தமிழனின் வரலாறு எவ்வளவு வரலாற்று உண்மை இருக்கிறது.தமிழனின் வரலாரை நன்றாக தெரிந்தும் அதை அழிப்பதற்காக என்னென்னவோ திட்டத்தையும் சுழ்ச்சையும் செய்துகொண்டேதான் இருக்கிறார்கள். இதை செய்துகொண்டே இருப்பவர்களின் மொழி கலாச்சாரம் வலுவிளுந்து போய்கொண்டிருக்கிறது என்ற உண்மையை மறந்துபோய்கொண்டிருக்கிறார்கள். தமிழ் உண்மையாக இருப்பதால் அது எப்படி அழிக்க நினைத்தாலும் அது தன் வலிமையை இழக்காமல் உலகமுழுவதும் பரவி கொண்டிருக்கிறது. ஓம் நமசிவாயா.
@@Krish90551 we don't care who are you. Tamil is the oldest living language in this planet. Sanskrit was created by most of Tamil words. Beginning Sanskrit had no words they created by Tamil and other languages.
பண்டைய தமிழகத்தில் இருந்த அனைத்து ஓலைச் சுவடிகளையும் கொள்ளையடித்து சென்று வாடிகன் மாளிகை அடியில் உள்ள பாதாள அறையிலும், இங்கிலாந்து ராணி அரண்மனை அடியில் உள்ள பாதாள அறையிலும், வெள்ளை மாளிகை அடியில் உள்ள பாதாள அறையிலும் பாதுகாப்பாக வைத்துள்ளனர். இந்த ஓலைச் சுவடிகளை வைத்தே இன்று உள்ள அனைத்து தொழில்நுட்பங்களை பயன்படுத்துகின்றனர்.
முற்றிலும் உண்மை இங்கிருந்து சென்றது அனைத்தும். நம்மை ஆண்டவர்கள் இதற்கு உடந்தையாக இன்றும் உள்ளனர். நம் உண்மையான வரலாற்றை திட்டமிட்டே நமக்கு தெரியாமல் மறைத்தனர். அனைத்தும் நாம் கண்டுபிடித்ததே.
சீனாக்காரன் தமிழ் கற்றுக் கொண்டு தமிழர் சித்த மருத்துவத்தை முழுமையாக தெரிந்து கொள்வதற்காக இருக்கலாம் கொரோனா நேரத்தில் தமிழர் மருத்துவம் சிறந்த செயல்பாடாக இருந்ததாக உணரலாம் அதற்காக கற்றுக் கொள்ள விரும்பலாம்🕵️🤔
சீனா மட்டும் அல்ல உலகின் உள்ள அறிவுடத்தேடல் கொண்டவர்கள் அனைவருக்கும் தமிழ் என்ற மூத்த மொழி என்பது வாழ்வியல் மற்றும் உளவியல் கொண்டுள்ளது என்பதை புரிந்து உலகில் உள்ள மக்களின் தேவையான தேடலாகின்றது ஆகவே உலகில் உள்ள அனைத்து மக்களும் தமிழ் தாய் மொழி ஊற்றை பருகுங்கள்
முதலில் இந்தியாவில் தான், தமிழ் மொழியை ஆட்சி செய்ய வேண்டும் என, சட்டம் கொண்டு வர வேண்டும். குமரி கண்டம், மட்டும் இருந்திருந்தால் உலகத்தையே தமிழ் மொழி தான் ஆட்சி மொழியாக இருந்திருக்கும்.
Awesome interview... I hope the Tamil people of Tamil Nadu wake up and realise the value of their language and history before everything is erased.... Very insightful interview... Awesome.... 👍🏽👍🏽👍🏽👏🏽👏🏽👏🏽
சகோதரர் விஜய் அவர்களுக்கு வணக்கம் நீங்கள் கூறுவது போல தமிழ் மொழியானது உலக மொழியாக ஏற்றுக்கொள்ள வேண்டும் பயன்படுத்த வேண்டும் என்றுதான் சீனர்கள் நினைத்து செயல்படுவதாக என்ன தோன்றுகிறது ஏனென்றால் சீன மக்கள் தொகை 160 கோடி அவர்கள் மொழியானது சித்திர எழுத்து வடிவம் கொண்டவை அது அவர்களுக்கு சுலபமாக இருந்தாலும் உலகிலுள்ள மக்கள் பல மொழி பேசும் மக்கள் சீன மொழியை கற்றுக்கொள்வது என்பது அவ்வளவு எளிதான ஒன்று அல்ல ஆகையாலே இந்த உலகின் முதல் மொழியான தமிழ் மொழியை தேர்ந்தெடுத்து அதை அவர்கள் கற்று கொண்டு பேசும் போது உலக மொழிகளிலேயே அதிக மக்கள் பேசக்கூடிய மொழியாக தமிழ்மொழி விளங்கும் அப்போது இந்த தமிழ் மொழி உலக மொழியாக மாற வாய்ப்புள்ளது அதைத்தான் இந்திக்காரர்கள் சமஸ்கிருதம் பேசுவார்கள் சீனர்களையும் இந்தியர்களையும் எப்போதும் எதிரிகளாகவே