சூரசம்ஹாரம் நடக்கும் போது முருகன் முகம் மாறும் | JSK GOPI INTERVIEW | Aadhan News

Поделиться
HTML-код
  • Опубликовано: 12 ноя 2023
  • Download Aadhan App
    Android: rebrand.ly/androidetamilapp
    IOS: rebrand.ly/iostamilapp
    சூரசம்ஹாரம் நடக்கும் போது முருகன் முகம் மாறும் | JSK GOPI INTERVIEW | Aadhan News
    For Advertisement Enquiries : +91 86670 52845
    To Subscribe Aadhan Tamil Click bit.ly/2sGx5cs
    To Subscribe Aadhan Aanmeegam Click bit.ly/2ttKt3P
    To Subscribe Aadhan Cinema Click bit.ly/3zQBjhO
    To Subscribe Aadhan Life Style Click bit.ly/3mIJDXK
    To Subscribe Aadhan Arusuvai Click bit.ly/2PDk8t1
    To Subscribe Aadhan Telugu Click bit.ly/2Z4j8Rt
    To Subscribe Aadhan Adhyatmika Click bit.ly/2r8xCU5
    To Subscribe Aadhan Food & Travel Click bit.ly/2MbaVWJ
    To Subscribe Aadhan Media Click bit.ly/2s3na0n
    To Subscribe Aadhan Music Click bit.ly/2MbpdGH
    Like and Follow us on:
    Facebook : / aadhantamil
    Twitter : / aadhaneducation
    Instagram: / aadhaneducation
    Website : www.Hixic.com/ta

Комментарии • 166

  • @F2P372
    @F2P372 8 месяцев назад +59

    வீரவேல் தாரைவேல்
    விண்ணோர் சிறை மீட்ட
    தீரவேல் செவ்வேள்
    திருக்கைவேல் - வாரி
    குளித்தவேல் கொற்றவேல்
    சூர்மார்பும் குன்றும்
    துளைத்தவேல் உண்டே
    துணை 🙏🙏🙏

  • @user-ks7tj7zx5x
    @user-ks7tj7zx5x 8 месяцев назад +9

    ஆறுமுகம் அறுளிடும் அனுதினமும் ஏருமுகம் முருகா🙏🙏🙏🙏🙏🙏 வெற்றி வேல் முருகன் க்கு அரோகரா🙏🙏🙏

  • @omsairam4785
    @omsairam4785 6 месяцев назад +3

    🍁ஆறுமுகம் அருளிடும் அனுதினம் ஏறுமுகம் "🍁முருகன் துணை 🍁🙏

  • @jayasreekarthikeyan111
    @jayasreekarthikeyan111 8 месяцев назад +10

    நான் அப்படிதான் நினைத்து செயல்படுகிறான் எது நடந்தாலும் முருகன் பார்த்துக்கொள்வான் எனக்கு அவன் இருக்கும் போது வேறு என்ன கவலை

  • @dgstore5811
    @dgstore5811 8 месяцев назад +15

    ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம்🙏🙏🙏🙏🙏

  • @jayasreejayachandran2989
    @jayasreejayachandran2989 8 месяцев назад +6

    வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா🙏 ஆறுமுகம் அருளிடும் அநுதினமும் ஏறுமுகம்🙏
    ஓம் சரவண பவ 🙏ஓம் நமசிவாய🙏

  • @williamvinnarasi3670
    @williamvinnarasi3670 8 месяцев назад +3

    வணக்கம் அண்ணா. 48நாள் வெல்மாறல் படித்தேன் .என் பையன் வெடி வெடித்து கையில் அடி பட்டு விட்டது . மிகவும் கஷ்டத்தில் உள்ளேன். நான் மிகவும் முருகனை நம்பி இருக்கிறேன் முருகன் என்னை சொதிக்கிறார் முருகா போற்றி ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா அரோகரா அரோகரா அரோகரா அரோகரா அரோகரா 🌺🌺🌺🌺🌺🌺🪔🪔🪔🪔🪔🪔🙏🙏🙏🙏🤲🤲🤲🤲🤲

