உங்களின் பேச்சு அருமை அய்யா,,, மேலும்,வீர பாண்டிய கட்ட பொம்மன் என்பதே இவரின் உண்மையான பெயர் இல்லை, கெட்டி பொம்முலு நாயக் என்பதே இவரின் இயற்பெயர்,,, எனது ஸ்கூல் படித்த ஞாபகம்,
சார் வணக்கம் நான் இதுவரை பாலச்சந்திரன் சார் பேசியதை கூட கேட்டதில்லை பார்த்ததில்லை இந்த காணொளி மூலம் அவர் எப்பேர்பட்ட வரலாற்று ஆய்வாளர் தமிழ் பற்றாளர் என்பதை தெரிந்து கொண்டேன் என்னம்மா பேசுகிறார் சார் மகாபாரதத்தில் இருந்து ராமாயணத்திலிருந்து திருவிளையாடல் வீரபாண்டிய கட்டபொம்மன் எல்லாவற்றையும் பேசுகிறார் அறிவு பூர்வமாக பேசுகிறார் இந்திய ஆட்சிப் பணியில் இப்படிப்பட்ட ஒரு அலுவலரை பார்ப்பது கடினம் இவரது தகவல்கள் மிகவும் பயனுள்ளவை இருவருக்கும் நன்றி ஐயா
ஐயா பாலச்சந்திரன் அவர்கள் ஒரு மாவட்ட ஆட்சித் தலைவராக இருந்தாரா இல்லை வரலாற்று ஆய்வாளராக இருந்தாரா என்று தெரியவில்லை மிகவும் அற்புதமான காணொளி நன்றி ஜீவா சார்.
வணக்கம் சார் மற்றும் ஜீவா ஆளுமையும் அறிவும் தெளிவான சிந்தனையும் கொண்ட மனிதர் சார் அவர்கள்.. சிறப்பான பதிவு தெளிவான விளக்கம் நன்றிகள் ஜீவா. வாழ்வோம் வளமுடன் இந்த நாள் இனிய நாள் அனைவருக்கும்🙏🙏🙏🙏🙏🙏🙏
It is True *வர்ராண்டா ‼️வர்ராண்டா‼️கட்டபொம்மன்* *என்ற வில்லுப் பாட்டில் கொள்ளைக் காரனாகத்தான் இன்னும் சித்தரிக்கப் படுவதை விளாத்திகுளம் பகுதியில் பல முறை கேட்டுள்ளேன்*⁉️
ஐயா பாலசந்திரன் அவர்களின் உரை உண்மையை தெளிவாக எடுத்துரைக்கிறது ஐயா அவர்களுக்கு மனமார்ந்த நன்றிகள். ஐயா பல்லாண்டு பல்லாண்டு காலம் வாழ்க. ஆ.செல்லத்துரை தலைமை ஆசிரியர் அரசு மேல்நிலைப்பள்ளி வானரமுட்டி தூத்துக்குடி மாவட்டம்.
ஐயா பாலச்சந்திரன் ஐ ஏ எஸ். அவர்கள் ஒரு தமிழ் அறிஞர் என்றும் யேற்றுகொள்ளலாம்! அவர் வரலாறு மட்டுமல்ல இதிகாசங்கள் பல புனித நூல்கள் உள்ளிட்ட அறிவு சார்ந்த புத்தகங்கள் படித்து ஆய்வு செய்தவர்! நல்ல சிந்தனையாளர் அவர் பங்கேற்கும் அத்தனை அரசியல் விவாதங்கள் மற்றும் பேட்டி கள் அத்தனையும் கேட்க தவறுவதில்லை!
தம்பி ஜீவா அவர்களுக்கு வணக்கம் உயர்திரு பாலா சார் அவர்கள் எந்த செய்தியை எடுத்துப் பேசினாலும் அதில் ஒளிவு மறைவில்லாமல் உள்ளதை உள்ளபடியே நேயர்களுக்கு தெளிவுபடுத்துவதில் அவருக்கு நிகர் அவர்தான் வரலாற்று சுவடுகளை கண் முன் கொண்டு வந்து நிறுத்திமைக்கு நன்றி
விக்டோரியா மகாராணி போர் நடந்த சமயத்தில் கட்டபொம்மனை காண ஆசைப்பட்டாராம். அச்சமயம் இந்தியா வருவதற்கான ஒரு சில காரணமும் இருந்திருக்கிறது.உலகம் முழுவதும் ஆட்சி செய்யும் நம்மை ஒரு குறுநில மன்னன் எதிர்ப்பது ராணிக்கு ஆச்சரியமூட்டியதாம், எட்டப்பன் தொண்டைமான் போன்றவர்கள் ஆங்கிலேய கைக்கூலிகள் தான் . அதனால் தான் இன்றுவரை வசதியாக வாழ்கிறார்கள்.கட்ட பொம்மன் பரம்பரை சுற்றுலா வருபவர்களை நம்பிகொண்டிருக்கிறது.
After 50 years back I am proud to see my friend and chemistry classmate (if I am correct )Sri. Balachandar IAS and hear his excellent speech.Thank you sir.
ஐயா நீங்கள் என் மதிப்பிற்குரியவர்.மனிதா மனிதாவில் உங்கள் பேச்சு தொடர்ந்து கேட்டு வருகிறேன் கட்டபொம்முவை பற்றி அறிய தாங்கள் கூறியது சற்று இடறல். என் மூதாதையர்கள் வாய்மொழியாக எங்களிடம் வழங்கி வருவது என்னவென்றால் , தாணாவதிபிள்ளை சிரிவைகுண்டம் ஊரில் இருந்த வெள்ளையர்களின் தானியங்கிடங்கை கொள்ளையடித்து உண்மை தான் காரியம் பொம்முவுக்கு தெரியவர அவரை பொம்மு கண்டித்ததும் உண்மை தான் ஆனால் பிள்ளையை பிரிட்டிஷார் தங்களிடம் ஒப்படைக்க கோரிய போது மறுத்து விட்டார் பொம்மு ஏற்பட்டது சண்டை.அதுவரை அவர் எட்டையபுரம் மகாராஜாவிற்கு சரியாக கப்பம் கட்டி வந்தார். நாட்டில் நிலவிய கொடிய பஞ்சம் தொடர்ந்து பொம்முவால் கப்பம் கட்ட முடியாமால் போனது ராஜாவுக்கு கடும் கோபம். ஐயா ஒருங்கிணைந்த திருநெல்வேலி நிலப்பரப்பு தாங்கள் அறிவீர்கள் என்றே நினைக்கிறேன் தாமிரபரணி வழித்தடத்தில் மாத்திரமே பசுமை பொம்மு ஆண்ட பகுதியோ மானாவாரி கவர்னகிரி ,குறுக்சாலை, பாஞ்சாலங்குறிச்சி, மணியாச்சி குமாரகிரி( தற்பொழுது புதுக்கோட்டை ,போருக்கு பிறகு பிரிட்டிஷார் நியமித்த நபர்கள் தங்களுக்கு கட்டியது தற்போது அதின் எச்சங்கள் உள்ளன) பகுதிகள்.பஞ்சத்தால் மக்கள் பசிபட்டினி அதானால் பிள்ளை இத்தகைய இழி செயலை செய்தார் நான் பிறந்த குமாரகிரியின் மிக அருகில் ஒரு மைல் இருக்கும் ஊர் நல்ல மலை பிள்ளையின் சொந்த ஊர் . பிரிட்டிஷாருக்கும் பொம்முவுக்கும் நடந்த போர்கள் குமாரகிரியை சுற்றியே நடந்தன எங்கள் ஊர் குளம் பெரியபாடு குளம் பொம்மு தரப்பில் சேதம் அதிகம் ஆகவே அது "பெரியபாடு குளம் " என பெயரானது குமாரகிரியின் கிழக்கில் அரை மைல் தொலைவில் சிறிய குளம் அங்கே சண்டையில் பொம்மு தரப்பில் சேதம் குறைவு ஆகவே அது "சிறுபாடு குளம்" என்றானது ஊரின் மேற்கில் அதே அரை மைல் தொலைவில் குருட்டு மலை மதிய வெயிலில் பாறைகளில் பட்டு ஒளிர பிரிட்டிஷ் சேனைகளின் கண்கள் பாதிப்பு அடைய அம் மலை குருட்டு மலையானது . நல்ல மலை பொம்மு வின் படை ஒளிந்து கொள்ளும் வகையில் இருந்தது ஆகவே அது நல்ல மலை அங்கே தானே எங்கள் அய்யனார் கோவில் உள்ளது . ஊரின் வடக்கே முன்று மைல் தொலைவில் தம்பி கை மீண்டான் என்னும் ஊர் தம்பி ஊமைத்துரை கை வெட்டப்பட்ட நிலையில் மீண்டு வந்த ஊர் பத்து மைல் தொலைவில் மீளவிட்டான் பிரிட்டிஷ் சேனைகளை