திருவண்ணாமலை கொடூரம் ! யார் காரணம் ? | Jeeva Today |
HTML-код
- Опубликовано: 10 дек 2024
- #JeevaToday #thiruvannamalailandslide #villupuramcyclone #thiruvannamalairescue
JEEVA HISTORY :
/ @jeevahistory-m7e
அரசியல்,சினிமா,சமூகம் சார்ந்த பல்வேறு பரிமாணங்களில் உரையாடும், திறனாய்வு செய்யும் ஊடகம். அறிவு சார் நேர்காணல்கள், பகுப்பாய்வுகள், கவனிக்கப்படாத மக்கள் பிரச்சனைகள் என பல்வேறு வகைப்பட்ட நிகழ்ச்சிகள் உங்களுக்காக காத்திருக்கிறது... சப்ஸ்கிரைப் செய்து ஆதரவு தாருங்கள். தொடர்ந்து உரையாடுவோம்... களமாடுவோம்.
Jeeva Today
Twitter| / jeevatoday
Facebook | / jeevatoday
RUclips | / @jeevatoday5887
JEEVA HISTORY :
/ www.youtube.com/@JEEVAHISTORY-m7e
நமது ஜீவா டுடே ஊடகத்தை சப்ஸ்கிரைப் செய்து ஆதரவு தாருங்கள்
/ www.youtube.com/@jeevatoday5887
jeeva cinema channelஐ சப்ஸ்கிரைப் செய்து ஆதரவு தாருங்கள் நண்பர்களே !
/ www.youtube.com/@JeevaCinema
அய்யா அவர்களுக்கு தெரியாத விஷயமே இல்லை எல்லாமே ஆதரத்தோடு அறிவியலோடு
அரசு பேரிடர் மேலாண்மை செய்வது பாராட்டுக்குரியது. அதே சமயம் மலைகளிலும், நீர்நிலைகளிலும் கட்டிடங்கள் கட்டுவது அரசாங்கத்திற்கும் அதிகாரிகளுக்கும் தெரியாமலா நடக்கிறது.
70 வருடங்களா திருட்டுத் திராவிடம் தானே ஆள்கிறது தமிழ் நாட்டை 😮😮😮
அருமையான விளக்கம். இதுபோன்ற நிகழ்வுகளுக்கு எல்லோரும் பொறுப்பு ஏற்க வேண்டும். விதி முறை உண்டு.அதைமீறி செயல்பாடு அமைந்து. நாமும் ஆக்கிரமிப்பு செய்கிறோம். அந்த இடத்திற்கு சாலை, மின்சாரம் என வசதி . புறவழிச் சாலை.உயர்த்தி அமைப்பு.வரும் நீர் தடுத்து ஓரிடத்தில் வேகம்.மணல் அள்ளுவது . இதன் விளைவு நீரின் வேகம் அதிகரிக்கும். குறையாது.
மிக சிறப்பான கருத்து மிக்க பேட்டி நன்றி🎉
நான் திருவண்ணாமலையை சேர்ந்தவன் தான் மலையடிவாரத்தில் வீடுகள் இருந்த நிலை மாறி தற்போது மலைமேல் அதிக வீடுகள் கட்டுமானம் நடந்து வருகிறது இப்போது விபத்து நடந்த இடம் மலைமேல் கட்டப்பட்ட வீடுகள் இருக்கும் இடத்தில் தான் மலையை ஆக்கிரமிப்பு செய்து கட்டப்பட்ட வீடுகளுக்கு மின் இணைப்பு வழங்கிய நகராட்சி நிர்வாகம் கூட இந்த தவறுக்கு உடந்தை மலைமீது ஆக்கிரமிப்பை தடுக்க முடியாதா அரசு மற்றும் அரசு அதிகாரிகள் எதற்காக
மலை மேல் விடு கள் கட்டு வது
கண்டிக்கதக்கது. அதி காரி கள்
தூங்கிக்கொண்டி இரு தர்களா.
பணம் என்றால் கட்சி /அரசு அதிகாரிகள் பிணமும் வாய் என்ற திறக்கும் .
மின் இணைப்புகள் மின்சார வாரியம் தான் வழங்கியது.அந்த இடத்திற்கு வரி வாங்கியது நகராட்சி.வீடு கட்டக் கூடாது என்று சொன்னார்கள் அவர்கள் நீதிமன்றம் சென்று மண் கெட்டியாக உள்ளது என்று நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.இப்போது எதுவும் பேசலாம்.முன்னாள் நகராட்சி தலைவர் பவுன் குமார் இருந்தார் அவருக்கு விஷயம் தெரியும்.இந்த வீடுகள் எவ்வளவு காலமாக இருக்கிறது என்று பார்க்க வேண்டும்.மாங்காய் புளித்ததோ வாய் புளித்ததோ என்று சொல்ல கூடாது
@@nathant382தவறான கருத்து.அங்கே போய் வீட்டு மனை வாங்க வேண்டும்.அதற்கு யாரும் கேட்கவில்லை.பணம் கொடுத்தால் எல்லாம் நடக்காது.எல்லா இடங்களிலும் பணம் தர முடியாது
எந்த சாமானிய மனிதர்களுக்கும், இப்படி இயற்கையின் அமைப்பாகிய மலையை வெட்டி வெட்டி, கட்டிடங்கள் கட்ட தெரிந்தவர்களுக்கு , கட்டாயம் விளைவுகள் தெரியும். ஆனால் ஆசைக்கு எல்லை இல்லை, என்பதால் பார்த்து கொள்ளலாம் என்ற நினைப்பு.
