திருச்செந்தூர் போனால் வாழ்கையில் மாற்றம் கிடைக்கும் | ஜெயம் SK கோபி

Поделиться
HTML-код
  • Опубликовано: 4 фев 2024
  • திருச்செந்தூர் போனால் வாழ்கையில் மாற்றம் கிடைக்கும் | ஜெயம் SK கோபி #murugan #vadapalani #thiruchendur #lordmurugan #murugan #murugar #muruga #tamilgodmurugan #பரிகாரம் #parikaram #thiruparangundram #arupadaiveedu
    For Advertisement Enquiries : +91 86670 52845
    Download Aadhan App
    Android: rebrand.ly/androidetamilapp
    IOS: rebrand.ly/iostamilapp
    Join Telegram: t.me/AadhanTamil
    To Subscribe Aadhan Tamil Click bit.ly/2sGx5cs
    To Subscribe Aadhan Cinema Click bit.ly/3zQBjhO
    To Subscribe Aadhan Pedia Tamil Click bit.ly/2r6BUv2
    To Subscribe Aadhan Life Style Click bit.ly/3mIJDXK
    To Subscribe Aadhan Arusuvai Click bit.ly/2PDk8t1
    To Subscribe Aadhan Telugu Click bit.ly/2Z4j8Rt
    To Subscribe Aadhan Adhyatmika Click bit.ly/2r8xCU5
    To Subscribe Aadhan Food & Travel Click bit.ly/2MbaVWJ
    To Subscribe Aadhan Media Click bit.ly/2s3na0n
    To Subscribe Aadhan Music Click bit.ly/2MbpdGH
    கோயில்கள் பற்றிய அறிய தகவல்களை பெற : bit.ly/3vfCKSs
    பிரபலங்களின் ஆன்மீக அனுபங்களை காண : bit.ly/3coIqkr
    Like and Follow us on:
    Facebook : / aanmeegamaadhan
    Twitter : / aadhanaanmeegam
    Website : www.Hixic.com
  • РазвлеченияРазвлечения

Комментарии • 419

  • @PetchiMahesh.2015
    @PetchiMahesh.2015 6 месяцев назад +215

    கோபி சார், உங்கள் பேட்டிக்காக தான் வெயிட் பண்ணுனேன். எத்தனை பேர் பேட்டி கொடுத்தாலும் முருகனை பற்றிய உங்களுடைய பேட்டி சிறப்பாகவும் இருக்கிறது,முருகனின் மேல் உள்ள நம்பிக்கையும் அதிகமாகிறது. முருகனின் அருள் உங்களுக்கும், உங்கள் குடும்பத்திற்கும் கிடைக்கட்டும் சார். ஓம் முருகா!

    • @user-ct8du2do9o
      @user-ct8du2do9o 6 месяцев назад +6

      True meaning

    • @rubasatheesh7411
      @rubasatheesh7411 6 месяцев назад +5

      ஆமா நானும் கோபி அண்ணாவ எதிர்பாத்துட்டு இருப்பேன்.....

    • @pakkathuveetuponnupriya5062
      @pakkathuveetuponnupriya5062 6 месяцев назад +10

      உண்மை தான் இவர் பேட்டியும் விஜய குமார் அவர்கள் பேட்டியும் தான் பார்ப்பேன்

    • @vijayavanichandrasekaran9059
      @vijayavanichandrasekaran9059 6 месяцев назад +2

      Naanum dhan

    • @sangeektvm
      @sangeektvm 6 месяцев назад +1

      Me too 😅

  • @pazhanit4680
    @pazhanit4680 6 месяцев назад +63

    🙏🏻ஆறுமுகம் அருளிடும்
    அனுதினமும் ஏறுமுகம்🦚வேலும் மயிலும் துணை🙏🏻முருகா🙏🏻

  • @user-nz4tv9or5w
    @user-nz4tv9or5w 6 месяцев назад +15

    Gopi sir நானும் உங்க வீடியோ பாத்து தான் முருகர். சாமிய கும்பிட ஆரம்பித்தேன். எல்லா புகழும் முருகனுக்கே

