மனித நேயம் முற்றிலும் அற்று போனது இவ்வுலகில் , கலி யுகத்தில் இறுதி நாட்களில் இருக்கின்றோம் என்று நினைக்கிறேன் முடிந்த வரை ஒற்றுமை மனித நேயத்துடன் இயற்கையுடன் இயைந்து வாழ வேண்டும் என்று அனைவரும் முன்வரவேண்டும்🙏🙏🙏🙏🙏
கலியுகம் 4 லட்சத்து 32 ஆயிரம் ஆண்டுகள். 4 பிரிவாகப் பிரித்தால் 1 லட்சத்து 8 ஆயிரம் ஆண்டுகள் என்று வரும். அதில் நாம முதல் பிரிவில் உள்ளோம். அதிலும் 5200 ஆண்டுகள் தான் கழிந்துள்ளன. அதர்க்கே இந்த நிலைமை இனி வரும் நிலைமை மனிதன் தன்னை நேர்மைய்யாக மாற்றினால் மட்டுமே நன்றாக இருக்கும்.
மலைபகுதியில்சரிவுகள்தான்ஏற்படும் பாலைவனத்தில் நீர்வளமாகும் கடல் சில உள்வாங்கும் மூழ்கிநகரங்கள்வெளிவரும் இந்த மாத இறுதியில் இவைகளில் சில தோன்றிமறைவதுநிச்சையம் ❤❤❤ சிறிய வன்
மத்தேயு 24:7 ஜனத்துக்கு விரோதமாய் ஜனமும், ராஜ்யத்துக்கு விரோதமாய் ராஜ்யமும் எழும்பும்; பஞ்சங்களும், கொள்ளைநோய்களும், பூமியதிர்ச்சிகளும் பல இடங்களில் உண்டாகும் Mathew 24:7 For nation shall rise against nation, and kingdom against kingdom: and there shall be famines, and pestilences, and earthquakes, in divers places
இறைவா அமைதிகொள் பொங்காதே புயலாய் மாறாதே பொங்கி எழாதே அப்பாவி மக்களை ஒப்பாரிவைத்திட வைக்காதே இயற்கையே சிலமனிதர் செய்யும் தவறுகளால் எல்லாரையும் அவலத்தில் ஆழ்த்துவது முறையோ இறைவா இந்த மனிதர்கள் செய்யும் தவறுகளை மன்னித்து இந்த இகத்தைக் காப்பாற்று
நான் பயந்து கொண்டே இருந்தேன் ஒவ்வொரு டிசம்பர் மாதமும் ஏதாவது ஒரு நிகழ்வு மிகவும் கடுமையாக நிகழ்த்தி வருகிறது இந்த உலகத்தில் இருக்கும் பாசிட்டிவ் எனர்ஜி தான் அனைவரையும் காப்பாற்ற வேண்டும்
என்னுடைய உறவுக்காரர்கள் நிச்சயமாக மனம் திருந்த மாட்டார்கள். பணத்தின் பின் தான் ஓடிக்கொண்டே இருக்கிறார்கள். அவ்வளவு ஆணவம். எம்மிடம் பணம் இருந்தால் எம்மை மதிப்பார்கள். இல்லாவிடில் அவமதிப்பார்கள். அதனால் உலகம் விரைவில் அழிய வேண்டும் 😢
@@TnhMoorthy கிழிப்பான்....🤣 நானும் ஒரு காலத்தில் ஈசனை வழிபட்டவன் தான்..,🙋 அதன் பிறகு இயேசு என்னை தெரிந்து கொண்டார் ✝️. அதற்கு பிறகு தான் ஒரு பொய்க்கு பின்னால் ஓடினேன் என்று தெரிந்தது....😰🙏 மனம் இருந்தால் திருந்துங்கள் ...🙋GOD BLESS YOU ✝️👑