அண்ணாமலையார் மலை மீது உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டிய தருனம் வந்து விட்டதாக நான் கருதுகிறேன். இது உடனடியாக செய்து அடுத்த மழைக்காலத்திற்க்குள் அகற்ற வேண்டும். இதில் பாரபட்சம் பார்க்க கூடாது.
Kavala padathinha gvt pudugi thirumba vera oru corporate ku vithirum apavi makkal aana poiduvanga
@@thalapathyshema9001 பிரதர் சரியாக சொன்னீர்கள். ஆனால் மத சாயம் பூசி அழிகின்ற மக்களை குறித்து கவலைப்படாமல் அரசியல் செய்யும் போது இதற்கும் போராட்டம் நடத்தி அரசுக்கு எதிராக திரள மக்களின் அறியாமையை பயன்படுத்த ஒரு கூட்டம் உண்டு.
சிறப்பான நேர் காணல் சிறப்பான பேச்சு ஊரு கூடி தேர் இழுத்த காலம் போய் ஊர் கூடி தேரை நடு வீதியில் கொண்டு வந்து விட்டுட்டோம் என்று சாமார்த்தியாத்தோடு இருக்கிறோம் என்று நினைத்து கொண்டு இருக்கும் பொறுப்பற்ற அரசியல் வாதிகள் புர முதுகை காட்டி கொண்டு ஓடும் அவல நிலையும் ஏற்பட தான் போகிறது 😂
மிக்க நன்றிங்க ஐயா அருமையான நேர்காணல் சிறப்பான பேச்சிங்க ஐயா
மாவட்ட ஆட்சியராக இருந்த,
திரு. பாலசந்திரனின் கருத்து மிக முக்கியமானது,
மக்களுக்கும் பொறுப்பு இருக்க வேண்டும் என்பது!!
இல்லையென்றால்,. அனைவர்க்கும் ஆபத்து!!..
இயற்க்கையை பரிந்து அனைவரும் செயல்பட்டால்..
அமைதியுடன் வாழலாம்!!!
மதிநுட்பத்துடன் பேசினார்
I. A. S. அவர்கள்!! அருமை!!
அன்புடன் ஏ. கண்ணன் 😊🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
இத்தனை நாள் புல் புடுங்கிட்டு இருந்தாரா பகூத் அறிவு பெரியார் பேரன். 70 வருடங்களா தொடர்ந்து திருட்டு திராவிடம் தானே ஆள்கிறது தமிழ் நாட்டை 😮😮😮.
அருமையான தே வையான நேர் காணல். வாழ்த்துகள் ஜீவா!
Thanks to bring out good interview with Balachandran
There are lot of construction made since many people started staying permanently even from aboard. Some senses to be taken and to remove unauthorized stay...like kasi many people are residing..
Arumaiyana interview Tiruvannamalai pathi virivaga vivarangal therinthu kondom Nandri sir
Unmaiyana karuthu 👍👍
Sabesan Canada 🇨🇦❤️❤️
இந்தியாவில் சில பேரின் வளர்ச்சிக்கு என்று சொன்ன மிகச்சரியான வார்த்தை அருமை 👌
எதிர் கட்சிகள் அரசியல் செய்யாமல் அவியலா செய்யும் என்ற பொன்மொழியை சொல்லியவர் யாரோ?
சர்வாதிகார ஸ்டாலின் 😮😮😮
சேலத்தில் இருந்து ராசிபுரம் முகத்தில் ஒரு மிகப்பெரிய ஏரி இருந்தது விவசாய நிலமாக இருக்கிறது காரணம் அங்கு போடப்பட்ட மேம் பாலினால் அதற்கு வரும் நீர் அனைத்தும் நீர்வழிகள் அடைக்கப்பட்டன அதே போல் இங்குள்ள பனமரத்துப்பட்டி ஏரி அம்மா அப்பாவையும் ஏரி இங்கெல்லாம் வரும் நீர் வழிகள் அடைக்கப்பட்டு அனைத்தும் கருவேலம் மரங்களாக இருக்கின்றன எப்படி நீர் இங்கு நீர் வளம் பெருகும் ஒரு காலத்தில் பனமரத்துப்பட்டி ஏரியில் இருந்துதான் சேலம் மாவட்டத்திற்கு நீர் விநியோகிக்கப்பட்டது இன்று அது பராமரிப்பின்றி வெறும் பொட்டல் காடாக தரிசனமாக இருக்கின்றது அப்படி இருக்கும் பொழுது அரசாங்கம் என்ன செய்ய வேண்டும் கருத்தில் கொள்வதில்லை சேலம் இன்று நீரில் மூழ்கி கொண்டுதான் இருக்கின்றது அனைத்து நீர் நிலைகளும் அரசாங்க கட்டிடங்களாக மாறியதும் பேருந்து நிலையங்களாக மாறியதும் தான் காரணம் இதற்கு யார் பொறுப்பு
5 வருடத்திற்குள் எவ்வளவு கொள்ளை அடித்து சம்பாதிக்க முடியுமோ அவ்வளவும் அதற்கு மேலும் சம்பாதிப்பது மட்டுமே அரசியல் வாதிகளின் குறிக்கோளாகும் பொழுது எந்த நல்ல மக்கள் பணிகளும் நடக்காது.மக்களும் பணத்திற்கு ஓட்டு விற்கும் நிலையில் சீர் கேடுகள் தொடரும்.
