🔴🧊மிதந்து வரும் உலகப் பேராபத்து! | Floating towards this Country!!! | A23a World’s Largest Iceberg |
HTML-код
- Опубликовано: 21 дек 2024
- MaayaM Fans Meet Event on Jan.5th 2025 at Chennai...
For Sponsors:
+91 63813 45344
+91 73057 59234
_____________________________________________________________________________
MaayaM Online Boutique:
+91 90802 04278
+91 97896 30824
MaayamBoutique0909@gmail.com
------------------------------------------------------------------------------------------------------------------------------
🧊உலகின் பெரிய பனிப்பாறை ஆபத்து | Floating towards this Country | A23a World Largest Iceberg | Karthick MaayaKumar | Big Topic | Episode 3623
#iceberg #ice #promotion
For Advertisements : +91 73057 59234
Please support us via ❤$ Super Thanks
Follow Karthick MaayaKumar:
@ / k_maayakumar
@ karthick_maayakumar
SUBSCRIBE for more Karthick MaayaKumar's Contents:
@ bit.ly/32a9P2M
உலகளாவிய அரிய பல சுவாரஸ்ய தகவல்களை தமிழ் மொழி ஊடாக உங்களுக்கு எளிமையாக புரிய வைப்பதே எங்களின் நோக்கம்...!
உலகத்தமிழர்களை ஒன்றிணைக்கும் ஒரு டிஜிட்டல் மேடையே நமது மாயம் ஸ்டூடியோஸ்...!
இந்த உலகத்தில் எதுவும், எவரும் நிரந்தரமில்லை...
பிற உயிர்களுக்கு தொந்தரவு இல்லாத வாழ்க்கையை வாழ்ந்து முடித்துவிட்டு பயணப்படுவோம்...!
எல்லாம் மாயை, மாயம்...!
கார்த்திக் மாயக்குமாரின் புதிய முயற்சி...
உங்களின் ஊக்கம் தான், எங்களின் உயர்வு...!
This Channel is the unique world of 'Independent Musics & Big topic Explanations' from Karthick MaayaKumar...
Viewers also can put Advertisements in Maayam Studios at affordable cost....
Thanks For Choosing Our Videos...!!!
பிரபஞ்சமே ஒரு நாள் அழிந்து போகத்தானே போகிறது,
அதுவரையில் இருப்பவன் அதற்கேற்றால் போல் வாழப்பழகிக்கொள்வான்,
இல்லாமல் இருந்தவன் எப்படி வந்தானோ,
அதுபோல் மறுபடியும் இல்லாமலே போகிறான்
உலகம் அழிந்தால் அது மனிதனால் மட்டும் தான்.... இது தான் மறுக்க முடியாத உண்மை....🌏
உலகம் என்றும் அழியாது மனிதன் மட்டும் தான் அழியுவான்
🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣
வியாழன் கிரகமே வந்து பூமியில மோதப் போகிறது என்றாலும் நாங்க ஏன் பயப்படப் போகிறோம்
😂😂😂😂😂😂😂😂😂😂😂
Russia cancer ku marunthu kandupurichitan soldranga bro athu pathi details oru video podunga bro
Bro athulam already pottachi bro .. subscribe panniruntha kamikum parunga bro
Aama bro pottanga
More details we want is this vaccine is acure for all types of cancer the research details is this research is complete @@RamKumar-zb3oy
Bro already potanga parunga
ப்ரோ அது எல்லாம் ஏற்கனவே போட்டாங்க சேனல் குள்ள போய் பாருங்க
அது எந்த நாட்டை நோக்கி நகர்ந்து வந்தாலும் பனிப்பாறையாக இருக்காது அண்டார்டிகாவில் இருக்கும் போது மட்டும் தான் அது உரைநிலையில் இருக்கும் அது நகர்ந்து வரும் பொழுதே நீராக மாறிவிடும் ஆனால் கடல் மட்டம் உயர்வதற்கு வாய்ப்பு இருக்கிறது
உலகளாவிய அளவில் கடல் மட்டம் 0.3-3 மீட்டர் வரையில் இடங்கள் பொறுத்து உயரும்
அது கீழ் கடல் மத்திய கடல் மேல் கடல் என மாறுபடும் மற்றும் குளிர்ந்த கடலினை காட்டிலும் வெப்ப கடலில் தான் இதன் தாக்கம் அதிகமாக இருக்கும்
பல நாடுகளில் கடற்கரை பகுதிகளில் இதன் தாக்கம் காணலாம் விரைவில்
Thank you so much for your message 🙏
மிக மிக அருமையான பதிவு 👍
😮 அப்புடி உங்களால 1 நாளைக்கி 2,3 வீடியோ போட முடியுது
ஒரு கைப்பிடி உணவு ஒரு குருவிக்கு போதும்.கூட இருக்கும் குருவிகளுக்கும் கொடுக்கனும்னா இன்னும் கொஞ்சம் அதிகமா ஓடனும்.இதுவும் ஒரு தாய்ப்பாசம்தான்.யாரும் முதுகில் குத்தாம இருக்கனும்
அவனவன் சொல்வது எல்லாம்
சொல்லாதீங்க ஐயா தொடர்ந்து நகரும் சம்பவ நிகழ்வு வேறு.
