சோழர் காலத்தில் வந்த அந்தணர்கள் யார்? | Balachandran IAS (rtd) Interview | EPS | Ponniyin Selvan

Поделиться
HTML-код
  • Опубликовано: 21 ноя 2024

Комментарии • 383

  • @shankarm4853
    @shankarm4853 Год назад +27

    இல்லாத பெருமைகளை பேசுவதும்
    உள்ள பெருமைகளை உணராமல் இருப்பதும்
    இன்றைய தமிழரின் குணமாகிவிட்டது என்று தாங்கள் கூறுவது மிகச்சரி.

    • @MrSivam
      @MrSivam Месяц назад +1

      தெலுங்கர்கள் எப்படி?

  • @sundarabhaskaran9446
    @sundarabhaskaran9446 8 месяцев назад +3

    The world respects the achievements of Karikaal Cholan for his "Grand Anaikat --- Kallanai" as a temple or many temples.....❤❤😛😛😍😍💐💐🌸🌸🏵️🏵️

  • @rathakrishnannandagopal6713
    @rathakrishnannandagopal6713 Месяц назад

    அருமையான அவசியம் கேட்க வேண்டிய உரை. வரலாற்றில் நடந்த உண்மைகளை அறியலாம் .பாலச்சந்திரன்IAS ஓர் அறிஞர். உண்மைகளை உரைப்பவர்

  • @Kalai-r1y
    @Kalai-r1y 2 месяца назад +2

    விசாகப் பட்டினம் பெயர் வரலாறு சூப்பர். இன்னும் நிறைய தகவல்களை பதிவிடுங்கள்.❤❤❤

  • @prasannavenkateswaramoorth6376
    @prasannavenkateswaramoorth6376 Год назад +14

    கோவை இருகூரில் உள்ள சிவன் கோவில் கரிகாலன் கட்டியதாக கேள்வி பட்டு இருக்கிறேன்

    • @ThiruMSwamy
      @ThiruMSwamy Год назад

      தஞ்சாவூர் பெரிய கோயிலை கட்டியது இராஜராஜ சோழன் என கண்டுபிடித்து இக்காலத்தில் நமக்கு சொன்னதே ஒரு ஜெர்மானிய ஆய்வாளர்.

    • @gowthamn8034
      @gowthamn8034 9 месяцев назад

      Perur patteeswaran koyil

    • @Poolankurichi
      @Poolankurichi Месяц назад

      பேரூர் கோயில் கரிகாலன் கட்டியது.

  • @MuthiyaP-n9f
    @MuthiyaP-n9f 3 месяца назад +10

    தமிழ் தேசியம் என்பது இன்று தமிழ் நாட்டை பொருத்த வரை நல்ல லாபகரமான அரசியல் வியாபாரம். இந்த வியாபாரத்தில் ஈடுபட்டு உள்ளவர்கள் சிலோன் லூத்தரன் கிறித்தவ சபையை சேர்ந்த, தென் தமிழ் நாட்டில் பரவலாக வாழுகின்ற ஒரு குறிப்பிட்ட சமூகத்தினர். ஆனால் நாம் எந்த சமூகத்தையும் தவறான பார்வையில் பார்ப்பது பெறும் தவறு. அதிலுள்ள ஒரு சிலர் வெளி நாடுகளில் பணம் வாங்கி கொண்டும், உள்ளூரிலுள்ள மிக பெரிய வியாபார நிறுவனங்களிடமிருந்தும், கோடிக்கணக்கில் பணம் பெற்றுக்கொண்டு இந்து சமூகங்களில் கலகமமூட்டுவது பிரிவினை ஏற்படுத்துவது போன்ற ஈனத்தனமான, கேவலமான, விஷயங்களை நயவஞ்சக எண்ணத்துடன் செய்து வருகின்றனர் இந்த சாதிய வெறி பிடித்த பயங்கரவாதிகள். இந்து சகோதரர்கள் இவர்களிடம் ஏமாறக்கூடாது.

  • @krishnakrish8646
    @krishnakrish8646 Год назад +20

    கண்டிப்பாக முருகன் கோவில் தான்.
    நான் 1972 -1973 கல்வெட்டுகளில் தமிழ் எழுத்துகளை கொதி எடுத்து தெலுங்கு எழுத்துகளை பதி த்தார்கள். l have seen it.

  • @narayanasamyramamoorthi7089
    @narayanasamyramamoorthi7089 Год назад +10

    🙏. 🙏
    ஐயா அவர்களிடம் நேர்காணல் செய்து வெளியிட்ட குமுதம் சேனலுக்கு நன்றி.

