பணப்பிரச்சனை இருப்பவர்களுக்கு கர்மா குறையும் - JSK Gopi | Kandha Sashti Viratham Anubavam

Поделиться
HTML-код
  • Опубликовано: 7 янв 2025

Комментарии • 416

  • @anitharoyalenfield3122
    @anitharoyalenfield3122 Месяц назад +115

    கழுத்தை நெறுக்கும் அளவு கடன் பிரச்சினையில் உள்ளேன் முருகனை மட்டுமே நம்பி உள்ளேன் 🙏

    • @shrinithi3579
      @shrinithi3579 Месяц назад

      @@anitharoyalenfield3122 கந்தன் இருக்க பயம் ஏன்

    • @LVKDANCE
      @LVKDANCE Месяц назад +4

      நான் இப்படி தான் இருந்து கோபி அண்ணா வலி முறைப்படி கடனில் இருந்து விடுபட்டு உன்னை கவலைப்பட வேண்டாம்

    • @anitharoyalenfield3122
      @anitharoyalenfield3122 Месяц назад

      @LVKDANCE ரொம்ப நன்றி 🙏

    • @anitharoyalenfield3122
      @anitharoyalenfield3122 Месяц назад

      ​@@karthickarumugam2232 romba romba romba thanks anna🙏🙏

    • @revathip.1162
      @revathip.1162 Месяц назад

      உண்மையா அண்ணா ​@@karthickarumugam2232

  • @svdgamer7503
    @svdgamer7503 Месяц назад +52

    ஓம் முருகா போற்றி போற்றி🙏🙏🙏🙏🙏🙏 நான் TNPSC தேர்விற்கு 8 ஆண்டுகள் படிக்கின்றேன் ஆனால் இன்று வரை நான் ஒரு தேர்வில் கூட தேர்ச்சி பெறவில்லை ஆனால் என்னை பார்க்கின்றவர்கள் தெரிஞ்சவங்க என் கணவர் குழந்தை சொந்தகாரங்க எல்லாமே அசிங்கப்படுத்தி கிட்டு தான் இருக்காங்க ஆனால் நான் முருகன் அருளால் வர கூடிய தேர்வில் வெற்றி பெற்று வேலைக்கு செல்லுவேன்

    • @bhuvnas
      @bhuvnas 13 дней назад

      @@svdgamer7503 take some mentor and get proper coaching and focus on yr preparation.. With muruga blessing u will do well..
      Focus.

  • @AmuthaP-e5l
    @AmuthaP-e5l Месяц назад +51

    ❤ என் அப்பனே முருகா உன்னை மறவ நெஞ்சம் கொண்ட வாழ்க்கை வேண்டும் ❤ என் அப்பனே முருகா நீயே துணை ❤ வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா அரோகரா அரோகரா அரோகரா அரோகரா அரோகரா ❤🎉

  • @Gugan1423
    @Gugan1423 Месяц назад +51

    🌺குருவாய் வருவாய் அருள்வாய் குகனே ஆறுமுகம் அருளிடும் அனுதினம் ஏறுமுகம் "🌺முருகன் துணை 🌺🙏

  • @shrinithi3579
    @shrinithi3579 Месяц назад +38

    என்ன பண பிரச்சினை வந்தாலும் எப்படியாவது வழி கிடைக்கும் என் அப்பன் முருகன் அருளால்

    • @vinchiru
      @vinchiru Месяц назад +1

      😂but I not getting

    • @sakilakamala8389
      @sakilakamala8389 Месяц назад +1

      Even me too

    • @hariyasivakumar1883
      @hariyasivakumar1883 Месяц назад +4

      எனக்கும் வழி கிடைக்கும் சகோதரி 🙏 எனக்கு என்றும் ஐயன் மீது உள்ள நம்பிக்கை குறைந்தது இல்லை 🙏

  • @KSP87
    @KSP87 Месяц назад +40

    ரொம்ப நன்றி அண்ணா இறைவனின் கண் பார்வையில் நாங்கள் இருக்கிறோம் என்று நினைக்கிறேன்❤ எங்களுக்கு பண பிரச்சினை உள்ளது.இதுவும் ஒரு நன்மைக்கே என்று thanks na🎉