பிழைத்துக் கொள்ளுங்கள் என்று துரத்தி விட்ட ஊர் . கட்டபொம்மன் மறைந்து கோட்டை இடிக்க பட்ட நிலையில் ஊமைத்துரை பாளையங்கோட்டை மிலிட்டரி லைன் சிறையில் அடைத்தனர்( இன்று இந்த இடம் மியூசியம் )ஆறே மாதத்தில் ஊமைத்துரையை மாறுவேடத்தில் (ஒண்டிவீரன் போன்று) மீட்டு இடிக்க பட்ட கோட்டையை மீண்டும் கட்டி ஊமைத்துரைக்கு முடிசூட்டு. திரும்ப வந்து பார்த்து மிரண்டு போனான் பிரிட்டிஷ் கார்ன் . மீண்டும் இடிப்பு தப்பிய ஊமைத்துரை தஞ்சம அடைந்தான் என்றும் வணங்க படவேண்டிய மருதுபாண்டியர் வசம் . கொண்ட நட்புக்காக கொடுத்த வாக்கை காப்பாற்ற அவர்களும் விழ்ந்து பட்டனர் . கப்பம் கட்டவில்லை ,கோபம் மகாராஜாவுக்கு பஞ்சம் காலம் புரியவில்லை , நல்ல நட்பு உயிரை கொடுத்தது . திருச்செந்தூரில் காலை பூஜை முடிந்த பின்னர் தான் பொம்மு சாப்பிடுவார் அதற்காக ஆங்காங்கே வெண்கல மணி கூண்டுகள் அமைத்திருந்தார் திருச்செந்தூரில் மணி ஒலிக்க அதைக்கேட்டு அடுத்தடுத்த மணிகள் பாஞ்சாலங்குறிச்சி வரை ஒலிக்க அதைக்கேட்ட பிறகு தான் பொம்மு சாப்பிடுவார் பொம்முவுடன் அனைத்து மக்களுடனும் இணக்கமாக இருந்தார் பிள்ளை முதல் இடையர் மறவர் குடும்பர் பகடை வரை . வல்லநாட்டு மறவர்களை தாண்டி பொம்முவை அவர்களால் தொடமுடியவில்லை வல்லநாட்டு மலையில் அவர் அதிக காலம் மறைந்து இருந்தார் என்பது கூடுதல் தகவல் . இன்றளவும் எட்டையபுரம் தியேட்டரில் கட்டபொம்மன் படம் திரையிடப்படவில்லை . மகாராஜாவின் மக்கள் பொம்முவை தவறாக சித்தரிக்க முனைந்தனர். நட்டாத்தி ஜமின் (நாடார்) பொம்முவுக்கு அடைக்கலம் கொடுத்து பொருளுதவி செய்தார் . இன்றளவும் பாஞ்சாலங்குறிச்சி மண் எடுத்து குழந்தைகளுக்கு நீரில் கலந்து கொடுப்பார்கள் ஏனெனில் முயலை நாய் துரத்த பாஞ்சாலங்குறிச்சி எல்லை வந்தவுடன் முயல் நாயை துரத்தியது அத்தகைய வீரம் செறிந்த பகுதி
திரு மதிப்புக்குரிய பாலசந்தர் சார் அவர்களே எங்க அப்பா எனக்கு 7 வயதில் தன் தன் மார்பில் படிக்கப்பட்டு இந்த இந்தக் கதையை கேட்கிறேன் ரொம்ப சந்தோசமா இருக்கு சார்
கட்டபொம்மனைப்பற்றி தமிழ்வாணன் ஆராய்ச்சியே சரியானது. அதற்கு மறுப்பு சொல்லவே முடியாது. கட்டபொம்மன் அவனது ஆட்கள் செய்த அட்டூளியங்களைப்பற்றிய நாட்டுப்புறப் பாடல்கள் உள்ளன.அதை 40 வருடங்களுக்கு முன் திருநெல்வேலி மத்திய நூலகத்தில் ஒரு புத்தகத்தில் படித்துள்ளேன்.தற்பொழுது அந்த புத்தகம் இல்லை.
பிரிட்டிஷ்காரன் கட்டபொம்மு பற்றி எழுதிய ஆவணங்களின் லிங்க் வேண்டுமா சங்கத்தமிழன் சானலில் கட்டபொம்முவின் உண்மை வரலாறு உள்ளது அதில் ஆவணங்களின் லிங்க் கொடுக்கப்பட்டுள்ளது
@@சரவணன்-ர6ண நீங்கள் குறிப்பிட்ட காணொளியை பார்த்தேன் சகோ, நன்றி! கட்டபொம்மன் தமிழக தெலுங்கர்களின் தற்கால அரசியல் குறியீடு அவ்வளவுதான் என்பது தெளிவாக தெரிகிறது, ஆனால் ஒட்டு மொத்த தமிழ் சமுதாயத்திற்கான நல்ல வரலாற்று வீரனுக்கான தகுதியில்லாதவன் கட்டபொம்மன்! தமிழகத்தில் எந்த இடத்திலும் அவனுக்கு சிலை வைப்பது என்பது தகுதியில்லாதது! கட்டபொம்மன் வரி வசூலிக்க தன் பாளையத்தில் உள்ள வேளாண் குடிகளை மிகவும் கொடுமை படுத்தியுள்ளான்! இவனை தூக்கிலுடும் போது அவன் பாளைய மக்களிடமிருந்து எந்த எதிர்ப்பும் ஆங்கிலேயர்களுக்கு எதிராக வரவில்லை என்பது வரலாற்று உண்மை! அவன் வரலாற்று நாயகன் என்பதற்கு தகுதியில்லாதவன்!
கட்டபொம்மன் வீரனில்லை கொள்ளைக்காரன் தன்னைக்காத்துக்கொள்ள அன்றைய சூழ்நிலையில் தேவர் சமுதாயத்தைசார்ந்த ஊமத்துரைஆதரவோடும்தேவேந்திர் சமுதாயத்தைச் சாரந்த சுந்தரலிங்கம்ஆதரவோடும் வெள்ளாளர் சமுதாயத்தைச்சார்ந்த தானாபதிபிள்ளை ஆதரவோடுதான் வாழ்ந்து வந்தான்.இவர்கள்மூவரும் தமிழர்கள்.
கட்டபொம்மன் படத்துக்கு முன்பே அது நாடகமாகவும் / தெரு கூத்தாகவும் இருந்தது. அது மக்கள் மத்தியில் மிகப் பிரபலமாக இருந்தது. ஆங்கிலேயர் ராணுவ வீரன் welsh எழுதிய புத்தகத்தில் கட்டபொம்மன் was notorious ந்னு இருக்கு. தெலுங்கரும் தமிழரும் இணைந்து ஆங்கிலேயருக்கு எதிராக போராடினார்கள் என்பதுதான் உண்மை.
அண்ணாச்சி எங்க ஊரு காயாமொழி எங்கள் ஊரைச் சுத்தி கட்டபொம்மன் வீட்டுக்குள் புகுந்து திருடன் என்றும் கும்பலாக வந்து ஊரை சூறை ஆடுவான் என்றும் சொல்வது உண்மை எங்கள் ஊரில் குருநாதர் கோவில் பக்கத்தில் பல பல கிராமங்களை கொள்ளையடித்து பல கிராமங்களை சூறையாடி இருக்கான் திருச்செந்தூர் நாகர்கோவில் போகும் வழியில் ஊரின் வலதுபுற வடக்கு புறம் பல கிராமங்கள் அழிந்து இருக்கிறது கட்டபொம்மன்னின் திருட்டுக் கூட்டத்தால் ஆதித்தனார் பிறந்த காயாமொழி கிராமத்தில் கட்டபொம்மனுக்கு எதிர்த்து ஊரை காப்பாற்றிய ஒரு வீரருக்கு கணவருக்கும் மனைவிக்கும் காஜா மொழியில் இருந்து திருச்செந்தூர் பாதையில் ஆதித்தனார் சிலையின் அருகில் கோவில் வைத்து வணங்கி வருகிறார்கள் காயாமொழி யை காப்பாற்றியதற்காக கட்டபொம்மன் என்ற இன்றைய பெரும் நல்லவனா ஆகிவிட்டான் உருவாக்கப்பட்டது அவன் ஜாதியில் பிறந்த திருடன் நாயக்கர்கள் அரசியல்வாதிகளால்
கயத்தாறில் கட்டபொம்மனை தூக்கிலிடப்பட்ட இடத்தை விலைக்கு வாங்கி அங்கே கட்டபொம்மன் சிலையை நிறுவியவர் சிவாஜி அச்சிலையை சஞ்சீவ் ரெட்டி முன்னிலையில் திறந்து வைத்தவர் காமராஜர். அவ்விடத்தை தன் சொந்த செலவில் பராமரிப்பு செய்து பின்னர் தமிழ்நாடு அரசிடமே சிவாஜி வழங்கினார். பின்னாளில் ஜெயலலிதா மணிமண்டபம் அமைத்தார்.