  • @surender7826
    @surender7826 2 месяца назад +8

    Hello IAS officer Ramanujar born 1000AD , Krishna Deva raya 1500AD, neengalum burada dhanaa

  • @anbalagapandians1200
    @anbalagapandians1200 Год назад

    அருமையான தகவல் பதிவு நன்றி அய்யா

  • @sundermithraa1025
    @sundermithraa1025 8 месяцев назад

    Very intersting interview
    Everyone should be appreciated

  • @alagappanma7536
    @alagappanma7536 24 дня назад

    நல்ல தகவல் ‌வாழ்த்துக்கள்‌

  • @user-fastwifi
    @user-fastwifi Год назад +7

    Excellent and Informative, Fact speech Balachandran Sir

    • @nathankeerthi4234
      @nathankeerthi4234 Год назад

      இரண்டாம் நூற்றாண்டில் பேரூர் பட்டீஸ்வரர் ஆலயம் கட்டியது யார்னு தெரிஞ்சுக்க சொல்லுங்க
      பைத்தியம் மாதிரி ஒளரிட்டு இருக்கான்

  • @umab174
    @umab174 Год назад +1

    Iyya vannakkam,unga analysis super,eppadiTamil nesippavargal neethi thavaraamal pesa mun varaveendum,Iyya yukku nandri

  • @krrsh
    @krrsh Год назад +8

    One thing he didn't know was kulothunga chola was a Telugu guy... His father was Telugu from chalukya Dynasty and mother was Tamil from chola Dynasty... As there was no successor for cholas after Athirajendra chola they had to make him the king of chola Dynasty... Kulothunga chola birth name was Rajendra chalukya... He also ruled chalukya Dynasty in Andhra... They wint speak about it... He said truly illatha perumaigalai pesuvathu...

    • @shiva1411
      @shiva1411 2 месяца назад +2

      First of all Chalukyas were not Telugus. Both eastern and western Chalukyas were kannadigas. Both Kulothunga's mother and grandmother were Cholas. Also he grew up with his uncle. He is more of Tami. You can say he also had kannadigas blood but not telugu

    • @podangadubukus
      @podangadubukus 2 месяца назад +1

      He was 75 % Tamil as his mom 100% chola and father was 50 % Tamil … get you facts right

  • @PerumPalli
    @PerumPalli Год назад +3

    31:55 Fact வாழ்த்து காட்டணும் 💖💖💖

  • @mathivananr7358
    @mathivananr7358 2 месяца назад +5

    2000 ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த முற்கால சோழராகிய கரிகால் சோழன் காலத்தில் மன்னர்களிடம் ஆரியர்களின் ஆதிக்கம் இல்லை அந்த காலகட்டத்தில் கரிகால் சோழன் தனது நாட்டின் வருமானத்தில் கல்லனையை கட்டினார் பிறகு கலப்பிரர் ஆட்சி 400 ஆண்டுகள் அதன்பிறகு ஆட்சிக்கு வந்த பிற்கால சோழர்கள் காலத்தில் மன்னர்களிடம் ஆரியர்களின் ஆதிக்கம் அதிகமாகி பக்கத்து நாட்டின் மன்னர்களை வெல்ல யக்ஞம் செய்கிறேன் வேள்வி செய்கிறேன் என்று சொல்லி அவர்கள் நாட்டின் வருமானத்தை எல்லாம் தங்களுக்கு சாதகமாக கோவில்கள்கட்டி அதற்கு பிரம்ம தேயமாகவும் இறையிலியாகவும் பலநூறுவேலி விவசாய நிலங்களை பெற்று அதற்கு நிர்வாக பொருப்பை தாங்களே பெற்று வளமாக வாழ்ந்தார்கள் இந்தசூழ்ச்சியினால் சேர சோழ பாண்டிய மன்னர்களுக்குள் போர்கள் நடந்ததாலும் பெரும் பெரும் கோவில்கள் கட்டியதாலும் நாட்டின் பொருளாதாரம் பற்றாக்குறையால் காவிரியில் கரிகாலன் கட்டியதுபோல் மீண்டும் அணை கட்டமுடியாமல் போயிற்று, அணைகட்டியிருந்தால் காவிரிக்கு தெற்கில் புதுக்கோட்டை சிவகங்கை ராமநாதபுரம் மாவட்டங்களும் வடக்கில் அரியலூர் பெரம்பலூர் மாவட்டங்களும் பயணடைந்து விவசாயம் நடைபெற்று பொதுமக்களின் வாழ்க்கை முன்னேறியிருக்கும், கோவில்கள் கட்டியதால் ஆரிய பார்ப்பனர்கள் வசதியாக வாழ்க்கை வாழ ஆரம்பித்தார்கள், இதுதான் ஆரிய சூழ்ச்சி, இந்த நிகழ்வை வரலாற்று ஆசிரியர்கள் பதிவு செய்யாதது ஏன்.

