சித்தர் என்னிடம் சொன்ன உண்மைகள் மனம் திறந்த அனுமோகன் - Actor Anu Mohan | 2025 Predictions

Поделиться
HTML-код
  • Опубликовано: 23 янв 2025

Комментарии • 189

  • @Humanity-ff9rm
    @Humanity-ff9rm 19 дней назад +4

    இந்த பிரபஞ்சம் மிக பெரியது. அதில் நாம் வாழும் பூமி ஒரு சிறிய புள்ளிதான். கண்முன்னே காணும் மனிதனை நேசிக்காமல் கடவுள், பக்தி என்ற பெயரில் எதை எதையோ நம்பி கொண்டிருக்கிறோம். முட்டாள் சாமியார்கள் தங்கள் கற்பனைகளையும், ஆசைகளையும் அள்ளி விடுகிறார்கள். பெரியார் சொன்னதுதான் நினைவுக்கு வருகிறது ” சிந்திப்பவன் மனிதன்
    சிந்திக்க மறுப்பவன் மதவாதி
    சிந்திக்காதவன் மிருகம்
    சிந்திக்க பயப்படுகிறவன் கோழை.”

  • @pandiyancareerguidance
    @pandiyancareerguidance Месяц назад +15

    இன்று பசிபிக் பெருங்கடல் பகுதியில் உள்ள வானுட்டு தீவு அருகே சக்திவந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.சுனாமி எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

  • @michaelraj8939
    @michaelraj8939 Месяц назад +40

    யோ அண்ணாச்சி இன்னும்15நாளில் முக்கடல் பொங்களால உம்முடைய நிலமை படு மோசம்,,எனக்கு kanyakumari இங்கு பாவம் பெருகிவிட்டது. December 31kul எல்லோரும் கடல் பொங்கி சாகனும் நானும்.நான் கன்னி ராசி ஹஸ்தம் நட்சத்திரம் 41 வயது ஆஹியம் ஒரு நாள் கூட நிம்மதி இல்லை.சுஷிட் பண்ணி சாக நான் கோலை இல்லை.இயற்கையாக கடல் பொங்கி தூக்கத்தில் பரலோகம் போகவேண்டும்❤❤

    • @aarthi2621
      @aarthi2621 Месяц назад +9

      Yengaa ipdilam பேசுறீங்க எல்லாரும் நல்ல இருப்போம் நீங்க அவரோட eala videovayum நிதானமா பாருங்க உண்மை புரியும் கடவுளை தவிர வேறு யாராலும் எதுவும் kannika முடியாது 😊நீங்க நல்ல இருப்பீங்க கடவுள்கள் துணை இருப்பார்கள் உங்களுக்கும் ealarukum 🕉️✝️☪️🔯🙏🍭🙌🙌🙌🙌🙌👍

    • @karthickp9210
      @karthickp9210 Месяц назад

      உன் கர்மவினை படி தான் எல்லாம் நடக்கும்.உனக்கு வரும் கஷ்டங்களும் அப்படியே.முடிந்த பிற உயிர்களை கொன்று சாப்பிடுவதை விட்டு விட்டு.ஜீவராசிகளுக்கு உணவு வழங்கி வந்தாலே உனக்கு நல்லது நடக்கும்.பிற உயிர்களிடம் நீ கருனையாக இருந்தால் தான் ஆண்டவன் உன் மீது கருனை கொள்வான்..

    • @Pratheeshq
      @Pratheeshq Месяц назад

      Nanum kanyakumari than

    • @Pratheeshq
      @Pratheeshq Месяц назад

      Nanum suicide pananun nu than iruken

    • @shihara-dk3zv
      @shihara-dk3zv Месяц назад

      Appadi sollatheenga bro...

