பாலா எவ்வளவுநாளா உங்கசேனல் பாத்துட்டு இருக்கேனு தெரியலை இந்த படம் அவ்வளவு சிறப்பு சிறப்பு இதுக்காக உங்கள பாரட்ட வார்த்தை இல்லை வாழ்நாள் முழூசும் போதும்
நான் ஒரு இந்து பெண் ஆனால் இயேசுகடவுளை நான் உணர்ந்திருக்கிறேன் இன்றும் நான் கூப்பிட்டால் இயேசு வருவார் ❤அவரை நான் நேரில் பார்த்திருக்கிறேன்"இயேசுவே ஜெயம்
நாம் வாழ்வதற்கு ஆதாரம் . நம்பிக்கை அது தான் கடவுள்.நம்பினோர் கை விடப்படார்.அன்பு , மனிதர்களிடம் மட்டும் அல்ல எல்லா உயிரினங்களுக்கும் காட்டப்படவேண்டியது மனிதம்......❤ஓம்
சார் இந்த படத்தோட விமர்சனம் நீ இதுக்கு முன்னாடி இவ்வளவு பெஸ்ட் படங்களை பெருசா பண்ணி இருக்கீங்க சார் ஆனா இது ஒரு நார்மல் படம் ஒரு டயலாக் படம் இதை நீங்க விமர்சனம் பண்ண விதம் ரொம்ப அருமை அருமை அருமை சார்
இந்த கதையிலிருந்து நான் புரிந்து கொண்டது என்னவென்றால் கடவுள் என்பது ஒன்று ஆனால் இருக்கு தீமையும் நன்மையும் நமக்குள் தான் இருக்கும் கடவுளும ❤ தீயா கடவுளும் நம்மால் தான் வாழ்ந்து வருகிரார்கள் நம் கண்ணொடதிலதன் உள்ளது ❤
@@மதுக்குமார்சக்திவேல்intha movie ah full ah kettingala. Nama mathavanga mela kal eriyum bothu tha nama mela um thirumba kal vanthu vilugum nu sonaru. Jesus irukaru Allah irukaru, athu inga point illa. Athu avunga avunga nambika. Anbe sivam 😊
Na nampura yena unmaiyave 24-10- 2020 athigalaiyila prayer pannitu iruntha time 4:45 na jesus patha.......adutha 2023 year la avar voice na kettu irukka.
பாலா அண்ணா எனக்கு 18 வயசுல இருந்து நான் பல விஷயங்களை தேடிக்கிட்டே இருக்கேன் உங்களோட இந்த சேனலை கிட்டத்தட்ட என்னோட 32 வயசுல இருந்து பாத்துட்டு இருக்கேன் எட்டு வருஷம் இன் வச்சுக்கோங்க என் லைஃப்ல நான் தேடுற அந்தஅந்த ஸ்பீட் அந்த கடவுள் நம்பிக்கை எல்லாத்துக்கும் இன்னைக்கு நீங்க சொன்ன இந்த இந்தப் படத்துல எனக்கு ஒரு தெளிவான முடிவு கிடைச்சிருக்கு அன்பு மட்டும் தான் என்னைக்குமே நிரந்தரம் அன்பு தான் நம் மதம் அன்புதான் கடவுள் அன்பு தானே எல்லாமே
கடவுள் பற்றிய எம்மவர்களின் கட்டுக்கதைகளில் நம்பிக்கை இல்லை.ஆனால் எல்லோரையும் நேசிக்கவும் இருப்பதை பகிர்ந்துண்ணவும் விரும்புகிறேன்.அதையே இதுவரையும் செய்தும் வருகிறேன்.இறந்து போன, எனக்கு பிடித்த, நான்மிகவும் நேசித்தவர்களின் எண்ணங்கள் என்னை வழிநடத்துவதாக நான் உணர்கிறேன். எமது மரபு நடுகல்மரபு .ஆனால் தீக்கிரையாக்கி யாருக்கும் பயனற்று காற்றை மாசுபடுத்தும் பழக்கத்தை மதத்தின்பெயரால்(கடவுளின் பெயரால் அல்ல)உருவாக்கிவிட்டார்கள்.புழுக்களுக்கு இரையாகவேண்டிய இந்த உடல் மதத்தின் பெயரால் தீயிலிடப்பட்டு இயற்கையை இறப்பின் பின்னும் மாசு படுத்துகிறது❤❤❤❤ நான்பிறப்பால் சைவன் இப்போது அத்தனை இறையும் ஒன்றே என உணர்கிறேன்.அது "அன்பு "❤❤❤❤
In my life I had a doubt..that god is there or what...but after seeing this series..how I understude that in which way we should understand... after seeing many series in Mr tamilan... this is the best series ever...❤ thankyou for sharing the best series with ours...tq Mr tamilan... love you bro
Unga Channel Romba Varushama Folow Pandren Almost Ela Movies um ela channel um pathuten but this is one of the best movie I felt so first time cmnt pandren ❤ Yes I believe in God Love is God Manidham than Kadavul Epo Namba Oru Saga Manushana Manidha thanmaiyoda pakromo apo namba Kadavul than Pakrom ❤