    • @SamySamy-qq2pq
      @SamySamy-qq2pq 2 месяца назад

      நான் நினைத்ததை சரியாக பதிவிட்டு உல்லிர்கள் நன்பா

  • @selviwitte46
    @selviwitte46 Месяц назад

    வணக்கம் பாலச்சந்திரன்

  • @Thamizh_Pride
    @Thamizh_Pride Год назад

    Another amazing interview from Balachandran sir we have lot of respect for you and your speech

  • @venkataswamyrajagopal5170
    @venkataswamyrajagopal5170 8 месяцев назад

    I enjoyed every bit of the interactive session. Learnt so much from Balachandar IAS What impressed me the most he wanted tamil people to have an analytical mind instead of raw faith in some one This is so relevant as tamils are victims of cult worship and blind faith.

  • @chefsamosamo7778
    @chefsamosamo7778 Год назад +34

    கேள்வி மடமை நிறைந்த பேச்சு
    இராஜராஜனின் புகழை மாசு
    படுத்த வேண்டும் என்ற எண்ணம் கொண்ட பேச்சு
    இராஜராஜன். ஒட்டு மொத்த தமிழரின் வரலாற்று சிறப்பு
    மோகனசுந்தரம்
    மலேசியா

    • @natarajansuresh6148
      @natarajansuresh6148 Год назад

      இம்மாதிரி பலர் உள்ளனர் இந்தியாவில் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தியாவில் பிறந்து வளர்ந்து வசதிகள் பல பெற்ற சிலர் தான் தங்கள் தாய்நாட்டை இழிந்து பேசுவதில் பெருமை கொண்டவர்களாக இருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது அது தான் உண்மை. இந்த மனிதனும் அந்த வகையான பட்டியலில் இடம்பெற்றிருப்பதில் ஆச்சரியம் இல்லை.

    • @VEERANVELAN
      @VEERANVELAN 3 месяца назад

      சோழர்கள் தெலுங்கர் என்று டுமீல் நாட்டில் barber வேளை செய்ய வந்த ஒங்கோல் BARBER என்றோ டுமீல்ர்களை நம்ப வைத்து விட் டான்
      இந்த ஆள் ஒங்கோல் BARBER கட்சி பிரச்சாரகர்

    • @chinnappagoundersenniappan8914
      @chinnappagoundersenniappan8914 2 месяца назад

      வடமொழி வளர்த்தவன்.

    • @thenimozhithenu
      @thenimozhithenu Месяц назад

      ​@@chinnappagoundersenniappan8914😅. ஆரியன் வந்தேறி தான

  • @sundarabhaskaran9446
    @sundarabhaskaran9446 Год назад +1

    Good show sir👍👍✌️✌️👌👌🙏🙏💐💐

  • @anbazhagankuppusamy6341
    @anbazhagankuppusamy6341 Год назад +2

    Very very excelent explanation thank you sir

  • @kamatchijeyaraj4140
    @kamatchijeyaraj4140 Месяц назад +1

    He is speaking the truth.kulothunga is a Telugu.

  • @S_M_0009
    @S_M_0009 Год назад +3

    👍👍👍. Loved this interview. He is so scholarly.

    • @MV-eb7ek
      @MV-eb7ek 25 дней назад

      Because he is ias

  • @sundarabhaskaran9446
    @sundarabhaskaran9446 5 месяцев назад

    Nam munnor Kuloththunga Sozhanai pottruvom......❤❤❤👌👌👍👍👍

  • @venkatraj8792
    @venkatraj8792 Год назад +4

    Coimbatore Patteeswarar Kovil CE 2nd century la karikaala cholan kattiyatha Wikipedia and sila articalsla iruku apo adhu poi ah sir

    • @ravaneshwaran96
      @ravaneshwaran96 Месяц назад

      Aama yeana ashokar evalo periya king avare intha indiya varalatrula 1000 aandugal maraikapattan suthama king Ashoka yarune theriyala athukku Karanam bhiramins naaigal British vanthu than revel panna avar evalo periya king nu

  • @vadivambigaisundaramoorthy4705

    அது கொற்றவை சிலையாக இருக்கலாம் என்ற கருத்தும்உள்ளது

  • @gowthambio
    @gowthambio Год назад

    Super Sir

  • @muthushiv
    @muthushiv Год назад +5

    Ramanujacharya lived in 11CE. Krishnadevaraya 15 CE. Something wrong.

    • @su-mu
      @su-mu Год назад +2

      He is totally confused about Babylonian, Greek, and Roman history. He says 'Nebuchadnezzar, a Roman, accepted Christianity.' But Nebu died in 562 BC!! 13:48

    • @shanthalakshmi2082
      @shanthalakshmi2082 2 месяца назад +1

      ​@@su-muyes. Nebu belongs to Babylon. He is known to have built hanging garden of Babylon. Isn't it?