    • @LVKDANCE
      @LVKDANCE Месяц назад

      உண்மை

  • @annameswar
    @annameswar Месяц назад +32

    முருகா என் கணவருக்கு விரைவில் சுய நினைவு வர வேண்டும் அப்பா

    • @priya-pv7ve
      @priya-pv7ve Месяц назад +4

      Varum amma.. vazhga vazhamudan

    • @annameswar
      @annameswar Месяц назад +2

      @priya-pv7ve நன்றி அம்மா

    • @diveshpetsandvlogs4567
      @diveshpetsandvlogs4567 Месяц назад

      கந்தன் தருவான் எதிர்காலம்

    • @annameswar
      @annameswar Месяц назад

      @diveshpetsandvlogs4567 மிக்க நன்றி

    • @hariyasivakumar1883
      @hariyasivakumar1883 Месяц назад

      நிச்சயம் வருவார் சகோதரி 🙏

  • @senthilalathur4451
    @senthilalathur4451 Месяц назад +18

    🙏.. கோபி சார்.. நீங்க சொன்னதெல்லாம் உண்மை..என் கூடவே இருந்து என்ன பணத்தால் ஒரு நண்பன் ஏமாத்திட்டார் நான் ரொம்ப பண்ண பிரச்சனையல வேதனை இப்பவும் அனுபவிச்சுட்டு இருக்கேன் சார்.. முருகன் தான் எனக்கு அந்த பக்குவத்தை தரணும்.. முருகா.. முருகா.. முருகா.. 🙏

  • @diya3487
    @diya3487 Месяц назад +113

    முருகா என் மகளுக்கு குழந்தை பாக்கியம் கொடுங்க முருகா ❤

    • @marimuthuraj5127
      @marimuthuraj5127 Месяц назад +16

      உங்கள் மகளுக்கு விரைவில் குழந்தை பாக்கியம் முருகன் அருளால் கிடைக்கும் .

    • @diya3487
      @diya3487 Месяц назад +2

      @marimuthuraj5127 நன்றி முருகா நன்றி அண்ணா

    • @marimuthuraj5127
      @marimuthuraj5127 Месяц назад +4

      @diya3487 அம்மா நான் ஜோதிடர் மாரிமுத்து ராஜ் உங்களுக்கு சொல்லனும்னு என் மனசுக்கு தோணுச்சு அதனால கட்டாயம் உங்களுக்கு கிடைக்கும் கவலைப்படாதீங்க

    • @kalaivani7780
      @kalaivani7780 Месяц назад +5

      சஷ்டி விரதம் இருந்தால் நிச்சயம் குழந்தை பாக்கியம் உண்டு. எனக்கு சஷ்டி விரதம் இருந்து 12 வருடங்கள் கழித்து முருகன் அருளால் குழந்தை பாக்கியம் கிடைத்தது

    • @diya3487
      @diya3487 Месяц назад

      @@marimuthuraj5127 நன்றி அய்யா

  • @VijiRavi1617
    @VijiRavi1617 Месяц назад +13

    ரொம்ப ரொம்ப அருமையான நல்ல பதிவு நன்றி அண்ணா 🙏🦚
    வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா 🙏 🦚
    ஓம் சரவணபவ போற்றி 🙏 🦚
    ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் 🙏 🦚
    கந்தன் தருவார் எதிர்காலம் 🙏 🦚
    எல்லாம் புகழும் முருகனுக்கே 🙏 🦚
    வேலும் மயிலும் சேவலும் துணை 🙏 🦚
    முருகா நீயே துணை 🙏🦚

  • @chandrikak3418
    @chandrikak3418 Месяц назад +8

    Manasu kastathularkumpothu entha video pathen anna romba tx anna bcoz neraya avamanam neraya asingam epo vara pattuturken erunthum murugana vidama pidichuturken murugane thunai om Saravana bava

