இன்னும் எப்படி அவர் ஜோதியில் கலந்துட்டார் அசிங்கமா வருது எவ்வளவு பெரிய சித்தானாக இருந்தாலும் பூத உடல் எதிலும் கலக்காது அவரை கொன்று எறித்துவிட்டார்கள் பிண்டாரி என்னும் யூத பிராமணர்கள் இன்னும் அவர் ஜோதியில் கலந்தார் இதில் கலந்தார் என்று நம்பரீங்க
What he is saying is absolutely correct. I dont know anything about all these but i have started meditating a few years back and i wasn't consistent. Practice made me perfect and at times i would reach samadhi state(no thoughts, no sense) coz of this sometimes i get a vision of what is about to happen in future. You can achieve this only if you dont look for benefits out of it. Lord siva will bless you all
ஒற்றைக் கண்ணன் உலகத்தையே ஆண்டு. கொண்டிருக்கிறான் இரண்டு கண் உள்ளவன். ரெண்டுங்கட்டானாய் அடிமையாய் இருக்கிறான். ஒன்றரைக் கண் உள்ளவனும் உலகத்தில் வாழ்கிறான்.மூன்று கண் உள்ளவன்.ஞானக்கண் உள்ளவன் பிரபஞ்சத்தையே ஆள்வான்
இந்த மூன்றாவது பதிவில் முக்கியமாக விவரிக்கப்பட்ட தலைப்புகள்: 1. *நெற்றிக்கண் திறப்பு மற்றும் விழிப்புணர்வு* - நெற்றிக்கண் திறப்பின் மூலம் உள்ளுணர்வு அதிகரித்து, கடவுளின் உண்மையான சக்தியை உணர முடியும் என்பதையும், இதன் மூலம் மனிதர் முன்னோக்கிய மாற்றங்களை அறிந்து கொள்ள முடியும் என்பதையும் விளக்குகிறது. 2. *சிவவாக்கியர் வரலாறு மற்றும் பாடல்கள்* - சிவவாக்கியர் இறைவனை நேரடியாக கண்ட ஒரே சித்தர் என்பதை விளக்கி, அவருடைய பாடல்களால் அளிக்கப்படும் ஆன்மீக அறிவினைத் தாங்கி வரும் முக்கியத்துவத்தை வலியுறுத்துகிறார். 3. *மூன்றாம் கண் திறந்தால் என்ன நடக்கும்?* - மூன்றாம் கண் திறக்கப்பட்டால் ஏற்படும் அறிகுறிகள் மற்றும் இதன் மூலம் வரும் முன்னோக்கி அறிவினைப் பற்றி விவரிக்கிறார். 4. *கர்மாவை அழிக்கும் நெற்றிக்கண்* - நெற்றிக்கண்ணின் விசேஷம், இது கர்மாவின் பிணைகளை உடைக்கும் திறனை கொண்டது என்பதையும் சிவவாக்கியர் பாடல்கள் மூலம் இப்பாடமானது எவ்வாறு வலிமையுடன் விளக்கப்படுகிறது என்பதையும் பகிர்ந்து கொள்கிறார். அனுபவப் பகிர்வுகளும், கேள்வி-பதில்களும் ஆழமான ஆன்மீக பொருளுணர்வுடன் தொகுக்கப்பட்டு, இந்த பதிவில் திரு. BG Venkatesh அவர்கள் நெற்றிக்கண் திறப்பு பற்றிய பல்வேறு ஆன்மீக கருத்துக்களை தெளிவாக விவரிக்கிறார்.
ஐயா நானும் நெற்றிகன் திறந்ததை உணர்ந்தேன்.பிறகு அதற்கும் மேலான பரம் பொருள் ஞானத்தை கண்டேன்.எனக்கும் நடக்க போவதை முன் கூட்டியே காட்டும்.யாரு மறுபடியும் பிறப்பது இல்லை என்றால் நெற்றி கண் தான்டி ஞான கண் திறக்கப்பட்டவர்கள் இறைவனடி சேர்வார்கள்.ஞானம் அடைந்தவர்களுக்கு இந்த சூட்சமம் வெளிபடும்.சிவன் பார்வதி முருகன் பிள்ளையார் பலம் சண்டை.இதன் அர்த்தம் கடவுள் நமக்குள்ளே உள்ளார் இதை பிள்ளையார் கண்டுபிடித்து ஞானம் அடைந்தார்.இதுவே ஞான பலம் பிள்ளையாருக்கு கிடைத்தது.முருகன் கடவுளை வெளியில் சுற்றி தேடினார் முருகனுக்கு ஞானம் கிடைக்கவிள்ளை.கடவுளை நமக்குள்ளே காண்பவனுக்கு அவன் ஆன்மா அழிவில்லா நித்திய ஜீவனை அடையும்இறைவனடி சேரும்.
