9 கோள்களும் முருகனுக்கு உகந்தது! | முருகனின் அதிசயம்! | J.S.K.கோபி சினிமாதயாரிப்பாளர்

Поделиться
HTML-код
  • Опубликовано: 2 дек 2024

Комментарии • 186

  • @yuvathi2704
    @yuvathi2704 Год назад +89

    முருக‌ன் உங்களை பேச வைக்கிறார் பேசிய உடனடியாக கேட்டு மகிழ வைக்கிறார் இதுவும் அவர் கருணை தானே sir நீங்கள் மிகவும் அற்புதமான படைப்பு இறைவனின் விருப்பம்

  • @logeshlogesh8081
    @logeshlogesh8081 Год назад +22

    அண்ணா உண்மை என் கனவில் முருகர் வந்தார் குழந்தை வடிவத்தில் வந்தார் அண்ணா பழனி மலை ஆண்டவனுக்கு அரோகரா

  • @muruganm9702
    @muruganm9702 8 месяцев назад +2

    ஆறுமுகம் அருளிடும் அனுதினம் ஏறுமுகம் அப்பனே முருகப் பெருமானே எங்கள் பிரார்த்தனையை நிறைவேற்றிக் கொடுங்கள் ஓம் சரவண பவ போற்றி🙏🙏

  • @KumuKumu-k6i
    @KumuKumu-k6i 2 месяца назад +1

    ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ 🙏🙏🙏🙏🙏🙏❤❤❤❤❤❤

  • @vimalkumar.s5930
    @vimalkumar.s5930 Год назад +25

    குமர குன்றம் எங்க ஊர் இது அனைவரும் வருக முருகன் அருள் பெருக ஓம் முருகா சரணம்

  • @Kathiravan10121
    @Kathiravan10121 Год назад +23

    ஐயா அப்பன் முருகனுடைய பெருமைகளை கேட்க மகிழ்ச்சி அடைகிறேன் நன்றிகள் கோடி

  • @diya3487
    @diya3487 Год назад +12

    வணக்கம் கோபி சார் முருகன் பதிவு சூப்பர் கந்தனுக்கு அரோகரா வேலும் மயிலும் துணை சுகமே சூழ்க

  • @rrassia8803
    @rrassia8803 Год назад +11

    குமரன் குன்றம் அருகில் இருந்த போது அவரது பெருமை தெரியவில்லை நீங்கள் கூறிய போது தான் தெரிகிறது முருகன் பெருமை🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @vembarasic2495
    @vembarasic2495 Год назад +4

    ஆம் அண்ணா முருகர் என்னுடைய கனவிலும் வந்துள்ளார் கனவில் வந்தது பழனி முருகர் அண்ணா பழனி முருகரை சென்று தரிசித்து வந்தேன் எல்லை இல்லா மகிழ்ச்சி மனநிறைவு சந்தோஷம் சொல்ல வார்த்தைகள் இல்லை என்னை வாழ வைக்கின்ற தெய்வம் வழி நடத்துகின்ற தெய்வம் என்னப்பன் முருகர் அவர் என் கூடவே இருந்து என்னை வழிநடத்துகின்றார் அதனை நான் நிறைய முறை உணர்ந்துள்ளேன் அண்ணா உங்கள் பேட்டி அனைத்தையும் தவறாமல் பார்ப்பேன் வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா

  • @crafts4fans421
    @crafts4fans421 Год назад +4

    அருள்மிகு ஓம் ஶ்ரீ முருகப்பெருமானின் திருவடிகளே
    சரணம்🙏
    தம்பி தங்களின் முருகப்பவருமானின் பக்தியைக்
    கண்டு மெய்சிலிர்க்கிறது.தங்களின்
    முருகப்பெருமானின் சக்தியை
    தெளிவாக பகிர்ந்ததற்கு நன்றி🙏
    நன்றி🙏நன்றி🙏

  • @panchalingammalathy7654
    @panchalingammalathy7654 Год назад +5

    கடந்த வருடம் இந்தியா வந்தபோது திருத்தணி போக ஆசைப்பட்டேன் முடியவில்லை. விடிந்தால் பயணம். இரவு ஹோட்டலில் படுத்திருக்கிறேன். ஒரு சிறுவன் கனவில் வந்து "அம்மா திருத்தணி வராமல் போறியா? 'னு கேட்கிறான். என் தூக்கம் கலைந்து நேரத்தைப் பார்க்கிறேன் 1 மணி. இந்த முறை கட்டாயம் தணிகை முருகனை தரிசித்துவிட்டுத் தான் செல்வேன்.

