ரிஷப லக்னக்காரர்கள் பழனி மலையில் கால் வைக்கவே கூடாது - Astrologer Vijay Pandit | CWC | Part -3

Поделиться
HTML-код
  • Опубликовано: 1 фев 2025

Комментарии • 139

  • @selvavinayakam9455
    @selvavinayakam9455 21 день назад +18

    நானும் 24ம் தேதி பிறந்தவர்தான் நானும் உங்களைப் போல செக்யூரிட்டி கார்டாக வங்கியில் பார்க்கும் போது தான் ஜோதிடம் கற்றுக்கொண்டேன் இன்னும் கற்று கொண்டு இருக்கின்றேன் ஒரு நாள் நிச்சயம் மிக சிறந்த ஜோதிடராக வலம் வருவேன் உங்களை போல😊

    • @SriChannel-xj6or
      @SriChannel-xj6or 17 дней назад

      Welcome.. Adv wishes bro. Vazhga valamudan🙏🙌

    • @thanioruval4445
      @thanioruval4445 9 дней назад

      Enaku pathuu jadagam solunga aiyaaa🙏

  • @KannanK-r2o
    @KannanK-r2o 23 дня назад +4

    அடிக்கடி பழனி போறேன் 👍👍, ரிஷபம் லக்கினம் 🌹🌹

  • @chennaiproperties2809
    @chennaiproperties2809 23 дня назад +1

    Pandit Vijay sir your horoscope prediction all are FANTASTIC sir.

  • @durairajdurai7218
    @durairajdurai7218 Месяц назад +2

    வாழ்க வளமுடன் பண்டிட் விஜய் அய்யா அருமை

  • @sivakumarn3923
    @sivakumarn3923 Месяц назад +5

    மிக அவசர ஆலோசனைக்கு எப்படி சார் உங்களை அணுகுவது? சார்

  • @agk8290
    @agk8290 Месяц назад +15

    தலைப்பை மாற்றுங்௧ள், தீவிர முரு௧ பக்தன் நான்.

  • @muthukumarasamy7242
    @muthukumarasamy7242 Месяц назад +11

    தயவு செய்து ஜாதகம் பார்த்து ஏமறவேண்டாம்

  • @Rajeshbalan-x1j
    @Rajeshbalan-x1j Месяц назад +3

    வளக்கத்திற்க்கு மாறாக சித்ரா சார் இருக்கமாக காணப்படுகிறார்

  • @sivakumarvcchinnasamy1450
    @sivakumarvcchinnasamy1450 Месяц назад +17

    ஜாதகம் பார்ப்பவர்கள் காசு வாங்க கூடாது ஆனால் இவர் மிகவும் அதிக கட்டணம் வாங்குகிறார் அதன் பலன் அவருக்கு நிச்சயம் வரும்

    • @NarasimhaKaranathan
      @NarasimhaKaranathan Месяц назад +1

      உண்மை பணம் வாங்க கூடாது..அதோட பாதிப்பு நிச்சயம் உண்டு .

    • @Rajeshbalan-x1j
      @Rajeshbalan-x1j Месяц назад +3

      நீங்க போகவேண்டாம் அவ்ளோதான்

    • @jaivideocorner8357
      @jaivideocorner8357 27 дней назад

      Eivan oru froud Thuuuuuuu kandara paya 😡😡😡😠😠😠

    • @TheSurya9397
      @TheSurya9397 17 дней назад

      காசு வாங்காம free ஆக பார்த்தால், அந்த காலம் மாதிரி, ராஜா பணம் தருவாரா😂 சோதிடர் எப்படி வாழ்வார் oc இல் ஜோதிடம் சொல்லி??

  • @Murugavelaliens
    @Murugavelaliens Месяц назад +2

    Kalki avatharam eappo nadakkum......🎉

  • @prabakarpraba4504
    @prabakarpraba4504 Месяц назад +1

    Kanni rasi dhanush lakkanam eppati irukkum ayya

  • @paramasivamg160
    @paramasivamg160 Месяц назад +1

    சித்ரா சார்... ஆதித்ய குருஜி அவர்களை பேட்டி எடுக்கவும்... சன் லைப் 07.30மணிக்கு பாருங்கள்

  • @Umaraj952
    @Umaraj952 Месяц назад +49

    Konjam fees கம்மி பண்ணுங்க sir. ...