கடலுக்கு கீழே உள்ள குமரிகண்டம் மேல வருதா னு இது பத்தி research பண்றவங்க கிட்ட கேட்டு சொல்லுங்க bro, பூமி தட்டுகள் நகர்வது பற்றியும், குமரிகண்டம் மேல வருவது பற்றியும் ஈசன் எனக்கு வெளிப்படுத்தி உள்ளார் கொஞ்சம் விசாரித்து பாருங்க 🤝
இந்தோனேசியா கடல் பகுதியில் 9 ரிக்டர் அளவில் earth quake கடலில் ஏற்படும் என்று கணிக்கிறார்கள்.. இதனால் volcano வும் ஏற்பட்டு சுனாமி வரும் .. இதன் பாதிப்பு ஜாவா சுமத்திரா தீவுகளிலும். பிலிப்பைன்ஸ், ஜப்பான் கடல் கரைகளிலும் ஏற்படும் என்று கூறுகிறார்கள் 😮😮
JÉSUS ARRIVE TRÈS TRÈS BIENTÔT PRÉPAREZ-VOUS PAR VIGILANT DANS LA PRIÈRE. දෙවියන් වහන්සේ ජේසුස් වහන්සේ ඉතා ඉක්මනින් පැමිණේ, සුපරීක්ෂාකාරීව යාච්ඤාවෙන් සූදානම් වන්න.கர்த்தராகிய இயேசுவின் வருகை சீக்கிரம்,ஜெபத்தில் ஆயத்தமாவோம்.GOD JESUS IS COMING VERY VERY SOON BE PREPARED BY VIGILANT IN PRAYER JESUS KOMMER VELDIG SNART. यीशु बहुत जल्द आ रहे हैं
இது கடைசிக்காலம் என்பதை மனிதன் உணரபோவதில்லை நிறைய அணியாங்கள் தவறான வழிமுறைகள் அதிக போதை பழக்கம் ஜனத்துக்கு ஜனம் விரோதம் இதேர்க்கெல்லாம் ஒரு முடிவு வரும்
பைபில் வாசிங்க கடவுள் சகலதையும் படைத்து விட்டு அடுத்து ஒரு வார்த்தை வருகிறது அவருடைய சர்வசேனையும் படைத்தாயிற்று என்று நீர் காற்று மழை சூரியன் நிலம் கடல் வானதில் கல் பன்டசாலை இன்னும் பல இவைகள் அவர் சொல்ல செயல் படும் சுவாசிக்கும் காற்றை புயலாக மாற்றுவார் கடல் அவர் சொல்ல செயல் படும். இயேசுவே இவைகளை உன்டாக்கியவர் இவைகள் இயேசுராஜாவுக்கு கிழ்படியும். கடவுள் மனிதனாக பிறக்கவேண்டும் என்பது அவருடைய சித்தம். இயேசு தனக்கு நடக்கப்போவதை சீடர்களுக்கு கூருகையில் சீடரில் ஒருவன் மனம் கசந்து இந்த சம்பவம் உமக்கு நேரிடக்கூடாது என்றான் உடனே இயேசு அப்பாலே போ சாத்தானே என்கிறார். இப்ப நிறைய போர் சொல்ராங்க அவரை ஆணி அடிக்கும் பொழுது புடுங்கி இருக்கலாம் என்று. சீடனுக்கு இயேசு கூறியதையே அவர்களுக்கும் சொல்கிறேன். நம் பாவம் கழுவ நமக்காக மரித்த பாவ நிவாரணப் பலி என் இயேசு ராஜா. அவருக்கு உயிரை கொடுக்கவும் எடுக்கவும் அதிகாரம் உன்டு கடவுளுக்கு யாரும் அதிகாரி இல்லை. ஒன்றே குளம் ஒருவரே கடவுள்.
