சோழர் உருவாக்கிய "தெலுங்கு" சாம்ராஜ்யங்கள்? - கிருஷ்ணவேல் Jeeva Today |

Поделиться
HTML-код
  • Опубликовано: 24 ноя 2024

Комментарии • 1,1 тыс.

  • @jeevatoday5887
    @jeevatoday5887  Год назад +30

    நமது ஜீவா டுடே ப்ரைம் பேஸ்புக் பக்கத்தை follow செய்து ஆதரவு தாருங்கள் நண்பர்களே
    facebook.com/JeevaTodayPRIME/

    • @Hsjjs535
      @Hsjjs535 Год назад +2

      திருநெல்வேலியில் சிறுவெங்காயத்தை உள்ளி என்று தான் சொல்வார்கள்
      எங்கள் வீட்டில் இன்றும் உள்ளி என்று தான் சொல்லுவார்கள்

    • @rajshah5883
      @rajshah5883 Год назад +1

      Varalatru aivalara mr jeeva😅😅😅

    • @fireofthunder2475
      @fireofthunder2475 Год назад +8

      கருப்பு சட்ட போட்டவன் சொல்ர வரலாற மட்டும் கேக்க கூடாது

    • @rajalipakthanc6565
      @rajalipakthanc6565 Год назад +3

      சமஸ்கிரதம் தமிழோடு சேர்ந்தது என்று சொல்வதைவிட பாலி மொழி சேர்ந்ததனால்தான் பிற தென்மொழிகள் உண்டானது என்று சொல்வதே சரி! அதுதான் திராவிடம் .திராவிடம் என்ற சொல்லே தமிழ்!

    • @KBaskar-hz6fc
      @KBaskar-hz6fc Год назад

      ஜீவா டுடே.என்ன தமிழனை மன ரீதியில் கொச்சை படுத்தும் வேலைக்காக தொடங்கப்பட்டதா....

  • @Kaan_Liberals_Club
    @Kaan_Liberals_Club Год назад +101

    தமிழ் தமிழர் பெருமைகளை சூறையாடும் சூழ்ச்சி ...

    • @prakaashj5485
      @prakaashj5485 Год назад +7

      ஒருவர் அல்லது ஒரு நாட்டின் குறை நிறை என அனைத்து விஷயங்களையும் குறிப்பிடுவதே சரித்திரம். பெருமை படும் செய்திகளை மட்டுமே கூறுவது சரித்திரம் அல்ல.

    • @MyLove-xn7sc
      @MyLove-xn7sc Год назад

      @@prakaashj5485 super bro

    • @ROYCEOFFICIAL99
      @ROYCEOFFICIAL99 7 месяцев назад

      avan enna soldran south india full tamilan thaan control la irunthan brahmanan vandhu mela irundha tamilanuku samaskruthathai thinithu avanai telugan,kannadan ena aakitan nu soldran
      athu thaan unmai
      seeman soldra elathukume adharam illa namaku pudichamaari history ah vachuka mudiyathu enna iruko atha thaan solla mudium
      seeman's proof-Trust me bro 🤡

    • @dudevraj
      @dudevraj 4 месяца назад

      உண்மை

  • @nagamanickaraja4372
    @nagamanickaraja4372 Год назад +36

    வெற்றியும் தோல்வியும்
    சமமாகவே எடுத்துக் கொள்வோம் ; தமிழர்கள்
    தமிழர்களே

  • @sellakamallathurai8653
    @sellakamallathurai8653 8 месяцев назад +22

    இவர் மேல் எனக்கு ஒரு சந்தேகம் இருந்தது. இப்ப confirmed.

  • @srinivasankalyankumar8084
    @srinivasankalyankumar8084 Год назад +74

    தமிழில் நாயக்கன்,தெலுங்கில் நாயகடு,(பின் அது மருவி நாயுடு),கன்னடத்தில் மராத்தியில் நாயக்,மலையாளத்தில் நாயர்,சிங்களத்தில் நாயகே.

    • @balrajsubbiah-kh7bb
      @balrajsubbiah-kh7bb Год назад +2

      இவை அனைத்துமே உயர் நிலபரப்பு என சுட்டும் வார்த்தைகள்

    • @malar1455
      @malar1455 Год назад +2

      Nayak , Nayahan , Nayaham means LORD , pirabu in English

    • @balrajsubbiah-kh7bb
      @balrajsubbiah-kh7bb Год назад

      @@malar1455 what is the meaning for lord..? Nayak...?

    • @malar1455
      @malar1455 Год назад +1

      @@balrajsubbiah-kh7bb NAYAKAN = NAYAK , NAYAHAM = NAYAKKE = PRINCE , LORD, LEADER ( Pirabu ) .
      NAYAGI = NACHCHIYAAR = LADY, PRINCESS..

    • @balrajsubbiah-kh7bb
      @balrajsubbiah-kh7bb Год назад

      @@malar1455 நாதன்

  • @SakthiVel-cy4gi
    @SakthiVel-cy4gi Год назад +37

    பக்கத்து மாநிலத்து புடுகிகள்தான் தமிழன் எப்படி பேசனும்..
    , எப்படி வாழனும்....
    எப்படி நடக்கனும். என்று பாடம் எடுக்க கெலம்பிட்டானுக.....

  • @naveenbose1483
    @naveenbose1483 Год назад +32

    பொய் சொல்லனும்னா சில உண்மையையும் சேர்த்து சொல்கிறார்...

    • @thenimozhithenu
      @thenimozhithenu 3 месяца назад

      😂 வன்னியன் விவசாயம் போர் குடி சைபவன். ஆனால் இவர் படை தலைவனு போய் சொல்றார் அப்புறமா அவங்க தீண்ட தகாத பிருவுல வரணுக. M b c nu உருட்டு இருக்கு

  • @jayaletchumy9737
    @jayaletchumy9737 Год назад +35

    சோழர்கள் தமிழ் பற்று மிக்கவர்கள்

    • @-karaivanam7571
      @-karaivanam7571 Год назад +3

      உண்மை

    • @govarthananrajalingam8954
      @govarthananrajalingam8954 6 месяцев назад +1

      ​@Hariharan-np3hz kulothunga cholanukku aprm avanukku aprm ellam telungu

    • @govarthananrajalingam8954
      @govarthananrajalingam8954 6 месяцев назад

      @Hariharan-np3hz Nanum atha thana soldren....ippo inga irukkura nayakkars reddy um anda voda culture ah follow pandranga illaila ..aprm ennathukku Telugu people mela avlo ganduuuu....na en soldren na 1000yrs kku mela irunthe inga than irukkom....Atha evanalum marukka mudiyathu....inga nanga evanum panjam pilaikka vanthavanga illa inga andavanunga....so enagalukku urimai illana epdi solla mudium

    • @Ravanan_Vamsam
      @Ravanan_Vamsam 2 месяца назад

      சோழர்கள் தமிழர்கள் அவர்களுக்கு தமிழ் பற்று இல்லாமல் வேறு என்ன பற்று இருக்கும்

  • @ganesanganesan1163
    @ganesanganesan1163 Год назад +17

    Hai bro, நீங்கள் individual ல பேசுவதை காட்டிலும், கேள்விமேல் கேள்வி கேட்பது Very nice.

