அய்யா நான் தேனி மாவட்டத்தை சேர்ந்தவன், தற்சமயம் சென்னையில் வசிக்கிறேன், இரத்தின குமார் அய்யா அவர்களின் பேச்சு மிகவும் அருமை மேலும் அவரின் சரித்திர புரிதலின் கருத்தை தெளிவாக எடுத்துரைக்க ஏதுவாக பேட்டி எடுக்கும் அய்யா இராஜேஷ் அவர்களின் பேச்சும் அருமை,,, இருவரும் பல்லாண்டு வாழ வேண்டி இறைவனை வேண்டுகிறேன், இந்த நல்லதொரு காணொளியை என் மகனுக்கு பகிர்ந்தேன்... உங்கள் பணி தொடரட்டும். வாழ்க சமுதாயம்.
இவனே ஒருடிட்டு இருக்கான் இவன் எல்லாம் தலைவர்களாக வரணுமாம்- உனக்கு எல்லாம் மனசாட்சி இருக்க ? அவன் படிச்சதையும் பார்த்ததையும் வாந்தி எடுத்து இருக்கான் . எதாவது அறிவுபூர்வமா சொல்றானா ?
Most beautiful and logically upright out-pourings of this gentleman Sri.Ratnakumar should heard , understood and followed by the present younger folks of Tamil Nadu!
மிகவும் சிறப்பான அறிவார்ந்த பதிவு மக்கள் எல்லோரும் கண்டிப்பாக பார்க்க வேண்டிய பதிவு வரலாறு என்பது நம் அடையாளத்தை தெரிந்து கொள்ள உதவும் நன்றி வாழ்த்துக்கள் ஐயா 🎉🎉🎉🎉
இவரை தெரியாது. இவர் பேசிய வீடியோ டைம் லைனில் முதலாக பார்த்த போது, சில நிமிடங்களில் ஏதோ பேசறாருனு நினைச்சு முழு காணொலிய கார்ல ஓட்ட விட்டு கேட்க ஆரம்பித்து தொடரச்சியாக 15 வது வீடியோ இது. அருமை அருமை.......
ஐயா அவர்களே பாரதத்தின் வரலாறுகளை தங்களுடைய ஆய்வின் மூலமாக சிறப்பாக எடுத்துரைக்கிறார் ❤❤ எனக்கு இது மாதிரியான வரலாறுகளைப் பற்றி கேட்டு அறிந்து கொள்ளமிகவும் பிடிக்கும் தங்களுடைய இது போன்ற வரலாற்று பதிவுகளை பதிவிடுமாறு பணிவன்புடன் கேட்டுக்கொள்கிறேன் ஐயா அவர்கள் வாழ்க வளமுடன் அவர்களுடன் உரையாடும் ராஜேஷ் ஐயா அவர்களும் பல்லாண்டு வாழ்க இதுபோன்ற பதிவுகளை பதிவிடுமாறு பணிவன்புடன் கேட்டுக்கொள்கிறேன் தங்களுடைய பணி எந்த தடையும் இன்றி தொடரட்டும்வாழ்க வளமுடன்
During school days, I didn't show much interest to study History subject as it was all about remembering names and years. Now I watch every episode with keen interest all due to the interesting art of story telling and in-depth knowledge of history behind history by the great Rathnakumar sir, his presentation, அண்ணே அண்ணே என்றழைப்பது, extraordinary. மீண்டும் மீண்டும் கேட்கத்தூண்டுகிறது. Thanks Rajesh sir for bringing out such a ஆழமான வரலாறு. வாழ்க வளமுடன்.
மிக ..மிக...மிக... சிறப்பான கலந்துரையாடல் மகிழ்ச்சி ... திராவிடம் பற்றி விளக்கம் நீங்கள் ஆக சிறந்த அறிவானவர் என உங்கள் பேச்சு சாட்சியாக இருக்குது அண்ணா ..வாழ்த்துகள் 🙏
"வரலாறு "வலிக்கால் நாம் செல்லும் வழி த்தடம் நீ நடக்காமல் விட்டால் புல்மண்டி மறைந்து விடும் "வரலாறு "நீ படிக்காமல் விட்டால் புழு திமண்டி மறைந்துவிடும்...
