🔴Shocking Video இறந்தவர்களுக்கு உயிர் தரும் மெஷின் | Afterlife | Multiverse | Cryogenic Preservation

Поделиться
HTML-код
  • Опубликовано: 31 янв 2025

Комментарии • 530

  • @MaayaM_Studios
    @MaayaM_Studios  Год назад +42

    Please support us via ❤$ Super Thanks
    For Advertisements : +91 63813 45344
    Instagram ID is : Karthick_MaayaKumar

    • @mokkajokes861
      @mokkajokes861 Год назад +5

      G ex minister avadi nasar pathi sollunga

    • @dailyremember6001
      @dailyremember6001 Год назад

      Please compare what happened in brain within 30 seconds of death according to research and what muslims say about death and some seconds before death .

    • @arumugamsaimobiles1951
      @arumugamsaimobiles1951 Год назад

      Ok g

    • @arumugamsaimobiles1951
      @arumugamsaimobiles1951 Год назад +2

      கடவுள் இருக்கார இல்லையா G

    • @LogAnan2314
      @LogAnan2314 Год назад +3

      Bro nan unga kita oru question kekkura athukku mattum bathil sollu ga, but ungala athukku bathil solla mudiyathu,...
      Question 1. 4000வருடம் முன்பு மனிதர்கள் 1000 வயது வரை வாழ்ந்து வந்தார்கள் இது உண்மையா? பொய்யா?
      இது உண்மை என்றால் அது எப்படி சாத்தியம்??
      வரலாற்று ஆசிரியர்கள் சொல்கிறது உண்மை 4000வருடம் முன்பு மனிதர்கள் சராசரி 1000 வயது வரை வாழ்ந்தார்கள் என்று,... இதற்கு உதாரணம் சித்தர்கள் 1000வயது வரை வாழ்ந்தார்கள்
      இதற்கு பதில் சொல்லுங்கள்

  • @Rajasekar-lz5cg
    @Rajasekar-lz5cg Год назад +625

    அத விடுங்க!நாம் தூங்கும் போது எங்கு செல்கிறோம்!அதுக்கு விடை கிடைத்தால் இதுக்கும் விடை கிடைக்கும்!!!

    • @sivatamilan6154
      @sivatamilan6154 Год назад +66

      தூங்கும் போது எங்கையும் போவதில்லை படுக்கை தான் இருக்கிறோம் 😅😅😅

    • @alicealice847
      @alicealice847 Год назад +18

      நீங்க எங்க போவீங்க

    • @alicealice847
      @alicealice847 Год назад +46

      எங்கயும் போகமாட்டோம் விச ஊசி அடிச்சாதான் திரும்பி வராம போய்டுவோம்

    • @MuruganMurugan-hb3ot
      @MuruganMurugan-hb3ot Год назад +6

      Super 👌

    • @GAMERZBILLA
      @GAMERZBILLA Год назад +8

      @@sivatamilan6154 arumai nanba 😂😂

  • @mathikk1407
    @mathikk1407 Год назад +73

    மனிதன் நினைப்பதுண்டு வாழ்வு நிலைக்குமென்று,இறைவன் நினைப்பதுண்டு பாவம் மனிதனென்று...

  • @padmana7229
    @padmana7229 Год назад +201

    வந்தவர் எல்லாம் தங்கிவிட்டால்...
    இந்த மண்ணில் நமக்கே இடம்மேது.
    கண்ணதாசன் வரிகள்.

    • @ranjaniranjani6952
      @ranjaniranjani6952 Год назад +1

      Young age people yen death aganume old man erantha parava yela so kadavule yela

  • @maheshwarin7600
    @maheshwarin7600 Год назад +53

    என்னத்தை ஆராய்ச்சி செய்தாலும் மரணம் மனிதன் சந்திதே ஆக வேண்டும் கட்டாயம் மனிதன் போடும் கணக்கு வேறு கடவுள் போடும் கணக்கு வேறு நாம் தோற்போம் கடவுள் தான் ஜெயிப்பார் 🙏🙏🙏

  • @powerpradeep_tips_and_tricks
    @powerpradeep_tips_and_tricks Год назад +66

    நம்மைப் படைத்த கடவுளால் மட்டும் தான் நமது உயிரைக் காக்கவும் முடியும். திரும்பவும் உயிர் கொடுக்கவும் முடியும் என்பது எனது நம்பிக்கை

    • @sumathi-w6d
      @sumathi-w6d Год назад

      Unaku brain la operation panitu thirumba uyir vandha theriyum kadavul nu onnu illanu