Bannerman in his biography writes, " kattabomman was a terror in my life. I never slept peacefully as long he was alive. I slept peacefully that night after I hanged him.
நானறிந்த வரையில் வேலு நாச்சியாரையும், பூலித் தேவனையும், சுந்தரலிங்கரனாரையும் கடந்த பத்து வருடங்களாக மக்களிடம் கொண்டு சேர்த்தது சீமானும் நாம் தமிழரும் தான். ஆனால் ஐயா இடைச்செருகலாக பாசக தான் அவர்களை பற்றி பேசுகிறது என்று கூறுவது எந்த வரலாற்று ஆய்வில் வருகிறது.
Seeman and his Ntk knew nothing Don't propagate false history.Seeman and his followers are let loosing violence and riot among Tamil people.Govt should take firm action on them without expecting any consequencies.
*வர்ராண்டா ‼️வர்ராண்டா‼️கட்டபொம்மன்* *என்ற வில்லுப் பாட்டில் கொள்ளைக் காரனாகத்தான் இன்னும் சித்தரிக்கப் படுவதை விளாத்திகுளம் பகுதியில் பல முறை கேட்டுள்ளேன்*⁉️
ஐயா..பாலசந்தர் உங்களை மிகவும் பிடித்துள்ளது.. உங்கள் பேச்சுக்கள் நடுநிலை தவறாமல் உள்ளது என்ன நான் உணருகிறேன்... உங்களுக்கு என்னுடைய மனமார்ந்த மரியாதை மற்றும் அன்பும் உரித்தக்கிகிறேன்
கட்டப்பொம்மு தான் அவர் பெயர்... சினிமாவில் வருவது உண்மையான சரித்திரம் அல்ல... திருநெல்வேலி மாவட்டத்தில் வேறு செய்திகள் உண்டு... திருடு,கொள்ளை.கொலை...உண்மையான பெயர் வீரபாண்டிகட்டபொம்மன் அல்ல
Very useful information about our freedom fighters. Shri Balachendar spoken historical evidence to know about each personality. Hats off to shri Balachander IAS n Mr.Jeeva.
Jeeva Anna: To get more clarity about history, Do an interview with 1. Maruthaiyan sir 2. Prof. Karunanandan sir both of them deserve to give more sharp history.
33:46 ஐயா பாலச்சந்திரன் IAS(ஓய்வு) அவர்களின் பேச்சுகள் எல்லாமே வெகு சிறப்பானவை. ஒரு IAS அதிகாரியின் இப்படிப்பட்ட ஒரு உயர்ந்த தமிழ் நடை பாராட்டி மகிழத்தக்க ஒன்று இவரது திறமையும் அனுபவமும்; அரசியல் ஆன்மிகம் வரலாறு இதிகாசங்கள் திரைப்படம் மற்றும் நிகழ்கால சம்பவங்கள் போன்ற அனைத்து துறைகளிலும் பாதம் பதித்துள்ளது தெளிவாகத் தெரிகிறது. திரைப்படங்களையும் அதில் வரும் வசனங்கள் பாடல்கள் மற்றும் பாடலாசிரியர்கள் வசனகர்த்தாக்ககள் போன்ற வர்களையும் இவர் விட்டு வைக்கவில்லை. மேலும் இவரது தமிழ் சொல்லாட்சி அருமை அருமை. பாமரரும் எளிதாக புரிந்து கொள்ளும் வகையில் சரளமாக பேசும் திறன் பாராட்டி மகிழத்தக்கது. பிறரிடம் காணும் குறைகளைக் கூட நாசூக்காக சாடுவது இவரது பெருந்தன்மை. இவரது தமிழ்ப் பேச்சு கவரத்தக்க பேச்சு. இந்த ஐயா பன்னலமும் பல்வளமும் பெற்று தமிழ் போல் சிறந்தோங்கி நல்வாழ்வு வாழ்ந்து தமிழுக்கும் தமிழருக்கும் தமிழ் நாட்டிற்கும் பெருமை சேர்க்க இறை திருவருள் துணை நிற்குமாக. கடைசியாக திறனாய்வு என்பது காய்தல் உவத்தலின்றி இருக்கவேண்டும் என்று முடித்ததும் தமிழ்வாணன் நூலையும் பரிசீலிக்க வேண்டும் என்று முடித்ததும் சிறப்பு. வாழ்த்துக்கள்.நன்றி.
எடுத்துக் கொண்ட விவாதத்திற்கு சம்பந்தம் இல்லாமல் உளறி கொட்டும் பாலச்சந்தர் ஐயா உண்மையிலே நீங்கள் வரலாறு படித்தவர் தானா, திரிபு வாதத்திற்கு துணை போக அவசியம் என்ன, மொத்தத்தில் இந்தப் பேட்டி பயனற்ற ஒன்று.
அரசு ஆளுமையில் இருப்பவர்களால் தனக்கான படத்தை விளம்பரம் செய்து சிறப்பாக ஓட்டமுடியும்... தனக்கு சொந்தமில்லாத படத்தை டப்பா படமாகவும் மாற்ற முடியும். இது போன்ற அரசியல் சூழ்ச்சிகளை ஏன் கடந்து செல்ல வேண்டும்?
எங்கள் ஊரின் அருகில் கெட்டிபொம்முபுரம் என்ற ஊர் இருக்கிறது வெள்ளைகாரனுக்கு பயந்து ஒளிந்த இடம் ஊருக்குள் சென்று வரி வசூலிக்க வீரரை அனுப்பியிருகாகிறார் அவர் வயலில் வேலைசெய்பவரிடம் பொருள் கேட்டிருக்கிறார் அவர் காதைஅரூத்து கொண்டு போய் கொடு என்றிருக்கிறார் அப்படியா செய்தான் என்று கோபத்தில் அவரது தலையை எடூத்துவர ஆனையிடார் வீரர் வந்து உங்கள் தலையை ஏடுதாதுவர மன்னர் ஆனை என்று சோல்ல உடனெ சரி என்று சொல்லியிருக்கிறார் ஆனால் என் தலை என் கை மீது விழவேண்டும் என்று சொல்ல வீரரூம் சரி சொல்ல தலைவெட்டபடட்டு கலயில்விழ கலயினால் தலையை எதிரில் நின்ற வீரரின் மேல் எறிந்து கொன்றுவிட்டார் இதை அறிந்த கட்டபொம்மன் ஒரு சிறந்த வீரரை கோன்றுவிட்டோமே என்று வருத்தமடைந்தருக்கிறார் அந்த வீரனுக்கு சிலை எடுத்து வணங்குகிறார்கள் இந்த கதை எனது தாத்தா உறவினர் சொன்னது
இறுதியில் வரலாற்று ஆய்வாளர் சமரசம் செய்து கொண்டு பிறரின் பார்வையில் எழுத வேண்டும் என்று சொல்வது மிகப்பெரிய அபத்தம் ஜீவா... நேர்மை வேண்டும்... சமரசம் செய்தால் நேர்மை எப்படி இருக்கும்?
நமது ஜீவா டுடே ஊடகத்தை சப்ஸ்கிரைப் செய்து ஆதரவு தாருங்கள்
ruclips.net/channel/UCQref5u7Hm10bAHWSD_sXSQ
kollaigarargalthan.pulithevan matume vari selutha arambathil irundhu maruthar.varikkaga sandai pottavanthan kattabomman.varalatru arignar oruvaridam ketka vendiyathu
@@ambujarajan கெட்டிபொம்முலு வரலாறாக தமிழ்வாணன் எழுதியப்புத்தகத்தின் அனைத்துப்பிரதிகளையும் அழிக்கவேண்டியக்காரணம்என்ன?
சுதந்திர போராட்ட வீரர்களை அவமதித்த வலிருந்து உன் மீது மரியாதை போய்விட்டது😡😡
@@vinesh2.o731 யார் சுதந்திரப்போராட்ட வீரர்
எட்டப்ப நாய்க்கர் என்றால் சாதி சான்றிதழ் வழங்க மாட்டார்கள் நான் சொல்வது 20ஆண்டுகளுக்கு முன் இதை பத்தின உண்மையே உன்னால ஒரு வீடியோ போட முடியுமா
உங்களின் பேச்சு அருமை அய்யா,,, மேலும்,வீர பாண்டிய கட்ட பொம்மன் என்பதே இவரின் உண்மையான பெயர் இல்லை, கெட்டி பொம்முலு நாயக் என்பதே இவரின் இயற்பெயர்,,, எனது ஸ்கூல் படித்த ஞாபகம்,
yes - chennai called chenn - its telugu world - its ap land ???
@@samsamsamsansamsam2712 north chennai ap
👌👌👌🏅🏅🏅🏆💐🙏🏻
Veera pandiya kattabooman allam caste peoples equal pathara alalrkum post kodu azhaghu patharu..kattaboman thanpathi pillai manthri. Ettayapuram aramanai la thaniyigal thirudnaru avar oru pillai community. Ethuku daa kattabomman thapa pesuringa. Tamilanadu allam jathiyum sari samama patha ora mannan pandiya kula singam veerapandiya kattaboomanayakar.