  • @jeyamani7143
    @jeyamani7143 8 месяцев назад +48

    வீரவேல் தாரவேல் எல்லோர் சிறைமீட்ட வீர வேல் செவ்வேல் தீர்க்கவேல் வாரிக்குழுத்தவேல் ஒற்றைவேல் சூடுப்பாகும் ஒற்றைவேல் தொலைத்த ஒன்றை துணை 🙏🙏🙏

    • @jayborn2win
      @jayborn2win 8 месяцев назад +24

      வீர வேல், தாரை வேல், விண்ணோர் சிறை மீட்ட
      தீர வேல், செவ்வேள் திருக் கை வேல், - வாரி
      குளித்த வேல், கொற்ற வேல், சூர் மார்பும் குன்றும்
      துளைத்த வேல் உண்டே துணை.
      வெற்றி வேல்முருகனுக்கு அரோகரா
      விளக்கம்
      செவ்வேளின் கையிலுள்ள வேல்
      வீரம் மிக்க வேல்
      மழைத்தாரை போல் பொழியும் வேல்
      தேவர்களைச் சிறையிலிருந்து மீட்ட தீரம் மிக்க வேல்
      கடலில் குளித்துத் தன் கறையைப் போக்கிக்கொண்ட வேல்
      சூரன் மார்பையும், கிரவுஞ்சமலைக் குன்றையும் துளைத்த வேல்
      அது நமக்குத் துணையாக இருக்கும்போது அச்சம் இல்லை

    • @indiraindira8188
      @indiraindira8188 8 месяцев назад +2

      அருமை நன்றிகள் கோடி...ஓம்சரவணபவ 🙏🙏🙏🙏🙏🙏

    • @durgadevi-kg9vd
      @durgadevi-kg9vd 8 месяцев назад

      ​@@jayborn2winl

    • @yakshiniselvakumar3567
      @yakshiniselvakumar3567 8 месяцев назад +2

      ​@@jayborn2win மிக்க மகிழ்ச்சி அடைகிறேன் tq

    • @p.ramadaspr2048
      @p.ramadaspr2048 7 месяцев назад

      பாடல் வரிகள் தவறு

  • @premganesh4679
    @premganesh4679 8 месяцев назад +15

    ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம்

  • @ganesh.perumal484
    @ganesh.perumal484 8 месяцев назад +15

    ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் 🙏🙏🙏🙏🙏🙏

  • @vivekananth635
    @vivekananth635 8 месяцев назад +16

    ஓம் சரவணபவ......

  • @indumathi2195
    @indumathi2195 8 месяцев назад +6

    ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம்....🙏🙏🙏🙏

  • @vijivijay5390
    @vijivijay5390 8 месяцев назад +9

    எல்லாம் புகளும் முருகனுக்கே 🦚🙇🏻‍♂️🙏

  • @jothig7436
    @jothig7436 8 месяцев назад +8

    ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @jeyamani7143
    @jeyamani7143 8 месяцев назад +7

    ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் 🙏🙏🙏

  • @dhineshnaveen2054
    @dhineshnaveen2054 8 месяцев назад +13

    ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம்.🙏🙏🙏🐔🙏

  • @ambikraj2560
    @ambikraj2560 8 месяцев назад +11

    ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம்.

  • @RR-ln5wj
    @RR-ln5wj 8 месяцев назад +1

    நன்றி ஐயா 🙏

  • @vijay-cx8rr
    @vijay-cx8rr 4 месяца назад +1

    முருகா.... ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் ஓம் சரவணபவ🙏

  • @aravinthkarthibha2066
    @aravinthkarthibha2066 8 месяцев назад +5

    ஓம் ஆறுமுகம்‌‌ அருளிடும் அனுதினமும்‌ ஏறுமுகம்🎉

  • @user-nu6qd5ki7r
    @user-nu6qd5ki7r 8 месяцев назад +5

    ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் 🥺

  • @sivakamisiva7629
    @sivakamisiva7629 4 месяца назад

    Aarumugam arulidum anuthinamum yerumugam yellam pugalum murugaruge 🙏🙏 vanakam anna
    Murugar yenakum oru arputham kadinar murugar enaku yellam murugare
    Murugaruku nandri 🙏🙏 chinna vishayam entralum athu yenaku peria vishayamthan..manasu romba shanthosham anathu
    Vetri vel murugaruku potri potri 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @user-sz7lr8cr6n
    @user-sz7lr8cr6n 8 месяцев назад +5