வைத்திருக்க முயற்சி செய்கிறார்கள் ஆனால் அதே சமயம் இந்தி பேசக் கூடிய மறுபடியும் பணியாட்களும் சீனாவில் போய் அதிகபட்ச முதலீடுகளை செய்தும் நபர்கள் சீனாவுக்கு வர்த்தகம் செய்தோம் வருகிறார்கள் இது ஒருபுறமிருக்க உங்களுக்கு சற்று புரிதல் புரிதல் இல்லாத இருப்பதாக நினைக்கிறேன் தமிழுக்கும் சமஸ்கிருதத்திற்கும் மலைக்கும் மடுவுக்கும் உள்ள வித்தியாசம் அம்மா மான மொழியும் அல்ல சமகாலத்து மொழியும் அல்ல இவை இரண்டும் தமிழர்கள் இந்தியா முழுதும் பரவி வாழ்ந்து கொண்டு இருக்கும்போதுதான் ஆரியர்கள் என்று ஒரு இனம் வருகிறது அவர்களால் உருவாக்கப்பட்டது சமஸ்கிருதம் என்ற புரிதல் உங்களுக்கு பேய் படுகிறது என்பதால் இதைச் சொல்கிறேன்
வாழ்த்துக்கள். தமிழில் சொல் உருவாக்க 247 உயிர்மெய் எழுத்துக்கள். உயிர் - 12, மெய் - 18, 30 மட்டுமே. ஆனால் ஆங்கிலத்தில் உயிர் - 5, மெய் - 21, 26 எழுத்துக்கள். ஆனால் உயிர்மெய் எழுத்துக்கள் கணக்கிலடங்காதவை. க - Ka , கா - ?, கி - Ki , கீ - Ki or Gee or ghee ?, கு - ku or goo , கூ - koo or coo or goo, கெ - ke or ge or , கே - ke or ley or say or pay ? , கை - kai, கொ - ko or go or co, கோ - ko or go or co ? and But - Put - cut, wood - would - should - good - food, shut - mud, coat - goat - boat - vote. தமிழில் ஒவ்வொரு உயிர்மெய் எழுத்தும் ஒரு சொல். 247 சொல்லை குழந்தைகளுக்கு சொல்லிக் கொடுத்து விட்டால் உலகில் எந்த மூலைக்குப் போனாலும் தமிழ்ச் சொல், பொருள் மாறாது. ஆங்கிலம் அப்படியல்ல அடிப்படை எழுத்துக்களே மாறும். அடுத்து ஆங்கிலத்தில், a, b, c ...... 26 + A, B, C .... 26 , மொத்தம் 52 எழுத்துக்கள். தமிழில் உயிர்மெய் 216 எழுத்துக்கள், ஆங்கிலத்தில் எண்ணிலாடங்காது. சொல்லுக்குக் சொல் மாற்றியாக வேண்டும். நன்றி.
இவர்கள் தமிழ் கற்றுக் கொள்வது காரணம் தமிழ் தமிழ் சித்தர்கள் அளித்த மருத்துவக் குறிப்புகளையும் தமிழ் வைத்திய முறைகளையும் திரூடிச் செல்வதற்கு வந்துள்ளார்கள்
தமிழ் எழுத்துகள் 51,, அதிலிருந்து பிரிந்தவைதான் சமஸ்கிருதம்,, திருமூலர் போன்றோரும் தன் பாடல்களில் தெளிவாக கூறியுள்ளார்... ஐம்பது எழுத்தும் ஐந்து எழுத்துனுள்(அ+க்+ஷ+ர+ம்) ஐந்தெழுத்தும் ஓரெழுத்தில்(ஷ) அடங்கும்,, ஷ ஐம்பத்தொரோவது எழுத்து
ஒரே நாடு ஒரே மொழி என்ற கொள்கையில் ஒரே நாடு ஆகலாம் மொழி மருவி மருவி உருவெடுத்து வளர்ந்து விட்டது ஒரே நாடு கொண்டு வரலாம் அப்படி வந்தால் காகிதம் என்ற பணம் செயல்பட வாய்ப்பில்லை இது உலகம் வளர ஆரம்பித்து விடும் பூமி காடு அ இருந்ததை நம் அழித்து நம் பயன்பாட்டிற்கு கொண்டு வந்துட்டோம் எனக்கு ஒரு எண்ணம் யோசனை என்ன அப்படி னா காடு அ காடு அ விட்டுட்டு மரத்தை தேவைக்கு பயன்படுத்தி இயற்கையை அழிக்காமல் மென்மேலும் வளரவிட்டால் வளரவிட்டிருந்தால் நாம் வேறு கிரகத்திற்கே இடம் பெயர்ந்துருக்கலாமோ என்ற எண்ணம் வருகிறது
சீன ரேடியோவின் தமிழ் நிழச்சிகளுக்காகதான் தமிழ் கற்றுக்கொள்கிறார்கள் சுமார் ஒரு பத்து பதினைந்து பேர்கள் மட்டுமே தமிழ் கற்றுக்கொள்ளகிறார்கள் தவிர ஹிந்தி பொங்காளி போன்ற மொழிகளும் கற்று கொள்கிறார்கள் வேலைவாய்ப்புக்காகதான் வேறுஎந்த நோக்கமும் இருப்தாக தெரியவில்லை