திராவிடத்தைப் பற்றி விளக்கம் சொன்னதற்கு மிக்க நன்றி உலக வரலாற்றை எல்லாம் பேசுகிறீர்கள் தமிழ் தேசியத்தை போல இதே போல ஒரு அரை மணி நேரம் பேசுங்கள் இங்கு தான் வலிக்கிறது வளமான தமிழ்நாடு எப்படி சீரழிந்து கொண்டிருக்கிறது என்று பேசுங்கள் இதே சேனல் நாங்கள் எதிர்பார்க்கிறோம்
ஐயா உங்கள் சேவை தமிழக மாணவர்கள் இளைஞர்கள் மக்கள் அனைவருக்கும் அவர்கள் வேதத்தை விட மிக முக்கியமானது இதை அறியாதவர்கள் ஆள்வதும் ஆளதுடிப்பதும் அநாகரிகம் மக்களுக்கு செய்யும் துரோகம் ஆகும் நன்றி ஐயா பல்லாண்டுகள் உங்கள் வரலாறு அறிவு தொடர் தொடர வாழ்த்துகள்
மலையாளிகள் தங்களை திராவிடர் என்று சொல்லிக் கொள்ள மாட்டார்கள். கன்னடர்கள் தங்களை திராவிடர் என்று அழைப்பதில்லை.தெலுங்கர்கள் தங்களை திராவிடர் என்று அழைப்பதில்லை. ஏன் தமிழர்கள் தங்களை திராவிடர் என்று அழைக்க வேண்டும்?
Communism - capitalism சிறு வித்தியாசம் தான் , ஒரு மனிதன் தொழிலாளியாக சாதாரண வாழ்க்கை வாழும் வரை அவன் communist வசதி வந்து அதே மனிதன் முதலாளி ஆகும்போது உடனே அவன் capitalist ஆக மாறுகிறான். வறுமை எங்கெங்கெல்லாம் இருக்திறதோ அங்கு communism இருக்கும் வளமை எங்குள்ளதோ அங்கே capitalism இருக்கும் . Communism capitalism இரண்டு சிந்தனைகளுமே அத்யாவசியமானவை . உலகில் ஒரு ஏழை கூட இல்லை என்ற நிலை வந்தால் மட்டுமே communism என்ற கொள்கைக்கு இடம் இருக்காது. வறுமை இருக்கும் வரை communism பல வடிவங்களில் இருந்து கொண்டு தான் இருக்கும். ஒரு சிறந்த தலைவன் communism கொள்கைகள் இருக்க கூடாது என்று யோசிக்க மாட்டார் வறுமை இருக்க கூடாது என்றே யோசிப்பார். உதாரணம் பிடல் காஸ்ட்ரோ, சேகுவாரோ.
உதயநிதி ஸ்டாலின் அதிகாரத்திற்கு எளிமையாக வந்ததை மிகத் தெளிவாக நமக்கு உணர்த்தி விட்டார் ஐயா... உழைக்காமல் அரசியலில் மேலிடத்திற்கு வந்த பிணந்தின்னிகள் தான் இவர்கள்
12:11 இதைத்தான், இதற்குப் பின்பும் நீங்கள் சொல்லும் அனைத்தையும் முதலிலிருந்து சொல்லி வரும் சீமானைப் பெயர் சொல்லாமல், மொழி வேண்டாமெனச் சொல்லிச் சொல்லி சீண்டுகின்றீர்கள்!! மொழி வழிதான் வரலாறு என்பது உங்கள் அடி மனதில் இருந்ததால் தான் 18:05 ல் இயல்பாக வந்த வார்த்தையை வழுக்கிப் பேசுகிறீர்!!!
உங்கள் இருவரையும் மிகவும் பிடிக்கும் ஆனால் இப்போது உங்கள் இருவரின் விருப்பத்தை, நீங்கள் சார்துள்ள கட்சிக்காக பேசும் போது உங்கள் இருவரின் முகமும் பிடிக்கவில்லை 😢
தத்தி ஸ்டாலின் நம்பிக்கை பேச்சு சூப்பர்,
மிக்க நன்றி பேராசிரியர் அய்யா ரத்னகுமார் அவர்களுக்கு.. உங்கள் பணி போற்றுதலுக்குரியது. வாழ்க வளமுடன் 🙏
Welcome Friend s,👌
அய்யா நான் தேனி மாவட்டத்தை சேர்ந்தவன், தற்சமயம் சென்னையில் வசிக்கிறேன், இரத்தின குமார் அய்யா அவர்களின் பேச்சு மிகவும் அருமை மேலும் அவரின் சரித்திர புரிதலின் கருத்தை தெளிவாக எடுத்துரைக்க ஏதுவாக பேட்டி எடுக்கும் அய்யா இராஜேஷ் அவர்களின் பேச்சும் அருமை,,, இருவரும் பல்லாண்டு வாழ வேண்டி இறைவனை வேண்டுகிறேன், இந்த நல்லதொரு காணொளியை என் மகனுக்கு பகிர்ந்தேன்... உங்கள் பணி தொடரட்டும். வாழ்க சமுதாயம்.
