முழுக்க முழுக்க உண்மை... என் வாழ்வில் நான் நிறைய அவமானங்களை சந்தித்து இருக்கிறேன் ஏற்ற இறக்கங்களை சந்தித்து இருக்கிறேன் வாழ்க்கையே முழுவதுமாக புரிந்து விட்டது என்பது தான் உண்மை.. யார் யார் முன்னாடி எல்லாம் நான் அவமானப்பட்டு நின்றேனோ இன்று அவரவர்களே என்னை தேடி வந்து பேசும்படியாக என்னை உயர்த்தியுள்ளார் என் அப்பன் முருகன்.. என் வாழ்வை மாற்றிய ஸ்தலம் பழனி தண்டாயுதபாணி சுவாமி..
என்ன அதிசயம் முருகா!!❤😮 இன்று என் நண்பர் கோவில் திருப்பணிக்கு நன்கொடை அளிப்பதற்கான விவரத்தை அனுப்பி இருந்தார் நானும் என் மாத வருமானம் வந்ததும் அனுப்பலாம் என்று எண்ணியிருந்தேன், இன்று இந்த காணொளி காண்கிறேன் ❤🦚🙏❣️♥️ முருகா 🫂🙏🙏🙏

🌺குருவாய் வருவாய் அருள்வாய் குகனே ஆறுமுகம் அருளிடும் அனுதினம் ஏறுமுகம் "🌺முருகன் துணை 🌺🙏
சித்தர் பேற்றி பேற்றி முருகா முருகா முருகா போற்றி போற்றி ❤ நன்றி அப்பா ❤❤
ஓம் சரவணபவ ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் கருணைக் கடலே கந்தா போற்றி ஐயா உமது திருவடிகளே சரணம் சரணம் சரணம்
என்ன அதிசயம் முருகா!!❤😮 இன்று என் நண்பர் கோவில் திருப்பணிக்கு நன்கொடை அளிப்பதற்கான விவரத்தை அனுப்பி இருந்தார் நானும் என் மாத வருமானம் வந்ததும் அனுப்பலாம் என்று எண்ணியிருந்தேன், இன்று இந்த காணொளி காண்கிறேன் ❤🦚🙏❣️♥️ முருகா 🫂🙏🙏🙏
வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா ❤️🙏
முருகா முருகா முருகா முருகா முருகா முருகா சரணம் 🌹🙏
ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் ஓம் சரவணபவ கருணை கடலே கந்தா போற்றி எல்லா புகழும் முருகருக்கு வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா 🦚🦚🙏🙏🦚
🙏 வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா குருவாய் வருவாய் அருள்வாய் குகனே வேலும் மயிலும் துணை முருகா போற்றி போற்றி.
❤ என் அப்பனே முருகா நீயே துணை சாமி ❤ வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா அரோகரா அரோகரா அரோகரா அரோகரா அரோகரா ❤🎉
எல்லாம் புகழும் முருகனுக்கே 🙏🙏
எங்கள் ஊர் முருகர் கோவில் இது🦚🙏 பெரும்பேடு முத்துக்குமரா சாமி திருக்கோவில்.....🦚🙏 உண்மையாக மனசுக்கு அவளோ சந்தோஷமா இருக்கு🥹😭🙏🦚
✨✨🦚🪷🪔வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா🪷🦚🪔✨✨
ஓம் முருகா, முருகனுக்கு அரோகரா
கருணைக் கடலே கந்தா போற்றி 🙏🙏
வெற்றி வேல் முருகா என் மகளுக்கு குழந்தை பாக்கியம் கொடுங்க முருகா
என் அப்பன் முருகன் திருப்பணிக்கு உதவும் பாக்கியத்தை தர வேண்டும் 🙏🙏 எல்லாம் புகழும் முருகனுக்கே 🙏🙏
ஓம் முருகா சரவணபவ அப்பனே நீயே துணை 🕉️⚜️🦚🐓🙏🏻🙇🏻♥️✨
ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறு முகம் ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறு முகம் ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறு முகம் ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய 🙏🙏🙏
❤
ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் 🙏🙏
ஓம் சரவணபவ 🙏🙏
ஓம் முருகா போற்றி ❤
இயற்கை இறைவன் மிக பெரியவன்
Om Om Om muruga 🙏🙏🙏
ஓம் சரவணபவ
Muruga anna ❤
ஓம்சரவணபவ
Appan Murugan
Om Muruga 🔱🦚🙏
Om saravana bhava 🦚
Kantha'kadampa'kathirvela Velmuruganukku arogara saranam'saranam Unpadam'Saranam.
வல்லக்கோட்டை முருகன் 7.5 feet
🙏🙏👍
Om muruga
ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் 🐓🚩⚜️🦚🔥🪔🪔🪔🪔🪔🪔🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
மருதாசலன் இருக்க மனக்கவலை எதற்கு 🙏🙏
❤🦚🙏🏻 muruga
Sk நல்லவனா போய்ட்டு இருந்துச்சு ஏன் இந்த பேட்டியில் உளறுகிறாய்
முருகா
அவர் என்ன உளறினார் இப்போ... உனக்கு பிடிக்கலான skip பண்ணிட்டு போயிடு கடவுள் பற்றி பேசுபவரை மனம் நோக பேசாதே 🙏🏻
ஓம் சரவணபவ
ஓம் சரவண பவ
ஓம் சரவணபவ