Pillai samugam saranthavan thanathipathi ..avanga pana thapuku athuku nayakar samuthaitha kura solringa.. ltte prabhakaran karaiyar meenava nayakar samuthayam serthavar. Avar telugu malayali than avar katikoduthathu tamilan karuna thaa. veeerapandiya kattaboomman jathi matham pakama makkkalukaga thukul thongiya maveeran pandiya kula arasan veera pandiya kattabomman
@@Vinay-l8p 😂😂😂ennada kathai itha telugan neeye kalvettula vetti vechutu ukanthukko katharuthan ketti bommulu 😂
சார் வணக்கம் நான் இதுவரை பாலச்சந்திரன் சார் பேசியதை கூட கேட்டதில்லை பார்த்ததில்லை இந்த காணொளி மூலம் அவர் எப்பேர்பட்ட வரலாற்று ஆய்வாளர் தமிழ் பற்றாளர் என்பதை தெரிந்து கொண்டேன் என்னம்மா பேசுகிறார் சார் மகாபாரதத்தில் இருந்து ராமாயணத்திலிருந்து திருவிளையாடல் வீரபாண்டிய கட்டபொம்மன் எல்லாவற்றையும் பேசுகிறார் அறிவு பூர்வமாக பேசுகிறார் இந்திய ஆட்சிப் பணியில் இப்படிப்பட்ட ஒரு அலுவலரை பார்ப்பது கடினம் இவரது தகவல்கள் மிகவும் பயனுள்ளவை இருவருக்கும் நன்றி ஐயா
கட்டபொம்மன் மக்களுக்காக ஏதும்செய்தாரா?
இவரை கொண்டாடுவது ஒரு சரித்திர பிழை யோ எனத் தோன்றுகிறது.
ஐயா பாலச்சந்திரன்
மிக அருமையான விளக்கம்.
👌👌👌👌👌🏆💐👌🏽
Po da sunni
@@ramchandran6849 poda golti 😂
@@Gowthamthamizh_123 unga athava soldra vesi mavanee
@@govarthananrajalingam8954 ungothala thanda soldren golti 😂 ungotha avusari koothiya dravida mundaina appadi than irrupa ungotha vesi than yaaru illainu sonna golti
ஐயா பாலச்சந்திரன் அவர்கள் ஒரு மாவட்ட ஆட்சித் தலைவராக இருந்தாரா இல்லை வரலாற்று ஆய்வாளராக இருந்தாரா என்று தெரியவில்லை மிகவும் அற்புதமான காணொளி நன்றி ஜீவா சார்.
Palasantheran.paeilam.pai
ஐயா அவர்களுக்கு நன்றி கெட்டிபொம்முலு ஒரு கொள்ள்ளையன் தான் என்பது மறுக்கமுடியாத உண்மை
ஐயா எல்லா துறையில் நிபுணத்துவம் பெற்றவர் 💐🌹💐🌹🙏
கொள்ளையடிக்க வந்த வெள்ளையனிடமே கொள்ளையடித்தவன் கெட்டிபொம்முலு.
பொய் சொல்றதுக்கு யாராக இருந்தால் என்ன.
நிறைய தகவல்கள் தெரிந்து கொண்டோம் சார். திரு. பாலச்சந்திரன் IAS அவர்கள் ஒரு தகவல் ஆளுமை. நன்றி சார்.
chennai called chenn - its telugu world - its ap land ??? pls ,,,
ஜீவா இன்றுதான் உணர்வுபூர்வமான தமிழருக்கான கானொலியை தந்துள்ளீர்கள் உங்களையும் பாலசந்திரன் ஐயாவையும் பாராட்டாமல் இருக்க முடியவில்லை வாழ்த்துக்கள் நன்றி
Niraya Tamil makkalukana videos kooda pottu irukar nga.
உண்மையை யார் மனதும் புண்படாமல் சொல்ல முற்பட்டுள்ளீர்கள்...
வாழ்த்துக்கள். நன்றி...
Avar kattabomman patri enna sonnar?
G.
காதறுப்பான் கெட்டி பொம்மு என்ற ஒரு சொல் வழக்கு திருநெல்வேலி பக்கம் உண்டு.
அரசியல் எதிரிகள் செய்த சதி உண்டு.
ஓட்டுக்காக கட்டபொம்மனுக்கு மணி மண்டபம் கட்டியது தவறு தான்
காதறுப்பான். விளக்கம். தெரியுமா??????
@@palayakandhaigal734 காதுல இருக்க கம்மலை காதோடு அறுத்துவிடுவானாம்.
@@Antii_Fascist உண்மையில் இது ஒரு கட்டு கதை
கெட்டி பொம்முலு,கொள்ளையர்தான்..
என நேர்மையான வரலாற்றை வெளியிட்டீர்கள் .நன்றிஐயா
கொள்ளையார் என்றால் சுந்தரலிங்கம் யாரு da🙄
வணக்கம் சார் மற்றும் ஜீவா
ஆளுமையும் அறிவும் தெளிவான சிந்தனையும் கொண்ட மனிதர் சார் அவர்கள்.. சிறப்பான பதிவு தெளிவான விளக்கம் நன்றிகள் ஜீவா. வாழ்வோம் வளமுடன் இந்த நாள் இனிய நாள் அனைவருக்கும்🙏🙏🙏🙏🙏🙏🙏
It is True
*வர்ராண்டா ‼️வர்ராண்டா‼️கட்டபொம்மன்* *என்ற வில்லுப் பாட்டில் கொள்ளைக் காரனாகத்தான் இன்னும் சித்தரிக்கப் படுவதை விளாத்திகுளம் பகுதியில் பல முறை கேட்டுள்ளேன்*⁉️
காதறுத்தான் கட்டபொம்மு என்ற பழமொழியும் தென் மாவட்டத்தில் உள்ளது
👠
👌👌👌👍👍👍💯💯💯
உண்மையைச் சொன்ன திரு பாலச்சந்திரன் ஐ ஏ எஸ் அவர்களை பாராட்டுவோம்
😅
ஐயா பாலசந்திரன் அவர்களின் உரை உண்மையை தெளிவாக எடுத்துரைக்கிறது
ஐயா அவர்களுக்கு மனமார்ந்த நன்றிகள்.
ஐயா
பல்லாண்டு பல்லாண்டு காலம் வாழ்க.
ஆ.செல்லத்துரை
தலைமை ஆசிரியர்
அரசு மேல்நிலைப்பள்ளி
வானரமுட்டி
தூத்துக்குடி மாவட்டம்.
Palasantheran.satheveipudiswvan
முதல் சுதந்திரபோராட்ட வீரர் பூலித்தேவன் மற்றும் வீரமங்கை வேலுநாச்சியார் மருதுபாண்டியர் இவர்களுக்கு இந்திய வரலாற்றில் முன்னுரிமை வழங்கப்படவேண்டும்
முதல் விடுதலை போராட்ட வீரர் பூலிதேவன் கிடையாது. மாவீரன் அழகுமுத்துக்கோன் தான் முதல் இந்திய விடுதலை வீரர் ஆவார். வரலாற்றை மாற்ற நினைக்காதீங்க.
இந்த மாதிரி வீரர்ககளை பெருமை படுத்துவத்தை விட்டுட்டு ஒட்டு அரசியல் செய்கிறார்கள்
@@sureshdeepa746 ni varalara maatthatha muthalil porittu ventrathu pulithevan muthalil uyir vittathu azhakumuthu koan varalara varudatthoda nalla paru
Kattapommanae kattu kathai enkiran pulithevanai yar endeu ketpan
பூலித்தேவர் வெள்ளையனை எதிர்த்து போரிட்டது 1756ல் அழகுமுத்துகோன் 1759ல்
பாலச்சந்தர் ஐயா அவர்களையும் வாழ்த்துகிறோம் மேலும் பல நல்ல செய்திகளை கேட்க ஆவலாக இருக்கிறோம்
ஊடகத்திற்கு அவசியம் இவரின் பதிவு...இவர் ஒரு அரிய அறிவு பொக்கிஷம்...வணங்குவோம்.
ஐயா பாலச்சந்திரன் ஐ ஏ எஸ். அவர்கள் ஒரு தமிழ்
அறிஞர் என்றும் யேற்றுகொள்ளலாம்! அவர் வரலாறு மட்டுமல்ல
இதிகாசங்கள் பல புனித
நூல்கள் உள்ளிட்ட அறிவு
சார்ந்த புத்தகங்கள் படித்து ஆய்வு செய்தவர்!
நல்ல சிந்தனையாளர்
அவர் பங்கேற்கும் அத்தனை அரசியல்
விவாதங்கள் மற்றும்
பேட்டி கள் அத்தனையும்
கேட்க தவறுவதில்லை!