  • @YogaYoga-qd7cq
    @YogaYoga-qd7cq 22 дня назад +3

    Anyone watching at 2025 from Srilanka 😅

  • @pkwebbs
    @pkwebbs 22 дня назад +3

    கடல் பொங்கலை மக்களாகிய நாங்கள் தான் பொங்குறோம்

  • @vaishukuttiofficial1696
    @vaishukuttiofficial1696 Месяц назад

    ❤❤ ஓம் நமசிவாய ❤❤ ஓம் சக்தி தாயே❤❤ Dec 31 than naanga மேல்மருவத்தூர் சக்தி மாலை செலுத்தி வரபோகிரோம்❤❤நல்லபடியாக சென்று வரவேண்டும் ..❤❤ ஈசா என்றும் நீயே துணை❤❤

  • @VN71042
    @VN71042 Месяц назад +2

    அனுமோகன் அட்ரஸ் இங்கே தைரியமா போடுங்க ப்ளீஸ்😅

  • @Ganesh-ey9hu
    @Ganesh-ey9hu Месяц назад +8

    ஒரு விஞ்ஞானி எழுதிய ஏட்டை நீங்கள் சொன்னால் அனைவரும் நூறு வீதம் நம்பிவிடுவார்கள் ❤ஒரு மெய்ஞானி அதாவது சித்தர்கள் ஏட்டை படித்து சொல்வதால் சமுதாயம் நம்புவது கடினம் ❤மெய்ஞானம் இல்லாமல் விஞ்ஞானம் இல்லை ❤ நன்றி

  • @velumani7971
    @velumani7971 Месяц назад +8

    நீர் நெறுப்பு நிலம் எப்பசெய்திஇல்லாமல் இருந்ததுசார் பாவம்சார் நீங்கள்

  • @DAPrabakaran
    @DAPrabakaran 27 дней назад

    Panam sambathikkum arivaippai arumayai na vaippay thliva use panrar
    Vazhgha valamudan
    Iyo pavam

  • @PerumalPerumal-yo9iq
    @PerumalPerumal-yo9iq 23 дня назад +1

    யோவ் கபோதி நான் சொன்ன மாதிரி 2024 மாபெரும் பேரழிவு நடந்து விட்டது (விமான விபத்து ) என்று ஒரு வீடியோ போடுய்யா 🤣🤣🤣🤣

  • @shantharam100
    @shantharam100 Месяц назад

    Anumohan Sir appidiya pesite van erunga... Pakkathulatha keelpakkam

  • @ranjankandavanam9053
    @ranjankandavanam9053 29 дней назад

    இன்று 25/12/2024,வரும் புதன் 1/1/2025வருடபிறப்பு, நச்சி பல்லி மாதிரி, புது வருடவாழ்த்துக்கள்

  • @KarunakaranKaruna-oq3kv
    @KarunakaranKaruna-oq3kv Месяц назад +1

    30 வருடம் குண்டுமழைக்குள் குளித்த ஈழத்தமிழர் இந்த மழைக்கா பயப்படுவாங்க.பார்த்து கதையுங்க அக்கா

  • @saibaba172
    @saibaba172 Месяц назад +4

    மிகவும் அருமை,,🔥🔥🔥🔥

  • @TineyThangarasu
    @TineyThangarasu Месяц назад +2

    கால காலமா நீருக்கும் நிலத்துக்கும் .. போட்டி.. சில இடங்கள்ல நீருக்கும் காற்றுக்கும் போட்டி.. சில இடங்கள்ல தீக்கும் நிலத்துக்கு போட்டி.. இன்னும் சில இடங்கள்ல நீர் நெருப்பு காற்று.. போன்ற வாய் களுக்கு இடையே போட்டி.. காலகாலமா நடந்து கொண்டிருக்கிறது தானே.. வானுக்கும் பூமிக்கும் இடையில மூன்று குழந்தைகளான நீர் நெருப்பு காற்று.. எப்போதும் ஏதோ ஒரு பிரச்சனையை பண்ணிட்டு தான் இருப்பாங்க.. இது ஒன்றும் புதிய விடயம் அல்ல..

  • @velayuthamr7307
    @velayuthamr7307 Месяц назад +14

    சித்தர் ஏட்டை எடுத்து வீடியோவில் போடுங்க

  • @radhekrishna4324
    @radhekrishna4324 Месяц назад +2

    மழை நன்றாக பெய்கிறது ராவண பூமி என்கிற trinco ,யாழ்ப்பாணம் இன்னும் பல இடங்களிலும் ,விபீஷணர் ஆட்சி செய்த மத்த சிஙகள இடங்களில் வீட்டு வீட்டு மழை அண்ட் சூரிய ஓளி குறைவு இப்படித்தான் இன்றும் இருக்கு

  • @vinodh7734
    @vinodh7734 Месяц назад +3

    Even if disasters does not happen this year before december 31, it may happen after a little time. it may happen because tamil new year starts from April 14. So if it does not happen by English new year december 31, it may happen before tamil new year April 14

  • @SriniVaasan-l5j
    @SriniVaasan-l5j Месяц назад +1

    Super.