  • @rmeditor299
    @rmeditor299 6 месяцев назад +31

    ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம்🙏🙏🙏

  • @omsairam4785
    @omsairam4785 6 месяцев назад +22

    🍁ஆறுமுகம் அருளிடும் அனுதினம் ஏறுமுகம் "🍁முருகன் துணை 🍁🙏

  • @rubasatheesh7411
    @rubasatheesh7411 6 месяцев назад +25

    எல்லா புகழும் முருகனுக்கே 🙏🏻🙏🏻 கோபி அண்ணா நான் பூம்பாறை குழந்தை வேலப்பர் முருகன் அவரை நாங்கள் என் குழந்தை நலம் வேண்டி பாக்க செல்ல வேண்டும் எந்தவித தடைகளும் இல்லாமல் முருகன் அவர்களிடம் உங்கள் தங்கை எனக்காக வேண்டிக்கொள்ளுங்கள் கோபி அண்ணா அவரின் அருளால் என்மகள் கயல் சிவன்யா பரிபூரணமாக குணமடைய வேண்டும் அண்ணா.....

  • @amuthadevanathan9903
    @amuthadevanathan9903 6 месяцев назад +21

    🙏🙏🙏ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் எல்லா புகழும் முருகனுக்கு 🙏🙏🙏

  • @velbala5753
    @velbala5753 6 месяцев назад +7

    எங்கள் வாழ்க்கையிலும் முருகர் நிறைய அற்புதங்களை நிகழ்த்தியுள்ளார் சோதனையும் கஷ்டத்தையும் கொடுத்து எங்களை காப்பாற்றியுள்ளார் எல்லாம் புகழும் முருகனுக்கே ஓம் சரவணபவ

  • @Diyahoney.528
    @Diyahoney.528 6 месяцев назад +65

    என் வாழ்கையில் முருகன் நடத்திய அதிசயம் எண்ணில் அடங்காதது பல அதிசயம் சோதனை கஷ்டம் ஆனால் நான் முருகனை முழுமையாக நம்பினேன் அவர் துணையை உணர்ந்தேன் இப்ப நிம்மதியாக இருக்கிறேன் ஓம் சரவண பவ 🙏🙏

    • @SathyaSathya-bg7ed
      @SathyaSathya-bg7ed 6 месяцев назад

      Aptiya enakum mutila romba sothikrar

    • @SathyaSathya-bg7ed
      @SathyaSathya-bg7ed 6 месяцев назад

      Aptiya enaku konjam muruga sollunga help panna

    • @parthiban.dpartha.d900
      @parthiban.dpartha.d900 6 месяцев назад +1

      Parava illa aya...ungaluku nallathu seirara...super ....nan avara vanangi...sagura nelaimaiku vanthutanga...irukarunu nambi yemanthu poran...neram kedaikum bothellam...avara parhi than nenaikuran...koilku poran...aana naluku nal nan padra avastha...solli azha kooda all illainga....

    • @Diyahoney.528
      @Diyahoney.528 6 месяцев назад +1

      @@SathyaSathya-bg7ed நல்லதே நடக்கும் முருகன் இருக்கிறார்

    • @kesavansuganthi6644
      @kesavansuganthi6644 5 месяцев назад +2

      Tiruchendur and tiruttani Murugan super....
      Tiruchendur 48 days viratham irunthu ponga ellame nadakkum....

  • @senthilkumarjayalakshmi1133
    @senthilkumarjayalakshmi1133 6 месяцев назад +8

    வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா 🙏🙏🙏 திருச்செந்தூர் முருகனுக்கு அரோகரா 🙏🙏🙏🙏🙏

  • @padmanabanv.1394
    @padmanabanv.1394 6 месяцев назад +8

    வட பழனி முருகன் அரோகரா அரோகரா அரோகரா அரோகரா அரோகரா அரோகரா அரோகரா அரோகரா அரோகரா அரோகரா அரோகரா அரோகரா அரோகரா அரோகரா அரோகரா அரோகரா அரோகரா அரோகரா அரோகரா அரோகரா அரோகரா அரோகரா

  • @tntamilcreations3789
    @tntamilcreations3789 6 месяцев назад +6

    வெற்றிவேல்முருகனுக்கு அரோகரா🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @vijayalakshmi3526
    @vijayalakshmi3526 6 месяцев назад +13

    மனசு ரொம்ப கஷ்டம இருக்கு முருகா இன்னும் எவ்வளவு தான் என்ன கஷ்ட பட்டாலும் உன் பாதங்களை விடமாட்டேன்

  • @RevathiRevathi-xf5gb
    @RevathiRevathi-xf5gb 6 месяцев назад +14

    ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் 🙏

  • @annamalai8635
    @annamalai8635 6 месяцев назад +12

    ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் ❤😢

  • @priyadharchinip4579
    @priyadharchinip4579 6 месяцев назад +16

    ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் 🌹🙏🙏🙏🙏🙏🌹

  • @PrabaKaran-ov1lv
    @PrabaKaran-ov1lv 6 месяцев назад +4

    🙏எல்லா புகழும் முருகனுக்கே🙏
    🙏ஆறுமுகம் அருளிடம்!
    🙏அனுதினமும் ஏறுமுகமே!!

