ஐயா ஒரிசா பாலுவை பெருமை படுத்தியதூர்கு நன்றி. அய்யா மறைவு தமிழ் இனத்திற்கு பேரிழப்பு . ஒரு தமிழனாக இந்தப் பதிவை நீங்கள் பதிவேற்றியதூகு மாயன் ஸ்டுடியோ வலைஒளிக்கு மிக்க நன்றி
வாழும்போதே ஐயா போன்ற பொக்கிஷங்களை பற்றி அதிகமாக நாம் பேசியிருக்க வேண்டும்.. நீண்டகாலமாக ஐயாவை பின்தொடர்தேன்.. மனம் கனக்கின்றது 🙏🙏🙏 சிரம் தாழ்ந்த நன்றிகள் ஐயா 🙏🙏🙏 ஆழ்ந்த இரங்கல்கள்..
பெரிய அறிவு பெட்டகம் தொலைந்து விட்டது. அவர் சிறப்பான மாதத்தில். சிறப்பான நாளில் இறைவனடி சேர்ந்தது அவர் செய்த பாக்கியம். அன்னாரது ஆத்மா சாந்தி அடையட்டும். மேலும் அவர் அருளால் தொல்லியல் துறை. மென்மேலும் வளர்ந்து தமிழ் ஆய்வுகள் சிறக்கட்டும்! 🙏🙏🙏
ஐயா ஒரிசா பாலுவின் மறைவு உலக தமிழர்களுக்கு ஒரு பேரிழப்பாகும் மேலும் அவரை பிரிந்து துயரத்தில் இருக்கும் அவரது குடும்பத்தாருக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரித்துக்கொள்கிறேன்.மலேசியா.
நாம் தமிழர் என்பதில் பெருமிதம் கொள்ளும் வகையில் அவர் சிறந்த ஆய்வுகளை மேற்கொண்டார்.அவர் சாந்தியடைய அனைவரும் பிரார்த்தனை செய்கிறோம்.அவர் இறக்கவில்லை. அவர் எங்களுடன் தனது ஆராய்ச்சியில் நம்முடன் வாழ்கிறார்.
பதிவுக்கு நன்றி🙏 அத்துடன் தமிழருக்காய், தமிழுக்காய் உழைத்த தமிழ் பொக்கிஷமான, மாமனிதருக்கு என்னுடைய ஆழ்ந்த இரங்கலையும், வணக்கத்தையும், அந்த நல்ல ஆன்மாவுக்கு நன்றியையும் தெரிவிக்கின்றேன்! 🙏🪔🕯
ஆழ்ந்த இரங்கல்கள். ஈடு செய்ய முடியாத பேரிழப்பு. அன்னாரின் ஆத்மா இறைவனடி சேரவும் பிரிவினால் துயருறும் குடும்பத்தினர் மன அமைதி பெறவும் இறைவனை வேண்டுகிறேன்
நேற்று தான் உங்க வீடியோ ல அவர் பெயரை குறிப்பிட்டதை கண்டேன்..!! மணம் வருந்துகிறது. ஆன்மா சாந்தி அடைய இறைவனிடம் வேண்டுகிறேன்.. இவரை போல இன்னொருவர் வருவது இயலாது. ஆனால் இறைவன் ஒருவரை அருள வேண்டும். ஓம் நமசிவாய 🙏🙏🙏
ஆமை பற்றிய பழமொழி - எனக்குத் தோன்றியதை சொல்கிறேன். சனி என்றால் மெதுவாக நகர்வது என்ற பொருள் உண்டு. ஆமையும் மெதுவாக நகரும் தன்மை கொண்டது. மெதுவாக நகர்வது என்பது சோம்பலையும் உற்சாகமின்மையையும் குறிப்பதால் சனி, ஆமை இரண்டையும் வேகமான வளர்ச்சி மற்றும் முன்னேற்றத்துக்கு தடையாக பார்த்திருப்பார்கள் நம் முன்னோர்கள் ஆகையால்தான் அவை இருக்கும் இடம் (அதாவது வேகமமின்மை மற்றும் சோம்பல்) உருப்படாது என அறிவுறுத்தியிருப்பார்கள். திரு ஒரிசா பாலு அவர்களின் மறைவு தமிழுலகத்திற்கு பேரிழப்பு. தமிழரின் பெருமையை உலகிற்கு பறைசாற்றிய பணியில் அயராது ஈடுபட்ட அவருக்கு கனத்த இதயத்துடன் அஞ்சலிகள்.