அரசு இயந்திரங்களை விரிவாக்கம் செய்யும் அளவிற்கு மக்கள் தொகை அதிகரிக்கின்றதா ? அல்லது மக்களின் பேராசை தேவை அதிகரிக்கின்றதா .... என்றுதான் தெரியவில்லை 🤔
@@Thiruselvi-m2tஆக மானிலத்தில் எது.நடந்தாலும்.மாநில அரசு.பொறுப்பல்ல, ஒன்று மக்கள் இல்லைனா மத்திய அரசு? 😅😅
நன்றி ஐய்யா 🙏
அருமை ஐயா 👌👍
Time to pay attention to long term environmental issues... Balachandran sir is right.. let's redefine the measurement of progress and hand over mother earth to next generation
நற்றிணையில் வருவது போல, மெல்லியன், கிழவனாகி வைகலும், வரிசை அறியா கல்லென் சுற்றமொடு என்று போகும் வரிகளை இப்போதுள்ள கேவலமான யூனியன் அரசின் செயல்பாடு உள்ளது. உண்மையில் உங்கள் இந்த ஆதங்கம் எனக்கும் உண்டு. பிரபஞ்ச சக்தியின் படைப்பில் முற்றிலும் தோல்வியடைந்த ஸ்ருஷ்டி மனிதன் என்றே தோன்றும். ஏனெனில் அவன்தான் இயற்கையை முற்றிலும் சீரழிக்கிறான்.
அதென்ன யூனியன் அரசு?
@@sarojiniprabhakar3881 இந்தா பாருப்பா சங்க கோபத்தை.... தானாடாவிட்டாலும் சதை ஆடும் என்பது இதுதான் போல.... ம்ம்ம்ம்ம்
@@sarojiniprabhakar3881 ஏன் இத்தனை கொதிப்பு? கைப் புண்ணுக்கு கண்ணாடி வேண்டுமா? எந்த சார்பும் இல்லாமல் சொல்லுங்கள், நீங்கள் உண்மையான, யோக்கியமான, சரியான வழியில் பிற***ராக இருந்தால். இதுவரை, தாம் ஆளும் மாநிலம் தவிர வேறு எந்த மாநிலத்துக்கு உரிய முறையில், உரிய நேரத்தில் அதன் வரிப் பங்கீட்டை அளித்துள்ளதா? முதலில் எந்த அரசு அது மாநிலமா அல்லது யூனியன் அரசா என்பதல்ல, மதம் சார்ந்த வெறியோடு, மொத்த அதிகாரமும் தமக்கு மட்டும் என்ற வெறியோடு செயல்படும் யாரும் உருப்பட்டதே இல்லை. அவன் கெடும் செயல் அவனது மக்களைத் தானே பாதிக்கிறது? பல படித்த முண்டங்கள் இதை கூட புரிந்து கொள்ளாமல் இருப்பதுதான் வெட்கக்கேடு. ஏன், அதானி அம்பானி தவிர வேறு திறமையான தொழில் அதிபர்களே இந்தியாவில் இல்லையா? தன்னை என்றும் உத்தமன் என்று சொல்லிக்கொள்ளும் இந்த மோசடிதான் தான் மனாகதவன் என்று வேடமிட்டு பிறகு கயும் களவுமாக சிக்கியபின் ஒத்துக் கொண்ட பேடி. திருட்டு கும்பல் கையில் சிக்கி நமது நாடு சீரழிவதுதான் நிதர்சனம். இதை சொல்லும் நானும் பிராமணன்தான். முதலில் நான் நல்ல மனிதனாக இருக்கவே விரும்புகிறேன். பிறரும் இந்த உண்மையை உணர்ந்தால் நமக்கு நன்மை.
What about the worthless State government.
@@kalpanavij3492நீ மூடிட்டு குசராத் அல்லது உபி போய் தொலை
அய்யா சொல்வது 100/100 சரியானது மதுரையில் உள்ள உயர் நீதிமன்ற கிளையும் அகற்ற வேண்டுமென எனது கோரிக்கை....
அய்யாவுக்கு இனிய காலை வணக்கம் வாழ்த்துக்கள் ஜீவா வணக்கம்
ஐயா "குறிஞ்சியும் முல்லையும் முறைமையில் திரிந்து நல்லியல்பு இழந்து நடுங்குதுயர் உறுத்துப் பாலை என்பதோர் படிவம் கொள்ளும்”....
காலநிலை மாற்றம் வேதனை தருகிறது தம்பி ❤️❤️
Unnmai
அருமையான பேட்டி. வாழ்த்துக்கள்.
கனிமங்கள் கொள்ளை அடித்ததில் இரு திராவிட கட்சிகளுக்கும் பொறுப்பு உண்டு.
நிலச்சரிவு ஏற்பட அரசியல்வாதிகள் தான் பொறுப்பு
இயற்கையும் இறைவனும் ஒன்று.
