கடலுக்கடியில் 8வது கண்டம் கண்டுபிடிப்பு! | Zealandia | Lemuria | The 8th New Continent Found |

Поделиться
HTML-код
  • Опубликовано: 3 окт 2023
  • Kumari Kandam : • குமரிக்கண்டத்தில் வாழ்...
    For Help : Gpay Number is 97866 03678 (பெயர் : மதிகிருஷ்ணன் சக மதி)
    For Help (Bank Account):
    Name : Mrs. manjula .G
    Bank : Bank of Baroda
    Branch: nanganallur
    A/c no : 44840100000878
    IFSC code: BARBONANGAN (5th Character is ZERO)
    MICR code : 600012057
    கடலுக்கடியில் 8வது கண்டம் கண்டுபிடிப்பு! | Zealandia | The 8th New Continent Found | குமரிக்கண்டம் | Lemuria | Karthick MaayaKumar | Big Topic | Episode 2250 |
    #Zealandia #KarthickMaayaKumar #Lemuria
    Please support us via ❤$ Super Thanks
    For Advertisements : +91 63813 45344
    Instagram ID is : Karthick_MaayaKumar
    Follow Karthick MaayaKumar:
    @ / k_maayakumar
    @ karthick_maayakumar
    SUBSCRIBE for more Karthick MaayaKumar's Contents:
    @ bit.ly/32a9P2M
    உலகளாவிய அரிய பல சுவாரஸ்ய தகவல்களை தமிழ் மொழி ஊடாக உங்களுக்கு எளிமையாக‌ புரிய வைப்பதே எங்களின் நோக்கம்...!
    உலகத்தமிழர்களை ஒன்றிணைக்கும் ஒரு டிஜிட்டல் மேடையே நமது மாயம் ஸ்டூடியோஸ்...!
    இந்த உலகத்தில் எதுவும், எவரும் நிரந்தரமில்லை...
    பிற உயிர்களுக்கு தொந்தரவு இல்லாத வாழ்க்கையை வாழ்ந்து முடித்துவிட்டு பயணப்படுவோம்...!
    எல்லாம் மாயை, மாயம்...!
    கார்த்திக் மாயக்குமாரின் புதிய முயற்சி...
    உங்களின் ஊக்கம் தான், எங்களின் உயர்வு...!
    This Channel is the unique world of 'Independent Musics & Big topic Explanations' from Karthick MaayaKumar...
    Viewers also can put Advertisements in Maayam Studios at affordable cost....
    Thanks For Choosing Our Videos...!!!

Комментарии • 183

  • @MAAYAMSTUDIOS
    @MAAYAMSTUDIOS  9 месяцев назад +26

    For Help : Gpay Number is 97866 03678 (பெயர் : மதிகிருஷ்ணன் சக மதி)
    For Help (Bank Account):
    Name : Mrs. manjula .G
    Bank : Bank of Baroda
    Branch: nanganallur
    A/c no : 44840100000878
    IFSC code: BARBONANGAN (5th Character is ZERO)
    MICR code : 600012057

    • @jagthal
      @jagthal 9 месяцев назад +2

      Sure will do 👍

    • @Rubban2135
      @Rubban2135 9 месяцев назад +2

      Done brother from malaysia

    • @BalaLifeStyleChannel
      @BalaLifeStyleChannel 9 месяцев назад +2

      Sir, vanakkam. Ganesan manjula avargalukku bank moolam nidhi uthavi anuppi ullen. Uthava vaaip thanthatharku Makilchi🎉🎉😊

  • @darkstudio815
    @darkstudio815 9 месяцев назад +89

    அண்ணா உங்க சேனலை நான் என் படிப்புக்காகவும்,பொது அறிவை வளர்க்கவும் பயன்படுத்தி கொண்டு இருக்கிறேன்.அதில் BIG BOSS எனும் விஷம் வேண்டாம்

    • @iyarkaivivasayam31
      @iyarkaivivasayam31 9 месяцев назад +7

      சினிமா என்னும் விழமும் வேண்டாம்

    • @jamesjames7342
      @jamesjames7342 9 месяцев назад +4

      Super bro

    • @alicealice847
      @alicealice847 9 месяцев назад

      @@iyarkaivivasayam31 சினிமாவை தவிர்த்து விடு நானும் அதைதான் செய்கிரேன்

    • @KurinjiMalar-id3ep
      @KurinjiMalar-id3ep 9 месяцев назад +3

      Ivan kaasu kaga thaan video poduran.neenga sonnalum yentha palanum ella

  • @maduraiveeran8156
    @maduraiveeran8156 9 месяцев назад +21

    Karthik sir, ரொம்ப இரக்க குணம் கொண்டவர் நல்ல மனிதர்...