Vedathathri maharishi exercise and meditation is very much nice and easy to do all the above mentioned message details will be coming in this technique
Athi Bagawan is not Suriyan. Thiruvalluvar meant the ultimate creator . I do not wish to speak but wish to listen but sometimes I’m getting over board.
Brain is watching all things via 5 resiver.like seeing,hearing,touching, taste,smell. Importantantly brain only doing two things recording and remembering. Third thing we thinking by asking question. There is no third eye or fourth eye . brain is watching or monitoring you via 5 senses . asking question is thinking 6th sense - ask question you get answer
ஐயா நீங்க சொல்றத பார்த்தா யாரும் பிறவா பிரிநிலையை அடையவில்லை என்று சொல்கிறீர்களே 18 சித்தர்களின் சிவவாக்கியர் மட்டுமே பிறவா பிரிநிலை அடைந்தாரா தவறான கருத்தை சொல்லாதீர்கள்
சிவவாக்கியரை விட வள்ளலார் இந்த அனுபவத்தை சிறப்பாக முழுமையாக விளக்கியுள்ளார்
DONT COMPARE ANYONE WITH ANYONE , THE CREATOR DESIGNED EVERYTHING WITH IT’s OWN UNIQUE LIFESTYLE
சிவ வாக்கியர் பாடல்களை படியுங்கள் சிவ வாக்கியர்,வள்ளல்பெருமான் இருவரும் சிறந்தவர்களே
சிவவாக்கியரை விட வள்ளளாரே முந்தி சென்று முதல் இடத்தில் முதல் நிலையில் ஆண்டவரோட கலந்துவிட்டார்..அருட்பெரும் ஜோதி தனிப்பெரும். கருணை*****🎉🎉
அருட்பெருஞ்ஜோதி உண்மை
Andha vallalarayae sivan dhan uruvakunadhu
இன்னும் எப்படி அவர் ஜோதியில் கலந்துட்டார் அசிங்கமா வருது எவ்வளவு பெரிய சித்தானாக இருந்தாலும் பூத உடல் எதிலும் கலக்காது அவரை கொன்று எறித்துவிட்டார்கள் பிண்டாரி என்னும் யூத பிராமணர்கள் இன்னும் அவர் ஜோதியில் கலந்தார் இதில் கலந்தார் என்று நம்பரீங்க
சைவ சித்தாந்தம் படித்து தெளியவும்@@NesamOnlineKaraikal
நெற்றி கண் விளக்கம் அருமை ஐயா. சிவவாக்கியர் பாடல் விளக்கம் அற்புதம்
மிக்க நன்றி
ஆம்...வள்ளல் பெருமானார் புருவ மத்தியில் எனந்நேரமும் கவனம் வைக்கப் சொல்கிறார் 🪔🪔🪔🪔🪔
What he is saying is absolutely correct. I dont know anything about all these but i have started meditating a few years back and i wasn't consistent. Practice made me perfect and at times i would reach samadhi state(no thoughts, no sense) coz of this sometimes i get a vision of what is about to happen in future. You can achieve this only if you dont look for benefits out of it. Lord siva will bless you all
ஓம்சிவாயநம குருவேசரணம் திருச்சிற்றம்பலம் அருமை அருமை அருமை ஐயா 👌🙇👌🙇🙇❤️🙇🙏🙏🙏🙏🙏
மிகவும் சரியாக சொன்னீர்கள்
கண்டவர் விண்டதில்லை; விண்டவர் கண்டதில்லை
மிகவும் அருமையான நெற்றிக்கண் விளக்கம் ஐயா இந்த அளவுக்கு உண்மையை யாரும் சொல்ல முடியாது 🙏🙏🙏🙏
Ayya alaga sonnergal thanks,madam unga pechu anupavam supera velipaduthineergal.
உண்மை அய்யா... ஆத்மா முக்தி அடைய வேண்டும்... 🙏🙏🙏
சிவராமன் அணந்துஉணர்தவன்
Siddayogi channel honorable Thiru. Kesava murthy is very excellent in this.