  • @narayanasamyramamoorthi7089
    @narayanasamyramamoorthi7089 Год назад +35

    மிக அருமையான விளக்கம்
    நன்றி திரு. கிருஷ்ணவேல் Sir.
    அருமை ஜீவா 🙏

  • @gunapandiyan9141
    @gunapandiyan9141 Год назад +4

    அருமையான விளக்கம் அண்ணா

  • @subramanianinmozhi
    @subramanianinmozhi Год назад +12

    முப்புடாதி என்ற பெயருக்கு அருமையான விளக்கம். எம் நெல்லைமாவட்டத்தில் பரவலாக காணப்படுகின்றன.

  • @Kaan_Liberals_Club
    @Kaan_Liberals_Club Год назад +52

    தமிழர்களை குழப்பி திசை திருப்பும் சூழ்ச்சி தொடரும்..

    • @தமிழ்-ல4ற
      @தமிழ்-ல4ற Год назад +1

      இதுதான் உண்மை

    • @ayyalraja-k3z
      @ayyalraja-k3z 10 месяцев назад

      🐢🐢🐢

    • @Gowthamthamizh_123
      @Gowthamthamizh_123 5 месяцев назад +1

      @@ayyalraja-k3z goltie picha 😂

    • @thenimozhithenu
      @thenimozhithenu 3 месяца назад

      ​@@Gowthamthamizh_123என்னும் தமிழ் டெளுகுனு புளுவர.

  • @Jathiyan
    @Jathiyan Год назад +33

    சோழர்கள் நிலம் புடிங்கி குடுக்கவில்லை (தகுந்த ஆதாரம் இருப்பதால்) என்று உண்மையை சொன்னதுக்கு நன்றி

  • @thangavelmanickam9745
    @thangavelmanickam9745 Год назад +51

    மரியாதைக்குரிய ஐயா கிருஷ்ணவேல் அவர்களுக்கு வணக்கம் ! நீங்கள் ரொம்பவும் நன்றாகவே உருட்டுகின்றீர்கள் பாராட்டுக்கள் உங்களுடன் சேர்ந்து சீவாவும் மிக மிக நன்றாக உருட்டுகின்றார் அவருக்கும் பாராட்டுக்கள்! ஆகச்சிறந்த திராவிட வாரிசுகளுக்கு வாழ்த்துக்கள் ! ஐயா தப்பித் தவறிக்கூட விசயநகர அரசர்கள் வரவைப்பற்றி பேசிவிடாதீர்கள்! வாழ்க வளமுடன்

    • @ramanmoorthy4839
      @ramanmoorthy4839 Год назад +2

      Vanka sir DNA eatupom unkaluku thuppu eruka
      Enka eallam kalappatam

    • @rabertrabert5149
      @rabertrabert5149 Год назад

      தமிழ்தேசியவாதிகளாக தங்களை அடையாளப்படுத்திக் கொண்டவர்கள் யாரும் தமிழ் மொழிக்காக பாடுபடவில்லை..மாறாக ஒரு சாதிக்காரன தூக்கி புடிச்சி பேசுனா அந்த ஜாதி ஓட்டெல்லாம் நமக்கு விழும்னு சாதிய தேசியத்தை தான் பேசி வருகின்றனர்...அதன் விளைவு தான் வாய் கிழிய பேசும் இவர்களால் ஒரு வார்டு மெம்பர் கூட வரமுடியாமல்...சங்கமே யூடியூப் வருமானத்தை நம்பி ஓடிக் கொண்டிருக்கிறது.மாற்றத்தை உன்னிலிருந்து தொடங்குனு அட்வைஸ் மட்டும் நடக்கும்...ஒரு ஆணியும் புடுங்க மாட்டானுவ

    • @thenimozhithenu
      @thenimozhithenu 5 месяцев назад

      Ombuda

    • @manielamparithi1002
      @manielamparithi1002 5 месяцев назад

      😂

  • @kameshchozhanglass2106
    @kameshchozhanglass2106 Год назад +182

    ஜிவா ஏன் மன்னர் மன்னனை அழைப்பதில்லை அவர் ஆரிய திராவிட எதிர்பாளர் என்பதாலா

    • @srisrirama6086
      @srisrirama6086 Год назад +6

      🤣😘🥰👍

    • @vijayanand1246
      @vijayanand1246 Год назад

      Manane manan is a fake person he doesn't know anything about the real history and true events.

    • @smrajan.smrajan.4358
      @smrajan.smrajan.4358 Год назад +18

      சரியா கேட்டிங்க புரோ😂😂😊

    • @sureshgandhi3525
      @sureshgandhi3525 Год назад +24

      Ofcourse, மன்னர் மன்னன், ஆர்யா வை மட்டும் எதிர்த்தால் பரவாயில்லை.., விஷால் லையும் சேர்த்துதானே எதிர்ப்பார்.😅

    • @joeljoe5482
      @joeljoe5482 Год назад +11

      Avaru dravidatha adichi thovachi thonga vittruvaru…. Athaan

  • @NagaTamilnadu
    @NagaTamilnadu Год назад +67

    தைரியம் இருந்தால் மன்னர் மன்னனை கூப்பிடு

    • @prabhur1417
      @prabhur1417 8 месяцев назад +1

      Unmaiya solum ore nabar mannar mannan mattum than

    • @ROYCEOFFICIAL99
      @ROYCEOFFICIAL99 7 месяцев назад

      as for this topic avar um ivar sonnatha thaan solluvar its history..
      namaku pudichamaari history ah vachuka mudiyathu enna iruko atha thaan solla mudium

    • @govarthananrajalingam8954
      @govarthananrajalingam8954 6 месяцев назад +1

      Avan vanthu enna kilika poran neraya kalvettu irukku kulothinga cholan pure telungan....kalingathu baraniya padi doubt na

    • @pravintrichymartialartsaca5202
      @pravintrichymartialartsaca5202 4 месяца назад +2

      Bjp(Bteam) mannar mannan

  • @alagesan7836
    @alagesan7836 Год назад +17

    ❤❤❤❤வறலாரு தெரியாமல் அரசு நடத்த வில்லை காப்பியங்கள் எழுதவில்லை தமிழர்களை சாதியாக பிரித்த திராவிடர்கள்தான்😂😂😂😂😂 இந்த உருட்டு தான் அடயால அழிப்பு அன்று ஆந்நிராஇல்லை❤❤❤

    • @thamilthalamai2909
      @thamilthalamai2909 3 месяца назад

      ஜீவாவும் இந்த கிருஷ்ண வேலும் தெலுங்கு.