  • @Emptyspot_14
    @Emptyspot_14 Месяц назад +7

    கந்தன் தருவார் எதிர்காலம் முருகா அப்பனே துணை ⚜️⚜️⚜️⚜️🦚🦚🦚🦚🙏🙏🙏🙏

  • @bhuvaneswaribhuvana8037
    @bhuvaneswaribhuvana8037 28 дней назад +3

    எங்கள் சொத்துக்களை ஒருவர் வஞ்சகமாக அபகரித்து கொண்டு மிகுந்த மண் வேதனைக்கு ஆளாக்குகிறார் அந்த முருகன் தான் எங்களுக்கு வழி காட்ட வேண்டும் ஓம் முருகனே துணை

  • @VennilaVennila-j9h
    @VennilaVennila-j9h 11 дней назад +2

    ஓம் முருகா போற்றி. நான் கந்தசஷ்டி விரதம் இந்த வருடம் தான் தொடங்கினேன். மூன்றாவது நாள் சஷ்டி கவசம் படித்து விட்டு தீபாராதனை முடித்த பிறகு மதிய உணவு அருந்த உணர்ந்தேன். அப்போது முன் வாசப்படி வழியே பெண் பூனை வந்தது. நான் உடனே வாங்க வாங்க என்று வரவேற்று அதன் அருகே சென்று தலையை தடவினேன்.என்னுடன் கொஞ்சி விளையாடியது.அது வயிற்றில் குட்டி நிறைமாத கற்பினி அவளுக்கு பாலும் தயிறும் கலந்து சாதம் வைத்தேன் கொஞ்சம் சாப்பிட்டு ஹாலில் படுத்துக்கொண்டாள். நான் முருமகனிடம் அளவில்லா பக்தி கொண்டு பரவசமடைந்தேன் .🐈🐈🐓🐓🐓🌺🌺🌺🌺🌺💐🌹💐🌹🙏🙏🙏🙏🙏🙏 வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா

  • @vasukivenkatachalam4008
    @vasukivenkatachalam4008 Месяц назад +13

    வாழ்க வளமுடன்.என் மருமகளுக்கும் விரைவில் குழந்தை பாக்கியம் கிடைக்க ஆசீர்வாதம் செய்யுங்கள் ஐயா.நன்றி ஐயா.

  • @nathiyajnha6540
    @nathiyajnha6540 Месяц назад +2

    100% ,, உண்மையான தகவல்.நேற்று இது போன்ற அனுபவம் என் வாழ்வில் நடந்தது.அதனால் வருத்தபட்டேன்.ஆனால் இன்று முருகப்பெருமான் தங்கள் கானொலி மூலம் எனக்கு மிகுந்த சந்தோஷத்தை கொடுத்து விட்டார். ஓம் முருகா போற்றி

  • @balaharismart1998
    @balaharismart1998 Месяц назад +5

    ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் ஓம் சரவணபவ கருணை கடலே கந்தா போற்றி எல்லா புகழும் முருகருக்கு வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா 🦚🦚🙏🙏🦚

  • @manthra.b9064
    @manthra.b9064 13 дней назад +1

    Romba thx uncle 🥺😭 ninga sona ellamae romba connect aachi🙏

  • @allinallalagurani5068
    @allinallalagurani5068 12 дней назад

    ஓம் முருகா போற்றி ⚜️🙏என் அப்பன் முருகனே துணை 🙏🙏🙏

  • @துணைமுருகன்பழனிபழனிமுருகன்துணை

    பழனி முருகன் துணை

  • @tamilselvidhiraviam3797
    @tamilselvidhiraviam3797 Месяц назад +2

    Unga video nala positivity kudukuthu sir ella muruga paktharkalukum... Ungal sevai menmelum thodara vendum🎉

  • @RamyaSenthil-m5l
    @RamyaSenthil-m5l Месяц назад +22

    பணம் பிரச்சனைகளை எதிர் கொள்ள முடியவில்லை... முருகா காப்பாத்து.... 😢

    • @nargeesbanutrendingvideos7815
      @nargeesbanutrendingvideos7815 17 дней назад +1

