ப்ளாசி போர் ஏன் தொடங்கியது? Actor Rajesh | Rathnakumar | History | Battle of Plassey |
HTML-код
- Опубликовано: 9 фев 2025
- #omsaravanabhava #actorrajesh #indiahistoryofindia
Subscribe: / @omsaravanabhava
About OmSaravanaBhava:
OmSaravanaBhava channel provides spiritual & Astro updates that would enlighten your mind to keep yourself calm & energetic. This Channel is being maintained by the successful team currently issuing OmSaravana Bhava monthly magazine read by vast number of readers for more than a decade.
EMAIL FOR BUSINESS ENQUIRIES: omsaravanabhavaofficial@gmail.com
தினமும் கலந்து உரையாடல் எபிசோட் போடுங்கள்.அருமை.அருமை.தொடருங்கள் உங்கள் பணி.
உங்களுடைய பேட்டிக்காக தினமும் காத்துக் கொண்டிருக்கிறேன்
You are our culture's treasure trove😍😍
🎉தங்களின் தங்களின் வீடியோவை பார்த்ததும் ஒரே மகிழ்ச்சி.. . வாடா வா என் தலைவா வா வா. என ஆனந்தத்தில் தங்களின் காணொளியை கேட்க ஆயத்தமாக. தலைவா மரியாதை இல்லாமல் பேசினேன் பேசுகிறேன் என தப்பாக நினைக்க வேண்டாம். இது ஆனந்தத்தின் எல்லை.
Welcome Friend s,😢
@@Trouble.drouble
ஐயா வணக்கம். புத்தகம் வந்து விட்டதா. கிடைக்குமா
Coming soon
@@rathnakumarinandanadimai3541
ஐயா தேவதாசி முறை பற்றி கூறவும். சிலர் சோழர் காலத்தில் இருந்து வருவதாகவும் சிலர் நாயக்கர் காலம் என்று கூறுகிறார்கள். 5 வருடமாக தேடுகிறேன் .பதில் கிடைக்க வில்லை ஐயா. தயவு செய்து கூறவும்
@rathnakumarinandanadimai3541 wow 😳😲 sir reply
அப்பப்பா எத்தனை எத்தனை தகவல்கள். அள்ள அள்ள குறையாத "அட்சய பாத்திரம் " போலத்தான் ரத்தினம் சார் சொல்லும் விஷயங்கள். ராஜேஷ் சார் உங்களை கெஞ்சி கேட்டு கொள்கிறேன்.. ரத்தினம் சார் தினமும் சொல்லிக்கொண்டே இருக்கட்டும், நாங்கள் கேட்டு கொண்டே இருக்கிறோம்.. அவ்வளவு ஆர்வமாக இருக்கிறது அவர் கூறும் விஷயங்களை கேட்க.. நன்றி சார் (11.11.2024)
உண்மை
Yes sir
Welcome Friend s, ❤
உங்களின் வருகையே எங்களுக்கு மகிழ்ச்சி ...
Thank you so much, 🙏
Excellent History Update Sir, Thanks Lot
Welcome Friend s,💕🙏
மிகவும் பயனுள்ள தகவல்,💐👌
Welcome Friend s,😊
ஆகச் சிறந்த வரலாற்று அலசல் ஐயா வாழ்த்துக்கள் 🎉❤ மகிழ்ச்சி
welcome. , friends, 😊
சார்.. USA வரலாற்றில் Boston Tea party யும் சீனாவின் Opium Wars உம் நினைவு படுத்தி விட்டீர்கள்.. நன்றி 🙏🙏🙏
நன்றி ஐயா ❤
இரண்டு தலைவர்கள்ஐயா தங்களுடைய அனைத்துமிதமானதகவல்களும்சிறப்பாக உள்ளது வாழ்த்துக்கள் ஐயா அனைத்தும் நான் விரும்பி பார்ப்பேன் மிகவும் சிறப்பாக உள்ளது ஐயா
Welcome Friend s, 😊
ஓம் நமோ நாராயணாய 🙏
ரத்தினகுமார் சார், உங்களின் உரையாடல் பார்த்த உடனேயே எனக்கு ஒரு புத்துணர்ச்சி பிறக்கின்றது. இதுபோன்று பல வரலாற்றுப் பதிவுகளை எங்களுக்கு சொல்லிக் கொண்டே இருங்கள்.