  • @dhanapalan4023
    @dhanapalan4023 9 месяцев назад +2

    குமரிக்கண்டம் வேண்டும் கார்த்திக் முக்கிய அம்சங்கள் பதிலளிக்க வேண்டும் கார்த்திக் முக்கிய காரணம் இருக்கும் அழகான பதிவு சூப்பர் கார்த்திக் 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @MadadamyMadasamy
    @MadadamyMadasamy 9 месяцев назад +7

    நீங்கள் சொல்வது உண்மையே இந்தகண்டமே மொத்தநிலப்பகுதியாய் தோன்றிய காலந்தான்உலகமக்களின்தோற்றம் இவர்கள் பேசிய மொழி தமிழ் இவர்கள் உலக முழுக்க பரவி வாழ்ந்துகாலத்தின்மாற்றத்தில்கடல்தோன்றியதுபின்பே நிலப்பிரிவுகளும்தோன்றியது ஆரம்பகாலத்தில் சிவன் வழிபாடு தோன்றியது அதுவே உலகெங்கும் இருந்தது அதன் அடையாளமே உலகில் எங்கு தோண்டி னாலும் சிவலிங்கம் கிடைக்கிறது அது போல்உலகமொழியெங்கும்தமிழ்வார்த்தை உருமாறி உள்ளது இது மொழிஆய்வாளர்கரூத்துஆக தமிழர் தமிழ் ஆதிஅந்தமில்லாதது

    • @shashiKumar-jt4oj
      @shashiKumar-jt4oj 2 месяца назад

      7 kandangal ondraay serndhu irundhaal kandam alladhu gandam
      (Ganda+onna=gandaonna,gandwana)

  • @vijayaeswarnvijay3896
    @vijayaeswarnvijay3896 4 месяца назад +2

    சார் இதுபோல் நல்லது செய்தால் நீங்கள் வளமாக வாழ வீர்கள் நன்றி வாழ்துகள்

  • @user-info1
    @user-info1 9 месяцев назад +43

    குமரிக்கண்ட ஆய்வு விரைவில் நடத்தப்படவேண்டும் !

    • @alicealice847
      @alicealice847 9 месяцев назад +3

      தங்கம் இருக்குனு ஏதாவது துருப்புசீட்டு கிடைச்சா தோண்டுவாங்க 😂

  • @kanthumeshkanth7432
    @kanthumeshkanth7432 9 месяцев назад +2

    குமரிக்கண்டம் ஆய்வு மிகவும் அவசியம் நான் உங்கள் ஈழத்து உமேஷ்காந் தமிழர்களின் தாகம் தமிழீழத் தாயகம் இலக்கு ஒன்றுதான் இனத்தின் விடுதலை

  • @LB_0715
    @LB_0715 9 месяцев назад +13

    Anna kandippa Kumari Kandam pathi podunga... Oru playlist aa ve. Namma tamil culture rombha thonmaiyanadhu. Namma adha vitukodukka kudathu. Everyone want to know about our language and culture.

  • @yoursstardistributor831
    @yoursstardistributor831 9 месяцев назад +2

    எங்கள் காலம் தட்டு உங்கள் காலம் வரை விண்ணப்பம் வைத்தோம் குமரிக்கண்ட ஆய்வு செய்ய வேண்டும் என்று ..... வட இந்தியா ஆட்சியாளர்கள் அதனை செய்ய மாட்டார்... காரணம் தமிழனின் தொன்மை நிரூபிக்கப்பட்டு விடும் என்பதால் 🤔😢😢😢

  • @Sparker_420
    @Sparker_420 9 месяцев назад +5

    Always LEMURIA bro. 🔥🔥🔥🔥🔥

  • @jayashreej5200
    @jayashreej5200 9 месяцев назад +1

    Nice geographycal explanation and kumari kandam patri vedeo podungu

  • @jaganshanthivlog5669
    @jaganshanthivlog5669 9 месяцев назад +10

    குமரி கண்டம் பற்றி நம் அரசு ஆராய்ச்சி மேற்கொள்ள வேண்டும்....