மிகவும் வருத்தமாக உள்ளது இவருடைய கண்டுபிடிப்பு யெல்லாம் ஆவணங்கள் யெல்லாம் பாட திட்டத்தில் சேர்க்க வேண்டும் இது அவருக்கு நாம் செய்யும் உண்மையான அஞ்சலி ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன்
I deeply sadden by Orrisa Balu Sir's death. Tamils lot a precious researcher in this century . Hope in the future Indian government allows Kumari kandam research.
இதுவும் கடந்து போகும் நண்பா உங்கள் அனைத்து கூற்றுகள் நன்று நாம் எங்கே இருக்கின்றோம் என்பதை அறிந்தால் போதும் நாளை நமது என நம்புவோம் வாழ்க தமிழ் வளர்க தமிழ்
எமது இனத்தின் வரலாறு பற்றி உலகிற்கு எடுத்துச் சொல்ல வேண்டும் என்று சபதம் ஏற்று தன் வாழ்நாள் முழுவதும் இலட்சியம் என்று வாழ்வை அர்ப்பணித்துக் கொண்ட எமது ஒரிசா பாலு ஐயா ஆத்மா சாந்தி அடைய வேண்டும் என்றும் ஐயாவின் தமிழின் தேடுதல் வேட்டை தோடர வேண்டும் சாந்தி சாந்தி சாந்தி 😢😢😢😢😢😢😢😢😢
தமிழ் இனத்தின் சாகசத் தடையங்களை உலக அளவில் சேகரித்து நமக்கு தந்த ஐயா ஒரிசா பாலு அவர்கள் இறந்தாலும் நம் இதயத்தில் என்றும் வாழ்ந்து கொண்டுதான் இருப்பார். ஆழ்ந்த இரங்கல், அவரின் ஆத்ம அடைய அனைவரும் பிரார்த்தனை செய்வோம், ஓம் நமச்சிவாய ஓம் சாந்தி
சினிமா நடிகரகள் என்றால் கத்திக்கூப்பாடு போடும் முட்டாள்கூட்டங்கள் மத்தியில் இந்தத் தகவலை எம்மைப்போன்றவர்களிடம் கொண்டு வந்ததையொட்டி நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றேன். அத்தோடு அவரின் இழப்பு எமக்குப் பெரிய இழப்பு. அவரின் ஆன்மா சாந்தியடைய இறைவனைப் பிராத்திக்பின்றேன். 😢😢😢
தல நேபாளம் நாட்டிலும் தமிழ் மொழி அதிக அளவில் களந்து உள்ளன மற்றும் இங்கு தமிழ் தேதி மட்டுமே பயன்படுத்த படுகிறது . இங்கு தமிழ் வருட பிறப்பை இங்கு புது வருட பிறப்பாக கொண்டாடுகிறார்கள் திரு ஒடிசா பாலு அவர்களுக்கு என் இதய அஞ்சலி 😢
RIP 😭 The Great Tamil reserch Scholar BALU Sir 👍🙏💐 The Great Tamilan Balu Sir 👍🙏💐😊 he reserch well Tamil letters and Tamil Words Available in All over the World 🌎 and he research Anounced TORTEL 🐢 SEA ⛵🌊 Roots across the Ocean 🌊 guide lead Tortile 🐢Roots and he reserch Anounced Kumari kandam Sink under INDIEAN OCEAN 🌊 WATER 💦 a Tamil Civilization culture more evidence All over the World Ancieant only Tamil peoples and Ancient launguage Tamil only RIP 😭 BALU Sir 👍🙏💐😊
ஒரிசா பாலு அவர்களின் தேடல்கள் பதிவுகள் பலபுத்தகங்களில் மேற்கோள் காட்டப் பட்டுள்ளதை பார்த்திருக்கிறேன் ஊர்களின் பெயர்கள் ஆராய்ச்சி பதிவுகள் பல மேற்கோள்கள் படித்துள்ளேன் தமிழ் தொண்டாற்றியவர்களை நாம் என்றென்றும் நினைத்தல் வேண்டும் அவரது ஆன்மா சாந்தியடைய இறைவனை வேண்டுகிறேன்
