முருகனின் செவ்வாய் ஹோரை பரிகாரம் எப்பேர்ப்பட்ட நோயையும் தீர்க்கும் | அது எப்படி?

Поделиться
HTML-код
  • Опубликовано: 20 дек 2024

Комментарии • 622

  • @templexpress
    @templexpress  6 месяцев назад +83

    ruclips.net/video/VwwGgcNq8RU/видео.htmlsi=Ct0maeDDJOoaPe46
    நோய் தீர்க்கும் பழநி பரிகாரம் Reply video for comments

    • @anands3709
      @anands3709 6 месяцев назад +18

      நெல்,அரிசி மற்றும் தயிர் சாதம் வேணடிய பின் என்ன செய்ய வேண்டும் என்று சொல்லவும்

    • @PreethiDurai-y1t
      @PreethiDurai-y1t 6 месяцев назад +4

      ​@@anands3709 perimal sanathi na enna yarchum solluga pls

    • @ramyasakthivel8691
      @ramyasakthivel8691 5 месяцев назад

      Murugan temple​@@PreethiDurai-y1t

    • @shobanasubramanian4248
      @shobanasubramanian4248 5 месяцев назад

      8

    • @umachandrasekaran1362
      @umachandrasekaran1362 4 месяца назад +2

      Afterwards what can we do that tied cloth with 3 items

  • @srm5909
    @srm5909 2 месяца назад +77

    ஆறுபடை முருகா உனது அனைத்து பக்தர்களையும் உடல் கஸ்டம் இல்லாமல் மன கஸ்டம் இல்லாமல் காக்க வேண்டும்.

  • @jothisolairaj256
    @jothisolairaj256 6 месяцев назад +147

    அனைவரையும் காப்பாற்ற வேண்டும் முருகா. உன்னால் முடியும் முருகா

  • @muthusri2000
    @muthusri2000 6 месяцев назад +95

    முருகா என் ஒரே மகனின் உடல் ஆரோக்கியம், மன வலிமை மற்றும் இந்த பிரபஞ்சத்தில் நல்ல மனிதனாக வாழ அருள் புரிய வேண்டும் முருகா🙏🙏🙏🙏🙏

  • @priyarajan5027
    @priyarajan5027 2 месяца назад +49

    முருகா என் இரண்டு குழந்தைகளும் எப்போதும் ஆரோக்கியமாகவும் சந்தோசமாக இருக்க வேண்டும் முருகா.

  • @Saishiwithlatha
    @Saishiwithlatha 6 месяцев назад +71

    முருகா நீங்கள் தான் எங்கள் குடும்பத்தை பாதுகாக்க வேண்டும்.

  • @ChellammalVelmurugan
    @ChellammalVelmurugan 2 месяца назад +32

    முருகா என் மகன் இந்த வருடம்
    10 வகுப்பில் நல்ல தேர்ச்சி பெற வேண்டும் அய்யனே முருகா போற்றி கந்தா போற்றி

  • @dhanabaldhanabal5801
    @dhanabaldhanabal5801 6 месяцев назад +127

    ஓம் முருகா என் மனைவி சர்கரை, நரம்பு பாதிப்பு இடது கை சரிவர இயங்காமை விரைவில் நலம் ஸ்ர முருகா ஆறுமுகா அருளிடுக இதனை காணும் ஆன்மிக நண்பர் எனக்கா முருகனிடம் வேண்டுகொள்ளுங்கள் நன்றி

    • @kay2577
      @kay2577 6 месяцев назад +11

      அண்ணா, அரிசி கோதுமை ரவை மைதா எல்லாத்தையும் விட்டுட்டு (இல்ல ரொம்பவே குறைச்சிட்டு) அதுக்கு பதிலா நிறைய ப்ரோடீன் (பருப்பு சுண்டல் மாமிசம் மீன்) எல்லா வேளயும் சாப்பிட மாதிரி அவங்களுக்கு குடுங்க… இது கூட நிறைய காய் சாப்பிட காய் நிறைய சாப்பிட சொல்லுங்க.. கொஞ்சமா சிறுதானியம் சாப்பிடலாம்..

