Sir speak about 3500 Fake Register marriage certificate case, chennai. For more details search Google for 3500 Fake Register marriage certificate case, chennai.
Sir please speak about 3500 Fake Register marriage certificate case, chennai.for more details search Google for 3500 fake Register marriage certificate case, chennai.
கடவுளே லெமூரியா கண்டம் எந்த அழிவில்லமல் மேல வரணும். ஶ்ரீ லங்கா எதுவும் ஆக கூடாது. சென்னை தமிழகம் இந்தியா அப்படியே இருக்கணும். தமிழ் வளர்தோங்கனும்.தமிழர் நீண்டு வாழனும் . தமிழ் புகழ் விண் எட்டனும். முருகன் திரும்பி வந்து ஆளவேண்டும். ஓம் நமசிவாய🎉
@@YogaMahaLakshmiKanchiSilks தம்பி லெமூரியா கண்டேன் இருந்திருந்தா இந்தியா எப்படி துணை கண்டமா நகர்ந்து வந்திருக்கும் மோதி இமயமலை எப்படி உருவாகி இருக்கும் லெமூரியா குறுக்க இருந்தா இது வாய்ப்பே இல்லையே
@@Das2.0-x4uகடவுளுக்கு ஆக்கவும் தெறியும், அழிக்கவும் தெரியும் அழிவில்லாத ஒருவன் இறைவன் மட்டுமே மற்ற அனைத்தும் உருவாக்கப்பட்டவை அவை ஒரு நாள் அழிந்தே தீரும்
நன்றிகள் பல! இஸ்லாமிய சகோதர சகோதரிகளே! இப்பேரண்டத்தின் ஒவ்வொரு நிகழ்வு களையும் நடாத்திக் கொண்டிருக்கிற படைத்தவனிடம் மன்றாடி பிரார்த் தனை செய்வோமாக!. தர்மங்களும் (சதகாவும்) பிரார்த்தனைகளும் {துஆவும்) சிறுதவறுகளுக்கு மன்னிப்புக்கோருதலும், பெரும்பாவங் களுக்கு வருந்தி தௌபாவேண்டுவதும் தத்தமக்கும் உலகத்திற்கும் பலனுள்ளவை. இப்பிரபஞ்சத்தில் நடக்கப்போகும் ஐந்து விஷயங்களைப் பற்றி படைத்த வனையன்றி வேறு யாருக்கும்தெரியாது. 1) கருவில் உருவாகிக்கொண்டிருப்பது ஆணா,பெண்ணா என்பது. 2) ஒருமனிதர் எங்கு மரணமடைவார் என்பது. 3) மழை எப்போது பெய்யும் என்பது. 4)அடுத்து என்ன நடக்கும் என்பது. 5) உலக அழிவு என்று ஏற்படும் என்பது. உலகத்தில் நடக்கவேண்டியவை நடந்துகொண்டுதானிருக் கும். மனிதனால் முறைப்படுத்தப்படும் பலவகைக் கல்விப் பிரிவுகளும், விதவிதமாக உருவாக் கப்படும் நவீன உபகர ணங்களும் உபரியான உபாயங்களும் உருவாகுவதால் ரணங்களும் அபாயங்களும் அறிவிக்கப்படுகின்றன. பாவம்!யார்?
சித்தர் குறிப்பு தமிழில் உள்ளதால் மருத்துவத்தை அழிக்கவே ஆங்கிலம் வந்தது இதைப்பற்றி நன்றாக கருத்தை வெளியிடவும் மக்களுக்கு தமிழ்படிப்பின் அவசியத்தையும் விழிப்புணர்வையும் ஏற்படுத்தவும் நன்றி
சிலர் வாக்கு பலிக்கும் நமக்கு எச்சரிக்கை கொடுக்கிறார் பயமுறுத்தலாக என்ன வேண்டாம் இந்துக்கள் கொஞ்சம் கடவுள் சிந்தனை , கெட்ட எண்ணங்களை களைந்து வாழ்வோம் நம்மில் ஒற்றுமை வந்தால் போதும் கோயில் போக முடியவில்லை யாராவது உள்ளே விட மறுத்தால் நம் வீட்டிலேயே வணங்குவோம் கண்டிப்பா அதற்குரிய பலன் உண்டு அதை விடுத்து அவர்களை கண்ட மேனிக்கு கடும்சொல்லால் வதைக்க வேண்டாம் நாம் சொல்லால் வதைத்து விட்டால் கடவுள் தன் தண்டனையை குறைத்து விடுவார் வாழ்த்துக்கள் இந்து மக்களே🎉
வணக்கம் தம்பி. இன்றுதான் முதல் முறையாக உங்கள் காணொளியை கண்டேன். நன்றாக இருந்தது. உடனே subscribe செய்து விட்டேன். உங்களது அனைத்து காணொளியை காண விரும்புகிறேன். நன்றி.
மதுரை மாவட்டத்தில் உள்ள கிண்ணிமங்கலம் என்ற கிராமத்தில் சித்தர்கள் வாழ்ந்து ஜீவ சமாதி அடைந்துள்ளனர் என்பது உண்மையான வரலாறு.அங்கு ஏக நாதர் கோயில் என்கிற சிவன் கோயில் அமைந்துள்ளது.தமிழகத்தின் பல்வேறு இடங்களில் இருந்து மக்கள் இங்கு வந்து வழிபாடு செய்கின்றனர்.