தமிழர் தமிழர்களின் ஆய்வு தந்தை ஒரிசா பாலு அவர்களின் இழப்பு தமிழ் உலகின் பேரிழப்பு ஆகும்.. ஒன்றை மட்டும் தமிழ் உலக விளங்கிக் கொள்ள வேண்டும்... தமிழர்களின் தொல்லியலை நிரூபிக்க முயலும் அனைவரும் ஏதோ வகையில் இறந்து போகிறார்கள்😭😭😭.. தமிழர்களைக் காப்பாற்ற யாரும் இல்லையா 😭😭😭
பண்டைய தமிழர் பெருமையை உலகுக்கு அரியசெய்தவர் ...... தம் வாழ்நாளை தமிழ்க்கும் தமிழ் மாந்தர்களுக்கும் அர்ப்பணித்தவர் .... இன்று மண்ணில் உறங்குகிறார்......💔
01. 12 .2024 ல் தான் இவர் பற்றி தெரிந்து கொண்டேன் . மிகவும் மகிழ்ச்சி ஆனாலும் ஐயா இறந்த செய்தியும் இன்று தான் தெரிந்தது மிகவும் வருந்துகிறேன்.🎉 இருந்தாலும் ஐயாவை பற்றி அனைத்து இளைய தலைமுறையினருக்கும் கொண்டு சேர்க்க வேண்டும். ஐயா அவர்கள் பிறந்த நாள், இறந்த நாள் அன்று மேடை கூட்டங்கள் போட்டு ஐயா அவர்களின் தமிழ் பற்று மற்றும் அவர்கள் தமிழர்கள் தான் இந்த உலகத்தின் முன்னோடிகள் ,குமரி கண்டம் பற்றி அவர் நடத்திய ஆய்வுகள் உலகம் முழுவதும் சென்று தமிழர்கள் எத்தனை நாட்டில் வசிக்கின்றனர் போன்ற ஆய்வுகள் நடத்திய ஐயா மேடைகள் போட்டு பேசி இளைஞர்களை ஐயா வழியில் கொண்டு சேர்க்க வேண்டும்
தமிழ் மொழியை ஆதாரா பூர்வமாக உண்மை வரலாறை.எடுத்து சொன்னாலும்.தெரிந்தும் தெரியாமலும் . மறைத்தும் வாழும் இந்த மனிதர்களுக்கு காலம் நிச்சயம் பதில் சொல்லும்.ஐயா மனிதானாக பிறந்த பிறப்பை .மிகவும் சரியாகவும் கட்சிதமாகவும்.அர்தம் உள்ளதாக செய்து விட்டு இறைநிலையை அடைந்துவிட்டார்.ஓம் நமசிவாயா.
Really great loss for world Tamil people. Cannot believe, very intelligent man Ayya Orissa Balu. We lost great real legend. God bless him... feel very sorry.😮😮😮
அய்யா எங்களை துயரத்தில் மூழ்கடித்து விட்டாரே ... எம்மினத்திற்க்கு மாபெரும் இழப்பு ... இது ஈடு செய்ய முடியாதது 😢 உண்மையான தமிழனாக இருந்தால் இவரின் இழப்பை பேரிழப்பாக கருதிய ஒவ்வொரு தமிழனும் இவரது உழைப்பையும், ஆய்வுப்பணியையும், இதை எல்லாம்விட இனப்பற்றையும் கருத்தில் வைத்து ' தமிழனின் பேரிழப்பு நாள் ' இதை தமிழக அரசு ஒரு துக்க நாளாக அறிவிக்கபடவேண்டும் 😢 கி.அசோகன்
மீளா துயரத்தை ஏற்படுத்தி விட்டது ஐயாவின் இறப்பு😢😢 ஐயாவின் ஆன்மா சாந்தி அடைய இறைவனை வேண்டிக்கொள்வோம் 🙏🙏
ஐயா ஒரிசா பாலுவை பெருமை படுத்தியதூர்கு நன்றி.
அய்யா மறைவு தமிழ் இனத்திற்கு பேரிழப்பு .
ஒரு தமிழனாக இந்தப் பதிவை நீங்கள் பதிவேற்றியதூகு மாயன் ஸ்டுடியோ வலைஒளிக்கு மிக்க நன்றி
உண்மை
வாழும்போதே ஐயா போன்ற பொக்கிஷங்களை பற்றி அதிகமாக நாம் பேசியிருக்க வேண்டும்.. நீண்டகாலமாக ஐயாவை பின்தொடர்தேன்.. மனம் கனக்கின்றது 🙏🙏🙏
சிரம் தாழ்ந்த நன்றிகள் ஐயா 🙏🙏🙏
ஆழ்ந்த இரங்கல்கள்..