    • @abishekap9179
      @abishekap9179 11 месяцев назад

      Unmathan but saththan vidamattan 666 chip tharicha eppadi pakka mudiyathavanga pappangalo , paesa mudiyathavanga paesuvangalo , appadiyae irankkanumnu manasula asa illathavanga irakka mattanga , kolai pannanumnu ninaikkuravanga kolai pannuvanga , vibacharam pannanumnu ninaikkuravanga vibacharam pannuvanga athavathu nama manasula summa asapatta pothum antha chip tharicha nalla nama panniruvom athunala than antha chip tharikka vaendam easy ya athu manithanai pathalam kondu poyirum athunalathan Bible la atha tharichiratheanga nu sollirukku

  • @yuvan155
    @yuvan155 Год назад +224

    மனிதனால் முடியாதது ஒன்றும் இல்லை...ஆனால் மனிதனால் இயற்கையை ஜெயிக்க முடியாது 🙏🏻..

    • @susilamani1456
      @susilamani1456 Год назад +5

      ஒருத்தனால் முடியும் ,இயற்கை இறைவனுக்கு கட்டுபடும், இறைவான் நல்லவனை நாம்புவான்,,,,,,,இறைவனை போல இருக்கும் நல்லவனையும் இயற்கை தலை வணங்கும்,!!!?

    • @yuvan155
      @yuvan155 Год назад +1

      @@susilamani1456 🙏🏻

    • @vrbnathan.7854
      @vrbnathan.7854 Год назад +2

      ​@@susilamani1456இயற்கையை செயற்கையாக மாற்ற நினைப்பவன் நல்லவனா? மனிதன் இயற்கையோடு ஒத்துப்போனால் அந்த இயற்கையே அவனுக்கு வாழ்வை நீடிக்க வைக்கும்
      அதை விட்டுட்டு மனிதன் இயற்கையை கொஞ்சம் கொஞ்சமாக அழித்துவிட்டு நீ சுயநலமாக செயர்க்கைக்கு மாருவ உன்ன நல்லவன்னு நம்பி அந்த இயற்கை உங்களுக்கு உதவி வேற பண்ணனுமா? என்னங்கடா நியாயம்🤭🤭🤭😡😡😡😡

    • @yuvan155
      @yuvan155 Год назад +1

      @@vrbnathan.7854 சூப்பர் 🙏🏻

    • @yuvan155
      @yuvan155 Год назад

      @@ThamilFirst தோழரே நன்றி 🙏🏻

  • @kalamahendran5967
    @kalamahendran5967 Год назад +28

    மரணம் என்றும் எப்பவும் இறைவன் கையில் தான்

    • @siva7843
      @siva7843 3 месяца назад

      @@kalamahendran5967 அப்படியென்றால் தற்கொலை??

  • @liveyourdreams1109
    @liveyourdreams1109 10 месяцев назад +2

    வணக்கம் ஒவ்வொருத்தரும் Comment ல் பதில் கொடுக்கிற விதமே கடவுளுக்கு ஒப்பாக இருக்கிறது அருமை அற்புதம் இதுலேயே உள்ளது❤

  • @VJmoona
    @VJmoona Год назад +9

    தற்சார்பு வாழ்க்கை இயற்கை வழி நடக்கை இது இரண்டும் போதும் வாழ்நாள் நீட்டிப்பு நடக்கும் நன்றி😊

  • @Pink-f1t
    @Pink-f1t Год назад +33

    மனிதன் வாழ்வதை விட சாவதே மேல்

    • @ozee143
      @ozee143 Год назад +2

      Nee savu da adhena podhuva elorayum solra chee poramai pidichavane

    • @Totallynot.harish
      @Totallynot.harish 8 месяцев назад

      @@ozee143 ama bro, unna mari ellarum irrupangal nee savuda moothevi ✅

  • @Karthik_24
    @Karthik_24 Год назад +3

    ஆன்மா நாம் சுவாசிக்கும் காற்றாக இருக்கிறது... காற்றை பார்க்க முடியுமா முடியாது அல்லவா அதைப் போலத்தான் இறையே..