I lived in Vanuatu for almost 3 years. I am really worried about our indiN friends. Many tamil families are leaving. Govt is very poor. Always earthquake will come frequently
எனக்கு ஒரு சந்தேகம் இஸ்ரேல் மக்களோட வரலாறு அவங்க எப்படி இருக்கணும் அப்படின்னு தானே பைபிள்ல இருக்கு அதுல நாம எங்க இருக்கோம் எப்படி நீங்க பைபிள்ல படிச்சுட்டு அதை முழுமையாக நம்புறீங்க உங்களுக்கு எந்த சந்தேகமும் வரலையா
கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்கள் உலக அளவில் மிகவும் கேவலமாக கொண்டாடப்படுகிறது... அவருடைய பிறந்த நாள் தெரியாத போது ஏன் இப்படி மோசமான நிலையில் கிறித்தவம் நடந்து வருகிறது...
மனித நேயம் முற்றிலும் அற்று போனது இவ்வுலகில் , கலி யுகத்தில் இறுதி நாட்களில் இருக்கின்றோம் என்று நினைக்கிறேன் முடிந்த வரை ஒற்றுமை மனித நேயத்துடன் இயற்கையுடன் இயைந்து வாழ வேண்டும் என்று அனைவரும் முன்வரவேண்டும்🙏🙏🙏🙏🙏
கலியுகம் 4 லட்சத்து 32 ஆயிரம் ஆண்டுகள். 4 பிரிவாகப் பிரித்தால் 1 லட்சத்து 8 ஆயிரம் ஆண்டுகள் என்று வரும். அதில் நாம முதல் பிரிவில் உள்ளோம். அதிலும் 5200 ஆண்டுகள் தான் கழிந்துள்ளன. அதர்க்கே இந்த நிலைமை இனி வரும் நிலைமை மனிதன் தன்னை நேர்மைய்யாக மாற்றினால் மட்டுமே நன்றாக இருக்கும்.
True
🙏🙏🙏
மலைபகுதியில்சரிவுகள்தான்ஏற்படும்
பாலைவனத்தில் நீர்வளமாகும்
கடல் சில உள்வாங்கும் மூழ்கிநகரங்கள்வெளிவரும்
இந்த மாத இறுதியில் இவைகளில் சில தோன்றிமறைவதுநிச்சையம் ❤❤❤
சிறிய வன்
சுற்றும் பூமியில் எதுவேண்டுமானாலும் நடக்கலாம் எல்லாம் இயற்க்கையின் வசம்தான் உள்ளது மனிதன் இயற்க்கையோடு சேர்ந்து வாழ்தான் எல்லாம் நலமே
போட்டி & பொறாமை, சண்டை & சச்சரவு இல்லாமல் இயற்கை பேரழிவினால் எல்லோரும் சாவதை மேல்
S my view also same
கருணை அன்பு பாசம் இவைகளும் மனிதனில் உள்ளன. இவைகளைப் பயன்படுத்தலாமே
மத்தேயு 24:7
ஜனத்துக்கு விரோதமாய் ஜனமும், ராஜ்யத்துக்கு விரோதமாய் ராஜ்யமும் எழும்பும்; பஞ்சங்களும், கொள்ளைநோய்களும், பூமியதிர்ச்சிகளும் பல இடங்களில் உண்டாகும்
Mathew 24:7
For nation shall rise against nation, and kingdom against kingdom: and there shall be famines, and pestilences, and earthquakes, in divers places
all you people doing grave sin every december
Om namachuvaya.. Elam siva mayam
இயேசுவின் வருகை சீக்கிரம்
@@DavidDavid-g3i vaippila raja😅😅😅
@@TnhMoorthy ராஜா... இது சினிமா இல்ல ராஜா நிஜம் 🤷💯✝️
அது என்ன இந்தோனேசியா, இப்ப இந்த தீவு நாடு இதுபோல சிரிய நகரங்கள் ம்ம் பிலிப்பைன்ஸ் இதுபோல சிரிய நாட்ல நிலநடுக்கம் ஏற்படுத்து!!