    • @rajalakshmimohan6742
      @rajalakshmimohan6742 6 месяцев назад +3

      Sukku , mudakkathan podi can be used

    • @surentharjayaraman4164
      @surentharjayaraman4164 6 месяцев назад +1

      ஐயா, கரியபோளம் பயன்படுத்தும் முறை இணையத்தில் இருக்கிறது செய்து பாருங்கள்.

    • @shenbagam8205
      @shenbagam8205 6 месяцев назад +1

      Omega 3 tablet use pannugha 3 month ku,sariyadum

    • @priyar4873
      @priyar4873 5 месяцев назад

      😅​@@kay2577

  • @vanikokul2076
    @vanikokul2076 6 месяцев назад +267

    முருகா என் மகளை உடல் உள ஆரோக்கியத்துடன் வாழ வையுங்கள் அவள் தேக ஆரோக்கியத்துடன் இந்த உலகில் வாழ வேண்டும் முருகா என் முருகு குட்டியை காப்பாற்றுங்கள்

    • @dhyadhya3815
      @dhyadhya3815 6 месяцев назад +8

      Murugara nambunga kandipavkaapathuvar, unga magal gunamaagiduva

    • @Harishkarthik777
      @Harishkarthik777 6 месяцев назад +5

      Yes

    • @manjularamachandran530
      @manjularamachandran530 6 месяцев назад +12

      அவள் ஆரோக்கியம் மேம்படும் முருகா சரணம்

    • @muruganmurugan590
      @muruganmurugan590 6 месяцев назад +13

      அருள் கிடைக்கும்

    • @Kumar-v5o5x
      @Kumar-v5o5x 6 месяцев назад +12

      உங்களுக்கு எந்த நோயாக இருந்தாலும் சரி 48 நாள் வேல்மாறல் பூஜை செய்யுங்கள் எந்த நோயாக இருந்தாலும் அது தீர்ந்து விடும் இது நான் அனுபவத்தில் கண்ட உண்மை

  • @eswarannadarajan9083
    @eswarannadarajan9083 29 дней назад +6

    முருகா உடல் முழுஆரோக்கியம் பெற என்னை ஆசீர்வரிக்க வேண்டுகிறேன் முருகா ஓம் சரவண பவ ஓம். 🙏🙏🙏🙏🙏

  • @Gugan1423
    @Gugan1423 6 месяцев назад +56

    🍁குருவாய் வருவாய் அருள்வாய் குகனே ஆறுமுகம் அருளிடும் அனுதினம் ஏறுமுகம் "🍁முருகன் துணை 🍁🙏

  • @subashininagarajan3274
    @subashininagarajan3274 6 месяцев назад +80

    முருகா என் கணவருக்கு உடல் ஆரோக்கியம் வேண்டும் முருகா

  • @RamaniThiru-s3p
    @RamaniThiru-s3p 6 месяцев назад +17

    ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் ஓம் சரவணபவ வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா அரோகரா 🎉🎉❤

  • @jayadevig5105
    @jayadevig5105 6 месяцев назад +26

    முருகா என் அக்காவை காப்பாற்றி ஆரோக்கியத்துடன் வாழ அருள் புரியும் ஐயா

  • @ramalakshmis1259
    @ramalakshmis1259 5 месяцев назад +32

    நோய் தீர்ந்து நலமுடன் வாழும் பாக்கியம் வேண்டும் முருகா சரணம்

  • @rajasekarankannan955
    @rajasekarankannan955 4 месяца назад +17

    முருகா என்னுடைய மூக்கு அடைப்பு, சளி முற்றிலும் குணமாக அருள் புரிய வேண்டுகிறேன்

  • @sachuvishal1784
    @sachuvishal1784 3 месяца назад +37

    என் அக்காவுக்கு உடல் நிலை சீக்கிரம் சரியாகனும் எல்லோரும் வேண்டிகோங்க

  • @chandramohanvelsundararaj9301
    @chandramohanvelsundararaj9301 Месяц назад +9