Jesus coming soon am also waiting for him. When I realised am doing good thing in fear of God but from now I will do it with love of God. Thank Jesus for making me to watch this movie ❤
கடவுள் இருக்கிறாரா இல்லையா என்பதை விட கடவுள் நம்பிக்கை உள்ளவர்களும் இல்லாதவர்களும் தன் கடவுளை தவிர மற்ற கடவுளை சீண்டி என்ன நடக்கும் என்று சொன்னாரே அது மிகவும் அருமையான வசனம் உன் கடவுள் உனக்கு என் கடவுள் எனக்கு என்று வாழ்பவர்களுக்கு உண்மையான கடவுள் நம்பிக்கையாளர்கள் 🙏🏻🤲🏻👆🏻
இருக்காரா இல்லையோ அது எனக்கு தெரியல தான் கடவுள் எல்லாத்துக்கும் பிடிக்கும் அந்த கடவுள்ல நம்புறவங்க கூட அந்த அன்பை காட்ட மாட்டாங்க நான் கடவுளை நம்புறேனோ இல்லையோ அந்த அன்பு காட்டுவதில் நானும் ஒருத்தன் இருக்க விரும்புறேன் அன்பே கடவுள் என்பதை விட நீங்களும் நானுமே கடவுளாக இருக்கும்
எதிர் பார்ப்பவன் கடவுள் இருக்கான் என்கிறார்கள் எதிர்பார்ப்பு கிடைக்காதவர்கள் இல்லை என்கின்றார்கள் நிஜம் கடவுள் இருக்கார் நாம் எப்படி வாழ வேண்டும் என்பதை வகுத்துள்ளார் இறைவன் ஒருவன் நித்திய ஜீவன் இணை துணை அற்றவன் நமது தேவைகளை நாம்தான் செய்ய வேண்டும் இதுதான் இறைவன் விதித்தது
❤ நிச்சயமாக கடவுள் இருக்கிறார்.. ஆனால் அதற்கு உருவம் இல்லை அவர் மனித உருவத்தில் இருக்க வாய்ப்பே இல்லை.. ஏனென்றால் மனிதன் பலவீனமானவன் இறைவனால் படைக்கப்பட்டவன்.. மீண்டும் ஜீசஸ்(ஈஷா நபி) வருவார் என்று இஸ்லாமியர்களும் கிறிஸ்தவர்களும் நம்பிக் கொண்டு தான் இருக்கிறோம் அது நடந்தே தீரும்❤
இயேசு உண்மையிலேயே இருக்கிறார் ...... உண்மையாக தம்மை நோக்கி கூப்பிடும் யாவருக்கும் அவர் சமீபமாக இருக்கிறார் ( பைபிள் வசனம்).... நாம் நம்பினாலும் நம்பவில்லை என்றாலும் இயேசு இன்றும் இருக்கிறார்.... அதற்கு பலரது வாழ்க்கை யே சாட்சிகள்.....
Kadaval irukarunu Naa nambala because Naa innaal vara apdi oru visyatha pathathu ila..ana indha maari philosophy or article stories pakkura apo intresting ah irukku plus kadavul irundha nallarukunu thonuthu.. Kamal sir solldra maari than..kadavul ilanu laa solla matten irundha nallarukum..
Bro naa unga 90% ellamey pathutan and ungaloda fan ah illa Enaku pudicha oru velaya neenga panuringa athanala ungamela oru respect iruku. Ipo neenga solunga naa unga fan illa but unga mela enaku respect iruku. Ithey maari thaan intha kadhaiyum iruku. Semmaya senchitinga ponga😅
கடவுள் சொன்ன மனிதம் என்கிற ஒரு விதமான அன்பு அது தான் அவர் மனைவி முகமும் அவ்வாறு தெரிந்ததற்கு காரணம். ஏன் சில நேரம் நாம யாரையாவது எதிர் பார்போம் அப்ப நாம பார்க்கும் அனைவரும் ஒரே மாதிரி தெரியும் ஏமாந்து போவோம் இந்த அனுபவம் எல்லார் வாழ்க்கையிலும் இருக்கும் இது அன்பின் வெளிப்பாடு இது தான் எல்லா உயிர்களும் ஒன்றேயாகும்
சார் உண்மையை சொல்றேன் இதுவரை நீங்க ஏற்கனவே முழுசா நான் பார்த்து இருக்கேன் இன்னைக்கு நீங்க பண்ற இந்த படம் விமர்சனம் இருக்கு பாத்தீங்களா என் லைஃப்ல உங்க குரல் அந்த விமர்சனம் என்னை மறக்கவே முடியாது சார் அருமை அருமை அருமை அருமை அவ்வளவு அருமை
இந்த உலகத்தில் தூய்மையான அன்போடும் பிறருக்காக வாழும் ஒவ்வொரு உயிருக்கும் தெரியும் இங்கு நாம் நம்புவது மட்டுமே உண்மை அல்ல நாம் மறுப்பதால் பொய்யும் இல்லை❤
கடைசியாக சொன்ன வார்த்தை உண்மை இல்லை.. குரான் இயேசு கிறிஸ்து சிலுவையில் மரிக்க வில்லை என்று திருத்தி எழுதப்பட்டிருக்கிறது. அதனால் குரான் 100000% உண்மை இல்லை... சாவுக்கே சாவு மணி அடித்தவர் சர்வ வல்லமையுள்ள என் தேவனாகிய கர்த்தர் ஒருவரே. அவர் தான் மனிதனாக வந்து அவதரித்த இயேசு கிறிஸ்து...