நன்றி நன்றி நன்றி ❤❤
Okay thanks 🎉
இதற்கு முன்பே இதுபோன்ற பல வரலாற்று நிகழ்வுகளை பகிர்ந்தீர்கள். ஆனாலும் இது போல பதிவுகளை பார்க்க வேண்டும் என்றுமனம் ஆசைப்படுகிறது.
வரலாற்று உண்மைகள் தெரிந்துக் கொள்ள முடிகிறது
wonder full friends 💯🤠
I'm waiting to get knowledge from you. thank you sir
அருமை மன்னர் ஒளரங்கசீப்
Sir waiting for your episode
Super 👍👍
Super sir better talk to our history everyday thanks.
I was crying 😭😭😭 when Ratna Kumar says the true history of india crying how does the British looted this country .
What a fantastic personality Ratna Kumar
Very carrect 😢
@Trouble.drouble convey my deepest namaskarams to your father sister 🙏
Thinamum college la irukiramaathiri feeling sir fingertips varalaru kodii nandrigal❤🙏🙏🙏
அருமையான பதிவு அண்ணா
Welcome,😊
சாதாரண உரையாடலில் சொல்லும் பொழுது சுவாரஸ்யமாக உள்ளது..அருமை
welcome Friend s, 😊
Super sir🎉🎉🎉
அடே ஓம் தினம் ஒரு காணோளி வரலாறு சம்மந்தமாக போடுங்கள் ரத்தினகுமாரு சூப்பர்யா
Thank s, 🙏
We never miss
Welcome Friend s, 😊
Thank you ❤❤❤
Welcome,👌❤️
Rathnam ayya Theiva piravi, Rajesh ayya manitha Theivam, God blesses 🙏
Very happy friends,💕🍎
Superb ❤
அய்யா இதுபோல் தினமும் விடியோ போடுங்கள்...உலக வரலாறு எங்களுக்கு கற்பிக்க வேண்டும் நன்றி அய்யாக்களே 🙏🙏🙏🙏
Welcome Friend s, 😢
இருவருக்கும் நன்றிகள் பல...
அருமையான தகவல்
Thank you 🙏 friends,💯
Kindly please update more videos with that legend sir
Super, 🎉
R² ஐயா வணக்கங்கள் நன்றிகள்
Thank you so much, 👍
தொடர்ச்சியாக போடுங்க சார்..வரலாறு படிப்போம்
Welcome, 🎉
ஐயா அவர்களே தங்கள் சுபாஷ் சந்திர போஸ் பற்றி அவர்களின் வரலாறு பற்றி கூற வேண்டும் ஐயா
Supper sir 🙏🙏🙏🙏🙏🙏
Welcome Friend s,👍💕
தேனி மாவட்ட அறிவுப் பெட்டகமே.... வாழ்த்துக்கள்...🎉🎉🎉
Welcome Friend s 😊
இதை.. இதைத் தான் நான் இவ்வளவு காலமும் தேடிக் கொண்டிருந்தேன்..... இந்நிகழ்ச்சி தொடர்பான அத்தனை பேருக்கும் தலைவணங்குகிறேன்... அத்தனை வரலாற்றையும் தவறாமல் அலசுங்கள்....
ரத்தினம் கற்கள் ராஜா இருவரையும் பாதுகாக்க வேண்டும். 🙏🙏💐💐
welcome Friend s,😊
Nice Sir
நன்றிகள் பகுதி எண்கள் பொடவும் 1.2.3.
23 நிமிஷ வீடியோவில இத்தன தகவல கொடுத்தா நாங்க எத எடுக்கறது எத விடுறது...❤❤
Very carrect brother,🎉
உலகில் அதிகமாக opium poppy வளரும் பிரதேசங்கள்: Golden Triangle நாடுகள் Laos,Thailand and Myanmar.
Golden Crescent நாடுகள் Iran,Afghanistan and Pakistan
முன்பு British India. ஆகையால் British காரர் தான் இந்தியாவுக்கு Opium அறிமுகம் செய்தார்கள் என்ற வாதத்தை ஏற்பது கடினம். அவர் ஏற்கனவே இந்தியாவிற் இருந்த Opium யத்தை வியாபாரமாக மாற்றினர் என்பது உன்மை.