    ஆறுமுகம் அருளிடும் அனுதினம் ஏறுமுகம்🙏🙏🙏🙏🙏🙏

  • @jayaranisuresh3770
    @jayaranisuresh3770 8 месяцев назад +10

    ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் 🙏🌹🌹🌹🙏

  • @laxmehassanarl4937
    @laxmehassanarl4937 8 месяцев назад +3

    உலகில் நம்மோடு வாழ்ந்த ஆறுமுகம் நம் கணக்கன்பட்டி பழனிசாமி அம்மையப்பன் சிவஞான முருகன் சுந்தரமான தாமரைத் திருவடிகள் தந்திடும் ஏறுமுகம்.

  • @veronmary5896
    @veronmary5896 8 месяцев назад

    Sir
    Thank you for sharing about Our MurugaPeruman
    Thank you so much

  • @vigneshwarangunasekaran5810
    @vigneshwarangunasekaran5810 8 месяцев назад +9

    🔯 Muruga Thunai 🦚 ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் 🙏🏼Nalladhey Nadakkum 🙏🏼 💯 Have a good day 🥰 Unconditional Love ❤

  • @saravanansubramanian_24
    @saravanansubramanian_24 8 месяцев назад +4

    ஆறுமுகம் அறுளிடும் அனுதினமும் ஏறுமுகம்🙏🙏🙏

  • @shanmugamsubaiah9012
    @shanmugamsubaiah9012 8 месяцев назад +7

    ஓம் சரவணபவ 🙏🙏🙏

  • @sairpsaipr8671
    @sairpsaipr8671 8 месяцев назад +5

    ஓம் சரவணபவ😊😊

  • @rubaruba7399
    @rubaruba7399 8 месяцев назад +6

    ஓம்சரவணபவ

  • @murugammurugan7436
    @murugammurugan7436 8 месяцев назад +5

    ஓம் சரவணபவ❤❤🙏🙏🙏

  • @ChandrasekarChandru-ti3wu
    @ChandrasekarChandru-ti3wu 8 месяцев назад +1

    Super

  • @bts____shorts
    @bts____shorts 8 месяцев назад +1

    ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம்❤

  • @komaganesh7342
    @komaganesh7342 8 месяцев назад +1

    ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் 🙏🏻🙏🏻

  • @pawarusha2384
    @pawarusha2384 8 месяцев назад

    Arumugam arulidum anudinam erumugam nandri nandri nandri

  • @magi2008
    @magi2008 7 месяцев назад +1

    ஆறுமுகம் அனுதினமும் அருளிடும் ஏறுமுகம் முருகா போற்றி போற்றி 🙏🙏🙏

  • @rajiniravi4784
    @rajiniravi4784 8 месяцев назад

    Murugaa potri🙏🙏🙏

  • @PriyaPriya-eo1ys
    @PriyaPriya-eo1ys 8 месяцев назад

    Om karunai kadale Kanda potri nandri nandri nandri nandri guruve saranam universe 🙏🙏❤️❤️

  • @SATHYAP-hr7iz
    @SATHYAP-hr7iz 4 месяца назад

    Arumugam arulitum anuthinamum earumugam 🙏🙏🙏🙏🙏🙏

  • @GreensunGreensun
    @GreensunGreensun 8 месяцев назад +1

    முருகா முருகா முருகா போற்றி

  • @kanchanakaruppaiah5725
    @kanchanakaruppaiah5725 8 месяцев назад +2

    Om muruga

  • @gowthamisathya7093
    @gowthamisathya7093 8 месяцев назад +3

    ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் 🙏🙏🙏🙏🙏🙏🙏🤱🤱🤱🤱🤰🤰🤰🤰🤰🤰🤰🤰🤰🤰🤰🤰🤰🤰

  • @Karthick-Eniya
    @Karthick-Eniya 8 месяцев назад +2

    வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா அரோகரா அரோகரா வீரவேல் முருகனுக்கு அரோகரா அரோகரா அரோகரா

  • @shashank3343
    @shashank3343 8 месяцев назад +10

    வீரவேல் தாரைவேல், விண்ணோர் சிரைமீட்ட தீரவேல், செவ்வேல் திருக்கவேல், வாரிகொடுத்த வேல், ஒற்றைவேல் சூரபாகவும் கொன்ற வேல், துளைத்த ஒன்றே துணை!!!