ஓம் நவக்கிரகங்களே நீங்கள் தான் துணை புரிந்த ருளவேண்டும் ஐம்புலன்களே நீங்கள் தான் துணை புரிந்தருளவேண்டும் இறைவனுக்கு நன்றி செலுத்துவோம் இந்த நாள் இனிய நாளாகட்டும் வாழ்த்துக்கள் நன்றி ஐயனே அன்பான இனிய வணக்கம் ஐயனே ❤🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️
உங்களின் இந்த அருமையான பதிவுக்கு நன்றி 🙏🏻 நன்றி 🙏🏻 நன்றி 🙏🏻. சித்தர்கள் மேல் மாபெரும் சித்தர் என் அப்பன் சிவபெருமான் . இது தான் இந்த உலகிற்கு நடக்கும் என்று அன்றே ஆண்டவன் சிவபெருமான் நிர்ணயம் செய்து விட்டார் எது நடக்க வேண்டும் என்று இரூக்கிறதோ அது முற்றிலும் நடந்தே தீரும் .. நடப்பவை நடக்கட்டும். நல்லதே நினைப்போம் மனித நேயம் கொண்டு செயல்படுவோம் எல்லோருக்கும் உதவிகள் செய்வோம். நியாயங்களும் தர்மங்கள் உலகில். நிறைந்து இருந்தால் போதும் எல்லாம் ஆண்டவன் அருளால் மாறிவிடும்.🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
Paalaivanam solai vanam aagum varai alivu varathu allavin thoothar nabigal nayagam sonnathu....tharmam vaanga yarum iruka maataanga athaiyum nabi sonnaar.40 gents ku oru girl aagum nabi sonnathu.y cromozone aligirathu aan inam aliyum appa nabigal nayagam sonnathu correct thana....ulaga aliyum varai yuthargal islamirgaluku war nadakum nabi sonnathu.east la oru earthquake west la oru earthquake apram Arabia theepakarpam la oru earthquake ithu nadakum varai ulagam alivu naal varaathu Nabi sonnathu.yubratis river gold ah veli kondu varum athai entha islamiarum eduka koodathu appadi ponaal kolla paduveergal.nabigal nayagam sonnathu.ithuvum ulagam alivuku oru athatchi.
அப்பர் கடலுர் பாடலீஸ்வரர் கோவிலில் எழுதிப் பாடியுள்ளார் இப்போது இருக்கும் வடலுர் கடலூராக மாறும் என்று கல்வெட்டில் எழுதி இருக்கிறது கடல் ஓரங்கள் அனைத்தும் பூமிக்குள் மூழ்குமோ
அணு மோகன்..!! சித்தர் சொல்லட்டும்..! புத்தர் சொல்லட்டும்..!! இவர்களுக்கு முன்பே சொல்லிவிட்டது பைபிள்..!!! இவர்களெல்லாம் பைபிளை கிறிஸ்தவ மத நூல் என்று தெரியாமல், புரியாமல் ஒதுக்குகிறார்கள்..பாவம்..!! பைபிள் - உலக மனுக்குலத்திற்கான பொது நூல். காயீன் சந்ததிதான் சிந்து தேசத்தில், அதற்கு முன்பிருந்த லெமூரியா கண்டத்தின் பழங்குடிகள் என்ற வரலாறு தெரியவரும். உண்மை.. தாமதப்படும்..!! தாமதப்படுத்தும்..!! என்றாயினும் உண்மை உண்மைதான்..பைபிளை படித்து, பார்த்து, காத்திருங்கள். விடை உண்டு..!!
I think Sri Lanka is not about the country It’s about the language Why Tamil people live in Sri Lanka / India / Malaysia ? Where was this Tamil people from Beginn ?
Paalaivanam solai vanam aagum varai alivu varathu allavin thoothar nabigal nayagam sonnathu....tharmam vaanga yarum iruka maataanga athaiyum nabi sonnaar.40 gents ku oru girl aagum nabi sonnathu.y cromozone aligirathu aan inam aliyum appa nabigal nayagam sonnathu correct thana....ulaga aliyum varai yuthargal islamirgaluku war nadakum nabi sonnathu.east la oru earthquake west la oru earthquake apram Arabia theepakarpam la oru earthquake ithu nadakum varai ulagam alivu naal varaathu Nabi sonnathu.yubratis river gold ah veli kondu varum athai entha islamiarum eduka koodathu appadi ponaal kolla paduveergal.nabigal nayagam sonnathu.ithuvum ulagam alivuku oru athatchi.
சந்தோஷமாக வாழவேண்டும் என நினைப்பவர்கள் தனக்கும் தன்னுடையவர்களும் எவ்வித சிக்கல்களிலும் மாட்டிக் கொள்ளாமல் தப்பிக்க வேண்டும் என்ற ஆசையும் எண்ணமும் தான் எதிர்மறையான விளைவுகளை கவனிக்க வைக்கிறது அதனால் தான் உடனடியாக வேகமாக பரவுகிறது ஆசை யாரை விட்டது
அண்ணா இதை பொய்யின்னு சொல்றாங்க ஆனா இப்ப இலங்கை இப்ப அந்த நிலைமையில் தான் இலங்கை இருக்கு😢 கொஞ்சமாவது உண்மை இருக்கும் என்று பயமா இருக்கு அண்ணா😢😢 மட்டக்களப்பு இப்ப கடல் மாதிரியே இருக்கு
வணக்கம் சகோ.......😮😮😮 எங்கள் இலங்கை சுனாமியால் அழிந்து விடுமா...... இறைவா.... இயற்கையின்...... தாண்டவம்..... இறைவன் தான் காப்பற்ற வேண்டும்..... உங்கள் விளக்கம் அருமை நன்றி....