தம்பி ஜீவா அவர்களுக்கு வணக்கம் உயர்திரு பாலா சார் அவர்கள் எந்த செய்தியை எடுத்துப் பேசினாலும் அதில் ஒளிவு மறைவில்லாமல் உள்ளதை உள்ளபடியே நேயர்களுக்கு தெளிவுபடுத்துவதில் அவருக்கு நிகர் அவர்தான் வரலாற்று சுவடுகளை கண் முன் கொண்டு வந்து நிறுத்திமைக்கு நன்றி
Yaruda neenga
Veera pandiya kattabooman allam caste peoples equal pathara alalrkum post kodu azhaghu patharu..kattaboman thanpathi pillai manthri. Ettayapuram aramanai la thaniyigal thirudnaru avar oru pillai community. Ethuku daa kattabomman thapa pesuringa. Tamilanadu allam jathiyum sari samama patha ora mannan pandiya kula singam veerapandiya kattaboomanayakar.
Pillai samugam saranthavan thanathipathi ..avanga pana thapuku athuku nayakar samuthaitha kura solringa.. ltte prabhakaran karaiyar meenava nayakar samuthayam serthavar. Avar telugu malayali than avar katikoduthathu tamilan karuna thaa. veeerapandiya kattaboomman jathi matham pakama makkkalukaga thukul thongiya maveeran pandiya kula arasan veera pandiya kattabomman
விக்டோரியா மகாராணி போர் நடந்த சமயத்தில் கட்டபொம்மனை காண ஆசைப்பட்டாராம். அச்சமயம் இந்தியா வருவதற்கான ஒரு சில காரணமும் இருந்திருக்கிறது.உலகம் முழுவதும் ஆட்சி செய்யும் நம்மை ஒரு குறுநில மன்னன் எதிர்ப்பது ராணிக்கு ஆச்சரியமூட்டியதாம், எட்டப்பன் தொண்டைமான் போன்றவர்கள் ஆங்கிலேய கைக்கூலிகள் தான் . அதனால் தான் இன்றுவரை வசதியாக வாழ்கிறார்கள்.கட்ட பொம்மன் பரம்பரை சுற்றுலா வருபவர்களை நம்பிகொண்டிருக்கிறது.
After 50 years back I am proud to see my friend and chemistry classmate (if I am correct )Sri. Balachandar IAS and hear his excellent speech.Thank you sir.
அற்புதமான விளக்கங்கள். மரியாதைக்குரிய பாலச்சந்திரன் ஐயா அவர்களுக்கு நன்றி.
ஐயா நீங்கள் என் மதிப்பிற்குரியவர்.மனிதா மனிதாவில் உங்கள் பேச்சு தொடர்ந்து கேட்டு வருகிறேன் கட்டபொம்முவை பற்றி அறிய தாங்கள் கூறியது சற்று இடறல். என் மூதாதையர்கள் வாய்மொழியாக எங்களிடம் வழங்கி வருவது என்னவென்றால் , தாணாவதிபிள்ளை
சிரிவைகுண்டம் ஊரில் இருந்த வெள்ளையர்களின் தானியங்கிடங்கை கொள்ளையடித்து உண்மை தான்
காரியம் பொம்முவுக்கு தெரியவர அவரை பொம்மு கண்டித்ததும் உண்மை தான் ஆனால் பிள்ளையை பிரிட்டிஷார் தங்களிடம் ஒப்படைக்க கோரிய போது மறுத்து விட்டார் பொம்மு
ஏற்பட்டது சண்டை.அதுவரை அவர்
எட்டையபுரம் மகாராஜாவிற்கு
சரியாக கப்பம் கட்டி வந்தார். நாட்டில் நிலவிய கொடிய பஞ்சம் தொடர்ந்து பொம்முவால் கப்பம் கட்ட முடியாமால் போனது ராஜாவுக்கு கடும் கோபம். ஐயா ஒருங்கிணைந்த திருநெல்வேலி நிலப்பரப்பு தாங்கள் அறிவீர்கள் என்றே நினைக்கிறேன் தாமிரபரணி வழித்தடத்தில் மாத்திரமே பசுமை பொம்மு ஆண்ட பகுதியோ மானாவாரி கவர்னகிரி ,குறுக்சாலை, பாஞ்சாலங்குறிச்சி, மணியாச்சி குமாரகிரி( தற்பொழுது புதுக்கோட்டை ,போருக்கு பிறகு பிரிட்டிஷார் நியமித்த நபர்கள் தங்களுக்கு கட்டியது தற்போது அதின் எச்சங்கள்
உள்ளன) பகுதிகள்.பஞ்சத்தால் மக்கள் பசிபட்டினி அதானால் பிள்ளை இத்தகைய இழி செயலை செய்தார்
நான் பிறந்த குமாரகிரியின் மிக அருகில் ஒரு மைல் இருக்கும் ஊர் நல்ல மலை பிள்ளையின் சொந்த ஊர் . பிரிட்டிஷாருக்கும் பொம்முவுக்கும் நடந்த போர்கள் குமாரகிரியை சுற்றியே நடந்தன எங்கள் ஊர் குளம் பெரியபாடு குளம் பொம்மு தரப்பில் சேதம் அதிகம் ஆகவே அது "பெரியபாடு குளம் " என பெயரானது குமாரகிரியின் கிழக்கில் அரை மைல் தொலைவில் சிறிய குளம் அங்கே சண்டையில் பொம்மு தரப்பில் சேதம் குறைவு ஆகவே அது "சிறுபாடு குளம்" என்றானது ஊரின் மேற்கில் அதே அரை மைல் தொலைவில் குருட்டு மலை மதிய வெயிலில் பாறைகளில் பட்டு
ஒளிர பிரிட்டிஷ் சேனைகளின் கண்கள் பாதிப்பு அடைய அம் மலை
குருட்டு மலையானது . நல்ல மலை பொம்மு வின் படை ஒளிந்து கொள்ளும் வகையில் இருந்தது ஆகவே அது நல்ல மலை அங்கே தானே எங்கள் அய்யனார் கோவில் உள்ளது . ஊரின் வடக்கே முன்று மைல் தொலைவில் தம்பி கை மீண்டான் என்னும் ஊர் தம்பி ஊமைத்துரை கை வெட்டப்பட்ட நிலையில் மீண்டு வந்த ஊர்
பத்து மைல் தொலைவில் மீளவிட்டான் பிரிட்டிஷ் சேனைகளை பிழைத்துக் கொள்ளுங்கள் என்று துரத்தி விட்ட ஊர் . கட்டபொம்மன் மறைந்து கோட்டை இடிக்க பட்ட நிலையில் ஊமைத்துரை பாளையங்கோட்டை மிலிட்டரி லைன் சிறையில் அடைத்தனர்( இன்று இந்த இடம் மியூசியம் )ஆறே மாதத்தில் ஊமைத்துரையை மாறுவேடத்தில் (ஒண்டிவீரன் போன்று) மீட்டு இடிக்க பட்ட கோட்டையை மீண்டும் கட்டி ஊமைத்துரைக்கு முடிசூட்டு. திரும்ப வந்து பார்த்து மிரண்டு போனான் பிரிட்டிஷ் கார்ன் . மீண்டும் இடிப்பு தப்பிய ஊமைத்துரை தஞ்சம அடைந்தான் என்றும் வணங்க படவேண்டிய மருதுபாண்டியர் வசம் . கொண்ட நட்புக்காக கொடுத்த வாக்கை காப்பாற்ற அவர்களும் விழ்ந்து
பட்டனர் . கப்பம் கட்டவில்லை ,கோபம் மகாராஜாவுக்கு பஞ்சம் காலம் புரியவில்லை , நல்ல நட்பு உயிரை கொடுத்தது . திருச்செந்தூரில் காலை பூஜை முடிந்த பின்னர் தான் பொம்மு சாப்பிடுவார் அதற்காக ஆங்காங்கே வெண்கல மணி கூண்டுகள் அமைத்திருந்தார் திருச்செந்தூரில் மணி ஒலிக்க அதைக்கேட்டு அடுத்தடுத்த மணிகள் பாஞ்சாலங்குறிச்சி வரை ஒலிக்க அதைக்கேட்ட பிறகு தான் பொம்மு சாப்பிடுவார்
பொம்முவுடன் அனைத்து மக்களுடனும் இணக்கமாக இருந்தார் பிள்ளை முதல் இடையர் மறவர் குடும்பர் பகடை வரை . வல்லநாட்டு மறவர்களை தாண்டி பொம்முவை அவர்களால் தொடமுடியவில்லை வல்லநாட்டு மலையில் அவர் அதிக காலம் மறைந்து இருந்தார் என்பது கூடுதல் தகவல் . இன்றளவும் எட்டையபுரம் தியேட்டரில் கட்டபொம்மன் படம் திரையிடப்படவில்லை . மகாராஜாவின் மக்கள்
பொம்முவை தவறாக சித்தரிக்க முனைந்தனர். நட்டாத்தி ஜமின் (நாடார்) பொம்முவுக்கு அடைக்கலம் கொடுத்து பொருளுதவி செய்தார் . இன்றளவும் பாஞ்சாலங்குறிச்சி மண் எடுத்து குழந்தைகளுக்கு நீரில் கலந்து கொடுப்பார்கள் ஏனெனில் முயலை நாய் துரத்த பாஞ்சாலங்குறிச்சி எல்லை வந்தவுடன் முயல் நாயை துரத்தியது அத்தகைய வீரம் செறிந்த பகுதி
SUPER EXPLANATION
Super 👌
அருமையான பதிவு
அந்த கட்டபொம்முக்கு நட்டாத்தி ஜமீன் ஆதரவு கொடுத்ததனால் தான் நாடார் மக்களே கேவலமாக பார்க்கிறார்கள்
POLITICAL GOOD MORNING
A versatile personality. பன்முகத்தன்மை கொண்டவர் பாலசந்தர் சார்
கட்டபொம்மனின்புகழையும் வீரத்தையும்சகிக்கமுடியாதவர்கள்தான்.இப்படிஉளறுவார்கள். அவர்தெலுங்கர்என்பதால்.இவர் தமிழர்னாஆகாஓகோஎன புகழ்வாங்க.அவர்சுத்தவீரன் பாஞ்சாலங்குறிச்சிக்குஏற்பட்ட அழிவுவேறுஎந்தபாளையத்திற்க்கும்.ஏற்படவில்லை.
