இந்த பேட்டி காண்பவர் பெயர் செந்தில் குமார். ஓம் சரவணபவ! என் அய்யன் குமரன் முருக பெருமான் மனிதர்களால் எளிதில் புரிந்து கொள்ள முடியாத, தாங்க முடியாத ஒரு மாபெரும் பிரம்மாண்டமான சக்தி!
Thanks Rejith kumr for giving a marvellous Divine experience through the grave of Muruga Bhagavan May your mission as being executed by Bhagavan through your great soul be accomplished very soon. Praying for Bhagavan's blessings With Pranams
I am also from palani, i did full schooling in palaniandavar school still evalo problems vanthalum, neraya situation la ena safe guard paniyathu palani murugan than. Palani malaiku ponale oru nala positive feel, happy thana varum. Nalathu natakum.
முருகக்கடவுள் தமிழ்க்கடவுள் என்பதுதான் உண்மை. நிறைய பேர் சொல்கிறார்கள் என்பதல்ல அதுதான் உண்மை. தமிழ்நாட்டில் மட்டுமே முருகவழிபாடு உண்டு. பிற மாநிலங்களில் சுப்ரமண்ய வழிபாடுதான். முருகன் என்றால் அழகன் என்று பொருள்.
@@SujiSuji-rd7glவணக்கம் சுஜி, நம் தாய்மொழி தமிழில் அழகாக எழுதலாமே, ஏன் இந்த அசிங்கமான தமிங்கிலத்தில் எழுதி, நம் தமிழ் மொழியின் அழகை சிதைத்து, பாழ் படுத்துகிறீர்கள். தயவுகூர்ந்து, உங்களது மேலான கருத்துகளை நம் தாய்மொழிக்கு முதன்மையும், மரியாதையும் அளித்து அழகிய தமிழில் எழுதுங்கள். மிக்க நன்றி.
*ஓம் சரவணபவ* என்கிற அழகான, அருமையான தமிழ்ச் சொற்களை நம் தாய்மொழி தமிழுக்கு மதிப்பும், முதன்மையும் அளித்து அழகிய தாய்த்தமிழில் எழுதலாமே. ஏன் இந்த பாழாய்ப்போன தங்கிலீசில் கொச்சைப்படுத்தி தமிழை கொலை செய்கிறீர்கள் ?.
Vanakkam 🙏 thanks for your interest in reading the book. The books are available in Amazon and Flipkart. 😇🙇♀️🙏🙏 Om Saravanabavaya Namaha🌹🌹🌹🌹🌹🌹🌹 1. English: My Masters from the 4th Dimension: A Rendezvous with Time 2. Tamil: Om Muruga / ஓம் முருகா: Kumarikandathai Nokkiya En Payanam/ குமரிக்கண்டத்தை நோக்கிய என் பயணம்
@@kalabala7360நீங்கள் எப்பொழுது தமிழ் படிக்கப் போகிறீர்கள் முருகன் யூகம் தொடங்கினாலும் நீங்கள் எல்லாம் திருந்தவா போகிறீர்கள். தயவுகூர்ந்த, தமிழை தமிழாக எழுதுங்கள். நன்றி.
@@kalabala7360வணக்கம் கலா, நம் தாய்மொழி தமிழில் அழகாக எழுதலாமே, ஏன் இந்த அசிங்கமான தமிங்கிலத்தில் எழுதி, நம் தமிழ் மொழியின் அழகை சிதைத்து, பாழ் படுத்துகிறீர்கள். தயவுகூர்ந்து, உங்களது மேலான கருத்துகளை நம் தாய்மொழிக்கு முதன்மையும், மரியாதையும் அளித்து அழகிய தமிழில் எழுதுங்கள். மிக்க நன்றி.