எனக்கு 63 வயது ஆகிறது 5 வயத இருக்கும்போது தென்னை மரமெல்லாம் பறந்து வரும் காற்று சொல்லமுடியாத அளவு ஊர் மக்கள் எல்லாம் ஓடுவங்கோ, இது போலவே 10 வயசு 20 வயசு இது வரை பலமுறை கனவு வந்து இருக்கிறது, அவர் 500km வேகம் பனைமரம் எல்லாம் பறக்கும்தானே, இதை நான் பார்க்கபோறேனோ, நான் நினைத்து கொள்வதுண்டு, அது பொளவரக்கூடாது என்று pray பண்ணுவோம்,
2000 years kalichu.. 25 years ulluku nadakum nu mention panni irukanga. That means from 2000 - 2024 period ulla Sri Lanka ku Tsunami varum nu solli irukanga. Athu already nadanthurchu... in 2004. Itha poitu eanda puthusa pesitu irukinga..! 😔
மகா லக்ஷ்மிக்கு ஓவ்வொரு நாளும் விளக்கு வைப்பது வளக்கம்,24 வருடங்களுக்கு முன் மகா லக்ஷ்மி என் கனவில் up side down ஆக காச்சி தந்தார்,அதன் பின் இலங்கை பெரிய அழிவை கண்டது,இப்போ விளக்கு வைக்கும் போது,பெர்முடா என்ற பெயர் இரண்டு நாள் விளக்கு வைக்கும் பொழுது செல்லப்பட்டது,தெய்வ நம்பிக்கை உள்ளவள் நான்,ஓம் மகாலக்ஷ்மி நமக
Hii Anna my name is Harishan iam from srilanka naa indha vedio fulla paatthan Anna semmaya irundhadhu unmaya srilanka illama poiruma Anna indha maathiri sitthar sambandhamana vedio podunga Anna all the best Anna everything🎉😮❤
என்ன தான் சொல்வது நல்லதை படித்து கேட்டதை செய்வது தான் இந்த காலம் ஏன் என்றால் ஒரு சிலர் நல்லதை பிடிக்காதவர்கள் இந்த உலகத்தில் வாழ்கின்றார்கள் அது பெரிய பாவம் செய்வதற்கு போல அது தான் இந்த காலம் கைதியாக அழிவை நோக்கி போகின்றது இந்த கேட்டவர்கள் இருக்கும் வரை இந்த உலகம் இப்படிதான் இருக்கும் இவர்களை போல உள்ளவர்களுக்கு இந்த அழிவு காலம் பிடிக்கும் போல அது தான் மனிதனை மனிதன் அழிக்கும் காலம் முன்பணமாக போய் கொன்று இருக்கின்றது அதநால் இதையெல்லாம் பார்கும் கேட்டும் திறுந்த போவதில்லை இவர்கள் எல்லாம் தாங்கள் மட்டுமே வாழ்ந்தால் போதும் இந்த உலகில் என்று நினைப்பவர்கள் நிறைய பெர் வாழ்த்து வருகின்றார்கள் இது தான் உண்மை நன்றி வணக்கம் 🙏🙏🙏♥️💐⚘️🌹
அனுமோகன் படித்த அந்த ஏடு எங்கே. ஆதாரம் இல்லாமல் பிறரை துன்புறுத்தக் கூடாது. வெள்ளம் வரும் இயற்கை. ஆனால் அவர் சொல்வது போல் எதுவும் இல்லை. வீணாக மக்களின் மனதை குழப்புகிறார். நமசிவாய
அணு மோகன் பேசி இருப்பது பற்றிய உங்களின் கருத்து என்ன மக்களே?...
MaayaM Trends : facebook.com/profile.php?id=61552827720118
Bro bhavishya Malika pathi podunga. Adhulayo 2024 pathi solli irukku
Sir speak about 3500 Fake Register marriage certificate case, chennai. For more details search Google for 3500 Fake Register marriage certificate case, chennai.
Om nama sivaya
Sir please speak about 3500 Fake Register marriage certificate case, chennai.for more details search Google for 3500 fake Register marriage certificate case, chennai.
Eallam God siththam
கடவுளே லெமூரியா கண்டம் எந்த அழிவில்லமல் மேல வரணும். ஶ்ரீ லங்கா எதுவும் ஆக கூடாது. சென்னை தமிழகம் இந்தியா அப்படியே இருக்கணும். தமிழ் வளர்தோங்கனும்.தமிழர் நீண்டு வாழனும் . தமிழ் புகழ் விண் எட்டனும். முருகன் திரும்பி வந்து ஆளவேண்டும்.
ஓம் நமசிவாய🎉
@@YogaMahaLakshmiKanchiSilks தம்பி லெமூரியா கண்டேன் இருந்திருந்தா இந்தியா எப்படி துணை கண்டமா நகர்ந்து வந்திருக்கும் மோதி இமயமலை எப்படி உருவாகி இருக்கும் லெமூரியா குறுக்க இருந்தா இது வாய்ப்பே இல்லையே
ஓம் நமசிவாய
மற்ற நாட்டு மக்களுக்கு எது ஆனாலும் பரவாயில்லையா? என்ன நண்பா?
@@YogaMahaLakshmiKanchiSilks உங்களுடைய பரந்த மனப்பான்மையை பாராட்டுகின்றேன்!!