முருகன் வழிபாடு சொன்னிங்க அதுல எத்தனை முருகன் மழை இருக்குனு சொன்னிங்க ஓதி மழை முருகன் கோவில சொல்லல 5 தலை முருகன் அதையும் ஆராய்ந்து சொல்லுங்கள் நன்றி இடம் இரும்பரை மேட்டுப்பாளையம் to சத்தியமங்கலம் road கோவில் சிறப்பு 5 தலை,1600. படிகள்
சீனா இந்தியா போரிற்கு முன்னெரே சீனா சமஸ்கிருதத்தை தனது உளவாளிகளுக்கும் முக்கிய ராணுவ தொலைத்தொடர்பு பதவியில் இருந்தவர்களுக்கும் கற்றுக் கொடுத்து தயார் நிலையில் இருந்ததால் இந்திய military radio freequency'யை ஒட்டு கேட்டு சீனா இந்தியாவின் போர் திட்டங்களை தெரிந்து கொண்டது. இதை அறிந்து இந்திய ராணுவ தளபதி சமஸ்கிருதம் கலக்காத தமிழ் மொழியை தொலை தொடர்பிற்கு பயன்படுத்தி சீனாவின் சதியை முறியடித்தனர். அதனால் தான் சீன அரசு இந்தியாவுடன் அடுத்த போரிற்கு தயாராகுகையில் தமிழ் மொழியை கற்கவும் ஏற்பாடு செய்து அதை சாதித்தும் விட்டது.
@@srrivishnubuildersrealesta8737 unfortunately we are not surprised when Chinese learn Tamil but surprised when we come to know Indian military used Tamil... That's the condition of Indian language politics, but Hindiwalas blaming Tamilians as language fanatics... This is like a murderer complaining that victim is shouting loud for help while the murderer is silently stabbing him with knife...
தமிழர்களே அழகா தமிழில் பேசுங்கள் தமிழ் அழியும் நிலையில் உள்ளது உலக மொழிகள் எல்லாமே தமிழில் இருந்து உருவானவை. தமிழ் அறிஞர் மு சோ .Victor , கு அராசேந்திரன் காணொளிகளை பார்க்கவும்.
உங்க தமிழ் நாட்டுக்காரங்க தமிழன் என்றால் தமிழ் நாட்டுக்கரர் என்று மட்டும் தானே நினைக்கிறீங்க. ஈழத்தமிழரை தமிழர் என்று சொல்லுவதில்லையே. நீங்க தமிழா என்று அவர்கள் கேட்டால் நாங்க ஆம் என்போம். அவர்கள் எந்த ஊர் என்று கேட்டால் யாழ்ப்பானம் என்போம். உடனே அவர்கள் அப்போ நீங்க தமிழ் இல்லையா என்பார்கள். இவர்களா தமிழ் உலக மொழி என்று ஏற்றுக் கொள்வார்கள்.? அப்போ நாங்கள் தமிழ் இல்லாமல் யார்? இனிமேலாவது நீங்க தமிழ் நாடா என்று கேட்டு பழகுங்கள். தமிழ் நாடு தாண்டியும் தமிழர்களுக்கு தாயகம் இருக்கிறது என்கிற உண்மையை ஒத்துக்கொள்ளுங்கள். தமிழ் வாழ்த்தில் சொல்லப்படும் குமரி முனை கன்னியாகுமரி இல்லை. அது இலங்கையையும் தாண்டி இருந்த குமரி முனை என்பதை புரிந்து கொள்ளுங்கள்
Please support us via ❤ Super Thanks...
Instagram ID is : Karthick_MaayaKumar
MaayaM Mystery : shorturl.at/dgmJ4
Antichrist and dajjal pathi sollunga na
சீனாவிலிருந்துதான் பட்டு வந்தது. இந்த காணொளியில் இங்கிருந்து பட்டு அங்கே போனதா சொல்கிறார்? இது சீனாக்காரனுக்குத் தெரியுமா?
😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊@@ajithkumar2523
@@ajithkumar2523 q
தமிழ் சினாக்காரர்களால் படிக்கப்பட்டால் தமிழ் இன்னும் 2000 காலம் வாழும்.வாழட்டும்
கிமு 5000 முந்தியது தமிழ், 2000 ஆண்டுகள் பழமையான திருக்குறள். திருக்குறள் எழுதப்படுவதற்கு முன்பே தமிழ் இலக்கணம் வரையறுக்கப்பட்டது.
வாழ்க தமிழ்... உலக பொது மொழி தமிழ் தமிழ்...தங்களின் பேச்சு மிகவும் அருமை... அதிகம் எழுத்துகள் இருக்கும் மொழி தமிழ்... அருமையான பதிவு
சீனாக்காரன் கற்றுக்கொள்கிரர்கள் என்றால் கண்டிப்பாக எதாவது காரணம் இருக்கும். வாழ்க வளமுடன்.