wonder full friends 💯🙏
முதல் ஸ்டாலினுக்கு கற்று கொடுங்கள் ✊ ஆனல் நீங்கல எல் நல்லவர்
ஐயா நீங்கள் இருவருமே பெரிய தலைவர்களாக ஆக வேண்டியவர்கள் இருவரையும் வணங்குகிறேன் ஐயா 🙏🙏🙏🙏
உண்மை உரைதீர் 💞
Thank you friends, 🎉
😂😂😂😂
இவனே ஒருடிட்டு இருக்கான் இவன் எல்லாம் தலைவர்களாக வரணுமாம்- உனக்கு எல்லாம் மனசாட்சி இருக்க ? அவன் படிச்சதையும் பார்த்ததையும் வாந்தி எடுத்து இருக்கான் . எதாவது அறிவுபூர்வமா சொல்றானா ?
Most beautiful and logically upright out-pourings of this gentleman Sri.Ratnakumar should heard , understood and followed by the present younger folks of Tamil Nadu!
Wonder full friends 💯👌
வணக்கம் ஆசிரியர்களே அருமையான காணொலி
, Thank s. 🙏
நீங்கள் சொல்வது உண்மை தான் வரலாற்று முக்கியம்... உங்கள் பணி சிறக்க வேண்டும் தொடர்ந்து பயணம் செய்ய வேண்டும் .இது பதிவு செய் வேண்டும்.
welcome Friend, 👌💯
மிகவும் சிறப்பான அறிவார்ந்த பதிவு மக்கள் எல்லோரும் கண்டிப்பாக பார்க்க வேண்டிய பதிவு
வரலாறு என்பது நம் அடையாளத்தை தெரிந்து கொள்ள உதவும்
நன்றி வாழ்த்துக்கள் ஐயா 🎉🎉🎉🎉
Wonder full friends, 💯👌
உண்மை அறிய மீண்டும் ஆவலுடன் நன்றிகள் வாழ்த்துக்கள் வணக்கங்கள்
Welcome Friend s, 😊
நல்ல பேச்சு சேவை
மக்கள் விழுப்புணரவு ஏற்படும் உங்கள் பேச்சுக்கு 🙏
படிப்பை விட மனிதாபிமானம் முக்கியம்...
இவரை தெரியாது. இவர் பேசிய வீடியோ டைம் லைனில் முதலாக பார்த்த போது, சில நிமிடங்களில் ஏதோ பேசறாருனு நினைச்சு முழு காணொலிய கார்ல ஓட்ட விட்டு கேட்க ஆரம்பித்து
தொடரச்சியாக 15 வது வீடியோ இது.
அருமை அருமை.......
Thanks for your confidence
ஐயா அவர்களே பாரதத்தின் வரலாறுகளை தங்களுடைய ஆய்வின் மூலமாக சிறப்பாக எடுத்துரைக்கிறார் ❤❤ எனக்கு இது மாதிரியான வரலாறுகளைப் பற்றி கேட்டு அறிந்து கொள்ளமிகவும் பிடிக்கும் தங்களுடைய இது போன்ற வரலாற்று பதிவுகளை பதிவிடுமாறு பணிவன்புடன் கேட்டுக்கொள்கிறேன் ஐயா அவர்கள் வாழ்க வளமுடன் அவர்களுடன் உரையாடும் ராஜேஷ் ஐயா அவர்களும் பல்லாண்டு வாழ்க இதுபோன்ற பதிவுகளை பதிவிடுமாறு பணிவன்புடன் கேட்டுக்கொள்கிறேன் தங்களுடைய பணி எந்த தடையும் இன்றி தொடரட்டும்வாழ்க வளமுடன்
First corporate history therinchu ko, aporom thanizham ulagam history automatica puriyum.....
1330 thirukural meaning ulagame mudinthu vittathu......school la teacher ethuku dhan irukang nu theriyal...manam padam kalvi padithal nakitu dhan poganum.