@@saravanankumar6603 If Murgan rule the world.... Think
இலங்கை மட்டும் அல்ல இறைவன் நினைத்தால் உலகத்தையே அழித்திடுவான்😂😂😂😂
100%
Kadavulkuda nallathu panna matan avanukum aalika mattum tha mudiyuma satanukum kadavulkum enna vithiyasam🤔👌
இறைவனுக்கே
சவுக்கடி கொடுத்த மனிதன்
😂😂
@@Das2.0-x4uகடவுளுக்கு ஆக்கவும் தெறியும், அழிக்கவும் தெரியும் அழிவில்லாத ஒருவன் இறைவன் மட்டுமே மற்ற அனைத்தும் உருவாக்கப்பட்டவை அவை ஒரு நாள் அழிந்தே தீரும்
@@s.vkanna8100அப்படியா அப்படி என்றால் தன் வாழ்நாளில் ஒரு நாளை மனிதனால் நீடித்து காட்ட முடியுமா?😂😂
நன்றிகள் பல!
இஸ்லாமிய சகோதர சகோதரிகளே! இப்பேரண்டத்தின் ஒவ்வொரு நிகழ்வு களையும் நடாத்திக் கொண்டிருக்கிற படைத்தவனிடம் மன்றாடி பிரார்த் தனை செய்வோமாக!. தர்மங்களும் (சதகாவும்) பிரார்த்தனைகளும் {துஆவும்) சிறுதவறுகளுக்கு மன்னிப்புக்கோருதலும், பெரும்பாவங் களுக்கு வருந்தி தௌபாவேண்டுவதும் தத்தமக்கும் உலகத்திற்கும் பலனுள்ளவை.
இப்பிரபஞ்சத்தில் நடக்கப்போகும் ஐந்து விஷயங்களைப் பற்றி படைத்த வனையன்றி வேறு யாருக்கும்தெரியாது.
1) கருவில் உருவாகிக்கொண்டிருப்பது ஆணா,பெண்ணா என்பது.
2) ஒருமனிதர் எங்கு மரணமடைவார் என்பது.
3) மழை எப்போது பெய்யும் என்பது.
4)அடுத்து என்ன நடக்கும் என்பது.
5) உலக அழிவு என்று ஏற்படும் என்பது.
உலகத்தில் நடக்கவேண்டியவை நடந்துகொண்டுதானிருக் கும். மனிதனால் முறைப்படுத்தப்படும் பலவகைக் கல்விப் பிரிவுகளும், விதவிதமாக உருவாக் கப்படும் நவீன உபகர ணங்களும் உபரியான உபாயங்களும் உருவாகுவதால் ரணங்களும் அபாயங்களும் அறிவிக்கப்படுகின்றன. பாவம்!யார்?
சித்தர் குறிப்பு தமிழில் உள்ளதால் மருத்துவத்தை அழிக்கவே ஆங்கிலம் வந்தது
இதைப்பற்றி நன்றாக கருத்தை வெளியிடவும்
மக்களுக்கு தமிழ்படிப்பின் அவசியத்தையும் விழிப்புணர்வையும் ஏற்படுத்தவும்
நன்றி
சிறப்பான செய்தி வருங்காலம் என்னனு தெரிஞ்ச இப்போ வாழுற வாழ்க நரகம் தான்.முடிந்த அளவு மனித நேய தோட இருப்போம் .....இயற்கை அழிக்காமல் இருப்போம்
எத்தனை சுனாமி .1000மில்லி மீட்டர் மழை பொழிந்தாலும் நம் மக்கள் மட்டும் திருந்தவே மாட்டார்கள்
முற்றிலும் உண்மை
உண்மை தான்
நம்மாளுங்க மேல ஏன் இவ்லோ கோவம்?
மனிதன் மிருகமாக மாறிவிட்டான் என்பது உண்மை.
ஏனெனில் ஆடு, மாடு போன்ற மிருகங்களின் கொடலை கூட மனிதன் தின்று மிருகமாக மாறிவிட்டான் என்பது உண்மை தான்.
மனிதர்களை பச்சை பச்சையாகப் படுகொலை செய்யக்கூடிய இஸ்ரேலிய ஈனர்கள் கேவலமானவர்கள்!
Punde nee enne peeye. Thingiya soothe moodu
ஓம் நமச்சிவாய அரஹர மகாதேவா போற்றி போற்றி போற்றி நீயே ஓம் கணநாதா போற்றிபோற்றி நீயே துணை புரிவாயாக ஓம் கோவிந்தநாம சங்கீர்தனம் கோவிந்தா கோவிந்தா கோவிந்தா சரணம் சரணம் ஐயா நீயே துணை புரிவாயாக ஓம் முருகா ஓம் முருகா சரவணா சரணம் சரணம் சரணம் ஐயா நீயே துணை புரிவாயாக இறைவனுக்கு நன்றி செலுத்துவோம் இந்த நாள் இனி ய நாளாகட்டும் வாழ்த்துக்கள் நன்றி ஐயனே 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️@@velappanindirabai9323
@@velappanindirabai9323 டேஸ்ட்
போட்டி fry உங்களுக்கு பிடிக்காதா?