Enakku 200percent kadavul nabikai irukku en age 21.15vayasu vara jesus than kumbitan but koil kum povan potham pothuva sami sami nu venduvan ippa veetla sami vechi velakethi kumbudran ippavum apdithan, entha aarpattamum kedaiyathu avananga pidicha kadavul kumbudranga, nan varavaram kovil kum poranthilla church kum porathilla en veetlaye kaduvul kitta pesikiran avlothan❤❤❤
@born2shine39 நம்பிக்கைதான் வாழ்க்கை....நம்பு...அது உன் இஷ்டம்....அவர் இருக்கும் இடத்திற்கு நீ செல்வாய், என்றும் உன்னிடம் அவர் வரப்போவது இல்லை....நிலை மறந்தவர்கள் பணத்திற்காக கதைகளை அள்ளி விடுவர் அதை நம்பி மோசம் போகாதே.....கெளதம் மேனன் அருமையான உண்மையை விளக்கி உள்ளார் டிரான்ஸ் திரைப்படம் மூலமாக...இடத்தாரகர்களிடம் சோரம் போகாதே..
63 Nayanmargal kadaiyai sollungul anna
Sonnaa kekka aaal irukkaa saho?
Irrukku saho....@@mrtamilanstories
❤
Ella na venam waste story
@@mrtamilanstories intha kathaiyaiyae kettutanunga antha kathaiya kekkamattanungala .....? 😅
தாமதிக்கிறார் என்று சிலர் எண்ணுகிறபடி, கர்த்தர் தமது வாக்குத்தத்தத்தைக்குறித்துத் தாமதமாயிராமல்; ஒருவரும் கெட்டுப்போகாமல் எல்லாரும் மனந்திரும்பவேண்டுமென்று விரும்பி, நம்மேல் நீடிய பொறுமையுள்ளவராயிருக்கிறார்.
2 பேதுரு 3:9
34:53 இறை மகன் இயேசுவை நம்பியிருக்கிறேன்❤.
இறை அடிமை இயேசுவை நாங்களும் நம்பியிருக்கிறோம் நண்பா..
Muhammadfaisoo: 😢😢😢😢
இயேசு அப்பா இரத்தம் நம் பாவங்களை மன்னித்தால் தான் பரலோகத்திற்கு செல்ல முடியும்
நான் இந்த கருத்தை ஒப்புக்கொள்கிறேன் இறைவன் எப்போதும் இருக்கின்றார்😊😊😊❤❤❤
பாலா எவ்வளவுநாளா உங்கசேனல் பாத்துட்டு இருக்கேனு தெரியலை இந்த படம் அவ்வளவு சிறப்பு சிறப்பு இதுக்காக உங்கள பாரட்ட வார்த்தை இல்லை வாழ்நாள் முழூசும் போதும்
Malayali fanz❤
Good Movie
குட் one 🎉
மிகவும் அருமையான கதை இதைப் போன்ற படங்களை தேடி பதிவிடுங்கள் ❤
I love you❤
இப்படி ஒரு அருமையான கதையை நான் மிஸ் பண்ணாம பார்த்ததுக்கு பார்க்க வைத்ததற்கு ரொம்ப நன்றி
இது இயேசு கதை அல்ல, மனிதநேயம், அன்பு, மற்றவரை மதிக்க சொல்லும் கதை
அதற்கு இயேசு: நான் வருமளவும் இவனிருக்க எனக்குச் சித்தமானால், உனக்கென்ன, நீ என்னைப் பின்பற்றிவா என்றார்.
யோவான் 21:22
ஆமென் ❤
Amen
Amen 🙏
நான் ஒரு இந்து பெண் ஆனால் இயேசுகடவுளை நான் உணர்ந்திருக்கிறேன் இன்றும் நான் கூப்பிட்டால் இயேசு வருவார் ❤அவரை நான் நேரில் பார்த்திருக்கிறேன்"இயேசுவே ஜெயம்
@@gokulhandsome2964Amen 🙏😊
எனக்கு கடவுள் நம்பிக்கை இருக்கு... Mr. Tamilan🙏
There is morethan 18000 gods then who created this world?