  • @karikalans1883
    @karikalans1883 Год назад +10

    சோழர் வரலாற்றை முழுமையாக தெரிந்து கொள்ள குடவாயில் பாலசுப்பிரமணியம் மற்றும் சதாசிவ பண்டாரத்தார் எழுதிய புத்தகங்களை படிக்கவும்.

  • @AyyaluSamyRamaSamy-ch8nf
    @AyyaluSamyRamaSamy-ch8nf Год назад +8

    அருமையான பதிவுகள் 🙏💕🙏💕🙏💕🙏💕🙏💕 நன்றிகள் கோடி 🙏💕🙏💕🙏💕🙏💕

    • @AyyaluSamyRamaSamy-ch8nf
      @AyyaluSamyRamaSamy-ch8nf Год назад

      தெய்வம்பா நீங்க 🌹🌹🌹🌹🌹

    • @AyyalusamyLion
      @AyyalusamyLion 4 месяца назад

      Telungarkale solargal porunthugirathu ​@@AyyaluSamyRamaSamy-ch8nf

  • @rajaramramkumar1627
    @rajaramramkumar1627 Год назад +54

    தமிழறிந்த தமிழ் துரோகிகளிடம் தமிழர்கள் ஏமாந்துவிட கூடாது

    • @KavadaKavada
      @KavadaKavada Год назад

      தமிழறிந்த துரோகியல்ல எதிரி திராவிடனைத்தவிற வேறுயாரும்மில்லை

    • @prakash3327
      @prakash3327 Год назад +3

      நீ ஆமக்குஞ்சு கதையை மட்டும் நம்பு போதும்

    • @udhayakumar9739
      @udhayakumar9739 Год назад +1

      @@prakash3327 spr bro

    • @thenimozhithenu
      @thenimozhithenu 5 месяцев назад +2

      🐢🐢🐢🐢 சைமன் வந்தேறி rip

    • @Ravanan_Vamsam
      @Ravanan_Vamsam 2 месяца назад +1

      ​@@prakash3327தெலுங்கு குரங்கு அடங்கு

  • @anbalagapandians1200
    @anbalagapandians1200 10 месяцев назад +1

    அருமையான தகவல் பதிவு நன்றி

  • @VellaVellasamy-p3g
    @VellaVellasamy-p3g 11 месяцев назад +50

    டெலுங்கு டோலருக்கு வணக்கம் 🙏 உங்கள் வாய் உங்கள் உருட்டு.....

    • @govarthananrajalingam8954
      @govarthananrajalingam8954 6 месяцев назад +4

      Kulothinga cholan ee telungu tha....

    • @sivamathen2492
      @sivamathen2492 5 месяцев назад

      தெலுங்கன் இலங்கையில் இன்றை வரைக்கும் தமிழனை அடிக்கிறான். சண்டை இல்லையாம் தோழர்

    • @engineer1075
      @engineer1075 5 месяцев назад

      ​@@govarthananrajalingam8954 Avan matum thaana

    • @VasanthVasanth-ll5wc
      @VasanthVasanth-ll5wc 21 день назад

      ​@@govarthananrajalingam8954but unga ammala othavan thamizhan thaan 😊

  • @anbalagapandians1200
    @anbalagapandians1200 5 месяцев назад +1

    பாராட்டுக்கள்ஐயா

  • @ahamedtamilnadu
    @ahamedtamilnadu Год назад +59

    அண்ணன் திரு. கிருஷ்ண வேல் அவர்களுக்கும், திரு. ஜீவா அவர்களுக்கும், மற்றும் அனைவருக்கும், சாந்தியும் சமாதானமும் உண்டாவதாக, நல்வாழ்த்துக்கள்.👍👍🤲👏👏👌👌💕💐💕💐💕💐💕💐💕💐

    • @ponniv7205
      @ponniv7205 Год назад +1

      🌈

    • @ahamedtamilnadu
      @ahamedtamilnadu Год назад +1

      நன்றி👍🤲💕💐

    • @VellaVellasamy-p3g
      @VellaVellasamy-p3g 9 месяцев назад

      எந்த சாந்தி டிஸ்கோசாந்தியா கண்டிப்பா உண்டாகும் சமாதானம் திராவிடர்களால் ஒருக்காலும் தமிழர்களுக்கு உண்டாகாது....

    • @ROYCEOFFICIAL99
      @ROYCEOFFICIAL99 7 месяцев назад

      @@ponniv7205 💀

  • @sayeeprasanth5918
    @sayeeprasanth5918 Год назад +3

    உண்மை 💯✨️

  • @kumarkj552
    @kumarkj552 Год назад +28

    ஆதி தமிழில் குதிரையை குர்றம் என்று எங்க சொன்னாங்க வெங்காயம் அதற்கு பெயர் புரவி

    • @kanimozhiganapathy3890
      @kanimozhiganapathy3890 9 месяцев назад

      பேசுகிறவர் வரலாற்று ஆராய்ச்சியாளர் குர்ரம் (உருவில் பெரிய குதிரை ) என்று பொருள்...வாட்ஸ் அப் செய்தி பார்த்துட்டே கருத்து சொல்லக் கூடாது...😡😡😡😡 வெங்காயம் 😡😡😡😡

    • @ROYCEOFFICIAL99
      @ROYCEOFFICIAL99 7 месяцев назад

      ne tharkuri thaan... tamilil kuthirai ku 30+ sorkal irukirathu
      athil sila,
      Kudhirai / குதிரை
      Konam /கோணம்
      Pari / பரி
      *Koram* / *கோரம்*
      Puravi /புரவி
      IvuLi / இவுளி
      ithil koram irukirathu pala pandaya tamil noolgali
      korram,pari,puravai ennum solgal pala edangalil irukirathu
      poi padi vantan thaan than puluthi endru 🤡😂

    • @senthilkumar5898
      @senthilkumar5898 5 месяцев назад

      'குரகதம்' என்ற தமிழ்ச்சொல் மருவி தெலுங்கில் 'குர்றம்' ஆகியிருக்க வேண்டும்.
      குதிரை வேறு பெயர்கள்: அயம், இவுளி ,உண்ணி ,கண்ணுகம் ,கந்துகம், கலிமா ,கிள்ளை, குந்தம், கூந்தல் ,கொக்ஃகு ,கொய்யுளை ,கோடகம் ,கோடை ,கோணம், பரி ,பாடலம் ,பாய்மா ,புரவி ,மண்டிலம், மா, மான் ,வயம் ,வயமா ,வன்னி, வாசி, குரகதம் ,துரகம் ,துரங்கம் ,தூசி, க.பரணி, புறநானூறு, கு.சோ. உலா.. விலிருந்து பெற்றவை மட்டும் இவை.