இயற்கையை அழிச்சிட்டு
இருந்தா அது திருப்பி அழிக்கும்
மனிதன் உணர வேண்டும் 😢
சிலர் வாக்கு பலிக்கும்
நமக்கு எச்சரிக்கை கொடுக்கிறார்
பயமுறுத்தலாக என்ன வேண்டாம்
இந்துக்கள் கொஞ்சம் கடவுள் சிந்தனை , கெட்ட எண்ணங்களை களைந்து வாழ்வோம்
நம்மில் ஒற்றுமை வந்தால் போதும்
கோயில் போக முடியவில்லை
யாராவது உள்ளே விட மறுத்தால் நம் வீட்டிலேயே வணங்குவோம்
கண்டிப்பா அதற்குரிய பலன் உண்டு
அதை விடுத்து அவர்களை கண்ட மேனிக்கு கடும்சொல்லால் வதைக்க வேண்டாம்
நாம் சொல்லால் வதைத்து விட்டால் கடவுள் தன் தண்டனையை குறைத்து விடுவார்
வாழ்த்துக்கள் இந்து மக்களே🎉
Super சிறந்த விளக்கம் நன்றி iam ஸ்ரீலங்கா
வணக்கம் தம்பி. இன்றுதான் முதல் முறையாக உங்கள் காணொளியை கண்டேன். நன்றாக இருந்தது. உடனே subscribe செய்து விட்டேன். உங்களது அனைத்து காணொளியை காண விரும்புகிறேன். நன்றி.
இலங்கை கடலில் மூழ்கும் எனில் இந்தியாவின் கடலோர பிரதேசங்களும் கடலில் மூழ்கும் இதுவே நிதர்சன உண்மை😢
2000ஆண்டுபின் நாம் வாழ்வதே சிவனின் பிச்சையே எனவே சிவனருளால்தான் நாம் வாழ்கிறோம் ❤❤❤
சிவனை இரு கரம் வணங்கினாலே போதும் மேலும் பல ஆண்டுகள் வாழலாம்
Absolutely true. My experience also.
மதுரை மாவட்டத்தில் உள்ள கிண்ணிமங்கலம் என்ற கிராமத்தில் சித்தர்கள் வாழ்ந்து ஜீவ சமாதி அடைந்துள்ளனர் என்பது உண்மையான வரலாறு.அங்கு ஏக நாதர் கோயில் என்கிற சிவன் கோயில் அமைந்துள்ளது.தமிழகத்தின் பல்வேறு இடங்களில் இருந்து மக்கள் இங்கு வந்து வழிபாடு செய்கின்றனர்.
கிண்ணிமங்கலம் எப்படி செல்வது பெரியார் நிலையத்தில் இருந்து?
@@pranavmalar4265come to pondicherry, 25 sithars are in Jeeva samadhi.
மதுரை to தேனி ரோட்டில் உள்ள செக்காநுரனி என்ற ஊரில் இறங்கி share auto வில் கிண்ணிமங்கலம் போகலாம்.3கிலோமீட்டர் தூரத்தில் உள்ளது.
@@vanithabaskar6366 Thank you so much
Yaru pa nee enga uruu crt ah solure
இலங்கை சிவபூமி. சிவன் காப்பாற்றுவார். From Sri Lanka.
No 👎👎👎 😢😢😢
Vaippu illa Raja sakattum
Seri aana andha boomila nadandha aniyayum enna.
அது இப்ப சிவ பூமி இல்லை புத்த பூமி😅😅😅😅
No ellam allah vin bumi allah nadiyathu nadakum avalo than
உன்மை தான் போற்றுவார் போற்றட்டும் தூற்றுவார் தூற்றட்டும் தம்பி நன்றி இறைவன் துணை அனைவருக்கும் ❤🕉️🇧🇭🇱🇰
Brother நானும் Srilanka தாண் நடக்குறதது நடக்கட்டும்
❤From srilanka 🇱🇰🇱🇰🇱🇰🇱🇰🇱🇰
நல்லதே நினைப்போம்
நல்லது நடக்கட்டும்
🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
அருமையான பதிவு உண்மையே தெள்ளத் தெளிவாக சொன்னதுக்கு மாயக்குமார் அனுமோகன் இருவருக்கும் வாழ்த்துக்கள் 🤝🤝🤝🤝🤝🤝🤝🤝🤝🤝🤝🤝🤝
இது எல்லாமே மாற்ற முடியும் என்றால் நம்புவீர்களா. மனித நேயம் ஒன்றே தீர்வு..
ஓம் நவக்கிரகங்களே நீங்கள் தான் துணை புரிந்த ருளவேண்டும் ஐம்புலன்களே நீங்கள் தான் துணை புரிந்தருளவேண்டும் இறைவனுக்கு நன்றி செலுத்துவோம் இந்த நாள் இனிய நாளாகட்டும் வாழ்த்துக்கள் நன்றி ஐயனே அன்பான இனிய வணக்கம் ஐயனே ❤🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️
என்னதான் நடக்கும் நடக்கட்டுமே...🎶🎶
உங்களின் இந்த அருமையான பதிவுக்கு நன்றி 🙏🏻 நன்றி 🙏🏻 நன்றி 🙏🏻. சித்தர்கள் மேல் மாபெரும் சித்தர் என் அப்பன் சிவபெருமான் . இது தான் இந்த உலகிற்கு நடக்கும் என்று அன்றே ஆண்டவன் சிவபெருமான் நிர்ணயம் செய்து விட்டார் எது நடக்க வேண்டும் என்று இரூக்கிறதோ அது முற்றிலும் நடந்தே தீரும் .. நடப்பவை நடக்கட்டும். நல்லதே நினைப்போம் மனித நேயம் கொண்டு செயல்படுவோம் எல்லோருக்கும் உதவிகள் செய்வோம். நியாயங்களும் தர்மங்கள் உலகில். நிறைந்து இருந்தால் போதும் எல்லாம் ஆண்டவன் அருளால் மாறிவிடும்.🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
February 16 will be 2024
😢ஆமாம் அவருக்குரிய கருத்து உண்மைதான் சுனாமியில் இலங்கை அழிந்து மீண்டும் தமிழர்கள் வாழும் இடமாக மாறும் 😊
Hello inga tamilargal ipayum iruko....