இறைவன் தான் காப்பாற்ற வேண்டும் ஓம் நமசிவாய 🙏🙏🙏
கார்த்தி அப்படியே இந்த நித்யானந்தா கைலாசம் எந்த நாட்டில் இருக்கு எந்த தீவில் இருக்கு அதை பத்தி ஒரு வீடியோ ஒன்னு போடுங்களேன்
இயற்கையை பாதுகாக்கனுங்க அதை விட்டுபுட்டு இயற்கை அழிச்சிட்டு இருந்தா எல்லாம் இப்படித்தான் நடக்குது
இறைவா அமைதிகொள் பொங்காதே புயலாய் மாறாதே பொங்கி எழாதே அப்பாவி மக்களை ஒப்பாரிவைத்திட வைக்காதே இயற்கையே சிலமனிதர் செய்யும் தவறுகளால் எல்லாரையும் அவலத்தில் ஆழ்த்துவது முறையோ இறைவா இந்த மனிதர்கள் செய்யும் தவறுகளை மன்னித்து இந்த இகத்தைக் காப்பாற்று
இயற்கை(கள்)
மனித இனத்தை மிதிக்காமல் விடாது..
திண்டுக்கல் மாவட்டம் அனைவரையும் வருக வருக என வரவேற்கிறது....
நான் பயந்து கொண்டே இருந்தேன் ஒவ்வொரு டிசம்பர் மாதமும் ஏதாவது ஒரு நிகழ்வு மிகவும் கடுமையாக நிகழ்த்தி வருகிறது இந்த உலகத்தில் இருக்கும் பாசிட்டிவ் எனர்ஜி தான் அனைவரையும் காப்பாற்ற வேண்டும்
stop celebrating xmas
இறைவனுக்கு பிடிக்காத மாதம் deasamber தான்
இயேசு பிறந்த மாதம் சார் உலகம் நினைத்து பார்த்து கவனம் தேவை
@@Akareem-v7o Why
@@Akareem-v7oஎப்படி இப்படி சரியாக சொன்னீர்கள்.உண்மைதான்.சற்று விளக்குங்கள்.
அனு மோகன் அவர்கள் சொல்லி வரும் சித்தர் வாக்கு என்கிற செய்தி உண்மையாகிவிடக்கூடாது இறைவா.
S Anu Mohan Is Great
Avanga yena sonanga?
நன்றி தம்பி நேரில் சென்று பார்த்தது போல் இருந்தது
December என்றாலே Danger 😅
அனுமோகனாம் அனுமோகன் நண்பா ஏற்கனவே பைபிளில் இருக்கிறது பெரிய பூகம்பம் நடப்பது கடைசி காலம் என்று இயேசு கிறிஸ்துவின் வருகை க்கான அடையாளம்
மணிப்பூர் மக்கள் இன்னும் எத்தனை காலம்தான் துன்பங்களையும் துயரங்களையும் தாங்குவார்கள் ? எல்லோரையும் க கர்த்தர் காப்பாற்றுவாராக ! ஆமென்.
😂😂😂😂😂😂
நில நடுக்கம் இல்லை அனுகுன்டு சொதனைகலை எல்ல நாடுக லும் செது வருகின்றன
December : 😂😂😂😂நான் அடங்காத புலி 🐯 ஆடிச்சி ஆடுற புலி அட்டாக் பண்ற புலி 🐯
மக்கள் : ஐயோ எங்களுக்கு வருது கிலி 🙀🙀🙀
😂
இவர் சொல்லுகிறது ஒன்றும் நடக்கிறது இல்லை. Views க்காக நல்லாக பொய் சொல்லுவார்.