  • @ambassador3365
    @ambassador3365 Год назад +2

    From kashmir to kanyakumari all royal families intermarried .
    Victorius kings replaced their favourite idol of God but did not destroy the temple .

  • @Poolankurichi
    @Poolankurichi Месяц назад

    கோவை,பேரூர் கோயில் கரிகாலன் கட்டியது.

  • @edmundmathew9489
    @edmundmathew9489 9 месяцев назад +2

    Kindly note Nebuchadnezzar was not a Roman emperor and he was way before Christ's time.
    He probably meant Constantine

  • @VijayKumar-rg4xq
    @VijayKumar-rg4xq Год назад

    Nenga vera leval sir neenga pesaratha naa miss panna maaten

  • @antonyjosephkennedy7655
    @antonyjosephkennedy7655 Год назад +2

    Amazing Bala ❤️ sir

  • @mistout8967
    @mistout8967 Год назад

    அறிவு எல்லோருக்கும் சமமானது. சான்றோர்கள் எல்லா இடத்திலும் இருக்கின்றனரே!!

    • @thenimozhithenu
      @thenimozhithenu Месяц назад

      தமிழன் தான் அறிவு. மற்ற ஆரியன் லாம் காபி அடிப்பவர்கள்

  • @leoprinceznirp39
    @leoprinceznirp39 6 месяцев назад +4

    முற்கால சோழர்கள் வழிப்பட்ட நிசும்பசுந்தரி உறையூர் வெக்காளியம்மன் கோயிலில் முடிசூடும் பழக்கம் இருந்தது தானே. பின்னாளில் சிதம்பரம் சென்றது ஏனோ!

  • @uyirmozhiulaku1515
    @uyirmozhiulaku1515 5 месяцев назад +1

    மாண்புமிகு .பாலச்சந்திரனார் அவர்கள் அறவாணராக விளங்குகிறார்.நன்றிகள்.

  • @azarz6750
    @azarz6750 8 месяцев назад

    Kalingathu barani yin vetri sinnam... Palur thuraimugam.... Arumai.... vishakapatnam peyar Karanam ippo varai theriyadhu...

    • @azarz6750
      @azarz6750 8 месяцев назад

      Palur thuraimugam atharku munbu ulla peyar.... Kadal pura novel la sandilyan ezhuthi iruppar....

  • @venkatachalamcs8294
    @venkatachalamcs8294 Год назад

    True

  • @prasannavenkateswaramoorth6376
    @prasannavenkateswaramoorth6376 Год назад +5

    அந்தணர்களுக்கும் பிராமணர்களுக்கும் வித்தியாசம் உண்டு

  • @murthymurthy6168
    @murthymurthy6168 Год назад +58

    சேரன், சோழன், பாண்டியனை பேசுபவர்கள்...ஏன் நாயக்கர் காலத்தை மட்டும் பேச மறுக்குறீர்கள்....

    • @tamilnduhistory
      @tamilnduhistory Год назад

      பேசினால் மக்களுக்கு உண்மைதெரிந்துவிடும் பழச கிழருனால் அனைத்து மன்னர்களும் நாயக்க மன்னர்கள்னு மக்களுக்கு தெரிந்துவிடும் அதனால்தான்

    • @selvamm8458
      @selvamm8458 Год назад +1

      சோழ சாம்ராஜ்யம்
      வீழ்ந்ததிற்கு காரணமே
      மொளரியர்களின்
      (அசோக பேரரசு)கைக்கூலிகள்
      நாயக்கர் மன்னர்களே.

    • @arunanchandru474
      @arunanchandru474 Год назад

      ஏனென்றால் அவர்கள் நாய்கள் 😄😄😄😄

    • @mohanamuthukumar1001
      @mohanamuthukumar1001 Год назад +15

      Telugu people should speak about him . First let us bring our original history. He was the one who gave so much power to brahmins and destroyed our great chola history and caste system that prohibited the development of tam Nadu

    • @ThiruMSwamy
      @ThiruMSwamy Год назад

      வட இந்தியாவிலிருந்து வந்த ஆரிய பிராமணரும் ஆந்திர கர்நாடக மாநிலத்திலிருந்து வந்த நாயக்கர்கள் தமிழர்களை வீரம் அறிவு அல்லாமல் சூழ்ச்சியில் வீழ்த்தி தாழ்த்தப்பட்ட மக்களாக செயற்கையாக உருவாக்கிவிட்டதால் நாங்கள் பேச மறுக்கிறோம்.

  • @thamizhathamizha4635
    @thamizhathamizha4635 Год назад

    Thanks

  • @pvvenkatachalam8022
    @pvvenkatachalam8022 2 месяца назад

    Very superfluous.