    • @jaikarthiksuper
      @jaikarthiksuper Месяц назад +9

      6000/ 😢😢😢

    • @Sekhar304
      @Sekhar304 Месяц назад +3

      OMG😢

    • @Sekhar304
      @Sekhar304 Месяц назад +8

      My half month salary

    • @Sekhar304
      @Sekhar304 Месяц назад +2

      Yes

    • @DhayaDhaya-g4p
      @DhayaDhaya-g4p Месяц назад +1

      பல கோடி கடனில் இருக்கிறார்

  • @advocatekslnarain5863
    @advocatekslnarain5863 Месяц назад +8

    பண்டிட் அவர்களுக்கு. இத்தனை தடவை ஐயா ஐயா என்று அழைக்க வேண்டாம். உம்முடைய அறிவாற்றல் முன்பாக அவரும் ஒரு சாதாரண மனிதன் தான்.

    • @sridhargopalan9630
      @sridhargopalan9630 Месяц назад +5

      அப்படி அழைப்பது கோவை பகுதி மக்களின் இயல்பு..

  • @mohamadhali6738
    @mohamadhali6738 Месяц назад +3

    Guru dasa vachchu sanchuchu 😢
    I went to palalani.. too much problem came. 😮😮😮

  • @vinothj2494
    @vinothj2494 12 дней назад

    நானும் கன்னி ராசி சித்திரை..... பழனி மலைக்கு சன்றால் நல்லது நடக்கிறது முதல் முறை பொன்னப்போ வேலை கிடைத்தது இரண்டாம் முறை போனப்போ சம்பளம் அதிகமாக கிடைத்தது

  • @VijayakumarVijayakumar-i9q
    @VijayakumarVijayakumar-i9q 24 дня назад

    Unnidam sothidam keetka kannada advt m parkanuma? Ennaku thalli elluthaa?

  • @gopigopi-vk5hh
    @gopigopi-vk5hh Месяц назад +1

    Super

  • @thirucollections.36
    @thirucollections.36 Месяц назад +12

    அதிக அளவில் பணம் இருக்கும் நபர்கள் மட்டுமே இவரீடம் ஜாதகம் பார்க்க முடியும்

    • @seshoo76
      @seshoo76 Месяц назад +1

      Apollo Hospital, gh both available for treatment.

    • @VenkatachalamVenkatachalam-g5u
      @VenkatachalamVenkatachalam-g5u Месяц назад +1

      அய்யா நீங்க போயி ஜாதகம் பார்த்துவிட்டு வந்து சொல்லுங்களா 4:34

  • @sivashanthysatchi9940
    @sivashanthysatchi9940 Месяц назад +2

    நட்சத்திரம் தெரியும் ஆனால் லக்கணம் தெரியாது. அதை எப்படிக் கண்டுபிடிப்பது.

  • @MadhuMitha-ef5lr
    @MadhuMitha-ef5lr Месяц назад +2

    Mesham,bharani,Meena lagnam.,93 nov born.3 yrs a thirumanam nadakala.pl ketka mudiyuma? Eppo nadakum chitra sir konjam.ketka mudiyuma

    • @அrnu
      @அrnu Месяц назад

      Mapla ready

  • @baskebasker9538
    @baskebasker9538 Месяц назад +3

    ஐயா வணக்கம் ஐயா ஒரு மாசம் கழிச்சு பணம் கட்டி திருப்பி அனுப்பிடிங்க என்ன காரணம்னு இதுவரைக்கும் எனக்கு தெரியலையா நான் ஒரு மாசம் கழிச்சு பணம் திருப்பி அனுப்பி விட்டீங்க

  • @sornavelramasamy8518
    @sornavelramasamy8518 Месяц назад +3

    I Paid Rs.3000 three years ago. Till now I got any appointment or any refund

  • @Balajee-t1n
    @Balajee-t1n Месяц назад +2

    Document problem correct guruji

    • @Kesavan.1965
      @Kesavan.1965 Месяц назад

      True ...
      I am kanni rasi...
      I had document problem

    • @PIXEL00000
      @PIXEL00000 Месяц назад

      document pbm comes for everyone.. take and see the probability..

  • @ganesanr9781
    @ganesanr9781 Месяц назад +6

    ஐயா ரொம்ப சரியா சொன்னீங்க எங்க அப்பாவுக்கு கன்னி ராசி நான் கன்னியா லக்னம் எங்க டாக்குமெண்டில் பிழை இருந்ததிச்சுங்க
    நாங்க திருத்தல் பத்திரம் எழுதி வாங்கினோம்

    • @Ramanathan-ix6un
      @Ramanathan-ix6un Месяц назад

      How to sell this property .Whether it is easy or difficult.