@@kalabala7360 தம்பி, தொன்மையான நமது தமிழ் மொழி அனைவருக்குமானது, பொதுவானது, *உங்கள் ஒருவருக்கு மட்டும் உரித்தானதல்ல, உங்கள் வசதிப்படி எப்படி வேண்டுமானாலும் எழுதவதற்கு, சிதைப்பதற்கு, அழிப்பதற்கு.* நம் தமிழ் மொழியை நன்கு கற்று முழுமையாக தமிழில் எழுதுங்கள், அல்லது ஆங்கிலத்தை நன்கு கற்று முழுமையாக ஆங்கிலத்தில் எழுதுங்கள். *இரண்டும் அல்லாத வீணாய்போன தங்கிலீசில் எழுதி அழகிய தமிழை இழிவுபடுத்த வேண்டாமே...* ஒர் மொழியை அதற்குண்டான சொற்களை, அதன் எழுத்துகளை பயன்படுத்தி தானே எழுதவேண்டும், *தமிழ் சொற்களை தமிழில் எழுதுங்கள், ஆங்கில சொற்களை ஆங்கிலத்தில் எழுதுங்கள்,* அவ்வளவே. ஏன் தமிழை தமிழில் எழுதாமல் ஆங்கிலத்தில் எழுதுகிறீர்கள். இப்படி *தமிழ் மொழியை வேற்று மொழியில் எழுதுவதால், நம் தமிழ் மொழியின் தொன்மை, அழகு, தனித்துவம், உச்சரிப்பு, என அனைத்தும் சிதைக்கப்படுகிறது,* இச்செயல் இரு மொழிகளையும் அவமதிக்கும் கொடிய செயல் என்பதை புரிந்துக்கொள்ளுங்கள். நன்றி.
பழனி முருகன் கேரளாவுக்கு வரம் நிறைய தந்துடார் அதான் அவுங்க ஆளுங்க இங்க அதிகமா வராய்ங்க நம்ம மக்கள் ஐயப்பனை பார்க்க போரதுமாரி ....வந்த முருகனை தரிசனம் பண்ணிட்டு போங்க புது புது கதை விடாதீங்க....இந்த ஆளுக்கு எப்படி அரசாங்க அதிகாரி சுருங்கத்துக்கு போக அனுமதி கொடுக்கலாம் நம்ம தமிழ் ஆளுக்கு மட்டும் அனுமதி இல்லை என்பார்கள்.... கொஞ்ச நாள் போனால் முருகன் அவுங்க கடவுள் என்று கூட கூறுவாங்க
கணவுல dha எனக்கும் miracle ah kaatinar en appan murugan live ah kan munnadiye நடந்தது really the hero muruga🎉❤
Blessed and chosen soul 🙏 ✨️ anchor is not in level of Renjith sir to understand what he is saying.... but sir very very patiently explained 👌 👍 👌
இந்த பேட்டி காண்பவர் பெயர் செந்தில் குமார். ஓம் சரவணபவ! என் அய்யன் குமரன் முருக பெருமான் மனிதர்களால் எளிதில் புரிந்து கொள்ள முடியாத, தாங்க முடியாத ஒரு மாபெரும் பிரம்மாண்டமான சக்தி!
Thanks Rejith kumr for giving a marvellous Divine experience through the grave of Muruga Bhagavan
May your mission as being executed by Bhagavan through your great soul be accomplished very soon.
Praying for Bhagavan's blessings
With Pranams
U r a very Great SoulDue to Ur past life connection and purity of ur Heart Lord Muruka selected U.Thank U God Bless you always
I am also from palani, i did full schooling in palaniandavar school still evalo problems vanthalum, neraya situation la ena safe guard paniyathu palani murugan than.
Palani malaiku ponale oru nala positive feel, happy thana varum.
Nalathu natakum.
Om Muruga thank you Great soul the chosen one
ஓம் சரவணபவ போற்றி 🙏🚩
ஓம் muruga potri..
ஓம் முருகா சரணம்🙏
Om Saravana Bhava
Namaskaram🙏சண்முகக்கடவுள் போற்றி.
முருகக்கடவுள் தமிழ்க்கடவுள் என்பதுதான் உண்மை. நிறைய பேர் சொல்கிறார்கள் என்பதல்ல அதுதான் உண்மை. தமிழ்நாட்டில் மட்டுமே முருகவழிபாடு உண்டு. பிற மாநிலங்களில் சுப்ரமண்ய வழிபாடுதான். முருகன் என்றால் அழகன் என்று பொருள்.
Om saravana bhavaya namaha 🙏🙏🙏🙏🙏kadavul muruganin arul ulagam muludhum kidaika vendum endru prey pannunga 🙏 thank you so much 🙏
ஓம் ஸெளம் சரவணபவ ஸ்ரீம் க்ரீம் க்லீம்
க்லௌம் ஸௌம் நமஹ
தமிழ் கடவுள் முருகனுக்கு வடமொழியில் வழிபாடா ? வேடிக்கையாக உள்ளது.