      அமைதியா சிந்தனை செய் பிரச்சினைக்கு தீர்வு கிடைக்கும். ஓம் சரவண பவ

  • @Manonmanidevy.8319_
    @Manonmanidevy.8319_ Месяц назад +2

    வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா 🙏 ஓம் குமர குருதாச குருப்யோ நமக நன்றி 🙏

  • @VenkateshVenkatesh-ms6fj
    @VenkateshVenkatesh-ms6fj 15 дней назад

    நீங்கள் சொல்லுவது 100% உன்மை தான் நன்றி அண்ணா

  • @Srilakshmisilks123
    @Srilakshmisilks123 Месяц назад +3

    ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறு முகம் ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறு முகம் ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறு முகம் ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய 🙏🙏🙏

  • @F2P372
    @F2P372 Месяц назад +5

    ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் 🦚🦚🙌
    குருவாய் வருவாய் அருள்வாய் குகனே 🙌🙌🙌
    ஓம் சரவண பவ 🦚🦚🙌
    சேயோன் வருக உன் வேல் தருக 🙏🙏🙏
    முருகா என்று சொல்
    வெற்றியோடு செல்🙏🙏🙏

  • @mukeshsuresh7776
    @mukeshsuresh7776 Месяц назад +2

    ஏலம் புகழும் முருகனுகே🦚 ஐயா, முருகன் ராசியைப் பற்றி நீங்கள் சொல்ல ஆரம்பித்ததும், திடீரென்று என் வீட்டின் அருகே பட்டாசு வெடித்தது, நான் பயந்தேன். அந்த தருணத்தில் முருகன் அங்கே இருப்பதை உணர்ந்தேன்

  • @Mathikutty2020
    @Mathikutty2020 Месяц назад +5

    நன்றி முருகா 🙏 நன்றி கோபி அண்ணா 🙏

  • @tamilsairamaakash1154
    @tamilsairamaakash1154 Месяц назад +5

    அப்பா என் கடன் பிரச்சனை கழுத்து நெறிக்குது முடியல காப்பாத்துங்க அப்பா

  • @ramasamyparamasivam5092
    @ramasamyparamasivam5092 Месяц назад +3

    🙏 வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா குருவாய் வருவாய் அருள்வாய் குகனே வேலும் மயிலும் துணை முருகா போற்றி போற்றி ஓம், என் அப்பன் அல்லவா பொன்னம்பலத்தவா 🙏

  • @MarimuthuA-uf7nt
    @MarimuthuA-uf7nt Месяц назад +4

    ஐயா அத்தனை உண்மை எனக்கு அது நடந்தது எல்லா புகழும் முருகனுக்கு

  • @Murugan786--
    @Murugan786-- 29 дней назад

    அண்ணா உங்கள் அனுபவம் மெய்சிலித்து போகுது எல்லாப் புகழும் முருகனுக்கே ❤🙏

  • @VetriVel-t4f
    @VetriVel-t4f Месяц назад +7

    🙏🙏🙏ஓம் வட பழனி முருகனுக்கு அரோகரா 🙏🙏🙏

  • @smartcl1314
    @smartcl1314 Месяц назад +4

    🙏🏻முருகா 🦚உண்மை தான் அண்ணா 🥰✨💯💯

  • @vimalam4231
    @vimalam4231 28 дней назад +1

    ஓம் முருகா போற்றி வெற்றி வேல் முருகனுக்கு ஆரோகரா ஆரோகரா ஆரோகரா ஆரோகரா ஆரோகரா ஆரோகரா

  • @gokulnath5509
    @gokulnath5509 Месяц назад +2

    ஓம் முருகா சரவணபவ அப்பனே நீயே துணை 🕉️⚜️🦚🙏🏻🙇🏻♥️✨😌

  • @mkedits3073
    @mkedits3073 Месяц назад +1

    முருகா.....துணையாக இருக்க வேண்டும் அய்யா

  • @Geetha-z3i
    @Geetha-z3i 22 дня назад

    அண்ணா இப்போ இந்த நொடி இரவு 9.28pm என் தங்கச்சி யால் அவமானம் படுத்த பட்டேன் கோபம் வந்தது இந்த காணொளியை பார்த்தேன்மனம் அமைதி ஆனேன் நன்றி அண்ணா 🙏🙏🙏🙏🙏