  • @selvarajarull6042
    @selvarajarull6042 Месяц назад

    Super bro 🎉🎉enakkum help pannanumnu asai tha but namma kittaye yethum illa irukkuratha panlam bro ❤❤ungalukku nalla manasu super

  • @bharathidarshanram249
    @bharathidarshanram249 9 месяцев назад +5

    Kekkave romba santhosama irukku ❤️👌👍

  • @mangaimangai6250
    @mangaimangai6250 9 месяцев назад +2

    குமரிகண்டம்பற்றிய ஆய்வு நிச்சயம் தேவை சகோ

  • @guruthulraja1166
    @guruthulraja1166 9 месяцев назад +7

    குமரி கண்ட ஆய்வு செய்து தொகுத்து விரிவாக்குவது காலத்தின் கட்டாயம்

  • @sivarasa7527
    @sivarasa7527 9 месяцев назад +3

    குமரிக்கண்டம் கடலுக்குள் மூழ்கியதை ஏன் கண்டுபிடிக்கவில்லை
    இவ்வாறு உறுதிப்படுத்தவில்லை
    விளக்கம் தந்தால் மிகநன்று

    • @naguarjunarjunagu
      @naguarjunarjunagu 9 месяцев назад

      Apd arivuchuta Tamil is 1st language la bro athunalathan

  • @francjojo777
    @francjojo777 9 месяцев назад +2

    Dear bro ur done a great job keep it up , ...❤

  • @msveeramadurai
    @msveeramadurai 9 месяцев назад +8

    கண்டிப்பாக குமரிக்கண்டம் video வேண்டும்💥

  • @mouriyamouri2299
    @mouriyamouri2299 9 месяцев назад +1

    Karthika brother God bless you

  • @chinnarajkannappan8712
    @chinnarajkannappan8712 9 месяцев назад +1

    மிகச் சிறப்பான பதிவு வாழ்த்துகள் 💐 நிச்சயமாக குமரிக்கண்டம் பற்றிய ஆய்வினை மேற்கொள்ள வேண்டும் அரசாங்கம் நிச்சயம் முன்னெடுக்க வேண்டிய ஆய்வு ஆய்வு குமரிக்கண்டம் ஆராய்ந்து கொண்டிருக்கும் ஒடிசா பாலு ஐயா அவர்களை போன்ற ஆய்வாளர்களை உள்ளடக்கி செயல்பட்டால் நிச்சயம் வெற்றி கிடைக்கும்

  • @hariprasad8790
    @hariprasad8790 9 месяцев назад +6

    Can't be without ur videos anna

  • @anbalagapandians1200
    @anbalagapandians1200 5 месяцев назад

    அருமையான தகவல்பதிவுபாராட்டுக்கள்

  • @jagadeesanm5814
    @jagadeesanm5814 9 месяцев назад

    Kumari kandam. Kandippa irundhirukkum.. aaivu seivom

  • @rathakrishnang7161
    @rathakrishnang7161 9 месяцев назад +1

    🎉supper, anna

  • @HERE2CREATE2526
    @HERE2CREATE2526 9 месяцев назад +1

    Explanation super

  • @Ootru
    @Ootru 9 месяцев назад +1

    சம வேலைக்கு சம ஊதியம் பற்றிய காணொளி பதிவேற்றுங்கள்

  • @itz_lucifer666
    @itz_lucifer666 9 месяцев назад +1

    Yeah anna venum because andhu tamillargal udaiya history venum thq 😊 anna good bye ❤❤❤❤❤

  • @WijayaWijaya-ld3bw
    @WijayaWijaya-ld3bw 9 месяцев назад +1

    வணக்கம். உங்கள் பணி தொடர வாழ்த்துக்கள்!