  • @ganesanmaster6052
    @ganesanmaster6052 Месяц назад +1

    பூரம் பலாப்பழம் னு எந்த நூலில் உள்ளது?? உத்திராடம் என்ன❓

  • @sornarajr8772
    @sornarajr8772 Месяц назад +4

    Anybody in Queue who pay Rs.3000 and waiting for more than 3 years

  • @DhayaDhaya-g4p
    @DhayaDhaya-g4p Месяц назад +10

    ஏன் இவ்வளவு கட்டணம்.... அவர் பல கோடி கடனில் உள்ளார்....

    • @marimuthun6315
      @marimuthun6315 26 дней назад

      இவர் கடன் க்கார் நாம் ஜோதிடம் பார்க்க போனால் அவர் கடன் கட்டி விடுவார் நாம் கடனாளிகள் ஆகிவிடுவோம்.எதுநடக்குமோ அதுநடந்துதான் தீரும்.கொரானா வந்ததை எந்த ஜோதிடர்களும் சொல்லவில்லை இப்ப திருவண்ணாமலையில் நடந்த மண் சரிவு இன்னும் எத்தனையோ இவர்கள் எதுவும் சொல்ல வில்லை நேரம் பணம் இரண்டும் அதிகமா இருந்தால் அவர்களுக்கு ஓகே.

  • @surendransubramaniyan6141
    @surendransubramaniyan6141 Месяц назад +6

    ரிஷப லக்னம் ரிஷப ராசி மிருகசீரிடம் நட்சத்திரம் தொழில் அமையும் எனக்கு சொல்லுங்கள் கோவை பண்டிப் விஜய் சொல்லுங்கள் சார் பதில் ரோகிணி லக்னம் ரிஷப. 12 சனி பரணி நட்சத்திரம். 9 சுக்கிரன். 7 கேட்டை நட்சத்திரம் சூரிய +புதன்.

  • @kspSiva
    @kspSiva Месяц назад +1

    அவசரப்பட்டு சொன்னதால் புரியவில்லை. உதாரண ஜதகத்துடன் சொல்லிருந்தால் புரியும்.நெறியாளர் செரியாக கேட்டிருக்களாம்.

  • @marimuthun6315
    @marimuthun6315 26 дней назад +1

    இதுதான் நடக்கும் என்னும் போது எதற்கு ஜோதிடம்?

  • @sakthisaravana7162
    @sakthisaravana7162 22 дня назад +1

    Phone edukka mattanga eduththalum romba maryathai kuraiva pesaraanga.panam irukkira vangalukku than ivanga appointment kudukkiraanga

  • @somasundaramgopal8001
    @somasundaramgopal8001 Месяц назад +2

    Sir Middle class makkalukka mathathil 10 naal parunga iyya avanga kastangai theera vali sollingaiyya

  • @baskebasker9538
    @baskebasker9538 Месяц назад +2

    ஐய கொஞ்சம் பீஸ் கம்மி பண்ணுங்க ஐயா நான் பணம் கட்டின அப்போ ₹3000 அந்த பில்லு கூட இன்னும் இருக்கா

  • @srimala-qs9pz
    @srimala-qs9pz Месяц назад +1

    அனைத்தும்... உண்மை😅😅

  • @lalitha1154
    @lalitha1154 17 дней назад

    Tea kuduthal guruvukku preethi enbargal,oru vele kettu kudicha sukran adavadu panam varuma?

  • @seetharamanelumalai5248
    @seetharamanelumalai5248 Месяц назад +1

    Those who earn by telling astrology will also earn sin. Karma cannot be avoided. What ever happen will always hapen.

  • @maheran9728
    @maheran9728 Месяц назад +1

    Sir

  • @NAADHAN1
    @NAADHAN1 Месяц назад +1

    Kovil Inga pogakoodadhunu soldradhu Maha Paavam...

  • @mannandhai961
    @mannandhai961 Месяц назад +3

    புதுசா கிளம்பின பூதம். இவரையெல்லாம் பெட்டி எடுத்து நீங்கள் காசு பார்க்க வேண்டுமா. இருப்பது போதாதா?