உண்மைதான் இந்தியாவுக்கு எதிராக தமிழ் தீவரவாதிகளை திசை திருப்ப
பல ஆயிரம் அண்டுகளாக தமிழுக்கும் சீனர்களுக்கும் உள்ள நட்புறவு.
தமிழனின் வரலாறு எவ்வளவு வரலாற்று உண்மை இருக்கிறது.தமிழனின்
வரலாரை நன்றாக தெரிந்தும் அதை அழிப்பதற்காக என்னென்னவோ திட்டத்தையும் சுழ்ச்சையும் செய்துகொண்டேதான் இருக்கிறார்கள். இதை செய்துகொண்டே இருப்பவர்களின் மொழி கலாச்சாரம் வலுவிளுந்து போய்கொண்டிருக்கிறது என்ற உண்மையை மறந்துபோய்கொண்டிருக்கிறார்கள். தமிழ் உண்மையாக இருப்பதால் அது எப்படி அழிக்க நினைத்தாலும் அது தன் வலிமையை இழக்காமல் உலகமுழுவதும் பரவி கொண்டிருக்கிறது. ஓம் நமசிவாயா.
இங்கு இருக்கும் அரசுகள், தமிழையும் தமிழர்களின் பாரம்பரியத்தையும் அழிப்பதில்தான் ஆர்வம்தான் காட்டுகிறார்கள்.
Alex கூறிய உலகத்தில் முதலில் பேசிய மொழி தமிழ் தான் என்பதை தமிழர்கள் பெருமையாக நம்பலாம்
Pavadai sangi odiru, Jai sanskrit jai bengali we make Benagli official language in Tiruppur
@@Krish90551 really? Wait and watch
@@Krish90551 go to West Bengal or Bangladesh and speak their sanskriti may be ancient language but bengali to you it is language
@@Krish90551 😀😀are you from Bengal or Asylum.
@@Krish90551 we don't care who are you. Tamil is the oldest living language in this planet. Sanskrit was created by most of Tamil words. Beginning Sanskrit had no words they created by Tamil and other languages.
நான் korean learn pannen
Atha படிக்கும் போது தமிழ் வார்த்தைகள் இருக்கு
அருமை= அறுதப்சுமிதா
சூடு=தீகுப்சுமிதா
தமிழர் அறிவியலை கற்று உலகை ஆள...இது இங்கு இருக்கும் தமிழை குறைவாக நினைக்கும் மனிதர்களுக்கு புரிவதில்லை
அண்ணா ஐயாவை இதுபோன்று நிறைய நேர்காணல்கள் செய்யுங்கள் தமிழர் பெருமைகள் தமிழர்களிடம் கொண்டு சேர்க்கும்🙏🏼🇫🇷
உலகின் பழமையான மூத்த மொழியாகிய தமிழின் தொன்மை மற்றும்சிறப்பு பற்றிய விஜய் அவர்களின் விளக்கம் மிகவும் அருமை.தொடர்பில் விஜயின் ஆராய்ச்சி
தொடரட்டும் விஜய்யின் ஆராய்ச்சி
😊🙏 வாழ்த்துக்களுக்கும் ஆசீர்வாதங்களுக்கும் நன்றி!
தமிழர் மண் என்பது சாதாரணமல்ல நவகோடி சித்தர்கள் என்பது (9 கோடி) சித்தர்கள் வாழ்ந்து முக்தி அடைந்த புண்ணிய பூமி
சித்தர்கள் இந்துக்கள முஸ்லிம்கள கிருத்துவர
@@kmm8483 அவர்களுக்கு மதங்கள் கிடையாது... மதங்களை கடந்தவர்கள் அவர்கள்....
போதி தருமரின் மொழியைக் கற்றுக்கொள்கிறார்கள்
இதுபோன்ற உரையாடல்களுக்காக இருவருக்கும் இதயம் நிறைந்த நன்றி நன்றி 🙏🙏🙏
பண்டைய தமிழகத்தில் இருந்த அனைத்து ஓலைச் சுவடிகளையும் கொள்ளையடித்து சென்று வாடிகன் மாளிகை அடியில் உள்ள பாதாள அறையிலும், இங்கிலாந்து ராணி அரண்மனை அடியில் உள்ள பாதாள அறையிலும், வெள்ளை மாளிகை அடியில் உள்ள பாதாள அறையிலும் பாதுகாப்பாக வைத்துள்ளனர்.
இந்த ஓலைச் சுவடிகளை வைத்தே இன்று உள்ள அனைத்து தொழில்நுட்பங்களை பயன்படுத்துகின்றனர்.
முற்றிலும் உண்மை
இங்கிருந்து சென்றது அனைத்தும். நம்மை ஆண்டவர்கள் இதற்கு உடந்தையாக இன்றும் உள்ளனர்.
நம் உண்மையான வரலாற்றை திட்டமிட்டே நமக்கு தெரியாமல் மறைத்தனர்.
அனைத்தும் நாம் கண்டுபிடித்ததே.
விஜய் சார் மிக நன்று அடுத்த காணொளி விரைவில் வெளியிட வேண்டும் நன்றி!