தமிழுக்காக வாழ்ந்த மனிதரை இழந்துவிட்டோம்😭
ஒரிசா பாலு அண்ணாவின் சேவை தொடரப்பட வேண்டும்.
உண்மையாகவே தமிழுக்கும் தமிழனுக்கும் வருங்கால இளைய தலைமுறைக்கும் மிகப்பெரிய இழப்பு
சொல்லில் மாளாத்துயர்...... நெஞ்சில் நீங்கா வேதனை...... கடல் நீரும், கண்ணீரைத் துடைக்கின்றதே...... கருமேகமும் கனத்து அழுகின்றதே...... பற்றற்றவருக்கு புற்றுநோய் ஏனோ...??? தமிழ்த்தாயே, பறந்த உயிரை மடக்கி, புதிய உடம்பில் புகுத்து கடல்தாய் காத்துக் கொண்டிருக்கிறாள்...!!!
பெரிய அறிவு பெட்டகம் தொலைந்து விட்டது.
அவர் சிறப்பான மாதத்தில். சிறப்பான நாளில் இறைவனடி சேர்ந்தது அவர் செய்த பாக்கியம்.
அன்னாரது ஆத்மா சாந்தி அடையட்டும். மேலும் அவர் அருளால் தொல்லியல் துறை. மென்மேலும் வளர்ந்து தமிழ் ஆய்வுகள் சிறக்கட்டும்! 🙏🙏🙏
ஐயா ஒரிசா பாலுவின் மறைவு உலக தமிழர்களுக்கு ஒரு பேரிழப்பாகும் மேலும் அவரை பிரிந்து துயரத்தில் இருக்கும் அவரது குடும்பத்தாருக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரித்துக்கொள்கிறேன்.மலேசியா.
👍மிகச்சிறப்பான தமிழரை இழந்துள்ளோம் ,உங்கள் ஆன்மா நிச்சயம் சாந்தி அடையும்😢😢
நாம் தமிழர் என்பதில் பெருமிதம் கொள்ளும் வகையில் அவர் சிறந்த ஆய்வுகளை மேற்கொண்டார்.அவர் சாந்தியடைய அனைவரும் பிரார்த்தனை செய்கிறோம்.அவர் இறக்கவில்லை. அவர் எங்களுடன் தனது ஆராய்ச்சியில் நம்முடன் வாழ்கிறார்.
உலகக் கடல் ஆய்வாளர் ஐயா ஓரிசா பாலூ அவர்களுக்கு ஆழ்ந்தா இறங்கள். 😢😢மீண்டும் தமிழ் மண்ணில் பிறக்க கடவுளை வேண்டிக் கொள்கிறேன்.
பாலு அய்யா மட்டும் தான் எனக்கு தெரிஞ்ச ஒரே ஆதாரம் குமரி கண்டம் இருந்ததுக்கு
இப்பொ அவரே இல்லை.
அன்னாரது ஆன்மா சாந்தியடைய இறைவனை வேண்டுகிறோம்
ஐயா அவர்களை பெருமைபடுத்தியதிற்கு நன்றி
தமிழர் வரலாறு பற்றிம் தமிழர்களின் வரலாறு பற்றியும் உலக த் திற்கு அறிய செய்த ஒரிசா பாலு அவர்களின் மறைவு மிக வருத்தம் தருகிறது
நான் மிகவும் நேசித்த மனிதர் ,என் மனம் தாங்க முடியாத அழுத்தகிறது 😢😢😢😢😢
பதிவுக்கு நன்றி🙏 அத்துடன் தமிழருக்காய், தமிழுக்காய் உழைத்த தமிழ் பொக்கிஷமான, மாமனிதருக்கு என்னுடைய ஆழ்ந்த இரங்கலையும், வணக்கத்தையும், அந்த நல்ல ஆன்மாவுக்கு நன்றியையும் தெரிவிக்கின்றேன்! 🙏🪔🕯
ஐயா ஒரிசா பாலு அவர்களின் மறைவிற்கு தங்கள் சன்னல் மூலமாக என்னுடைய ஆழ்ந்த இறங்களை சமப்பிக்கின்றேன்.
நன்றி வணக்கம்
அய்யா ஆன்மா சாந்தி அடையட்டும்
ஆழ்ந்த இரங்கல்கள். ஈடு செய்ய முடியாத பேரிழப்பு. அன்னாரின் ஆத்மா இறைவனடி சேரவும் பிரிவினால் துயருறும் குடும்பத்தினர் மன அமைதி பெறவும் இறைவனை வேண்டுகிறேன்
மிக்க நன்றி சகோதரா 🙏 ஐயாவை பற்றி காணொளியாக வெளிவிடுவீர்கள் என்று எதிர்பார்க்கவில்லை..