  • @indiraindira8188
    @indiraindira8188 8 месяцев назад +14

    ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம்..ஓம்சரவணபவ

  • @sarnths2503
    @sarnths2503 8 месяцев назад

    Om muruga,,❤❤❤

  • @menakashivanath8666
    @menakashivanath8666 8 месяцев назад +2

    Aarumugam arulidum anuthinamum Erumugam...❤❤❤

  • @KalyaniR1822
    @KalyaniR1822 8 месяцев назад

    Om srisri muruga engalai asirvathiungal

  • @PriyaPriya-eo1ys
    @PriyaPriya-eo1ys 8 месяцев назад

    Om muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga nandri nandri nandri guruve saranam universe 🙏❤️🙏❤️

  • @RAVIKUMAR-cc9wk
    @RAVIKUMAR-cc9wk 8 месяцев назад

    முருகா 🙏🙏🙏

  • @Mari-ix4vd
    @Mari-ix4vd 3 месяца назад

    ஓம் சரவண பவ ஓம்.....❤

  • @santhikothandapani376
    @santhikothandapani376 8 месяцев назад

    Muruga muruga muruga saranam

  • @navaneethakrishnans9362
    @navaneethakrishnans9362 8 месяцев назад +1

    ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம்🙏

  • @PreethiVenkatesan-wo4fj
    @PreethiVenkatesan-wo4fj 8 месяцев назад +3

    ஓம் சரவணபவ 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏😭😭😭😭😭😭😭😭

  • @user-op5wm8iu4w
    @user-op5wm8iu4w 8 месяцев назад +2

    ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம்🐓🦚🐉🙏🙏🙏🙏🙏🙏

  • @Cvenkateshwaran826
    @Cvenkateshwaran826 8 месяцев назад

    ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் 👑🎉💐🤗🦚❤️🙏
    நன்றி நன்றி நன்றி முருகா
    🦚🦚🦚❤️❤️❤️🙏

  • @sureshsuresh-ci2ip
    @sureshsuresh-ci2ip 6 месяцев назад

    ஓம் சரவண பவ 🙏🙏🙏🙏🙏
    ஓம் ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம்🙏🙏🙏🙏🙏

  • @sudhajayaraman5488
    @sudhajayaraman5488 8 месяцев назад +1

    ஆறு முகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம். 🙏🙏🙏🙏

  • @kbharathi
    @kbharathi 8 месяцев назад +2

    வீரவேல் தாரைவேல் விண்ணோர் சிறைமீட்ட தீரவேல் செவ்வேள் திருக்கைவேல் - வாரி குளித்தவேல் கொற்றவேல் சூர்மார்பும் குன்றும் துளைத்தவேல் உண்டே துணை
    -திருமுருகாற்றுப்படை

  • @ranjithramachaindra7880
    @ranjithramachaindra7880 8 месяцев назад +2

    வீரவேல்
    தாரைவேல்
    விண்ணோர் சிறைமீட்ட தீரவேல்
    செவ்வேள் திருக்கைவேல் - வாரி
    குளித்தவேல்
    கொற்றவேல் சூர்மார்புங் குன்றுந் துளைத்தவேல்
    உண்டே துணை 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 ஓம் சரவணபவ

  • @gayathri7415
    @gayathri7415 8 месяцев назад

    Aarumugam arulidum anuthinamum yerumugam🙏🙏🙏🙏🙏🙏 appa kaapathuga🙏🙏🙏🙏❤️❤️❤️❤️⭐⭐⭐⭐

  • @bharathidarshanram249
    @bharathidarshanram249 6 месяцев назад

    Vetri vel muruganukku arogara 🙏🙏🙏🙏🙏🙏❤️❤️❤️❤️❤️❤️

  • @BalaMurugan-fn7mt
    @BalaMurugan-fn7mt 8 месяцев назад +5

    Long live JSK Gopi Anna!