சீனாக்காரன் தமிழ் கற்றுக் கொண்டு தமிழர் சித்த மருத்துவத்தை முழுமையாக தெரிந்து கொள்வதற்காக இருக்கலாம் கொரோனா நேரத்தில் தமிழர் மருத்துவம் சிறந்த செயல்பாடாக இருந்ததாக உணரலாம் அதற்காக கற்றுக் கொள்ள விரும்பலாம்🕵️🤔
அருமையான தகவல் பதிவு நன்றி விஜய்
எல்லாம் தமிழ் பொக்கிஷமான சித்த மருத்துவத்தின் மகிமை அறிய தான்
இனி, உலக மொழி தமிழ், தமிழ், தமிழ் 👌🙏👍👏🔥💠🧩
மிக அருமையான ஆய்வு வாழ்க தமிழ் , நன்றி தம்பிகளா
Incredible tamizhinam
Full of goose bumps
யாதும் ஊரே யாவரும் கேளீர்
நெறியாளர் மொழிஅரசியல் செய்துபார்த்தார்....விஜய் சிறப்பாக போட்டுடைத்தார்.
தமிழ் மொழி பேசுனா உண்மைக்கும் அறிவு நல்ல திறனா இருக்கும் , ஒரே வழில தேடுன தமிழ் மொழியை அறிய முடியாது
உலகின் முதல் மொழி தமிழ்தான். சான்றுடன்....
Mudhalil vaalndha manidhan aah woo ee oh endruthan sorkalil
Koorinan andha aahtha mudhal sol adhanaalthan ammavaiy aahtha enbom
Tamil oru padal ulladhu
"Tamilukku amudhu endru peyar" mulu vilakkam tamilukku ah mudhal akk endra peyar
Mudhalil thondriya manidhan maannirathil irundhaan andha maanniramthan kalapokkil maruvi (maanniran,maannidan,maannidhan,maanidhan,manidhan,manidhan,man poga poga adhigama hugithadhaal hugithamanithan,hugithaman,human endru kalapokkil maariyadhu
Meni endraal udambu
Aanai men endrargal
Woodhiya meni prasavathil oengalukku woodhum woodhiya meni women endrargal
Koon endraal udambu
Aangalukku maaradhu
Adhanaal koon+maara=koonmara-kumaara
Koon maari pogum pengalukku paruvathukku vandhapin
Koon+maari=koonmaari-kumaari
Thavaru irundhaal manniyungal
Enge ellam naagam irukko andha kaalatcharathil ellam tamilargal irupaargal enn endraal tamilargalin pandaya peyar naagan
Adhileyum andha tamilarukku sorgam endraal iraivanin kaaladi mattum thaan adhanalthan naagam
Enbadhu ella valla iraivar murugar
Kaaladiyil irukkum
Idhil thavaru irundhaal manniyungal
சீனா மட்டும் அல்ல உலகின் உள்ள அறிவுடத்தேடல் கொண்டவர்கள் அனைவருக்கும் தமிழ் என்ற மூத்த மொழி என்பது வாழ்வியல் மற்றும் உளவியல் கொண்டுள்ளது என்பதை புரிந்து உலகில் உள்ள மக்களின் தேவையான தேடலாகின்றது ஆகவே உலகில் உள்ள அனைத்து மக்களும் தமிழ் தாய் மொழி ஊற்றை பருகுங்கள்
ஐயா தமிழ்மொழியைப்பற்றி பேசியதற்கு நன்றி.
உலகில் உள்ள எல்லா மொழியிக்கும் தாய் மொழி தமிழ் மட்டுமே அல்டிமேட் மொழி என்றும்..
அருமையான தகவல்பதிவு
மிகச் சிறப்பான பதிவு நன்றி மற்றும் வாழ்த்துகள்💐💐
Thank you very muchனு முடிப்பதை நன்றிகள் பல என முடிக்கலாம்.
Thank you endraale tamilargal nambi vandhavarai aravanaithu anbaal ubasarithu
Thangavaippadhaal
Ange thangiya manidhargal pogumbodhu thanga
Vaithadharku nandri
Endru irukkalaam adhuthaan (thanga,thang,thank)
endru Udhavikki maruvi irukkalaam
முதலில் இந்தியாவில் தான், தமிழ் மொழியை ஆட்சி செய்ய வேண்டும் என, சட்டம் கொண்டு வர வேண்டும். குமரி கண்டம், மட்டும் இருந்திருந்தால் உலகத்தையே தமிழ் மொழி தான் ஆட்சி மொழியாக இருந்திருக்கும்.
இதுக்கு பிஜேபி ஒத்துக்காது
அது பிடிக்காமே தான் இயற்கை அழித்தது. இப்போது தமிழ் நாட்டை குறி வைத்து உள்ளது
Awesome interview... I hope the Tamil people of Tamil Nadu wake up and realise the value of their language and history before everything is erased.... Very insightful interview... Awesome.... 👍🏽👍🏽👍🏽👏🏽👏🏽👏🏽
Tqvm bro from Malaysia...
Orissa balu sir great 👍
சீனர்கள் போற்றுகிற போதிதர்மன் ஒரு தமிழன்!