திரு.பாலச்சந்திரன் அவர்கள் தனது சொந்தமாக ஏதாவது வரலாற்றுப் புதினங்களை எழுதலாம்.
திரு மதிப்புக்குரிய பாலசந்தர் சார் அவர்களே எங்க அப்பா எனக்கு 7 வயதில் தன் தன் மார்பில் படிக்கப்பட்டு இந்த இந்தக் கதையை கேட்கிறேன் ரொம்ப சந்தோசமா இருக்கு சார்
பிரமிப்பாக உள்ளது
உங்க பேச்சைக் கேக்க
பாலச்சந்திரன் சார்!
Master of all subjects!!
கட்டபொம்மனைப்பற்றி தமிழ்வாணன் ஆராய்ச்சியே சரியானது. அதற்கு மறுப்பு சொல்லவே முடியாது. கட்டபொம்மன் அவனது ஆட்கள் செய்த அட்டூளியங்களைப்பற்றிய நாட்டுப்புறப் பாடல்கள் உள்ளன.அதை 40 வருடங்களுக்கு முன் திருநெல்வேலி மத்திய நூலகத்தில் ஒரு புத்தகத்தில் படித்துள்ளேன்.தற்பொழுது அந்த புத்தகம் இல்லை.
ஆமாம் தமிழவாணன் அவர்கள் எழுதியது சரி. ஓட்டுக்காக தான் அவரை ஹீரோ வாக்கி விட்டார்கள்
பிரிட்டிஷ்காரன் கட்டபொம்மு பற்றி எழுதிய ஆவணங்களின் லிங்க் வேண்டுமா சங்கத்தமிழன் சானலில் கட்டபொம்முவின் உண்மை வரலாறு உள்ளது அதில் ஆவணங்களின் லிங்க் கொடுக்கப்பட்டுள்ளது
@@சரவணன்-ர6ண சகோ அந்த link கொஞ்சம் கொடுங்கள் 👍🏼
@@சரவணன்-ர6ண நீங்கள் குறிப்பிட்ட காணொளியை பார்த்தேன் சகோ, நன்றி! கட்டபொம்மன் தமிழக தெலுங்கர்களின் தற்கால அரசியல் குறியீடு அவ்வளவுதான் என்பது தெளிவாக தெரிகிறது, ஆனால் ஒட்டு மொத்த தமிழ் சமுதாயத்திற்கான நல்ல வரலாற்று வீரனுக்கான தகுதியில்லாதவன் கட்டபொம்மன்! தமிழகத்தில் எந்த இடத்திலும் அவனுக்கு சிலை வைப்பது என்பது தகுதியில்லாதது! கட்டபொம்மன் வரி வசூலிக்க தன் பாளையத்தில் உள்ள வேளாண் குடிகளை மிகவும் கொடுமை படுத்தியுள்ளான்! இவனை தூக்கிலுடும் போது அவன் பாளைய மக்களிடமிருந்து எந்த எதிர்ப்பும் ஆங்கிலேயர்களுக்கு எதிராக வரவில்லை என்பது வரலாற்று உண்மை! அவன் வரலாற்று நாயகன் என்பதற்கு தகுதியில்லாதவன்!
கட்டபொம்மன் உங்கள அப்பவே அடிமையாக்கியிருக்காரா
வாழ்த்துகள் ஜீவா டுடே... இதேபோல் சீவலப்பேரி பாண்டி,வீரப்பன்,மேதகுபிரபாகரன், இவர்களெல்லாம் போராளியா? தமிழரா? திருடரா?என பாலச்சந்திரன் அய்யா வச்சு ஒரு காணொளி போடுங்க... 🇮🇳
தெலுங்கனைச் சொன்னதும் குடையுதோ!
@jtelungan gethu tamizan westeohnbosco6891
கெட்டி பொம்மு வரிசையில் ராமசாமி நாயுடு கருனாநிதி நேரு ரெட்டி போன்றவர்களை தான் அடுக்கனும்.
@@sekarvara6094
அப்புறம் ஏன் தமிழ்நாட்டுல வாழுற?
@@sekarvara6094ipdi pesitu iru oru naal un sontha maanilathuku virati adika paduveergal
கட்டபொம்மன் வீரனில்லை கொள்ளைக்காரன் தன்னைக்காத்துக்கொள்ள அன்றைய சூழ்நிலையில் தேவர் சமுதாயத்தைசார்ந்த ஊமத்துரைஆதரவோடும்தேவேந்திர் சமுதாயத்தைச் சாரந்த சுந்தரலிங்கம்ஆதரவோடும் வெள்ளாளர் சமுதாயத்தைச்சார்ந்த தானாபதிபிள்ளை ஆதரவோடுதான் வாழ்ந்து வந்தான்.இவர்கள்மூவரும் தமிழர்கள்.
கதையை மாற்றதே,
ஊமைத்துரை வீ பா கட்டபொம்மனின் உடன் பிறந்த தம்பி,
18:37 ஜீவாவும், பாலசுந்தரம் இருவரும் தமிழ்நாட்டு தெலுங்கர்கள்.
Vellaya devan
Vellaya devan
கட்டபொம்மன் கொள்ளைக்காரன் தான் தமிழ்வாணன் எழுதிய நூல் நான் படித்த நூல் ஆதாரத்துடன் விளக்குகிறது
அந்த நூல் எனக்கு கிடைக்கவில்லை! ஒரு முறையாவது படிக்கவேண்டும் என்று ஆவல்!
திரு பாலசந்திரன் தெளிவாக சொன்னார், நன்றி 🙏
கட்டபொம்மன் என்பது தவறு, கெட்டிபொம்மு-இதுதான் உண்மை பெயர்
கெட்டி பொம்மலு
கட்டபொம்மன் படத்துக்கு முன்பே அது நாடகமாகவும் / தெரு கூத்தாகவும் இருந்தது. அது மக்கள் மத்தியில் மிகப் பிரபலமாக இருந்தது.
ஆங்கிலேயர் ராணுவ வீரன் welsh எழுதிய புத்தகத்தில் கட்டபொம்மன் was notorious ந்னு இருக்கு.
தெலுங்கரும் தமிழரும் இணைந்து ஆங்கிலேயருக்கு எதிராக போராடினார்கள் என்பதுதான் உண்மை.
அண்ணாச்சி எங்க ஊரு காயாமொழி எங்கள் ஊரைச் சுத்தி கட்டபொம்மன் வீட்டுக்குள் புகுந்து திருடன் என்றும் கும்பலாக வந்து ஊரை சூறை ஆடுவான் என்றும் சொல்வது உண்மை எங்கள் ஊரில் குருநாதர் கோவில் பக்கத்தில் பல பல கிராமங்களை கொள்ளையடித்து பல கிராமங்களை சூறையாடி இருக்கான் திருச்செந்தூர் நாகர்கோவில் போகும் வழியில் ஊரின் வலதுபுற வடக்கு புறம் பல கிராமங்கள் அழிந்து இருக்கிறது கட்டபொம்மன்னின் திருட்டுக் கூட்டத்தால் ஆதித்தனார் பிறந்த காயாமொழி கிராமத்தில் கட்டபொம்மனுக்கு எதிர்த்து ஊரை காப்பாற்றிய ஒரு வீரருக்கு கணவருக்கும் மனைவிக்கும் காஜா மொழியில் இருந்து திருச்செந்தூர் பாதையில் ஆதித்தனார் சிலையின் அருகில் கோவில் வைத்து வணங்கி வருகிறார்கள் காயாமொழி யை காப்பாற்றியதற்காக கட்டபொம்மன் என்ற இன்றைய பெரும் நல்லவனா ஆகிவிட்டான் உருவாக்கப்பட்டது அவன் ஜாதியில் பிறந்த திருடன் நாயக்கர்கள் அரசியல்வாதிகளால்
நீங்கள் பட்டியல் இனம் என்று சொல்பவர்களே தமிழ் தாய்மொழியாக கொண்டவர்களே முதல் பச்சை தமிழர்.