  • @mpaulmony4808
    @mpaulmony4808 9 месяцев назад

    Sir, Ethai Vida pavamana kudumbam niraya erukku sir,

  • @user-om6ts9xl6h
    @user-om6ts9xl6h 9 месяцев назад

    😂bro epolam leo updats ku un channel ku than wait panren broo♥️♥️✨✨

  • @microsoftwin7102
    @microsoftwin7102 9 месяцев назад

    அருமையான பதிவு நண்பா.... 💐🙏😊🤝

  • @JakirHussain-kr8rj
    @JakirHussain-kr8rj 9 месяцев назад

    Very good and Godbless your family and friends 🙏

  • @nishasingh
    @nishasingh 9 месяцев назад +11

    *These guys excudes such a positive energy that they trends to lift everyone's spirits...❤️📈*

  • @sajeeadyah229
    @sajeeadyah229 4 месяца назад +1

    Kumari kandam oda chinna piece than ipa iruka sri lanka bro galle matara sea down side la 90% iruku

  • @user-qk6vg5dt6k
    @user-qk6vg5dt6k 9 месяцев назад +1

    Kumari kandam video content venndum Karthik Anna please neriya reserch pannunga neriya video collection kudunga Karthik Anna we are waiting....eppdi tamil mannan ravanan content kuduthinglo atha mathiri intha Kumari kandam video content venndum Karthik Anna please

  • @ganeshnaidu6732
    @ganeshnaidu6732 9 месяцев назад

    👍👍👍👍YOUR SPEECH VERY VERY GOOD

  • @mohamednavaz5737
    @mohamednavaz5737 9 месяцев назад +1

    Semma 😍

  • @veerakumar1728
    @veerakumar1728 9 месяцев назад

    Bro antha paeriyavangaluku help panrathu nalla visyam Bro super apdie avanga paian yarunu therunja avar mela case potu avanga paiana help panna vaikanum

  • @neelamsenthil7021
    @neelamsenthil7021 9 месяцев назад

    Great ....❤❤❤

  • @anandvijay4103
    @anandvijay4103 9 месяцев назад +1

    நமது பூமியில் மொத்தம் 18 கண்டங்கள் இருக்கிறது அதை போயிட்டு ஆராய்ச்சி செய்ய சொல்லுங்கள்

    • @alicealice847
      @alicealice847 9 месяцев назад

      முதல்ல உலகம் பாதி நீராகவும் பாதி நிலமாகவும் இருந்தது

  • @anthonyrajasegar8468
    @anthonyrajasegar8468 9 месяцев назад

    I was help to her manjula g this small amount. My best I was done. Thank

  • @antonyrajesh2771
    @antonyrajesh2771 9 месяцев назад

    Annaa unga obsveation suoper in all tge aspects

  • @ramyaramya6995
    @ramyaramya6995 9 месяцев назад +1

    Yes

  • @manoharamanojara8756
    @manoharamanojara8756 9 месяцев назад

    Super video anna

  • @BOSS.002
    @BOSS.002 9 месяцев назад

    Good explain

  • @VijaySelfie-Hari
    @VijaySelfie-Hari 6 месяцев назад

    உலக அதிசயங்கள் பார்த்து வியந்து போனேன் 🫂🙏😰

  • @KarthickKarthick-nj1ey
    @KarthickKarthick-nj1ey 9 месяцев назад +1

    I have helped bro 👍
    From Bangalore

    • @ktc5972
      @ktc5972 9 месяцев назад +1

      Thanks, you have a good heart & has the ability to afford it. I only have 1 request, in future, try not to tell others what “good” you had done, our ancestors, thought us not to do that, our heart(conscious) will know that & we will be at peace.