Tharamana pathivuu...intha vidumari Andru silavita tharamaana mani um nodium ithuvae endru karuthugiren. 😍
Nandriii viji anna ❤️
புத்த மதம் தமிழ்நாட்டிலும்(இந்தியாவிலும்) அழிக்கப்பட்டதால் மணிமேகலையின் திறமையும் அருமையும் நமக்கு புரியவில்லை...
வாழ்க தமிழ்
வாழ்க வளமுடன் விஜய்
வெட்கமாக இருக்கிறது. தமிழன் தன் மொழியை மதிப்பதில்லை. மற்ற இனத்தவன் மதிக்கிறான்.
Tamilan ulakai mattumalla pirapanchatthaiyum aalkiran viraivil athu theriyum👍 iam naduvan waiting 🙏
brother sudalai swmi pathi oru decode pannunga brother
What to say about our Tamil! It is a language of all human race to learn this fabulous Tamil.
சகோதரர் விஜய் அவர்களுக்கு வணக்கம் நீங்கள் கூறுவது போல தமிழ் மொழியானது உலக மொழியாக ஏற்றுக்கொள்ள வேண்டும் பயன்படுத்த வேண்டும் என்றுதான் சீனர்கள் நினைத்து செயல்படுவதாக என்ன தோன்றுகிறது ஏனென்றால் சீன மக்கள் தொகை 160 கோடி அவர்கள் மொழியானது சித்திர எழுத்து வடிவம் கொண்டவை அது அவர்களுக்கு சுலபமாக இருந்தாலும் உலகிலுள்ள மக்கள் பல மொழி பேசும் மக்கள் சீன மொழியை கற்றுக்கொள்வது என்பது அவ்வளவு எளிதான ஒன்று அல்ல ஆகையாலே இந்த உலகின் முதல் மொழியான தமிழ் மொழியை தேர்ந்தெடுத்து அதை அவர்கள் கற்று கொண்டு பேசும் போது உலக மொழிகளிலேயே அதிக மக்கள் பேசக்கூடிய மொழியாக தமிழ்மொழி விளங்கும் அப்போது இந்த தமிழ் மொழி உலக மொழியாக மாற வாய்ப்புள்ளது அதைத்தான் இந்திக்காரர்கள் சமஸ்கிருதம் பேசுவார்கள் சீனர்களையும் இந்தியர்களையும் எப்போதும் எதிரிகளாகவே வைத்திருக்க முயற்சி செய்கிறார்கள் ஆனால் அதே சமயம் இந்தி பேசக் கூடிய மறுபடியும் பணியாட்களும் சீனாவில் போய் அதிகபட்ச முதலீடுகளை செய்தும் நபர்கள் சீனாவுக்கு வர்த்தகம் செய்தோம் வருகிறார்கள் இது ஒருபுறமிருக்க உங்களுக்கு சற்று புரிதல் புரிதல் இல்லாத இருப்பதாக நினைக்கிறேன் தமிழுக்கும் சமஸ்கிருதத்திற்கும் மலைக்கும் மடுவுக்கும் உள்ள வித்தியாசம் அம்மா மான மொழியும் அல்ல சமகாலத்து மொழியும் அல்ல இவை இரண்டும் தமிழர்கள் இந்தியா முழுதும் பரவி வாழ்ந்து கொண்டு இருக்கும்போதுதான் ஆரியர்கள் என்று ஒரு இனம் வருகிறது அவர்களால் உருவாக்கப்பட்டது சமஸ்கிருதம் என்ற புரிதல் உங்களுக்கு பேய் படுகிறது என்பதால் இதைச் சொல்கிறேன்
தமிழருக்கும் சாதிக்கும் இடையே உள்ள வரலாறை பற்றி ஒரு விடியோ பேடுங்கள்
வாழ்த்துக்கள். தமிழில் சொல் உருவாக்க 247 உயிர்மெய் எழுத்துக்கள். உயிர் - 12, மெய் - 18, 30 மட்டுமே. ஆனால் ஆங்கிலத்தில் உயிர் - 5, மெய் - 21, 26 எழுத்துக்கள். ஆனால் உயிர்மெய் எழுத்துக்கள் கணக்கிலடங்காதவை. க - Ka , கா - ?, கி - Ki , கீ - Ki or Gee or ghee ?, கு - ku or goo , கூ - koo or coo or goo, கெ - ke or ge or , கே - ke or ley or say or pay ? , கை - kai, கொ - ko or go or co, கோ - ko or go or co ? and But - Put - cut, wood - would - should - good - food, shut - mud, coat - goat - boat - vote. தமிழில் ஒவ்வொரு உயிர்மெய் எழுத்தும் ஒரு சொல். 247 சொல்லை குழந்தைகளுக்கு சொல்லிக் கொடுத்து விட்டால் உலகில் எந்த மூலைக்குப் போனாலும் தமிழ்ச் சொல், பொருள் மாறாது. ஆங்கிலம் அப்படியல்ல அடிப்படை எழுத்துக்களே மாறும். அடுத்து ஆங்கிலத்தில், a, b, c ...... 26 + A, B, C .... 26 , மொத்தம் 52 எழுத்துக்கள். தமிழில் உயிர்மெய் 216 எழுத்துக்கள், ஆங்கிலத்தில் எண்ணிலாடங்காது. சொல்லுக்குக் சொல் மாற்றியாக வேண்டும். நன்றி.
