மறைமுகமாக வாழ்ந்துகொண்டிருக்கும் ஒரு குழு...Actor Rajesh | Rathnakumar | India History |

Поделиться
HTML-код
  • Опубликовано: 5 ноя 2024

Комментарии • 82

  • @chandranp5552
    @chandranp5552 2 часа назад +4

    மத்திய அமெரிக்கா பழங்குடிகலான மாயன்கள் நம் பண்டைய குமரிகண்டதில் இருந்து ஒரு குழுவாக பிரிந்து கடல்வழியாக அங்கு சென்று வாழ்ந்த மக்கள்.. சுத்தமான பண்டைய தமிழ் நாகரீகத்தின் மத சடங்கு முறைகள் அப்படியே அதில் இருக்கு.. முருகவழிபாடு காலங்களுகும் முன்புவுள்ள நாகரீகம் இது.. கட்டிடகலை, வானசாஸ்திரம் போன்றவற்றில் சிறந்தவர்கள்.. தமிழ்நாட்டின் ஜல்லிக்கட்டு போல மெக்சிகோவிலும் just வித்திசமா இந்த விளையாட்டு இருக்கு.. இப்போ மாயன்களில் சில ஆயிரம் மக்கள் மட்டுமே இடம் பெயர்ந்த்து வேறு பகுதிகளில் வாழ்கிறார்கள் ...

  • @shobihari5075
    @shobihari5075 7 часов назад +31

    தயவுசெய்து ஒரு வேண்டுகோள்... அறிவு ஜீவிகள் யாராவது தேவையற்ற கருத்துக்களை போட்டால் அதை நீங்கள் பொருட்படுத்த கூடாது தொடர்ந்து தங்களுடைய வீடியோவை வெளியிட வேண்டும்..,

  • @saibaba172
    @saibaba172 7 часов назад +4

    மிக அருமையான தகவல்,💐👍

  • @jhonkarthick1614
    @jhonkarthick1614 6 часов назад +13

    நீங்கள் மா.சொ. விகடர் ஐயாவிடம் நேருக்குநேர் மோதுங்கள் பினபு திராவிட யோக்கியதை தெரியும்.

    • @raviganesh6517
      @raviganesh6517 2 часа назад

      திராவிடம் என்பதன் அர்த்தமே அயோக்கியத்தனம், சோம்பேறித்தனம், திருட்டு, லஞ்சம், ஊழல். இதில் என்ன திராவிட யோக்கியதை ?

  • @sonasana1315
    @sonasana1315 3 часа назад +1

    Great message sir
    Super 🎉

  • @sivakumarrajan9389
    @sivakumarrajan9389 6 часов назад +5

    சோனி வம்சம் யார் என்று தேடுவோம். கை மேல் பலன் உண்டு

  • @bala50k
    @bala50k 3 часа назад

    Ayya, really informative videos 👍🏽

  • @MthirunavukkarasuMthiruna
    @MthirunavukkarasuMthiruna 28 минут назад

    என்ன ஒரு கருத்து உண்மைனயாக உள்ளது

  • @madasamy4119
    @madasamy4119 2 часа назад

    தொடர்ந்து இரண்டு பேரும் வீடியோ பண்ணுங்கள் sir

  • @Distacca
    @Distacca 2 часа назад

    """புரிஞ்சுண்டேன்""".... இந்த வார்த்தையில் எவ்வளவு அர்த்தம் இருக்கிறது 😂😂😂😂🙏🙏🙏🙏🙏

  • @kamalpillai-u2e
    @kamalpillai-u2e 4 часа назад

    Ayya history super .......

  • @malaichamytheni9329
    @malaichamytheni9329 4 часа назад +3

    எங்கே சென்றீர்கள் இத்தனை நாட்களாக வணக்கம் ஐயா

  • @police04
    @police04 3 часа назад +4

    Please don't confuse all with dravidian. It is not a race. It is just a word to describe multiple ethnicities who lived in the south and south east.