கயத்தாறில் கட்டபொம்மனை தூக்கிலிடப்பட்ட இடத்தை விலைக்கு வாங்கி அங்கே கட்டபொம்மன் சிலையை நிறுவியவர் சிவாஜி அச்சிலையை சஞ்சீவ் ரெட்டி முன்னிலையில் திறந்து வைத்தவர் காமராஜர். அவ்விடத்தை தன் சொந்த செலவில் பராமரிப்பு செய்து பின்னர் தமிழ்நாடு அரசிடமே சிவாஜி வழங்கினார். பின்னாளில் ஜெயலலிதா மணிமண்டபம் அமைத்தார்.
எல்லாம் ஓட்டு அரசியளுக்காக என்று இப்பதான் புரிகிறது
Bannerman in his biography writes, " kattabomman was a terror in my life. I never slept peacefully as long he was alive. I slept peacefully that night after I hanged him.
டே ஓட்டுக்கும் இதற்கும் என்ன சம்மந்தம்
Eppadiye vovaruvaraiyum mattam thatti pesathigada nayekala!
சிவாஜி கணேசன் தன் சிலையை அங்கு வைத்துகொண்டார்
சிறப்பு. திரைப்பட திரிப்பை தெளிவாக கூறிமைக்கு நன்றி.
நானறிந்த வரையில் வேலு நாச்சியாரையும், பூலித் தேவனையும், சுந்தரலிங்கரனாரையும் கடந்த பத்து வருடங்களாக மக்களிடம் கொண்டு சேர்த்தது சீமானும் நாம் தமிழரும் தான். ஆனால் ஐயா இடைச்செருகலாக பாசக தான் அவர்களை பற்றி பேசுகிறது என்று கூறுவது எந்த வரலாற்று ஆய்வில் வருகிறது.
Seeman and his Ntk knew nothing Don't propagate false history.Seeman and his followers are let loosing violence and riot among Tamil people.Govt should take firm action on them without expecting any consequencies.
சிவகங்கைச் சீமை படம் பார்த்திருக்கிறேன். நல்ல படம் என்ற உணர்வு எனக்கு ஏற்பட்டது
திரைப்படத்தில் வருவது எல்லாம் உண்மை வரலாறு இல்லை.
Veera pandiya kattabooman allam caste peoples equal pathara alalrkum post kodu azhaghu patharu..kattaboman thanpathi pillai manthri. Ettayapuram aramanai la thaniyigal thirudnaru avar oru pillai community. Ethuku daa kattabomman thapa pesuringa. Tamilanadu allam jathiyum sari samama patha ora mannan pandiya kula singam veerapandiya kattaboomanayakar.
Pillai samugam saranthavan thanathipathi ..avanga pana thapuku athuku nayakar samuthaitha kura solringa.. ltte prabhakaran karaiyar meenava nayakar samuthayam serthavar. Avar telugu malayali than avar katikoduthathu tamilan karuna thaa. veeerapandiya kattaboomman jathi matham pakama makkkalukaga thukul thongiya maveeran pandiya kula arasan veera pandiya kattabomman
@@Vinay-l8p : seriously dude!!!
*வர்ராண்டா ‼️வர்ராண்டா‼️கட்டபொம்மன்* *என்ற வில்லுப் பாட்டில் கொள்ளைக் காரனாகத்தான் இன்னும் சித்தரிக்கப் படுவதை விளாத்திகுளம் பகுதியில் பல முறை கேட்டுள்ளேன்*⁉️
இரண்டு திராவிடர்கள் ஒரு தேச பக்தனை ஏலம் விடுகிறார்கள்.
ஐயா..பாலசந்தர் உங்களை மிகவும் பிடித்துள்ளது.. உங்கள் பேச்சுக்கள் நடுநிலை தவறாமல் உள்ளது என்ன நான் உணருகிறேன்... உங்களுக்கு என்னுடைய மனமார்ந்த மரியாதை மற்றும் அன்பும் உரித்தக்கிகிறேன்
அண்ணன் திரு பாலசந்தரன் IAS அவர்களுக்கு வாழ்த்துக்கள்
தாய் தமிழ் வாழ்க!வாழ்க!!
********************************
வீரமங்கை வேலுநாச்சியார்
சேதுபதி,திருமலை நாயக்கர்
பேத்தி,தேவர் - நாயக்கர் உறவின் வாரிசு!
நாம்தமிழர் புதுக்கோட்டை மாவட்டம் ❤️💚
மீண்டெழும் பாண்டியர் வரலாறு
தேவேந்திர குல வேளாளர்
என்றும் வீரபாண்டிய கட்டபொம்மன்...🔥🔥🔥🔥😈😈😈💥💥💥
ஐயா மிக சிறப்பான ஆய்வு கருத்துக்களை தந்துள்ளீர்கள் மிக்க நன்றி
33:33 முக்கிய விடயம் கூறுகிறார்.
"கட்டபொம்மன் கொள்ளைக்காரன்" என தமிழ்வாணன் அவர்கள் எழுதிய ஆய்வு நூல் பற்றி.
வணக்கம்! திறனாய்வு நேர்மையாக நிறை, குறைகளை தெளிவாக்கியமைக்கு நன்றி!
வாங்க ராசா,
அருமையான பதிவு வாழ்த்துக்கள்..
காமெடி சூப்பர் நல்லநாடகம்😂😂😂
அருமையானவிளக்கம்,தற்காலத்திற்கு,தேவையானவிளக்கம்.வாழ்த்துக்கள்.ஐயா.வாழகவளமுடன்
கட்டப்பொம்மு தான் அவர் பெயர்... சினிமாவில் வருவது உண்மையான சரித்திரம் அல்ல... திருநெல்வேலி மாவட்டத்தில் வேறு செய்திகள் உண்டு... திருடு,கொள்ளை.கொலை...உண்மையான பெயர் வீரபாண்டிகட்டபொம்மன் அல்ல
👌👌👌🏅🏅💐💐🙏
Ni appo Anga umbuniya da kotha punda
எவனேவனோ தன்னை பாண்டியன் என்று சொல்லி திறிகிறார்கள்
புதிய கோனத்தில் ஆய்வுக்கான செய்திகள் ஜீவா பாலசந்திரன் வாழ்த்துகள்
கட்டபொம்மன் வழியில் திராவிட கட்சிகள்.....
Very useful information about our freedom fighters. Shri Balachendar spoken historical evidence to know about each personality. Hats off to shri Balachander IAS n Mr.Jeeva.
ஜீவா ஒரு பச்சைத்தமிழன் என்பதை இந்த காணொளி மூலம் தெரிந்துகொண்டேன்
Jeeva Anna:
To get more clarity about history, Do an interview with 1. Maruthaiyan sir 2. Prof. Karunanandan sir both of them deserve to give more sharp history.
Evan. Oru. I. A. Spadithathaka. Thriyavilli. Thrithu
Kurkukiran
@@govindasamym6369 vayuru eriyuthaa
மிகவும் பயனுள்ள பதிவு சகோதரர் பாலசந்தர் IAS அவர்களுக்கு நன்றி
வீரபாண்டிய கட்ட பொம்மன் பற்றி ரத்னகுமார் - நடிகர் ராஜேஷ் நக்கீரன் சேனல் வீடியோவை பார்க்க வேண்டும்.
சகோ, வீர பாண்டியன் பற்றி ரத்னகுமார் கூறிய அந்த வீடியோ, link அனுப்பவும், நன்றி!
33:46 ஐயா பாலச்சந்திரன் IAS(ஓய்வு) அவர்களின்
பேச்சுகள் எல்லாமே வெகு
சிறப்பானவை. ஒரு IAS அதிகாரியின் இப்படிப்பட்ட ஒரு உயர்ந்த தமிழ் நடை
பாராட்டி மகிழத்தக்க ஒன்று
இவரது திறமையும் அனுபவமும்; அரசியல் ஆன்மிகம்
வரலாறு இதிகாசங்கள் திரைப்படம் மற்றும் நிகழ்கால சம்பவங்கள்
போன்ற அனைத்து துறைகளிலும் பாதம்
பதித்துள்ளது தெளிவாகத்
தெரிகிறது. திரைப்படங்களையும் அதில் வரும் வசனங்கள் பாடல்கள் மற்றும் பாடலாசிரியர்கள் வசனகர்த்தாக்ககள் போன்ற வர்களையும் இவர் விட்டு வைக்கவில்லை. மேலும்
இவரது தமிழ் சொல்லாட்சி
அருமை அருமை. பாமரரும்
எளிதாக புரிந்து கொள்ளும் வகையில் சரளமாக பேசும் திறன் பாராட்டி மகிழத்தக்கது. பிறரிடம் காணும் குறைகளைக் கூட நாசூக்காக சாடுவது இவரது பெருந்தன்மை.