  • @ZoologyTalks
    @ZoologyTalks Год назад +1

    Very Informative video 👌

  • @sundarabhaskaran9446
    @sundarabhaskaran9446 Год назад +1

    The society can improve only with noble leaders like Kamaraj, Subash Chandra Bose, etc ..etc..... Else society may be considered as a dull infrastructure without improvement..... The govt may be loading it's debts......

  • @TUXBIN
    @TUXBIN 2 месяца назад +2

    இராசராசன் காலத்தில் அதற்கு முன் கட்டப்பட்டிருந்த பல கோயில்கள் கற்றிளி என்றழைக்கப்படும் பாறை கற்களை கொண்ட கோயில்களாக மாற்றப்பட்டன.....எனவே அதற்கு முன் இருந்த கரிகாலன் காலத்தில் கோயில் கட்டப்படவில்லை என்பது தவறு....

  • @vmkkannan
    @vmkkannan Год назад +1

    Mr Interviewer... avara konjam pesa vidungalen... mulusa pesurathukku munnadiye munthikkittu kelvi kekureenga

  • @sundarabhaskaran9446
    @sundarabhaskaran9446 Год назад +1

    There are chances of global warming concept which made Pandiya's and Chola's moving towards north ward..... The important and valid points of the literature is accepted by the archeological researchers......

  • @sundarabhaskaran9446
    @sundarabhaskaran9446 Год назад

    Naangal engal munnorgalai muthanmai paduththi thaan deyva valipaadu seyvom.....

  • @lkunitypictures6085
    @lkunitypictures6085 Год назад +13

    For history and Tamil best to listen mannar mannan, orissa Balu, Tamil pokkisam, paari salan.

  • @anuiyer1912
    @anuiyer1912 Год назад +1

    Honestly loved his last point😊 it is our duty to all the efforts to bring the glory back

    • @nathankeerthi4234
      @nathankeerthi4234 Год назад

      இரண்டாம் நூற்றாண்டில் பேரூர் பட்டீஸ்வரர் ஆலயம் கட்டியது யார்னு தெரிஞ்சுக்க சொல்லுங்க
      பைத்தியம் மாதிரி ஒளரிட்டு இருக்கான்

  • @KamalInd7
    @KamalInd7 Год назад +24

    Amam Karikalan kattinathu fullame Church and Dargah thaan enna Uncle crt ah

    • @nathankeerthi4234
      @nathankeerthi4234 Год назад

      இரண்டாம் நூற்றாண்டில் பேரூர் பட்டீஸ்வரர் ஆலயம் கட்டியது யார்னு தெரிஜுக்க சொல்லுங்க பைத்தியங்கள் ஏதோ ஒளரிட்டு இருக்குங்க

    • @natarajansuresh6148
      @natarajansuresh6148 Год назад +2

      Super.

    • @m.s.manimani6436
      @m.s.manimani6436 Год назад

      பேப்புண்ட வீடியோ fulla கேட்டுட்டு கமெண்ட் போடு

  • @aasrith4008
    @aasrith4008 Год назад +26

    இவர் நாயக்கர் காலங்களில் நடந்ததை சோழர்களின் மேல் ஏற்றிவிட்டார் . நேர்மையற்ற வாதம்.

    • @mharinagarajan6055
      @mharinagarajan6055 Год назад +2

      ௧ேப்மாறித்தன விவாதம்

    • @பாரதிமுருகன்-ய6ழ
      @பாரதிமுருகன்-ய6ழ 2 месяца назад

      சோழ வம்சத்தை தோற்றுவித்ததாக கூறும் விஜயாலய சோழனின் தந்தை ஸ்ரீகண்டன் தெலுங்கு மரபு பொத்தப்பி சோழ மரபினர் என்பது கல்வெட்டுகள் செப்பேடுகள் மூலம் அறிய முடிகிறது.. சோழர்கள் தெலுங்கு தமிழ் மரபுகள் கலந்த கலப்பினம் என்பது குறிப்பிடத்தக்கது....

  • @rajsvk2999
    @rajsvk2999 Год назад +1

    Is their any evidence for Raja Raja cholan,s birth star is vishakam

  • @reykumarappa9925
    @reykumarappa9925 Год назад

    சிறப்பு

  • @meenakshichandrasekaran4040
    @meenakshichandrasekaran4040 Год назад +9

    Now all discussions are now Brahmins,Brahminisim above ponniyin selvan.
    God Save this.

    • @ambassador3365
      @ambassador3365 Год назад

      They get paid for it and we shamelessly go behind these fraudsters nd elect antihindu bastards

    • @playboy6622
      @playboy6622 Год назад +4

      We shud be proud of this. We are on top of all discussion. Those who abuse Brahmins shud be ignored because their sadistic psychology says so

    • @playboy6622
      @playboy6622 Год назад

      @D creation தமிழ் ok from now on let's tag everyone with their caste name. Whats your caste. I will be all murderers and rapists in your caste.