  • @deepan3191
    @deepan3191 Год назад +6

    வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா ...ஓம் முருகா...ஓம் சரவணபவ ...

  • @SelvamSelvam-zf9iy
    @SelvamSelvam-zf9iy Год назад +2

    ஶ்ரீ பாதாள செம்பு முருகன் துணை🙏

  • @venkateshganesan6219
    @venkateshganesan6219 Год назад +4

    மிக்க மகிழ்ச்சியாக இருக்கிறது சார் நீங்கள் சொல்வது எங்களுக்கு பயன் உள்ளதாக தகவலாக உள்ளது நன்றி

  • @gugasrirangasamy7456
    @gugasrirangasamy7456 Год назад +3

    அன்பு சகோதரா வணக்கம் முருகன் என்றாலே கந்த சஷ்டி தான் நினைவுக்கு வரும். செவ்வாய்க்கிழமை என்றாலே உங்கள் பேட்டி வரும் என்று எதிர்பார்த்து காத்திருக்கிறோம். நீங்கள் கூறும் அனைத்தும் என் வாழ்வில் நடந்து கொண்டு தான் உள்ளது. முருகன் துணை நிற்க எதற்கும் அஞ்ச தேவையில்லை. தான தர்மங்கள் அதிகம் செய்வதால் நிச்சயம் நமக்கு பலன் கிடைக்கும் அதே சமயம் பலன் கிடைக்கும் என்பதற்காக செய்தல் கூடாது. மனதாரமற்ற ஒரு உதவி செய்தால் முருகனின் அருள் நிச்சயம் கிடைக்கும் என்பதற்கு மாற்று கருத்து இல்லை. முருகன் உங்கள் வாழ்விலும் இன்னும் பல அற்புதங்களை நடத்திக் காட்டுவார். வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா!!!

  • @divyakanagaraj6782
    @divyakanagaraj6782 Год назад +3

    Vetrivel muruganuku Arogara ❤

  • @Radhakrishnan-j4d
    @Radhakrishnan-j4d Год назад +1

    முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா....

  • @subikumar6142
    @subikumar6142 11 месяцев назад +4

    வாழ்வா சாவா போராட்டம்
    முருகா கருணை காட்ட வேண்டும் 🙏🙏🙏🙏

    • @SathiyaRani2583
      @SathiyaRani2583 10 месяцев назад

      முருகன் இருக்கார் கவலை வேண்டாம் நிச்சியமா உங்கள் நிலை மாறும் ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் தினமும் சொல்லுங்க 🙏🏻

  • @SelvamSelvam-zf9iy
    @SelvamSelvam-zf9iy Год назад +2

    வேலும் மயிலும் துணை🙏

  • @Srilakshmisilks123
    @Srilakshmisilks123 Год назад +4

    ஓம் முருகா ஓம் முருகா ஓம் முருகா ஓம் முருகா ஓம் முருகா ஓம் முருகா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @kamaladevi1794
    @kamaladevi1794 10 месяцев назад +1

    Ella puzgalum muruganukkay❤

  • @mohanat186
    @mohanat186 Год назад +4

    Wonderful and miracles from you r experience thank you so much sir muruganuku potri

  • @chandrushekar1150
    @chandrushekar1150 Год назад +2

    அண்ணா நம் அப்பன் முருகன் அருமை பெருமைகள் உங்களுக்கு காட்டிய அதிசயம் எல்லாம் பதிவிடுங்கள் கேட்டுகொண்டே இருக்கணும் போல இருக்கு நான் ஆவலுடன் இருக்கேன் நானும் முருகன் அடிமை ஓம் சரவண பவ

  • @HariHaran-uc8qk
    @HariHaran-uc8qk Год назад +7

    🙏🏼ஓம் முருகா துணை 🦚

  • @PriyaPriya-eo1ys
    @PriyaPriya-eo1ys Год назад +5

    Om karunai kadale Kanda potri nandri nandri nandri nandri nandri nandri nandri guruve saranam universe 🙏🙏❤️❤️

  • @sadishkumar5890
    @sadishkumar5890 Год назад +7

    ஓம் முருகா..ஓம் முருகா...

