இது கற்பனைக்கு எட்டாத படம் அல்ல. சுனாமி வந்த அன்று எங்கள் ஊரில் பாண்டிச்சேரியில் நான் இதனை கண்டேன். சிறு வயதில் இருந்து பார்த்து பழகிய கடல் காணாமல் போனது. சில மணி நேரங்கள் கழித்து மீண்டும் தண்ணீர் திரும்பி வந்தது. ஆனால் பார்க்கவே பயங்கர மாக நாம் பள்ளத்தில் கடல் உயரத்தில் இருந்தது. தினமும் பார்த்து மகிழ்ந்த கடல் இப்போது பயமுறுத்துகிறது. என்ன தான் நடக்கப் போகிறது என்று கடவுள் தான் அறிவார்.
இது சினிமாவா இருந்தா ரொம்ப நல்லது. சுனாமி வருவதற்கு ஓராண்டு முன் நானும் நண்பரும் The Day after Tomorrow படம் பார்த்தோம். பின்னாளில் சுனாமிய நேர்ல பார்த்தேன். கற்பனை கதை நிஜமானால்.. மனிதகுலம் தாங்காது.
கேக்குதான் கேனையா இருந்தா நீ என்ன வேணாலும் கதை சொல்லுவியா கடல் ஆப்போசிட் வந்தா என்ன ஆகும் தெரியுமா யார் இருப்பா நீ இருப்பியா நான் இருப்பியா யார் இருக்க மாட்டாங்க கதை சொல்றதுக்கு ஒரு அளவு உண்டு
Excellent movie. unexpected கதை களம்.down to earth explanation..கொடிய கொலைகாரன் ஒரு பக்கம்.காத்து இருந்து தன்னை தியாகம் செய்து உதவும் மனிதன் ஒரு பக்கம் .இன்னும் சற்று விரிவாக சொல்லி இருக்கலாமே
விமர்சனம் அருமையாக இருந்தது புழு சட்டை மாறன் என்று ஒரு ஆள் விமர்சனம் பண்ணுகிறார் அடுத்தவர்களை குறை சொல்வதே அவர் வேலை உங்கள் விமர்சனம் அருமை அருமை தமிழ் படத்துக்கு உங்கள் விமர்சனம் தேவை
ஒரு படத்திற்கு பின்னால் எவ்வளவு குடும்பங்கள் வேலை செய்திருக்கும்.. ப்ளூ சட்டை மாறன் போன்ற ஆட்களை தயவு செய்து ஆதரிக்காதீர்கள் அவன் ஒருவன் வாழ்வதற்காக மற்றவரின் வாழ்வாதாரத்தை கெடுக்கிறான்
நம்ம நாடாக இருந்திருந்தால் கடல் இருந்த இடத்தை பிளாட் போட்டு தண்ணீர் வருவதற்குள் விற்று இருப்பார்கள்
❤❤❤❤❤❤❤❤❤😂😂😂😂😂😂😂😂😂😂👌👌👌👌👌👌👌👌👍👍👍👍👍👍
ஆமா 👍🏻👍🏻
😁😁😁😁 Yes
Ama anna 😂😂😂
😂
இது கற்பனைக்கு எட்டாத படம் அல்ல. சுனாமி வந்த அன்று எங்கள் ஊரில் பாண்டிச்சேரியில் நான் இதனை கண்டேன். சிறு வயதில் இருந்து பார்த்து பழகிய கடல் காணாமல் போனது. சில மணி நேரங்கள் கழித்து மீண்டும் தண்ணீர் திரும்பி வந்தது. ஆனால் பார்க்கவே பயங்கர மாக நாம் பள்ளத்தில் கடல் உயரத்தில் இருந்தது. தினமும் பார்த்து மகிழ்ந்த கடல் இப்போது பயமுறுத்துகிறது. என்ன தான் நடக்கப் போகிறது என்று கடவுள் தான் அறிவார்.