    • @laxraman5061
      @laxraman5061 Год назад +3

      Yep, the Brahmins keep yelling out loud about how Mughals destroyed our so called Bharat but when one points out the reality about how these cunning wolves destroyed and divided our Tamil culture and the culture of India they can’t seem to digest it

    • @playboy6622
      @playboy6622 Год назад +5

      @@laxraman5061 😜😜😜 cunning wolves. As if all tamilians were lions and tigers. My foot. Pandyas and cholas are still fighting even today
      What do you think all these caste related fights are? Why did chola pandya repeatedly take off each other's head? Yeah lions perform in circus and wolf won't. That's why they are in all key areas and you still lagging behind clinging on to so-called benefits. Brahmins too fought during olden days. There is no place where Brahmins didn't excel but you have lot to explore and I am sure you won't

  • @Secularjoy9X9-fo7jh
    @Secularjoy9X9-fo7jh 2 месяца назад

    பதவி வேறு. சத்தியம் வேறு. தேச பக்தி எக்காரணத்தை முண்ணிட்டும் சத்தியத்திற்கு எதிராக செயல்பட முடியாது.
    இப்போது பழம்பெரும் சரித்திரதையே துணிந்து மாற்ற முயற்சிகள் நடக்கும் போது இப்படி பழைய சத்தியத்தை அறிவித்து அதைக் காப்பது மிக அருமையான சேவை.
    வாழ்த்துக்கள்.

  • @shanmugamarasu
    @shanmugamarasu Год назад +7

    இந்தக் தலைப்புக் கேள்வியே விஷமத்தனமானது...

    • @பாரதிமுருகன்-ய6ழ
      @பாரதிமுருகன்-ய6ழ 2 месяца назад

      சோழ வம்சத்தை தோற்றுவித்ததாக கூறும் விஜயாலய சோழனின் தந்தை ஸ்ரீகண்டன் தெலுங்கு மரபு பொத்தப்பி சோழ மரபினர் என்பது கல்வெட்டுகள் செப்பேடுகள் மூலம் அறிய முடிகிறது... சோழர்கள் தெலுங்கு தமிழ் மரபுகள் கலந்த கலப்பினம் என்பது குறிப்பிடத்தக்கது...

  • @krishnan8236
    @krishnan8236 Месяц назад

    Aditya karikalan cholan period murugan idol in voyalanallur murugan pattabiram Chennai

  • @pvvenkatachalam8022
    @pvvenkatachalam8022 Год назад +2

    He says Sri Ramanuja and Krishnadevaraa are of the same time. Can't understand how come even on a such historical thing he could make such a mistake

    • @su-mu
      @su-mu Год назад

      He is totally confused about Babylonian, Greek, and Roman history. He says 'Nebuchadnezzar, a Roman, accepted Christianity.' But Nebu died in 562 BC!! 13:48

  • @TUXBIN
    @TUXBIN 2 месяца назад +2

    தொடர்ந்து மூன்று முறை மக்களாட்சியில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல்வரான மற்றும் தன் குடும்ப வாரிசை அரியனை ஏற்ற விரும்பாத எம் ஜி ஆரை பாராட்டாமல், குடும்ப அரசியல் செய்த சில முதல்வர்களை பாராட்டும் இந்த மனிதரின் வாதங்களை புறக்கனிக்கவே தோன்றுகிறது.....

  • @v.sudalaisuresh6447
    @v.sudalaisuresh6447 8 месяцев назад

    Kumudham unnecessary music in starting
    Trigger ring

  • @anbuarasan2330
    @anbuarasan2330 8 месяцев назад

    It could be discussion!!!!

  • @Deikkenumnaan
    @Deikkenumnaan Год назад +7

    Balu uncle..dnt do like this boomer uncle...Telugu 2nd dhan chola voda yedhiri uncle boomer...1st yedhiri those who insult shiva or budhism...oolaradheenga boomer uncle...neenga telugu va uncle...😂😂😂

  • @Kala-sb7gc
    @Kala-sb7gc Год назад +4

    ஆச்சரியமாக இவர் நிறைய தவறான விளக்கங்களை தருகிறார்.

  • @PerumPalli
    @PerumPalli Год назад +3

    15:35 அது தான் தெரிந்த விசயம் ஆச்சே வெகு சீக்கிரத்தில் அது முருகன் கோவிலாக மாறும்

  • @p.kiruthika
    @p.kiruthika Год назад +13

    @14:45 - krishna devaya rule was in 1500 AD. Saint Ramanujar lived in 1000 AD. How did Ramanujar appeared in krishnadevaraya court?
    I have high regards for Balachandran sir... plz dont make such glaring mistakes. U r passing wrong info to many young ppl.

    • @வேலையுள்ளபட்டதாரி
      @வேலையுள்ளபட்டதாரி Год назад +2

      It is your mistake to have high regards for such WhatsApp scholars.