  • @Pen_devathai
    @Pen_devathai 9 месяцев назад

    Real hero mayam bro

  • @user-gj1de2rt3y
    @user-gj1de2rt3y 9 месяцев назад

    Kumari kandam research must

  • @karthickprabhakaran896
    @karthickprabhakaran896 9 месяцев назад +1

    Kumari kandam patri kandipa aaivu seiyanum yaaralam nenaikuraenga

  • @simplysarath3936
    @simplysarath3936 9 месяцев назад +1

    Anna Vidaamuyarchi update

  • @1sjaikumar
    @1sjaikumar 9 месяцев назад

    All the Tamilians should do kumarikandam as well as Dwaraka research
    Tamilnadu government should take it up immediately

  • @pushpamalarsadayar7377
    @pushpamalarsadayar7377 9 месяцев назад

    Super

  • @anitaromerchannel9312
    @anitaromerchannel9312 9 месяцев назад

    Ungga English superb👍

  • @Devilgaming-gi2ff
    @Devilgaming-gi2ff 9 месяцев назад +1

    Bro what about Kumari kandam💥💥

  • @umamaheswari1277
    @umamaheswari1277 9 месяцев назад +4

    நமது குமரி கண்டத்தை 9 கண்டமாக யார் கண்டுப்பிடிப்பா & யார் அறிவிப்பார்கள் என்று தெரியவில்லை.

  • @shartho8342
    @shartho8342 9 месяцев назад +1

    The Simpsons Predicted ethaa paththuna video podunga bro

  • @deepamaudios
    @deepamaudios 9 месяцев назад

    Help more peoples bro ❤❤❤ keep rock

  • @sridharacu7743
    @sridharacu7743 9 месяцев назад

    Thank you sir

  • @jeevalakshmi3028
    @jeevalakshmi3028 9 месяцев назад

    thank you fact finder

  • @ranjanguru3514
    @ranjanguru3514 9 месяцев назад +1

    ஆய்வு வேண்டும் ஐயா

  • @mohan-kumar
    @mohan-kumar 6 месяцев назад

    நமது லெமூரியா கண்டம் திரும்ப வந்தால் நன்றாக இருக்கும்

  • @umamaheswari1277
    @umamaheswari1277 9 месяцев назад

    கஷ்ட பட்ட மக்களுக்கு உதவி செய்வது சிறந்த விஷயம் தான், நாங்களும் எங்களால் முடிந்த உதவி செய்து கொண்டு தான் இருக்கிறோம். ஆனால், கைய் விட்ட பிள்ளைகளின் தரப்பையும் விசாரித்து பார்க்கவும்.

    • @mangushba
      @mangushba 9 месяцев назад

      ஏன்விசாரிக்கவேண்டும் பெத்தமனம் பிள்ளைகளை கைவிடுமா? மனமிரங்கி தருமம் செய்யுங்கள் நன்றி!

  • @subbulakshmikannan9532
    @subbulakshmikannan9532 9 месяцев назад

    Een pash. Muthala. Neenga. Uthavi. Seyunga. Pash

  • @user-ct4rl4bk4u
    @user-ct4rl4bk4u 9 месяцев назад

    Arnald pathi oru video podunga anna 😀

  • @spiderman2080
    @spiderman2080 9 месяцев назад +7

    Bro can u send me the nanganallur parents details? I m ready to adopt them bro.

    • @MAAYAMSTUDIOS
      @MAAYAMSTUDIOS  9 месяцев назад +5

      yeah sure.. thanks for your kind heart.... pls call this number and get them address 97866 03678

    • @spiderman2080
      @spiderman2080 9 месяцев назад +1

      @@MAAYAMSTUDIOS thankyou sir.i will try to contact you regarding this.but ur channel person neglect it.thanks for ur reply.

  • @karthikjacklen0507
    @karthikjacklen0507 9 месяцев назад

    Really ur great im proud to be a mayaam studio family how much can i possible ill send bro because im in mayyam family

  • @klmkt4339
    @klmkt4339 9 месяцев назад

    Athu than first kandam...

  • @user-qc3zd1pg9i
    @user-qc3zd1pg9i 2 месяца назад

    Yes we need

  • @sanjeeviram5197
    @sanjeeviram5197 9 месяцев назад

    குமரி கண்டத்தோட ஆய்வு கண்டிப்பாக வேண்டும்.ஆனால் யாரு ஆய்வு செய்வாங்க கார்த்திக்?