"நீரானை, காற்றானை,தீயானானை,நீள் விசும்பாய், ஆழ் கடல்கள் ஏழும்
சூழ்ந்த பரானை"
என்று தேவாரம் சொல்கிறது.
புரிந்து கொண்டவர்கள்
போற்றுகின்றனர்.
புரியாதவர்
அழிக்கின்றனர்க்கின்றனர். அசுத்த்ப்படுகின்றனர்.
இயற்கை தான் கடவுள். மதமாக காட்டப்படும் கடவுள்களை நம்பி கட்டிடங்களை. கோவில்களாக மாறும்போது மூடநம்பிக்கை மக்கள் கூடும்போது கடைகள் உருவாகிறது வியாபாரம் களை கட்டுகிறது மக்கள் வாழ வழி கிடைக்கிறது பிறகு ஒரு மழை தானே என் கண்டுகொள்ளாமல். இருந்தது இயற்கை தன் வழியை காட்டுகிறது
நன்றி அய்யா
அய்யா விபரம் தெரிந்து அரசியல் செய்பவர்கள் இருப்பது கடினம்.பெரும்பாலனவர்கள் எதையும் படிப்பதே இல்லை.
மிகப்படித்த ஓய்வுபெற்ற அறிவாளி கருத்து மிகச்சரி... இதுபோன்ற மனிதர்கள் அரசியல் சார்பு சமூக வெறுப்பு ஆச்சரியமாக இருக்கிறது
Fine explanation Sir, salute to your knowledge and honesty
நன்றி
Wonderful reminding of tholkappiam quoting. Every one suppose to realise
ஆண்டவா நீதான் தமிழ் நாட்டை காக்க மக்கள் மனங்களில் வா
வாய்ப்பு இல்லை
Excellent sir
அருமை ஐயா
இயற்கை சீற்றத்தால் திருவண்ணாமலை மாவட்டத்தில் பாதிப்படைந்த மக்களுக்கு தைரியத்தையும் ஆறுதலையும் நிவாரணத்தையும் அள்ளி அள்ளி கொடு இறைவா🤲🤲🤲
Very logical reasons for the landsilde.
மலையைச் சுற்றியுள்ள ஆக்கிரமித்த கட்டடங்கள் அகற்றப்பட வேண்டும்....
Very good message
Super.
ஐயா தாங்கள் கடவுள் உருவம் பற்றி கூறினீர்கள் ஆனால் கடவுளின் உருவமாக தாங்கள் வந்து கூறுவது. கடவுள் நேர் ராக வந்து புரிந்துகொள் மனிதா.,. என்பதை போல் உள்ளது🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏👌👍❤️
Well said, Sir. .we have the responsibility to take care, not to ruin the earth.
Arumai sir
காடு வளர்ப்பு திட்டத்தை அமல்படுத்த மலைகளில் நீர் தடுப்புகள் அமைக்க கூடாது அதிக மாக மழை பெய்யும் போது நீர் வெளியேறும் மண் கரைந்து விடும் இதனால் தான் மலை சரிவுகள் ஏற்படுகிறது என நான் நினைக்கிறேன்
புயல் அப்பகுதியில் கடந்து சென்றதால் அடர்த்தியான மேகங்கள் மலை முகட்டில். மோதிய போது சம வெளியை காட்டிலும் அதிக மழை பொழிவின் காரண மாக சரிவு ஏற்பட்டு இருக்கலாம்
நிறைய வேர்கள் கொண்ட மரம் செடிகள் இல்லாமல் போனதே மண் சரிவுக்கு காரணம்... அதற்கு காரணம் மக்களும் ... அரசியல்வாதிகளும் அரசு ஊழியர்களும் ஓட்டு அரசியலும்...
இந்த வருட யுனெஸ்கோ உருட்டு வெங்காய அவார்டு உனக்கு தான் 😮😮😮 வாழ்க பெரியார் பகூத் அறிவு மாடல் மண்ணாங்கட்டி அரசு லட்சணம்
Mr.G Balachandran IAS always gives maximum awareness to the public by quoting past civilizations of Tamil and Tamilan. What to do Muscle power is ruling everywhere rather than brain power.
The present government is doing good service to the people with their long vision.Ruler should realise the current situation which has affected maximum loss to the people.Thus Future plan shall be according to the nature.
பொது மக்கள் புரிந்து செயல்பட வேண்டும். அரசுக்கு உறுதுணையாக இருக்க வேண்டும்.
திருட்டு அரசாங்கத்திற்கு பணம் வாங்கி ஓட்டு போட்டு உறுதுணையாக இருந்ததால் தான் நீர் நிலைகள் மலைகள் கோயில் சொத்துக்கள் எல்லாம் காணாமல் போய் கொண்டு இருக்கிறது.
//இந்தியாவின் வளர்ச்சி அல்ல.. இந்தியா வில் உள்ள சில பேரின் வளர்ச்சி க்காக//
சொல்லி விட்டு சிரிக்க உங்களால் மட்டுமே முடியும். ஏனெனில் மூத்தவர்..உங்களுக்கு பயம் இல்லை.
ஆனால் கூடவே இதை தடுக்க என்ன செய்ய வேண்டும் என்றும் இளைஞர்களுக்கு சொல்லி கொடுக்க வேண்டுகிறேன்.