    • @rameshraju5921
      @rameshraju5921 Год назад

      CrackTHIKA... ALL he wanna State is HISTORY had been FABRICATED... I don't have an IOTA of doubt in his Conclusions or Study... You gotta believe in someone who's got more WISDOM, RESEARCH, STUDIES N EXPERIENCE in speaking TRUTH😂

    • @வேலையுள்ளபட்டதாரி
      @வேலையுள்ளபட்டதாரி Год назад

      @@rameshraju5921 This IAS doesn't even know the basic of history. He says Krishna Devarya and Ramanujar are contemporaries, which is a clear false statement. But you believe it is a truth and praise him as an intelligent and wisdom-filled research scholar. Don't you have brain to check the history of Krishna Devarya and Ramanujar ? Fools like you are encouraging the dumbs like Balachandran to blabber like this.

    • @playboy6622
      @playboy6622 Год назад

      ​@@rameshraju5921 sumba Raju
      He isn't a guy who will speak truth all the time. We have seen retards like him speak false stories. So u think babur masjid became temple without any proof. This is what he is saying.

    • @saravanan6586
      @saravanan6586 Год назад +2

      உலக மகா உருட்டு உருட்டுறான் , ராமானுஜர் சோழர்காலத்தில் வாழ்ந்தவர் அதற்கு ஆதாரமுள்ளது

  • @villuran1977
    @villuran1977 Год назад +26

    என்ன பாலச்சந்திரா, ஆச்சர்யமா இருக்கு..??!!
    ஈரோடு வெங்காய ராமசாமி, அண்ணாத்தொரே, கருணாநிதி புகழ் பாடாமே, பாப்பானைத் திட்டாமே ஒரு பேட்டி கொடுத்திருக்கே...?? அதிசயமா இருக்கே...??!!

    • @பாரதிமுருகன்-ய6ழ
      @பாரதிமுருகன்-ய6ழ 2 месяца назад

      சோழ வம்சத்தை தோற்றுவித்ததாக கூறும் விஜயாலய சோழனின் தந்தை ஸ்ரீகண்டன் தெலுங்கு மரபு பொத்தப்பி சோழ மரபினர் என்பது கல்வெட்டுகள் செப்பேடுகள் மூலம் அறிய முடிகிறது.. சோழர்கள் தெலுங்கு தமிழ் மரபுகள் கலந்த கலப்பினம் என்பது குறிப்பிடத்தக்கது...

  • @saravanakumarramaiah5774
    @saravanakumarramaiah5774 Год назад

    That’s simmachalam temple I guess

  • @ஆன்மீககுரு

    முற்கால சோழர் இளஞ்சேட் சென்னி காலத்தில் வட இந்திய கர்ண காயஸ்தர்கள் இடப்பெயர்வு தமிழ்நாட்டில் உள்ள காஞ்சிபுரத்தில் நிகழ்ந்துள்ளதை கருணீகர் புராணம் குறிப்பிட்டுள்ளது. அதை பற்றி ஆய்வு ஏன் செய்யவில்லை.

  • @babus8008
    @babus8008 3 месяца назад +9

    இவனுங்க IAS ன்னா, சொல்ற எல்லாமே வேத வாக்கு அல்ல! மக்கள் மத்தியில் பிரபலமாக ஆகணும் அப்படின்னு எதையாவது பேச வேண்டியது! இவனுக்கு பின்னாடி ஓடுவதற்கு கொஞ்சம் பேரு! போங்கடா உருப்படற வழிய பாருங்க😂

  • @sundermithraa1025
    @sundermithraa1025 8 месяцев назад

    It is very true
    Balachandran sir is a gift to our community

    • @Suresh-kq1hx
      @Suresh-kq1hx 6 месяцев назад

      He is a waste piece. Urban Naxal

  • @PerumPalli
    @PerumPalli Год назад +2

    ❤❤❤

  • @lastlemurien1592
    @lastlemurien1592 2 месяца назад

    இலரைப் பார்த்தாலே தமிழன் இல்லை, இலர்களைப் பற்றி கவலைப்பட வேண்டாம்.

  • @ambassador3365
    @ambassador3365 Год назад

    All these royal families married across other royal families .
    Oriya, marathi royalty also got in to alliance with the southern kingdoms.

  • @srinew27
    @srinew27 2 месяца назад +1

    24.02 min தமிழனுக்கு மூளையே இல்லைன்னு நீங்க நிரூபிச்சிட்டீங்க சார்....

  • @SAIPEM1987
    @SAIPEM1987 Год назад +1

    Nebuchadnezzar was not a roman, he is Perisan. Moreover, the religion he accepted was not Christianity. He accepted only the God of Hebrews.