    என்னுடைய பேரனுக்கு உடல் நோய் நீங்கி நன்றாக வாழ வேண்டும்

  • @Chitradevi-l5l
    @Chitradevi-l5l 6 месяцев назад +36

    முருகா என் மகனுக்கு முழு ஆரோக்கியம் வேண்டும். நன்றி

  • @ponsivakumar6120
    @ponsivakumar6120 6 месяцев назад +19

    முருகா என் மகனின் NAVEEN KUMAR உடல் ஆரோக்கியம், மன வலிமை மற்றும் இந்த பிரபஞ்சத்தில் நல்ல மனிதனாக வாழ அருள் புரிய வேண்டும் முருகா

    • @yasodhas3152
      @yasodhas3152 2 месяца назад

      முருகன் கண்டிப்பாக உங்க கூடவருவார்

  • @malathimala9600
    @malathimala9600 Месяц назад +15

    முருகா எனக்கு உடல் ஆரோக்கியம் கொடுங்க அப்பா... 🥹🥹😭😭😭🙏🙏🙏⚜️⚜️⚜️🦚🦚🦚🙇‍♀️🙇‍♀️🙇‍♀️

  • @sindujabala2494
    @sindujabala2494 5 месяцев назад +52

    முருகா எங்களுக்கு இருக்குற தோல் நோய் சீக்கரமாக சரி ஆக வேண்டும் திரும்ப எந்த ஒரு நோயும் வரவே கூடாது உன்ன நம்பி தான் இருக்கேன் முருகா.....🙏🥺🙏

    • @jeevapriyarajarajan14
      @jeevapriyarajarajan14 3 месяца назад +1

      Skin diseases sari aagivitatha mam

    • @sindujabala2494
      @sindujabala2494 3 месяца назад +1

      @@jeevapriyarajarajan14 Eppo konjam parava illa Mam Medicine continue ah eduthuttu erukkom Nalla improvement theriuthu But full ah cureAganum Murugan than Na Nambi erukkan Ennakkum Nambikkai erukku Muruga Ellathim sari panniduvaru.....🙏🥺🙏

    • @_Anusuya_
      @_Anusuya_ 2 месяца назад +2

      Enna problem mam...enakum iruku eczema skin 😢problem

    • @sindujabala2494
      @sindujabala2494 2 месяца назад +1

      @@_Anusuya_Eppo konjam parava illa Mam Ennakku ungalukkum sari agidum Mam.....☺️

    • @_Anusuya_
      @_Anusuya_ 2 месяца назад +1

      @@sindujabala2494 Thank you sis ❤️

  • @KalaiSaran-x1y
    @KalaiSaran-x1y 2 дня назад

    ஓம் முருகா ஓம் சரவண பவ முருகா என் அம்மா உடல் ஆரோக்கியம் மன நிம்மதி குடுங்க முருகா ஓம் முருகா ஓம் முருகா ஓம் சரவண

  • @surekasureka3647
    @surekasureka3647 6 месяцев назад +17

    என் தங்கச்சி தீர்க்க ஆயுளுடன் இருக்க வேண்டும் முருகா நல்ல வழியே காட்டுங்கள் அப்பா 🙏🙏🙏

  • @jbabu2555
    @jbabu2555 2 месяца назад +4

    ஓம் முருகா தீராத பிணி தீர்த்து நீண்ட ஆயுளும் ஆரோக்கியம் வழங்க எல்லாம் வல்ல முருகப் பெருமானின் திருவடிகளில் சரணடைகிறேன் ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சண்முக போற்றி ஓம் ஷண்முகாய போற்றி

  • @Lakshmi-dz4mf
    @Lakshmi-dz4mf Месяц назад +27

    முருகா எனக்கு வயிற்றில் கட்டி இருந்தது ஆப்ரேஷன் பன்னிறாங்க இனிமேல் நீண்ட ஆயுள்வுட இருக்க வேண்டும் முருகா எனக்கு 2 வயது பையன் இருக்கான் நீங்க தான் என்னை காப்பாற்ற வேண்டும் முருகா