@@Dhurai_Raasalingam இது தமிழ் மொழி தான்..
இது முருகா பெருமானுடைய மூல மந்திரம்.. நண்பா
ஓம்சரவணா பவா
Om Saravana Bhavaya Namaha 🙏
ஓம் சரவண பவ...ஓம்..்்❤
ஐயா வணக்கம் அருமையான விளக்க பதிவு
❤❤❤❤❤❤OM MURUGAYA NAMAH
Om saravana bawa namaga ❤
Om.muruga.omsaravnabawa
ஓம் சரவணபவாய நமஹ 🐓🦚
🦚🦚🦚🦚🦚🦚 Om Saravanabavaya Namaha🙏🌹🙇♀️😇
Om muruga 🦚
Om saravana bhavaya namaha
👌👌👌👏👏👏🙏🙏🙏
🦚Om saravana bhavaya namah 🦚
Om muruga vahlga
True…🙏
திடிர்னு நிறைய பேர் முருகன் பெயர் சொல்லிக்கிட்டு வராங்க. என்ன நடக்குது??? 😳😳😳
What thidirna....already thamizha kaduvul murugar mela allarukum pakthi eruku athu thidirnu ila
Since it's a murugan yugam (Kali yugam)
@@SujiSuji-rd7glவணக்கம் சுஜி, நம் தாய்மொழி தமிழில் அழகாக எழுதலாமே, ஏன் இந்த அசிங்கமான தமிங்கிலத்தில் எழுதி, நம் தமிழ் மொழியின் அழகை சிதைத்து, பாழ் படுத்துகிறீர்கள்.
தயவுகூர்ந்து, உங்களது மேலான கருத்துகளை நம் தாய்மொழிக்கு முதன்மையும், மரியாதையும் அளித்து அழகிய தமிழில் எழுதுங்கள். மிக்க நன்றி.
@@SujiSuji-rd7glதமிழ் கடவுள் முருகன் மீது உங்களுக்கு உண்மையாக பக்தி இருக்கா ?
வேடிக்கையாக உள்ளது.
நாக சகோ அது ஐயம் தான் எனக்கும் கனவுங்கறான் சித்தர்கள் சொல்லரான் நித்தி, ஜக்கி மாரி வர முயற்சியோ😂
Ohm saravanabhava
*ஓம் சரவணபவ* என்கிற அழகான, அருமையான தமிழ்ச் சொற்களை நம் தாய்மொழி தமிழுக்கு மதிப்பும், முதன்மையும் அளித்து அழகிய தாய்த்தமிழில் எழுதலாமே. ஏன் இந்த பாழாய்ப்போன தங்கிலீசில் கொச்சைப்படுத்தி தமிழை கொலை செய்கிறீர்கள் ?.
Murugan facing towards Kerala in Palani right
Where i can get ஓம் முருகா புக்
Amazone
💜💜💜💜💜💗💗💗💗💗💓💓💓💓💓
നമസ്കാരം. How to get that divine book Sir
Amazone
If murugha yugham is one latitude
There is also pillayar yugham as another latitude and many more gods
Election for cm planing.....
how we can get this book, kindly reply
Vanakkam 🙏 thanks for your interest in reading the book. The books are available in Amazon and Flipkart. 😇🙇♀️🙏🙏 Om Saravanabavaya Namaha🌹🌹🌹🌹🌹🌹🌹
1. English: My Masters from the 4th Dimension: A Rendezvous with Time
2. Tamil: Om Muruga / ஓம் முருகா: Kumarikandathai Nokkiya En Payanam/ குமரிக்கண்டத்தை நோக்கிய என் பயணம்
Book எங்கே கிடைக்கும்???
ഓം ശരവണ ഭവായ നമഹാ 🚩🚩🙏🏻🙏🏻
Kaalaththin kolam thamilan unnai malaiyaali aakkittaanka. Ini thamil Padi. Murugan yugam thodanki vittathu.
@@kalabala7360நீங்கள் எப்பொழுது தமிழ் படிக்கப் போகிறீர்கள்
முருகன் யூகம் தொடங்கினாலும் நீங்கள் எல்லாம் திருந்தவா போகிறீர்கள்.