  • @harinieharinie5810
    @harinieharinie5810 6 месяцев назад +5

    எல்லாபுகழும்முருகனுக்கே
    கோபிசார்உங்கள்பேட்டிஎப்போழுதுவரும்என்றுகாத்திருந்தேன்நான்ஒருமுருகன்அடிமைநான்பிறந்ததேமயிலம்
    முருகனின்அருளால்என்பெயர்வேல்விழிநான்உங்களை
    பார்க்கவடபழனிமுருகன்கோயிலுக்குவந்திருந்தேன்நீங்கள்உட்காரும்இடமெல்லாம்சென்றுபார்த்தேன்உங்களைகானவில்லைஉங்களைசந்திக்கும்வாய்ப்பைஎன்றுமுருகன்தருவார்உங்கள்பேட்டியைநான்தவறாமல்பார்த்துக்கோன்டிருக்கிறேன்எல்லாபிரச்சனையும்தீர்த்துவைக்கும்முருகன்என்கடன்பிரச்சனைமட்டும்தீர்க்கவில்லைவட்டிகட்டிநான்மேலும்கடன்காரிஆனதுதான்மிச்சம்கடனால்ஏன்இந்தவாழ்க்கைஎன்றுநினைக்கிறேன்எனக்குவழிகூறூங்கள்தணிகைவேலாஎங்கள்குடும்பத்தைகாப்பாற்றும்🙏🙏🙏🙏🙏🙏வேற்றிவேல்முருகனுக்குஅரோகரா🙏🙏🙏

  • @rajeshkumarnandhini1181
    @rajeshkumarnandhini1181 6 месяцев назад +4

    ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம்...முருகனுக்கு அரோகரா....

  • @ilayarajailayaraja8330
    @ilayarajailayaraja8330 6 месяцев назад +3

    முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா ஓம் முருகா ஓம் முருகா ஓம் முருகா🙏🙏🙏🌹🌹🌹💚💚💚

  • @vasuduraiamutha3725
    @vasuduraiamutha3725 6 месяцев назад +6

    எல்லா புகழும் முருகனுக்கே.ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் 🙏🙏

  • @sreeraisreeraj7209
    @sreeraisreeraj7209 5 месяцев назад +3

    அன்னா நீங்கள் சொன்னது போல ஒரு மன கஷ்டத்தில் முருகனை நினைத்து வணங்கியபடி பைக்கில் சென்று கொண்டிருந்த அப்போது ஒரு கார் வேகமாக முந்திசென்றது அதில் முருகன் அருள் என்று எழுதியிருந்தது ஒரு வாரம் கழித்து நான் எதிர்பார்த்ததைவிட அதிக சம்பளத்தில் வேலை கிடைத்தது எல்லாம் முருகப்பெருமான் அருள் கருணை கடலே கந்தா போற்றி

  • @amreshkavin8675
    @amreshkavin8675 14 дней назад

    எல்லா புகழும் முருகனுக்கே

  • @nagarajannagarajan8662
    @nagarajannagarajan8662 6 месяцев назад +4

    முருகா ஏன் எனக்கு இவ்வளவு பிரச்சனை 3 வருஷ மா எந்த செயல் எடுத்தாலும் தடங்கல் என்னால என்ன பண்ண முடியும் முருகன் தான் அருள் தரனும் பல பிரச்சனை இருக்கு ஒரு பிரச்சனை தீர்த்து வை முருகா

  • @Murugan786--
    @Murugan786-- 2 месяца назад

    வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா

  • @praneshlaksmi
    @praneshlaksmi 6 месяцев назад +3

    💐 ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் 💐🙏🙏🙏 வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா 🙏🙏

  • @jenisharun9725
    @jenisharun9725 6 месяцев назад +3

    எல்லா புகழும் முருகனுக்கே ❤️🙏🙏🙏
    ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் 🙏🙏🙏