    • @haribabu3056
      @haribabu3056 Месяц назад +3

      எல்லாம் அவன் அருளாலே மலை போல் வந்தது பனிபோல் விலகும் கவலை வேண்டாம் ஓம் சரவணபவ

    • @harisharish188
      @harisharish188 7 дней назад

      எல்லாம் சரி ஆகி விடும்

  • @Gokulvarshini
    @Gokulvarshini 6 месяцев назад +9

    முருகா எனது அப்பா விரைவில் குணமடைய பிரார்த்தனை செய்கிறேன்

  • @parameswariparameswari8817
    @parameswariparameswari8817 Месяц назад +3

    முருகா அனைவரும் நலமுடன் இருக்க வேண்டும் அப்பா. அம்மா க்கு உடல்நலம் குணம் பெற அருள் புரியும் படி வேண்டி கொள்கிறேன் ஐயா

  • @sudharsansankar_1377
    @sudharsansankar_1377 18 дней назад +1

    முருகா என்குடும்பத்திற்கு உடல் உள ஆரோக்கியத்தையும் தீர்க்காயுளையும் தந்தருள்வாய் அப்பனே முருகா.................................................

  • @bhavanisridhar5704
    @bhavanisridhar5704 6 месяцев назад +36

    முருகா என் கணவரை வியாதியால் கஷ்டபடாமல்வைத்துக்கொள்ள வேண்டுகிறேன்.

  • @sankaranarayanankrishnamoo5034
    @sankaranarayanankrishnamoo5034 6 месяцев назад +9

    முருகா எனது இளைய மகள் சீக்கிரம் உடலும் மனமும் ஆரோக்கியம் அடைய அருள்வாயக முருகா
    🙏🙏🙏ஓம் முருகா சரனம்🙏🙏🙏

  • @anushabiakv5526
    @anushabiakv5526 2 месяца назад +5

    ஓம் முருகா போற்றி அப்பாநான்எழுந்திரிச்சுநடக்கவேண்டும்சீக்கரம்நடக்ககவேண்டும்சீக்கரம்நடக்கவேண்டும்எபொழுதும்அப்பாதுணைஓம்முருகாவெற்றிவேல்முருகா

  • @rite2mahe1
    @rite2mahe1 6 месяцев назад +16

    என் மகளுக்கு மனபதற்றம் பயம் நீஙக அருள் புரியவேண்டும் முருகா

    • @umayalchockalingam
      @umayalchockalingam 2 месяца назад

      I am feeling same fear .. but my health is all good . Praying to become more strong

  • @saravanancs4904
    @saravanancs4904 6 месяцев назад +14

    முருகா அனைவருக்கும் ஆரோக்கியமாக வாழ அருள் தாருங்கள். முருகா சரணம் 🙏🙏🙏🙏

  • @tamikavithai7953
    @tamikavithai7953 27 дней назад +6

    ஐயா தாங்கள் சொன்ன பரிகாரத்தை செவ்வனே மிகவும் நம்பிக்கையுடன் செய்து வந்தோம் ஐயா.எங்கள் குழந்தை தருண் ஆதித்யா விரைவில் குணம் பெற தங்களின் ஆசியையும் வேண்டுகிறோம்.

    • @Periasami76
      @Periasami76 27 дней назад

      Kandippa seri ayiduvan kuzhanthai kavala padatheenga

    • @tamikavithai7953
      @tamikavithai7953 26 дней назад

      @Periasami76 நன்றி ஐயா

  • @LathaR-ft7nx
    @LathaR-ft7nx 6 месяцев назад +21

    என் பேத்தியின் உடல்நிலையை சரி செய்து கொடு முருகா உன்னை விட்டால் எனக்கு வேறு யாரும் இல்லை முருகா

  • @selvamanik4884
    @selvamanik4884 4 месяца назад +9

    முருகா என் தோல் நோயை குணப்படுத்த வேண்டும். இனிமேல் வரவேகூடாது முருகா அருள் செய்ய வேண்டும் முருகா

  • @kanchanamalanavaneetham4217
    @kanchanamalanavaneetham4217 6 месяцев назад +3

    முருகா முருகா முருகா முருகா முருகா முருகா. குருவாய் வருவாய் அருள்வாய் குகனே.முருகப் பெருமான் எல்லோருக்கும் துணை யாக இருக்க வேண்டும்