ஆம்! மிதவையின் கன அளவு , செல்லும் திசையின் வெப்ப நிலை மற்றும் குறுக்கிடும் தடை நீரோட்டம் இப்படி
தொடர்ந்து நிகழும் மாற்றங்கள் நமது கையில் நிர்ணயம் இல்லை.. சகோதரா.
ஆற்றல்களை வரையறை செய்ய பொறுப்புடன் காலத்தில் காத்திருக்க வேண்டும் சகோதரா.
நன்றி.. விழிப்புணர்வு கொள்ளலாம்..! அவ்வளவு தான் 😊
அழிவை நோக்கி நகர்கின்றது என்று விளங்குகிறது எங்கே சென்று எந்த இடத்தை தாக்கப் போகிறது என்று மனிதனால் கணிக்க முடியாது
தாக்கும் இடத்தை கடைசியில் சொல்வார்கள்
FANTASTIC BRO TKS
10:08 10:09 10:10 10:11
அது எப்படி திமிங்கலம் இவளோ நாள வரமா டிசம்பர் மாதத்தில் மட்டும் இப்படி நடக்குது😅
என்னங்கடா புதுசு புதுசா பயமுறுத்திறீங்க😢
SIR BELIEVE ME PLEASE REGINE FOR CLAIMAT CHANGE, LOW AIR DENSITIES. LETS GIVE FREEDOM TO WIND, LETS SAVE OUR WORLD. THIS IS MY VALVABAL POINT
Congratulations for 2m followers bro, I keep support you bro
எல்லாவற்றிர்க்கும் காரணம் மனிதனின் பேராசை
ஆசை+பேராசை=அழிவு
Very good explanation
Russia cancer marunthu pathi oru vedio podunga anna
Bro enakku oru san the gam
Thu eppadi bro 350 vairas kanamal pona sila thinagkalil
Cancer marunthu kandupidippu
PLS Ethan paththi pesugka PLS bro
Anna UI padam inniki release agirku review pannunga ?
Yen bro eppa pathalum ulagam aliya poguthu appdinu negative pesura ethachu postive va video podu bro
Reality apdi irukumbothu vera yena solanum? Fake positivity vida reality best.
பனிக்கட்டியோ.. பனிமலையோ...
கப்பல் மாதிரி ஏன் மிதக்குதுன்னு...
சிந்திங்க பாஸூ....
நீரின் எடையைவிட இதன் எடை குறைவு.
நல்ல சிந்தனையாளர்களுக்கு மட்டுமே தெரிந்த விஷயம் என்னவென்றால்....
கடலில் மிதக்கும் பனிக்கட்டி உருகினால்...
கடல்மட்டம் நூலளவுகூட உயராது.
பனி அதிகமாக சேர்ந்தால்தான் உடைத்துக் கொண்டு வருகிறது என்பது உண்மை.