Neethanyaa ivan pithalattakaranu crct ah solliruka...@@christykini1512
அனைவரையும் காப்பாற்றுங்கள் கடவுளே🎉🎉🎉🎉
Prey for the country, hope people save
Ennga da all alluku bayamuruthuringa
7.1 னா கண்டிப்பா வரும் ஆன எங்காவரும்.....?😢சுனாமி 😮
பஞ்சங்களும் கொள்ளை நோயும் யுத்தங்களும் பூமி திர்ச்சிகளும் கடைசி நாட்களில் உண்டாகும் என்று பைபிள் கூறுகிறது இதுவே கடைசி காலம்
மனந்திரும்புங்கள்
என்னுடைய உறவுக்காரர்கள் நிச்சயமாக மனம் திருந்த மாட்டார்கள். பணத்தின் பின் தான் ஓடிக்கொண்டே இருக்கிறார்கள். அவ்வளவு ஆணவம்.
எம்மிடம் பணம் இருந்தால் எம்மை மதிப்பார்கள். இல்லாவிடில் அவமதிப்பார்கள். அதனால் உலகம் விரைவில் அழிய வேண்டும் 😢
En appan eesan kappan
@@TnhMoorthy கிழிப்பான்....🤣 நானும் ஒரு காலத்தில் ஈசனை வழிபட்டவன் தான்..,🙋 அதன் பிறகு இயேசு என்னை தெரிந்து கொண்டார் ✝️. அதற்கு பிறகு தான் ஒரு பொய்க்கு பின்னால் ஓடினேன் என்று தெரிந்தது....😰🙏 மனம் இருந்தால் திருந்துங்கள் ...🙋GOD BLESS YOU ✝️👑
@user-mn8fq1be4m ennaku oru appan than ungaluku ?
கடலுக்கு கீழே உள்ள குமரிகண்டம் மேல வருதா னு இது பத்தி research பண்றவங்க கிட்ட கேட்டு சொல்லுங்க bro, பூமி தட்டுகள் நகர்வது பற்றியும், குமரிகண்டம் மேல வருவது பற்றியும் ஈசன் எனக்கு வெளிப்படுத்தி உள்ளார் கொஞ்சம் விசாரித்து பாருங்க 🤝
இருக்கிற இடத்தை உள்ளே போகாமல் பார்த்து க் கொள்ளவும். திருட்டு கூட்டத்தை ஒழிக்காமல் விட மாட்டேன் என இயற்கை சபதம் எடுத்து உள்ளது.
அப்புறம் என்ன ஜி, கடவுள் கிட்டேயே நேரா பேசுங்க.
@@kumarblore2003 நான் நேர்ல பேசிட்டு தான் இருக்கேன் ஜி, ஆராய்ச்சி பண்றவங்க என்ன சொல்றங்க னு தெரிஞ்சுக்க தான் கேட்டேன் 👍
Unmayava bro😊
Ungaluku epidi therium bro
December tsunami season welcome Happy New year
இயற்கை தன்ர வேலையைகாட்ட ஆரம்பித்து விட்டது சகோ
அருமையான கருத்து விளக்கம் வாழ்த்துக்கள் தம்பி
இந்தோனேசியா கடல் பகுதியில் 9 ரிக்டர் அளவில் earth quake கடலில் ஏற்படும் என்று கணிக்கிறார்கள்.. இதனால் volcano வும் ஏற்பட்டு சுனாமி வரும் .. இதன் பாதிப்பு ஜாவா சுமத்திரா தீவுகளிலும். பிலிப்பைன்ஸ், ஜப்பான் கடல் கரைகளிலும் ஏற்படும் என்று கூறுகிறார்கள் 😮😮
Idhu eppo bro
Any mohan Son made nadakudu. Volcano oda sunami varapokudu
இறைவன். உலகத்தை
சுருக்கி கொண்டு வருகிறான்.. 🤭
மழை காலங்களில் மழை புயல் வருவது எல்லாம் இயல்பு தான்.