பேராசிரியர ரத்தினம் அவர்களுக்கு எனது நெஞ்சார்ந்த வாழ்த்துகள் சிறப்பான பதிவுகளை ப வருகிறீர்கள நன்றி
welcome Friend s, 😊
During school days, I didn't show much interest to study History subject as it was all about remembering names and years. Now I watch every episode with keen interest all due to the interesting art of story telling and in-depth knowledge of history behind history by the great Rathnakumar sir, his presentation, அண்ணே அண்ணே என்றழைப்பது, extraordinary. மீண்டும் மீண்டும் கேட்கத்தூண்டுகிறது.
Thanks Rajesh sir for bringing out such a ஆழமான வரலாறு.
வாழ்க வளமுடன்.
Very. nice. friends, 💯👌
மிக ..மிக...மிக... சிறப்பான கலந்துரையாடல் மகிழ்ச்சி ... திராவிடம் பற்றி விளக்கம் நீங்கள் ஆக சிறந்த அறிவானவர் என உங்கள் பேச்சு சாட்சியாக இருக்குது அண்ணா ..வாழ்த்துகள் 🙏
திராவிடம் என்றால் அது பிராமணர்களைக் குறிக்கிறது. நாங்கள் தமிழர்கள், எங்களுக்கு திராவிடமோ திராவிடமோ வேண்டாம்
@karlongztd287
நீ முதலில் மெண்டல் ....
நீ என்ன வேனாலும் பேசலாம் ..
நீ சீமானின் சங்கி குஞ்சு....
நீ அப்படிதான் பேசுவ சீக்ரம் குணம் ஆகிவிடும் ....😃😃😃
Welcome Friend s,👌💯
THANKS FOR YOUR TRUE SPEECH
Very carrect friends,👌
முடிந்ததைப் பேசி எந்த பிரயோஜனமும் இல்லை வருங்காலத்து நோக்கி நடக்க வேண்டும் வாழ் வெற்றி பெற
சமூக இனக்கத்தின் சிகரங்கள் நீங்கள் இருவரும் நலமுடன் வாழ வாழ்த்துகிறேன்
Welcome Friend s, 🙏
He is super Intelligent... very informative..
Welcome Friend s,🍎
Skip பண்ணாமல் முழுமையாக பார்த்த வீடியோ அவசியம் பாருங்கள் பகிருங்கள் நன்றி மகிழ்ச்சி.
Thank you so much, 🙏
பார்த்துக் கேட்பது மட்டும் போதாது......சிந்திக்கச் சார்பும் முரணும் விளங்கும்!!
அருமையான தகவல்
தொடரட்டும் உங்கள் கூட்டணி
நன்றிகள் பல...
Welcome Friend s, 👌
❤❤❤good history analysis sir by rathnakumar sir ❤
Welcome Friend s,🤗
இருவரையும் பாதம் பணிந்து வணங்கி மகிழ்கிறேன்
Thank s, welcome, 🤗
மிக அருமையாக இருக்கிறது
Thank you 🙏 friends,🍎
I pray for both of you for your well-being and long life and your vast knowledge to be shared with another's,salute to both ❤️🙏~from Singapore 🇸🇬
"வரலாறு "வலிக்கால் நாம் செல்லும் வழி த்தடம் நீ நடக்காமல் விட்டால் புல்மண்டி மறைந்து விடும் "வரலாறு "நீ படிக்காமல் விட்டால் புழு திமண்டி மறைந்துவிடும்...
Vgood sir
Welcome Friend s,😊
படிக்கவே வேண்டிய நல்ல புத்தகங்களை படிப்பதற்க்காக நீங்கள் சொல்லலாமே சார்
நாங்களை அதை படித்து தெரிநது கொள்வோம் சார்
Welcome Friend s,🙎
Excellent Sirs
Welcome Friend s,😊
உங்கள் இருவர் சேவை தொடரட்டும்
welcome Friend s, 😊
அருமையான பேச்சு ஐய்யா
Thank you friends,😊
அருமையான பதிவு
வாழ்த்துக்கள் ஐயா❤❤❤❤
Welcome Friend s, ❤👌
வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்
Welcome Friend s,🔥
Good thoughts...🎉🎉
திப்பு சுல்தானை ஆங்கிலேயருக்கு தகவல் தந்து வீழ்த்தி,பின் சிறதுகால மன்னர் பொறுப்பை ஏற்றவர் ஆரியரே.
Please continue....