  • @saishivamcreations07
    @saishivamcreations07 6 месяцев назад +3

    ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம்
    உருவாய் அருவாய் உள்ளதாய் இலதாய் மருவாய் மலராய் மணியாய் ஒளியாய் கருவாய் உயிராய் கதியாய் விதியாய் குருவாய் வருவாய் அருள்வாய் குகனே
    செங்கேல் அடுத்த சின வடிவேலும் திருமுகமும் பங்கே நிறைந்த நற் பன்னிரு தோளும் பதும மலர் கொங்கை தரளம் சொரியும் செங்கோடை குமரன் என எங்கே நினைப்பினும் அங்கே என் முன் வந்து எதிர் நிற்பனே
    வேலுண்டு வினையில்லை மயிலுண்டு பயமில்லை குகனுண்டு குறைவில்லை கந்தன் உண்டு கவலை இல்லை மனமே ஆறு வகை வீட்டினிலே ஆறுமுக வேலவனே ஆறுபடை வீட்டினிலே ஆறுமுக வேலவனே ஆறுமுக வேலவனே ஆதரித்து என்னை ஆளும் ஐயனே... ஆதரித்து என்னை ஆளும் ஐயனே

  • @sivanikasarvesh276
    @sivanikasarvesh276 6 месяцев назад +2

    எல்லாப் புகழும் முருகருகே,muruga saranam

  • @My_earringbox_9995
    @My_earringbox_9995 6 месяцев назад +4

    முருகன் துணை 🙏✨

  • @KSBInfo
    @KSBInfo 6 месяцев назад +3

    நாங்களும் வருகிறோம் அண்ணா முருகர் அழைக்கிறார் 🙏 வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா 🙏

  • @abinayav9669
    @abinayav9669 6 месяцев назад +8

    முருகா ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் 🪔🪔🪔🪔🪔🪔🙏🏻

  • @suresh3904
    @suresh3904 6 месяцев назад

    Thank You Gopi Anna 🙏🙏. Arumugam Arulidam Aunudhinamum Erumugam .. 🙏🙏🙏🙏

  • @USHARANI-wk1mg
    @USHARANI-wk1mg 6 месяцев назад +6

    Gopi sir nan kantha sastyla irunthu Murugar koilku poga arambichiruken,oru nal pogum bothu poo vangi katti eduthutu ponum ninachu irunthen nerum illatha karanathal vangama poiten ,aana Murugar pathitu pogum bothu kainiraya kathambapoo kuduthu anupinar,romba santhoshma irunthuthu,vetrivel muruganuku arogara🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @sumathiravi5036
    @sumathiravi5036 6 месяцев назад

    Tq brothet. Welcome to malaysia. God murugar bless you and all muruga devotees. U as a guide. Tq

  • @PriyaPriya-eo1ys
    @PriyaPriya-eo1ys 6 месяцев назад

    Om muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga nandri nandri nandri guruve saranam universe 🙏❤️🙏❤️

  • @m.dharanim.dharani2412
    @m.dharanim.dharani2412 6 месяцев назад +3

    ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் 🙏🙏🙏🙏🙏🙏

  • @murugammurugan7436
    @murugammurugan7436 6 месяцев назад +1

    கோபி சாருக்கு நன்றி எல்லா புகழும் முருகனுக்கு

  • @rm10197
    @rm10197 6 месяцев назад +5

    18 வருடமாக New year அன்று குடும்பத்துடன் திருச்செந்தூர் முருகனை தரிசனம் செய்து கொண்டு இருக்கிறேன், ஆனால் இந்த வருடம் New year அன்று செல்ல முடியவில்லை.மனசுக்கு ரொம்ப கஷ்டமாக இருந்தது.நாளை முருகனை தரிசிக்க செல்கிறேன், என் அழகனை காண

    • @smurugan881
      @smurugan881 6 месяцев назад +1

      ⬆️🌳🦚🐓 ஓம் சரவணபவாய நம 🙏🏾

  • @madhanagopal2828
    @madhanagopal2828 6 месяцев назад +1

    ஓம் முருகா சரணம் வேலும் மயிலும் துணை

  • @senthilkumarjayalakshmi1133
    @senthilkumarjayalakshmi1133 6 месяцев назад +6

    ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் எறும்புகள்🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @sivasathya8493
    @sivasathya8493 6 месяцев назад +2