  • @yokeswaranyokeswaran1647
    @yokeswaranyokeswaran1647 Год назад +15

    செயற்கை நுண்ணறிவு மூலமாக வேண்டுமானால் இது சாத்தியம் ஆனால் பழைய மனித நிலையை கொண்டுவருவது என்பது எந்த அறிவியல் வழக்கமாக இருந்தாலும் சாத்தியமற்ற செயலே நன்றி வணக்கம்

  • @shunmugavelarchunan6832
    @shunmugavelarchunan6832 Год назад +47

    உலக அறிவியலாளர்களின் ஆசை , அதிகப்பிரசங்கித்தனம் என்று சொல்லி விட முடியும். இது ஒரு போதும் முடியாது

  • @pandians4424
    @pandians4424 Год назад +19

    என்னமோ நல்லது நடந்தால் சரி தான். இயற்க்கை மாற்ற முயற்சி செய்கிறார்கள்.இறுதியில் கடவுள் தான் வெற்றி பெறுவார்.

  • @Balaji-cz1od
    @Balaji-cz1od Год назад +3

    இயற்கையை அதன் போக்குக்கு விட்டு விடுங்கப்பா. வேண்டுமானால் இயற்கை அதன் அடுத்த கட்டத்திற்கு செல்லட்டும்...

  • @artssuresh8965
    @artssuresh8965 Год назад +5

    இதை தினம் தினம் பசியால் சாகும் குழந்தை மற்றும் ஏழைகளுக்கு உதவுங்கள் உங்களின் ஆன்மா மற்றும் பெயர் நீடித்தது நிற்கும் 🙏

  • @manikandanmanimk7626
    @manikandanmanimk7626 Год назад +9

    தலைவரே இந்த செய்தி புரியவில்லை தெலிவான விளக்கம் தாருங்கள் இலையூர்

  • @Watson7899
    @Watson7899 Год назад +1

    Na school days book edutha enga porane ipo varakum theriyala. Yaravadu kandu piducha nalla irukum 😃

  • @baladiyafoods
    @baladiyafoods Год назад +17

    மரணத்தை யாரும் தடுக்க முடியாது

  • @rassbestlover
    @rassbestlover Год назад +2

    It's truth that we will recall our life trailer before our death..as a Muslim we believe on this matter..tq info with proof bro . 🎉

  • @palaniyappanchellam9726
    @palaniyappanchellam9726 Год назад +7

    இதற்கான வழிமுறைகளை வள்ளலார் இராமலிங்க அடிகள்
    சாகா கல்வி மூலம் அறிவுறுத்தி உள்ளார்

  • @arimugamchannel9291
    @arimugamchannel9291 10 месяцев назад +1

    இறந்தவர்கள் எங்கே என்ற கேள்விக்கு (இறைவன் மனித குலத்திற்கு வழிகாட்ட அனுப்பிய இறுதி இறை தூதர் என்ன கூறியிருக்கிறார் என்பதே உண்மையாகும். 100% உண்மை உண்மையாக இருக்க முடியும்.

  • @Mirror_for_you
    @Mirror_for_you Год назад +3

    அட இதே தான் அப்ப எகிப்த்ல பன்னாங்க.. இப்போ நாம பன்றோம்... இது உலக சுழற்சி ல சாதாரணம்

  • @umaraniashok8915
    @umaraniashok8915 Год назад +22

    Very very interesting . Very informative and the person explained very well and understandable. Clearly explained. Hats off to him.

  • @prameelakartik5893
    @prameelakartik5893 Год назад +4

    Any scientific research to help not only humans but also animals should be welcome. This cryogenic preservation should be offered free for great scientists like Einstein and others, the govt. should volunteer to allocate the required huge sums of money for this outstanding cause because if the scientists continue to live forever they’ll keep helping the humanity through their great inventions. When siddhas are able to bring back dead people to life why not science?! It is very much possible!

  • @nirmalasaravanannirmalasar1453
    @nirmalasaravanannirmalasar1453 Год назад +1

    இது இயற்கைக்கு மாறான ஒரு முயற்சி.

    • @beautifulpianomusic890
      @beautifulpianomusic890 Год назад

      தஜ்ஜால் வரலாறு படி
      RUclips பில் தேடிப்பார்

  • @annaibhavani2737
    @annaibhavani2737 Год назад +3

    ஓம் ஸ்ரீ அம்மையப்பன் திருவடிகளே சரணம் சரணம் சரணம்

  • @ilayarajann4588
    @ilayarajann4588 11 месяцев назад +1

    அனுவும் அவனே அன்டமும் அவனே எல்லாம் சிவமயம் ஒம் நமச்சிவாயம் 🙏

  • @stephenrajraj8512
    @stephenrajraj8512 Год назад +3

    இன்னைக்கு இருக்கிற உலகத்துல மனிதனுக்கு எல்லா விதமான வியாதியும் வந்துவிட்டது ;நிம்மதியாக சந்தோசமாக விரும்பியதை சாப்பிட்டு ;அனுபவிக்க கூட முடியவில்லை!இதற்கு மேலும் வாழ ஆசைப்பட்டு என்ன பிரயோஜனம்;இது காற்றை பிடிக்க முயற்சிப்பது போன்ற முயற்சி என்று நான் நினைக்கிறேன்! நன்றி