JÉSUS ARRIVE TRÈS TRÈS BIENTÔT PRÉPAREZ-VOUS PAR VIGILANT DANS LA PRIÈRE.
දෙවියන් වහන්සේ ජේසුස් වහන්සේ ඉතා ඉක්මනින් පැමිණේ, සුපරීක්ෂාකාරීව යාච්ඤාවෙන් සූදානම් වන්න.கர்த்தராகிய இயேசுவின் வருகை சீக்கிரம்,ஜெபத்தில் ஆயத்தமாவோம்.GOD JESUS IS COMING VERY VERY SOON BE PREPARED BY VIGILANT IN PRAYER
JESUS KOMMER VELDIG SNART.
यीशु बहुत जल्द आ रहे हैं
😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂
@amuthamurugasan7290 1.கால் மிதிக்கும் தேசம் எல்லாம். .....
2. ஒன்று சேர்ந்து நாம் துதிப்போம்.
Kalki is arriving soon.....
@babuselvam6389 please mention which book. Revelation 22(PLEASE READ THE BIBLE
தூ போ
டிசம்பர் மாதத்தில் இயற்கையை நாம் எதிர்கொள்ளும் தைரியத்தை இறைவன் தான் கொடுக்க வேண்டும்
Allah Qur'an ill kooriyirukkiran kadaisi kaalathil nilanadukkam kadal seetram eatpadum manidhan pala adukkumaadihalai kattuwan paalaivanam soalaivanam aahum ipdi Pala vidayam Qur'an Thamilil paarkkavum nandri😢😊♥️
இயற்கை நம் ஏற் படுத்தி ய விளைவழுக்கு நாம் பதில் சொல்லியே ஆகனும்
God's bless everyone
ஒண்ணும் நடக்காது...ஜனவரியில்...அடுத்த பதிவு போடுங்க😂😂
தமிழ் நாட்டில் அரசியல் வாதிகள் செய்யும் அராசகம்தான் இந்தமாதிரியெல்லாம் நடக்கிறது
Only we will die politicians will never
ஆமாம் அண்ணாமலை சீமான்
உலகம் fulla இயற்க்கை அழிவு நடக்குறதுக்கு தமிழ்நாட்டு அரசியல்வாதிங்க தான் காரணமா? இது உலக நாடுகளுக்கு தெரியுமா?😂😂😂😂😂😂😂
Yaruda nee😂😂😂
@judydsilver7264 நான் ஒரு பரதேசி ஐயா
அழியட்டும் இந்த உலகம் பாவிகள் ஆக்கிரமித்து விட்டாங்க 😂😂🎉
I am december born its all just nature k dont exhaust things
December 28 tsunami varum
Thanks Karthick for sharing God Bless
இயற்கை வளங்கள் பாதுகாக்க வேண்டும்.
Nilanadukkathuku kaaranam en ayyan appan sivaperumanin rudra thandavam om namashivaya Thiruchitrambalam 🙏.
Ellam siva mayam sivan katharuluvar 🙏🙏🙏🙏
வந்ததை பற்றி பேசுகிறோமே தவிர
ஏன் வருகிறது என்று
சிந்தித்தால் அழிவை
தடுக்கலாம்.
2M நல்வாழ்த்துக்கள்!!!
Kadavule 🤲🏻 kapath pa🤲🏻parkumbothe bayama irk😢😢😢
Jesus coming soon
congratulations for 2M subscribes karthick❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉
ஆமா... நிலநடுக்கம் இந்த வருடம் மிக மோசமாக இருக்கும்...
மக்களை பரபரப்பாகவே வைக்கணும்னு நினைக்கிறாயா தம்பி எதனால
No, he is genuine youtuber, nt sadist
இது கடைசிக்காலம் என்பதை மனிதன் உணரபோவதில்லை
நிறைய அணியாங்கள் தவறான வழிமுறைகள் அதிக போதை பழக்கம் ஜனத்துக்கு ஜனம் விரோதம்
இதேர்க்கெல்லாம் ஒரு முடிவு வரும்
idhu December matham alla disaster matham🔥🔥🔥🔥🔥💥💥💥💥💥💥💥💥.
