முருகர் ஆட்சி.. நானே சாட்சி ! - JSK Gopi Interview | IBC Bakthi

Поделиться
HTML-код
  • Опубликовано: 3 дек 2024

Комментарии • 691

  • @Annamaliyaraa
    @Annamaliyaraa 8 месяцев назад +53

    ஐயா நான் திருவண்ணாமலை நான் அண்ணாமலையார் பக்தன் எனது அப்பா உடல் மிகவும் 😢மோசமான நிலையில் இருந்தாது ...இரவு 7மணியில் அண்ணாமலையார் முருகர் தரிசனம் செய்து வெளியே வந்தேன்.. 3சிவனடியார்களுக்கு உணவு வழங்கினோன் .. அவரிடம் என் அப்பாவின் நிலைமையை எடுத்து கூறினேன் அவர் என்னிடம் யாரையும் நம்பாதே கையை நீட்டி கையில் வேல் வைத்து முருகனை நம்பு அவன் கைவிட மாட்டார் என்று கூறினார்... முருகரை வணங்கிய பிறகு எனது அப்பா இப்போது நலமாக உள்ளார்... வெற்றி வேல் முருகனுக்கு அரோகர.....

  • @gowthamg2642
    @gowthamg2642 9 месяцев назад +247

    திருச்செந்தூர் மண்ணை யார் மிதிக்கிறார்களோ அவர்களின் தலையெழுத்து நல்ல முறையில் மாறும். இது சத்தியமான உண்மை 🙏🙏

    • @thangammariappan8578
      @thangammariappan8578 9 месяцев назад +4

      தலைப்பு தவறு

    • @S.kumar2721
      @S.kumar2721 9 месяцев назад +7

      ஆமாம் சத்தியம்

    • @natarajanjothi6150
      @natarajanjothi6150 9 месяцев назад +3

      Unmai..

    • @revathibablrevathi9478
      @revathibablrevathi9478 9 месяцев назад +1

      No that's not true murugan kita naa oru vizhayatukaga 2 times thiruchendur poi madi pichai yedute but avar naa ketatade tarala naa keta vizhyamu ena vitu poidutu

    • @saravananpalani5203
      @saravananpalani5203 9 месяцев назад +1

  • @ramasamyparamasivam5092
    @ramasamyparamasivam5092 3 месяца назад +4

    🙏 வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா குருவாய் வருவாய் அருள்வாய் குகனே போற்றி போற்றி.

  • @pmanand99
    @pmanand99 9 месяцев назад +43

    நான் திருச்செந்தூரில் பிறந்தவன். இன்றும் முருகன் அருளால் என் வாழ்க்கையில் பல அதிசயங்கள் கண்டவன்..கோபி அவர்களை காண வேண்டும் .

  • @KumarKumar-mz1co
    @KumarKumar-mz1co 9 месяцев назад +63

    திருச்செந்தூர் முருகன் துணை ஓம் முருகன் 🙏🙏🙏🙏

  • @SoniyaDevi-i5l
    @SoniyaDevi-i5l 9 месяцев назад +45

    மூச்சும் பேச்சும் முருகனே 🙏

  • @GANESHPerumal-tb5yl
    @GANESHPerumal-tb5yl 9 месяцев назад +53

    எல்லா புகழும் முருகனுக்கே❤❤❤

    • @rajani445
      @rajani445 9 месяцев назад +1

      பல அற்புதங்களை முருகன் எனக்கு செய்துள்ளார். அவற்றை பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.

  • @gopikaruppan4247
    @gopikaruppan4247 9 месяцев назад +98

    வற்றாத கருணை உள்ளம் கொண்ட கலியுக தெய்வம் எம்பெருமான் முருகன்🙏🏻🙏🏻🙏🏻

    • @prabhaeditz5320
      @prabhaeditz5320 9 месяцев назад +2

      அண்ணா நான் சொந்தமா தொழில் செய்யனும்னு நினைக்கிறேன் ஆனால் எனக்கு வாய்ப்பு கிடைக்கல. முருகரிடம் கேட்டு சொல்லுங்க அண்ணா

    • @sureshkumarm7770
      @sureshkumarm7770 9 месяцев назад +1

      1 19:20 9:07

    • @World.610
      @World.610 9 месяцев назад +1

      Rx scope enral enna

    • @ThanikasalamNinthujan
      @ThanikasalamNinthujan 9 месяцев назад

      அவர் பிராமண கடவுள்
      கற்பனை கதைகளின் காதா நாயகன்

    • @bitcoinoyasis971
      @bitcoinoyasis971 8 месяцев назад

      😂😂😂😂😂

  • @padmanabanv.1394
    @padmanabanv.1394 9 месяцев назад +17

    முருகா எனக்கு இருக்கும் பிரச்சினை தீர்க்கப்பட வேண்டும் முருகனே துணை

    • @kirankumaru9532
      @kirankumaru9532 9 месяцев назад +1

      உறுதியாகத் தீர்ப்பார் திருத்தணி முருகன்....!