தமிழ் உள்ள வரை அய்யா ஒரிசா பாலு அவர்கள் நம் நினைவில் எப்பொழுதும் இருப்பார். 😢
. அய்யா அவர்களின் ஆத் மா சாந்தி அடைய இறைவனை வேண்டிகிரேன்
நல்ல தமிழ் ஆர்வலர் ஆய்வாளர்...அழ்ந்த இரங்கல்
ஐயா ஒடிசா பாலு அவர்களின் ஆத்மா சாந்தி அடைய இறைவனை வேண்டுகிறோம்.நாம்தமிழர்.
அருமையான மனிதர் ஆன்மா சாந்தி அடைய
இறைவனை வேண்டுகிறேன்
ஆழ்ந்த இரங்கல்கள் அய்யாவின் ஆன்மாவுக்கு
திரு. ஓரிசா பாலு அவர்களின் ஆன்மா சாந்தி அடைய இறைவனை வேண்டிக்கொள்கிறோம் 🙏😭
இதுதான் கார்த்திக்.". தேடல்"
தமிழனின் தேடல்.ஒரிசா பாலு பற்றி தகவல் இருந்தால் தொடரட்டும்...
வாழ்த்துக்கள்.
ஆழ்ந்த இரங்கல் ஒரிசா பாலு அய்யா
😢 ஆமா அண்ணா ஒரிசா பாலு ஐயா மறைவு தமிழுக்கும் தமிழர்களுக்கும் பெரும் இழப்பு..... என் மனம் வறுந்துகிறது... ஆழ்ந்த இரங்கல் 😭😭😭😭.....
நேற்று தான் உங்க வீடியோ ல அவர் பெயரை குறிப்பிட்டதை கண்டேன்..!! மணம் வருந்துகிறது. ஆன்மா சாந்தி அடைய இறைவனிடம் வேண்டுகிறேன்..
இவரை போல இன்னொருவர் வருவது இயலாது. ஆனால் இறைவன் ஒருவரை அருள வேண்டும். ஓம் நமசிவாய 🙏🙏🙏
தமிழின் வரலாறை கண்டுபிடித்தவள்ளுவர்யாஐயாஅவர்களுக்காக இறைவனைவேணாடிகோள்கிறேன்.
ஆமை பற்றிய பழமொழி - எனக்குத் தோன்றியதை சொல்கிறேன். சனி என்றால் மெதுவாக நகர்வது என்ற பொருள் உண்டு. ஆமையும் மெதுவாக நகரும் தன்மை கொண்டது. மெதுவாக நகர்வது என்பது சோம்பலையும் உற்சாகமின்மையையும் குறிப்பதால் சனி, ஆமை இரண்டையும் வேகமான வளர்ச்சி மற்றும் முன்னேற்றத்துக்கு தடையாக பார்த்திருப்பார்கள் நம் முன்னோர்கள் ஆகையால்தான் அவை இருக்கும் இடம் (அதாவது வேகமமின்மை மற்றும் சோம்பல்) உருப்படாது என அறிவுறுத்தியிருப்பார்கள்.
திரு ஒரிசா பாலு அவர்களின் மறைவு தமிழுலகத்திற்கு பேரிழப்பு. தமிழரின் பெருமையை உலகிற்கு பறைசாற்றிய பணியில் அயராது ஈடுபட்ட அவருக்கு கனத்த இதயத்துடன் அஞ்சலிகள்.
Great man
Every youngster should follow him
ஒரிசா பாலு அவர்களுக்கு அழ்ந்த இரங்கல்
தமிழ் இலந்த பொக்கிஷம் ❤❤
ஆம்
ஐயாவின் புகழ் என்றும் ஓங்கி நிற்கும் இறைவன் அருள் உண்டு ஆழ்ந்த இரங்கல் ஐயா
மிகவும் வருத்தமாக உள்ளது
இவருடைய கண்டுபிடிப்பு யெல்லாம் ஆவணங்கள் யெல்லாம் பாட திட்டத்தில் சேர்க்க வேண்டும் இது அவருக்கு நாம் செய்யும் உண்மையான அஞ்சலி
ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன்
ஐயா ஒரிசா பால் ஐயாவுக்கு ஆத்மா சாந்தியடைய இறைவனிடம் வேண்டுகிறேன் தமிழன் என்று சொன்னவர் தலைநிமிர்ந்து வாழ்ந்தவர் வாழ்க தமிழ் வளருமுடன்.