  • @idhayatv
    @idhayatv Месяц назад +11

    2024ல் பேரழிவு என்றார். இப்போநு 2025என்திறார் நவீன சித்தர். இவரது பொழுதுபோக்கு எதாவது குண்டு போடுவது.

    • @SaiSivakongu
      @SaiSivakongu Месяц назад

      @@idhayatv முட்டாள் 24 தான்

    • @rvrsbovlogs
      @rvrsbovlogs Месяц назад

      @@idhayatv அவர் 31/12/24 அழியும் என்றார் மறுநாள் 1/1/25 நிறைய ஒன்றும் வித்தியாசம் இல்லையே?

  • @mohankumargovindasamy1101
    @mohankumargovindasamy1101 Месяц назад +3

    ப்பினாத்தால் பெரியசாமி.
    ணீ சொல்வது எதுவும் நடக்கவில்லை.
    நடக்க பொவதுமில்லை.
    சரியான பிதுகுலிதனமான பேட்டி.

  • @JesheerShaik-ko6ut
    @JesheerShaik-ko6ut 28 дней назад +1

    முக்கடலும் பொங்கி இலங்கை முழுவதும் அழிந்து போய்விட்டது என்ன

  • @பன்னிர்
    @பன்னிர் Месяц назад +1

    ஐயா... சித்தர்.. பெயர்.. என்ன.. ஐயா.... இயற்கை..நம்மைலை.. அளிக்காது.. ஐயா.. நம்பத்.. இயற்கை... அரவக்குறிச்சி.. ஐயா..

  • @sowmianjayaraman7121
    @sowmianjayaraman7121 Месяц назад +11

    முன்பு டிசம்பர் 2024 இப்ப 2025. அப்பறம் ஃ3045

    • @ThamilFirst
      @ThamilFirst Месяц назад

      இவர்களை இப்போதெல்லாம் வைத்தியம் செய்து குணப்படுத்தலாம்.

  • @BhuwaneswaramaV
    @BhuwaneswaramaV 28 дней назад

    Super super

  • @thinakarann1148
    @thinakarann1148 Месяц назад +6

    ஏதேதோ சொல்லி மாட்டிக்க போறாரு அனு அய்யா

  • @DAPrabakaran
    @DAPrabakaran 27 дней назад

    The grearest uoodans master in the world

  • @shankararumugam2499
    @shankararumugam2499 Месяц назад +23

    Sir, அலை அம்மன் அ மறந்துடிங்க

  • @Kavitha-c3q
    @Kavitha-c3q Месяц назад +5

    2024 போயிற்று இப்போது 2025 ?

  • @Mohan-lm5hq
    @Mohan-lm5hq Месяц назад

    Sidhar English month dhan follow pannuvaara?

  • @tamilarasuvk6155
    @tamilarasuvk6155 Месяц назад

    👉ஐயா அந்த சித்தர் பேறதா கொஞ்சம் ஞாபகபடுத்தி கொஞ்சம் கேட்டு சொல்லுங் களேன் 👈

  • @sathiyarnc
    @sathiyarnc Месяц назад +3

    2024 December ilaya.... 2025 ah

  • @aarthi2621
    @aarthi2621 Месяц назад +5

    கடலே வற்றி போக செய்வார்கள் iraivargal 🕉️✝️☪️🔯🛐🛐🛐🛐

    • @sathishk.sudhakar
      @sathishk.sudhakar Месяц назад

      @@aarthi2621 C in Google, after 1 lac years, Sea vil dry out

  • @Krishna_rationalist
    @Krishna_rationalist Месяц назад +1

    இப்போ 2024 முடிய போகுது... சென்னையில் வழக்கமான மழை மட்டும் தான், உங்க பீலா உருட்டு கதையெல்லாம்.. 'செல்லாது செல்லாது'😝

  • @goodness.-1
    @goodness.-1 Месяц назад +2

    கடல் பொங்கும் ஏன் கதை விட்டுட்டு இருக்குற ஐயா. உன்னை பேட்டி எடுக்கிறாங்க பாரு அதை சொல்லணும். தீவு கடல் பொங்கும் அழியும் சொல்றீங்க.. அப்புறம் இல்ல அழியாது.கொஞ்சமா வந்த தண்ணி தான் வேற என்ன சொல்றீங்க. சப்ப கட்டு கட்டுறீங்க

  • @sruthiparthasarathy5342
    @sruthiparthasarathy5342 26 дней назад

    Avar ena solraru ,2000 ku Piragu varum new generation, innum 90s kids ke kalyanam nadakala,2k kids ku kalyanam mudinji, 80% new generation vandha than avar sonadhu nadakum. According to his kanipu its 2024th year. But i dont think new generation have come.