  • @clickkaru2676
    @clickkaru2676 Год назад +9

    கண்கண்ட தெய்வமே #முருகா....

  • @karthikbabu3837
    @karthikbabu3837 Год назад +7

    கோபி சார்!
    என் மனதில் பட்டதை சொல்கிறேன், காலையில் கோவில் திறந்தவுடன் நடக்கும் முதல் பூஜைக்கு பள்ளியறை பூஜை என்று சொல்கிறீர்கள் ஆனால் உண்மையில் இரவு நடக்கும் பூஜைக்கு பெயர் தான் பள்ளியறை பூஜை , காலையில் நடக்கும் முதல் பூஜைக்கு திருப்பள்ளியெழுச்சி என்று கூறவேண்டும்.
    முருகனுக்கு அரோகரா, எல்லாப் புகழும் முருகனுக்கே 🙏🙏🙏

  • @vinotha7243
    @vinotha7243 Год назад +6

    முருகன் நல்ல உடல் நலனை தரனும் அண்ணா

  • @saravananmuthirulandi6929
    @saravananmuthirulandi6929 Год назад +5

    Vetrivel Muruganukku Arogara.... Nandrigal Kodi Sagothara & Sagothari 🙏👍❤️

  • @Revathis444
    @Revathis444 Год назад +3

    Oh.... Great👏

  • @gowrithoondisaravanan2909
    @gowrithoondisaravanan2909 Год назад +1

    Super super🎉 om saravana bhava muruga vetrivel vel muruga🌹🌹👌👌

  • @PalaniMurugan-ue6zh
    @PalaniMurugan-ue6zh Год назад +3

    VANAKKAM ANNA, MURUGAR ENDRUM THUNAI ERUPPAAR...

  • @PriyaPriya-eo1ys
    @PriyaPriya-eo1ys Год назад +3

    Om muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga muruga nandri nandri nandri nandri guruve saranam universe 🙏❤️❤️❤️❤️

  • @Krishnamoorthi-nr9fx
    @Krishnamoorthi-nr9fx Год назад +1

    Thanks for jsk Gopi sir iam proud of you

  • @saravansaravan802
    @saravansaravan802 10 месяцев назад +2

    ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம்

  • @priyasugathan7874
    @priyasugathan7874 Год назад +20

    Even if you think it is difficult to achieve something in 7 Janmas, murugan will help to achieve it immediately, that is the speciality of vetrivel

  • @karthikeyan-pd8ew
    @karthikeyan-pd8ew Год назад +7

    ஓம் குமரகுருவே சரணம் ஐயா ❤❤❤🙏🙏

  • @jeevajai7997
    @jeevajai7997 Год назад +8

    வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா

  • @sakthivelm9618
    @sakthivelm9618 Год назад +3

    ஓம் முருகா போற்றி போற்றி

  • @lingesha.r8511
    @lingesha.r8511 10 месяцев назад

    கோபி அண்ணாவுக்கு நன்றி

  • @manjulasubramani4954
    @manjulasubramani4954 Год назад +1

    OM murugaThunai

  • @saravanakumars167
    @saravanakumars167 11 месяцев назад

    ஓம் முருகா ஓம் முருகா

  • @MuraliNath-kb3rz
    @MuraliNath-kb3rz Год назад

    Arumi...Arumi....Nandrigal pala....OM Saravana Bava

  • @poonguzhalisekar1337
    @poonguzhalisekar1337 Год назад +4

    கோடியக்கரை குழகர் கோவிலில் உள்ள முருகர் ஒருமுகம் 6 கைகள் உள்ளது இவரை நீங்கள் தரிசனம் செய்யுங்கள் அருமையாக உள்ளது

  • @senthikumar6967
    @senthikumar6967 Год назад +3

    Ean muruga potri potri Om Saravana pava om❤

  • @thirubavan5019
    @thirubavan5019 Год назад +7

    ஓம் முருகா சரணம் 🙏🌻💐

  • @rekhak4524
    @rekhak4524 11 месяцев назад

    Unga interview night pathutu thugana. Ithana naal murugan Mattum dha kanavula varuvar. Nethu murugar kuda sedhu nigalum murugar Pathi interview kudukara maari kanavil vadhega.Thank you soo much sir

  • @suganthithirunavukkarasu7275
    @suganthithirunavukkarasu7275 Год назад +3

    Ohm Muruga Saranam.