    ஓம் முருகா போற்றி 🙏ஆறுமுகம் அருளும் அனுதினமும் ஏருமுகமே 🙏🙏🙏🙏🙏🙏

  • @sekarparvathi4210
    @sekarparvathi4210 6 месяцев назад

    Thank you bro yes 💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯 enga oru kovai than bro

  • @ramalingamm8277
    @ramalingamm8277 4 месяца назад +1

    Om saravana bava🙏🙏🙏

  • @induprethive123
    @induprethive123 6 месяцев назад +1

    முருகா என்று எண்ணிய போது உதித்த வார்தைகள்
    அறுபடை வீடு கொண்டவனே,
    கர்ம வினை அறுபவனேய்,
    கந்தா என்போருக்கு கரம் தந்து காப்பவனேய்,
    எந்த மழலையில் நீ இருக்க நான் அறியேன்,
    எங்கு வந்து உனை காண நான் அறியேன்,
    சிந்தனையில் உனை வைத்தேன் நித்தமும்.
    கண்களில் வெள்ளமாய் வருகிறாய்,
    நெஞ்சம் துடிக்கிறது முருகா,
    தந்தையாய் வந்து என்னமா என்று கேட்பாயா?
    இல்லை
    தமையனாய் வந்து மடி தருவாயா?
    கைகள் நீட்டினேன் கந்தா
    ஒரு கை தர மாட்டாயா
    காத்து இருக்கிரேன் முருகா காத்து இருக்கிரேன் முருகா.

  • @panneerselvampanneerselvam1238
    @panneerselvampanneerselvam1238 6 месяцев назад +1

    Appa murugaa thunai murugaa kuzhanthai varam arulum appa murugaa saranam om saravanabava

  • @diya3487
    @diya3487 6 месяцев назад +1

    வணக்கம் கோபி சார் உங்க பதிவுக்கு காத்திருந்தேன் மனசு ரொம்ப சந்தோஷமாக இருக்கு சார் சுகமே சூழ்க ஓம் முருகா

  • @kirishbhavanbrothers2146
    @kirishbhavanbrothers2146 6 месяцев назад

    நன்றி கோபி அண்ணா

  • @NSK_SHINOBI_TAMIL219
    @NSK_SHINOBI_TAMIL219 5 месяцев назад

    Super sir
    God bless you

  • @RokithB-kl8ii
    @RokithB-kl8ii 5 месяцев назад +1

    ஐயா என் மகள் வயது30 ஆகிறது திருமண ம் தள்ளிப் போகிறது மிகவும் வருத்தமாக இருக்கிறது நிங் கள் வழி கூறவும் வடபழனி வந்தால் உங்களை பார்க்க லாம எனக்கு உதவி செய்ய வேண்டும் ஒரு முறை பார்த்து விடவேண்டும் என மகளுக்கு திருமணம் நடக்க வேண்டுகிறேன் முருகன் பக்தர் கள் என் மகளுக்காக வேண்டிக்கொள்ளுங்கள்.

  • @95NK23
    @95NK23 6 месяцев назад

    💯All the time 🕉️🦚Murugan 🛐🙏 Blessings you Gopi Sir😊🤝
    🕉️Arumugam 🦚 🛐 Arulidam 🛐Anudhinam🛐 Erumugam🛐🙏

  • @venkateshganesan6219
    @venkateshganesan6219 6 месяцев назад

    Om saravanabava nandri sir

  • @sabaragu-be8jb
    @sabaragu-be8jb 6 месяцев назад +1

    Om murugaa vetrivel murugaa vetrivel murugaa veeravel murugaa sakthivel murugaa

  • @amuthap7345
    @amuthap7345 6 месяцев назад

    Ultimate speech

  • @vijayasanjai5364
    @vijayasanjai5364 6 месяцев назад

    முருகனின் திருவிளையாடல் அருமை.ஐயா

  • @panneerselvampanneerselvam1238
    @panneerselvampanneerselvam1238 6 месяцев назад +1

    Murugaa thunai

  • @lingesha.r8511
    @lingesha.r8511 6 месяцев назад

    நன்றி ❤முருகா
    நன்றி ❤கோபி அண்ணா

  • @saravananmuthirulandi6929
    @saravananmuthirulandi6929 6 месяцев назад

    Vetrivel Muruganukku Arogara Om Saravanabhava Om Kumara Kuga ... Nandrigal Kodi Sagothara & Sagothari 🙏👍❤️ 🐓