இது சித்த வித்தை அல்ல
ஒற்றைக் கண்ணன் உலகத்தையே ஆண்டு. கொண்டிருக்கிறான்
இரண்டு கண் உள்ளவன். ரெண்டுங்கட்டானாய் அடிமையாய் இருக்கிறான். ஒன்றரைக் கண் உள்ளவனும் உலகத்தில் வாழ்கிறான்.மூன்று கண் உள்ளவன்.ஞானக்கண் உள்ளவன் பிரபஞ்சத்தையே ஆள்வான்
Vilakam Sola mudiuma ayya
அருமையான பதிவு
Beautiful msg
From Malaysia
Vilakam Arumai.Compare girl ' is super.anmeega arivum adakkamum ullavaraga irukirar
அருமை வாழ்க வளமுடன்.... வாழ்த்துக்கள்
அருமையான விளக்கம்
இந்த மூன்றாவது பதிவில் முக்கியமாக விவரிக்கப்பட்ட தலைப்புகள்:
1. *நெற்றிக்கண் திறப்பு மற்றும் விழிப்புணர்வு* - நெற்றிக்கண் திறப்பின் மூலம் உள்ளுணர்வு அதிகரித்து, கடவுளின் உண்மையான சக்தியை உணர முடியும் என்பதையும், இதன் மூலம் மனிதர் முன்னோக்கிய மாற்றங்களை அறிந்து கொள்ள முடியும் என்பதையும் விளக்குகிறது.
2. *சிவவாக்கியர் வரலாறு மற்றும் பாடல்கள்* - சிவவாக்கியர் இறைவனை நேரடியாக கண்ட ஒரே சித்தர் என்பதை விளக்கி, அவருடைய பாடல்களால் அளிக்கப்படும் ஆன்மீக அறிவினைத் தாங்கி வரும் முக்கியத்துவத்தை வலியுறுத்துகிறார்.
3. *மூன்றாம் கண் திறந்தால் என்ன நடக்கும்?* - மூன்றாம் கண் திறக்கப்பட்டால் ஏற்படும் அறிகுறிகள் மற்றும் இதன் மூலம் வரும் முன்னோக்கி அறிவினைப் பற்றி விவரிக்கிறார்.
4. *கர்மாவை அழிக்கும் நெற்றிக்கண்* - நெற்றிக்கண்ணின் விசேஷம், இது கர்மாவின் பிணைகளை உடைக்கும் திறனை கொண்டது என்பதையும் சிவவாக்கியர் பாடல்கள் மூலம் இப்பாடமானது எவ்வாறு வலிமையுடன் விளக்கப்படுகிறது என்பதையும் பகிர்ந்து கொள்கிறார்.
அனுபவப் பகிர்வுகளும், கேள்வி-பதில்களும் ஆழமான ஆன்மீக பொருளுணர்வுடன் தொகுக்கப்பட்டு, இந்த பதிவில் திரு. BG Venkatesh அவர்கள் நெற்றிக்கண் திறப்பு பற்றிய பல்வேறு ஆன்மீக கருத்துக்களை தெளிவாக விவரிக்கிறார்.
Chala thanks for Telugu translation 🙏🙏🙏🙏🙏🙏
Who dunnit??
வள்ளலாரின் ஞானமே உலகில் உயர்ந்த ஞானம்
சமாதிநிலை வேண்டாம் சகஜ நிலை பழகு - வள்ளலார்
பொதுவாக தெய்வம் இருக்கா சித்தண்தாண் தெய்வமா சித்தண்தாண்தெய்வம் என்றால் ஆண்டவரே நம்மபக்கம்டாடாடாடா
Pl. Make more videos from this guest.
ஜீவ சமாதி அடைந்தவரின் உடல் நிலை எப்படி இருக்கும் சற்று கூற முடியுமா????
Thank you sir
ஐயா நானும் நெற்றிகன் திறந்ததை உணர்ந்தேன்.பிறகு அதற்கும் மேலான பரம் பொருள் ஞானத்தை கண்டேன்.எனக்கும் நடக்க போவதை முன் கூட்டியே காட்டும்.யாரு மறுபடியும் பிறப்பது இல்லை என்றால் நெற்றி கண் தான்டி ஞான கண் திறக்கப்பட்டவர்கள் இறைவனடி சேர்வார்கள்.ஞானம் அடைந்தவர்களுக்கு இந்த சூட்சமம் வெளிபடும்.சிவன் பார்வதி முருகன் பிள்ளையார் பலம் சண்டை.இதன் அர்த்தம் கடவுள் நமக்குள்ளே உள்ளார் இதை பிள்ளையார் கண்டுபிடித்து ஞானம் அடைந்தார்.இதுவே ஞான பலம் பிள்ளையாருக்கு கிடைத்தது.முருகன் கடவுளை வெளியில் சுற்றி தேடினார் முருகனுக்கு ஞானம் கிடைக்கவிள்ளை.கடவுளை நமக்குள்ளே காண்பவனுக்கு அவன் ஆன்மா அழிவில்லா நித்திய ஜீவனை அடையும்இறைவனடி சேரும்.