  • @BabuRajasegaram-od2df
    @BabuRajasegaram-od2df Месяц назад +7

    சித்தர் சொன்னார் சித்தர் கனவில் வந்தார் என்று அடிக்கடி சொல்லுகிறார் எந்த சத்தர் சொன்னார் எங்கே எப்போது சொன்னார் எப்ப ணொன்னார் இந்த ஆளை அனுஅனுவாகொல்லனும்

  • @user10463
    @user10463 Месяц назад +2

    I think it is very hard to convey the readings to others. I know few Anu Mohan kind of people who have lot of skills like this, but they don't come out like Anu Mohan as they may be ridiculed and unnecessary burden.
    If you look at Sri Lanka, they are in immense pain economically, and they got lot of debts from China, and already the damage is done. And for them to stand up and recover will take many years. It is very likely that Sri Lanka may get food drought severely in the coming years.
    It's akin to a family losing its ability to thrive after a tragic accident-not the end, but a significant setback.
    Similarly, siddhar readings might already be accurate, but people often misinterpret them by expecting literal destruction, such as land disappearing. Instead, these messages may symbolize deeper, metaphorical meanings that require thoughtful understanding.

  • @balakrishnan-ph8me
    @balakrishnan-ph8me Месяц назад +1

    First 2024 சொன்னாரு இப்போ 2025..

  • @SCM13579
    @SCM13579 Месяц назад +1

    Athu varai thangal iruppeergala.......sir........

  • @KulanthaivelKulanthaivel-c6g
    @KulanthaivelKulanthaivel-c6g Месяц назад +7

    உனக்கு இதுதான் வேலையா போச்சு 😂😂😂😂😂😂😅😊😊😢

  • @ramachandranchandravaanan5703
    @ramachandranchandravaanan5703 Месяц назад

    Good you tube income

  • @k.r.k.rameshbabubaabu7815
    @k.r.k.rameshbabubaabu7815 Месяц назад +4

    நீங்கள் கூறியது எதுவும் நடக்கவில்லை

  • @kumaras1224
    @kumaras1224 Месяц назад +1

    ஐயா வராது மக்கள் அதற்மத்த நோக்கி புகாத வரைக்கும்

  • @sarababu9191
    @sarababu9191 Месяц назад

    5 points ah vachikittu endha year full ah odiyachi eppa next year

  • @VN71042
    @VN71042 Месяц назад +1

    முழுகினா என்ன?வடிஞ்சதும் முழுகாம இருப்பாங்க...அப்புறம் என்ன?familyku goodnewsdhan😂😂😂😂😂😂

  • @KLYTfj7up
    @KLYTfj7up Месяц назад +6

    எந்த சித்தர் எந்த புத்தகத்துல சொன்னாரு

    • @chandhrooramachandran4591
      @chandhrooramachandran4591 Месяц назад +3

      அத..........இப்ப..........நா.........என்னா சொல்றது....,..,.
      உருட்டு..............

  • @Wajithrizwan
    @Wajithrizwan Месяц назад +1

    Innum 15 naala 2025 varapokuthu etho 10 month irukura mathiri pesurunga😂😂

  • @sathyamoorthy2690
    @sathyamoorthy2690 Месяц назад +17

    2024 December nu sonnega , ippo 2025 shift aydicha... 😂😂😂

  • @nadarajan2651
    @nadarajan2651 Месяц назад

    Dubakur

  • @samynathanp1404
    @samynathanp1404 29 дней назад

    அட. அடடாஅனுமோகன்கதை2024லியேகோவிந்தா. இனியும்2025. ல்ஆரம்பிச்சிட்டீங்களா. இனிஉன்பதிவுகோவிந்தா. போங்கடா

  • @kvv98
    @kvv98 Месяц назад +1

    Truth always behind

  • @Dertuyio
    @Dertuyio Месяц назад +1

    Ennatha nadakkuthunnu parpom

  • @rajar2249
    @rajar2249 Месяц назад +1

    every yr he telling like that..but it will happen any time

  • @parthasarathy2423
    @parthasarathy2423 Месяц назад

    ஐயா...அலை அம்மன் அதை‌ மறந்து விட்டீர்கள்..😂

  • @balamania5306
    @balamania5306 Месяц назад +1

    டிசம்பர்முடியசிலநாட்களேஉள்ளன!

