None can explain the "ONENESS" such easily rather than Shri Venkatesh Guruji who is a blessed and an elevated Soul. Thank you Guruji🙏 The blessings of APJ are always with you🙏
பல திடீர் சித்தர்கள் மத்தியில் ஒரு திடமான சித்தர்.நான் பார்த்ததில் ஒரு உண்மையான ,நேர்மையான, சத்தியத்தை உணர்ந்த , உணர்த்திக்கொண்டு இருக்கிண்ற ஒரு உன்னத மனிதர் இவரிடம் நீங்கள் தொடர்பு கொண்டலே உண்மை உங்களை நோக்கி வந்து உங்களிடம் நிலைத்து உங்களுக்குள் அது ஒளிரும்.
@Jpsridharraja ஐயா வணக்கம் ஐயா கூறுகயில் முதல் பாட்டை விட்டு விட்டு இரண்டாம் பாட்டை பாடி விளக்கம் தருவது தவறு ஏன் என்றால் எங்க சித்தவர்க்கம் எஜமானர்கள் பாடல் முழுமையாக படித்தால் மட்டுமே உண்மை விளக்கம் புரியும் நன்றி ஐயா
சன்மார்கம் என்றால் சும்மவா ❤❤
உங்களைப் போல் ஒருவர் அல்ல ஓராயிரம் பேர் வேண்டும் இவ்வுலகிற்கு 🙏
This is real decoding.
மிக சிறப்பான விழிப்புணர்வு உபதேசங்கள்....
கோடான கோடி நன்றிகள்... ஐயா
IBC Bhakthi kudos! You guys are interviewing very great people who are generally unknown to common public!
iyya periyaunmai unathinir more thanks
அருமையான, தெளிவான விளக்கம் ஐயா
மிக்க நன்றி
None can explain the "ONENESS" such easily rather than Shri Venkatesh Guruji who is a blessed and an elevated Soul. Thank you Guruji🙏 The blessings of APJ are always with you🙏
மிகவும் சிறந்த பதிவு ஐயா நன்றி வளத்துடன் வாழ்க.
அய்யா அருமை 🌈
கோலப்பதியடியோ இந்த பாடல் கேட்க கேட்க புரியும் நெஞ்சுருக வைக்கும் பாடல்
இவரிடம் பயின்று வருவதில் மிகவும் பாக்கியம் பெற்றுள்ளேன். குருவே வாழ்க குருவே துணை. நன்றி ஐயா 🙏💐
ஐயா வணக்கம் இவருடைய தொலைபேசி எண் கிடைக்குமா ஐயா
IBC Channel இடம் கேட்கவும்
காணிக்கை எவ்வளவுங்கய்யா
1 lakh@@kpadmanaban3712
Bold and clear explanations, sir. Useful for the real seekers.
அருமையான விளக🥹விளக்கம் இதுபோல் யாரும் தெளிவாக எடுத்துரைக்க முடியாது 🙏🙏🙏
வெங்கடேஷ் சிறந்த மனிதர் நிறைய ஞானம் உள்ளவர் உண்மையான சித்தர் ஞானம் பெற்றவர் வாசியில் நல்ல ஒரு நிலை அடைந்தவர் 🙏
என்னப்பா எல்லாமே புதுசா இருக்கு
புதிதாக பிறந்த ஆன்மாவிற்கு எல்லாமே புதிதாக தான் தெரியும்
@Jpsridharraja புரியல சாமி கொஞ்சம் விளக்கமா சொல்லுங்களே
Excellent message and advise for who are all in this practice for improvement
வெங்கடேஷ் ஐயா வாசியோகத்தில் மிக உயர்ந்த நிலையை அடைந்தவர். சன்மார்க்கத்தில் ஞானம் பெற்றவர். குரு வாழ்க குருவே சரணம்.
அருமையான விளக்கம்🙏
நன்றி
U r very super look in this saree madam❤
Sir Correct❤
🎉 super thala 🎉
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
அவருடைய ஆன்மீக விளக்கம் பிரமிக்க வைக்கும். அவரை இவ் உலகம் பயன்படுத்தி கொள்ள வேண்டும்
பல திடீர் சித்தர்கள் மத்தியில் ஒரு திடமான சித்தர்.நான் பார்த்ததில் ஒரு உண்மையான ,நேர்மையான, சத்தியத்தை உணர்ந்த , உணர்த்திக்கொண்டு இருக்கிண்ற ஒரு உன்னத மனிதர் இவரிடம் நீங்கள் தொடர்பு கொண்டலே உண்மை உங்களை நோக்கி வந்து உங்களிடம் நிலைத்து உங்களுக்குள் அது ஒளிரும்.
அப்புறம் ஏன் தலைவர் உயர்நிலை அடையல... உருட்டிட்டே இருக்கார்???
Aramtirumaril a avarsollara sethigalirukku puranangalpatikkavandia avasim illai
சுத்த சன்மார்க்கம் சைவ சித்தாந்தம் மேல் கட்டமைக்கப்பட்டுளது. அது படிக்காமல் புரியாமல் சன்மார்க்கம் பிடிபடாது
You are wrong.
Everything in aramthirmurai it self no needstudy puranam and five tirumuraiand should study vallalar urainadai paguthi
You can't understand 6th canto without reading saiva siththantham n other siththar literature. Bcoz sanmargams base is saiva siththantham.
Very interesting and informative! Is there a contact number for Ayya ...
Channel will provide you if asked for
@@badheyvenkatesh511did u get his number
பல திடீர் சித்தர்கள் மத்தியில் ஒரு திடமான சித்தர்.
மகாவிஷ்ணு விடும் பத்தாயிரம் கொடுத்து விட்டாள் உங்கள் நெற்றிக்கண்ணை வைப்பார்
ஐயாவின் கூற்று தவறு போல் தெரிகிறது நன்கு ஆராய வேண்டும்
அது என்ன தவறு என்று நீங்கள் குறிப்பிட வேண்டும் அப்போதுதான் நாங்களும் தெரிந்து கொள்வோம் ஐயா குருவே