  • @devikuppusamy841
    @devikuppusamy841 7 месяцев назад

    This is true...enaku ipdi agiruku...sagarathuku munadi namma vazhantha life memories namma munadi varum.. flashback ah...mukiyama...Amma appa

  • @powerofgod762
    @powerofgod762 Год назад +1

    நீ மண்ணிலிருந்து உருவாக்கப்பட்டதால் அதற்குத் திரும்பும்வரை நெற்றி வியர்வை நிலத்தில் விழ உழைத்து உன் உணவை உண்பாய். நீ மண்ணாய் இருக்கிறாய்; மண்ணுக்கே திரும்புவாய்” என்றார்.
    தொடக்க நூல் 3:19

  • @gnanasekarandhinaharan1065
    @gnanasekarandhinaharan1065 Год назад +1

    கணவு கானல் நீர் போல இப்போ கனவு போன்ற ஒன்று காண்பது இல்லை .லைவ் மெயில் டெம்ப்ளேட்.

  • @ramaniramani7890
    @ramaniramani7890 Год назад

    வணக்கம் சகோதரர் தங்களின் இந்த பதிவு மிக பயனுள்ளது பல விஷயங்களை தெளிவுபடுத்துகிறது நன்றி நன்றி

  • @தமிழ்கவிதைகள்-த6வ

    ஏதோ ஒரு பிரளயத்தை உருவாக்க பார்க்கிறார்கள். அப்படியே இறந்தவர் மீண்டும் உயிர்ப்பித்து வந்தால் கூட அவர் மனித சுபாவத்தை கொண்டிருப்பார் என்பது சந்தேகம். ஏற்கனவே இது சம்பந்தமாக தமிழிலேயே ஒரு படம் வந்திருக்கிறது.இயற்கையாக இறந்துபோன மனிதனை விஞ்ஞான அறிவியலை பயன்படுத்தி உயிர்ப்பித்து எடுத்த படம். அந்தப் படத்தைப் பார்த்தால் இப்போதும் பயம்தான்.

  • @siluvairasasutharkani1950
    @siluvairasasutharkani1950 Год назад

    அருமையான பதிவு நன்பரே என்னும் மேலும் மேலும் உங்களிடம் இருந்து எதிர் பார்க்கிறேன் நான் கனியுட்❤🙏

  • @AliAli-wz9my
    @AliAli-wz9my Год назад +16

    பணம் இருக்கிறவர் வாழ வேண்டும் ஆசை கடவுள் விட்டு வைப்பாரா அதுதான் மரணம் மரணத்தை வெல்ல முடியாது அப்படி வென்றால் அவன் மனிதனாக இருக்க முடியாது மனிதருக்கே சாபக்கேடு தான்

  • @mohammedshifan4308
    @mohammedshifan4308 Год назад +31

    “ஒவ்வொரு ஆன்மாவும் மரணத்தை சுவைத்தே ஆகவேண்டும்”.
    இதை எந்தவொரு மனித சக்தியாலும் தடுக்கமுடியாது. பிரிந்த உயிரை திரும்ப கொடுக்கவும் முடியாது. 😄😃😏

    • @rengarajrajagopal1891
      @rengarajrajagopal1891 Год назад +2

      மானிடர் ஆன்மா மரணம் எய்தாது. மேனிக்குத்தான் மரணம்.

    • @mmdif142
      @mmdif142 Год назад +2

      ​@@rengarajrajagopal1891 சரியாக சொன்னீங்க ஆன்மா அழியாது

    • @rispiyanibrahim6561
      @rispiyanibrahim6561 Год назад +1

      Alaahu akbar

  • @mohammedmubarak6903
    @mohammedmubarak6903 Год назад +23

    சேமித்த செல்வம் எது?
    ''மண்ணறைகளைச் சந்திக்கும் வரை அதிகமாக (செல்வத்தை)த் தேடுவது உங்கள் கவனத்தைத் திசை திருப்பி விட்டது" என்று தொடங்கும் (102ஆவது) அத்தியாயத்தை நபி (ஸல்) அவர்கள் ஓதிக் கொண்டிருந்தபோது, அவர்களிடம் நான் சென்றேன். அப்போது அவர்கள், "ஆதமின் மகன் (மனிதன்), எனது செல்வம்; எனது செல்வம்" என்று கூறுகின்றான். ஆதமின் மகனே! நீ உண்டு கழித்ததையும் உடுத்திக் கிழித்ததையும் தர்மம் செய்து (மறுமைக்காக) சேமித்ததையும் தவிர உனது செல்வத்தில் உனக்குரியது எது?' என்று கேட்டார்கள்.
    [அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் ஷிக்கீர் (ரலி), நூல் : முஸ்லிம் 7609]