😢😢😢😢😢😢😢
Neenga pondicherrya sister.. nangalum pondicherry than
@@Banu_glitz1234 Now in Chennai sis
Movie name
So may be i am
படம் ரொம்ப நல்லா இருக்கு நீங்க இந்த படத்தை விவரித்த விதம் ரொம்ப அற்புதமாக இருக்கு சினிமா தியேட்டர்ல பார்த்தது போல ஒரு உணர்வு 🙏
1 பின்பு, நான் புதிய வானத்தையும் புதிய பூமியையும் கண்டேன், முந்தின வானமும் முந்தின பூமியும் ஒழிந்துபோயின, சமுத்திரமும் இல்லாமற்போயிற்று.
வெளிப்படுத்தினத விசேஷம் 21
படம் மிக அருமை முழு படத்தையே பார்த்தது போல இருந்தது அண்ணா. படத்தை பற்றி நீங்கள் சொன்ன விதம் மிக மிக அருமை அண்ணா நன்றி 🎉🎉🎉🎉🎉
மிக அழகாக படத்தின் கதையை விளக்கியதற்கு மிக்க நன்றி தம்பி ❤️🙏
Movie name ennathu bro?
Explanation super bro ❤😊😊
படம் நன்றாக இருந்தது. சொன்ன விதமும் அருமை. காட்சிகள் அருமை
நண்பா film name send me.. 🎉
Movie name :survive 2024
நண்பா எப்படி download செய்வது
Movie name sir
Super
சிறப்பு.... மிகச்சிறப்பு❤❤
Movie name @ 0:45 survive 2024
Movie name
Ada tharkuri😂@@mohamedrifnaz8317
Movie name
@@tweencrafttamil9318survive 2024
இது சினிமாவா இருந்தா ரொம்ப நல்லது. சுனாமி வருவதற்கு ஓராண்டு முன் நானும் நண்பரும் The Day after Tomorrow படம் பார்த்தோம். பின்னாளில் சுனாமிய நேர்ல பார்த்தேன். கற்பனை கதை நிஜமானால்.. மனிதகுலம் தாங்காது.
Super என்ன படம் da 💋💋
அருமையாக இருந்தது🎉😊
நீங்க சொன்ன கதைலயே ஒரு Full Movie பாத்துட்டேங் 👌👌👌👍😊
ஒன் லைன் கேட்கும்போதே வெறித்தனமா இருக்கு ப்ரோ......வித்தியாசமான கதை💯💯💯💯💯🙌🙌🙌
Bro enkitta oru story iruku.bayangarama irukum
❤ super ra erunthuchu annn thank you anna
அருமையான கதை, நன்றாக உள்ளது
இயற்கையின் விளையாட்டை யாராலும் தடுக்க முடியாது
Bro it's really verithanamona story bro 😮😮
கதை சொன்ன விதம் அற்புதம் மிக்க நன்றி
❤🎉 சூப்பர்
அருமை நன்றி வாழ்கவளமுடன்
முழு படத்தை 20 நிமிடங்களில் பார்த்த அனுபவம்.. நன்றிகள் கோடி.. தொடர்ந்து இது போன்று படங்கள் போடவும்.. வாழ்த்துக்கள்..
அருமை தோழரே கதைக்குள்ளேயே நானும் போய் விட்டேன் Super super
0
Anna super ra irukku anna padam ❤❤❤❤
Nic same
அருமை ஸ்டோரி
நல்லா சொன்னீர்கள் அருமை❤
Super full explanation good bro
Super 🎉🎉🎉🎉🎉🎉🎉😮😮😮
சூப்பர் ஜி நல்லா இருந்தது படம் அதோ நீங்க சொன்ன விதம் சூப்பர் ஜி 🎉🎉🎉
Link iruka bro
சூப்பர் ஜி யா வடக்கனா நீ....
அருமை 🌹🌹🌹
My god....the last seen ❤❤❤❤❤❤❤❤❤
செம. ஷோட்ரி.புரோ😢😢😢
Movie name : Survive
Ott?