எனக்கு தெரிந்து உறவினர்கள் வீடுகளுக்கு 1960 1970 களில் சென்றால் விளைச்சல் 50, 60 மூட்டைகள் இருக்கும். இப்போது கல் வீடு குடிசைகளாகிவிட்டன.
அடுத்த தலைமுறைக்கு உணவு கிடைக்குமா ஐயா.
70 வருடங்களா திருட்டுத் திராவிடம் தானே ஆள்கிறது தமிழ் நாட்டை 😮😮😮
ஒருவாட்டி மண்ணும் பாறையும் கலந்துஇருக்கும்மலை
சரிதந்தால் பிறகு சரி வதற்கு வாய்ப்பு அதிகம்
ஜீவா அண்ணன் பாலச்சந்தர் அண்ணன் இரண்டு அண்ணனுக்கும் திமுக அதிமுக இரண்டு கட்சியின் பிடிக்கவே பிடிக்காது ஆனாலும் இவர்கள் திமுக அதிமுக மாறி மாறி ஆட்சிக்கு வந்தாலும் இவர்கள் இயற்கை பேரழிவு வெள்ளம் பேரழிவு இரண்டு அரசும் உடனடியாக செயல் படுகிறது என்று மறைமுகமாககூறிவிட்டார் ஜீவா அண்ணன் பாலச்சந்திரன் அண்ணன் ஆனாலும் திமுகவும் அதிமுகவும் இரண்டு பேர் மாறி மாறி ஆட்சிக்கு வந்து உடனே செயல்பட்டாலும் மாறி மாறி குறை சொல்லுவது இது திமுக அதிமுக இரண்டு பேர் குணம் என்று ஜீவா அண்ணா பாலச்சந்திரன் அண்ணனும் மறைமுகமாக கூறிவிட்டார் ஜீவா அண்ணன் மறைமுகமாக திமுகவும் அதிமுகவின் பாராட்டும் பொழுது ஜீவா அண்ணா அவருடைய தொண்டனும் திமுகவும் அதிமுகவின் பாராட்டுவது எங்கள் கடமையாகும் என்றாள்இப்படிப்பட்ட எங்கள் தலைவர் ஜீவா அண்ணன் தொண்டர்கள் நாங்கள்
சிறந்த..விளக்கம்..கடவுள்..என்ற பெயர் சொல்லி
நாம் நம்பும்
விடுங்கள்.. வேறு..ஆனால்..மனிதனின்..சுயநலம் வேறு..ஆட்சி யைய் குறை கூறும்..மனித பிறவிகள்..மழையுடன்..செயல்பட..வேண்டு கிறேன்
ஏன் இப்படி எல்லாம் நிலத்தி
ன் தன்மைசார்ந்த பிரச்சனை
இருப்பதை முன்கூட்டியே கூறி இருந்திருக்கலாமே
பிரச்சனை வந்த பிறகு கூறு
வது எவ்வளவு பெரிய தவறு.
எல்லோருக்கும் பிரச்சினை
வந்த பிறகுதான் ஞானோதயம் பிறக்கும்போலும்
கேட்டால் நாங்கள் பகூத் அறிவு பெரியார் பேரன்கள் என்பார்கள் வெட்கங்கெட்ட மூடர்கள். 70 வருடங்களா திருட்டுத் திராவிடம் தானே தமிழ் நாட்டில் பதவியில் இருக்காங்க திராவிட பங்காளிகள். எங்கே புல் புடுங்கிட்டு இருந்தாங்களோ பகூத் அறிவு பகலவன்கள்😮😮😮. எல்லாம் முடிந்த பிறகு போஸ்ட் மார்ட்டம் செய்வார்கள் ஊடகங்களில் வெட்டியாக உட்கார்ந்து கொண்டு 😮😮😮
எதிர் கட்சி என்றால் கேள்வி கேட்கும் தானே _ ஸ்டாலின் கேள்வி கேட்டவர் தானே எதிர் கட்சியாக இருக்கும் பொழுது
பயமாக இருக்கிறது
எல்லாம் நடந்து முடிந்த பின்பே, நனமையும் தீமையும் அறியப்படும். வெள்ளம் வரும் முன்பா அனை கட்டினீர்கள்.