    • @bavichandranbalakrishanan
      @bavichandranbalakrishanan 4 месяца назад

      பரி என்பது தான் பரவலாக காணப்படுகிறது

  • @Choker-uv4yb
    @Choker-uv4yb Месяц назад +2

    Nayag, Nayagar &,Nayakkar was the
    Designation of warriors in
    The Medival Indian
    Period.

  • @selvaraja-qt8gn
    @selvaraja-qt8gn Год назад +41

    மன்னர் மன்னன் தமிழர்களின் கலை பண்பாடு இலக்கியம் அடையாளம் மன்னர் மன்னன் நாம் தமிழர்

  • @sundarabhaskaran9446
    @sundarabhaskaran9446 Год назад +1

    Really very very happy to know that Caste was not available during Chola Kingdom..... Wonderful.......

  • @rajendranmuthiah9158
    @rajendranmuthiah9158 Год назад +27

    அரிய செய்திகளைச் சொன்ன கிருஷ்ண வேல் அவர்களுக்கு வாழ்த்துக்கள். துளு மொழி மங்களூர் பகுதியில் கிராமங்களில் பேசப்படுகிறது. தமிழுடன் பேசப்படுகிறது. துளு மொழியை தமிழர் எளிதில் புரிந்து கொள்ளலாம். தமிழகக் கோவில்களில் கோவில் பொக்கிஷதாரர்கள் பண்டாரங்களே. தேவாரம் பாடுவோரும் அவர்களே.

  • @vijayvijay4123
    @vijayvijay4123 Год назад +10

    பிற்கால சோழர்களே கிழக்கு சாளுக்கிய வம்சத்தை சேர்ந்தவர்கள் தான். பல்லவர் காலத்தில் இருந்து பிற மொழி கலப்பு வந்து விட்டது.
    பாண்டியர்கள் மட்டும் கடைக்கோடியில் இருந்ததால் தப்பித்தனர்.

    • @aruponnmathi4281
      @aruponnmathi4281 Год назад

      தமிழ் மொழியின் ஒலிகுறைபாடுகளை களையவே பல்லவர்கள் கிரந்த எழுத்துக்களை உருவாக்கினர்.

    • @vijayvijay4123
      @vijayvijay4123 Год назад

      @@aruponnmathi4281 தமிழ் மொழியில் கோண எழுத்துக்கள் தான் ஆதியில் இருந்தது. அது எழுதுவதற்கு எளியதாக இருந்தது.

    • @ramakrishnanrthe227
      @ramakrishnanrthe227 Год назад +3

      Chalukya, sholanki or chola is one &the same branch of 🔥 born kshatriyas like parumar , pawar or pallava also if Agni Kula clan of rajputs. Pl refer History & culture of Indian people vol. IV & Castes &tribes of Central provinces of RV.Russel. ICS. Vol IV. There are ten clans under Agni Kula kshatriya Rajputs.

    • @ramakrishnanrthe227
      @ramakrishnanrthe227 Год назад +1

      Pandian kings dispersed to establish different Kingdoms. Davangere -thri buvanashvara malla pandian, Kurugodu pandian Ilanthirayan. Karkala veerrajapandian , Udayavar chadayan kochadaian Rana Deera pandian&Pandalam Rajasekhara pandian but disappeared over aperiod of time. Pandiyans are prathihara or parivar branch of 🔥 Kula kshatriya. Ref Pratiharas of language Empire.

    • @ramakrishnanrthe227
      @ramakrishnanrthe227 Год назад

      Pl read Kannauge Empire.

  • @vijayakumarg2434
    @vijayakumarg2434 Год назад +20

    இந்த பதிவு சில தரவுகளை, வரலாற்று தகவல்களை பகிர்ந்தது, நன்று.

  • @k.shakthikarventhan7359
    @k.shakthikarventhan7359 4 месяца назад +1

    தமிழ், தமிழ்தேசியம்,
    தமிழீழம், தமிழ்நாடு
    🐯🐅🐅🐟🐟

  • @balaerampamoorthy3877
    @balaerampamoorthy3877 Год назад +87

    திராவிடம் எமக்கு தேவையா? தமிழனைத் தமிழனாக அடையாளப்படுத்துவதில் உங்களுக்கு என்னடா பிரச்சினை?

    • @magendiranc97
      @magendiranc97 Год назад +6

      Unmai 100%

    • @whitegodwhite3390
      @whitegodwhite3390 Год назад

      தெலுங்கன் எப்படி தமிழனாக அடையாளப்படுத்துவான்

    • @dmkloverforever
      @dmkloverforever Год назад

      நீ தான் பிரச்சினை... திராவிடம் என்று அடையாள படுத்தினால் உனக்கு என்னடா பிரச்சினை.❤

    • @elumalaia1843
      @elumalaia1843 Год назад +5

      இன்றைக்கு இல்லை என்று சொன்னாலும் எதிர்காலத்தில் திராவிட நாடு ஒன்று வரலாம். இப்போது மாநில அளவில் ஒன்று சேராமல் இருக்கலாம். வரலாறு எப்படிப் போகும் என்பது தெரியாது? தமிழ்த் தேசியம் பேசுகிறது தமிழ் நாட்டில் வன்முறை கலாச்சாரத்தை தூண்டும்.

    • @dmkloverforever
      @dmkloverforever Год назад +3

      @@elumalaia1843 ys bro...இப்பவே 24 எதிர்க் கட்சிகள். ஒன்று கூடிடாங்க.... எதிர்கால இந்தியா மாநில கட்சிகளின் தலைமையில். கூட்டாக இந்தியாவை வழி நடத்தும். அதனால் திராவிடம் என்ற சொல்லாடல் தழைத்தோங்கும்.... வாழ்க தமிழ் நாடு...வளர்க திராவிட உறவுகள்.