    • @padmanabanv.1394
      @padmanabanv.1394 9 месяцев назад +1

      @@kirankumaru9532 நன்றி நண்பா

    • @ThanikasalamNinthujan
      @ThanikasalamNinthujan 9 месяцев назад

      உங்கள் பிரச்சினை தீர அதற்கான வழி என்னவோ அதை பார்க்க வேண்டும் அதை விடுத்து கற்பனை கடவுளை நம்ப கூடாது ப்ரோ

  • @vanithajayaram3115
    @vanithajayaram3115 9 месяцев назад +13

    Na oru murugan silai vanganum nenachu pathu vachuruthen athey silai innoruthaga enakku gift ah kuduthutaga sooooo happy ❤❤❤❤ muruga

  • @F2P372
    @F2P372 9 месяцев назад +101

    முருகா நகையை மீட்க எனக்கு வருமானமாக பணம் கிடைக்க முன்னேற்றத்திற்கு வழி செய்ய துணையாக இருக்க வேண்டும் 🙏😭🙏

    • @ssgk7881
      @ssgk7881 9 месяцев назад +4

      கூடிய விரைவில் அது நடக்க முருகன் அருள் பெற்று வள மாக வாழ்ந்திட முருகனே பிரார்த்திக்கிறேன்

    • @F2P372
      @F2P372 9 месяцев назад

      @@ssgk7881 உங்கள் வார்த்தைக்கு மிக்க நன்றி முருகன் நம் அனைவருக்கும் துணையாக இருப்பார் 🙏🙏

    • @ThanikasalamNinthujan
      @ThanikasalamNinthujan 9 месяцев назад

      அதுக்கு நீ உழைக்கணும்
      முருகன் என்ன செய்வார் அவர்ற குடும்பத்தை பார்க்கவே நேரமிருக்காது,அவருக்கு வேற ரெண்டு மனைவி... என்ன செய்வார் பாவம்

    • @F2P372
      @F2P372 9 месяцев назад +3

      @@ThanikasalamNinthujan நான் உழைக்கலனு உனக்கு தெரியுமா உன் வேலையை மட்டும் பாரு மத்தவங்கல பத்தி உனக்கு என்ன 😠😠😠

    • @F2P372
      @F2P372 9 месяцев назад

      @@ssgk7881 உங்கள் வார்த்தைக்கு மிக்க நன்றி முருகன் நம் அனைவருக்கும் துணையாக இருப்பார் 🙏🙏🙏

  • @annamalai8635
    @annamalai8635 9 месяцев назад +52

    ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம்

  • @GowriJagan
    @GowriJagan 9 месяцев назад +9

    அறிமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் கந்தனுக்கு அரோகரா முருகனுக்கு அரோகரா 🎉🎉

  • @srividhya3284
    @srividhya3284 9 месяцев назад +10

    Miracles happened to me in Palani ..person with me not believed but my murugan showed him .. Palani murugan never leave his devotees

  • @Srilakshmisilks123
    @Srilakshmisilks123 9 месяцев назад +38

    ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறு முகம் ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறு முகம் ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறு முகம் ஓம் நமசிவாய 🙏🙏🙏

  • @kaavyapotluri2702
    @kaavyapotluri2702 9 месяцев назад +57

    I have just started praying for Murgan. I have seen so many miracles day by day. Murga is real. God is real. Than God we can call dad or mom ❤

    • @ImmanAngel-jj9oz
      @ImmanAngel-jj9oz 9 месяцев назад

      Ye vaazhka ye usuru ningatha murugaaa appa na ketadhupolave yen kanavar uruvathla ninga yepome yekuda irukinganu na nambaren

    • @anbukamala1969
      @anbukamala1969 9 месяцев назад +1

      உண்மை! ஆனால் நிறைய சோதனை!

    • @zeropointzerocharitabletru464
      @zeropointzerocharitabletru464 9 месяцев назад

      மிக உண்மை ​@@anbukamala1969

    • @kaavyapotluri2702
      @kaavyapotluri2702 9 месяцев назад

      @@anbukamala1969 madam can you please translate in English so that I can give a reply to your comment 👍

    • @rohithvijay3435
      @rohithvijay3435 9 месяцев назад

      True but so many struggle​@@kaavyapotluri2702

  • @PrabaKaran-ov1lv
    @PrabaKaran-ov1lv 9 месяцев назад +11

    🙏எல்லா புகழும் முருகனுக்கே🙏
    🙏ஆறுமுகம் அருளிடம்!
    🙏அனுதினமும் ஏறுமுகமே!!