Rip very good demonstration about our respectable orissa balu sir.
அவர் கற்றதை நாமும் உணர்ந்துகொள்வதே அவருக்கு நாம் செலுத்தும் நன்றி
I deeply sadden by Orrisa Balu Sir's death. Tamils lot a precious researcher in this century . Hope in the future Indian government allows Kumari kandam research.
நம்ம துரதிர்ஷ்டம்
அவர் பதிவுகளைக்கேட்டுரசித்ததுண்டு.
அவர் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த அநுதாபங்கள் என்று சொல்வதே வெறும் உபச்சாரமே.
சிறப்பிக்கும் முறையில் அமைந்த நல்ல பதிவு இது. உங்கள் போன்ற
இளைஞர்கள் பாராட்டி சீராட்டும் வரை யாரும் மறைவதில்லை. இது திண்ணம்.
பாலு ஐயாவின் இழப்பு உலகெங்கும் வாழும் தமிழர்களுக்கு பேர்இழப்பு.
ஓம்சாந்தி,சாந்தி.
இதுவும் கடந்து போகும் நண்பா உங்கள் அனைத்து கூற்றுகள் நன்று நாம் எங்கே இருக்கின்றோம் என்பதை அறிந்தால் போதும் நாளை நமது என நம்புவோம் வாழ்க தமிழ் வளர்க தமிழ்
எமது இனத்தின் வரலாறு பற்றி உலகிற்கு எடுத்துச் சொல்ல வேண்டும் என்று சபதம் ஏற்று தன் வாழ்நாள் முழுவதும் இலட்சியம் என்று வாழ்வை அர்ப்பணித்துக் கொண்ட எமது ஒரிசா பாலு ஐயா ஆத்மா சாந்தி அடைய வேண்டும் என்றும் ஐயாவின் தமிழின் தேடுதல் வேட்டை தோடர வேண்டும் சாந்தி சாந்தி சாந்தி 😢😢😢😢😢😢😢😢😢
தமிழுக்காக வாழ்த ஐயாவின் ஆத்மா சாந்தியடைய இறைவனை வேண்டிக் கொள்ளுகின்றேன்.
ஐயா ஓடிசா பாலுபோல் இனியாரு உண்டு ஐயாவுக்கு ஆழ்ந்த இரங்கல்!
தமிழ் உணர்வாளர்! ஆத்மா ஓம் சாந்தி! ஆத்மா ஓம் சாந்தி! ஆத்மா ஓம் சாந்தி!வானுயர வையகத்துள் புகழ் வாழ்க!வாழ்க!வாழ்க!ஃ
தமிழ் இனத்தின் சாகசத் தடையங்களை உலக அளவில் சேகரித்து நமக்கு தந்த ஐயா ஒரிசா பாலு அவர்கள் இறந்தாலும் நம் இதயத்தில் என்றும் வாழ்ந்து கொண்டுதான் இருப்பார். ஆழ்ந்த இரங்கல், அவரின் ஆத்ம அடைய அனைவரும் பிரார்த்தனை செய்வோம், ஓம் நமச்சிவாய ஓம் சாந்தி
ஆழ்ந்த இரங்கல்
Blessed man ever thanks sir we missed you 🐦🐦🐦🐦👣👣👣👣👣👣👣👣👣
ஐயாவின் ஆன்மா சாந்தி அடைய வாழத் துவரம்😭😭😭😩😩😩🔥🔥🔥
சினிமா நடிகரகள் என்றால் கத்திக்கூப்பாடு போடும் முட்டாள்கூட்டங்கள் மத்தியில் இந்தத் தகவலை எம்மைப்போன்றவர்களிடம் கொண்டு வந்ததையொட்டி நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றேன். அத்தோடு அவரின் இழப்பு எமக்குப் பெரிய இழப்பு. அவரின் ஆன்மா சாந்தியடைய இறைவனைப் பிராத்திக்பின்றேன். 😢😢😢
ஐயாவின் ஆத்ம சாந்திஅடையட்டும்.
ஓம்சாந்தி.
RIP sir .... One of the best person....