சிறப்பு
Thank s,👌
Amazing Sirs .KEEP ROCKING 🎉❤
Computer man came back. Thank you
Thank you so much,😊
ரதணகுமார் அண்ணா நீங்க என் அண்ணா மணிமாறன், துரைசிங்கம் karumathure அவர்களின் நண்பர். இவ்ளோ வரலாறு உங்களுகிட்ட கத்துக்கிட்டது.... நன்றி அண்ணா
Proper explanation of the history
Hello legends ples daily one videos uploading
Super
Super super
Thank you, 🙏
Nice
🥳🥳😊
கோகைன்...கோக்கா இலை
அபின்...கசகசா செடி
கொடின் ...செயற்க்கை அபின்
மார்பின்...செயற்க்கை அபின்
Excellent Sirs.
Kumar Kandam... Patri..
ஐயா அருமையான தகவல்கள்.🙏
Thank you, 🙏 friends 😊
Iyya ungalin rasigar nan
உங்கள் தேவை தமிழர்கள் இளைஞர் களுக்கு தேவை
welcome Friend s ,😊
ராவணனை பற்றி தவறாக பேச வேண்டாம். ராவணன் எங்கள் முப்பாட்டன் தமிழ் மன்னன்.வரலாற்றை ஒழுங்காக தேடி கண்டறியவும்.மற்ற படி உங்கள் தகவல்கள் அனைத்தும் அருமை.
Rathnam sir your videos I have download near about 70. I think
Hi OM saravana bhava channel admin, please create playlist with for each members separately with Rajesh Sir interview, difficult to identify in the channel
ஒப்பியம்😅பத்தி பிரிச்சி மேஞ்சிட்டீங்க..சார்😊😊
🎉🎉🎉
21: 30ஓ இதான் royal navy ya😮😮😮
இனி எனக்கு வரலாறு தெரியாது என்று சொல்லமாட்டேன். இரத்தினம் சார் க்கு நன்றி.
❤❤❤❤
Welcome Friend s, 👌💯
ஏங்க இப்படி. .... தேவையில்லாத ப்ரோக்ராம் எல்லாம் ஒரு மணி நேரம் 2 மணி நேரம் வருது.... இதுபோல அறிவார்ந்த வரலாற்று வீடியோ ஒரு ஒரு மணி நேரம் வந்தால் என்ன. .
ராஜேஷ் சார் மனம் இறங்குங்க சார்
welcome Friend s, ❤
Sri plz time extended
We lost our indipendence by mogals.
ரத்தினகுமார் சார் வரலாற்று புத்தகம் எழுதி இருக்கிறாரா இருந்தால் விபரம் தர முடியுமா
Welcome Friend s,🎉
🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
Thank s , 🎉
Sir why japan not rule by england
மொகல்கிங்...ஓபியம்இல்லாத நேரம்😢.பைய்தியம்பிடித்து😮ஓடியதாக ஒரு கதை..உண்மையா சார்😢😢😢
தமிழ்நாட்டில் வெள்ளையர்களுக்கு எதிராக அரியலூர் மழவராயர் அரசர்கள், உடையார்பாளையம் அரசர்கள், சீர்காழி அரசர்கள், சிவகிரி ராணி வீரம்மாள் நாச்சியார், தீவுகோட்டை சோழ மன்னர்கள் போன்றோர் நடத்திய போர்களைப் பற்றிய விவரங்களை நீங்கள் எப்பொழுதும் பேசாமல் இருப்பது ஏன், ?
19 minutes subject not reached. Why Enlighten about these things
Vasco da gama arrived in INDIA 1498
கசகசா தான் ஓபியம் மா
Boston tea party also interlinking British East India company
Please include Boston tea party
கசகசா விதைதான் ஓபியம் செடி விதை
👆👍🫡
Sir those kings captain other country for their people but now in India people are swindled by our own people
உங்களிடம் எவ்வளவுதான் கெஞ்சுவது.கடல் மாதிரி அறிவை வைத்துக்கொண்டு தகவல்களை வைத்து கொண்டு ஸ்பூன் அளவு எடுத்து தருகீர்கள்.,.. அதும் இன்ரு இல்லை.... இது சரியா.... மினிமம் கியாரண்டி daily 1hrs video போடவும்.,...
Thanks we will try
Mugals not Indians, so don't worry historians.
Ji Hitler ku vaanga ji neenga ...
😂😂😂
முதலில் நீங்கள் இருவரும் பைபிளில் உள்ள உலகம் தோன்றிய காலம் முதல் உலகத்தின் முடிவு பற்றி பதிவு செய்யப்பட்டுள்ளது அதைப்பற்றி படிக்கவும் தேவையில்லாத விஷயங்களை பற்றி பதிவு செய்வதை தவிர்க்கவும்
Brtish நல்லவர் varalaru only sollunga
Wonderful sir🎉🎉🎉