  • @sivakumarayappan1443
    @sivakumarayappan1443 9 месяцев назад +33

    Sir, I was returning home after visiting Tiruchendur Murugan at 6am on Wednesday 14th Feb 2024 and met an accident after crossing Virudhunagar at 1pm. By god grace we are safe. Thinking of that Muruga is reducing my Karma. After the incident, I feel like "Appaney ungala parthutu vanthen, nallathey nadukum. Neenga erupeenga kuda". Instantly I saw a lorry with a name board as "Thiruchendur Murugan". I totally understood, it's all your play. I am happy to accept it and trust getting closer with lord muruga. ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம்

    • @priyaramesh6095
      @priyaramesh6095 9 месяцев назад +5

      Exactly true last year I met accident while returning from kundrathur murugan temple. Car Balloon bursted and we are safe. First I am angry and confused. Later I realized some big karma has been reduced...........

    • @sarveshwaran2994
      @sarveshwaran2994 8 месяцев назад +1

      Good to see your experiences. I am also in a confused state.. Having trust on Kandhan But at the same time I am getting a feel like nothing is changing in my life. Yet didn't lose trust on him. Let's see. Hope he will prove his presence in my life too.

  • @SubikshaM-sj6lz
    @SubikshaM-sj6lz 2 месяца назад +1

    அண்ணா கோபி அண்ணா என்னோட வாழ்க்கையில் நா படாத கஷ்டமே இல்லை அண்ணா என்னோட வாழ்க்கையில் நல்லது நடக்கனும் என்னோட வாழ்க்கை நல்லபடியா மாறனும் அதுக்காக நீங்களும் முருகனிடம் வேண்டுங்கள் அண்ணா.

  • @alliswell5873
    @alliswell5873 9 месяцев назад +20

    தங்கள் இருவரின் உரையாடல் மிகவும் அருமை பொன்னான நேரம் தந்த கந்தனுக்கு நன்றி மகிழ்ச்சி ❤

  • @chitraselvakumar
    @chitraselvakumar 9 месяцев назад +68

    ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் 🙏

  • @jayanthisugumaran1244
    @jayanthisugumaran1244 9 месяцев назад +22

    எல்லா புகழும் முருகனுக்ககே 🙏🙏🙏 ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் 🙏🙏🙏🙏 முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா 🙏🙏🙏

  • @kalaiselvan1951
    @kalaiselvan1951 9 месяцев назад +11

    முருகா உன் குணம் தன்னை அறிந்து கொண்டேன் உன் முத்தான தத்துவத்தை புரிந்து கொண்டேன் ஓம் முருகா துணை

  • @makesansivalingam807
    @makesansivalingam807 9 месяцев назад +9

    முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா

  • @govindarajgovindaraj552
    @govindarajgovindaraj552 9 месяцев назад +9

    வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா.ஆறுமுகம் அருளி டம் அனுதினமும் ஏறுமுகம்.🎉🎉🎉🎉🎉🎉

  • @kalpanap7271
    @kalpanap7271 9 месяцев назад +2

    சார் கோபிஅண்ணா உங்களுடைய நிகழ்ச்சி பார்க்கவன் முருகன் துணை🙏🙏🙏 🌹👌

  • @milonraja3771
    @milonraja3771 8 месяцев назад +1

    ஓம் சரவண பவ முருகா முருகா முருகா போற்றி போற்றி

  • @vickythej
    @vickythej 9 месяцев назад +4

    வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா...

  • @chitraperiyasamy4181
    @chitraperiyasamy4181 9 месяцев назад +12

    ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம்🙏🙏🙏 ஓம் சௌம் சரவணபவ ஷிரீம் ஹ்ரீம் க்லீம் க்ளௌம் சௌம் நம🙏🙏🙏 முருகா எப்போதும் என் கூடவே இருங்கள்🙏🙏🙏 கோடான கோடி நன்றி முருகா🙏🙏🙏

  • @sivatypewrittinginstitute
    @sivatypewrittinginstitute 9 месяцев назад +11

    நான் சிவகங்கை மாவட்டத்தில் உள்ள காளையார் கோவிலில் இருந்து சென்னை வடபழனி முருகன் கோவிலுக்கு வந்தோம் முருகனின் முகத்தை பார்த்த தும் ஆனந்த கண்ணீர் வந்தது நன்றி நன்றி

    • @ThanikasalamNinthujan
      @ThanikasalamNinthujan 9 месяцев назад

      சிலைய பார்த்து நீங்க அதுதீங்களா? என்ன ஒரு மூட தனம்

    • @balakimars8566
      @balakimars8566 7 месяцев назад +1

      ​@@ThanikasalamNinthujanungluku ungalukku silai avar kadavulaka bavikkirar

  • @Sunmugavilaasam3333
    @Sunmugavilaasam3333 9 месяцев назад +8

    அண்ணா உங்களை பார்க்கணும்னு ஆசை இருக்கு.எனக்கு முருகனை விட்டால் வேறு துணை இல்லை.

  • @anithaprakash6783
    @anithaprakash6783 9 месяцев назад +10

    வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா🙏🙏🙏🙏🙏🙏
    ஓம் சரவணபவ 🙏🙏🙏🙏🙏🙏

  • @suthamurali1825
    @suthamurali1825 9 месяцев назад +4

    ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம்.எல்லா புகழும் முருகனுக்கே.