  • @mathiazakanm106
    @mathiazakanm106 Год назад +3

    பூர்வதமிழர் ஆய்வு வரவேற்க தகுந்தது பெருக வேண்டும்

  • @sridhar-fg6pn
    @sridhar-fg6pn 11 месяцев назад

    நன்றி அண்ணா

  • @arjunpc3346
    @arjunpc3346 Год назад +12

    Krishnavel Sir 🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾

  • @Arun1234a-hl5xp
    @Arun1234a-hl5xp Год назад +13

    Ntk 🔥🔥🔥

  • @mrvsomasundaram
    @mrvsomasundaram 11 месяцев назад +2

    Excellent believable evidents in history

  • @chinnaiah.G
    @chinnaiah.G Год назад +44

    இவர் தெலுங்கரே?!

    • @pandipandian2618
      @pandipandian2618 Год назад +1

      Mm

    • @VigneshVignesh-vg6kh
      @VigneshVignesh-vg6kh Год назад +4

      Mm caste naidu

    • @RDuraiDurai-m3h
      @RDuraiDurai-m3h 9 месяцев назад +11

      தமிழனை உறவாடி கெடுப்பதில் திராவிடம் சிறந்தது .அதற்க்கு எடுத்து காட்டு இந்த நிகழ்ச்சி .

    • @ROYCEOFFICIAL99
      @ROYCEOFFICIAL99 7 месяцев назад +2

      @@VigneshVignesh-vg6kh avar naidu endru ivan velaku pudithu paathan 😂 😂

    • @VigneshVignesh-vg6kh
      @VigneshVignesh-vg6kh 7 месяцев назад

      @@ROYCEOFFICIAL99 ஆமா பாத்தேன்

  • @MrAnand34
    @MrAnand34 9 месяцев назад +2

    I m not dravidian - I m proud Tamilin

  • @valwilOrimalainadan
    @valwilOrimalainadan Год назад +57

    மன்னர் மன்னனுக்கு, எதிராக திராவிடர்களால் களம் இறக்கிவிடப்பட்டவர் !!!!

    • @subramaniperumalswamipsubt1897
      @subramaniperumalswamipsubt1897 Год назад +3

      Mannar mannan periya varakatru sippi Avane periya dubakur,

    • @sivasankar-eu2ht
      @sivasankar-eu2ht Год назад +9

      @@subramaniperumalswamipsubt1897 உன்னை விட மன்னர் மன்னன் உருட்டு கிடையாது...

    • @subramaniperumalswamipsubt1897
      @subramaniperumalswamipsubt1897 Год назад

      @@sivasankar-eu2ht aha, Annan uruttura uruttuku thambingaluku ithalam perusa theriyathu, poiyya pesi poiya kete pazhkam ahiduchu bothayila irukura varaikum onnum theriyathu thelinju vanga aprom pesalam

    • @jackiechan2078
      @jackiechan2078 Год назад +4

      Ivan lam oru alu nu mannar mannan ku potiya

    • @revanth404
      @revanth404 Год назад

      Avan poi ah tha soluvan

  • @suris4096
    @suris4096 10 месяцев назад +1

    நெறியாளர் சோழர்கள் மீது பழி சுமத்த துடிக்கிறார் பாவம் 😄😄😄😄😄😄

  • @sujathachandrasekaran9816
    @sujathachandrasekaran9816 Год назад +30

    சூப்பர் சார்... இன்னும் நீங்கள் பேசவேண்டும்.. 🙏

  • @vasisivasiththadhavam7543
    @vasisivasiththadhavam7543 Год назад +1

    யப்பா இரண்டு துருவங்கள்
    பேசினதை உணர்ந்தேன்,
    வாழ்க நீங்கள்

  • @sundarabhaskaran9446
    @sundarabhaskaran9446 Год назад +4

    Krishnavel sir is a great man who can bring in the integration between neighbouring states.....❤❤❤🙏🙏🙏👍👍👍🌺🌺🌺🤝🤝🤝🏵️🏵️🏵️💐💐💐 It's true that all these languages have the interrelation between...... them......

  • @arunkumar-oi5ec
    @arunkumar-oi5ec Год назад +43

    சோழர்கள் தொடக்க கால தெலுங்கு அரசுகளை உருவாக்கினர்... ஆனால் அவர்களை பற்றிய எந்த பாடமும் ஆந்திரா ,தெலுங்கானா பாட நூல்களில் இல்லை... என்பதே வேதனையான விஷயம்...

    • @NRVAPPASAMY1
      @NRVAPPASAMY1 Год назад +3

      Are Chozhas, Tamils or Telugus? It did not matter during that time- now it matters?
      Here I present their ethnicities and language they spoke and leaving into your imagination-
      There were four Chozhas, based on their rise and fall during different periods.
      1.Early Chozhas or Sangam Chozhas befor 4th century, spoke Tamil.
      2.Telugu Chozhas, with reduced grographic boundaries, ruled present day Andhra between 5th to 7th century.
      to stay float.They may or may not be descendants of Early Chozhas.
      3.Imperial Chozhas ruled 9th to 12th century- these are the Chozhas much in talk.
      4.Later Chozhas ruled 11th to 13th century. They spoke Telugu. Kulathunga Chozha or Rajendra Chalukya is the son of Chalukya Prince and Chozha princess Akkamamba, crowned as Chozha due to untimely death of his brother in law Athirajendra Chozha.
      In 1215, Chozhas lost to Pandyas.This marked the resurgence of the Pandyan dynasty as the most powerful rulers in South India.

    • @thashthash4953
      @thashthash4953 Год назад +1

      அப்படியா தம்பி. நீங்க கப்சா விடுங்க.பீலா விடுங்க....

    • @arunkumar-oi5ec
      @arunkumar-oi5ec Год назад

      @@thashthash4953 என்னது கப்சாவா இதுக்கு தான் படிக்க சொல்றது... போய் வரலாறை படி ... ஆந்திராவை உருவாக்கியது சோழர்கள்... தமிழ் மன்னர்கள் ... பின்னாளில் தெலுங்கு சோழர்கள் ஆகி போனார்கள்

    • @MyLove-xn7sc
      @MyLove-xn7sc Год назад

      @@thashthash4953 ne ye oru kabalam

    • @rabertrabert5149
      @rabertrabert5149 Год назад

      தமிழ்தேசியவாதிகளாக தங்களை அடையாளப்படுத்திக் கொண்டவர்கள் யாரும் தமிழ் மொழிக்காக பாடுபடவில்லை..மாறாக ஒரு சாதிக்காரன தூக்கி புடிச்சி பேசுனா அந்த ஜாதி ஓட்டெல்லாம் நமக்கு விழும்னு சாதிய தேசியத்தை தான் பேசி வருகின்றனர்...அதன் விளைவு தான் வாய் கிழிய பேசும் இவர்களால் ஒரு வார்டு மெம்பர் கூட வரமுடியாமல்...சங்கமே யூடியூப் வருமானத்தை நம்பி ஓடிக் கொண்டிருக்கிறது.மாற்றத்தை உன்னிலிருந்து தொடங்குனு அட்வைஸ் மட்டும் நடக்கும்...ஒரு ஆணியும் புடுங்க மாட்டானுவ