  • @selvamselvam86
    @selvamselvam86 11 дней назад

    Cumma karadi vidavendaam, poi vra velaiyai paarungga mr. Anumogan.

  • @plotssalechennai
    @plotssalechennai Месяц назад +2

    I am waiting for December 31st 2024.

  • @plotssalechennai
    @plotssalechennai Месяц назад +2

    மீண்டும் மீண்டும் ஒரே கதையை கேட்டு புளித்து விட்டது புதிதாக புதிதாக ஏதாவது புரூடால் விடுங்கள் எங்களுக்கு நன்றாக பொழுது போகும்

    • @lucy_autoworld
      @lucy_autoworld Месяц назад +1

      Yo bangam..😂😂😂😅😂😅🤣🤣

  • @tamilvikram287
    @tamilvikram287 Месяц назад

    2026 solluga sir

  • @sriramachandranshanmugam2299
    @sriramachandranshanmugam2299 26 дней назад

    Thannai pirapala paduththa seiyum thiruku thalam cinemavilum aal illaithane

  • @yasirimthas138
    @yasirimthas138 Месяц назад +3

    I'm from Sri Lanka
    Innum 15 days than iki December 31 st ka 😂

    • @Nandhink-g3g2s
      @Nandhink-g3g2s Месяц назад

      @yasirimthas138 onumey nadakadhu ivan solradhelam nambadhinga

  • @gowrishankar3847
    @gowrishankar3847 Месяц назад +2

    Mudhal savu anu mohan sir than

  • @ravichandranbakthavachalam9504
    @ravichandranbakthavachalam9504 Месяц назад

    Ulagil aniyayum akkiramum athigamaky vittathu engum poy purattugal thaan siddhar vaakku palikkattum

  • @sabneersabneer3933
    @sabneersabneer3933 Месяц назад +1

    ஆமா நீங்கள் எல்லாம் கடவுளா? சொன்னதெல்லாம் நடப்பதற்கு

  • @weqge2cy
    @weqge2cy Месяц назад

    December year 12024 yaa illa 202024 la yaa Sir?😂😂😂😂😂😂😂

  • @pmsrinivasan335
    @pmsrinivasan335 Месяц назад +2

    ராவண பூமி ராமரால் விபிஷ்ண பூமியா ஆக்கப்பட்டு விட்டது அதுக்கு அப்புறம் ஏனய்யா. ராவணபூமி என்று சொல்கின்றீர். விபிஷ்ண பூமி என்று சொல்லும்

  • @shihara-dk3zv
    @shihara-dk3zv Месяц назад

    WARUDA WARUDAM THAN ILANGAILA WELLAM WARUTHU NGA....

  • @SriniVaasan-l5j
    @SriniVaasan-l5j Месяц назад

    Hanuman Sagar

  • @hariprasanthbabu3190
    @hariprasanthbabu3190 24 дня назад

    Enna ya innum perazhivu nadakala....😅😅😅😅

  • @girijaganesh1863
    @girijaganesh1863 Месяц назад +1

    pollappa paaruu pollappa paaruu

  • @SATHYASELVAM-td6ms
    @SATHYASELVAM-td6ms Месяц назад

    Podum sir mudiyala

  • @mahendraraja9100
    @mahendraraja9100 Месяц назад +1

    Rawana bumi indonesiya

  • @mariyadass9047
    @mariyadass9047 Месяц назад +1

    என்ன இப்ப 2025 க்கு போய்ட்டு

  • @maadesh8849
    @maadesh8849 Месяц назад

    Oru varudama sollikkittu irukrirgall.ketka aluppa irukku.