  • @vetriselvi5145
    @vetriselvi5145 9 месяцев назад +4

    நன்றி அண்ணா

  • @SivaSiva-r2e
    @SivaSiva-r2e 9 месяцев назад +8

    "ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம்"
    முருகா எனும் மூன்று எழுத்து மந்திரம் உலக உயிர்களின் சுவாசக்காற்று...
    எல்லோருக்கும் ஆரோக்கிய வாழ்வு கொடுங்கள் முருகப்பா...வைத்தியநாதரே...

  • @muthusamyr9308
    @muthusamyr9308 9 месяцев назад +3

    மூச்சும் பேச்சும் முருகனே.❤

  • @vellorecity9063
    @vellorecity9063 9 месяцев назад +3

    என் அப்பன் முருகா சரணம் 😊

  • @gowthamg2642
    @gowthamg2642 9 месяцев назад +4

    முருகனை பற்றி பேசும் நேரமும், முருகனை பற்றி நினைக்கும் நேரமும் பொன்னான நேரம் தான் 🙏🙏 எல்லாம் புகழும் முருகனுக்கே 🙏🙏

  • @RokithB-kl8ii
    @RokithB-kl8ii 9 месяцев назад +7

    , எல்லா புகழும் முருகனுக்கே.ஆறுமுகம்அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் உங்கள் பேட்டிக்கா காத்து கொண்டு இருந்தேன்.உங்களுக்கு நன்றி நன்றி நன்றி. என் வாழ்வில் என் றும் முருகனே.

  • @வேம்பிவெங்கடேசன்நடேசன்

    எல்லா புகழும் முருகனுக்கே ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் 🙏

  • @Veeramani-in9mn
    @Veeramani-in9mn 9 месяцев назад +6

    🌊🦚கருணைக் கடலே கந்தா போற்றி🙏♥️

  • @ArulKumaran-w2q
    @ArulKumaran-w2q 9 месяцев назад +4

    எல்லா புகழும் முருகனுக்கு🦚🙏🐓

  • @SelvamSelvam-w6i
    @SelvamSelvam-w6i 9 месяцев назад +2

    ஓம் சரவண பவ ipc பக்தி கும் கோபி அண்ணுக்கும் ரொம்ப நன்றி முருகனை பற்றி உங்கள் பெட்டி பார்த்து தெரிந்து கொண்டேன் நானும் முருகனை வணங்குகின்றேன் என் அப்பன் முருகன் கருணை கடல் நான் கேட்கும் அனைத்தும் குடுக்கும் வள்ளல் தெய்வம் என் முருகன் கோபி சார் நீங்க நிறைய குடும்பங்களை வாளவைக்குறிங்க முருகன் மூலமாக ரொம்ப நன்றி ipc பக்தி செனலுக்கும் நன்றி

  • @abiramirajendiran3436
    @abiramirajendiran3436 9 месяцев назад +8

    அனைத்தும் முருகனே🙏

  • @marimuthua9683
    @marimuthua9683 9 месяцев назад +12

    ஆறுமுகம் அருளும் அனுதினமும் ஏறு முகம்

  • @Saranya-x7o
    @Saranya-x7o 9 месяцев назад +45

    வேலுண்டு விணையில்லை
    மயிலுண்டு பயமில்லை
    குகனுண்டு குறையில்லை
    கந்தனுண்டு கவலையில்லை

    • @ThanikasalamNinthujan
      @ThanikasalamNinthujan 9 месяцев назад

      வேற என்ன என்ன எல்லாம் இல்லை

    • @ThanikasalamNinthujan
      @ThanikasalamNinthujan 9 месяцев назад

      கொஞ்சம் சொல்ல முடியுமா ப்ரோ

    • @vaalukkuvelivtg8606
      @vaalukkuvelivtg8606 8 месяцев назад +2

      ​@@ThanikasalamNinthujanஉனக்கு அறிவில்லை😂

    • @ThanikasalamNinthujan
      @ThanikasalamNinthujan 8 месяцев назад

      @@vaalukkuvelivtg8606கல்லை வைத்து கும்பிடும் நீங்கள் என்ன அறிவாளியா.
      மூடத்தனம் சாகோ

    • @ThanikasalamNinthujan
      @ThanikasalamNinthujan 8 месяцев назад

      @@vaalukkuvelivtg8606 கல்லை கும்பிடும் நீங்கள் என்ன அறிவாளியா

  • @nandavignesh2824
    @nandavignesh2824 9 месяцев назад +9

    It is always like a movie release. Always eagerly waiting for the interview🎉

  • @rammani2953
    @rammani2953 9 месяцев назад +4

    ஓம் சரவண பவ ஓம் 🙏🙏🙏🙏 ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் நல்லதே நடக்கிறது 🙏🙏🙏🙏🙏