@@Intuitivesoul2118000 kadavul name solluga Mr
இது இயேசு கதை அல்ல, மனிதநேயம், அன்பு, மற்றவரை மதிக்க சொல்லும் கதை
உண்மையாக கூட இருக்கலாம்
இயேசுவும் இதை தான் போதித்தார்
❤
கர்த்தர் நல்லவர் என்பதை ருசித்து பாருங்கள் அவர் எல்லோரையும் பெரியவராய் இருக்கிறார்
நாம் வாழ்வதற்கு ஆதாரம் . நம்பிக்கை அது தான் கடவுள்.நம்பினோர் கை விடப்படார்.அன்பு , மனிதர்களிடம் மட்டும் அல்ல எல்லா உயிரினங்களுக்கும் காட்டப்படவேண்டியது மனிதம்......❤ஓம்
எல்லா புகழும் இறைவனுக்கே
@@sadham6412 sure. He is the only one great god.
அன்பே கடவுள்.
இந்த படம் பார்ததுக்கு அப்புறம் கடவுள் நம்பிக்கை முழுசா வந்துருச்சு.விதி definition மதம் definition super.vera mathri padam❤.
சார் இந்த படத்தோட விமர்சனம் நீ இதுக்கு முன்னாடி இவ்வளவு பெஸ்ட் படங்களை பெருசா பண்ணி இருக்கீங்க சார் ஆனா இது ஒரு நார்மல் படம் ஒரு டயலாக் படம் இதை நீங்க விமர்சனம் பண்ண விதம் ரொம்ப அருமை அருமை அருமை சார்
கடவுள் இருகீரர்....
அன்பு வடிவத்தில்
Oo...rara
இந்த கதையிலிருந்து நான் புரிந்து கொண்டது என்னவென்றால் கடவுள் என்பது ஒன்று ஆனால் இருக்கு தீமையும் நன்மையும் நமக்குள் தான் இருக்கும் கடவுளும ❤ தீயா கடவுளும் நம்மால் தான் வாழ்ந்து வருகிரார்கள் நம் கண்ணொடதிலதன் உள்ளது ❤
I believe in Jesus
இயேசு இருந்தது உண்மை...பிதா இருப்பதும் உண்மை...
ஆண்டவர் ஒருவரை அப்படிச் சொன்னது உண்மை தான். Congratulations 👏 for this movie ❤
ஆமா இவரு கிட்ட இருந்து கேட்டாரு
@@மதுக்குமார்சக்திவேல்intha movie ah full ah kettingala. Nama mathavanga mela kal eriyum bothu tha nama mela um thirumba kal vanthu vilugum nu sonaru. Jesus irukaru Allah irukaru, athu inga point illa. Athu avunga avunga nambika.
Anbe sivam 😊
😂
இயேசு கிறிஸ்து வருவார் என்று பைபிள் வசனமே சொல்கிறது டூ நான் சீக்கிரமாய் வருகிறேன் என்று சொன்னார்
jesus thirumba vanthaal avarai neengal uruvakiya one world government jaila adaipargal ......allathu thiviravathi muthirai kuthuvaargal
கடவுள் இருக்காரா.,. இல்லையா,. என்பது எனக்கு தெரியாது... ஆனால் இந்த செகண்ட் நான் இருப்பது நிஜம்...
Respect+++++++++++++
Apram dp la en kadavul vachurkinga apo irukanga
மாட்டிக்கினாறு ஒருத்தர் 😂😂😂😂
Athu apditha apdilam pesunatha namaku poorichu poiduma! Dp la kadavul image vechitu ipdilam comment panna namma nambida um...
ஏன்டா நீ குரூக்கு வழியில answer பண்ணி என் முலைய குலப்பூர.😢
Irukku❤ I love jesus I believe jesus ❤❤❤
எனக்குத் தெரியவில்லை பாலா அண்ணா என்னையும் இந்த இரண்டு கேரக்டர்களும் நன்றாக குழப்பி விட்டு விட்டனர்❤❤❤
Na nampura yena unmaiyave 24-10- 2020 athigalaiyila prayer pannitu iruntha time 4:45 na jesus patha.......adutha 2023 year la avar voice na kettu irukka.
Really!!!?