எல்லா செய்திகளையும் ஒருவன் தெரிந்திருக்க வேண்டிய அவசியம் இல்லை.
சமஸ்கிருதம் சம ஸ்கிரந்தம் கிரந்த எழுத்துக்கள் இது தமிழின் பிள்ளை சமஸ்கிருதம் .
பாராட்டுககள்உங்களுக்கு
Great news
வாழ்வது தமிழாக இருக்கட்டும்
நன்றி வணக்கம் சொல்லி இருக்கலாம்
Nammudaya thonmaiyai arivathil arvam tharpothu kuraivaka vullarkal and athai murayaka payanpaduthikolpavarkal athai nandraka payan paduthikolkirarkal
Welcome pannittu
Super pathivu!
Varalarucal maraika padukenrana !
இவர்கள் தமிழ் கற்றுக் கொள்வது காரணம் தமிழ் தமிழ் சித்தர்கள் அளித்த மருத்துவக் குறிப்புகளையும் தமிழ் வைத்திய முறைகளையும் திரூடிச் செல்வதற்கு வந்துள்ளார்கள்
Super bro, inspiring 💪
மிகவும் அருமை வாழ்த்துகள்
அருமை...
தமிழ் எழுத்துகள் 51,, அதிலிருந்து பிரிந்தவைதான் சமஸ்கிருதம்,, திருமூலர் போன்றோரும் தன் பாடல்களில் தெளிவாக கூறியுள்ளார்...
ஐம்பது எழுத்தும் ஐந்து எழுத்துனுள்(அ+க்+ஷ+ர+ம்)
ஐந்தெழுத்தும் ஓரெழுத்தில்(ஷ) அடங்கும்,, ஷ ஐம்பத்தொரோவது எழுத்து
Super bro 👏👏👏👏👏👏
Amazing 👏👏👏👏🙏🙏🙏🙏🙏
ஒரே நாடு ஒரே மொழி என்ற கொள்கையில் ஒரே நாடு ஆகலாம் மொழி மருவி மருவி உருவெடுத்து வளர்ந்து விட்டது ஒரே நாடு கொண்டு வரலாம் அப்படி வந்தால் காகிதம் என்ற பணம் செயல்பட வாய்ப்பில்லை இது உலகம் வளர ஆரம்பித்து விடும் பூமி காடு அ இருந்ததை நம் அழித்து நம் பயன்பாட்டிற்கு கொண்டு வந்துட்டோம் எனக்கு ஒரு எண்ணம் யோசனை என்ன அப்படி னா காடு அ காடு அ விட்டுட்டு மரத்தை தேவைக்கு பயன்படுத்தி இயற்கையை அழிக்காமல் மென்மேலும் வளரவிட்டால் வளரவிட்டிருந்தால் நாம் வேறு கிரகத்திற்கே இடம் பெயர்ந்துருக்கலாமோ என்ற எண்ணம் வருகிறது
Tamilan🔥🔥
It seems like we have been outsourcing our human resources from ancient times.....
So Karthic we Tamils are interlignes.I am so proud to hear that.❤
Both of your discussion is so great,there are lot of information about Tamil and it’s influence in the world.Thank you.
தமிழ் சிந்தனையாளர் பேரவை சேனலில் இதர்கான வரலாற்று ஆய்வுகள் தெளிவாக உள்ளது.
Bro sanga ilakkiyangalil ulla arivaarntha karuththukkalai purinthukolvatharkaaga chinese Tamil padippaanga nu eduthukalama?
Super video!!!
Japanese grammar um namma tamil grammar um same ah irukkum. Na Japanese padikkum bothu terinchikiten
Y u learn Japanese
சீன ரேடியோவின் தமிழ் நிழச்சிகளுக்காகதான் தமிழ் கற்றுக்கொள்கிறார்கள் சுமார் ஒரு பத்து பதினைந்து பேர்கள் மட்டுமே தமிழ் கற்றுக்கொள்ளகிறார்கள் தவிர ஹிந்தி பொங்காளி போன்ற மொழிகளும் கற்று கொள்கிறார்கள் வேலைவாய்ப்புக்காகதான்
வேறுஎந்த நோக்கமும் இருப்தாக தெரியவில்லை
Intha mathiri tamil pathi video podunga bro
ஜப்பானில் - ஒங்குரோ ஒங்குரா என பொங்கலோ பொங்கல் எனகூறி பொங்கல் கொண்டாடுவார்கள். நிறைய தமிழ் சொற்கள் ஜப்பானிய மொழியில் உள்ளன்.
Super conversation about our mother of language TAMIL
6 G க்கு தமிழ் மிக மிக முக்கியம்
ஏலியன்கள் மொழி தமிழ் மொழி என அவன் கண்டுபிடித்துவிட்டான்
Paarisalan already predict this 3 years ago regarding china's motif....
Super interview bro 😀😀😀😀😀
In Burma also they use the word Manimegalai as Manimaykhala.