தல நேபாளம் நாட்டிலும் தமிழ் மொழி அதிக அளவில் களந்து உள்ளன மற்றும் இங்கு தமிழ் தேதி மட்டுமே பயன்படுத்த படுகிறது . இங்கு தமிழ் வருட பிறப்பை இங்கு புது வருட பிறப்பாக கொண்டாடுகிறார்கள்
திரு ஒடிசா பாலு அவர்களுக்கு என் இதய அஞ்சலி 😢
RIP 😭 The Great Tamil reserch Scholar BALU Sir 👍🙏💐 The Great Tamilan Balu Sir 👍🙏💐😊 he reserch well Tamil letters and Tamil Words Available in All over the World 🌎 and he research Anounced TORTEL 🐢 SEA ⛵🌊 Roots across the Ocean 🌊 guide lead Tortile 🐢Roots and he reserch Anounced Kumari kandam Sink under INDIEAN OCEAN 🌊 WATER 💦 a Tamil Civilization culture more evidence All over the World Ancieant only Tamil peoples and Ancient launguage Tamil only RIP 😭 BALU Sir 👍🙏💐😊
அன்னாரது ஆத்மா சாந்தி அடையடும்.
தமிழுக்கு மற்றொரு பேரிழப்பு வீரவணக்கம் ஐயா 🙏
ஒரிசா பாலு அவர்களின் தேடல்கள் பதிவுகள் பலபுத்தகங்களில் மேற்கோள் காட்டப் பட்டுள்ளதை பார்த்திருக்கிறேன் ஊர்களின் பெயர்கள் ஆராய்ச்சி பதிவுகள் பல மேற்கோள்கள் படித்துள்ளேன் தமிழ் தொண்டாற்றியவர்களை நாம் என்றென்றும் நினைத்தல் வேண்டும் அவரது ஆன்மா சாந்தியடைய இறைவனை வேண்டுகிறேன்
அய்யாவின் ஆன்மா சாந்தியடைய யெல்லாம் வல்ல இறைவனிடம் பிரார்த்திப்போம்
தமிழர் தமிழர்களின் ஆய்வு தந்தை ஒரிசா பாலு அவர்களின் இழப்பு தமிழ் உலகின் பேரிழப்பு ஆகும்.. ஒன்றை மட்டும் தமிழ் உலக விளங்கிக் கொள்ள வேண்டும்... தமிழர்களின் தொல்லியலை நிரூபிக்க முயலும் அனைவரும் ஏதோ வகையில் இறந்து போகிறார்கள்😭😭😭.. தமிழர்களைக் காப்பாற்ற யாரும் இல்லையா 😭😭😭
ஐயாவின் மறைந்த செய்தி அறிந்து வேதனை அடைந்தேன்.அவருக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறோம். 😭😭😭😭🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
பண்டைய தமிழர் பெருமையை உலகுக்கு அரியசெய்தவர் ...... தம் வாழ்நாளை தமிழ்க்கும் தமிழ் மாந்தர்களுக்கும் அர்ப்பணித்தவர் .... இன்று மண்ணில் உறங்குகிறார்......💔
மறைந்தும் மறையாத மா மனிதரே, தமிழ் அன்னையின் மடியில் தலை சாய்த்து கண் அயர்ந்து விட்டீர்களா? 😭😭😭 இலங்கையில் இருந்து தியத்தலாவை இரா - விஜயா.
என் தந்தையை இழந்த தாய் உணர்ந்தேன்🙏🙏🙏
இறைவன் அடி சேர பிரத்திக்கிறோம் 🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽
01. 12 .2024 ல் தான் இவர் பற்றி தெரிந்து கொண்டேன் . மிகவும் மகிழ்ச்சி ஆனாலும் ஐயா இறந்த செய்தியும் இன்று தான் தெரிந்தது மிகவும் வருந்துகிறேன்.🎉 இருந்தாலும் ஐயாவை பற்றி அனைத்து இளைய தலைமுறையினருக்கும் கொண்டு சேர்க்க வேண்டும். ஐயா அவர்கள் பிறந்த நாள், இறந்த நாள் அன்று மேடை கூட்டங்கள் போட்டு ஐயா அவர்களின் தமிழ் பற்று மற்றும் அவர்கள் தமிழர்கள் தான் இந்த உலகத்தின் முன்னோடிகள் ,குமரி கண்டம் பற்றி அவர் நடத்திய ஆய்வுகள் உலகம் முழுவதும் சென்று தமிழர்கள் எத்தனை நாட்டில் வசிக்கின்றனர் போன்ற ஆய்வுகள் நடத்திய ஐயா மேடைகள் போட்டு பேசி இளைஞர்களை ஐயா வழியில் கொண்டு சேர்க்க வேண்டும்
ஆழ்ந்த இரக்கங்கள் 😭😭😭
ஒரிசா பாலு அவர்களின் ஆன்மா சாந்தியடைய இறைவனை வேண்டுகிறேன்
தமிழ் மொழியை ஆதாரா பூர்வமாக உண்மை வரலாறை.எடுத்து சொன்னாலும்.தெரிந்தும் தெரியாமலும் . மறைத்தும் வாழும் இந்த மனிதர்களுக்கு காலம் நிச்சயம் பதில் சொல்லும்.ஐயா மனிதானாக பிறந்த பிறப்பை .மிகவும் சரியாகவும் கட்சிதமாகவும்.அர்தம் உள்ளதாக செய்து விட்டு இறைநிலையை அடைந்துவிட்டார்.ஓம் நமசிவாயா.