  • @gokilakalai3808
    @gokilakalai3808 6 месяцев назад

    Om muruga potriii
    Om muruga potriii
    Om muruga potriii
    Om muruga potriii
    Om muruga potriii
    Om muruga potriii
    Om muruga potriii
    Om muruga potriii
    Om muruga potriii
    Om muruga potriii
    Om muruga potriii
    Om muruga potriii
    Om muruga potriii
    Om muruga potriii
    Om muruga potriii
    Om muruga potriii
    Om muruga potriii
    Om muruga potriii
    Om muruga potriii
    Om muruga potriii
    Om muruga potriii om muruga potriii
    Om muruga potriii
    Om muruga potriii
    Om muruga potriii
    Om muruga potriii
    Om muruga potriii

  • @m.mathisanjaym.mathisanjay4882
    @m.mathisanjaym.mathisanjay4882 6 месяцев назад

    Om saravana bava vetrivel muruganukku arogara arumugam arulidum anuthinamum erumugam 🙏🙏🙏🙏🙏🙏velum mayilum sevalum thunai

  • @vythilingampurusothemen5799
    @vythilingampurusothemen5799 5 месяцев назад

    ரொம்ப நல்ல விடயம்

  • @hinaturewithfact9051
    @hinaturewithfact9051 6 месяцев назад

    ❤😊 muruga muruga Om Saravana

  • @DHANALAKSHMI-cj4uh
    @DHANALAKSHMI-cj4uh 6 месяцев назад

    Om murugaa potriii

  • @suganyakumari3711
    @suganyakumari3711 6 месяцев назад

    1.40
    Superb
    Will all together do.
    Murugar Kapaduvar

  • @Susila-jv4xp
    @Susila-jv4xp 5 месяцев назад +1

    Muruga....

  • @premalathasenthilkumar9330
    @premalathasenthilkumar9330 6 месяцев назад

    Om muruga potri

  • @prithikasrikarthic3897
    @prithikasrikarthic3897 6 месяцев назад

    Ella Pugalum Errivanukee Muruganuke Vetrivel Veeravel SakthiVel Gayanavel Velmuruga Vel Om Saravana Bhava 🙏🦋🦚🐍🙏🏻 வேலும் மயிலும் முருகனும் துணை 🙏🏻🙏🏻🐍

  • @gowthamg2642
    @gowthamg2642 6 месяцев назад

    எல்லாம் புகழும் முருகனுக்கே 🙏🙏

  • @shivap5822
    @shivap5822 6 месяцев назад

    Super sir

  • @lingamprabawathy6167
    @lingamprabawathy6167 5 месяцев назад

    Thanks for this channel, thanks for Gopi sir. After watching Ur videos l've started praying to HIM the great lord Murugan correctly. Then I went to Marantharvar temple in Pahang, Malaysia then I went to Batu caves temple in Malaysia. I've got vel from a priest in Batu caves. He said Murugan ask to give it to my son. Moreover I'm reading vel maraal for more than 48 days. I'm fully vegetarian now. I hope l can share my experience with you if I can meet u in Vadapalani Gopi sir. Many wonderful experiences after tough and struggling moments Moreover, I was shocked to watch one of your related solutions to an autism child too. It was my second day of reciting Vel Maraal . Moreover, I have an autism child with me. He's 16 years old now.
    Lord Murugan has changed everything for the better. I wish I could share it with you.
    I'm overwhelmed and with happy tears. I'm speechless. Love from Penang, Malaysia.

  • @srinivasm5496
    @srinivasm5496 6 месяцев назад

    ஓம் முருகா ஓம் 🙏🙏🙏🙏🙏

  • @bharathidarshanram249
    @bharathidarshanram249 6 месяцев назад

    Vetri vel muruganukku arogara 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻❤️❤️❤️❤️❤️❤️

  • @rajaprabaharan3092
    @rajaprabaharan3092 6 месяцев назад

    எல்லா புகழும் முருகனுக்கே 🙏

  • @sudhasridhar6876
    @sudhasridhar6876 6 месяцев назад

    ஆம் நிச்சயம் 🙏

  • @sampathpriya4916
    @sampathpriya4916 6 месяцев назад +1

    Om muruga🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @user-ii9us6bo4w
    @user-ii9us6bo4w 6 месяцев назад