அவர்களும் நம்மப்போல் மனிதர்கள் தானே ஏன் இவரு நினைக்கிர்கள்
மனிதன் முடிவு எடுக்க கூடாது கடவுள் எடுக்க வேண்டும்
But Yethanayo Manithargal pinnaal nadakka povathai munkootiye solli irrukiraargaley... Athu nadanthum irruku... 🤷🏼♂️
Jessu,thelordblessyoufromzion
நன்றி சகோதரம் நான் தெளிவாகிட்டேன் நான் இலங்கை
அருமையான அற்புதமான பதிவு தம்பி நன்றிகள்
Best & good presentation …
I have watched this video as fully .. மிக அருமை .. 🔥
Thank you very much brother. You always provide valuable information and it useful to all. All the best.
இயற்க்கையை பற்றி மனிதனால் கணிக்க முடியாது மனிதன் சொல்வது ஏற்றுக் கொள்ள முடியாது ஜெய்ஹிந்த்.
Paalaivanam solai vanam aagum varai alivu varathu allavin thoothar nabigal nayagam sonnathu....tharmam vaanga yarum iruka maataanga athaiyum nabi sonnaar.40 gents ku oru girl aagum nabi sonnathu.y cromozone aligirathu aan inam aliyum appa nabigal nayagam sonnathu correct thana....ulaga aliyum varai yuthargal islamirgaluku war nadakum nabi sonnathu.east la oru earthquake west la oru earthquake apram Arabia theepakarpam la oru earthquake ithu nadakum varai ulagam alivu naal varaathu Nabi sonnathu.yubratis river gold ah veli kondu varum athai entha islamiarum eduka koodathu appadi ponaal kolla paduveergal.nabigal nayagam sonnathu.ithuvum ulagam alivuku oru athatchi.
அப்பர் கடலுர் பாடலீஸ்வரர் கோவிலில் எழுதிப் பாடியுள்ளார் இப்போது இருக்கும் வடலுர் கடலூராக மாறும் என்று கல்வெட்டில் எழுதி இருக்கிறது கடல் ஓரங்கள் அனைத்தும் பூமிக்குள் மூழ்குமோ
அணு மோகன்..!!
சித்தர் சொல்லட்டும்..!
புத்தர் சொல்லட்டும்..!!
இவர்களுக்கு முன்பே சொல்லிவிட்டது பைபிள்..!!!
இவர்களெல்லாம் பைபிளை கிறிஸ்தவ மத நூல் என்று தெரியாமல், புரியாமல் ஒதுக்குகிறார்கள்..பாவம்..!!
பைபிள் - உலக மனுக்குலத்திற்கான பொது நூல். காயீன் சந்ததிதான் சிந்து தேசத்தில், அதற்கு முன்பிருந்த லெமூரியா கண்டத்தின் பழங்குடிகள் என்ற வரலாறு தெரியவரும்.
உண்மை..
தாமதப்படும்..!!
தாமதப்படுத்தும்..!!
என்றாயினும் உண்மை உண்மைதான்..பைபிளை படித்து, பார்த்து, காத்திருங்கள். விடை உண்டு..!!
Love from srilanka❤❤❤
Me to sakaporam 1😅🍰
இலங்கை ஒருகாலத்திலும் அழியாது ஆனால் அழிக்க படலாம்...
Absolutely true kanagasabait
Srilanka is the strongest country because suffered a lot by bad people.
Thank u
I think Sri Lanka is not about the country
It’s about the language
Why Tamil people live in Sri Lanka / India / Malaysia ?
Where was this Tamil people from Beginn ?
Paalaivanam solai vanam aagum varai alivu varathu allavin thoothar nabigal nayagam sonnathu....tharmam vaanga yarum iruka maataanga athaiyum nabi sonnaar.40 gents ku oru girl aagum nabi sonnathu.y cromozone aligirathu aan inam aliyum appa nabigal nayagam sonnathu correct thana....ulaga aliyum varai yuthargal islamirgaluku war nadakum nabi sonnathu.east la oru earthquake west la oru earthquake apram Arabia theepakarpam la oru earthquake ithu nadakum varai ulagam alivu naal varaathu Nabi sonnathu.yubratis river gold ah veli kondu varum athai entha islamiarum eduka koodathu appadi ponaal kolla paduveergal.nabigal nayagam sonnathu.ithuvum ulagam alivuku oru athatchi.