அணை
பகூத் அறிவு பகலவன்கள் தானே 70 வருடங்களா மாறி மாறி ஆண்டாங்க திராவிட பங்காளிகள் 😮😮😮
அய்யா பாலசந்திரன் போன்ற சமூக அக்கறையும் ஞானமும் உள்ளவர்கள் காலநிலை மாற்றத்தின் பேரழிவு அதற்கான நிரந்தர தீர்வுக்கான வழிமுறைகளை அரசுக்கு எடுத்துரைக்க வேண்டும்
🌲🌲🌲🌲🌲🌲🌲🌲🌲🌲🌲🌲🌲🌲🌲🌲🌲🌲🌲🌲🌲🌲🌲🌲🌲🌲🌲🌲🌲🌲🌲🌲🌲 வளர்க்க வேண்டும் வேறு யாரும் காப்பாற்ற இயற்கை தான் காப்பாற்றும் தயவு செய்து 🌲🌲🌲🌲🌲🌲🌲🌲🌲🌲🌲🌲🌲🌲🌲🌲🌲🌲🌲🌲🌲🌲🌲🌲🌲🌲🌲🌲🌲🌲🌲🌲🌲 வளர்க்க வேண்டும் இது தான் நிஜம்
பிலீஸ் ஜீவா sir இடம் இருந்து விஷயத்தை வாங்கூவோம் குருக்கீடை தவிர்க்கவும்
தமிழ் ஆங்கிலம் இரண்டையும் குதுறுகிறாய் தற்குறி 😮😮😮
மண் மலைகள் அதீத மழையை தாங்காது சிறிய விரிசல் கூட மண்சரிவை ஏற்படுத்தும் அதை கண்டுபிடிக்க முடியாது எப்போதாவது எங்கேயாவது இப்படி நடக்கும் தான்
வணக்கம் ஐயா பாலச்சந்தர் மற்றும் தோழர் ஜீவா.பருவ நிலை மாற்றம் என்பது பருவ நிலை நெருக்கடி என்ற நிலைமைக்கு ஆளாகி இருக்கிறது.உலக வெப்பமயமாதல் என்பது கொஞ்சம் நஞ்சம் இல்லை.இயற்கையை மனிதன் சுரண்டி,கூறு போட ஆரம்பித்து விட்டான்.அதனுடைய விளைவை நாம் அனுபவிக்கிறோம்.இனியும் கார்பன் செறிவு வளிமண்டலத்தில் அதிகரித்தால் பூமி தாங்காது.காடழிப்பு,வளி மண்டலத்தில் CO2வின் அதிகரித்துக்கொண்டே போகிறது.ஒரு பக்கம் வறட்சி.ஒரு பக்கம் வெள்ளம்.இது தான் இனி நாம் சந்திக்கப் போகும் மிகப் பெரும் சவாலாகும்.இப்பயாவது திருந்தி புதிய காடுகள் வளர்ப்பு,சமூகக் காடுகள் வளர்ப்பு மற்றும் பராமரிப்பு,காடழிப்பை அறவே இல்லாமல் செய்தல், இயற்கை வளங்களை சுரண்டாமல் பாதுகாத்தல், தேசிய நெடுஞ்சாலைகளில் மரம் நடுதல், இயற்கை விவசாயம் போன்றவற்றால் மட்டுமே இயற்கையை கொஞ்சமாவது பாதுகாக்கலாம்.
ஐயா வணக்கம். திருவண்ணாமலை மலை சரிவு 23 சென்டிமீட்டர் மலையை தாங்க முடியாத அளவுக்கான ஒரு குன்று அது. இந்த திருவண்ணாமலை கோயிலினால் வருமானம் பல கோடி ரூபாய் வருகிறது ஆனால் அந்த பணத்தை வைத்துக்கொண்டு அந்த மலையின் மீது கோடிக்கணக்கான மரங்களை நட்டு அந்த மலையை மரங்கள் அடங்கிய ஒரு மலையாக மாற்றி இருக்கலாம் ஆனால் அதை செய்ய தவிர்த்ததினால் இந்த மலைச்சரிவு ஏற்பட்டுள்ளது. சேலத்தில் விநாயகம் மிஷின் கல்லூரி ஒரு சிறு குன்றை ஆக்கிரமித்து அந்த குன்றில் ஆயிரக்கணக்கான மரங்களை நட்டு பசுமையாக இருக்கிறது அதில் ஒரு சிறிய முருகன் கோயிலில் வைத்திருக்கிறார்கள். அதைப்போல இந்த திருவண்ணாமலை கோயிலில் வந்த வருமானத்தை வைத்து இவர்களால் செய்திருக்க முடியாதா அருமையான மலையாக மாற்றி இருக்க முடியும் இவர்களின் இயலாமையால் அந்த மலை 23cm மலையை கூட தாங்க முடியவில்லை என்பதை அய்யா பாலச்சந்தர் அவர்கள் மற்றவர்களுக்கு உணர்த்த வேண்டும்.🙏🏼
செங்கத்தில் பாலத்த காணோம் அண்ணா!!!!😢😢😢...ஒரு வீடியோபோடுங்க...
16 கோடி செலவில் மூன்று மாதங்கள் முன்பு கட்டிய திராவிட பாலமே காணாமல் போய் விட்டது போவியா அங்கிட்டு காமெடி பன்னிட்டு 😮😮😮
இயற்கையாக வே இயற்கை சரி செய்து கொள்ளும்
அப்ப பகூத் அறிவு எதுக்கு 70 வருடங்களா மாறி மாறி ஆண்டாங்க தமிழ் நாட்டில் 😮😮😮
J C B கூட செல்ல முடியாத அளவிற்கு செய்யப்பட்டுள்ள ஆக்ரமிப்புகள் அகற்றப்பட்டு அண்ணாமலை பாதுகாக்கப்பட வேண்டும்
I feel that, like Jeyaranjan sir, Balachandran sir should join the TN Government's Advisory Committee.
ஜெயரஞ்சன் சார் ஏற்கெனவே த நா திட்டக் குழுவின் தலைவராக உள்ளார்
பாலா சாரைய் அவர்கள் தான் உபயோக படுத்த வேண்டும்
Yes
I totally agree with you! He is a gem! 👍
இரண்டாம் உலகபோரின் போது ஆங்கிலேயர் சென்னையின் ஆபத்தை உணர்ந்து உளுந்தூர்பேட்டையில் ஒரு விமானநிலத்தை அமைத்தனர். பரந்தூர் விமான நிலையத்திற்கு பதில் அந்த விமான நிலையத்தை சரக்கு விமான நிலையமாக மாற்றி புதுபிக்கலாம்.