  • @thinamorukavithai9734
    @thinamorukavithai9734 Год назад +4

    மனித இயற்கை விதிகளை அறிவியலால் ஒருபோதும் மாற்ற முடியாது

  • @RajavelSounder
    @RajavelSounder Год назад +3

    சாவு வரும் என தெரிந்தும் எதற்கு இந்த பணத்தாசை, ஆணவம் , திமிரு நம்மை ஏன் விடமாட்டேன் என்கிறது?

  • @artist_Gora
    @artist_Gora Год назад

    நீங்கள் சொல்வதை நான் அனுபவித்து உள்ளேன் ஒரு ஆபத்தில்..

  • @vasanthakumar5966
    @vasanthakumar5966 Год назад +3

    நாம் மனிதர்கள் இயற்கை உயிர் இயற்கையை மிஞ்சின சக்தி எதுவும் இல்லை நாம் டைமுக்கு தூங்கி ஆக வேண்டும் அப்படி தூங்காமல் இருக்க முயற்சித்தால் தலை சுற்றல் வரும் இயற்கை படி தான் நாம் போகி ஆக வேண்டும் இயற்கை நம் பின்னாடி வராது இது என் கருத்து🤔🤔

  • @sureshbaburajaram1232
    @sureshbaburajaram1232 Год назад +9

    தமிழர்களின் முதுமக்கள் தாழியின் அடிப்படையில் இதுவும் இருக்கலாம்.

  • @gv11
    @gv11 Год назад +2

    எமது சேனல் சார்பாக வாழ்த்துக்கள் சகோ🎉🎉🎉

  • @AJAYUDH3
    @AJAYUDH3 Год назад +1

    Indha technology வரவேற்கத்தக்கது❤

  • @chinnathambi-rr3ud
    @chinnathambi-rr3ud Год назад +12

    கடவுள்இருக்கான்குமாரு

  • @ajith3922
    @ajith3922 Год назад

    Bro antha trailer ku kaaranam enaku theriyum. Namma mind dangerous urgency situation illana hunger situation la moolaya vegam seyalpaduthu creative ah yosikka vaikkun creative ku theva memory recalling . Antha dangerous situation la irunthu thanna kaappathikka vegama oru creative idea venumndrathukkaga thaan memory recalling pannuthu. Neraya per nenaikkuraanga creativity ndrathu yetho puthusaa oru vishayatha kandupudikkurathunu athu appudi illa namma mind la yerkanave irukkira irandu allathu pala vishayangala serthalum athu new creative ideava maarum. Kanavum ippadithaan vela seiyuthu athanaalthaan thoongumpothum creative kaaga memory recalling nadakkuthu. Humans ku imagination allathu dream ah koduthathukku kaaraname creativity ku thaan. So finaly Irakkum bothu athu oru dangerous situation ah mind paakkithu uyirpizaikka memory recalling pannuthu yeppadiyaathu pazhaya memorila irunthu yethavathu oru idea uyir thappikka kedachirathaandra nambikkaila. Nee eppadi strong ah soldranu kettaa naan oru creative person yenakku brain eppadi vela seiyumndra yellaam theriyum. Hypnotism eppadi vela seithunum theriyum

  • @rainyrani4919
    @rainyrani4919 Год назад

    Ayuram andu research panalum kadavul padaipai matra mudiyathu .The almighty decision is the final decision.

  • @srikumaran1885
    @srikumaran1885 Год назад +2

    Nature 🌳🌴🌲☘️ Against nama poga koodathu Nature 🟢 life valanum Appothan long life valanum Happy life Vazalam pieace and Help life Valanum ok 👍💐😀

  • @Nish-ok1lx
    @Nish-ok1lx Год назад

    Maranathai yaralum thatukka mudiyathu ❤❤❤❤

  • @rajaappakuttiappa3005
    @rajaappakuttiappa3005 Год назад +5

    நீங்கள் கேட்கும் கேள்விகளுக்கு எல்லாம் வள்ளலாரிடம் பதில் உண்டு.அவரிடம் பதில் உண்டு.