  • @manokaranmanivasakan5141
    @manokaranmanivasakan5141 Год назад +1

    Muruga Muruga Muruga
    Muruga Muruga Muruga

  • @gokilakalai3808
    @gokilakalai3808 Год назад +2

    om muruga potriii.om saravana bhavaa...

  • @amuthavalli9175
    @amuthavalli9175 10 месяцев назад

    Arumai sir Arupotham iyaa 🙏🙏🙏🙏🙏

  • @palmurugan9538
    @palmurugan9538 10 месяцев назад

    ஓம்முருகாபோற்றி

  • @PanchaTailor
    @PanchaTailor Год назад +1

    முருகா

  • @karthikakannan9987
    @karthikakannan9987 Год назад +2

    🕉🔯ஓம் முருகா சரணம்⚜️🦚🌺🌺🌺🌺🌺🌺🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @boopathirajraj5590
    @boopathirajraj5590 Год назад +8

    ஓம் சரவணபவ

  • @SivaSiva-wg8vl
    @SivaSiva-wg8vl Год назад +5

    அண்ணா விராலிமலை முருகன் காப்பாத்துவாங்க வினைத்திற்கும் விராலிமலை முருகன்

  • @Italianmallu292
    @Italianmallu292 Год назад +1

    Vetri Vel Veera Vel 🙏🙏🙏🙏🙏🙏

  • @pushpanalani8448
    @pushpanalani8448 Год назад +6

    அண்ணன் நான் திருத்தி கோவில் சென்று வந்த போது எனக்கு வேலை போய்விட்டது இப்போது தான் தெரிகிறது என் கருமா சரிசெய்ய முருகன்

    • @Pushpa-rt5hi
      @Pushpa-rt5hi 7 месяцев назад

      Enakum Kovil pona dan problem varuthunga enna pandrathu

  • @gopigomagan9705
    @gopigomagan9705 Год назад

    Mikka nandri

  • @kumars1635
    @kumars1635 Год назад +2

    கோபிஅண்ணா தென்காசிமாவட்டம் கடையம் அருகில்உள்ள தோரணைமலைமுருகர்கோவிலுக்கு வாங்க அண்ணா அங்குதேரையர்சித்தர்மகா சமாதிஉள்ளது.இங்குஇருக்கிற முருகர்அப்பாவின் சிறப்புதனிசிறப்பு

  • @ilangovane10
    @ilangovane10 Год назад +2

    முருகன் நேரிலும் வருவார் அவரை நமது ஊன் கண்களுக்கு தெரியாது நாம காணும் அனைவரும் முருகன் அம்சம் உணர்ந்தாள் முருகனை காணலாம்

  • @kumudhavalli8416
    @kumudhavalli8416 Год назад +1

    Sir we are in palani. Yellame avar seiyal. Lot of miracles. You are 100% true. .

  • @vetriselvi5145
    @vetriselvi5145 Год назад

    நன்றி அண்ணா அக்கா

  • @bharathidarshanram249
    @bharathidarshanram249 11 месяцев назад

    Om muruga potri 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🌹🌹🌺🌺❤️❤️

  • @sangeethabalu7392
    @sangeethabalu7392 Год назад +1

    Anna extradinary nandri 🙏 om sarvana bavaya namaga

  • @SujiSuji-rd7gl
    @SujiSuji-rd7gl Год назад +2

    Vetrivel muruganuku arogara❤
    Veeravel muruganuku arogara❤️
    Omsaravanabhava 💥

  • @Vishalakshi884
    @Vishalakshi884 Год назад +1

    Om murugan thunai❤❤❤

  • @sumathiravi5036
    @sumathiravi5036 Год назад +2

    Tq brother. Such a great in ur talks. Ever u come Malaysia wah brother? I feel so blessed in ur speech. Ur words give confident.tq so much.God bless u and ur family

  • @jayaganeesh96
    @jayaganeesh96 Год назад +2

    Om murugaaa 🧎‍♂️ 🙏

  • @AjithAjith-bt9ek
    @AjithAjith-bt9ek Год назад +2

    ❤Nama shivaya 🙏🙏🙏🙏🙏

  • @yg390s7
    @yg390s7 Год назад +9

    Neenga yeapo interview kudpinganu yeapovum wait pannitu erupen, muruganni sakthium avarin karunaium avari arputhangalum keattu koindea erukalam🙏