    • @su-mu
      @su-mu Год назад

      He is totally confused about Babylonian, Greek, and Roman history. He says 'Nebuchadnezzar, a Roman, accepted Christianity.' But Nebu died in 562 BC!! 13:48

  • @joesneha1
    @joesneha1 9 месяцев назад

    Not Nebuchadnezzar, it is Emperor Constantine

  • @muruganandhamr.9995
    @muruganandhamr.9995 2 месяца назад

    Pakka?

  • @Gansanspic
    @Gansanspic 3 месяца назад +1

    Nebucad Nezar was Roman emperor? Nonsense.

  • @ambassador3365
    @ambassador3365 Год назад +1

    Shaving the head is a hindu culture followd ftom kashmir to kanyakumari

    • @vivek1raja
      @vivek1raja 2 месяца назад

      What is “Hindu culture”?

  • @joyjoseph8003
    @joyjoseph8003 Год назад +1

    Anchor is not communicating properly

  • @psprakash966
    @psprakash966 Год назад +2

    Rs.200 ooppees

  • @abdulgafoor5688
    @abdulgafoor5688 Год назад

    Scholargal
    Original tamilargal

  • @kumarathakumar4501
    @kumarathakumar4501 2 месяца назад

    அழகு முத்து பற்றி தெரியாத நீங்க நீங்கள் கூறும் வரலாறு எப்படி உண்மை என்று நாங்கள் நம்புவது

  • @MurugaMuruga-ep1jd
    @MurugaMuruga-ep1jd Год назад +6

    பழனியில் இருப்பது ஏசு போதுமா பாவாடை

    • @southtechie
      @southtechie Год назад

      காவிக் கோவணங்களுக்கு உண்மை பிடிக்காது.

  • @ahmednajib9522
    @ahmednajib9522 2 месяца назад

    Sir, Nebuchadnezzar 2 lived between 605 and 562 BC.
    How do you say he embraced Christianity?
    Obviously his belief on One God brought him to closer proximity with the Old Testament (a Semitic belief) which is common to the three Abrahamic religions.
    Can a man lived and died before Jesus Christ be called a Christian?
    1 Better you call him a Monotheist.

  • @haridarsh6695
    @haridarsh6695 2 месяца назад

    Please sir do you want to be correct nabugathnetchar king of babilon, not in rome,

  • @venkatachalamcs8294
    @venkatachalamcs8294 Год назад

    M S Subbulakshmi contributed all earnings to Public.

  • @alwarjeyaram7008
    @alwarjeyaram7008 2 месяца назад

    Urdu ?.

  • @ramasamymuthurakkappan4116
    @ramasamymuthurakkappan4116 Год назад +2

    ஐயா பாலசந்தர் நல்ல மனிதர் ஆனால் தவறான கருத்துக்களையும் சித்தாந்தையும் உள்வாங்கி மாற்று சிந்தனை தவறானது என்ற முன் முடிவுக்கு உட்பட்டு தவறான இடத்தில் உள்ளார். வேதனை

  • @5clouds13
    @5clouds13 Год назад +1

    ரவிதாசன பாண்டியர்களா காட்டிருக்காங்க in ps-2??

  • @shamima7049
    @shamima7049 8 месяцев назад

    Roman emperor Constantine embraced Christianity

  • @parithirajasekar9045
    @parithirajasekar9045 Месяц назад

    Nebhchenezar is nedunchelian

  • @leadingdoc3445
    @leadingdoc3445 Год назад +1

    Nebuchad Nazaar has nothing to do with Christianity
    Christianity was accepted by Romans after Constantine
    I wish Sri Bala takes note and rectifies facts
    Dr M S Senthil Kumar MBBS MS MCh
    Endocrine Tumour Surgeon

    • @su-mu
      @su-mu Год назад

      Correct. He is totally confused about Babylonian, Greek, and Roman history. He says 'Nebuchadnezzar, a Roman, accepted Christianity.' But Nebu died in 562 BC!! 13:48

  • @NagarajanVenkataraman-q7i
    @NagarajanVenkataraman-q7i 2 месяца назад

    இவருடைய பெயர் ஸம்ஸ்கிருதத்தை தழுவியது. இவர் உடனடியாக தமிழ் மொழியை தழுவியதாக உடனே சட்டரீதியாக மாற்றிக்கொள்ள வேண்டும்.

  • @sentamilselvans1011
    @sentamilselvans1011 2 месяца назад +1

    கலைஞர் என்ற நேர்மையான தலைவர் முதல்வர் இருந்தது உண்மை

  • @saravananayyasamy6378
    @saravananayyasamy6378 Год назад +1

    interviewer does not allow to tell the truth.. ! He deviates when he start saying the truth on status theft

  • @advcs17
    @advcs17 2 месяца назад

    ayya raja raja cholanin meikeerthi patiyunkaL