  • @cryptoravibinance-ox2pg
    @cryptoravibinance-ox2pg Год назад +40

    நான் நாயக்கர் சமூகத்தை செந்தவன் தான் ஆனால் தமிழ் லே எனது மொழி அதுவே எனது உயிர்

  • @rajag3340
    @rajag3340 Год назад +1

    அருமை

  • @balanrajesh4586
    @balanrajesh4586 Год назад +2

    எல்லாருக்கும் எல்லாமும் கிடைத்ததா கொடுத்தீர்களா சமத்துவமா வாழத்தான் முடியிதா சும்மா புளுவாதப்பா

  • @thiyaveera
    @thiyaveera Год назад +30

    திராவிடம் இவனும் கலைஞரும் ஒன்று தான் போற்றுவது போல் விஷத்தை தினிக்கிறான்

    • @ramanmoorthy4839
      @ramanmoorthy4839 Год назад

      Bro voru mannan pean eatuka mannar vakaiyarathana erukonum appo mannarkal ethanapearunu varisaiya sollu ella unka vaya mudu
      Enka eallam kalappatam
      Vanka DNA etupom thayeriyam eruka

  • @giridharnatarajan842
    @giridharnatarajan842 Год назад +8

    Very interesting and informative. Also an eye opening discussion. Thank you sir.

  • @geologicalmethodlogy1005
    @geologicalmethodlogy1005 Год назад +2

    இயற்கையின் இடிதாங்கியை கண்டுபிடித்தவர்கள் குமரி கண்டத்தின் தமிழ் வேந்தர்கள் நீர் மேலாண்மைக்கு.....

  • @kannapiranr576
    @kannapiranr576 Год назад +9

    Tamil mother language to other dravida language.

    • @ROYCEOFFICIAL99
      @ROYCEOFFICIAL99 7 месяцев назад +1

      atha sonna seeman kathara aram vachuruvan lol 😂 😂

  • @chittybabu5863
    @chittybabu5863 Год назад +1

    Super true

  • @singaperumalt1159
    @singaperumalt1159 Год назад +29

    மன்னர் மன்னனோடு அடுத்த நேர்காணல் ...ஜீவா

    • @Jathiyan
      @Jathiyan Год назад

      இவர் தமிழை மறைமுகமாக தாக்கும் க்ரிஷ்ணாவேல் போன்ற தெலுங்கர்களை மட்டும் தான் பேட்டி எடுப்பார்

    • @poraalijagadeesh9209
      @poraalijagadeesh9209 Год назад +9

      Jeevaa dravidar bro mannarmannan kuppuda mattaru

    • @mac1284
      @mac1284 Год назад +4

      மன்னர்மண்ணன் திராவிடர் இல்லையா, அப்போ ஆரியரா

    • @Valour-qh9ie
      @Valour-qh9ie Год назад +3

      ​@@mac1284 தமிழன்

    • @tamil4ever330
      @tamil4ever330 Год назад +1

      ​@@mac1284 sutha Tamilar. Ariyoyhada kalakathabar. Kalathil than dravidan.😊

  • @RamaRama-zl1jt
    @RamaRama-zl1jt Год назад +23

    தெலுங்கர் கன்னடர்கள் பற்றியும் தமிழர்கள் பற்றியும் திராவிடம் என்ற ஒரு தாய் பிள்ளைகள் என்று தெளிவாக விளக்கிக்கூறினீர்கள். மிக்க மகிழ்ச்சி.

    • @rajeshkumarkumar4637
      @rajeshkumarkumar4637 Год назад

      அப்போ எதுக்கு நம்ம TN பாத்தாலே எதுக்கு அடிக்கிறான். தமிழ் வேறு கண்ணடம் வேறு தெலுங்கு வேறு. வந்தவன் எல்லாம் எல்லாரும் ஒண்ணுனு சொல்லிகிட்டு இருக்கான். எதுக்கு இப்படி தூக்கி பிடிக்கிற தெலுங்க

    • @Gowthamthamizh_123
      @Gowthamthamizh_123 Год назад

      Poda pe punda thamizhan thamizhan than undravida echaiya pichai edukaratha poi andhra kannada la vala

    • @saravananjk672
      @saravananjk672 Год назад +1

      Ur right sir , but. They not treat like us

    • @Imayavarman-qp7ni
      @Imayavarman-qp7ni 3 месяца назад

      ​@@saravananjk672it's like 5 pandavas fight with karnan atlast they know karnan is their own brother😂 then rest is history❤. They will understand soon brother. Just cheap politics ruining us. That's it🥲

  • @ulaganathan1904
    @ulaganathan1904 11 месяцев назад

    தமிழ் தேசிய கருத்தை தமிழ் தேசியவாதியிடம் பேசிப் பார் அப்போது புரியும் தமிழ் தேசியம் உண்மையானது என்றும் திராவிடம் பொய்யானதும் என்றும் புரியும் கிருஷ்ணவேல் அவர்களை

    • @rshan-fe7of
      @rshan-fe7of 10 месяцев назад

      Yes, casteism is truth

  • @jayaletchumy9737
    @jayaletchumy9737 Год назад +6

    அருமையாக வரலாற்று பதிவை உண்மையாகவும் நன்கு தெளிவாகவும் கூறியுள்ளீர்கள்.

  • @tharunlavanya5426
    @tharunlavanya5426 11 месяцев назад +1

    I am naidu but we put language tamil in my son' s mother tongue 😊

  • @NRVAPPASAMY1
    @NRVAPPASAMY1 Год назад +6

    Mother tongue of Krishna Devaraya:
    1.Krishna Devarayas Mother tongue is Tulu. You may consider this as his ancestral language.
    2.Krishna Devaraya is proficient in several languages. There are reasons for that and we will see one by one.
    3.Krishna Devaraya used to praise “Telugu” language as his favorite. His earlier childhood days are spent in Chandragiri (Tirupati). His lovemate, future queen Chinnamamba was from Tirupati. He is a religious person, visiting Tirupati Temple everyday during these days.
    4.His Grand father, Tuluva Iswara Naicker was a commander of Vijaya Nagara Empire serving Governor of Chandragiri, Saluva Narasimha Raya. So as his father, Tuluva Narasa Naicker. We can say, Krishna Devarayas childhood language is Telugu, which is his favorite..
    5.Chandragiri was a capital of one of Feudatory Kingdom of Vijayanagara Empire, ruling Tamil Country, Thondai Mandalam covering present day Chennai, North and South Arcots upto Kanchi.
    6.Krishna Devaraya spent considerable time in Tamil Country, before and after his coronation and so he is fluent in Tamil as well. His frequent visits included Kanchi Varadaraja Perumal Temple, Kanchi Ekamberaswar Temple, Tiruvannamalai Temple.
    7. As a popular empire of Vijayanagara, he is proficient in Kannada.
    8.All his inscriptions are in four languaes - Tamil, Telugu, Kannada and Sanskrit.
    9.Krishna Devarayas coronation took place in two places- first at Tirupati Venkatadri Temple and second at Hampi.
    10.Not only Krishna Devaraya, the following famous emperors of Vijayanagara made it a point to perform Coronation Ceremony first at Tirupati
    Saluva Narasimha Raya
    Tuluva Narasa Naicker
    Vira Narasimha Raya
    Krishna Devaraya
    Achuta Devaraya
    and many followed… The point to mention here is that these emperors spent their childhood days at Chandragiri and fond of Telugu over other languages.