    ஓம் முருகா சரணம் 🙏🙏🙏🙏

  • @sudhajayaraman5488
    @sudhajayaraman5488 6 месяцев назад +1

    வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா அரோகரா

  • @chuttybabies
    @chuttybabies 6 месяцев назад

    Karunai kadalae kandha potri🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @anudeepanu133
    @anudeepanu133 6 месяцев назад +4

    മുരുക ...................🙏🏻🐓🦚

  • @surasundar6707
    @surasundar6707 2 месяца назад

    எல்லாம் புகழும் முருகனுக்கு

  • @gowthamg2642
    @gowthamg2642 6 месяцев назад

    ஓம் சரவணபவ 🙏🙏

  • @worldview5996
    @worldview5996 6 месяцев назад

    ஓம் முருகா சரணம் ❤

  • @suganyasatheesh5200
    @suganyasatheesh5200 6 месяцев назад +1

    Sir nenga seivai kilamai sapdama viratham irupathaga soninga atha nanum follow panren sir,seiva kilamai mg and afternoon saapdama irunthu viratham iruken sir eve Sami kumtutha night sapduven,2week laye enaku nalla result sir,en husband ku nalla bonus kidachuthu nanga ethirpakave illa kadan adaika nalla vali kidaithathu,romba nanri sir,intha viratham en valnalmuluvathum irupathaga vendikiten sir romba nanri sir

  • @savithakeerthi4929
    @savithakeerthi4929 5 месяцев назад

    எல்லா புகழும் முருகனுக்கு.....🙏🙏

  • @govindarajgovindaraj552
    @govindarajgovindaraj552 6 месяцев назад +5

    வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா. ஆறுமுகம் அருளிட ம் அனுதினமும். ஏறுமுகம்.❤❤❤❤❤❤. கோபி sir. உங்க களுடைய பதிவை எதிர்பார்த்தேன்.😊😊😊😊😊😊

  • @user-gi8sr6wu8w
    @user-gi8sr6wu8w 6 месяцев назад

    Nandhivarman appearance super bro🎉

  • @suvasinisusanthika5783
    @suvasinisusanthika5783 Месяц назад

    mugarn thunai🙏🙏

  • @user-si3pr8sk7i
    @user-si3pr8sk7i 6 месяцев назад

    Murugaaa 🙏🏻❤️

  • @Kathiravan10121
    @Kathiravan10121 6 месяцев назад

    Waiting your speech

  • @hfujdjd5108
    @hfujdjd5108 5 месяцев назад

    Murugathanks

  • @jayanthiesaguha9706
    @jayanthiesaguha9706 6 месяцев назад

    Om Muruga, Saravana bhava Om

  • @harishkhr9621
    @harishkhr9621 5 месяцев назад

    ஓம் முருகா போற்றி ஓம்

  • @rrassia8803
    @rrassia8803 6 месяцев назад

    ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் சகோதரா உங்கள் குடும்பம் சிறப்பாக இருக்கனும் முருகன் பற்றி எடுத்து உறைத்த நன்றிகள் பல இந்த சேனலுக்கும் 🙏🙏🙏🙏🙏

  • @rubaruba7399
    @rubaruba7399 6 месяцев назад

    ஓம்சரவணபவ

  • @vijayrajraj1275
    @vijayrajraj1275 Месяц назад

    ஓம் முருகா 🎉போற்றி

  • @RameshThaiyal-zh5gs
    @RameshThaiyal-zh5gs 6 месяцев назад

    Om sakthivel muruga 🙏

  • @soundarrajanmuthusamy3287
    @soundarrajanmuthusamy3287 6 месяцев назад

    Aarumugam arulidum anuthinamum erumugam on murugaa om saravanabavaya namaha

  • @gowthamg2642
    @gowthamg2642 6 месяцев назад +1

    கருணைக் கடலே கந்தா போற்றி 🙏🙏

  • @jayasreejayachandran2989
    @jayasreejayachandran2989 6 месяцев назад

    வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா🙏 ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம்🙏 மிக்க நன்றி கோபி சார்🙏 பணிவான வணக்கங்கள்🙏 ஓம் சரவண பவ🙏 ஓம் நமசிவாய🙏

  • @SakthiVel-ve5vk
    @SakthiVel-ve5vk 6 месяцев назад

    Om muruga Sakthivel muruga