  • @mathanmathan9338
    @mathanmathan9338 2 часа назад +2

    இந்த விஞ்ஞானிகளை தயவுசெய்து நாசாவிற்கு அனுப்பிவைக்கவும்.டிரம்ப்பிற்கு பெரும் ஆதரவாக இருப்பார்கள்.

  • @SivaKumar-qd1vi
    @SivaKumar-qd1vi 7 часов назад +7

    Sir what a knowledge 5000 History telling within 20 minutes simple and easy

  • @User01029
    @User01029 8 минут назад

    Continuity of Culture: There is significant evidence of cultural continuity between the Indus Valley Civilization and later Vedic society, which implies gradual evolution rather than abrupt cultural replacement.
    Reinterpretation of Linguistic Evidence: While linguistic similarities between Sanskrit and other Indo-European languages are evident, many scholars now favor the Aryan Migration Theory, which suggests a gradual and peaceful influx of Indo-European-speaking peoples rather than a violent invasion.

  • @User01029
    @User01029 9 минут назад

    Sir, with due respect to you. I fact checked your opinion on the AIT (Aryan invasion theory). This is what I got from chat GPT
    The truth of the Aryan Invasion Theory is highly contested and remains a matter of scholarly debate. Over time, the theory has evolved, and its original framing as a large-scale, violent invasion has largely been abandoned or revised. Here’s a breakdown of the current understanding and points of contention:
    Arguments Against the Aryan Invasion Theory
    1. Lack of Evidence for a Violent Invasion: Archaeological research has not found conclusive evidence of widespread destruction or a sudden cultural upheaval that would suggest a large-scale invasion by an external force.

  • @Vanavan-qe6mi
    @Vanavan-qe6mi 7 часов назад +1

    Good 👍👍👍👍

  • @RAVIKUMAR-gt2rp
    @RAVIKUMAR-gt2rp 6 часов назад +1

    ❤❤❤😮

  • @lakshmanansolaraja7711
    @lakshmanansolaraja7711 2 часа назад +1

    ஜீன்களின் வரலாற்றை சொல்வது சரி ஆனா சொல்லக்கூடிய விதத்தில் பிரிவினை தூண்டல் புத்தி உள்ளது என்பது மிகவும் கவனிக்கத்தக்கதாகவும் உள்ளது.
    பரவாயில்லை உங்கள் வெறுப்பேற்றும் முயற்சி

  • @Marimuthu-cs4vg
    @Marimuthu-cs4vg 2 часа назад +3

    தவறு இருந்தால் மன்னிக்கவும். ஆரிய வருகையின் போது இங்கு திராவிடம் ஏது? அனைவரும் தமிழர்கள்தானே. தமிழில் இருந்து பிரிந்த மொழியினர். தன்னை ஒருபோதும் திராவிடன் என சொல்லவில்லை. அவன், அவன் பிரிந்து போய் அவனுக்கான மொழிநாளை கொண்டாடுகிறான். தமிழன் மட்டும் திராவிடனாம்.

    • @Jeke007
      @Jeke007 2 часа назад +1

      தமிழன் எங்கே இருக்கிறான்... நீ யாருனா, சாதி பேர தான் சொல்றான்...

    • @venkateshkumaran3305
      @venkateshkumaran3305 2 часа назад

      இந்து என்ற வாழ்கையை அழித்து . திராவிடம் தமிழன் மட்டுமே ..... நடக்காது

    • @venkateshkumaran3305
      @venkateshkumaran3305 2 часа назад +1

      @@Jeke007 இந்த பிரச்சனையை தமிழனுக்கு மட்டூம்தான் இல்லையா வேறு எங்கும் இல்லையா

    • @venkateshkumaran3305
      @venkateshkumaran3305 2 часа назад +1

      @@Marimuthu-cs4vg ஜாதிகள் இல்லையடி பாப்பா என்று கூறியவன் தமிழன் தானே அறியாமையில் இருப்பவர்கள் இருக்கட்டும் சகோதரா

    • @venkateshkumaran3305
      @venkateshkumaran3305 2 часа назад

      @@Marimuthu-cs4vg உயிரா உடலா மனமா இதை அறிந்து புரிந்தவனே தமிழன் ம.. உண்மையான தமிழன் என்று நினைப்பவர்கள் தமிழர்கள் இல்லை

  • @vasanthisenthilkumar48
    @vasanthisenthilkumar48 8 часов назад +4

    ஆரியன் அன்னியன் என்பது எங்களுக்கு தெரியுமே! அவன் அவனோட நாட்ல இருக்கவேண்டியதுதான?