Thanks sir
இவ்வளவு நடந்ததற்கு பிறகாவது மலையில் கட்டிய வீடுகளை அரசு தகர்க்கு மா இதற்கு வீடுகட்ட ஒப்புதல் அளித்தவர்கள் அனைவருக்கும் தண்டனை கொடுக்க வேண்டும் லஞ்சம் வாங்கிய அனைவருக்கும் பிசினஸ் ஆர்டர் கொடுக்க வேண்டும் அப்பொழுதுதான் லஞ்சம் வாங்கிய அரசு அதிகாரிகளுக்கு பயம் வரும் இதுபோன்ற தவறுகளை இனி செய்ய மாட்டார்கள்
கிஸ்மிஸ் ஆர்டர் கொடுக்க வேண்டும்
அடுத்த மணப்பாடபாட்டு நாராய் நாராய் செங்கால்நாராய்
Environment awareness venum🎉
மதிப்பிற்குரிய ஐயா பாலச்சந்தர் ஐயா அவர்களுக்கும் அன்புச் சகோதரர் ஜீவா அவர்களுக்கும் ஒரு கனிவான வேண்டுகோள் வரப்போகின்ற பரந்தூர் விமான நிலையம் எதையெல்லாம் எந்தெந்த நீர் நிலைகள் எல்லாம் அழித்து கட்டப்படுகிறது என்ற தகவல் தங்களுக்கு தெரியுமா அதைப் பற்றி தயவு கூர்ந்து விவாதிக்கவும் வணக்கம்
மன நோயாளி CHEEP MINISTER ஆட்சியில் மகிழும் டுமிழன் 😂😂😂
ஐய்யா தம்பி ஜீவா டுடே நய்னா உங்க திராவிட கட்சிகளின் அராஜககங்கள் அக்கிரமங்கள் ஆக்கிரமிப்புகள் அநியாயங்களை அக்கிரமங்கள் கொடுமை களுக்கு யாரய்யா பொருப்பு ஏற்ப்பது ஐய்யா ஜீவா டுடே தம்பி நய்னா
திரூவண்ணாமலை யின் சக்கரவர்த்தி ஐய்யா ஏவா வேலு ஐய்யா மாவட்ட மூத்த அமைச்சர் திருவண்ணாமலை க்கே சொந்தக்காரர்
என்னய்யா செய்து கொண்டு இருக்கின்றார்கள் ஐய்யா மண்ணின் மைந்தர் பல ஆயிரம் கோடான கோடிகளூக்கு சொந்தக்காரர் இநத மூத்த அமைச்சர் ஐய்யா ஏவா வேலு ஐய்யா தன்னை சுற்றி என்ன நடக்கிறது என்று எதையுமே கண்டு கொள்ளாமல் தன்னுடைய சொத்து க்களை எப்படியாவது எப்பாடு பட்டாவது எதையாவது செய்து காப்பாற்றி கொள்ளுவதிலேயே கண்ணு ம் கருத்துமாக என்னய்யா நடக்குது இந்த தமிழக திமுக வின் ஆட்சி காலத்தில் தமிழகத்தில் நடக்கும் எதுவுமே புரியவில்லை தெரியவில்லை விளங்கவில்லை பாவமய்யா தமிழக மக்கள்
Vellakkarane irunthirukkalam. We should appreciate dmk for taken action in thiruvannamalai.
Dmk govt. Is better than admk. These govts. Better than up., west Bengal govt
There is no development.
இன்றைக்கு ஜால்ரா அடிக்கலாம் ஆளுபவர்களுக்கு....
ஆனால்... சாதாரண மக்கள் மலைகளில் வளரும் செடிகளையும் மரங்களையும் வெட்டி காயப்போட்டு எரி பொருளாக்கி..... மண் சரிவுக்கு வசதிகள் செய்து....
அப்படி மலைச்சரிவுகளிலேயே வீடுகள் கட்டி... கட்ட பெர்மிஷனும்.. எலக்ட்ரிசிடியும் வீட்டு வரியும் அரசியல்வாதிகளின் சிபாரிசாலும்.. அரசு ஊழியர்களின் லஞ்ச லாவண்யத்தாலும் .... வீடுகள் கட்டி.....
இப்போது ஐயோ என்றலறி என்ன பிரயோசனம்??????
வேளச்சேரியை காலி செய்ய முடியுமா?????
வள்ளுவர் கோட்டத்தை மீண்டும் ஏரி ஆக்க முடியுமா????
Correct
@@joelourdes1947பகூத் அறிவு பகலவன்கள் தானே 70 வருடங்களா மாறி மாறி ஆண்டாங்க தமிழ் நாட்டை😮😮😮. இப்போது ரெண்டு பெரியார் பேரன்கள் புலம்பி பிரயோஜனம் இல்லை 😮😮😮.
Carrying capacity
புல் வளர்பது என்பை மேய்ச்சல் காடு என்பார்கள்...