  • @prakashraja8913
    @prakashraja8913 9 месяцев назад +2

    Bro tomorrow for leo trailer:
    1st reaction video
    Then decoding video ok va?
    2 videos for leo

  • @sheikdawood4565
    @sheikdawood4565 9 месяцев назад +1

    Thalaiva 1st like and comment I want one song 😅😅😅❤❤❤

  • @RangaRajan-yw6yx
    @RangaRajan-yw6yx 9 месяцев назад +1

    ஆய்வு கன்டிப்பகா வேண்டும்

  • @mouriyamouri2299
    @mouriyamouri2299 9 месяцев назад

    Karthika brother God

  • @anbalagapandians1200
    @anbalagapandians1200 5 месяцев назад

    மிகவும்வருத்தம்

  • @sureshkumar-jp1kp
    @sureshkumar-jp1kp 9 месяцев назад

    Pls put a video about Kumari kandam

  • @singlesmanagestoregesms6745
    @singlesmanagestoregesms6745 9 месяцев назад

    Nature's always ultimate so Create the 8th continent welcome to 🌎

  • @kumarsivasamy134
    @kumarsivasamy134 9 месяцев назад

    Kumari kandam aivue thevai

  • @indraganesh903
    @indraganesh903 9 месяцев назад

    நிச்சயமாக வேண்டும்

  • @rameshsrinivasan5364
    @rameshsrinivasan5364 9 месяцев назад

    ❤❤❤❤❤

  • @saranrajin
    @saranrajin 9 месяцев назад

    True Have

  • @rubyadaikalam
    @rubyadaikalam 9 месяцев назад

    Give us many such Viedeo pls

  • @gulluvishnuediting2293
    @gulluvishnuediting2293 9 месяцев назад

    Kumari kandam padri video potunga

  • @kruthigassalemspecialkitchen
    @kruthigassalemspecialkitchen 9 месяцев назад

    🎉🎉🎉🎉

  • @anand24851
    @anand24851 4 месяца назад

    Future le naraiye naadugal erukkathu enna kadulle mulugidum 😢 chennai too

    • @shashiKumar-jt4oj
      @shashiKumar-jt4oj 2 месяца назад

      Indha ulagathil alame illadha kadal pagudhi
      Indian ocean indha ulagathil enge pani karaindhalum indian oceanthan nirambum
      Examplukku palay vanama irundha pagudhi
      Middle east africa mele ulla palay vanam nadugal andha kadal thanneer ellam indian oceanukkuthan vandhadhu
      Idhil Thavaru irundhaal
      Manniyungal

  • @sudhakarthangasamy1360
    @sudhakarthangasamy1360 9 месяцев назад

    Maamannan murugan documentry with director V.shekar pls post boss

  • @R_k_m_789
    @R_k_m_789 9 месяцев назад

  • @Ravanan566
    @Ravanan566 9 месяцев назад

    குமரிக்கண்ட ஆய்வு கண்டிப்பாக நடத்தப்பட வேண்டும்

  • @wikipugal2059
    @wikipugal2059 9 месяцев назад

    I love you bro❤

  • @govisla84
    @govisla84 6 месяцев назад

    Heig(hide) varied geology thick crust, land area, appadina yenna

  • @saswinsamrish1535
    @saswinsamrish1535 9 месяцев назад

    Bro Bermuda triangle paththi video podunga Bro.......

  • @bharathiamirtharaj8704
    @bharathiamirtharaj8704 9 месяцев назад

    குமரிக்கண்டம் ஆய்வு நடத்தப்பட வேண்டும் என்பது என்னுடைய அவாவும் கூட....

  • @sureshkumar-jp1kp
    @sureshkumar-jp1kp 9 месяцев назад

    Sir pls about Kumari kaandam it is ours

  • @muster9464
    @muster9464 3 месяца назад

    This kandam than dinosar valntha kandam. Ithu kandu pidipenral poomi vanthu aramna nilaiku pohuthu endu artham.

  • @selvavinayagamselvavinayag2453
    @selvavinayagamselvavinayag2453 9 месяцев назад

    வேண்டும்

  • @1sjaikumar
    @1sjaikumar 9 месяцев назад

    👍🏽👍🏽👍🏽👍🏽👍🏽👍🏽

  • @sriram-xi1nv
    @sriram-xi1nv 9 месяцев назад

    kandippaka vendum kumari kandam ayyvu. angu vazhntha dianosaurusai vida periya mirugamana yali patri appothan theriyum.

  • @antonymathan882
    @antonymathan882 3 месяца назад

    Yes I can do it