  • @renuka100
    @renuka100 6 месяцев назад +5

    முருகா என்மகள் ஆரோக்கியத்துடன் நீண்ட ஆயுள்உடன் வாழவை

  • @meenakshiselvaraj7871
    @meenakshiselvaraj7871 6 месяцев назад +7

    என் மகளின் துன்பங்கள் தீர வேண்டும் முருகா

  • @gowribala2568
    @gowribala2568 6 месяцев назад +15

    முருகா என்னுடைய செல்ல தம்பி 🙏🙏🙏🙏 ஓம் சரவணபவ 🙏🙏🙏🙏

  • @AR.MehaleshAnusankar
    @AR.MehaleshAnusankar 3 месяца назад +9

    சக்கரை நோயில் இருந்து என்னை காப்பாற்றும் முருகா

  • @sakthisakthi-cs5ld
    @sakthisakthi-cs5ld 6 месяцев назад +36

    முருகா தினம் 2 வேலை விளக்கு ஏத்தணும் நான் முருகா 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻உடம்பும் மனசும் சரிப்படுத்துங்க அப்பா

  • @karthicpky6463
    @karthicpky6463 27 дней назад +1

    Muruga ellarum பரிபூர்ண ஆயுள் arrokkiyathoda நன்றாக இருக்க வேண்டும் om muruga

  • @shanmugamvns8065
    @shanmugamvns8065 2 месяца назад +2

    திருச்செந்தூர் முருகா சரணம் வெற்றி வேலாஎங்களுக்கு எப்போதும் துணையாக இருந்து அருள் புரிய வேண்டும் குமரா

  • @Murugakumarakugahema
    @Murugakumarakugahema 6 месяцев назад +21

    🦚ஓம் சரவணபவ🦚🙏 வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா🙏

  • @anandhig2973
    @anandhig2973 5 месяцев назад +8

    முருகா என்குழந்தைக்கு உடல் ஆரோக்கிய்யம் ஆருளும் ஓம் சரவணபவா

    • @kalanithi9887
      @kalanithi9887 2 месяца назад

      My daughter also some kidney problems
      Pl muruga
      Cure and expect transplantation
      Muruga will cure and bless it
      Om Saravana bhava

  • @kamarajn3785
    @kamarajn3785 Месяц назад +1

    என் அப்பனே முருகா என் இரண்டு மகன்களும் ஆரோக்கியத்துடனும் நீண்ட ஆயுளுடனும் இருக்க அருள் புரிய வேண்டும் என் அப்பனே முருகா

  • @Suzuki.Shogun1996
    @Suzuki.Shogun1996 6 месяцев назад +24

    வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா🙏🙏🙏

  • @muthukani7208
    @muthukani7208 Месяц назад +1

    Muruga என் இரண்டு குழந்தைகளும் ஆரோக்கியமாக நோய் நொடி இல்லாமல் பாதுகாத்து தாங்க அப்பா🙏🙏🙏🙏🙏🙏 ❤❤❤

  • @opz9005
    @opz9005 6 месяцев назад +3

    முருகா எனது மகளின் உடல் நல்ல ஆரோக்கியமாக இருக்க அருள் புரிவாய்

  • @kovaisaisaratha
    @kovaisaisaratha 6 месяцев назад +2

    ஐய்யா நல்லதொரு பதிவுவை தந்தீர்கள் . சில பதிவுகள் எங்ளை குழப்பத்தில் ஆழ்த்தி விடுகிறது உங்கள் தெளிவான விளக்கம் அருமை...நோயினால் பாதிக்கப்பட்டு இருப்பவர்களுக்கு உங்கள் இந்த பதிவு பயனுள்ள...பதிவு... நன்றி ஐய்யா மிக்க நன்றி

  • @vprajalakshmi4656
    @vprajalakshmi4656 5 месяцев назад +1

    முருகா என் அக்காவுக்கு உடல் நலமுடன் வாழ அருள்புரிவாயாக ஓம் முருகா போற்றி போற்றி

  • @sumathichandrasekar969
    @sumathichandrasekar969 6 месяцев назад +8

    ஒம் ஸ்ரீ சரவணபவ ஒம் சரவணபவ ஒம் சரவணபவ என் மகன் மன அழுத்தம் என் மகள் உடம்பு சரியில்லை செரியாகவேண் வேண்டும் முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா

  • @ramasamyparamasivam5092
    @ramasamyparamasivam5092 6 месяцев назад +8

    🙏 வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா, குருவாய் வருவாய் அருள்வாய் குகனே போற்றி போற்றி.