    • @rsuku8836
      @rsuku8836 Год назад +1

      Super information bro.but one thing is Sri Krishna devaraya knows four languages.but he loves only telugu.he says in that days desha bhashalandu Telugu lessa.means Telugu is a best in Indian languages.
      Sukumar karnataka.

    • @ROYCEOFFICIAL99
      @ROYCEOFFICIAL99 Год назад

      tamil is best language

    • @Imayavarman-qp7ni
      @Imayavarman-qp7ni 3 месяца назад

      Ofcourse tamil is mother of all South Indian languages.and i am proud Telugan❤​@@ROYCEOFFICIAL99

  • @beasttech3559
    @beasttech3559 Год назад

    நல்ல பதிவு வாழ்த்துக்கள்

  • @rajaselva9664
    @rajaselva9664 Год назад +6

    Clear and elaborate study over South Indian history .one thousand years ago there were no Telugu or Kannada languages intha Sanskrit saniyan did everything

  • @Kuppasy
    @Kuppasy Год назад +1

    சிங்கள அரச குடும்பங்களுடனும் திருமண உறவு உன்டு

  • @RajKumar-tf2lu
    @RajKumar-tf2lu Год назад +30

    திராவிட உருட்டுகள்.

  • @RameshBabu-gj5uo
    @RameshBabu-gj5uo Год назад +11

    சிறப்பான நேர்காணல்

  • @verrajayaraman7748
    @verrajayaraman7748 Год назад +4

    ஆரியனை தமிழன் என்று
    சொல்லுவதும் பெரியாரை
    கன்னடர் என்று சொல்வதும்
    தமிழ் தேசியம்

  • @kanagukanagaraj4058
    @kanagukanagaraj4058 3 месяца назад +1

    திராவிடம் என்பது சமத்துவம் என்றால் இன்று திராவிட ஆட்சி தான் நடக்கிறது எல்லோருக்கும் எல்லாம் கிடைத்து விட்டதா?

  • @jesus.066.
    @jesus.066. Год назад +31

    ஆரியமும் tதிராவிடம் = ஒன்று ஒரு நாள் தமிழ் தேசியம் வெல்லும்

  • @sasipaskee
    @sasipaskee Год назад

    Good point 12:01

  • @cooktamiltaste5972
    @cooktamiltaste5972 Год назад +5

    அண்ணா மலைகள் மேல் வாழும் மக்கள் மிருகங்கள் சூழ்ந்துவாழும்போது குரல் தால்த்தி பேசும் போது பாதி வார்த்தைதான் வரும்

  • @karthikkarthi6187
    @karthikkarthi6187 Год назад

    Nalla muttu

  • @ajithkumar.d
    @ajithkumar.d Год назад +6

    Krishnavel sir RUclips channel
    Underrated one

  • @gunasekaransubburaman9220
    @gunasekaransubburaman9220 Год назад +1

    போர்முகத்திலிருந்து பிறந்த நேர்முகம்!

  • @SANGAIABDULAZEES
    @SANGAIABDULAZEES Год назад +9

    தோழர்கள் கிருஷ்ணவேல் அவர்களுக்கும், ஜீவா அவர்களுக்கும் படைத்த ஏகனின் சாந்தியும் சமாதானமும் உண்டாவதாக! சூப்பர் மிக அருமையான விளக்கம்.

  • @believerofscience7701
    @believerofscience7701 Год назад +2

    True

  • @madhanagopal9599
    @madhanagopal9599 11 месяцев назад +3

    தமிழ் தேசியம் னாலே எல்லா ஜாதி ம் வந்து விடும் இதுல நாங்க யார் ட டா போய் ஜாதி திமிர் அ காட்ட போரோம்😂

  • @subramanianinmozhi
    @subramanianinmozhi Год назад +36

    திராவிடம் என்பது எல்லோருக்கும் எல்லாம் கிடைக்க வேண்டு்ம். திராவிடம் என்பது சமத்துவம்.இதைத்தான் நம் முதல்வரும் மீ்ண்டும் மீண்டும் சொல்கிறார்.

    • @Jathiyan
      @Jathiyan Год назад +7

      அதுக்கு சமத்துவம் என்றே சொல்லலாமே 🙄🙄

    • @alagarmalai509
      @alagarmalai509 Год назад

      இல்லை இப்படி பேசி பேசி தெலுங்கர்களை வளர்ப்பது.

    • @Jathiyan
      @Jathiyan Год назад +5

      திராவிடம் எப்பிடிடா 'எல்லாருக்கும்' 'எல்லாம்' 😅😂😂 நாலு மொழி குடும்பதுக்கு மட்டும்டா 😅 இது எப்பிட்றா 'சமத்துவம்''ஆகும் வெண்ணை 😅😂

    • @natarajanvenkatapa7236
      @natarajanvenkatapa7236 Год назад

      திராவிடம் பேசும் அவர்கள் வுலக பணக்காரர்களாக இருக்கிறார்கள் , மற்ற 90% பேர் அப்படியில்லை ஏன் ? சிந்திக்கவும் செயல் படவும்

    • @profdrsiva
      @profdrsiva Год назад +5

      Tamil Renaissance is a must.Role of Dravidam is not necessary in all places.

  • @jayasuryajay7752
    @jayasuryajay7752 Год назад +4

    நீங்கள் சொல்வது சரி என்றால் தமிழ்நாட்டில் மட்டும் திராவிடம் பேசும் நீக்கல் ஆந்திராவில் கர்நாடகாவில் கேரளாவில் போய் திராவிடன் என்று சொல்லி பாருங்கள் அதை அவர்கள் ஏற்க மாட்டார்கள்

    • @MyLove-xn7sc
      @MyLove-xn7sc Год назад

      Avangal thiravidarnutan tan soldranga . Engutan erthukla.