  • @annaibhavani2737
    @annaibhavani2737 Год назад +3

    கருட புராணம் சொர்க்கம் நரகம் என்பதெல்லாம் இறைவன் நம்மைப் போன்றோர் தன்னை உணர்ந்து செயல்படத்தான்.இயற்கையை மதிக்கணும்
    நல்லதே நினைக்கணும் நல்லதே செய்யணும்.

  • @gnanakaruthum1139
    @gnanakaruthum1139 Год назад +14

    நடந்தவையே நடப்பனவாக இருக்கிறது என்பது சித்தர்கள் கூற்று🌹🙏🌹

  • @darushmike9083
    @darushmike9083 Год назад +2

    That's the beauty of Science but can't against the Nature

  • @Mythili-g9j
    @Mythili-g9j Год назад +1

    மூளையைத். திரும்ப வும் உயிர்ப்பிக்க. இயலாது. ......முடியவே முடியாது. ......

  • @ajithkhausikaa7242
    @ajithkhausikaa7242 11 месяцев назад +1

    தூங்கும் போது நாம் நினைத்த இடத்திற்கு போவோம். இறந்தபின் நினைக்காத இடத்திற்கு போவோம்😂🎉

  • @anandvijay4103
    @anandvijay4103 Год назад +6

    எதுக்கு இந்த தேவையில்லாத விஷயத்தை செய்கிறார்கள் அதற்கு மாறாக எந்திர உடலை செய்து அதற்குள் மனிதன் மூளைக்குள் இருக்கும் ஞாபகங்களை எந்திரமனித ஊடலுக்குள் புகுத்தினால் உயிர் பெறுவார்கள் அதன் பிறகு மரணமில்லா வாழ்க்கை வாழ்வார்களே என் இது தெரியாத ஆராய்ச்சியாளர்களுக்கு அதோடு இதற்கு உதாரணம் Sofia robot மனிதர்கள் உருவாக்கி human character program செய்து வைத்திருக்கிறார்கள் மனிதர்கள் நினைத்தார்கள் என்றால் இந்திர உடலுக்குள் ஞாபக சக்தி புகுத்தினால் மனிதனுக்கு இன்னொரு வாழ்க்கை கிடைக்கும்

    • @rengarajrajagopal1891
      @rengarajrajagopal1891 Год назад

      பைத்தியக்காரத்தனத்தின் உச்சம்.

  • @rengarajrajagopal1891
    @rengarajrajagopal1891 Год назад +3

    மரணத்திற்கு அப்பால் என்ன நடக்கும் என்பதை அறிய கட உபநிஷதம் படிக்கவும்.

  • @MuneesWaran-wr4xf
    @MuneesWaran-wr4xf Год назад

    தலைவரே பேக்ரவுண்ட் மியூசிக் மாஸ்

  • @AnandhiChandran-s2q
    @AnandhiChandran-s2q 2 месяца назад

    இறந்ததும் ஆன்மா வேறோர் பிறவி எத்துடும்..ஆனா சில ஆன்மா குறிப்பிட்ட காலம்வரை ஆன்மாகவே அலைந்துகொண்டிருக்கும்....நீண்டநாள் வாழ ஆசைபட்டா.. அதுக்கு தரமான உணவும், முறையான உடற்பயிற்சியும் ...அழகான மனமும் போதுமானது...அதுமட்டுமில்லை.....ஆன்மாவை நீண்டநேரம் அமைதி படுத்தனும்...அதவிட்டு எதுக்கு தேவலாம இந்த உயர்தர சவக்கிடங்குக்கு இவ்ளோ செவலு பண்றாளோ?

  • @namashivayamperumal
    @namashivayamperumal Год назад

    இந்த இயந்திரத்தை விட, இங்கு சொல்லும் கருத்துகள்உள்ளத்தில் விழிப்புணர்வு ஏற்படுத்துகிறது

  • @shreekala8089
    @shreekala8089 Год назад

    Ethu allam manithathanudaya sinthanekku apparpattathu manusangale mannum,kattrum undakkamudiyathu so Allam God power 🙏

  • @sathishindramohan3887
    @sathishindramohan3887 Год назад

    Maranam attra peruvazhvu...vallalar the greatest scientist of all Times... Please research

  • @dhinesh7130
    @dhinesh7130 Год назад +1

    Video editing is very awesome ❤

  • @victorvicta5342
    @victorvicta5342 Год назад +1

    Brother research is going on for silicon blood to avoid death

  • @future537
    @future537 Год назад +1

    16:44 potinga paarunga oru background music....allu vitruchu...