அன்னாரின் ஆத்மா சாந்தி அடைய இறைவனை வேண்டுகிறேன் 😢🙏
😭ஆழ்ந்த வருத்தம் அளிக்கிறது ஐயா மறைவு செய்தியை கேட்டு.இந்த தொகுப்பில் ஆஸ்திரேலியா பற்றி சொல்வதற்கு மறந்து விட்டீர்கள்.
Namba tamizh mozhiyin perumaikalai vera manilathiliyum perumai paduthinaaru..really great sir.
Aiya avargalin athma santhi adaiya shiva peruman thunai iruparaga,,,, Omg Namah Shivaya 🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼frm. Malaysia😭
My inspiring person RIP
😢😭😭♥️💚😭😭 தமிழர்களுக்கு பெரும் இழப்பு நான் கண் கலங்குகிறேன் ஐயா ஃஃஃ🙏🙏🙏
அய்யா ஒரிசா பாலு அவர்களுக்கு கண்ணீர் வணக்கம்.
Hard working person, RIP
Super
We lost one heritage person, I get to know about kumaari kandon from balan sir.
Really great loss for world Tamil people. Cannot believe, very intelligent man Ayya Orissa Balu. We lost great real legend. God bless him... feel very sorry.😮😮😮
My deepest condolences to Ayya's family and friends. May your soul Rest In Peace in Heaven Ayya!!🙏😭🙏
ஆழ்ந்த இரங்கல் ஐயா
உங்கள் ஆன்மா அமைதி அடைய வேண்டுகிறேன்
என்றும் மறவா தமிழ் பொக்கிஷம்
ஐயா அவா்களின் ஆராய்ச்சிகளை முன்னெடுக்க வாருங்கள் உலக தமிழா்களே வாருங்கள்.
அய்யா எங்களை துயரத்தில் மூழ்கடித்து விட்டாரே ... எம்மினத்திற்க்கு மாபெரும் இழப்பு ... இது ஈடு செய்ய முடியாதது 😢
உண்மையான தமிழனாக இருந்தால் இவரின் இழப்பை பேரிழப்பாக கருதிய ஒவ்வொரு தமிழனும் இவரது உழைப்பையும், ஆய்வுப்பணியையும், இதை எல்லாம்விட இனப்பற்றையும் கருத்தில் வைத்து ' தமிழனின் பேரிழப்பு நாள் ' இதை தமிழக அரசு ஒரு துக்க நாளாக அறிவிக்கபடவேண்டும் 😢
கி.அசோகன்
மிக பெரும் இழப்பு ஆழ்ந்த இரங்கல்
ஆதாரங்களுடன் ஆழமாகவும் பேசுகின்ற தமிழர்களுக்கு என்ன நடக்கிறது குமரிக்கண்ட ஆய்வு தொடர்ந்து நடக்க வேண்டும்
நன்றி அய்யா
Deeply sadden by his demise. May his soul rest in peace. Salutation to this honorable man. 🙏🏼🙏🏼🙏🏼❤❤❤
அருமையான ஆராய்ச்சியாளர்பகழ்வாழ்க
Heartfelt condolences 🙏🏻 We lost a great legend🙏🏻🙏🏻
Athma shanthi aiya 🙏🙏🙏🙏🙏😭😭😭
😢ஆழ்ந்த இறக்கங்கள்
Rest in peace AYYA😢
ஐயா மறைவு தமிழர்களுக்கு துயரம்தான் அவர் ஆண்மா சாந்தியடைய பிராத்திக்கிரேன்