  • @theivanainathan9039
    @theivanainathan9039 6 месяцев назад +2

    முருகா என் ஷந்தி வீரன் மகள் சங்கமிதா நல்ல உடல் நலம் நீள் ஆயுள் நிறை செல்வம் உயர் புகழ் மெய்ஞானம் பெற்று வாழ அருள் புரியவேண்டும் முருகா

  • @veeramaniveeramani6991
    @veeramaniveeramani6991 2 месяца назад +1

    ஓம் முருகா.என்னையும் எனது குடும்பத்தையும் காப்பாத்தனும் முருகா

  • @gandhimathi5640
    @gandhimathi5640 Месяц назад

    முருகா என் மகனை உடல ஆரோக்கியமாக வாழ அருள் தாரும் ஐயா

  • @S.Ammu505
    @S.Ammu505 Месяц назад +3

    Muruga Amma va kaapathunga muruga Amma 100 varusam valanum muruga 🙏🙏🙏🙏🙏🙏🙏🙇🙇🙇🙇🙇🙇🕉️🕉️🕉️🕉️🕉️ SMahalakshmiSilambarasan

  • @Deepi9027
    @Deepi9027 3 месяца назад +1

    நானும் என் கனவர் மற்றும் என் குடும்ப உறுப்பினர்கள் மற்றும் உற்றார் உறவினர்கள் மற்றும் நண்பர்கள் மற்றும் உலகில் வாழும் நல் உள்ளங்கள் அனைவரும் நோய் நொடி இல்லாமல் மகிழ்ச்சியாக வாழ வேண்டும் முருகா துணை

  • @sunselvan7202
    @sunselvan7202 2 месяца назад +1

    முருகா உனது அருளால் எனது மனைவி பூரண நலம் பெற வேண்டும்

  • @umanarayanan6325
    @umanarayanan6325 Месяц назад

    முருகா எங்கள் குடும்பம் மகிழ்ச்சி யாக வாழ அருள் புரி ungal ஓம் முருகா

  • @louloucherryflowers8441
    @louloucherryflowers8441 26 дней назад +1

    ஓம் சிவ‌ சிவ‌ சிவ ‌ முருக ‌ முருக ‌ முருக 🔯🔯🔱🔱⚜️⚜️🌹🌹

  • @santhalakshmisrinivasan4030
    @santhalakshmisrinivasan4030 2 месяца назад

    Om முருகா நான் என்ன சொல்ல போறேன் எல்லாமே நீதான். ஓம் சரவண பவா .ஓம் சரவண பவா ஓம் ஓம் சரவண பவா ஓம்

  • @M.pathmanathanM.pathma-dc5ug
    @M.pathmanathanM.pathma-dc5ug 6 месяцев назад +2

    Muruga enakku vendiya oru anbarin udal noi ellam kunamakki avarai aarokkiyamaga vazh vaiyungal.Muruga undhan thiruppadhame saranam.

  • @nagalakshmichandru3418
    @nagalakshmichandru3418 Месяц назад +3

    முருகா என் பிள்ளை திருமணம் விரைவில நடைபெற வேண்டும் என் கணவர் பிள்ளைகள் நோய் நொடி இல்லாத நிலையில் இருக்கு ஒற்றுமை ஒற்றுமை

  • @PalaniammalShanmugam-qi7gs
    @PalaniammalShanmugam-qi7gs 6 месяцев назад +4

    ஓம் சரவணபவ முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா

  • @Saishiwithlatha
    @Saishiwithlatha Месяц назад

    முருகா என் பொண்ணு உங்கள் அருளால் நலமுடன் வாழ வேண்டும். எங்களுக்கு நீயே துணை முருகா 🙏🙏🙏

  • @Veeramani-z1m
    @Veeramani-z1m 6 месяцев назад +8

    முருகா பழனி ஆண்டவா என் மகன் நல்லபடியா நடக்கணும் பேசணும். பள்ளிக்கு செல்லணும் பழனி ஆண்டவா அவன் நீதான் நல்லபடியா குணப்படுத்த வேண்டும். அவன் தெளிவான குழந்தையா வரணும் முருகா. 🙏🏻