  • @RK_karan_314
    @RK_karan_314 Год назад

    Maranathey velra sakthi indha bhummi la iruguna multiverse irugurathu unmai thaan

  • @srijeyyampack2649
    @srijeyyampack2649 Год назад

    ஒவ்வொரு உடம்புக்கும் எக்ஸ்பைரி டேட் இருக்கு அதைக் கடவுள் தொகுத்து வழங்கி இருக்கிறார் கடவுள்

  • @powerofgod762
    @powerofgod762 Год назад +1

    ஆன்மா எங்க போகுது/உலகின் உச்சம்/ அணுவின் ஆதி காரணம் எல்லாவற்றுக்கும் ஒரே பதில்'கடவுள்' என்று அந்த அறிவாளிகளுக்கு யார் புரிய வைப்பது?

  • @deepdrive1348
    @deepdrive1348 Год назад +10

    கிரையோஜெனிக் ஆய்வகத்தை ஆய்வுசெய்ய பேய் music எதுக்கு?? 😂😂

  • @mkarpagalingamkumar1472
    @mkarpagalingamkumar1472 Год назад

    ஆனா நீங்க எல்லாம் தெரிந்தது போல் பேசும்..போது எனக்கு அளவு கடந்த கோவம்....வருகிறது...

  • @SuryaSurya-nf8hq
    @SuryaSurya-nf8hq Год назад +3

    Jesua Christ avaru mattu dha sethu 3 aam naal la uyiroda vandrukaruu avaru dha sethavangala uyiroda endhrika vachrukaruy so avaru nala mattu dha ellamey sathiyam aagum belive panravanga mattum amen nu soluga

  • @villageboystamilguys5758
    @villageboystamilguys5758 Год назад

    எல்லாம் இறைவன் செயல்
    இயற்கை மாற்ற எண்ணாதிர்கள்

  • @thenaturalbeast7657
    @thenaturalbeast7657 Год назад +2

    Arumaiyaana pathivu annaa❤

  • @kavikavi5273
    @kavikavi5273 Год назад

    Adhu sari.... apdiye uyir vantha palaya niyabagam ethana varusam kalichu erukuma.

  • @nanthinisharavan
    @nanthinisharavan Год назад +1

    ‌இறந்துபோனவரைஉயிருடன்கொண்டுவரநினைத்தாள்விஞ்ஞானிகள்கொண்டுவந்துவிடுவார்கள்அதுஉலகவாழ்க்கைக்குஏற்றதுஅல்ல‌என்றுநான்நினைக்கிரேன்

  • @RajendraKumar-pt4de
    @RajendraKumar-pt4de Год назад +7

    வள்ளலார் அவர்கள் வாழ்ந்த காலத்தில் அவர் இறந்த நபர்களை அவர்களின் உறவினர்களின் வேண்டுகோளுக்கிணங்க தன் ஆசிரமத்தில் வைத்து உயிர்ப்பித்தார். அந்த இடத்தை இன்றும் ஆசிரமத்தில் நாம் காணலாம்.

  • @mokkajokes861
    @mokkajokes861 Год назад +1

    G avadi nasar pathi solluga g

  • @shirajismail3544
    @shirajismail3544 Год назад +1

    Kullu nafs zaalikathul mauth.
    Ellaam uyir inanglaum saavayi rusittche aagavendum.

  • @pethevepalikinageetha7103
    @pethevepalikinageetha7103 Год назад

    Kindly pls increase the volume not audible
    Very good information but
    Not sufficient

  • @கீழைமைந்தன்

    அறிவியல் இயற்கையை வெல்ல முடியாது.
    அதனால் தானோ செயற்கை நுண்ணறிவு எனும் போதை

  • @dillibabu.c
    @dillibabu.c Год назад +2

    பிரபஞ்ச சக்தியின் சிறப்பான ஒரு செயல் தான் மனித உடலில் உயிர் என்ற ஒரு உயிர்ப்பு தன்மை தனை தருகிறது.
    உடல் அவயங்களின் மூப்பு மற்றும் உடல் வயது மூப்பு இதை மாற்ற எப்போதும் எவராலும் இயலாது. இதுதான் இயற்கை. இந்த இயற்கைக்கு மாறான நடவடிக்கை எடுத்தாலும் அது நடக்காது. பிரபஞ்ச சக்தியின் சிறப்பு அப்படிப்பட்டது.