Thank-you sir
முருகன் வழிபாடு சொன்னிங்க அதுல எத்தனை முருகன் மழை இருக்குனு சொன்னிங்க ஓதி மழை முருகன் கோவில சொல்லல 5 தலை முருகன் அதையும் ஆராய்ந்து சொல்லுங்கள் நன்றி இடம் இரும்பரை மேட்டுப்பாளையம் to சத்தியமங்கலம் road கோவில் சிறப்பு 5 தலை,1600. படிகள்
கார்த்திக் சார் உங்க சந்தேகம் என்ன இப்ப சீனா காரங்க ஏன் தமிழ் கத்துக்குறாங்க ஏன்னா வேற்று கிரகத்தில் தமிழ் தான் பேசுறாங்க அதனால தமிழ்ல கத்துகிறார்கள்
ஒருவேளை இருக்குமோ🤔
@@KIDS-5A இருக்குமோ
இருக்கும்
Yes the appropriate language to contact aliens
Kartic. In the. Bible a country,s name is mentioned as, urr.
சீனா இந்தியா போரிற்கு முன்னெரே சீனா சமஸ்கிருதத்தை தனது உளவாளிகளுக்கும் முக்கிய ராணுவ தொலைத்தொடர்பு பதவியில் இருந்தவர்களுக்கும் கற்றுக் கொடுத்து தயார் நிலையில் இருந்ததால் இந்திய military radio freequency'யை ஒட்டு கேட்டு சீனா இந்தியாவின் போர் திட்டங்களை தெரிந்து கொண்டது. இதை அறிந்து இந்திய ராணுவ தளபதி சமஸ்கிருதம் கலக்காத தமிழ் மொழியை தொலை தொடர்பிற்கு பயன்படுத்தி சீனாவின் சதியை முறியடித்தனர்.
அதனால் தான் சீன அரசு இந்தியாவுடன் அடுத்த போரிற்கு தயாராகுகையில் தமிழ் மொழியை கற்கவும் ஏற்பாடு செய்து அதை சாதித்தும் விட்டது.
Really indian militray used tamil laungage nice intereting
@@srrivishnubuildersrealesta8737 unfortunately we are not surprised when Chinese learn Tamil but surprised when we come to know Indian military used Tamil...
That's the condition of Indian language politics, but Hindiwalas blaming Tamilians as language fanatics...
This is like a murderer complaining that victim is shouting loud for help while the murderer is silently stabbing him with knife...
ஜப்பானியர்கலுக்கு விவசாயம் சொல்லி தந்தது தமிழ்ர்கள்தான்
உலகத்திற்கே விவசாயத்தை கற்றுக் கொடுத்தது நம் தமிழ் இனம் தான்.
👌🙏🙏🙏🌾
தமிழ் அமுதம்
🔥🔥🔥
தமிழர்களே அழகா தமிழில் பேசுங்கள் தமிழ் அழியும் நிலையில் உள்ளது உலக மொழிகள் எல்லாமே தமிழில் இருந்து உருவானவை. தமிழ் அறிஞர் மு சோ .Victor , கு அராசேந்திரன் காணொளிகளை பார்க்கவும்.
Tamizh is the world's first language. Sanskrit is an Indo-Europe language. So it's not a language alone.Mix of all languages with Tamizh
❤️❤️❤️❤️❤️
தூய தமிழுக்கான உரிமத்தை சீனர்கள் ஒரு காலத்தில் பெருவதற்காக கூட தமிழ் கற்று கொள்ளலாம், நண்பரின் கூற்றும் சரியானதே
Wow awesome video brother 👍 thanks for the special video brother 🙏 👍
உங்க தமிழ் நாட்டுக்காரங்க தமிழன் என்றால் தமிழ் நாட்டுக்கரர் என்று மட்டும் தானே நினைக்கிறீங்க. ஈழத்தமிழரை தமிழர் என்று சொல்லுவதில்லையே. நீங்க தமிழா என்று அவர்கள் கேட்டால் நாங்க ஆம் என்போம். அவர்கள் எந்த ஊர் என்று கேட்டால் யாழ்ப்பானம் என்போம். உடனே அவர்கள் அப்போ நீங்க தமிழ் இல்லையா என்பார்கள். இவர்களா தமிழ் உலக மொழி என்று ஏற்றுக் கொள்வார்கள்.? அப்போ நாங்கள் தமிழ் இல்லாமல் யார்? இனிமேலாவது நீங்க தமிழ் நாடா என்று கேட்டு பழகுங்கள். தமிழ் நாடு தாண்டியும் தமிழர்களுக்கு தாயகம் இருக்கிறது என்கிற உண்மையை ஒத்துக்கொள்ளுங்கள். தமிழ் வாழ்த்தில் சொல்லப்படும் குமரி முனை கன்னியாகுமரி இல்லை. அது இலங்கையையும் தாண்டி இருந்த குமரி முனை என்பதை புரிந்து கொள்ளுங்கள்
Waiting for part 6
ஹமாரா ராஷ்ட்ரிய பாஷா இந்தி ஹேன்னு சொல்லிட்டு இருக்காங்கப்பூ
Sorry bro after 1 year ipa tha pakren but my fav kalam interview in ur channel
நீங்கள் கதைப்பது சரியாக சவுண்ட் மிகவும் கம்மியாக உள்ளது
🔥