    • @humblerajesh.9129
      @humblerajesh.9129 5 часов назад

      யாதும் ஊரே யாவரும் கேளிர் .... இதற்கு என்ன வில்லகம்???

    • @TSR64
      @TSR64 5 часов назад

      😂😅

    • @swami8774
      @swami8774 3 часа назад

      ஆபிராமிய மதத்தை சேரந்தவர்களை விரட்டி விட்டுடலாமா?
      இந்தூருக்காரனுங்க தான் ஆனா ஜெருசலேம்ல இருந்து வந்தவனுங்க மாதிரி பேசும்போது தான் அப்பலாமுன்னு தோணும் 😂😂😂😂

  • @shobihari5075
    @shobihari5075 7 часов назад +2

    🎉

  • @SelvaaAmutha
    @SelvaaAmutha 8 часов назад +1

    Sir please talk about rajarajan

  • @m.s.m655
    @m.s.m655 8 часов назад +1

    👍👍👍👍

  • @thangaraj7758
    @thangaraj7758 7 часов назад +4

    அவாளை சொல்கிறீர்கள். புரிஞ்சுடுத்து.

    • @TSR64
      @TSR64 5 часов назад

      😂😅

    • @swami8774
      @swami8774 3 часа назад

      ஜெர்மன் காரனுங்களும், யூதர்களும் தான். உன்னறிவிற்கு எட்டியது குறைவு தானோ- திராவிடனுங்க கூட சேரந்து

    • @raviganesh6517
      @raviganesh6517 2 часа назад

      அவா சுன்னியை ஊம்புடா தேவடியாப் பையா

    • @raviganesh6517
      @raviganesh6517 2 часа назад

      ​@@TSR64என்னடா சிரிப்பு அவா வைப்பாடிக்கு பிறந்த நாயே

    • @raviganesh6517
      @raviganesh6517 2 часа назад

      தேவடியாப் பசங்களா, இனி எவனாவது எனது இனத்தை நக்கலடித்தால், ஒரு அப்பனுக்கு பிறந்த பயலாக இருந்தால் உன் விலாசம் பதிவு செய். ஓட விட்டு வெட்டுகிறோம்.
      தமிழக அனைத்து பிராமணர் பாதுகாப்பு இயக்கம்

  • @HariharanRavi-f1l
    @HariharanRavi-f1l 6 часов назад +1

    rathana kumar sir i want your book

  • @mohanayyavu628
    @mohanayyavu628 4 часа назад +4

    திராவிட மலம்....

  • @humblerajesh.9129
    @humblerajesh.9129 5 часов назад +6

    இஸ்லாமிய படையெடுப்பு மிகவும் கொடூரமானது..

    • @raviganesh6517
      @raviganesh6517 2 часа назад

      ஒரு பய பேச மாட்டான் கொடூர இஸ்லாமிய படையெடுப்பு, கொலை, கொள்ளை & கொடூர ஆட்சியைப் பற்றி.
      பத்து சதவீத ஓட்டுக்கு காலை நக்குவான்கள்

    • @smilingpradeep
      @smilingpradeep Час назад

      3 crore hindus killed

  • @mugeshshunmugave1258
    @mugeshshunmugave1258 2 часа назад

    இந்தியாலா பரவி வாழ்பவர்கள் நாகர்கள் , படிச்சிருக்கலா,?

  • @sathya1508
    @sathya1508 8 часов назад +3

    @2:20 audio issue... Tape anthupocha...