  • @subashbalu5435
    @subashbalu5435 Год назад +2

    Ramayanam la dasaradan death body preserve pannanga....ade mari mahabaratham la sanjeevini mooligai vechu death person a again alive akunanga la soleerkanga... our ancestors appove ellam kandupiduchutu poitanga...

  • @MrBHOLEVCREATIONSofficial
    @MrBHOLEVCREATIONSofficial Год назад +1

    Kadavul ninaithal matume athu saathiyamagum !! Athuvum sila nimidangal matume !!
    5 bhoodangalal matume iyangugira intha ulagathil vazum anaithu jeevanukum, jeevan ilamal irukum porulukum 5 bhoodangale karanam !!
    ithai evalavo deep ah yosichu parthuten !! Last ah enaku kidaicha answer... 5 bhoodangal ilana ulagame ilai...
    iyarkaiyaga vantha uyir athu poi serum !!
    uyirodu irukum bothe, udalum ullamum nala padiya vechu, munnorgal sonathu pola yoga thavam etc etc., ithu elam oru manusan folow panale avanoda savu enaiku varum nu avanuku munadiye teriya vandurum !! Teriya vandalum avan sandosamave poyum seruwan !

  • @muhammathsafras6622
    @muhammathsafras6622 9 месяцев назад

    ஒவ்வொரு ஆத்மாவும் மரணத்தை சுவைத்தே தீரும். இது குர்ஆனில் கூறப்பட்டது.

  • @Triogoienthan999
    @Triogoienthan999 Год назад

    Hello. Karthick. Vanakkam sir. Erantha. Manithanuku. Mendum. Sayarkayaga. Ueir. Kodupathu. Anbathu. Yearkaiku. Maranathu. Appadi. Ueir. Vanthuvetal. Oru. Peralayama. Vanthamathiri. Vanthavergal. Allam. Entha ullagil. Mindum. Vanthuvetal. Entha ullagil. Edam. Eruguma. Entha. Pumithan. Thanguma. Apuram. Kadawuluku. Valai. Erukuma.

  • @amehaleem93
    @amehaleem93 Год назад +6

    அனைத்து கேள்விகளக்கும் புனித அல் குர்ஆனில் பதில் கிடைக்கும்

  • @devzidane3787
    @devzidane3787 Год назад +1

    Bro u just read the BIBLE u will get the answer .my god is great👍

  • @zlataaan169
    @zlataaan169 Год назад +2

    17mins bro na thaniya irukkean bro normal ah sound illa calm music vakkalamla bro yean bro yean indha sound 😱

  • @Srisha_08
    @Srisha_08 10 месяцев назад

    Valnthu Enna seiya porange...innum in the ulagathe alikke than poranungeh

  • @oldmemories987
    @oldmemories987 Год назад +1

    Science is very interesting but as well as its very dangers and we never predict when which invation come

  • @Ezhilarasu-qy6mf
    @Ezhilarasu-qy6mf Год назад

    Karthik sir nice and please know and tell about Prajapitha Brahma kumaris.Thank you 🌸

  • @SenthilSenthil-be9mc
    @SenthilSenthil-be9mc Год назад

    Very best work very nice very

  • @abhiraje6879
    @abhiraje6879 Год назад

    வள்ளலாரின் மரணமில்லா பெருவாழ்வே இதற்கு முடிவு

  • @baskibaskar3649
    @baskibaskar3649 11 месяцев назад

    பிறப்பும் இறப்பும் சஸ்பென்ஸ்

  • @renukamoorthy9746
    @renukamoorthy9746 Год назад +2

    இரண்டாம் உலகம் படம் போல் அல்லவா

  • @pandiarajaraja3899
    @pandiarajaraja3899 Год назад

    அறிதல் ஒரு உணர்வு அதுதான் அறிவியலும் கூட உணர்வற்ற நிலை சாதல் எப்படி முடியும்

  • @Zinhaf
    @Zinhaf Год назад

    Please make it short and sweet

  • @nAarp
    @nAarp Год назад +8

    நாம் இறந்த பிறகு மூளை மட்டும் 1 நாள் முழுவதும் உயிருடன் வேளை செய்யும்

    • @Sathishkumar-eq6dm
      @Sathishkumar-eq6dm Год назад +5

      Vaaipe illa rasa 🤣🤣🤣🤣😂😆😂

    • @rengarajrajagopal1891
      @rengarajrajagopal1891 Год назад

      மூளைக்கு ஆக்ஸிஜன் ஒரு நொடி கூட கிடைக்கவில்லை என்றால் அடுத்த நொடியில் இறப்பது மூளைதான்.