  • @banupriya5973
    @banupriya5973 22 дня назад

    நன்றி சார் நான் ஏன் நம் குடும்பதிதிற்கு மட்டும் இப்படி அவமானம்னு நெனச்ச இப்பத்தா இதற்கு அர்தம் புரிந்தது நன்றி சார்

  • @akshayaakshya6062
    @akshayaakshya6062 25 дней назад +2

    அண்ணா சஷ்டி விரதம் இருந்து ஆறு நாள் கழிச்சு கோவிலுக்கு போனா அண்ணா போயிட்டு வந்து ஒரு மாதம் ஆகுது இப்ப என்னோட பிரண்டு ஒரு அக்கா வாடி திருச்செந்தூர் போன்னு கூப்பிடுறாங்க நான் ரொம்ப அழுதேன் நான் எப்படி அப்பா உன்னை தரிசனம் பண்ணுவேன் அழுவேன் விரதம் இருக்க நாள் முதலா அழுதேன் அண்ணா ஆனா ஆவன்னா நான் எதிர்பார்க்கவே இல்ல அண்ணா என்னைய திருச்செந்தூர் போனா அண்ணா மறுபடியும என் அப்பன் அந்த சன்னதிக்கு என்னை கூப்பிடுறான் என் அப்பனை எனக்கு எந்த அளவுக்கு பிடிக்குமோ என்னைய அவனுக்கு ரொம்ப புடிச்சிருக்கு போல😊

  • @sreeram6555
    @sreeram6555 Месяц назад +6

    Nanum sasti virutham last 1 day erunthan , murugan arulaal 1 month consive aa eruntha erukan. Nanti muruga🙏

    • @NS-bq6js
      @NS-bq6js Месяц назад

      Muruga saranam na 😢 marriage kaga irundhen appa ila but en jadhagathula dosham iruku 3yearsku panakudadhu solitanga 😢enakumatum nadakala

  • @ShreeMuruga
    @ShreeMuruga 27 дней назад

    Anna ninga solrathu rompa unmai murugar kita keta ennaku arai mani nerathula kudupar en appan nanri anna valga valamudan enrume

  • @gokulkannanvijayakannan6662
    @gokulkannanvijayakannan6662 Месяц назад +2

    கந்தன் தருவான் எதிர் காலம் 💯🦚🙇‍♂️💯

  • @hsmahayt6172
    @hsmahayt6172 Месяц назад +5

    ஓம் வள்ளி மலை முருகா போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி

  • @PrabaKaran-ov1lv
    @PrabaKaran-ov1lv Месяц назад +1

    🙏ஓம் சரவணபவ🙏
    🙏எல்லா புகழும்
    🙏முருகனுக்கே🙏
    🙏ஆறுமுகம் அருளிடும்!
    🙏அனுதினமும் ஏறுமுகமே!!

  • @sujisuji1483
    @sujisuji1483 Месяц назад +2

    Appane Muruga🙏 Neeya thunai🙏
    Vetrivel Muruganukku arogara🙏

  • @mohanasundari465
    @mohanasundari465 Месяц назад +1

    முருகா முருகா முருகா முருகா முருகா முருகா சரணம் 🌹🙏

  • @shalinisugapriya485
    @shalinisugapriya485 Месяц назад

    நன்றி அண்ணா நீங்கள் சொல்வது உண்மை எங்கள் பணம் பிரச்சினைகள் உள்ளது

  • @MithraMithra1811-vq1pr
    @MithraMithra1811-vq1pr 21 день назад

    முருகன் துணை 🙏🙏🙏🙏

  • @meela-adimai.
    @meela-adimai. Месяц назад +3

    ❤மாற்றங்கள் தருவான் கந்தன்

  • @Panasoru
    @Panasoru Месяц назад

    Yes sir universal speaking with me.iam praying murugan.bit veratham illa.11tuesday I went to street murugan temple sir.i have lots of struggle.in the meanwhile iam started tomato business in Tuesday.bcz murugan with me.i feel ..thanks to shared with ibc bhakthi channel❤❤

