. Enn na mottamatila than naa ukkaruven. Athan

  • @kalaichinna3300
    @kalaichinna3300 2 месяца назад

    Super sir

  • @sasitharansivanu6554
    @sasitharansivanu6554 Месяц назад

    naanum 48 nal poojai seiden but edume kadaika villai

  • @MAHA-MEGA-STAR1212
    @MAHA-MEGA-STAR1212 3 дня назад

    இந்த பிரபஞ்சம் கர்மா விதி படியே நடக்கும் உங்களுக்கு எது எப்போது நடக்க வேண்டுமோ அது அப்போது சரியாக நடக்கும்..

  • @Kirushprinceboy
    @Kirushprinceboy 2 месяца назад +9

    Time 3.00 am aa sir

  • @muthurishikesh5337
    @muthurishikesh5337 2 месяца назад

    Ayya vetil thaniroom eruku athula kulanthaigal thunguvanga.naan halla daily 5"0clock vilaku etruvan.ethu nalatha ketatha solunga ayya

    • @sangeethagunasekeran686
      @sangeethagunasekeran686 Месяц назад

      Nallathu kandipa podalam thani room na prblm illa .orey room nalum saami nera yarum padukama ninga paduthuka mathiri pannikonga y na ninga quick ah wake panniduvingala..❤

  • @Kavipriya2345
    @Kavipriya2345 2 месяца назад

    Job keadaika sollunga

    • @rdpm13
      @rdpm13 2 месяца назад

      Avanga solla maathiri eppadi job veynum ninaikiringaloo appadiye kidaikkum.

  • @tgbgeethan2292
    @tgbgeethan2292 2 месяца назад +1

    Vetri vetri vetri vetri vetri.........

  • @vidhiyaprasanna47
    @vidhiyaprasanna47 2 месяца назад +2

    My father in law brother expired.
    Shall I lit brahma muhurtha lamp before that 16 th day without entering pooja room

  • @deivadinesh2265
    @deivadinesh2265 2 месяца назад +4

    Room illa இருந்து செய்யலாமா

  • @Saravana.bava111
    @Saravana.bava111 2 месяца назад +1

    How many diyas...

  • @thiruchchelvimanivannan3698
    @thiruchchelvimanivannan3698 2 месяца назад +1

    கும்பிட்டபின் அசைவம் சாப்பிடலாமா?

  • @shanthi8895
    @shanthi8895 2 месяца назад +1

    🙏🙏🙏🙏🙏

  • @kasthurikasthuri2639
    @kasthurikasthuri2639 2 месяца назад +1

    Government job kedaika ena pannalanga sir

  • @iyappanavk7387
    @iyappanavk7387 19 дней назад

    👍👍👍👍👍👍🙏🙏🙏🙏👌

  • @ushachandran2238
    @ushachandran2238 2 месяца назад

    ❤❤❤

  • @Muthukumar1980-i2d
    @Muthukumar1980-i2d Месяц назад +1

    அண்ணா எங்க அம்மா இறந்து 4 மாசம் தான் ஆகுது பிரம்ம முகுர்த்தம் நேரத்துல விளக்கு எத்தலாமா

  • @aadhishkitchenusefultimes9185
    @aadhishkitchenusefultimes9185 2 месяца назад +17

    Sir நா பூஜையை விட்டு விட்டு தான் செய்தேன், periods and sister திருமணம் வந்ததால், இதில் தவறு எதும் இல்லை யா pleace சொல்லுங்க

  • @latharani3013
    @latharani3013 2 месяца назад

    🎉🎉🎉🎉

  • @valarmathi6874
    @valarmathi6874 2 месяца назад +1

    🎉🎉

  • @karthickchennaiyankarthick6322
    @karthickchennaiyankarthick6322 2 месяца назад

    Ur face romba dailla iruku

  • @c.vijaylakshmi.3128
    @c.vijaylakshmi.3128 2 месяца назад

    Anna ungala contact pannanum ,pls unga number venum anna.

  • @kokilachenappan6632
    @kokilachenappan6632 Месяц назад

    Thank you sir🎉🎉🎉🎉.

  • @rajipvr
    @rajipvr 2 месяца назад

    Thank you so much Sir 🙏🙏🙏

  • @slnsviji2364
    @slnsviji2364 Месяц назад

    Thankyou brother...

  • @AMBARESH-c8b
    @AMBARESH-c8b Месяц назад

    நன்றி

  • @Ar518
    @Ar518 2 месяца назад

    Thank you universe and sir❤

  • @abirami3320
    @abirami3320 2 месяца назад +1

    Thank you sir