தயவுகூர்ந்த, தமிழை தமிழாக எழுதுங்கள். நன்றி.
Murughall yugham panjamirtha yugham
Khavhudamani senthil vadivelu seeman seran are from palani to kanyakumari threw vatgalakundu
Murughal means murughi black colour change of gaurds of him
🕉️🦚🛐🧘🙏
Kerala munbu Chera nadu
Meendum chera naadu aakida vendiyathu thaan. Thamilan aaka maaruvaai.
@@kalabala7360வணக்கம் கலா, நம் தாய்மொழி தமிழில் அழகாக எழுதலாமே, ஏன் இந்த அசிங்கமான தமிங்கிலத்தில் எழுதி, நம் தமிழ் மொழியின் அழகை சிதைத்து, பாழ் படுத்துகிறீர்கள்.
தயவுகூர்ந்து, உங்களது மேலான கருத்துகளை நம் தாய்மொழிக்கு முதன்மையும், மரியாதையும் அளித்து அழகிய தமிழில் எழுதுங்கள். மிக்க நன்றி.
@@kalabala7360மலையாள மக்கள் தமிழர்களாக மாறுவது இருக்கட்டும், நீங்கள் எப்பொழுது தமிழராக உணர போகிறீர்கள், எப்பொழுது தமிழராக மாறப் போகிறீர்கள் ?
@@kalabala7360 தம்பி, தொன்மையான நமது தமிழ் மொழி அனைவருக்குமானது, பொதுவானது, *உங்கள் ஒருவருக்கு மட்டும் உரித்தானதல்ல, உங்கள் வசதிப்படி எப்படி வேண்டுமானாலும் எழுதவதற்கு, சிதைப்பதற்கு, அழிப்பதற்கு.*
நம் தமிழ் மொழியை நன்கு கற்று முழுமையாக தமிழில் எழுதுங்கள், அல்லது ஆங்கிலத்தை நன்கு கற்று முழுமையாக ஆங்கிலத்தில் எழுதுங்கள். *இரண்டும் அல்லாத வீணாய்போன தங்கிலீசில் எழுதி அழகிய தமிழை இழிவுபடுத்த வேண்டாமே...*
ஒர் மொழியை அதற்குண்டான சொற்களை, அதன் எழுத்துகளை பயன்படுத்தி தானே எழுதவேண்டும், *தமிழ் சொற்களை தமிழில் எழுதுங்கள், ஆங்கில சொற்களை ஆங்கிலத்தில் எழுதுங்கள்,* அவ்வளவே. ஏன் தமிழை தமிழில் எழுதாமல் ஆங்கிலத்தில் எழுதுகிறீர்கள். இப்படி *தமிழ் மொழியை வேற்று மொழியில் எழுதுவதால், நம் தமிழ் மொழியின் தொன்மை, அழகு, தனித்துவம், உச்சரிப்பு, என அனைத்தும் சிதைக்கப்படுகிறது,* இச்செயல் இரு மொழிகளையும் அவமதிக்கும் கொடிய செயல் என்பதை புரிந்துக்கொள்ளுங்கள். நன்றி.
He didn't answer financial question
Senthil kumar is not having any expitence4
Where to buy this book?
Amazone
உலகம் உய்யும்
Black hole... Neutrino?
பழனி முருகன் கேரளாவுக்கு வரம் நிறைய தந்துடார் அதான் அவுங்க ஆளுங்க இங்க அதிகமா வராய்ங்க நம்ம மக்கள் ஐயப்பனை பார்க்க போரதுமாரி ....வந்த முருகனை தரிசனம் பண்ணிட்டு போங்க புது புது கதை விடாதீங்க....இந்த ஆளுக்கு எப்படி அரசாங்க அதிகாரி சுருங்கத்துக்கு போக அனுமதி கொடுக்கலாம் நம்ம தமிழ் ஆளுக்கு மட்டும் அனுமதி இல்லை என்பார்கள்.... கொஞ்ச நாள் போனால் முருகன் அவுங்க கடவுள் என்று கூட கூறுவாங்க
Om Saravana Bhava 🙏🙏🙏
Where i can buy this book?
Amazone
Om Saravanabhavaya Namaha 🙏