  • @nkarthik2409
    @nkarthik2409 Месяц назад +7

    முருகா கடன் அதிகமா இருக்கு.... என்னால முடியல... என்ன பண்றது ஒன்னும் புரியல... முருகா நீதான் காப்பாத்தணும்.... முருகா 😭😭😭 ரிஷப ராசி மிருகசீரிடம் நட்சத்திரம்... 28.09.1983....முருகா ❤️❤️❤️

    • @Rajkuttivelusamy
      @Rajkuttivelusamy Месяц назад

      Akka jathgam la chantran mudakum irukanu parunga

    • @nargeesbanutrendingvideos7815
      @nargeesbanutrendingvideos7815 17 дней назад

      திருச்செந்தூர் முருகன் வழிபட்டு வாருங்கள் கடன் கட்ட உதவி கிடைக்கும். வருமானம் உயரும் ❤

    • @nargeesbanutrendingvideos7815
      @nargeesbanutrendingvideos7815 17 дней назад

      முருகன் வழிபாடு செய்து என் வாழ்க்கையில் கடன் அடைந்து வருகிறது. அமைதியாக இருந்து சிந்தனை செய்தால் நல்ல தெளிவு கிடைக்கும் ❤❤❤❤

  • @karthiksurya4764
    @karthiksurya4764 Месяц назад +1

    ஓம் முருகா சரணம் வள்ளிமலை முருகனுக்கு அரோகரா 🙏🦚🚩

  • @radhanagarajan7937
    @radhanagarajan7937 Месяц назад +5

    முருகா சரணம்🕉🦚

  • @KomalaValli-T3
    @KomalaValli-T3 Месяц назад +1

    Muruga saranam 🙏🙏🙏🙏🙏
    Gopi annava paarkanum romba aasai patten.....paarthutten vadapalani koila......happy

  • @Pavi.paru2010
    @Pavi.paru2010 Месяц назад +1

    என்னாலையும் மீலமுடியாத பணக்கஷ்டம்ணா ஓம் முருகா

  • @anurocky8800
    @anurocky8800 19 дней назад

    ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம்
    எல்லாம் புகழும் முருகனுக்கே 🙏⚜️🦚🐓🙏
    ஓம் சரவணபவ நமஹ 🙏
    முருகா அப்பா என் பிள்ளையை என் கிட்ட கூட்டிக்கிட்டு வந்து கொடுத்திருங்க 🙏
    முருகா அப்பா 🙏🦚🐓⚜️🙏
    😭😭😭

  • @Vhari-z8m
    @Vhari-z8m Месяц назад +1

    முருகா நான் ரொம்ப கடன் பிரச்சனையில் இருக்கேன் ரொம்ப பணம் பிரச்சினையில் இருக்கேன் எல்லாத்தையும் சரிபண்ணிக்குடு முருகா எப்போதும் என் குடவே இருங்க

  • @SuganyaSuganya-si5tb
    @SuganyaSuganya-si5tb 29 дней назад +1

    Enaku panam kastam niraya iruku,murugarkita dailium kepa yen ivlo kastamnu,ipa unga moolam theriyavanthethu,murugarukku nandri🙏🙏🙏🙏🙏🙏

  • @Velkumari-nn4xc
    @Velkumari-nn4xc Месяц назад +3

    செந்தூர் சக்கரவர்த்தி க்கு அரோகரா அரோகரா அரோகரா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @Vimala-z7t
    @Vimala-z7t Месяц назад