    • @sudharamesh6758
      @sudharamesh6758 5 месяцев назад

      Kulanthai pesa kanthan kali venba irukku ma Atha padinga pesuvan kandippa ❤

    • @arunasaravana6062
      @arunasaravana6062 2 месяца назад

      En kulatha koda nadakala pesatha irutha epa pesara s.p hemocare Karaikudi ponga kandipa pesuva

  • @rishitha2833
    @rishitha2833 3 дня назад

    அப்பா அப்பா அப்பா அப்பா அப்பா அப்பா அப்பா அப்பா அப்பா அப்பா அப்பா அப்பா அப்பா அப்பா அப்பா அப்பா அப்பா அப்பா அப்பா அப்பா அப்பா அப்பா அப்பா அப்பா அப்பா அப்பா அப்பா அப்பா அப்பா ❤❤

  • @Kamala-yu5mt
    @Kamala-yu5mt 2 месяца назад +1

    முருகா என் இடுப்பு வலியை குணமாக அருள் புரிவாய்

  • @rohinikaruppusamy8887
    @rohinikaruppusamy8887 Месяц назад

    நன்றி அய்யா 🙏🙏🙏 ஓம் முருகா போற்றி, ஓம் பழனிசாமி அய்யா போற்றி

  • @vaanavil9769
    @vaanavil9769 15 дней назад

    என் கணவருக்கு உடல் உள நோய் முற்றிலும் நீங்க அருள் புரிய வேண்டும் முருகா.

  • @kanchanam431
    @kanchanam431 4 месяца назад

    முருகா என் மகனுக்கு உடல் ஆரோக்கியம் நலம் பெற வேண்டும்

  • @karthicpky6463
    @karthicpky6463 4 дня назад

    Muruga en kudumpathil annavarum paripoorna ayul arokkiyathoda irukanum arul purivayaga muruga

  • @saijayanthi4248
    @saijayanthi4248 6 месяцев назад +3

    ஆறுமுகம் அருளிடும் அணுதினமும் ஏறுமுகம் ,ஓம் முருகா ஓம் சரவணபவ

  • @muthukumarasamy9138
    @muthukumarasamy9138 6 месяцев назад +8

    முருகா என் கணவருக்கு nurve pain வரமா பார்த்து கொள்ளுங்கள் அப்பா. நீங்கள் தான் நல் வழி காட்டனும். எனக்கு என்ன வேண்டும் என்று உனக்கு தெரியும் முருகா உன் பிள்ளைக்கு பக்க துணையாக இருக்க வேண்டும் அப்பா.

  • @dhyadhya3815
    @dhyadhya3815 6 месяцев назад +7

    Vetrivel muruganuku arogara🙏🙏🙏

  • @user-satorugojo007
    @user-satorugojo007 6 месяцев назад +1

    Om murugaa ennaiyum en kutumpathaiyum kapathunkal Appa niyee thunai🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻✨✨

  • @Jayanthi1955
    @Jayanthi1955 21 день назад

    OM Muruga Muruga Muruga Muruga Muruga Muruga potri 🙏💐

  • @dheenaprasanth4631
    @dheenaprasanth4631 4 месяца назад

    முருகா என் மகன் சுதர்சன் குணமடைய வேண்டும் ஆரோக்கியமான வாழ்க்கை வாழ வேண்டும் என் மகன் சுதர்சன்

  • @ramachandranchandran5740
    @ramachandranchandran5740 2 месяца назад +3

    ஓம்சுப்ரமணியாதுணை 🙏🔥💐💕♥

  • @rajeswaris5598
    @rajeswaris5598 6 месяцев назад +1

    முருகா நீங்களே எங்கள் வழிகாட்டி முருகா

  • @rajansubbaian2405
    @rajansubbaian2405 6 месяцев назад +2

    அய்யா தங்கள் உரைக்கு நன்றி.. இன்னும் கொஞ்சம் தெளிவாக விளக்கி சொன்னால் நலமாக இருக்கும்...