  • @brinthasivagugan4325
    @brinthasivagugan4325 7 месяцев назад +2

    சஷ்டி விரதம் 48 ஒரு வேளை மட்டும் உணவு எடுத்துக்கிட்டு சஷ்டி விரதத்தையும் முருகனை பார்க்கும்போது தமிழ் தண்ணீர் மட்டும் தான் வந்தது

  • @maithilymuthukumar518
    @maithilymuthukumar518 8 месяцев назад +2

    6:49

  • @dhiviexplores620
    @dhiviexplores620 8 месяцев назад

    Om Saravanan bava

  • @jayaganeeshaltamilselvam547
    @jayaganeeshaltamilselvam547 8 месяцев назад

    Appa muruga saranam 🧎‍♂️ 🙏

  • @selvakumarrajakumar2921
    @selvakumarrajakumar2921 8 месяцев назад

    Om Om Om murugan potri murugan potri 🙏🙏🙏🙏👍👍

  • @signscience
    @signscience 8 месяцев назад

    Aarumugam arulidum anuthinamum yerumugam🙏🙏

  • @annamalai8635
    @annamalai8635 8 месяцев назад +6

    ஆறூமுகம் அருளிடும் அனுதினமும் ஏறூமுகம்

  • @user-zp5uh6si5w
    @user-zp5uh6si5w 8 месяцев назад +2

    ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம்

  • @karthikakannan9987
    @karthikakannan9987 8 месяцев назад +1

    ஆறுமுகம் அருளிடும் அனுதினம் ஏறுமுகம்⚜️🦚🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @kanagavallic9481
    @kanagavallic9481 8 месяцев назад

    ஓம் சரவணபவ
    ஓம் சரவணபவ

  • @ilangovaneilango2146
    @ilangovaneilango2146 8 месяцев назад +9

    முருகனின் மந்திரம் கூறினாலும் எந்த கருமமும் தங்களை சேராது முருக மந்திரம் உலகம் முழுவதும் சொந்தமானது அதை சொல்ல தாங்கள் கொடுத்து வைத்தவர்
    இராமானுசர் நாராயணன் மந்திரம் கூறி உலக மக்களின் வாழ்க்கை உயர்த்தினார்

  • @krishnajaraghu5445
    @krishnajaraghu5445 8 месяцев назад +1

    Vantha vinayum varugindra vinayum kandhan enum peyar solla kalangi nirkume senthil naraga sevaga ena venthiruneer anivaruku meva varathe vinai .om sharavana bhava 🙏🙏

  • @lavanyashalu2652
    @lavanyashalu2652 8 месяцев назад +3

    Tmrw Enaku delivery date nalapadiya delivery Aaganum murugayya. Om saravana bhava

    • @vadivelang8439
      @vadivelang8439 8 месяцев назад +1

      Om saravana bhava

    • @ragus3893
      @ragus3893 8 месяцев назад

      Sasti time all will be good

    • @lavanyashalu2652
      @lavanyashalu2652 8 месяцев назад

      @@ragus3893 🙏

    • @lavanyashalu2652
      @lavanyashalu2652 6 месяцев назад

      Murugayya arulal nala patiya delivery aagituchu en appanea Enaku magana vathu porathurukaru shasti time la en magan name pranav Shastik 🙏om saravana bhava murugayya 🙏🙏🙏

  • @Lakshmisavarimuthu-js7hd
    @Lakshmisavarimuthu-js7hd 7 месяцев назад

    💐💐💐💐💐💐💐🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @s.marimuthu6797
    @s.marimuthu6797 8 месяцев назад

    Sir yesterday vadapalani murugan kovil soora samharam la ungalayum pathen..

  • @manikandaneganathan3434
    @manikandaneganathan3434 8 месяцев назад +7

    "ஓம் ஸ்ரீம் ஞானஸ்கந்தர் புகழ் ஓங்கட்டும்"switch word to reach murugar SRI AGASTHIYAR ARULIYATHU OLAICHUVADIYIL