    என்னுடைய மனக்குறையை போக்கு முருகா🙏🙏🙏

  • @sandanakumar4031
    @sandanakumar4031 Месяц назад +1

    ஓம் முருகா நீயே துணை 😭😭😭🙏🙏

  • @GaneshGaneshan786
    @GaneshGaneshan786 Месяц назад +6

    முருகா 🙏🙏🙏

  • @gvijaysankar005
    @gvijaysankar005 Месяц назад +3

    முருகா... முருகா... முருகா...
    திருசசெந்தூர் முருகன் கோவில் போயிவிட்டு வந்தவுடன் வீலையை விட்டு விரட்டப்பட்டேன்,
    நான்கு மாதம் வேலையில்லை.
    வேலையிடத்தில் பட்ட அசிங்கம்விட, வீட்டில்கூட அசிங்கம்படும் அவஸ்த்தை...
    வெறுத்துப்போச்சு... முருகா... நீதான் பாத்துட்டுட்டு இருக்குற... நடத்துற... நடத்துய்யா... நடத்து...!🙏

    • @vinchiru
      @vinchiru Месяц назад

      I m also not got employment no one help 😢

    • @PriyaV-wk9qp
      @PriyaV-wk9qp Месяц назад

      Nanum

  • @premilanithish369
    @premilanithish369 19 дней назад

    Ippotan Enna orutar avamana padutiddange.relax pannalam nu RUclips toranta neenga pesutinge.Nandri

  • @DeepaSanjay-sl7jv
    @DeepaSanjay-sl7jv Месяц назад

    ❤❤❤❤ Om muruka thuni 🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿 thank you for your secret and interview anna ❤❤❤❤❤

  • @arularasus7645
    @arularasus7645 Месяц назад +3

    Thank u sir thank universes ❤

  • @Jothi-b4v
    @Jothi-b4v Месяц назад +2

    IBC bhakti channel ke vanakkam

  • @BalaSuppiramanian
    @BalaSuppiramanian Месяц назад +1

    ஓம் முருகா போற்றி 🙏🙏🙏

  • @selvakumar7792
    @selvakumar7792 29 дней назад

    Trueee trueee sir tdy i felt very bad. Bt nan pesave illa avamana paduthunanga.

  • @vijivijay5390
    @vijivijay5390 28 дней назад

    முருகன் துணை 🦚🙇🏻‍♂️🙏🏻

  • @jeevithajeevi9378
    @jeevithajeevi9378 Месяц назад +2

    Appa murugan thunai 🦚🦚🦚🦚🙏🙏🙏🙏❤️❤️❤️❤️

  • @Saranyaprasanna-h8k
    @Saranyaprasanna-h8k Месяц назад +2

    முருகா சரணம் சரணம்.....

  • @sundari6244
    @sundari6244 Месяц назад +2

    100% unmai sir enaku irutha oru prblm na avruta solitu vittuten nane ethir pakkala avaru ean prblm slov pannuvarunu unmaiya nambina kandippa kai vida mattaru ean appa murugan jsk gopi anna sonnathu romba crt கந்தன் தருவான் எதிர்காலம்

  • @nagapriya5044
    @nagapriya5044 Месяц назад +1

    Arumugam arulidum anuthinamum erumugam muruga nangal virumbiya valkai engaluku vendum muruga neengal than thunai appa guruvai varuvai arulvai gugane muruga potri engal kuladeivamai sakthi deivamai ungaluku kodi namaskaram om saravanabhava om varahi saranam 🙏🙏🙏🙏🙏🙏🙏 vetrivel muruganuku arogara 🙏🙏🙏🙏🙏

  • @Aswini-cb1bd
    @Aswini-cb1bd Месяц назад +1

    நன்றி அண்ணா🙏🙏🦚🦚🦚🦚🪷🪷🪷

  • @malathik777
    @malathik777 Месяц назад

    Thank you universe and thank you gopi anna 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹❤️❤️❤️❤️❤️💞💞💞💞🧚🧚🧚🧚🧚🧚

  • @sankarmuthuselvisankar2976
    @sankarmuthuselvisankar2976 Месяц назад +3

    Panam than rompa pirachinaya iruku kappathu muruga indha kastathilirundhu nalvaliya katu pa

  • @Emptyspot_14
    @Emptyspot_14 Месяц назад

    என் அப்பன் முருகன் துணை ⚜️⚜️⚜️⚜️🦚🦚🦚🦚🙏🙏🙏🙏

  • @vadivelmurugan-qe4bk
    @vadivelmurugan-qe4bk 29 дней назад

    அண்ணா நீங்கள் பேசுவதெல்லாம் உண்மை எனக்கு சரியாக 11.22 நேரம் ஒரு ஒன்பது வருடமாக பார்த்து படுது 🙏🙏🙏 முருகா