  • @nxtchamps0812
    @nxtchamps0812 5 месяцев назад

    முருகா என் அப்பனே நீ தான் என்னை குணபடுத்தனும் முருகா போற்றி உன் பாதம் வணங்கி கேட்டுக் கிறேன்

  • @PaviPradhiksha
    @PaviPradhiksha 6 месяцев назад +4

    அருமையான தகவல் 🙏 மிக்க நன்றி ஐயா 🙏🙏🙏

  • @sivabhas9830
    @sivabhas9830 5 месяцев назад +1

    எனக்கு வயிறு வலியில் இருந்து காப்பாற்றுங்கள் அப்பா முருகா🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @dhaninprince4333
    @dhaninprince4333 4 месяца назад +3

    OM MURUGAN THUNAI 🙏🦚🙏🦚🙏🦚🙏🦚🙏🦚🙏🦚🙏🦚🙏🦚

  • @Saishiwithlatha
    @Saishiwithlatha 6 месяцев назад +4

    முருகா எனக்கு தேவை இல்லாத பயத்தை போக்க வேண்டும் 🙏🙏🙏

  • @smkvn8379
    @smkvn8379 Месяц назад

    ஓம் சரவண பவ
    முருகா நீ துணையாய் இருக்கணுமே

  • @wolverine7095
    @wolverine7095 3 месяца назад

    ஓம் சரவண பவ ஓம் சரவண பவ ஓம் சரவண பவ ஓம் சரவண பவ ஓம் சரவண பவ ஓம் சரவண பவ ஓம் சரவண பவ எனக்கு எல்லாமும் நீ தானே என் அப்பனே அரோகரா அரோகரா அரோகரா அரோகரா அரோகரா அரோகரா அரோகரா அரோகரா அரோகரா அரோகரா அரோகரா அரோகரா அரோகரா அரோகரா அரோகரா அரோகரா முருகா 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @tamilmanitamil7880
    @tamilmanitamil7880 2 месяца назад

    Eanga ammaku nalla pateya vainga muruga❤
    Eallaraiyum nalla patiya vainga muruga❤

  • @sivaprakasam996
    @sivaprakasam996 5 месяцев назад

    ஓம் முருகா என் தாய் விரைவில் குணமாக வேண்டும்

  • @indrarajabather5191
    @indrarajabather5191 6 месяцев назад

    என் பேரனின் உடல் நலம் பெற வேண்டும் முருகா

  • @muthumeenalkarthikeyarajan1407
    @muthumeenalkarthikeyarajan1407 5 месяцев назад

    ஓம் சரவண பவ 🙏ஓம் முருகாபோற்றி🙏ஓம் கந்தா போற்றி 🙏ஓம் கடம்பா போற்றி 🙏ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம்🙏🙏🙏🙏🙏🙏

  • @PositiveLife369-j4q
    @PositiveLife369-j4q Месяц назад

    முருகா என் உடல் தேறி ஆரோக்கியமாக இருக்க வேண்டும் உடல் உபாதைகள் தீர்ந்து இனி எதுவும் பாதிப்பு வரவே கூடாது ஜூரத்தினால் ஏற்பட்ட இந்த வீக்கம் கை கால்களில் சரியாகி வலி தீர வேண்டும் பழையபடி நடக்க வேலை செய்ய வேண்டும் முருகா முருகா சரணம் சரணம் நீயே என் துணை முருகா

  • @yassothab4565
    @yassothab4565 6 месяцев назад +4

    முருகா என் முதுகு வலி போகனும்‌முருகா

  • @babymmareeswari0868
    @babymmareeswari0868 18 дней назад

    En family romba nalla irukanum...yellarum nalla irukanum

  • @Sudhasudha77.77sudha
    @Sudhasudha77.77sudha 6 месяцев назад +5

    ஓம் முருகா சரணம் சரணம் சரணம்🙏🙏🙏🙏🙏🙏🙏❤️👌🙏🙏🙏🙏🙏🙏

  • @jayaseelanv6910
    @jayaseelanv6910 6 месяцев назад +1

    என். அக்கா. நலமுடன். இருக்க. முருகா. உன். அருள். வேண்டும்.