  • @viswanathanms9454
    @viswanathanms9454 Год назад +6

    Periyapuranam of 11 th century talks of various caste nayanars to integrate Tamils from pallavan period caste group by Tamils.

  • @SivajiMandava
    @SivajiMandava 29 дней назад +1

    True history
    Kaakateeya Nayakas belongs to Agricultural Castes of Kamma Velama and Kapu (originally all Reddis are Kaapu)
    Serving Chalukya Chola Kaakateeya Courts as Military Commanders and Feudal cheifs.
    These Nayaks elected Musunuri Prolaya Nayudu as their leader and Planned a revange against Tuglaks.
    Hoysala Ballala Also supported with putting one regiment of Cavalry under Musunuri Nayakas.
    Combined Armies Hindus of Warangal and Hoyasala they successfully Defeated Delhi sultanat In 2 to 3 Years.
    But after 20 to 30 years
    Internal feuds Of Kamma and Velama Sections Of Nayakar community raised and Velama section supported Muslims and Defeated Warangal.
    Then Warangal Nayakas belongs to Kammavaar Nayakar community came to Harihara Raya and he deputed them at various places in South India.
    And they had great Relation with Tamil Lands.
    Nayakas Defeated Muslim Mabaar Sultanat not Tamil Kings.
    Even Old Tamil Kings also supported Nayaks to defeat Muslims.

  • @ramachandranps499
    @ramachandranps499 Год назад +11

    ஒன்று தமிழன் ஆக இருங்கள் அல்லது இந்தியன் ஆக இருங்கள் DIRAVIDAM வேண்டாம் வேண்டவே வேண்டாம்.

  • @mthnllraja
    @mthnllraja 10 месяцев назад

    All the Historians will need to discuss such historical events in a polite ways and understand our history by bringing all of them in one Table, who we are, so that rumours shall be stopped forever. Thank you for the channel, as everything proved using proofs.

  • @chakrapanikarikalan8905
    @chakrapanikarikalan8905 Год назад +20

    தோழரின் கடின உழைப்புக்கு பாராட்டுக்கள்..!!!

  • @SivajiMandava
    @SivajiMandava 29 дней назад +1

    True history of South india
    In 1323 Delhi saltanat first fully conquared Warangal Kakateeyas.
    With in 2 to 3 years rest of South India Came Under Delhi Rule.
    Pandyans Lost and Mabar Saltanat formed.
    Most of temples of South India Closed,Drmolished,and converted to Masjids.
    Venugopalaswami temple of Rajamundry converted to masjid.
    And many small big demolished.
    People lost hope on life.
    All hindus lost their Kings
    All the Great Kings of Ancient India
    Kaakateeya of Warangal,
    Hoyasala of Karnataka
    Pandyas of Madurai
    Seunas of Devagiri Lost and Orugallu or warangal renamed as Sulthanpur
    Madurai renamed ad Maabaar
    Devagiri renamed as Daultabaad
    At this time of Great Defeat
    Farmers not willing to cultivate and escaped to forests to Protect their ladies from Myslims
    Brahmins either escaped or Died.
    Inscription of Vilasa by Venna about Prolaiah very well explained the situation in 1320 s
    All the remaining Nayaks of Kaakateeya Army Planned as Gurilla warfare againest Delhi.
    And they defeated The muslamans.

  • @SSurendran-vv8mv
    @SSurendran-vv8mv Год назад +4

    இதுபோன்ற வரலாற்று பதிவுகளை இருவேறு இருவேறு கருத்துடைய அறிஞர்களை வைத்து நேருக்கு நேர் நேரம் அமைத்து விவாதம் செய்ய ஜீவா அவர்கள் முன்வரவேண்டும்....
    ஒரு சார்பு கருத்துக்களை முன்வைத்து தலையாட்டுவது அல்லது கருத்தை ஏற்க வைப்பபது முறையல்ல...

  • @pandiyarajan5580
    @pandiyarajan5580 18 дней назад

    Unmai

  • @rajbushan4267
    @rajbushan4267 Год назад +13

    Telugu,Tamil,kannada, Malayalam and Tulu are sisterly languages

    • @surajm4547
      @surajm4547 Год назад +4

      But they don't consider Tamezhs as their brothers.

  • @hideout3555
    @hideout3555 Год назад

    உண்மை

  • @jegatheeswari887
    @jegatheeswari887 Год назад +8

    Excellent analysis

  • @ahamednawfar5287
    @ahamednawfar5287 2 месяца назад

    Unmai krishnavel sir allam tholilkaha easa perantha nall yarukkum theriyazu unmai

  • @veerasamyelangovan4925
    @veerasamyelangovan4925 Год назад +3

    திருமூலர் எத்தனை வருடங்களுக்கு முன்னால் வாழ்ந்தார். அப்போதே ஆர்யம் கலந்துவிட்டதா???

  • @PKStruggleLife
    @PKStruggleLife Год назад

    True 💐💐

  • @riyaaplus6083
    @riyaaplus6083 Год назад +22

    அருமையான நேர்காணல் ❤

  • @balrajsubbiah-kh7bb
    @balrajsubbiah-kh7bb Год назад +2

    நாயுடு - தாழ் பரப்புக்கு வந்தா நாயக்கர்,
    தாழ் பரப்பில் உயர் நிலபகுதியில் வாழ்பவர் நாயக்கர்

    • @aruponnmathi4281
      @aruponnmathi4281 Год назад

      நாயக்கர் என்பவர்கள் வணிகர்களே. மாநாய்க்கன் குலக்கொம்பர் ஈகைவான் கொடி அன்னாள் ஈராராண்டு அகவையாள் என கண்ணகிபற்றி சிலப்பதிகாரம் கூறுகிறது.

  • @bharathikannur3501
    @bharathikannur3501 Год назад +34

    சுத்தமாக வரலாற்று புரிதல் இல்லாமல் பிதற்றுகின்றனர்

  • @kabilanrajagopal5336
    @kabilanrajagopal5336 Год назад +3

    முன்னேறும் வழியை பாருங்கள்...

  • @aanilaihealthyfoodseswari5257
    @aanilaihealthyfoodseswari5257 Год назад +1

    👏👏👏👌🎉

  • @sivashanthini4
    @sivashanthini4 10 месяцев назад +1

    சோழர் வரலாற்றை பற்றி பேசும் தெலுங்கன் கிருஷ்ண வேல் விஜயநகர மன்னர்கள் காலத்தில் தமிழர்கள் மீது நடத்தப்பட்ட சாதி கொடுமைகளை பற்றி பேச வேண்டும்.