  • @chithracruz8825
    @chithracruz8825 4 часа назад +2

    Why the other person just nodding just 'Aam' and repeating the words which the other person says

    • @smilingpradeep
      @smilingpradeep 57 минут назад

      In his previous interviews... viewers asked him to be quiet. So he is controlled

  • @சிந்தனைசித்தர்

    கவனிக்க பதிவு

  • @G.B.velayutham
    @G.B.velayutham 3 часа назад

    Ippo Rajesh sir kku age 75 cloning la age different varum allava

  • @bharathbharath6811
    @bharathbharath6811 4 часа назад +2

    Orisa balu ipo illai

  • @swami8774
    @swami8774 3 часа назад +1

    ரத்னகுமாரை பேசவிடுப்பா … குறுக்க குறுக்க பேசிட்டு 😂😂😂

  • @ashwinkumar441
    @ashwinkumar441 7 часов назад +3

    Ad...200🤔🤣🤣🤣🤦

  • @rekhachez8211
    @rekhachez8211 4 часа назад

    No more horoscope for marriages, only genetic report we don’t want anybody dominating us.

  • @sureshlingam3859
    @sureshlingam3859 7 часов назад +1

    Super astonishing

  • @rajakumare3315
    @rajakumare3315 22 минуты назад

    But in the end tamilan whl win...and the world whl end with black power.

  • @senthilkumarr8382
    @senthilkumarr8382 6 часов назад

    I will go mad😢

  • @dhandapanir588
    @dhandapanir588 8 часов назад +1

    Arumai trichy Dhanndapani

  • @jhonkarthick1614
    @jhonkarthick1614 6 часов назад +1

    டோலி என்ற செம்மறி ஆட்டை இங்கிலாந்தை சேரந்த விஞ்ஞானிகள் குளோனிங்க முறையில் கண்டுபிடித்தனர்.இந்த டோலி என்ற வார்த்தை நம் தமிழ் பாடலில் ஏற்கனவே வந்துவிட்டது.
    படம் :-காதலர்தினம்
    பாடல்:- காதலெனும் தேர்வெழுதி காத்திருந்த மாணவன் நான்.
    பாடலசிரியர்:-
    வாலி
    இசை:- எ.ஆர்.ரகுமான். விஞ்ஞானிகள் டோலி என்ற வாரத்தையை பயன்படுத்துவதற்கு முன்பே நாம் பாடலில் பயனபடுத்திவிட்டோம்.

    • @DharmaturaiDharmaturai
      @DharmaturaiDharmaturai 4 часа назад

      யார்யா நீ குறுக்க மலைய உருற்ற.

    • @rajakhss
      @rajakhss 3 часа назад

      வாலி = ஆரியர் தானே 😂😂😂

    • @jhonkarthick1614
      @jhonkarthick1614 2 часа назад

      @rajakhss ஆம் படைப்பு எப்படி?.

  • @arumugam1966
    @arumugam1966 4 часа назад +1

    அணைத்து படையெடுப்புகளுமே மிக மிக கொடுமையானதே ஆகையால் இந்தியாவின் மிகப்பழமையான மொழி பாலி மொழி பிராகிருத மொழி இந்த மொழிகளில் பல்வேறு நிகழ்வுகளை வட இந்திய மன்னர்களின் படையெடுப்பு அந்த காலத்தில் தோன்றிய கதைகள் இலக்கியங்கள் பாடல்களின் முலமாக அறிய முடிகிறது அதே காலகட்டத்தில் தென் இந்தியாவில் பல்வேறு காலகட்டங்களில் ஏற்பட்ட பக்தி இலக்கியங்களும் கோயில் கடவுள் வழிபாடு குலதெய்வ வழிபாடு கடவுளை தேடி இலக்கியங்களும் பாடல்கள் தோன்றியதே திராவிட இலக்கியங்கள் மற்றும் கதைகள் பாடல்களையும் அறியலாம் திராவிட வரலாற்றை