  • @abiramis6217
    @abiramis6217 Год назад +2

    Om muruga guru muruga ,arul muruga, aanantha muruga ,Shiva Shakthi balagane , shanmugane , shdakshrane ,en vaakilum ninaivilum nindru nee Kaaka ,

  • @kesavanvenkkanna2558
    @kesavanvenkkanna2558 Год назад +5

    ஐயா வணக்கம் முருகா பெருமானை பெருமைசொல்ல ஆயுள் போதாது என் மனைவி காப்பாற்றி கொடுத்த பெருமானை என்னவென்று சொல்லவது. ஓம் முருகா

  • @rohiniarumugam2622
    @rohiniarumugam2622 Год назад +6

    Kanchipuram kumarakottam visit panni antha murugar pathi pesalamey sir .rmb powerful murugar ⚜️💚🙏

  • @CcskavinKavin-lw2cd
    @CcskavinKavin-lw2cd Год назад +2

    Om nama sivaya Murugaa

  • @gohulsundarj1025
    @gohulsundarj1025 Год назад

    Muruga saranam

  • @mangaysivam2813
    @mangaysivam2813 Год назад +1

    Mruka saranam.....

  • @mohanapriya8051
    @mohanapriya8051 Год назад +1

    Thanks sir

  • @vijivijay5390
    @vijivijay5390 Год назад

    எல்லாம் புகளும் முருகனுக்கே 🦚🙇🏻‍♂️🙏

  • @VannanVel-xf5dd
    @VannanVel-xf5dd Год назад +1

    En uyir vetriivel muruga pootti,eelaiyin thunaiva pootti.entrum neejee thunai pootti.

  • @vijayalakshmisubramani9550
    @vijayalakshmisubramani9550 8 месяцев назад

    Muruga charanam

  • @srikumaran1885
    @srikumaran1885 Год назад +4

    Om Muruga Swamy Saranam 🙏💐 Om Saravana Bava Saranam 🙏💐 Om Sengalvarayea Swamy Saranam 🙏💐 Om Sanmuga Swamy Saranam 🙏💐 Om Siva Sakthi Sworup Saranam 🙏💐 Om Siva kolunthu Saranam 🙏💐 Om Siva Sakthi pillai Saranam 🙏💐 Om Arumugam swamy Saranam 🙏💐 Om Thandapani Swamy Saranam 🙏💐 Om pranava Saranam 🙏💐 Om Sundara kumara Swamy Saranam 🙏💐 Om kantha Swamy Saranam 🙏 Om kadamba Saranam 🙏💐 Om kuga Saranam 🙏💐 Om Maiyeal 🦚 Vagana Saranam 🙏💐

  • @velayuthamsubramaniam6065
    @velayuthamsubramaniam6065 9 месяцев назад

    Arohara❤🙏

  • @jegadheeswariv4369
    @jegadheeswariv4369 10 месяцев назад

    முடியாத காரியத்தையும் முடித்து வைப்பார் முருகன் 🙏🏽
    குன்று தோறும் குடியிருக்கும்
    குமரன் குறைகள் யாவும் களைந்திடுவான்🙏🏿