மிதந்து கொண்டு வரும் போது அங்கெங்க உருகி கொண்டு தானே வரும்.
Music very nice ❤️
விடுதலை பாகம் இரண்டு டீ கோட்
கேன்சர் டிரீட்மென்ட் டீடெயில்ஸ் வீடியோ போடுங்க
Kovipatty news podunga
இதுல irundhu old-age virus 🦠 வந்தால் ena செய்வது கார்த்திக். Pls answer.
May be thinking like musk not melon 😂. In future, I will be having Technology to make it cold right? I mean we can freeze it 🤷
Mufsa the lion King movie review poduka bro❤
1961 goa independent video poduga bro
News ❤
Sunami 😢😢
1st comment
ஹாய் மாயன் கார்த்திக் குமார்💕💕💕💕💕
Maayan karthi kumar illa bro😂😂karthi maaya kumar bro😂😂
Why these people take always threatening and negative issues every time for their views. Definitely we people cannot go and stop that ice rock. So why fear. We have so many issues in our normal life. I feel people should avoid such contents and be happy, relax, and live. Let the world end when it wants. We shall be fearless until then
Exactly...this channel is trying to milk views by these type of topics
எல்லா வீடியோ லயு சொல்றீங்களே தவிர உலகம் அப்படியே தா இருக்கு
Ui movie review podunga🎉
எல்லாம் கடவுள் செயல்
Why is the iceberg known names as in alphabetical and numerical rather then naming it proper , please do drop the reply if anyone could know what im trying to asked .
Rombe nandri
Bro ui film review solungi
Sema comdey amrica la parakura athuvum paina mudieyala ethula technology valinthurukam
Hi bro
❤❤🎉🎉🎉
Bro don’t use background music
Background music vanam bro pls
கப்பலில் இருக்கும் யானை குட்டி போட்டால் கப்பலின் எடை அதிகமாகுமா?
😂
@@gib3600 ஆகாது
அண்ணா கேரளாவில் இருந்து குப்பை தமிழ்நாட்டில் கொண்டுவரப்படுகிறது அதை பத்தி பேசுங்க
2 th comment ❤
Jesus coming nu comment poduravanga engappa
Jesus will come
Neenga vera avanga tholla thangamudiyadhavanga ippa thaan nimmadhiya irukkom...
@@prathibaVel Jesus is an imaginary friend of u and so many people, he wont come ...he might come only in movies not in real world....Believe in ur self, ur friends and family...go and do the best for ur life not imagine always
Bro ethu kaduthalum Chennai Chennai nu sollathiga , tamilnadu land la solluga
Ui movie review podunga sir
அன்பரே கடல் மட்டம் உயரும் வேறு எதுவும் ஆகாது
❤❤❤❤❤❤🎉🎉🎉🎉
Hi
😢😢
90kids ithum pakkanum
🙆🙆🙆🥰🥰🌺🌺🌺👍👍
sarida naayeh nangellam bayanthutom ....pothumaaa.....
😢
கேரளாவை பத்தி பேசுனா இப்படி அயோக்கியத்தனம் பண்றாங்களே கேரளா படத்தை மட்டும் ரிவ்யூ பண்றியே இதையும் பத்தி பேசு
Anna neenga sollrathllam sari itha padikkathavangalukkum puriyaramathiri sollaunga
Ore gundu urugividum
Thambi un vayila nalla varthaye varatha
எதுனா ஒன்னு சொல்லிட்டு இருக்காதா 😂😂
Old news😂😂😂😂
Sorry but na solluva, ni oru sariyana olu bro, un info 60% tha crct ah irku
இப்ப மட்டும் நீ பேசலையே
He is a fraud
Entha potiku theriyathu bro
தண்ணில இருக்கிற ஐஸ் உருகுனா மட்டம் உயராது ஏனா அதில் இருக்கிற நீரின் அளவு அல்ரெடி முளுகிதான் இருக்கும் இது தெரியாமல்தான் இத வீடியோ போடுறீங்களா ப்ரோ pls reply
எல்லாம் கடவுள் செயல்
Hi bro
hi
Hi bro