God bless you
Praise the lord
🎉🎉🎉 அற்புதமான படம்
இறைவன் அருளால் இந்த பூமியில் நல்லது நடக்கட்டும்🎉🎉🎉
கடவுள் இருக்கின்றார் என்பதற்க்கு நான் தான் சாட்சி ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤good effect bro
பாலா அண்ணா எனக்கு 18 வயசுல இருந்து நான் பல விஷயங்களை தேடிக்கிட்டே இருக்கேன் உங்களோட இந்த சேனலை கிட்டத்தட்ட என்னோட 32 வயசுல இருந்து பாத்துட்டு இருக்கேன் எட்டு வருஷம் இன் வச்சுக்கோங்க என் லைஃப்ல நான் தேடுற அந்தஅந்த ஸ்பீட் அந்த கடவுள் நம்பிக்கை எல்லாத்துக்கும் இன்னைக்கு நீங்க சொன்ன இந்த இந்தப் படத்துல எனக்கு ஒரு தெளிவான முடிவு கிடைச்சிருக்கு அன்பு மட்டும் தான் என்னைக்குமே நிரந்தரம் அன்பு தான் நம் மதம் அன்புதான் கடவுள் அன்பு தானே எல்லாமே
Unga Peru ennanga😊
ஒன்றே குலம் ஒருவனே தேவன்
I trust jesus only
கடவுள் பற்றிய எம்மவர்களின் கட்டுக்கதைகளில் நம்பிக்கை இல்லை.ஆனால் எல்லோரையும் நேசிக்கவும் இருப்பதை பகிர்ந்துண்ணவும் விரும்புகிறேன்.அதையே இதுவரையும் செய்தும் வருகிறேன்.இறந்து போன, எனக்கு பிடித்த, நான்மிகவும் நேசித்தவர்களின் எண்ணங்கள் என்னை வழிநடத்துவதாக நான் உணர்கிறேன்.
எமது மரபு நடுகல்மரபு .ஆனால் தீக்கிரையாக்கி யாருக்கும் பயனற்று காற்றை மாசுபடுத்தும் பழக்கத்தை மதத்தின்பெயரால்(கடவுளின் பெயரால் அல்ல)உருவாக்கிவிட்டார்கள்.புழுக்களுக்கு இரையாகவேண்டிய இந்த உடல் மதத்தின் பெயரால் தீயிலிடப்பட்டு இயற்கையை இறப்பின் பின்னும் மாசு படுத்துகிறது❤❤❤❤
நான்பிறப்பால் சைவன் இப்போது அத்தனை இறையும்
ஒன்றே என உணர்கிறேன்.அது "அன்பு "❤❤❤❤
Arumayana story bro...and narrative.. kadavul iukarunu soldrathuku enkitayum aatharam ila😂😂😂 yena nanum 3000 years vaalaran...sonna yarum namba matanga😂😂😂😂 love is god..... ❤😉
Semma bro semma katha ithu enda 5 varusam pola theduna vishiyangal ellathayum intha padam mulukka irukku ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
நம்பிக்கை இருக்கிறதோ இல்லையோ. இருப்பதை நம்புகள் ஏழுதுகோள் தெய்வம். ஏழுத்தும் தெய்வம் 🙏
பேச்சிலும் நம்ப நடந்து கொள்ளும் விதத்தில் கடவுள் இருக்கிறார் என்று நம்புகிறேன் ❤️❤❤❤❤
சிவன் கதை போன்று மகாபாரத கதையை அண்ணா ❤
இறைவன் ஒருவன் அவன் இணை துணை அற்றவன் அவன் யாரையும் பெறவும் இல்லை யாராலும் பெறப்படவும் இல்லை
இப்போது உங்கள் வாயிலிருந்து பிறந்த இந்த வார்த்தைகளுக்கு யார் பிதா? இல்லை ஒரு மனுஷியை துணையாகக் கொண்டு இந்த வார்த்தைகளைப் பெற்றெடுத்தீர்களா?
Indharkaana answer 1st Corinthians chapter 15 la irukku . Slowly read and try to understand every words. Then you can see.
@@MariaAngel-f3qCorinthians na yenna??
@Lp_360-e5k it's a bible word.
@@0.5-9.3 திறமை பெற்றவன்
71 முற்படுத்துபவன்
72 பிற்படுத்துபவன்
73 ஆதியானவன்
74 அந்தமுமானவன்
75 பகிரங்கமானவன்
76 அந்தரங்கமானவன்
77 அதிகாரமுள்ளவன்
78 மிக உயர்வானவன்
79 நன்மை புரிபவன்
80 மன்னிப்பை ஏற்றுக்கொள்பவன்
81 பழிவாங்குபவன்
82 மன்னிப்பவன்
83 இரக்கமுடையவன்
84 அரசர்களின் அரசன்
85 பெருமை, மரியாதை மற்றும் அருட்கொடையின் ஒவ்வொரு பண்புக்கும் உரிமையாளர்
86 நீதமாக நடப்பவன்
87 ஒன்று சேர்ப்பவன்
88 தேவையற்றவன்
89 சீமானாக்குபவன்
90 தடை செய்பவன்
91 தீங்களிப்பவன்
92 பலன் அளிப்பவன்
93 ஒளி மிக்கவன்
94 நேர்வழி செலுத்துபவன்
95 புதுமையாக படைபவன்
96 நிரந்தரமானவன்
97 உரிமையுடையவன்
98 வழிகாட்டுபவன்
99 மிகப் பொறுமையாளன்
அற்புதமான கதை. நீங்கள் சொல்லும்போது யாரும் கடவுள் இல்லை என்று சொல்லமாட்டார்கள்.