Thanks bro I'm watching from Sri lanka
அருமையான பதிவு
நன்றி ❤❤❤❤
Brother You are Great Salute your Parents Brother 🎉🎉🎉🎉🎉🙏🏼
சந்தோஷமாக வாழவேண்டும் என நினைப்பவர்கள் தனக்கும் தன்னுடையவர்களும் எவ்வித சிக்கல்களிலும் மாட்டிக் கொள்ளாமல் தப்பிக்க வேண்டும் என்ற ஆசையும் எண்ணமும் தான் எதிர்மறையான விளைவுகளை கவனிக்க வைக்கிறது அதனால் தான் உடனடியாக வேகமாக பரவுகிறது ஆசை யாரை விட்டது
ஓம் நமசிவாய கண்டிப்பா வருஷம் டிசம்பர் குள்ள கண்டிப்பா நடக்கும் 🙏🙏🙏🙏🙏
ஓம் நமசிவாய
அண்ணா இதை பொய்யின்னு சொல்றாங்க ஆனா இப்ப இலங்கை இப்ப அந்த நிலைமையில் தான் இலங்கை இருக்கு😢 கொஞ்சமாவது உண்மை இருக்கும் என்று பயமா இருக்கு அண்ணா😢😢 மட்டக்களப்பு இப்ப கடல் மாதிரியே இருக்கு
@@اشجانالشنيفي hi
Hi
Batticaloa 🙂
கடலோர பகுதிகளில் பணைமறங்கல வலர்க்க மக்கள் முன்வர வேண்டும் 😮
Correct
Karthik mayakumar bro neeggalum ,unga vediovum vera level keep it up🫂🫂
என்னது இலங்கை அழியபோகுதா அப்போ உங்க வீடியோ எல்லாம் பாக்கமுடியாதா😂
வணக்கம் சகோ.......😮😮😮 எங்கள் இலங்கை சுனாமியால் அழிந்து விடுமா...... இறைவா.... இயற்கையின்...... தாண்டவம்..... இறைவன் தான் காப்பற்ற வேண்டும்..... உங்கள் விளக்கம் அருமை நன்றி....
மற்றவர்கள் போல் வெளிவேசம் போடாமல் அவருக்கு தெரிந்ததை சொன்னது கொஞ்சமாக நடைபெறுகிறது!
எனக்கு 63 வயது ஆகிறது 5 வயத இருக்கும்போது தென்னை மரமெல்லாம் பறந்து வரும் காற்று சொல்லமுடியாத அளவு ஊர் மக்கள் எல்லாம் ஓடுவங்கோ, இது போலவே 10 வயசு 20 வயசு இது வரை பலமுறை கனவு வந்து இருக்கிறது, அவர் 500km வேகம் பனைமரம் எல்லாம் பறக்கும்தானே, இதை நான் பார்க்கபோறேனோ, நான் நினைத்து கொள்வதுண்டு, அது பொளவரக்கூடாது என்று pray பண்ணுவோம்,
சூப்பர் ப்ரோ ❤❤👌👌
கட்டாயம் குமரி கண்டம் வெளிப்பபடும் நேரம் வந்து விட்டது!
வரும் போது பார்த்துக்கலாம் ப்ரோ
iraivan alikka vendum enru ninaiththirunthal epoothe aliththirukkalaam eppothu iraivan thunai ❤
2000 years kalichu.. 25 years ulluku nadakum nu mention panni irukanga. That means from 2000 - 2024 period ulla Sri Lanka ku Tsunami varum nu solli irukanga. Athu already nadanthurchu... in 2004. Itha poitu eanda puthusa pesitu irukinga..! 😔
Super
Inch by inch clarifications, well done 👍
I liked the disclaimer for comments ❤
அணு அல்ல அனு
Sariyaka sonninga bro ellamum nanmaikke
சித்தர்கள் ஜீவ சமாதி அடைந்ததே😢 மக்களுக்காக தான் உறமாக அவர்களை விதைத்து தான் நாம் இப்போழுது வளர்ந்து நிர்க்கிறோம் இயக்கையோடு😢
Anna uyiranukal samandha sonnadhu semmana nalladhe nadakum...❤
Thanks brother..excellent job..I am from srilanka.
Naane itha Patti video keakkanumnu ninachan Anna... Thanks for your video🙏
மகா லக்ஷ்மிக்கு ஓவ்வொரு நாளும் விளக்கு வைப்பது வளக்கம்,24 வருடங்களுக்கு முன் மகா லக்ஷ்மி என் கனவில் up side down ஆக காச்சி தந்தார்,அதன் பின் இலங்கை பெரிய அழிவை கண்டது,இப்போ விளக்கு வைக்கும் போது,பெர்முடா என்ற பெயர் இரண்டு நாள் விளக்கு வைக்கும் பொழுது செல்லப்பட்டது,தெய்வ நம்பிக்கை உள்ளவள் நான்,ஓம் மகாலக்ஷ்மி நமக
அருமை அருமை அருமை
Hii Anna my name is Harishan iam from srilanka naa indha vedio fulla paatthan Anna semmaya irundhadhu unmaya srilanka illama poiruma Anna indha maathiri sitthar sambandhamana vedio podunga Anna all the best Anna everything🎉😮❤
Don't feel 😞🫂
கெட்டவர்கள் அதிகம் அதிகரித்துள்ளதால்....சீக்கிரமாக உலகம் azhinthalum ரொம்ப சந்தோஷம்..... கடவுளே கெட்டவர்களே வேண்டாம் இந்த உலகத்தில்😡
முக்கியம் சமஸ்கிருதம்....🙏🙏🙏
Each nd every words r Golden truths .