🧐 ம் சூப்பர் 🙏
Pls give English subtitles 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
நன்றி
Thankyou ❤
ஓம் நமசிவாய
Vedathathri maharishi exercise and meditation is very much nice and easy to do all the above mentioned message details will be coming in this technique
Vethathri has got nothing to do with these,explanations
Thiruttupaiyan avan
Fine
கண் புருவப்பூட்டு திருவருட்பா
இல்ல. ஆணிப்பொன்னம்பலத்தே கண்ட காட்சிகள்
சூரியனைகடந்தசுடர்ஓளியைசழிமனையிகன்டால்மரனம்மருபிறப்பிஇல்லைபேன்பவிடுஅது
Correct correct
Third eye is not power to super human it is brain clear medition it help to focus your achievement
நாலாவது கண்னை எங்கள் ஊரில் ஒருவர் திறந்து விடுகிறார்
😂😂
Athi Bagawan is not Suriyan. Thiruvalluvar meant the ultimate creator . I do not wish to speak but wish to listen but sometimes I’m getting over board.
Anyway keep it up the spirit by delivering good content ❤️♾️🧠🧘🏻♂️👏👏👏
ஐயா அகத்தியர் படலங்கள் இருக்குது. ❤
நேற்றிகண்திறந்தால் கர்மா கலிந்திடுமா பிறவி அழிந்திடுமா
🙏🙏🙏🙏🙏
Brain is watching all things via 5 resiver.like seeing,hearing,touching, taste,smell. Importantantly brain only doing two things recording and remembering. Third thing we thinking by asking question. There is no third eye or fourth eye . brain is watching or monitoring you via 5 senses . asking question is thinking 6th sense - ask question you get answer
You talking physical n external manifestation. I am talking about the subtest of the subtle. Beyond imagination n compare
"*Sorry You Dont Know Meditation Sir*"-"*Tel - Athma Gnanam,Sharana Kaydhi,Etc*"
Laughter
Can you explain your state of mind like whats your status in spirituality
@@pranaaas3698 very close to vasi gate .
@@kamalahasanmoorthy2066 come i will teach you how to meditate
கண்டவர் விண்டதில்லை; விண்டவர் கண்டதில்லை
"*Dont Share Non Awareness @ Dummy Bhakthi**-It will Highly Affect Your Soul & Etc-**Brother*"
சகஸ்ராரம் என்று கூறவதைத் தான் சிற்சபை என்று நீங்கள் கூறுகிறீர்கள் என நினைக்கிறேன்.
இல்ல. அது வேற . சிற்றம்பலம் மிக உயர்ந்த நிலையில் சகஸ்ராரம் தாண்டி
சிற்சபை - ஆக்கினை பொற்சபை - துரியம்
@@risrut7804 தப்பான விளக்கமாக
@@risrut7804 தவறான விளக்கமாக.
ஐயா நீங்க சொல்றத பார்த்தா யாரும் பிறவா பிரிநிலையை அடையவில்லை என்று சொல்கிறீர்களே 18 சித்தர்களின் சிவவாக்கியர் மட்டுமே பிறவா பிரிநிலை அடைந்தாரா தவறான கருத்தை சொல்லாதீர்கள்
மன நோயாளிகள் பலவிதமானவர்கள் ஆனால் நம்மால் கண்டு கொள்ள முடியாது
Waste msg
Okkala oli...dei come to Palayamkottai...4th eye will open 😂
விளம்பர பயித்தியம் இந்த வெங்கடேஷ்
கொல்லன் பட்டறையில ஈக்கு என் வேலை???
2000 4000 6000 10000 வாங்குவாரு இந்த வெங்கடேஷ் வாத்தியாரு. போன் போட்டு பூட்டு அவிழ்ப்பேன்னு பம் வாங்குவாரு கோயமுத்தூர் மாப்பிள்ளை 😂😂
🙏🙏🙏🙏🙏