  • @dhivyajayamani9663
    @dhivyajayamani9663 29 дней назад

    எல்லாம் அவன் செயல்
    எல்லாம் நன்மைக்கே நன்றி

  • @MadheswariSathishs
    @MadheswariSathishs Месяц назад

    Muruga en kudumpathai kadanil irunthu kappatru muruga 🙏🙏

  • @MeedhuDeepha
    @MeedhuDeepha 29 дней назад +3

    முருகா எங்களை திருச்செந்தூர் எப்ப கூப்பிடுவ முருகா என் அப்பன் முருகா போற்றி 🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @jayakumar.m2022
    @jayakumar.m2022 Месяц назад

    முருகா நீயே எனக்கு துணை 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏❤️❤️❤️

  • @ThilagavathiThilaga-ts5gr
    @ThilagavathiThilaga-ts5gr Месяц назад +1

    முருகா என்னூடைய மகன் எங்கிட்ட பேசனும் முருகா 🙇‍♀️🙇‍♀️

  • @KarthiRv
    @KarthiRv Месяц назад +2

    ஓம் சரவணபவ ஓம் முருகா சரணம்

  • @deepaksakthi2924
    @deepaksakthi2924 28 дней назад +1

    Vijay Kumar sir interview pannunga pls romba use ful erukkum

  • @deivamr3932
    @deivamr3932 Месяц назад

    Thank you for your precious message sir.om muruga.

  • @chandrachandra5498
    @chandrachandra5498 Месяц назад

    Vel vel muruga vetrivel muruganuku araharohara 🙏 ⚜️🦚🐓🙏

  • @bharathidarshanram249
    @bharathidarshanram249 22 дня назад

    ஓம் சரவணபவ ஓம் முருகா 🙏❤️🦚🐓

  • @SanmugachithraSanmugachithra
    @SanmugachithraSanmugachithra Месяц назад +2

    ஓம் சரவண பவ .....🦚🙏🏻

  • @rathna.a8100
    @rathna.a8100 Месяц назад

    முருகா என் மகளுக்கு விரைவில் திருமண வரத்தை குடுங்க முருகா

  • @LoguKaruna
    @LoguKaruna Месяц назад

    Muruga en magan sabarinathan ku viraivil thirumanam nadakanum appa muruga. Om muruga muruga potri potri.

  • @JayamadhiPalanisami
    @JayamadhiPalanisami Месяц назад +2

    Om.MuruhaSarannam🙏🙏🙏🌺🌹💐🐦🐓🦚🍊🍇🥭🍅🍓🍎⭐🌟⭐🌟⭐🌟🌺🙏

  • @sivakamisiva7629
    @sivakamisiva7629 Месяц назад +1

    Om murugaa 🦚🙏 yellam mugalum murugaruge 🦚🙏om saravanapava 🦚🙏Aarumugam arulidum anuthinamum yerumugam 🦚🙏guruvaai varuvaai arulvaai guganee 🦚🙏 vellum mayilum sevalum thunai 🦚🙏murugaa murugaa murugaa 🦚🙏

  • @HakunaMatata-c1l
    @HakunaMatata-c1l 17 дней назад

    Ayya nan kadanal thavikkiren kappathungal muruga🎉🎉

  • @kavikavi3068
    @kavikavi3068 Месяц назад

    ஓம் முருகா போற்றி ❤

  • @selvakumar-vk8tj
    @selvakumar-vk8tj 22 дня назад

    🙏🙏ஓம் சரவண பவ🙏🙏

  • @Sudhasudha77.77sudha
    @Sudhasudha77.77sudha Месяц назад +1

    Om muruga saranam saranam saranam saranam saranam saranam 🙏🏻🙏🏻

  • @maruthumalathi8541
    @maruthumalathi8541 Месяц назад

    எல்லா புகழும் முருகனுக்கு