Thank you 🙏
தக்கனமும் என்யது எத்திசை என்பதே... தக்கானபூமியே.... தென்னாட்டு சிவனே போற்றி
🙏அண்ணா நீங்கள் இருவரும் மக்களுக்கு சேவை செய்ய வந்தால் நன்றாக இருக்கும்.
Thank you so much, 🙏
Arumai
நீங்கள்செல்லுவதுஉண்மைஐயா
Welcome Friend s, 👌💯
ஐயா இன்னும் நிறைய எதிர்பார்க்கிறேன் பேசுங்கள்
Don,t worry. 🎉
Super fantastic sir. Thank you both sir
Welcome,👌
Both of you GENIUS history very important for us and our leaders for our Progress 🎉🎉🎉
நன்றி மிக்க நன்றி🤝🤝🤝
Thank you sir pls give us knowledge on regular basis pls
ஓம் நமோ நாராயணாய 🙏
Thankyou sir
Welcome Friend s,😊
Always waiting for both
19:17 Juliet cessor history starts. Remaining all direct attack to udhainithi and Vijay Anna 😂😂😂
அருமை❤
ப்ளீஸ் டூ மோர் விடீயோஸ் உங்கள் சேவை தற்போது நாட்டுக்கு மிக மிக அவசியம்
Welcome Friend s,💯👌
உலகின் சிறந்த உரையாடல் 💞👍👌
சிரிப்புதான் வருது!! உண் உலகஅறிவில் தீய வைக்க
இன்னும் என்னல்லாம் பாக்க வேண்டியது இருக்கோ
Welcome Friend s,👌
very , very. Carrect. ,,!!🙏💯💕
திராவிடத்தைப் பற்றி விளக்கம் சொன்னதற்கு மிக்க நன்றி உலக வரலாற்றை எல்லாம் பேசுகிறீர்கள் தமிழ் தேசியத்தை போல இதே போல ஒரு அரை மணி நேரம் பேசுங்கள் இங்கு தான் வலிக்கிறது வளமான தமிழ்நாடு எப்படி சீரழிந்து கொண்டிருக்கிறது என்று பேசுங்கள் இதே சேனல் நாங்கள் எதிர்பார்க்கிறோம்
Welcome Friend s,🤗
சிறப்பான தொடர்🎉🎉🎉
Super , friends, 👌
Wonderful information and awareness
Welcome Friend s 💯🔥
ஐயா உங்கள் சேவை தமிழக மாணவர்கள் இளைஞர்கள் மக்கள் அனைவருக்கும் அவர்கள் வேதத்தை விட மிக முக்கியமானது இதை அறியாதவர்கள் ஆள்வதும் ஆளதுடிப்பதும் அநாகரிகம் மக்களுக்கு செய்யும் துரோகம் ஆகும்
நன்றி ஐயா பல்லாண்டுகள் உங்கள் வரலாறு அறிவு தொடர் தொடர வாழ்த்துகள்
Welcome Friend s,👌💯
Waiting for next video 📸📸📸📸📸📸📸🎉🎉🎉🎉
Welcome Friend s, 💕
Semma super topic discussion sir👌😘👍. Please share everyone Bro 🙏
Welcome Friend s, 💯👌
I would like to meet Mr.Rathnakumar. Really Learned Mind
Carrect. friends, 👌
வரலாறு மிக மிக முக்கியம் 💞
மலையாளிகள் தங்களை திராவிடர் என்று சொல்லிக் கொள்ள மாட்டார்கள். கன்னடர்கள் தங்களை திராவிடர் என்று அழைப்பதில்லை.தெலுங்கர்கள் தங்களை திராவிடர் என்று அழைப்பதில்லை. ஏன் தமிழர்கள் தங்களை திராவிடர் என்று அழைக்க வேண்டும்?
Fantastic explanation sir Ratna Kumar fantastic sir Ratna Kumar hats off to you sir
Wonder full friends 👌💯
Arumai❤❤❤❤❤❤
Thank you. friends, 👌
ஆண்டான் அடிமை தொடர் மிகவும் நன்றாக இருந்தது
Thank you friends, 😊
அருமையான உரையாடல்
Thank you, 🙏 friends,
very good discussion
Happy. now, friends, 😊
வரலாற்றை படிக்க வேண்டுமென்பதில் மாற்றுக் கருத்தில்லை ,கேள்வி கேட்கும் தலைமுறைக்குப் புரியும்படி சொல்லிக் கொடுக்க வேண்டியது காலத்தின் தேவை.