  • @jeyaranjanjeyaratnam3811
    @jeyaranjanjeyaratnam3811 8 месяцев назад +6

    🙏🙏🙏ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் 🙏🙏🙏

  • @sujisuji1885
    @sujisuji1885 7 месяцев назад

    🙏🙏ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம்🙏🙏

  • @gaytriganesan-xl8br
    @gaytriganesan-xl8br 8 месяцев назад

    Nan oru murhan bhakti from Malaysia 🇲🇾

  • @nikhilnarayanagrowth
    @nikhilnarayanagrowth 6 месяцев назад

    Muruga

  • @user-fh3ti4ji9u
    @user-fh3ti4ji9u 8 месяцев назад

    ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் 🙏🏻🙏🏻🙏🏻🦚🦚🦚🌹🌹🌹

  • @sujia3754
    @sujia3754 8 месяцев назад

    1 year ahh every tuesday murugar koviluku nanum enfriendum tha povom........enaiki Tuesday anoda friend varalanu sonaga na tha force Pani avuga vitla eruthu kuptu pona koviluku.koviluku pora apavey anaku accident agidichi thalaila adi stich Pani erukaga etharku Karanam yenava erukum sir.....murugara kana oru oru varam avlo happy ahh pova anaku yen entha thandanai murugara ahh kana mudiuma poidichi sir yenava erukum sir....konjam soluga sir......my humble request

    • @Shashu2018
      @Shashu2018 8 месяцев назад +1

      Ipo ungalukku adi padalanna apuram ninga poga iruntha edathula ungalukku periya problem varum

  • @anandannatarajan6382
    @anandannatarajan6382 8 месяцев назад +10

    ஆறுமுகம் அ௫ௗிடும் அனுதினமும் ஏறுமு௧ம்...

  • @Dhanusri_Nighty
    @Dhanusri_Nighty 8 месяцев назад +1

    Arumugam arulidum anuthinamum yearumugam.

  • @user-wk7dh9cf7o
    @user-wk7dh9cf7o 8 месяцев назад

    6:14 6:18

  • @gaytriganesan-xl8br
    @gaytriganesan-xl8br 8 месяцев назад

    Yarr antha. Actor

  • @harieshraghavendra8044
    @harieshraghavendra8044 8 месяцев назад +1

    வீரவேல் தாரைவேல் விண்ணோர் சிறைமீட்ட
    தீரவேல் செவ்வேள் திருக்கைவேல் - வாரி
    குளித்தவேல் கொற்றவேல் சூர்மார்பும் குன்றும்
    துளைத்தவேல் உண்டே துணை.

  • @settusettu268
    @settusettu268 5 месяцев назад

    ஆறுமுகம் அருளிடம் அனுதினம் ஏறுமுகம்

  • @selvarani6636
    @selvarani6636 8 месяцев назад +1

    ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் அறிமுகம்

    • @selvarani6636
      @selvarani6636 8 месяцев назад

      ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம்

  • @priyaa321
    @priyaa321 8 месяцев назад +1

    Arumugam arulidum anithinamum yerumugam.......

  • @vivekaanandan1033
    @vivekaanandan1033 8 месяцев назад +18

    வீர வேல், தாரை வேல், விண்ணோர் சிறை மீட்ட
    தீர வேல், செவ்வேள் திருக் கை வேல், - வாரி
    குளித்த வேல், கொற்ற வேல், சூர் மார்பும் குன்றும்
    துளைத்த வேல் உண்டே துணை
    வெற்றி வேல்முருகனுக்கு அரோகரா🙏🙏🙏🙏🙏🙏

    • @RR-ln5wj
      @RR-ln5wj 8 месяцев назад +1

      நன்றி 🙏

  • @user-ns4or7ws8t
    @user-ns4or7ws8t 7 месяцев назад

    Arumugam arulidum anuthinamum erumugam

  • @selvirajan06
    @selvirajan06 8 месяцев назад

    Arumugam arulidum anuudinamum yerumuga.

  • @madhubala2
    @madhubala2 8 месяцев назад +1

    Veera vel tharai vel edilirunthu edukkappatta mandiram

    • @rajin1475
      @rajin1475 8 месяцев назад

      Vel maaral

    • @madhubala2
      @madhubala2 8 месяцев назад

      No rhirumurugarteu padai venba

  • @balamurugan-uu8yv
    @balamurugan-uu8yv 8 месяцев назад

    ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறு முகம்

  • @Sumathivijayan
    @Sumathivijayan 8 месяцев назад

    Arumugam arulidum anudhinamum yerumugam...