In my life I had a doubt..that god is there or what...but after seeing this series..how I understude that in which way we should understand... after seeing many series in Mr tamilan... this is the best series ever...❤ thankyou for sharing the best series with ours...tq Mr tamilan... love you bro
கடவுள் இருக்கிறார் ❤
Unga Channel Romba Varushama Folow Pandren Almost Ela Movies um ela channel um pathuten but this is one of the best movie I felt so first time cmnt pandren ❤ Yes I believe in God Love is God Manidham than Kadavul Epo Namba Oru Saga Manushana Manidha thanmaiyoda pakromo apo namba Kadavul than Pakrom ❤
Jesus coming soon am also waiting for him. When I realised am doing good thing in fear of God but from now I will do it with love of God. Thank Jesus for making me to watch this movie ❤
No one come
கடவுள் இருக்கிறாரா இல்லையா என்பதை விட கடவுள் நம்பிக்கை உள்ளவர்களும் இல்லாதவர்களும் தன் கடவுளை தவிர மற்ற கடவுளை சீண்டி என்ன நடக்கும் என்று சொன்னாரே அது மிகவும் அருமையான வசனம் உன் கடவுள் உனக்கு என் கடவுள் எனக்கு என்று வாழ்பவர்களுக்கு உண்மையான கடவுள் நம்பிக்கையாளர்கள்
🙏🏻🤲🏻👆🏻
அருமையா படம் உங்களோட வார்த்தை தோகுப்பு மிக அருமை
கேட்டதில் மகிழ்ச்சி
இருக்காரா இல்லையோ அது எனக்கு தெரியல தான் கடவுள் எல்லாத்துக்கும் பிடிக்கும் அந்த கடவுள்ல நம்புறவங்க கூட அந்த அன்பை காட்ட மாட்டாங்க நான் கடவுளை நம்புறேனோ இல்லையோ அந்த அன்பு காட்டுவதில் நானும் ஒருத்தன் இருக்க விரும்புறேன் அன்பே கடவுள் என்பதை விட நீங்களும் நானுமே கடவுளாக இருக்கும்
Like it
இறைவன் வெளியே இல்லை ...
நமக்குள் இருக்கிறார்..
அனைத்துமாய் இருக்கிறார்...
நிறைய நாள் உங்க கதை கேட்டு தூங்கிருக்கேன் முதல் முறையா மற்றவர்கள் பார்க்க நான் பகிர்திருக்கிறேன்.
நமது நம்பிக்கை தான் கடவுள் அன்பே சிவம் ஓம் நமசிவாய வாழ்க
எதிர் பார்ப்பவன் கடவுள் இருக்கான் என்கிறார்கள் எதிர்பார்ப்பு கிடைக்காதவர்கள் இல்லை என்கின்றார்கள்
நிஜம் கடவுள் இருக்கார் நாம் எப்படி வாழ வேண்டும் என்பதை வகுத்துள்ளார்
இறைவன் ஒருவன் நித்திய ஜீவன் இணை துணை அற்றவன்
நமது தேவைகளை நாம்தான் செய்ய வேண்டும் இதுதான் இறைவன் விதித்தது
உன்னிடத்தில் ஒப்புவித்த உள்ளத்தால் எப்பொழுதும்
உன்னைக் கண்டு எல்லாம் உன் உருவாய்
அருணாச்சலா
Good movie. With two persons and conversation whole movie. Amazing review of conversation. Yes God is there
❤ நிச்சயமாக கடவுள் இருக்கிறார்.. ஆனால் அதற்கு உருவம் இல்லை அவர் மனித உருவத்தில் இருக்க வாய்ப்பே இல்லை.. ஏனென்றால் மனிதன் பலவீனமானவன் இறைவனால் படைக்கப்பட்டவன்.. மீண்டும் ஜீசஸ்(ஈஷா நபி) வருவார் என்று இஸ்லாமியர்களும் கிறிஸ்தவர்களும் நம்பிக் கொண்டு தான் இருக்கிறோம் அது நடந்தே தீரும்❤
கடவுளுக்கு உருவம் இல்லை என்று எப்படி சொல்றீங்க bro
Eraivan anbilum vaartthaiyagavum irukkirar ❤I love Jesus
ஆதியிலே வார்த்தை இருந்தது அந்த வார்த்தை தேவனிடத்தில் இருந்தது அந்த வார்த்தை தேவனைய் இருந்தது..... யோவான் 1:1
பிறர் உயிர் இனத்தில் அன்பு செலுத்தினால் கடவுளுக்கு பிடிக்கும்! அதுவே வெறுப்பு காட்டினால் கோபத்துக்கு ஆகிவிடுவோம்!