  • @rath6686
    @rath6686 9 месяцев назад +3

    அருமை அய்ய,,முருக சரனம் ❤❤❤❤❤❤

  • @Jeevanandam-o5c
    @Jeevanandam-o5c 9 месяцев назад +100

    கோபி அண்ணா வணக்கம் நான் உங்களை நேரில் பாக்கணும்னு ஆசைப்பட்டேன் ஒரு நாளைக்கு வடபழனிவந்தா கண்டிப்பா உங்களை பார்க்கணும் நினைச்சேன் ஆனா தென்பழனி முருகன் உங்களை இங்க கூட்டிட்டு வராரு பழனிக்கு வந்து உங்களை பர்க்கனும்

    • @indhuvibes7396
      @indhuvibes7396 9 месяцев назад +13

      Please gopi sir number thanga please 🙏🏻

    • @selvamohanselvamohan6714
      @selvamohanselvamohan6714 9 месяцев назад

      Gobi sir no kudunga

    • @ThanikasalamNinthujan
      @ThanikasalamNinthujan 9 месяцев назад +1

      அவர போய் பாரு , உன்கிட்ட இருந்து பணம் கறப்பாரு!!!

    • @Jeevanandam-o5c
      @Jeevanandam-o5c 9 месяцев назад

      அவர் காசு கேப்பாரு என்று சொல்றீங்களே நீங்க யாரு அவரைப் பற்றி எல்லாம் உங்களுக்கு தெரியுமா

    • @Jeevanandam-o5c
      @Jeevanandam-o5c 9 месяцев назад

      முருகன் அடியார் என்னைக்கும் பொய் சொல்ல மாட்டார் அதையும் மீறி பொய் சொன்னாலும் முருகன் தண்டித்து விடுவார் உன்ன மாதிரி ஆகாவலி சொல்றதெல்லாம் இந்த காதுல வாங்கி அந்த காதல் விட்டுருவேன் நீங்க முதல்ல முருகனை கும்பிடுங்க அதை விட்டுட்டு அடுத்தவங்களை புறம் பேசாதிங்க

  • @sathiyavanirajendran7317
    @sathiyavanirajendran7317 9 месяцев назад +16

    நான் முருகனிடமே ஒப்படைக்கிறேன் எங்களால் தாங் க முடியாத வேதனை மிகப்பெரிய தொகை

  • @jayanthyganeshamoorthy6656
    @jayanthyganeshamoorthy6656 9 месяцев назад +4

    ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம்🌹🌹🌹🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @ஓம்முருகன்துனை-ர1ந

    ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் முருகா முருகா முருகா ஓம் சரவணா பவன் ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா கடன் பிரச்சினை ரொம்ப இருக்கு முருகா முருகா முருகா முருகா

  • @MEENUKITCHEN333
    @MEENUKITCHEN333 9 месяцев назад +3

    ஓம் சரவண பவ🙏🙏🙏 முருகா❤என் அப்பனே❤❤❤❤❤

  • @madhanagopal2828
    @madhanagopal2828 9 месяцев назад +1

    ஓம் முருகா சரணம் வேலும் மயிலும் துணை

  • @KSumithra-m1z
    @KSumithra-m1z 9 месяцев назад +2

    சரியாக சொன்னீர்கள். நேசிப்பதில் தான் துன்பம்

  • @Vimalnaren0111
    @Vimalnaren0111 9 месяцев назад +2

    ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் 🙏🙏🙏 அண்ணா அடியேன் வடசென்னை திருவொற்றியூரில் வசிக்கிறோம் ஒரு வாரமாக இங்கு சிறு பிள்ளைகளை காணாமல் போகிறார்கள் சிறுவர்களை கடத்துவதற்கென்றே ஒரு கும்பல் சுற்றுவதாக சொல்கிறார்கள் அணைத்து பெற்றோர்களும் பயத்தில் உள்ளார்கள் எந்த குழந்தைக்கும் எவ்வித பாதிப்பும் வராமல் என் அப்பன் முருகன் காப்பாற்ற வேண்டும் அனைவரும் முருகனை இருக பற்றுங்கள் 🙏🙏🙏 எல்லா புகழும் முருகனுக்கே 🙏🙏🙏

  • @gunasekaranvallimuthu8148
    @gunasekaranvallimuthu8148 9 месяцев назад +4

    ஓம் சரவணபவ ஓம் வீரவேல்வெற்றிவேல் வேலும் மயிலும் துணை, ஆறுமுகம் அருளிடும் அனுதிணம் ஏறுமுகம்.