Bro Anacaarangal adikarikum poodu edu ellam varataan seiyum
1:19 YOU ARE RIGHT தம்பி.D FOR DELIVERANCE
Chennai yeppadi aliya pogithu,
Hi bro you're constant are very good but please talk about adani
கடவுள் தான் காப்பாற்ற வேண்டும் 🙏
Congratulations to 🎉2million sir 🎉
2 milloon reach to mayam studio congratulations 🎉 your hard work bro❤
பைபில் வாசிங்க கடவுள் சகலதையும் படைத்து விட்டு அடுத்து ஒரு வார்த்தை வருகிறது அவருடைய சர்வசேனையும் படைத்தாயிற்று என்று நீர் காற்று மழை சூரியன் நிலம் கடல் வானதில் கல் பன்டசாலை இன்னும் பல இவைகள் அவர் சொல்ல செயல் படும் சுவாசிக்கும் காற்றை புயலாக மாற்றுவார் கடல் அவர் சொல்ல செயல் படும். இயேசுவே இவைகளை உன்டாக்கியவர் இவைகள் இயேசுராஜாவுக்கு கிழ்படியும். கடவுள் மனிதனாக பிறக்கவேண்டும் என்பது அவருடைய சித்தம். இயேசு தனக்கு நடக்கப்போவதை சீடர்களுக்கு கூருகையில் சீடரில் ஒருவன் மனம் கசந்து இந்த சம்பவம் உமக்கு நேரிடக்கூடாது என்றான் உடனே இயேசு அப்பாலே போ சாத்தானே என்கிறார். இப்ப நிறைய போர் சொல்ராங்க அவரை ஆணி அடிக்கும் பொழுது புடுங்கி இருக்கலாம் என்று. சீடனுக்கு இயேசு கூறியதையே அவர்களுக்கும் சொல்கிறேன். நம் பாவம் கழுவ நமக்காக மரித்த பாவ நிவாரணப் பலி என் இயேசு ராஜா. அவருக்கு உயிரை கொடுக்கவும் எடுக்கவும் அதிகாரம் உன்டு கடவுளுக்கு யாரும் அதிகாரி இல்லை. ஒன்றே குளம் ஒருவரே கடவுள்.
😂😂😂😂
அதனாலதான் இவ்வளவு பேரழிவு
😂😂 இயேசு ராஜா தானே இப்போ உயிரை எடுக்கிறார்.. அவர் கிட்ட போய் எல்லாரையும் காப்பாத்த சொன்னா என்ன நியாயம் ப்ரோ..😂😂
Amen
Good you tuber, thankyou
No matter how advanced mankind became, we cannot deal with the forces of nature
Super comment
@@sathishk.sudhakar 👍😊
Na oru kanave la pathey bro pumi la pathi pathiya Priya pogura mathri ......
Mystery Drone or Alien UFO Spotted in India at Tiruvannamalai Temple Explain Bro
Ithe yeppo nadanthuchi
Americaukku vandaal Romba happy
Thanks for quick uploading
Nice explanation 😊
Manithan manithathodu vallnthaal entha piracahnaumillai.pirabajam avapothu than nilaiyai kaati kondu than irukindrathu.manithargalidam entha maatramumillai
இயற்கை கடவுளின்படைப்புஅவர்அனுமதியில்லமல்ஒன்றும்அசையதுஅந்தேவன்தான்ஆண்டவரகிய
இயேசு கிறிஸ்து
தேவன் ஆன்டவனா? அவர் ஒரு மனிதன்.