இவரது தமிழ்ப் பேச்சு கவரத்தக்க பேச்சு. இந்த
ஐயா பன்னலமும் பல்வளமும் பெற்று தமிழ் போல் சிறந்தோங்கி நல்வாழ்வு வாழ்ந்து தமிழுக்கும் தமிழருக்கும் தமிழ் நாட்டிற்கும் பெருமை
சேர்க்க இறை திருவருள் துணை நிற்குமாக. கடைசியாக திறனாய்வு
என்பது காய்தல் உவத்தலின்றி இருக்கவேண்டும் என்று
முடித்ததும் தமிழ்வாணன்
நூலையும் பரிசீலிக்க வேண்டும் என்று முடித்ததும் சிறப்பு.
வாழ்த்துக்கள்.நன்றி.
வயலுக்கு வந்தாயாலு
ஏற்றம் இறைத்தாயாலு
மஞ்சள் அரைத்தாயலு
கட்டபொம்மன் வசனம் இப்படித்தானே இருந்திருக்கனும்!
Enna kindal ah telungu apdinu 74 palayathula 54 telungu kings tha....palayam ama chathe nayakkars tha
roflmaooooooooooooooooooooo
😂😂😂
Kattabomman belonged to Telugu community. Only Pulidevan is Tamil.
வாழ்க என் தமிழினம் !
தமிழாகிய ஈசனே போற்றி போற்றி !
நன்றி ஜீவா அவர்களே. நிறைய கருத்துக்களை ஐயாவிடம் எதிர்பார்க்கிறோம்.
கட்டபொம்மனின் உண்மை வரலாறு என்ன என்று விரிவாக விளக்கிய ஐயா அவர்களுக்கு வாழ்த்துக்கள்.
Varimma
சங்க தமிழன் சேனலை பார்க்கவும்.
எடுத்துக் கொண்ட விவாதத்திற்கு சம்பந்தம் இல்லாமல் உளறி கொட்டும் பாலச்சந்தர் ஐயா உண்மையிலே நீங்கள் வரலாறு படித்தவர் தானா, திரிபு வாதத்திற்கு துணை போக அவசியம் என்ன, மொத்தத்தில் இந்தப் பேட்டி பயனற்ற ஒன்று.
வாழ்த்துகள் நன்றி
தெளிவான பேச்சு நன்றி ஐயா🙏🙏🙏
பந்துலு தெலுங்கர்
தெலுங்கரின பற்று அதனால் தான் கட்டபொம்மன் ஹைலைட்.
So he highlighted a kollaikkaran as veeran. That is not appropriate
.தமிழ்வாணனின் கெட்டிபொம்மு நூல். ந. ராஜையாவின் பூலித்தேவன் ஆய்வு நூல்.
.ந.சஞ்சீவியின் பூலித்தேவன் நூல் படித்தால் பலசெய்திகள் அறியயலாம்.
காதறுத்தான் கட்டபொம்மு...
ஜிவாநன்றி
நல்ல பதிவு. சுவையான கருத்துக்கள். நெறியாளரின் பேச்சில் பலத்த திராவிட நெடி. அதை தவிர்த்திருக்கலாம்.
கட்டெ பொம்மன் வருகிறரர் என்றாள் வென்கல வட்டுள் சவுன்டு கூட கேட்க குடாதாம்
மிக சிறந்த ஆய்வு.
Jeeava great attempt,,,Thank you to bring out truth,,,
சிறப்பான முறையில் உண்மையினை மீளாய்வு செய்து பதிவு செய்தது. வரவேற்கிறோம்..
Thank you Jeeva for this informative video. We can never get tired of Balakrishnan Sir’s knowledge.
அருமையான தகவல்பதிவுபாராட்டுக்கள்ஐயா
கட்டபெம்மன்க்கு.வீரமேவெள்லையதேவர்தான்
Mk
Do you know about another face of katta pomman?
அருமையான விளக்கம் ஐயா. வாழ்த்துக்கள்.
உண்மையை உரக்க சொன்னதுக்கு நன்றி ஐயா
Excellent balachander sir thank u jeeva
அரசு ஆளுமையில் இருப்பவர்களால் தனக்கான படத்தை விளம்பரம் செய்து சிறப்பாக ஓட்டமுடியும்... தனக்கு சொந்தமில்லாத படத்தை டப்பா படமாகவும் மாற்ற முடியும். இது போன்ற அரசியல் சூழ்ச்சிகளை ஏன் கடந்து செல்ல வேண்டும்?
1970 களில் கல்கண்டு ஆசிரியர் லேனா தமிழ்வாணன் அவர்கள் கட்டபொம்மனை பற்றி ஓர் வரலாற்று புத்தகம் வெளியிட்டு இருந்தார்.
ஆம் கட்டபொம்மன் ஒரு கொள்ளைக்காரன் என்ற நூலை அனைவரும் படித்து தெளிவு பெற வேண்டும்
அது தமிழ் மன்றம். அங்கு அரசன் இருப்பான்... அவ்வளவுதான்....
தமிழுக்குதான் முதலிடம்...
அருமை.. அருமை... பாலச்சந்திரன்
சார்... நல்ல ஞாபக சக்தி... நீரோட்டமான உரையாடல்... தமிழ்நாடா? என கேட்கும் RTD IPS
மக்குகளுக்கு மத்தியில் RTD IAS கற்றறிந்த திறனாய்வாளர் .
மிக அருமையான நேர்கானல்
Balachandran sir,vjjeeva sir 🙏🙏,Balu sir your memories. are great 🙏🙏
🙏🙏❤️❤️👌
கட்டமொம்முலு என்ற பெயருக்கு முன்னால் எப்படி வீரபாண்டிய என்ற பெயர் வந்தது ?
எல்லாம் பி.ஆர்.பந்துலு செய்த நாடகமா ?
கட்டபொம்மன் கொள்ளைக்காரன் புத்தகத்திற்கு பதிலாக "விவாத மேடை" என்ற புத்தகத்தை வாசித்து விட்டு பாலச்சந்திரன் பேச வேண்டும்.
20:52 👌சிறந்த வினா...
29:24 👍ஆகச்சிறந்த விடை
பாலச்சந்திரன் சார் நல்ல ஆட்சியர் மட்டுமல்ல, விவேகமிக்க வரலாற்று நிபுணரும் கூட.
எனினும் இப்போது இந்த தலைப்பை எடுக்க வேண்டிய காரணம்...?
எவன்எவனோஎங்கிருந்தோவந்து நாட்டைஆண்டவன்எல்லாம்உயர்ந்தவன். உண்மைதமிழன்மட்டும்தாழ்ந்தவன்
திரைப்படத்தில் சுந்தரலிங்கத்தை குறைத்து மதிப்பிட்டது தவறு
எங்கள் ஊரின் அருகில் கெட்டிபொம்முபுரம் என்ற ஊர் இருக்கிறது வெள்ளைகாரனுக்கு பயந்து ஒளிந்த இடம் ஊருக்குள் சென்று வரி வசூலிக்க வீரரை அனுப்பியிருகாகிறார் அவர் வயலில் வேலைசெய்பவரிடம் பொருள் கேட்டிருக்கிறார் அவர் காதைஅரூத்து கொண்டு போய் கொடு என்றிருக்கிறார் அப்படியா செய்தான் என்று கோபத்தில் அவரது தலையை எடூத்துவர ஆனையிடார் வீரர் வந்து உங்கள் தலையை ஏடுதாதுவர மன்னர் ஆனை என்று சோல்ல உடனெ சரி என்று சொல்லியிருக்கிறார் ஆனால் என் தலை என் கை மீது விழவேண்டும் என்று சொல்ல வீரரூம் சரி சொல்ல தலைவெட்டபடட்டு கலயில்விழ கலயினால் தலையை எதிரில் நின்ற வீரரின் மேல் எறிந்து கொன்றுவிட்டார் இதை அறிந்த கட்டபொம்மன் ஒரு சிறந்த வீரரை கோன்றுவிட்டோமே என்று வருத்தமடைந்தருக்கிறார் அந்த வீரனுக்கு சிலை எடுத்து வணங்குகிறார்கள் இந்த கதை எனது தாத்தா உறவினர் சொன்னது
இறுதியில் வரலாற்று ஆய்வாளர் சமரசம் செய்து கொண்டு பிறரின் பார்வையில் எழுத வேண்டும் என்று சொல்வது மிகப்பெரிய அபத்தம் ஜீவா... நேர்மை வேண்டும்... சமரசம் செய்தால் நேர்மை எப்படி இருக்கும்?
பாலசந்தின் ஐயா இப்படி வரலாற்றை திரித்து கூறுவது உங்களை போன்றோர்க்கு அழகல்ல...உங்கள் பேச்சில் தீய உள்நோக்கம் உள்ளது...
கட்டபொம்மன் மன்னனே அல்ல