13 Gods vs 13 Men Update Erukka Brother..
I am waiting 😊
இயேசு உண்மையிலேயே இருக்கிறார் ...... உண்மையாக தம்மை நோக்கி கூப்பிடும் யாவருக்கும் அவர் சமீபமாக இருக்கிறார் ( பைபிள் வசனம்).... நாம் நம்பினாலும் நம்பவில்லை என்றாலும் இயேசு இன்றும் இருக்கிறார்.... அதற்கு பலரது வாழ்க்கை யே சாட்சிகள்.....
Kadaval irukarunu Naa nambala because Naa innaal vara apdi oru visyatha pathathu ila..ana indha maari philosophy or article stories pakkura apo intresting ah irukku plus kadavul irundha nallarukunu thonuthu..
Kamal sir solldra maari than..kadavul ilanu laa solla matten irundha nallarukum..
Kadvulaye ajithey😂
Beseseseset story ever you told i felt goosebumps 😢😊❤
தென்னாடுடைய சிவனே போற்றி என்னாட்டவர்க்கும் முதற்கண் இறைவா போற்றி
அண்ணா சிவன் பார்வதி கதையை சொல்லுங்கள் ஆவலாக உள்ளது மீண்டும் மீண்டும் எதிர்பார்க்கிறேன்
Kadavul irukku....God's great....
அன்பு மட்டும் தான் கடவுள் அதைத் தவிர வேறு எந்த கடவுளும் இந்த உலகத்தில் இல்லை
Ama irukku I love jesus ❤
😂
Eila
@@kaviarasu5658sanghi
Bro naa unga 90% ellamey pathutan and ungaloda fan ah illa
Enaku pudicha oru velaya neenga panuringa athanala ungamela oru respect iruku. Ipo neenga solunga naa unga fan illa but unga mela enaku respect iruku. Ithey maari thaan intha kadhaiyum iruku. Semmaya senchitinga ponga😅
ஆயிரத்தில் ஒருவன் படம் 2009 பேசுங்க அண்ணா
இறைவன் ஒன்று ஒருவர் இருந்தால் கண்டிப்பாக பூமிக்கு வந்தே ஆக வேண்டும். மெய்யான தெய்வம் இயேசு பூமிக்கு வரப் போகிறார் ஆமென் இயேசுவே வாரும்
Samayal yuddham series podunga Anna
இறைவன் ஒருவரே 🙏🏼
Enaku kadavul nambikkai illa bro😮
Ungaloda true review of recent movies venum😊
😂
அன்பே சிவம் மனமே குரு கடவுள் இருக்கிறார் அவர் உன்னுள் இருக்கிறார் நீயே கடவுள், நீ செய்யும் ஒவ்வொரு விஷயத்திலும் கடவுள் இருக்கிறார்
Naanghalum naalu naal kaadhutu irundhom 😅😂 . ❤
Kadavula naburavanuk iruku
Nambathavanuk ille 😅
That's it 🌀
Anbe sivam ❤
கடவுள் மீது நம்பிக்கை உள்ளது ஆனால் மதத்தின் மீது நம்பிக்கை இல்லை
கடவுள் சொன்ன மனிதம் என்கிற ஒரு விதமான அன்பு அது தான் அவர் மனைவி முகமும் அவ்வாறு தெரிந்ததற்கு காரணம். ஏன் சில நேரம் நாம யாரையாவது எதிர் பார்போம் அப்ப நாம பார்க்கும் அனைவரும் ஒரே மாதிரி தெரியும் ஏமாந்து போவோம் இந்த அனுபவம் எல்லார் வாழ்க்கையிலும் இருக்கும் இது அன்பின் வெளிப்பாடு இது தான் எல்லா உயிர்களும் ஒன்றேயாகும்
சார் உண்மையை சொல்றேன் இதுவரை நீங்க ஏற்கனவே முழுசா நான் பார்த்து இருக்கேன் இன்னைக்கு நீங்க பண்ற இந்த படம் விமர்சனம் இருக்கு பாத்தீங்களா என் லைஃப்ல உங்க குரல் அந்த விமர்சனம் என்னை மறக்கவே முடியாது சார் அருமை அருமை அருமை அருமை அவ்வளவு அருமை
One of the best movies that you have ever explained ❤
இந்த உலகத்தில் தூய்மையான அன்போடும் பிறருக்காக வாழும் ஒவ்வொரு உயிருக்கும் தெரியும் இங்கு நாம் நம்புவது மட்டுமே உண்மை அல்ல நாம் மறுப்பதால் பொய்யும் இல்லை❤
Anbaa shivam thirumoolar thiru mndiram shivya namaste 🙏
கண்டிப்பா இயேசு வருவது உறுதி
வந்து 40வருடங்கள் வாழ்வது உறுதி
பிறகு உலகம் அழிவது உறுதி
குர்ஆன் சொல்வது 10000000000000000% உறுதி
கடைசியாக சொன்ன வார்த்தை உண்மை இல்லை.. குரான் இயேசு கிறிஸ்து சிலுவையில் மரிக்க வில்லை என்று திருத்தி எழுதப்பட்டிருக்கிறது. அதனால் குரான் 100000% உண்மை இல்லை...