  • @dhivya.kdhivya5032
    @dhivya.kdhivya5032 9 месяцев назад +1

    பழனி ஆண்டவர் விஸ்வரூப தரிசனம் என் குடும்பத்தில் உள்ள அனைவரும் கிடைத்ததும் அதே போல் மருதமலை முருகனும் விஸ்வரூப தரிசனம் பெற்றோம்..... மருதமலையில் நடந்த அதிசயம் என்னால் மறக்க முடியாது ஐயனின் கருணையே கருணை😢😢😢🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் 🙏🙏🙏🙏🙏🙏❤️❤️

  • @SakthiVel-xo3nf
    @SakthiVel-xo3nf 9 месяцев назад +2

    எல்லா புகழும் முருகனுக்கு வணக்கம் கோபி அண்ணா நான் எந்த கேள்விகள் கேக்கனு மனசுல நினச்சனோ அதுக்கு உண்டான பதில் நீங்களே சொல்லிட்டிங்க வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா 🙏 நீங்க சொன்ன பதிவுல சாதி மதம் இருப்பவன் இல்லாதவன் எல்லோரையும் பிரித்து பார்க்க மாட்டார் எல்லோரையுமே சரிசமமாக பார்ப்பார் என்று சொல்லி என்னை மெய்சிலிர்க்க வச்சிட்டிங்க அண்ணா 🙏🙏🙏

  • @KarthikaKarthika-hu4rm
    @KarthikaKarthika-hu4rm 9 месяцев назад +2

    OM MURUGA THUNAI OM THEIVANAI AMMA THAYE THUNAI OM VALLI AMMA THAYE THUNAI OM 🙏🙏🙏🙏🙏🔱🔱🔱🔱🌟🌟🌟🦜🦜🦜🦜🔱🔱🔱🔱🔱🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🦜🦜🦜🦜🦜🦜🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🙏🙏🙏🙏🦚🙏🦚🦚🦚🦚🦚🦚🦚🙏

  • @selvakumargeetha435
    @selvakumargeetha435 9 месяцев назад +2

    ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் ❤

  • @kshacuny9508
    @kshacuny9508 9 месяцев назад +1

    யாம் அஞ்சுவதும் அடி பணிவதும் என் முருகன் ஒருவனுக்கே அரோகரா 🙏🙏🙏🙏

  • @lakshmyk3031
    @lakshmyk3031 9 месяцев назад +10

    ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் 🙏🙏🙏🙏🙏🦚

  • @ValarmathiSenthilkumar-q8q
    @ValarmathiSenthilkumar-q8q 9 месяцев назад +2

    முருகனால் நான் உயிரோடு இருக்கேன் உண்மை

  • @37premkumar87
    @37premkumar87 9 месяцев назад +1

    மெய் சிலிர்த பதிவு🥹 எல்லா புகழும் முருகனுக்கே!!🧎

  • @PanimalarPanimalar-y1f
    @PanimalarPanimalar-y1f 9 месяцев назад +6

    Vetrivel muruganukku arokarA

  • @sureshkannan9123
    @sureshkannan9123 9 месяцев назад +1

    மிக்க நன்றி நன்றி

  • @lakshikaarathana-ks7th
    @lakshikaarathana-ks7th 9 месяцев назад +2

    ஓம் ஹ்ரீம் ஷம் ஷண்முகாய நமஹ 🙏

  • @balasubramaniamm6383
    @balasubramaniamm6383 9 месяцев назад +1

    Super interview gopi sir senthil sir thanks vetrivel muruganukku arogara

  • @thamizharasan.a143
    @thamizharasan.a143 9 месяцев назад +9

    🙏🦚🐓❤️எல்லா புகழும் முருகனுக்கே❤️🐓🦚🙏

  • @mahadevi4037
    @mahadevi4037 9 месяцев назад +1

    எல்லா புகழும் முருகனுக்கே

  • @Kavitha-vl4lj
    @Kavitha-vl4lj 9 месяцев назад +4

    Murugan thunai

  • @jayasreejayachandran2989
    @jayasreejayachandran2989 9 месяцев назад +1

    வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா🙏 எல்லா புகழும் முருகனுக்கே 🙏 நெஞ்சார்ந்த நன்றியும் வணக்கமும் கோபி சார்🙏 ஓம் சரவண பவ🙏 ஓம் நமசிவாய🙏

  • @RokithB-kl8ii
    @RokithB-kl8ii 9 месяцев назад

    ஐயா உங்களுக்கு மிகவும் நன்றி நன்றி நன்றி.. நான் என் குழந்தைகளுக்கு காக வேண்டி மூன்று வாரங்கள் தான் வடபழனி சென் தேன் அதுவும் உங்கள் பேட்டியை பார்த்தபின் தான் எனக்கு அறற்புதம்செய்தார் என் உடல் மெய் சிலிர்த்து விட்டது இனி என் வாழ் நாள் முழுவதும் முருகனே.ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம்.உங்களுக்கும் முருகனுக்கும் நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி.உங்கள் பணி தொடரட்டும்.