அருமை 🔥🔥👍🏼
சிறப்பாக கதை சொன்னீர்கள் நன்றி
மிகவும் சூப்பர் நீங்கள் தொகுத்து வழங்கியது அருமையான படம் படம் பார்த்தது ஃபீலிங் இருந்தது சூப்பர்
மிகவும் சிறப்பாக உரையாடல் படம் முழுமையாக பார்த்தது போல இருந்தது. நன்றி சகோதரர் உங்கள் காணொளி இணைப்புக்கு.👍👌
Movie Romba super pakka pakka very interestinga irukku xplain super
இது ல கத்துகிட்ட பாடம் எவனுக்கும் இரக்கம் காட்ட கூடாது
😮
ஆமாம் எல்லாரையும் அழிச்சிட்டு நீ மட்டும் நல்லா இரு
Semma movie 🍿👌👌
Nalla iruk movie 💥🔥🔥
Good explanation ❤❤🎉🎉 real movie patha effect
Wonderful story ❤❤
புழலின் போது கடற்கரைக்கு சென்றால் என்ன ஆகும்?.... video podunga bro....epdi irukum ena lam aagum nu explain panunga bro.... excited
உனக்கு எத்தனை முறை சொல்லுறது படத்தின் பெயரை டிஸ்ப்ளே யில் வருகிறது போல போடு என்று ஒரு தடவை சொன்னா புரியாதா உனக்கு
😂😂
😂
மாமாக்கு கோவம் வந்துருச்சி😂😂
@@Subaraji243😂
மாமாக்கு இல்லை ஆண்ட்டி kku😂😂😂@@Subaraji243
Ad before video 😢😢
Kalyanam panikanumnu chinna vayasaula erunthu aassai ah
Sothikadhinga daw 🤒
நீரின்றி அமையாது உலகு🎉😊
Ennum nalla eduthirukalaam😮
மழை வந்து நல்ல தன்னியாய் உருவாகும்😊😊😊
Suprrr 🤝🤝🤝🤝🤝🤝🤝
❤ரொம்ப நல்ல தரமான கதை மிக்க நன்றி God bless you 😊
கேக்குதான் கேனையா இருந்தா நீ என்ன வேணாலும் கதை சொல்லுவியா கடல் ஆப்போசிட் வந்தா என்ன ஆகும் தெரியுமா யார் இருப்பா நீ இருப்பியா நான் இருப்பியா யார் இருக்க மாட்டாங்க கதை சொல்றதுக்கு ஒரு அளவு உண்டு
முதலில் படத்தின் பெயரைச் சொல்லிட்டு பிறகு பேசு ராஜா.பல்லாண்டு வாழ்க
அவன் முதல்லே சொல்லிட்டான் ராசா. ஒழுங்கா கேளு
Survival movie name
@@chefmurthi98 athu movie name illa man
Poda lusu@@chefmurthi98
@@deniskulusner326 survive 2024
படம் பார்த்த அனுபவத்தை வாய்மொழியால் உணர செய்ததற்கு மிக்க நன்றி
Super movie 🍿
சூப்பர் movie
கதை கூட காட்சிகள் காட்டின விதம் மிக அருமை
சூப்பர் மா
படம் நல்ல இருந்தது இரண்டாம் பாகம் வந்தாள் நல்ல இருக்கும்
Download panne mudiyila bro
@@harihari-ju6kf ரெம்ப வருதாம இருக்கு
Movie name?