உலகில் ஒவ்வொன்றும் ஒவ்வொன்றுக்கு உதவி செய்து வாழ வேண்டும் ஓன்ற ஒன்று அழித்து வாழ்ந்தால் அதம்பம் இத அடக்க. அல்லது அழிக்க. வானவர்கள் இறங்கி விடுவார்கள் # இதை அழகர் ஒவ்வொர் மழையில் கால் வாய்ப்பார் மலை தாங்காது என்பார்கள் டயோனோஜிர் என்றும் சொல்வார்கள் ஆளுமை செய்வோர்களை அச்ச மூட்டி திருந்த. கடவுள் கிருஷ்ணர் காட்டும் அடையாளம் ஆனாலும் மனிதன் திருந்த. மாட்டார்கள்
Muttu muttu muttu
உண்மை பேச்சு அய்யா...Nature is Nature..We have no rights to destroy Nature...Nature is always permanent and as temporary residents..we have every rights to love, care, preserve them by enjoying its all Fruitful benefits and safely handover to the future generations amicably❤ Though temporary residents..we should Vow to safely use them each day.Environmental awareness to the public is also mandatory🙏
பாலச்சந்திரன் போன்ற அறிவு ஜீவிகள் தலைமையில் ஒரு மக்கள் இயக்கம் இருந்தால் ?
வெளங்கும்😮😮😮. இவங்க எல்லாம் செத்து ஒழிந்த பிறகு ஒப்பாரி வைக்க தான் லாயக்கு பென்சன் காசை தின்று விட்டு 😮😮😮
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
Please put an awareness Video on Digital arrest scam, Fedex Courier scam, Trai call and save many innocent Elders , and youngsters in Tamilnadu who are YOUR SUBSCRIBERS
aazndha IrangaL😢❤om shNti
Retired I A S avargal miga armaiyaga pasugirar
எனக்கு உருவம்கடவுள் மீது நம்பிக்கை இருக்கிறது திமுக அதிமுக காங்கிரஸ் பிஜேபி தமிழ் நாடு அனைத்து கட்சிகளும் இந்தியாவில் அனைத்து மாநிலங்கள் அனைத்து கட்சிகளும் உலகம் நாடுகள் அனைத்து கட்சிகளும் மற்றும் அனைத்து கட்சிகளும் எனக்கு நம்பிக்கை இல்லை அதே சமயம் அஜித் விஜய் சீமான் ஜீவா உமாபதி தொல் திருமாவளவன் வல்லம் பஷீர் பிஸ்மி கோடீஸ்வரன் லக்ஷ்மணன் பா ரஞ்சித் மாரி செல்வராஜ் ஞானவேல் பாலச்சந்திரன் கிருஷ்ணசாமி டி கிருஷ்ணன் வேலன் தராசு ஷாம் போன்ற நல்லவர்கள் மிகுந்த உயர்ந்தவர்கள் அனைவரும் ஒன்று இணைந்து ஒரே கட்சியாக இருந்து மற்றும்இணைந்து இவர்கள் எங்களை ஆட்சி செய்தால் நல்லது செய்வார்கள் என்று நம்பிக்கை இருக்கிறது இவர்கள் மீது எனக்கு நம்பிக்கை இருக்கிறது
This peyitte video khoduth channel ikku khode thanks as well as The peyitte khodutha Sir ikku khode thanks aver geologe techniques 🌎level soinnhary true great.Road strong as per lorry lode wt is the basis of soil sareiu ,dams kaitta fit edam etc etc etc true wow i accept all but i not politician. I request you please you must guide to Phd in geologe studing students 🙏.
❤❤❤❤❤
Girivalam place change 2:28 to Parvathamalai
உங்களுக்கு 1 seat parcel ready ….😂😂😂😂
Real estste பூரா ஆளும் கட்சி ஆட்களிடம்தான் உள்ளது,.அப்புறம் எப்படி IAS officer பேசுவார். மக்களைதான் சொல்லுவார்.
AGREED.
NEGLIGENCE AND SELFISHNESS OF THE AUTHORITIES AND SOME CORRUPT PEOPLE ARE THE CAUSE OF THE DISASTER.
BUT THE RULERS, THE OPPOSITIONS ALWAYS KEEP THE COMING ELECTIONS IN MIND.
மண்ணை கற்பழித்தால் அது நம்மை சும்மா விடாது.
அது 70 வருடங்களா பகூத் அறிவு பகலவன்களுக்கு தெரியலையே 😮😮😮
Yes sir were ever Britain planned in india the channels are good
Sir hills .. how many distance to build house .. ?? Encroachment. .. how many house's builded in hills at Tiruvannamalai .. ... Forests dept how allowed to build a house ..??? 2000/2024 ... Everyone depends upon on all political parties... Fine sir
Ancient Irrigation system was not properly studied. If they understand the irrigation systems every thing should be solved. Tank irrigation, well irrigation, dip irrigation, Eri and River irrigation, ponds, kuttai, kulam, maduvu, thangal, are totally destroyed. Where water will be saved.
Edappadi palanisamy
இப்போ neenga எப்படியும் dmk support panni தான் பேசவீங்க
ஜீவா பாலச்சந்திரன் இரண்டு பேரின் உரையாடல் மிக மிக அவசியம். ஆனால் அதிகார வர்க்கம் மந்திரி மெத்தையில் இருக்கும் மெத்தையில் புரளும் மெத்த படித்தவர்கள் கேட்டு இருப்பார்களா
அதுவும் பகூத் அறிவு பகலவன்கள் 😮😮😮