  • @krishnamoorthy4566
    @krishnamoorthy4566 9 месяцев назад +1

    வணக்கம் அண்ணா போன வாரம் நீங்க சொன்ன ஆண்டார் குப்பம் முருகர் கோவிலுக்கு போனோம் அண்ணா ரொம்ப நன்றி அண்ணா நல்ல தர்ஷினம் அண்ணா 🙏🙏🙏🙏ஆறுமுகம் அருளிடும் அனுதினம் ஏறுமுகம் 🙏🙏🙏🙏

  • @m.sattanathan692
    @m.sattanathan692 9 месяцев назад +1

    எல்லா புகழும் முருகக்க

  • @santhisubramanian8595
    @santhisubramanian8595 9 месяцев назад +4

    ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம்🎉🎉

  • @rajasekare84
    @rajasekare84 9 месяцев назад +2

    எல்லா புகழும் இறைவனுக்கே🙏

  • @sharveshs4893
    @sharveshs4893 9 месяцев назад +8

    Vanakkam gopi sir
    Naan kanda shasti timela 6 days um viratham irukanumnu plan panen ana iruka vidama etho thadukuthu.
    6 vathu naal murugan kovil poi swami ya pakanum oru aasai ana athukum vayipe amayala.,
    Ethuvum sapdama Oru veriyoda veetuku konja pakathula irukara vinayagar kovil ku poi nei vilaku potu vendikiten, " Vinayaga murugana paaka mudila ne intha deepam valipade avarkita serthuru" Nu kaneer malga vendikite mela gopuratha partha anga mayiloda murugan silai sir.
    Ena solradhu oru anju nimisham kannu la irundu thanni vandute iruku control agala.
    10 years ah inge iruken oru naal kuda murugan silai parthu ilai sir.
    Enoda anubhavatha inga pathivu pananum nu comment panen.
    Ipa 48 days kandar anubhoothi padikanumnu oru veriyoda 25 days mudichuten neenga solra mari pala thadangal vandhute iru, ethu vanthalum murugan kiteye aluganum vera yaar kiteyum poga koodathu nu oru vairakhyam.

  • @SanthoshKumar-uz8bv
    @SanthoshKumar-uz8bv 9 месяцев назад +2

    Unga kitta pesanum annaa murugan thunaii 🙏🙏🙏🙏🙏🙏

  • @prabudeva3256
    @prabudeva3256 9 месяцев назад +1

    ஓம் நமோ குமாராய நம ஓம் நமோ குமாராய நம ஓம் நமோ குமாராய நம ஓம் நமோ குமாராய நம ஓம் நமோ குமாராய நம

  • @KAJANNANKanthasamy
    @KAJANNANKanthasamy 8 месяцев назад

    வேலும் மயிலும் துனை 🙏🙏🙏

  • @karthikmonish2435
    @karthikmonish2435 9 месяцев назад +1

    Muruga Arokiyathodum Nimathiyagam santhosamagum irukkanum muruga...murugan Arul enrum kidaikkanum engal kudupathirkku...muruga....❤️❤️❤️🙏🙏🙏

  • @mageshwarimunusamy7207
    @mageshwarimunusamy7207 9 месяцев назад +3

    ஆறுமுகம் அருளிடும் அனுதினம் ஏறுமுகம்
    வெற்றிவேல் வீரவேல் சுற்றி வந்து காக்கும் வேல்

  • @sitheshwaran2741
    @sitheshwaran2741 9 месяцев назад +3

    Thank you Sai Muruga

  • @abi4739
    @abi4739 9 месяцев назад +5

    முருகா நான் படுகின்ற கஷ்டம் உனக்கு தெரியுமா இல்ல தெரியமல் இருக்கைய எனக்கு தெரியல எப்போதவாது என் வாழ்க்கை காப்பாற்றுவனு ஆனால் நீ என்ன ஏமற்றிட இருக்க பிரியனும் விதி இருந்த அப்பறம் என் முருகா உன் சன்னதிலே எங்கள சேர்த்து வச்ச.

    • @ImmanAngel-jj9oz
      @ImmanAngel-jj9oz 9 месяцев назад +2

      Yellathukum oru kaaranam iruku avaroda thittatha yaralum kanika mudiyadhu nallade nadakum nambikai veinga 👍🙏👌

    • @abi4739
      @abi4739 9 месяцев назад

      Thanks 🙏

  • @bindhuajith5798
    @bindhuajith5798 9 месяцев назад +4

    🙏🙏🙏 வணக்கம் என் மகனுக்கு வேலை கிடைக்க வேண்டும் ஓம் முருகா ஆறுமுகம் அருளிடும் அனுதினம் ஏறுமுகம்

    • @ThanikasalamNinthujan
      @ThanikasalamNinthujan 9 месяцев назад

      வேலை தேட சொல்லுங்க வேலை கிடைக்கும்.. நீங்க கொடுக்கும் ஊக்கமும் உற்சாகமும் ,நம்பிக்கை கொடுக்கும் வார்த்தைகளும் உங்கள் மகனை உயர்த்தி விடும்,
      அதை விட்டு முருகன் ஒன்றும் செய்வதில்லை நீங்கள் தான் அவருக்கு ஏதாவது செய்யவேண்டும் , உங்களை நம்பித்தான் உங்கள் கடவுள் வாழுகிறது!?
      சிந்தியுங்க