செம்ம
Nice movie bro❤❤
Super bro🎉🎉🎉
Super scenes.... link send panunga... its miracle....🎉🎉🎉
Nanum thedipatha kedaikala epdi ipo movie pakurathuku?😊
Super survival movie I really enjoy this movie thambi and explain nice I want more defarant movies 💗💗💗
Bro movie name enna bro
Survive @@sivaprakasansivakarunyam4643
கதக்குள்ளேயே நான் மூழ்கிவிட்டேன், கதை சொன்ன விதம் அற்புதம் வாழ்த்துக்கள் ❤❤❤❤❤
கடைசி வர படத்தோட பெயர் சொல்லலயே தம்பி இருந்தாலும் படம் பார்த்தது போல் இருந்தது அருமை
Movie name SURVIVE
First like first comment ❤
Congratulation bro🎉🎉🎉🎉
சூப்பறன படம் ❤
மிக நன்று ❤
1st viewer❤
Bro super bro kathai ❤
Super bro arumai valtukkal
இந்த படத்தின் பெயர் survive 2024.. இந்த படம் telugu dubbed மட்டுமே உள்ளது... தமிழ் dubbed version கிடையாது
Bro... Kadal thanni vera pakam poi iruke... Apram epdi kadal thani ila idam dry ah irukum....
Super bor❤❤❤❤🎉🎉🎉👌👌👌
Thalaiva ,apatiye download link pottu vidunga
அருமையா புரியும்படியா சொல்றீங்க
Nan vanth Kerala unka katha rompa pudikkum 🥰
👍👍👍👍 story' teller❤
Excellent movie. unexpected கதை களம்.down to earth explanation..கொடிய கொலைகாரன் ஒரு பக்கம்.காத்து இருந்து தன்னை தியாகம் செய்து உதவும் மனிதன் ஒரு பக்கம் .இன்னும் சற்று விரிவாக சொல்லி இருக்கலாமே
Wow nice, very interesting 😊
சூப்பர் படம் ப்ரோ இந்த மணிக்கு படத்தை நான் பார்த்ததே இல்ல ப்ரோ சூப்பர் அந்த முடிக்கு நிறைய படம் போடுங்க ப்ரோ
Movie name enna
இதுபோல் அழகான படங்களை போடுங்களேன்
Super 👍👍♥️🥰
மிக சிறப்பாக படம் பார்த்த உணர்வு இருந்தது... நன்றி🎉🎉
என்ன படம்னு சொல்லலாம்
Nice explanation ❤
Part 2 vathaa podunga bro please ❤️❤️❤️
Movie name pls
❤super .......
படம் எடுத்த விதம் கூட நீங்க பேசி கதைச்சொல்லறது ❤🎉 எனக்கு மிகவும் பிடித்திருந்தது சகோதரா❤❤😊😊
Movie name?
@@Bro_rightsanSurvive
The boat@@Bro_rightsan
Ama தாமரை
Very nice story telling brother. Nice voiceover.🎉🎉🎉🎉🎉
விமர்சனம் அருமையாக இருந்தது புழு சட்டை மாறன் என்று ஒரு ஆள் விமர்சனம் பண்ணுகிறார் அடுத்தவர்களை குறை சொல்வதே அவர் வேலை உங்கள் விமர்சனம் அருமை அருமை தமிழ் படத்துக்கு உங்கள் விமர்சனம் தேவை
Blue satai yella oru ala
ஒரு படத்திற்கு பின்னால் எவ்வளவு குடும்பங்கள் வேலை செய்திருக்கும்.. ப்ளூ சட்டை மாறன் போன்ற ஆட்களை தயவு செய்து ஆதரிக்காதீர்கள் அவன் ஒருவன் வாழ்வதற்காக மற்றவரின் வாழ்வாதாரத்தை கெடுக்கிறான்
Blue sattai picha yeduka pesitu irukaan Avan Koda ivara compare panathenga Avan oru alle illa
Nice review brother👍🏻
Super story bro thanks im happy
Akka Kari thambi Karan 😂😂😂😂😂❤
Fulla movie nerula patha mariye irundhuchu
Super na
Starting la movie name sollirukanga. Watch carefully
❤
முழு படத்தைப் பார்த்த திருப்தி இருந்தது! அருமை❤
மூவி ரொம்ப நல்லா இருக்கு இன்ட்ரஸ்டிங்கான மூவி
Yathula iruku bro