Very carrect friends, 💯👌
ஒரு குழந்தை என்பது உறவுமுறை இல்லாததது ஆதலால் அதிக குழந்தை பெறுவது தான் உறவுகள் நமக்கு கிடைக்கும்
Very nice 👌👌👌
Welcome Friend s,👌💯
Pls continue your service 🎉
Thank you so much, 💯
I got your mind voice anne...i got it
இங்கே திராவிடம் என்பது பிரச்சினை இல்லை.இப்போது திராவிடர்கள் என்று சொல்லி கொண்டு இருப்பவர்கள் தான் பிரச்சினை.
TVK founder should read and learn history of tamilnadu and india
Thanks for sharing
Thank you, 😊
Informative
R² ஐயா வணக்கங்கள் பல
Welcome, 🤗
Truly history argument
Super super thank you sir
Wonder full friends,💯👌
Super combination 🎉🎉
Thank you, 😊
Thank you so much sir
We waiting for next video, we need minimum one video kindly thinking about
Okay thanks 👍
The golden word's sir
அடிப்படை அமைப்பு அரசியல் மாற்றமே...
தமிழ்த்தேசிய அரசியல் ஆகுமே....
SIR HIGHLY VALUABLE SPEECH ,,
INSPIRATIONAL SPEECH.
YOU ARE START CLEANING 60 YEARS DRAINAGE
KOOVAM RIVER DEPOSIT OF MIND THOUGHTS. OF LISTENERS
Welcome Friend s,🙏💯
15;20super sir🤝🤝🤝🤝🤝
welcome,❤
மனிதம் வளா பேசுகிரீர் ❤
Well said
Very good 😊
Super,👌
Super sir ❤
welcome, 👌
Communism - capitalism சிறு வித்தியாசம் தான் , ஒரு மனிதன் தொழிலாளியாக சாதாரண வாழ்க்கை வாழும் வரை அவன் communist வசதி வந்து அதே மனிதன் முதலாளி ஆகும்போது உடனே அவன் capitalist ஆக மாறுகிறான். வறுமை எங்கெங்கெல்லாம் இருக்திறதோ அங்கு communism இருக்கும் வளமை எங்குள்ளதோ அங்கே capitalism இருக்கும் . Communism capitalism இரண்டு சிந்தனைகளுமே அத்யாவசியமானவை . உலகில் ஒரு ஏழை கூட இல்லை என்ற நிலை வந்தால் மட்டுமே communism என்ற கொள்கைக்கு இடம் இருக்காது. வறுமை இருக்கும் வரை communism பல வடிவங்களில் இருந்து கொண்டு தான் இருக்கும். ஒரு சிறந்த தலைவன் communism கொள்கைகள் இருக்க கூடாது என்று யோசிக்க மாட்டார் வறுமை இருக்க கூடாது என்றே யோசிப்பார். உதாரணம் பிடல் காஸ்ட்ரோ, சேகுவாரோ.
❤❤❤❤❤❤❤great👍👏
Welcome Friend s, 🤗
Good speech sir pls mention the books name created one video for study books...for history
உதயநிதி ஸ்டாலின் அதிகாரத்திற்கு எளிமையாக வந்ததை மிகத் தெளிவாக நமக்கு உணர்த்தி விட்டார் ஐயா...
உழைக்காமல் அரசியலில் மேலிடத்திற்கு வந்த பிணந்தின்னிகள் தான் இவர்கள்
Welcome Friend s,👌💯
12:11
இதைத்தான், இதற்குப் பின்பும் நீங்கள் சொல்லும் அனைத்தையும் முதலிலிருந்து சொல்லி வரும் சீமானைப் பெயர் சொல்லாமல், மொழி வேண்டாமெனச் சொல்லிச் சொல்லி சீண்டுகின்றீர்கள்!!
மொழி வழிதான் வரலாறு என்பது உங்கள் அடி மனதில் இருந்ததால் தான் 18:05 ல் இயல்பாக வந்த வார்த்தையை வழுக்கிப் பேசுகிறீர்!!!
உங்கள் இருவரையும் மிகவும் பிடிக்கும் ஆனால் இப்போது உங்கள் இருவரின் விருப்பத்தை, நீங்கள் சார்துள்ள கட்சிக்காக பேசும் போது உங்கள் இருவரின் முகமும் பிடிக்கவில்லை 😢
We need to know . Please continue to tell us the history.
Thank you friends,🙏
பழைய தலைவர்கள் நல்லவர்கள்
Super
welcome, 🤗
Super sir
Walden friends,👌