Avara padaichethe en eesan than om namacivaya
Amen
December:Malai la vachenu nenachiya doss sunami la vachiruken
Brother mayan calender 2024 what happened, 2025 what will happens chance oru video podunga brother egarly waiting
🎉❤🎉❤ thagavaluku nandri kadavul alloraum kaparruvar
Anumohan sir already told that disaster will be there in end of the December 😢.pls god save all..
Avaradu loosu nu sonnavangalukku therinjirukkum ippa yaaru loosu nu avaru konjam migai padutthi soldraru avlo thaan aana avaru ellamey poi sollala ....
S Anumohan is today's Sithar
Congratulations for 2M subscribers 🎉🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤❤
Eppo tsunami la swimming poda aal irukku
BGM music semma bro🥵
I lived in Vanuatu for almost 3 years. I am really worried about our indiN friends. Many tamil families are leaving. Govt is very poor. Always earthquake will come frequently
Is vanautu earthquakes prone zone
ஒருவேல இலங்கைக்கு ஜோலி தான் போலயே😂😂😮😮😮😮
இந்தியாவே அழிந்தாலும் இலங்கையை அழிக்கவிடமாட்டேன்...படைத்தவனின் அப்பனே வந்தாலும் புடுங்க முடியாது
La Nino effect is pretty evident!
Yow one month mundi Kirsanagri pochampali oru erath quick vanthuchi yaa video podila
நீங்க ரொம்ப யோசிக்கிறீங்க அண்ணா அதல்லாம் நடக்காது
நாடு- வனுவாத்து.
Waiting for kali Yuga end im so excited 🎉🎉🎉❤❤😂
நம்ம தமிழ்நாட்டுக்கு நிலநடுக்கம் வருமா சார்
நீங்க எந்த ஊரு வந்தா வர சொல்லுறோம் உங்க ஊருக்கு
Thank you so much for your message 🙏
Some more powerful yet to come.
Murugan irukkum pothu kavalai pada thevaiilla.
இங்கேதான் வாரத்துக்கு 2 நில நடுக்கம் ஏற்படுமே
உலகத்தின் ஒரே கடவுள் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து பிறக்கப் போகிறார் பாவம் பட்ட உலகம் வருஷம் முழுவதும் பாவம் பன்றங்களடா சாவுங்கடா ✝️
அடேய் 2024. எங்க மதம் பல கோடி வருட கணக்கு இருக்கு. யுகம் யுகமா இருக்கு.
இந்த விஷயம் இயேசுவுக்கு தெரியுமா😮
செக்கப்புக்கு ஹாஸ்பிடல் போனீங்களா செங்கல்பட்டு ஹாஸ்பிடல் கூட்டிட்டு வாங்க
😂😂😂😂
Believe in JESUS
எனக்கு ஒரு சந்தேகம் இஸ்ரேல் மக்களோட வரலாறு அவங்க எப்படி இருக்கணும் அப்படின்னு தானே பைபிள்ல இருக்கு அதுல நாம எங்க இருக்கோம் எப்படி நீங்க பைபிள்ல படிச்சுட்டு அதை முழுமையாக நம்புறீங்க உங்களுக்கு எந்த சந்தேகமும் வரலையா
😂😂😂படி டா பரமா
Pavadai kootam. Very dangerous
@devsanjay7063 பைபிளை படிப்போம்
@devsanjay7063 பைபிளை படிப்போம்
Vijay must see and take action of this , Tamilaga Vetri Kalagom Valga ..
பார்க்க, பார்க்க நெஞ்சம் பதறுது
Aus vs Ind test match pathi oru video podunga bro
Athellam.onnum agathu boss vabtha ore adi pathukalam 😅
கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்கள்
உலக அளவில் மிகவும் கேவலமாக கொண்டாடப்படுகிறது...
அவருடைய பிறந்த நாள் தெரியாத போது
ஏன் இப்படி மோசமான நிலையில் கிறித்தவம் நடந்து வருகிறது...
மிக மிக கேவலம்
One number Pran
Don't create panic
🎉