  • @sathishkumar.t2532
    @sathishkumar.t2532 Год назад

    Murga Murga Murga

  • @nithinkrithik1660
    @nithinkrithik1660 Год назад +2

    Om murugan

  • @mamthamami7195
    @mamthamami7195 8 месяцев назад

    Vetri veil muruga arogara

  • @Ksaivipeen
    @Ksaivipeen Год назад +6

    Evaru solvath serithaN..bakthi manasil varum... Aana bakthi kammi pannuva... Nanbikkaye kammi pannuva... Bakthiyile sodhana pannuva...naama than ath purinjit avar paathathe pudikkanam... Nan munnadi non vege nalla saappiduven..beef nalla virumbi saappiduven... But koncha naal munnadi vazhkkayile periya sodhana vandhen... Enakk kula dheivam murugandhan... Ennude kudumba templile nan pokume thavare pazhanikk pona ennam koode vandhathille... Enakk sila health issues vandhirichu... Nalla madandha ennude kaal eni pazhasumaathiri nadakkuma endru endha nambikkayum ellathamaathiri aayitten... Appo than palanikk ponam endru manasu solra maathiri eruthich... Vaa vvaa endru koopiduth... Nan unclekitte polamendru sonna udane polam.. Unakkakathan waiting edru sonne.. Nan gilfile vela paakkiren andha time... Nan ponen pazhanikk... Evlo padikettu eppadi erumentru theriyale.. Avlo mudiyatha kaal vali... Enne avar paathuppan sollithan ponen... Kannir vandhit ennale adakkamudiyale... Nalla koottama erundhich.. Erundhalum nalla paakka mudinchich... Rompa neram munnadiye nilkka vecha enne... anghe vela paakkira oral enne koopitt directaa ulla koopitta... But naan pokale... 27 varshathukk appurum nan avare paakka vandhen... Athinale ellarum vari nilkkiramathiri ninnit than paakkanam endru aasai enakk... Aana nalla prair panna mudinchich... Thirumbi varumboth kaal vali koode nan marandhu ponen... Vettil ellarum shock aayitte... Aana enakk periya shock aavale... Enakk nalla theriyum enne kaapathidumendru...
    Athukk appuram... Ellam maaritten... Ennude vazhkkaye... Enne non vege saapida vidale... Beef munnadiye vittitte...
    Athukkapparam... Amma koode kudumba kovilil ponen.. Amma rompa varuthama erundhen... Nan prair panni vandhu nilkkira... Amma dhidinnu vandhu kai pidichu sonnen..dei en kitta mattum 3 weekileyum vara sonne unnayum kootti... Kittathitta 50 vayasuvarakkum nan varudh enghe.. Aana eth varakkum eth maathiri sonnathe kidayath... Appo than enakk therijath.. Thevakk adikkadi kooppitta varamatten... Aana vizhundhirich endru nanum mudivu pannitte... Andha timel vandharu... Enakkake ninnaru... Arivu koduthen... Vazhiyum koduthen... Eppo kaal valiyum elle...
    Ath than murugan...
    Ammave kudumba kovilukk poka sonnen netru... Pokaville.. Athinale nan kopa pettu.. Phone cut pannen... Appove theriyum... Ennakk ethavath kidakkumendru... Kidachach
    Chinnatha oru porul ennude nettiyile vizhundhirichu... Nan thooghuboth... Athu. Nadu netriyileye...
    Amma koode sandapodathe... Athan murugan...
    🎉🎉🎉🎉

  • @ramthaikarupusamy2899
    @ramthaikarupusamy2899 9 месяцев назад

    , முருகா போற்றி போற்றி என் பிரண்டுக்கு தலைவலி நிர்வாகம் சன்னதிக்கு வந்தனம் சரியா வருமா நீதான் வழி காட்டுறது அப்பனே முருகா பொண்ணு விட்டா எனக்கு யாரும் பார்க்க முடியாது

  • @rajakumariabi3719
    @rajakumariabi3719 Год назад +1

    Om saravana bhava

  • @veerapandiveerapandi9482
    @veerapandiveerapandi9482 Год назад +1

    Om saravanapava om saravanapava
    Vetrivel veeraveel

  • @selvirajan06
    @selvirajan06 Год назад

    Ommuruga thunai varuvai. Engalai anda dustanidamirundu kaakka varuvai vadapalani muruga. Engal kanneer thudaikka odiva muruga.

  • @V.GOPINATH666
    @V.GOPINATH666 Год назад +2

    Om saravana bavaya nama

  • @bkbala8772
    @bkbala8772 Год назад +2

    Om muruga ❤🙏🙏🙏

  • @vanikivi2280
    @vanikivi2280 Год назад +1

    om sarvanabava 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @naveenss1439
    @naveenss1439 11 месяцев назад

    நான் திருப்போரூர் முருகன் கோவில் சென்றான் அதுல இருந்து என் வீட்ல சண்டை ஒரே problems 😢

  • @SangeethaS-sl5dh
    @SangeethaS-sl5dh Год назад +1

    Om muruga ❤❤

  • @sumathichandrasekaran4587
    @sumathichandrasekaran4587 Год назад +1

    🙏

  • @vigneswaripalaniveluu5392
    @vigneswaripalaniveluu5392 Год назад +1

    Waiting for ur video anna