  • @m.dharanim.dharani2412
    @m.dharanim.dharani2412 9 месяцев назад +4

    என் உயிரிலும் என் ஊனிலும் கலந்தவர் என் ஐயன் முருகன்🙏🙏🙏🙏🙏🙏

  • @gugasrirangasamy7456
    @gugasrirangasamy7456 9 месяцев назад +15

    இரண்டு சகோதரர்களுக்கும் வணக்கம்🙏🙏 முருகன் கோவில் மிகவும் கூட்டம் அதிகமானதால் நான் வீட்டிற்கு வந்து விட்டேன்
    நான் நினைத்த அதே ரோஜா பூ செண்டு பெரியவர் எனது கைகளில் தேங்காய் பழத்துடன் அதே பூ வீட்டில் வந்து பார்த்தேன். எனது கண்களில் ஆனந்த கண்ணீர். முருகன் ஏதோ ஒரு ரூபத்தில் நம்மை பின் தொடர்ந்து வந்து கொண்டே தான் இருப்பார். உங்களுக்கும் உங்களை சுற்றியுள்ள அனைவருக்கும் உலக மக்கள் அனைவருக்கும் முருகனின் அருள் எப்பொழுதும் கிடைத்துக் கொண்டே இருக்கட்டும் . ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம். வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா🙏🙏🙏🙏🙏🙏

  • @sathiyavanirajendran7317
    @sathiyavanirajendran7317 9 месяцев назад

    முருக பக்தர்கள் அனைவரும் எனக்காக வேண்டிக்கொள்ளுங்கள் அவன் கண்ணில் இது படவேண்டும் முருகா

  • @rajuvel703
    @rajuvel703 7 месяцев назад

    Muruga en kulanthaigal nalla erukkanum en mama nalla erukkanum en udalnilai sari aagi nalla aarokkiyam kudu Muruga

  • @yokeshmass9246
    @yokeshmass9246 9 месяцев назад +1

    வேலும் மயிலும் சேவல் துணை

    • @ThanikasalamNinthujan
      @ThanikasalamNinthujan 9 месяцев назад

      அப்ப குருவி காகம்.........!?

  • @S.INDIRANI7433
    @S.INDIRANI7433 9 месяцев назад +4

    முருகனை பற்றி பேசும் கோபி சார்.. சொல்லும் ஒவ்வொரு வார்த்தையையும் உள்வாங்கி.. என்ன ஒரு ஆத்மார்த்தமாக கேள்வி கேட்டு கவனிக்கிறார் நிருபர்.
    இருவரையும் ஒரு தராசில் வைத்தால் இம்மி அளவும் குறையாத பக்தி மணம்..😊❤️💐🌹🙏...

    • @ThanikasalamNinthujan
      @ThanikasalamNinthujan 9 месяцев назад +1

      நாருது

    • @S.INDIRANI7433
      @S.INDIRANI7433 9 месяцев назад

      @@ThanikasalamNinthujan உங்களை முருகன் காப்பார்.. ஓம் கிரீம் வேல் காக்க..😊❤️💐🌹🙏🙏🙏🙏🙏..

    • @S.INDIRANI7433
      @S.INDIRANI7433 9 месяцев назад

      ​@@ThanikasalamNinthujan.. ஓம் க்ரீம் வேல் காக்க..😊❤️💐🌹🙏🙏🙏🙏🙏..

  • @NadhiyaRajKumar-b9y
    @NadhiyaRajKumar-b9y 4 месяца назад

    முருகன் அருள் என் பிள்ளை களுக்கு ஆயுள் பலன் கிடைக்கவேண்டும். இப்பதான் என் கணவரை இழந்தோன் மீண்டும் சோதிக்கிறயே முருக .என் உயிரை எடுத்துக் கொள்.என் பிள்ளை யை வாழவை முருக

  • @giriyash4725
    @giriyash4725 9 месяцев назад +3

    Nanum sachi, kandhan karuani ku alave illa❤🌺🌺🌺🙏

  • @esakkimalliga3777
    @esakkimalliga3777 9 месяцев назад +15

    ஆறுமுகம் அருளிடும்அனுதினமும்ஏறுமுகம்

  • @aravinthrajani3787
    @aravinthrajani3787 9 месяцев назад

    Nanri ayyya.....varuga palani....sivanai Thedu.....siththanai Naadu.....muruganai adaivai.....

  • @dhivyasaimaan1461
    @dhivyasaimaan1461 9 месяцев назад +1

    Gopi anna ungaluku therindha mandhirangal engalukum solli kudugal ayya.. ellarum payan peratum.. 🙏🙏🙏

  • @chandranmonesh7831
    @chandranmonesh7831 8 месяцев назад

    ஓம் முருகா சரணம்
    ஓம் சரவணபவ
    ஓம் கந்தா சரணம்
    வேலுண்டு வினையில்லை
    மயிலுண்டு பயமில்லை
    குகனுண்டு குறையில்லை