  • @saravanask4538
    @saravanask4538 Месяц назад +17

    இவர் ஜாதகம் பார்ப்பதற்கு 5000 கட்டணம் செலுத்த வேண்டும்.

    • @skavitha6922
      @skavitha6922 Месяц назад

      பணம் கம்மியா வாங்கும் ஜோதிடர்கள் இருக்கிறார்கள் .

    • @TheShishashiful
      @TheShishashiful Месяц назад +1

      Will it be accurate?

    • @amalparvathyparvathy9607
      @amalparvathyparvathy9607 28 дней назад

      Don't fix fees.one vl gives his dakshina as he wish

    • @amalparvathyparvathy9607
      @amalparvathyparvathy9607 28 дней назад

      Don't fix fees.one vl gives his dakshina as he wish

  • @Vijiyummscooking0
    @Vijiyummscooking0 Месяц назад +1

    பீஸ்😭😭😭😭😭😭😭😭😭😭😭😭🏡🏡🏡😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭🏡🏡😭😭😭😭😭😭😭😭😭

  • @ParandamanSundaram
    @ParandamanSundaram 13 дней назад +1

    Sir i sent amount of 3000 two year's back that September 2022, still iam waiting for your response...
    Why there is no response from you sir

  • @nandhu_raman
    @nandhu_raman Месяц назад +2

    Fees ...6500😢

  • @krishnasamy-o7q
    @krishnasamy-o7q Месяц назад +1

    இந்தியவில் மட்டும் வெளிநாட்டல் இல்லை

  • @jagadeeshs4341
    @jagadeeshs4341 Месяц назад +5

    Only this channel comments r opened..

  • @bdeepak-qm8ng
    @bdeepak-qm8ng Месяц назад +1

    Globalization varaikum pesraapla 😂😂 sema😂😂😂

  • @lalitha1154
    @lalitha1154 17 дней назад

    3weeks munbu aiah sonnadu correcta pochu adavadu tee vibathu

  • @vazelshree6850
    @vazelshree6850 28 дней назад +1

    🙈🙉🙊

  • @sk-ux6ze
    @sk-ux6ze 26 дней назад +1

    He is asking 5000 rs for phone calls horoscope

  • @bagheeradhan1335
    @bagheeradhan1335 Месяц назад +2

    நல்லது வராதா

  • @narayan_tyagi
    @narayan_tyagi Месяц назад +11

    உருட்டுகள் பலவிதம் ஒவ்வொன்றும் ஒரு விதம்.... ஜோதிடம் என்கிற அறிவியலை மூடநம்பிக்கையாக மாற்றுவது இது போன்ற ஜோதிடர்கள்தான்

    • @saravananb118
      @saravananb118 Месяц назад

      ஜோதிடம் தெரியுமா அப்ப மூடிக்கிட்டு இருடி தி கொள்ளி😂

    • @googleuser2895
      @googleuser2895 Месяц назад

      😂❤

    • @bdeepak-qm8ng
      @bdeepak-qm8ng Месяц назад

      Correct…edhadhu adichu vida vendiyadhu..mooda nambikkai irukra varaikum makkala kaapatha mudiyadhu 😂😂😂

    • @bdeepak-qm8ng
      @bdeepak-qm8ng Месяц назад

      Jothidam yaaruku vela seyyudho ilayo…avaruku nalla vela seyyudhu 😂😂😂

  • @sakthisaravana7162
    @sakthisaravana7162 Месяц назад +6

    5000 for jadagam

  • @padmaarun4717
    @padmaarun4717 Месяц назад +1

    Thiruvanamalail pirandha Revathy nakshathra karargal poega koodadha Aiya .

    • @saiganesh1682
      @saiganesh1682 Месяц назад

      Meenam rasi Trichy Thiruvanaikaval kovilk ponge
      Meena jala rasi
      Thiruvannamalai nerupu rasi karangal poklam ... mesham simmam ...

    • @padmaarun4717
      @padmaarun4717 Месяц назад

      @saiganesh1682 ok pa. Yennoda doubt yenna na andha oorla ye pirandhavanga Revathi nakshathrakarargal Arunachaleswarar koviluku poega koodadha or poela ma?

    • @saiganesh1682
      @saiganesh1682 Месяц назад

      @@padmaarun4717vena poie parunge pa yethavthu difference theryutha nu watch pannunge

  • @amalparvathyparvathy9607
    @amalparvathyparvathy9607 28 дней назад

    Don't fix fees.one vl gives his dakshina as he wish

  • @jagadeeshs4341
    @jagadeeshs4341 Месяц назад +1

    Very high fees for just 5 min and his prediction all r wrong..only few person getting success..