  • @AlaganaUlagam
    @AlaganaUlagam Месяц назад +2

    Dei 2024 sona😂😂😂😂

  • @KLYTfj7up
    @KLYTfj7up Месяц назад +5

    பாம்பு புத்துகுள்ள கையா விட்டமா இல்லையா நு இருக்கமா சும்மா நை நை நு

  • @priyakalaiyarasi5702
    @priyakalaiyarasi5702 Месяц назад

    Ivar ku vera vaelai illa.. creating negativity n fear among everyone

  • @perumalartist6327
    @perumalartist6327 Месяц назад +1

    next year ku thaavitaara ippo... 🤣🤣🤣

  • @shihara-dk3zv
    @shihara-dk3zv Месяц назад

    KATHAIYA MAATHTHURAR........MUTHA WEDIOLA SONNAR ILANGAINU ORU NADE IRUKKATHU NU.....ATHULAYE WELANGUHU....
    IWARA YARO NALLA IYAKKURANGA....PINNALARUNTHU....
    2024 12.31 KULLASRI LANKA KU SUNAMI WARALANA.......
    MUKKADÀL PONGALANA.......IWAR VEDIOS INI YARUM PRKKAK KOODATU......OK YA NU KELUNGA...

  • @saisidsundar648
    @saisidsundar648 Месяц назад

    தெரியாதவங்க சந்திர ரேகைல படங்க

  • @mahendraraja9100
    @mahendraraja9100 Месяц назад

    Anu mohan awarhale unga sol palikkadhu anakkum kadirgamar murugar waram erukku unga waakku palikkadhu

  • @aarthi2621
    @aarthi2621 Месяц назад

    🕉️✝️☪️🔯🙏🛐🛐🛐

  • @shihara-dk3zv
    @shihara-dk3zv Месяц назад

    NEE SONNE' PPA ILANGAINU ORU NAD IRUKKAWE IRILUKATHUNNE.....2024 DECEMBER 31 KU MUNNAR NU

  • @thigambarimuniandy6364
    @thigambarimuniandy6364 Месяц назад

    Oh my god why does he like to confuse all the people, waste time listening let's worship God and the universe there will definitely be a solution.Can you believe the words he keeps twisting?

  • @hamethbasha6284
    @hamethbasha6284 Месяц назад +1

    பயங்கர புரூடா நாயகன்

  • @MohammedHajahid
    @MohammedHajahid 22 дня назад +1

    Poi poi Ellam solurai maaire

  • @Purushoth334
    @Purushoth334 Месяц назад +1

    இவன் ஒரு காமெடி பீஸ் 😂😂

  • @Bigboss41111
    @Bigboss41111 Месяц назад

    Baithalaaaa enakooo orae baethiiiii😂😂😂😂😂

  • @PaviPrashan
    @PaviPrashan 19 дней назад +2

    😂😂😂😂😂😂😂

  • @SanthruArun
    @SanthruArun Месяц назад +1

    This month end kandippaa tsunami varum

    • @dilipkumar-tb8qo
      @dilipkumar-tb8qo Месяц назад

      😂😂😂 ena bro solra yaru nalayum prediction pana mudiyadhu

  • @nadarajan2651
    @nadarajan2651 Месяц назад

    Fraudu

  • @kirankumar-qy3zs
    @kirankumar-qy3zs Месяц назад +1

    Loosu paayan 2024 Ivan sonnadhu Nadakkala..ippa 2025 kku poittan😂😂

  • @DevadharshaB
    @DevadharshaB Месяц назад

    Sir say something good r dont say anything

  • @swathiselvam1067
    @swathiselvam1067 Месяц назад +1

    சித்தர் என்று சொல்லூவார் பெயர் சொல்லமாட்டார்

  • @velumani7971
    @velumani7971 Месяц назад +2

    நல்லாசமாளிக்கறீங்க

  • @Baala-hz8pe
    @Baala-hz8pe Месяц назад

    Dei Anumohan kasu illa na enna vena pesuveya dei serippu adi venuma muttal

  • @mirrthuvibes9205
    @mirrthuvibes9205 Месяц назад

    evan anda pulan agasa pulugan

  • @shihara-dk3zv
    @shihara-dk3zv Месяц назад

    KALIYUHAMBARATHA PORIL KRISHNAN PAANJA JANYAM SNGI OOTHIYA POTHE PIRANYHITTUTHU.....