Paathathum bakkunu aakitu 😂 from srilanka ❤
Mee too..from sri lanka
Very Very super wonderful friend thanks for your video friend god bless you friend 🙏
சமீபதில் எனக்கு ஒரு கனவு வந்தது நான் பறவைகள் போன்று சில சிறகுகள் மாதிரி உடுத்தி பறந்து வந்து இறங்கியது இப்போது நினைவில் வருது
அல்லாஹ் என்றும் துணை 🙏🙏🙏🤲🤲🤲
இது இவர் சித்தர்கள் சொல்வதற்கு முன் 2000ம் ஆண்டுகளுக்கு இயேகிறிஸ்து வெளிப்படுத்தி தீர்க்கதரிசனமாய்
Yanda ellam kadavul thanda kadavul endra varthai yarukku porunthum theriyuman jathi matham inam mozhi ithu ellathaium onnu nu ninaikaravanga tha kadaul nee moodinu pooda comment pandra loosu
தம்பி உங்கள் நிறுவனம் மென்மேலும் வளர வேண்டும் என்று நான் வாழ்த்துகிறேன்🎉🎉உங்கள் பதிவுகள் வரலாற்றின் மறுபிறப்பு🎉🎉பாராட்டுகள்🎉🎉❤❤❤
Thank you
Jaffnavilirunthu
🙃
ஆமா உண்மை🙏🙏🙏🙏🙏
uyir anu is unmai, personally experienced
வாழ்க வளமுடன் 🙏🏻
Seems true for Sri lanka 🇱🇰 from what's happening now
இயற்கை தீர்மானிக்கும்.
Karisalangkanni.. Lord Vallalar gifts... The highest Concioussness & health herbal bradther.. Sidthar marunthu.🙏👳
என்ன தான் சொல்வது நல்லதை படித்து கேட்டதை செய்வது தான் இந்த காலம் ஏன் என்றால் ஒரு சிலர் நல்லதை பிடிக்காதவர்கள் இந்த உலகத்தில் வாழ்கின்றார்கள் அது பெரிய பாவம் செய்வதற்கு போல அது தான் இந்த காலம் கைதியாக அழிவை நோக்கி போகின்றது இந்த கேட்டவர்கள் இருக்கும் வரை இந்த உலகம் இப்படிதான் இருக்கும் இவர்களை போல உள்ளவர்களுக்கு இந்த அழிவு காலம் பிடிக்கும் போல அது தான் மனிதனை மனிதன் அழிக்கும் காலம் முன்பணமாக போய் கொன்று இருக்கின்றது அதநால் இதையெல்லாம் பார்கும் கேட்டும் திறுந்த போவதில்லை இவர்கள் எல்லாம் தாங்கள் மட்டுமே வாழ்ந்தால் போதும் இந்த உலகில் என்று நினைப்பவர்கள் நிறைய பெர் வாழ்த்து வருகின்றார்கள் இது தான் உண்மை நன்றி வணக்கம் 🙏🙏🙏♥️💐⚘️🌹
பலம் சுமக்கும் மனிதன் கடவுளாக முடியாது உலகம் அழிந்து விடும் என்றும் சொல்லக்கூடாது
தமிழ் மருத்துவர் இராவண மன்னனின் இடத்தின் ஒரு பகுதி இன்னும் கடலினுள் தான் இருக்கிறது.இலங்கையிலே திருகோணாமலை பார்வையிடலாம்.
Anna இலங்கைக் மக்களை முடிஞ்சு அளவு காப்பாற்ற பாருங்க pls nanum 🇱🇰🇱🇰🇱🇰தான் 😮
Vera lavel bro👌👌
Supper bro mukesh from thekkady kerala പൊളിച്ചു
First view and like
😅😢😮😅😊😅
Elankai Rawanan poomi 👍
Super Anna 👍👍👌👌👌👌
அனுமோகன் படித்த அந்த ஏடு எங்கே. ஆதாரம் இல்லாமல் பிறரை துன்புறுத்தக் கூடாது. வெள்ளம் வரும் இயற்கை. ஆனால் அவர் சொல்வது போல் எதுவும் இல்லை. வீணாக மக்களின் மனதை குழப்புகிறார். நமசிவாய
நான் பொதிகை மலையில் பிறந்தவள் எனக்கும் தோன்றியது நடராஜரை கும்பிடுவது ஆகசிறந்தது பஞ்சபூதம் அடங்கிய கடவுள் அவரே
நன்றி🙏💕 சகோ🎉❤ நான்🙋 உணர்ந்து கொண்ட ஒருவன்...
Onga channel enakku romba pudikkum anna
2012ல் உலகம் அழிந்தது எப்படி என்றால் சிறிது சிறிதாக அழிந்தது மொத்தமாக அல்ல..
🙏🏻🙏🏻🙏🏻AMMA APPA AMEN 🙏🏻🙏🙏🏻❤💐
Simple and Super....
Bro neenga solra content ellame nalla iruku bro. Anal neenga romba neram solringa bro konjo time kamminpani solunga bro
Bro today November 26. Sri lanka la semma sooravali and malai bro😢😢😢😢😢😢😢neega vera payam kaatrigaa
🥺🥺🫂🫂
நடக்கிறது நடந்தே தீரும் அது யாராலும்
தடுக்க முடியாது ஒரு நாள் இந்த பூமி அழிஞ்சே தீரும் பிரபஞ்சமே அதுக்கும் நேரம் வச்சிருக்கு
ulakam,aliyathu,bibleila,soliruku,poomyai,manithan,kudiyirukathan,kadavul(god)padaichar,alium,manitha,arasankam keddamakkal(people)than,alium(delete)akum,kadavulvirupatha,seira,nallamanitharkapatapaduvarkal,kadavludaya,(government)adsiseium
@@SafSafg-yj7icநம்முடைய்ய பவிஷ்ய புராணம் முதலில் தெரிந்து கொள்ளுங்கள் அப்புறம் எல்லைதாண்டி உள்ளவற்றைத் தெரிந்துக் கொள்ளலாம