  • @sakthisaravana7162
    @sakthisaravana7162 22 дня назад

    Ivar kitta josiyam pakka call panna oru lady eduththu romba mariyathai kuraiva pesaranga

  • @SelvamSelvam-zf9iy
    @SelvamSelvam-zf9iy 28 дней назад +1

    விஜய் பண்டிட்(ரூ.5000)🤔

  • @ragavan6429
    @ragavan6429 Месяц назад +1

    இந்த வீடியோவை பார்த்து ஏமாறாதீர்கள்

  • @ramamoorthy3268
    @ramamoorthy3268 Месяц назад +3

    ivar vedio-vil solvathupol ivaridam jathakam koduthal solvathu illai. parikaram ethuvum sariyaka illai. 100% waste of my money 5000rupees

    • @ramamoorthy3268
      @ramamoorthy3268 Месяц назад +3

      ivar sariyaka sonnal ean avarathu channal lil comment off panni irukkirar

  • @prabhusp9258
    @prabhusp9258 22 дня назад

    Suthamana chek la attna oorutu....😅😅😅

  • @madasamymk9071
    @madasamymk9071 Месяц назад +1

    சரி இல்லை

  • @arumugam5219
    @arumugam5219 Месяц назад

    கன்னி ராசி லக்கினத்திற்கு எந்த ஊர்

  • @bsrtraders87
    @bsrtraders87 Месяц назад +1

    😢😂😂😂😂😂😂😂

  • @terry2402
    @terry2402 Месяц назад +1

    On media only he speaks very humble otherwise on the phone very arrogant and ego moran

    • @skyrockettv106
      @skyrockettv106 Месяц назад

      Many persons like this...except some gud persons..

    • @skyrockettv106
      @skyrockettv106 Месяц назад

      Because this is kaliyugam

    • @Rajeshbalan-x1j
      @Rajeshbalan-x1j Месяц назад

      வார்த்தைக்கு வார்த்தை ஐயா எனும்போதே சந்தேகபட்டேன்

  • @Bro-wc8eb
    @Bro-wc8eb Месяц назад +3

    Complete BS

  • @vk7737
    @vk7737 Месяц назад +1

    These kinds of people only make fools of other people's ....Dubakars

  • @P.muneeswaran27
    @P.muneeswaran27 Месяц назад +1

    Do not waste you money nothing was not happen waste o waste

  • @venkatpuliampatti848
    @venkatpuliampatti848 Месяц назад

    நா ஜோதிடத்தில் குழந்தை

  • @bdeepak-qm8ng
    @bdeepak-qm8ng Месяц назад

    Chitra sir..en ipdi pseudo science aalungala koopdreenga?? 😂😂😂

  • @arunkumar-uw9gu
    @arunkumar-uw9gu 13 дней назад

    Waste😂😂😂 ivan

  • @thiruamma0094
    @thiruamma0094 Месяц назад

    சார் இவ்ளோ நாள் வரைக்கும் நீங்க நல்ல ஆளுகள தானே பேட்டி எடுத்துக்கிட்டு இருந்தீங்க இப்ப எதுக்கு கோமாளிகள் எல்லாம் வச்சு எடுக்குறீங்க

    • @mangalakumar3127
      @mangalakumar3127 Месяц назад

      நீயும்கோமாளி
      அவர்அல்ல.

  • @kuttiescorner5592
    @kuttiescorner5592 23 дня назад

    Intha naaikku velai illai

  • @s.rajasekhar_555
    @s.rajasekhar_555 Месяц назад

    குழப்பவாதி

  • @balajiagroagencysri5653
    @balajiagroagencysri5653 Месяц назад

    😂

  • @raghu1964
    @raghu1964 Месяц назад +7

    Chitralakshmanan be like: enna na solran paarunga 😂

    • @jeganathan7732
      @jeganathan7732 Месяц назад +1

      கம்பி கட்டற கதை

    • @bdeepak-qm8ng
      @bdeepak-qm8ng Месяц назад

      😂😂😂 inum koncho vitta auto kannadiya thiruppina ellam sari aaydumnu soluvaapla

  • @omsakthibabu1194
    @omsakthibabu1194 Месяц назад

    😂