சாவுக்கே சாவு மணி அடித்தவர் சர்வ வல்லமையுள்ள என் தேவனாகிய கர்த்தர் ஒருவரே. அவர் தான் மனிதனாக வந்து அவதரித்த இயேசு கிறிஸ்து...
Ennakku kadavul nanbikai iruku mr. Tamilan 🙏
superb movie, 👍I ❤ Jesus
Enakku 200percent kadavul nabikai irukku en age 21.15vayasu vara jesus than kumbitan but koil kum povan potham pothuva sami sami nu venduvan ippa veetla sami vechi velakethi kumbudran ippavum apdithan, entha aarpattamum kedaiyathu avananga pidicha kadavul kumbudranga, nan varavaram kovil kum poranthilla church kum porathilla en veetlaye kaduvul kitta pesikiran avlothan❤❤❤
Ada ponga boss ethaan time soldrathu kadavul ilanu😂
Irunga Bhai😎
@Shinzo1996 😂😂
வாழ்க்கையில முயற்சி பண்றவங்களுக்கு,
நல்லா வாழனும் என்ற எண்ணம் இருக்கிறவங்களுக்கு,
கடவுள் இருக்கிறார்
எண்ணகு கடவுள் நம்பிக்கை இல்லை......
கடவுள் நம்பிக்கை இருக்கு இயேசப்பா மட்டும் தான் உண்மையான கடவுள் ❤❤❤
Anbe sivam
எனக்கு கடவுள் நம்பிக்கை இல்லை,
இரண்டாவது முறை கூறுகிறேன், பழைய வீடியோல கேட்டீங்க,நான் அப்பவும் இத தான் சொன்னேன்🎉🎉❤
சூப்பர் கடவுள் என்பது அன்றைய காலத்தில் அடக்குமுறையின் வடிவம் இன்றைய காலத்தில் அரசியல்😂ளின் வடிவம் அக்கா
Yes
Yesappa matum dha unmaiyana kadavul epaume.proud to be a christian
S god is everywhere🙏
Super explanation👍
No God,A Man is God,
Can you create a single dust? By nothing?
💯💯💯💯💯
Humans not a god,, only 6 arivu vulla oru puppet
Human can die but god cannot
கடவுள் இருக்கார் அது நிஜம் ❤ அவரை நாம் உணரும் போது உங்கள் ஒருதுளி கண்ணீர் சொல்லும் நம்மை பற்றி 🙏 ஓம் நமசிவாய 🙏
Kadavul nambikkai illa bro
😅
Ithepola neenga rendu varusham munnadi innoru padam pottu irikinga, athula kaduvule manushan vazhnthu avaru family and friends kittye pesuvau lasta ah than solluvaru antha movie correct aah mudichi irupanga ippavum mansulaiye nikkuthu ippa innoru gem👏👏👏👏
ஓம் சிவ சிவ நமசிவாய போற்றி போற்றி போற்றி
ethuku ?engaium matha kalavarama?
Yes, I believe in my Jesus Christ
❤❤ CHANDU CHAMPION 2024 MOVIE EXPLAINED PANNUGA ANNA PLEASE ❤❤
தயவுசெய்து ஜீசஸ் நியூ நம்பு அப்பொழுது நீயும் பிழைப்பாய் புரிந்துகொள் சகோதரனே கர்த்தர் உன்னை நேசிப்பார்
எனக்கு கடவுள் நம்பிக்கை கிடையாது....no god ...
இயேசுவே தெய்வம்.
அவரை நம்புங்க..
God There it's True i believe that, such a wonderful meaningful story Bro,, very interestingly i watched no division...💐👍👍🙏💐👍
மொதல்ல செத்துரு...செத்தவன் வரவேமாட்டான்....😂😂😂
Varuvaru Atha née paappa
@born2shine39 நம்பிக்கைதான் வாழ்க்கை....நம்பு...அது உன் இஷ்டம்....அவர் இருக்கும் இடத்திற்கு நீ செல்வாய், என்றும் உன்னிடம் அவர் வரப்போவது இல்லை....நிலை மறந்தவர்கள் பணத்திற்காக கதைகளை அள்ளி விடுவர் அதை நம்பி மோசம் போகாதே.....கெளதம் மேனன் அருமையான உண்மையை விளக்கி உள்ளார் டிரான்ஸ் திரைப்படம் மூலமாக...இடத்தாரகர்களிடம் சோரம் போகாதே..
Amazing movies..one of the best movie..5* rating.......❤❤❤❤