சிந்துவெளி நாகரிகம் தமிழர் நாகரிகமா ? மகாபாரத காலம் உண்மையா? R. Balakrishnan IAS

Поделиться
HTML-код
  • Опубликовано: 22 дек 2024

Комментарии • 241

  • @sarvesondurai9319
    @sarvesondurai9319 3 месяца назад +19

    ஐயாவின் பேச்சு தமிழ்நாட்டின் எதிர்காலம் மிகச்சிறப்பாக இருக்கும் என்று நம்பிக்கை கொடுக்கிறது.

  • @thariktha4183
    @thariktha4183 4 месяца назад +41

    தமிழன் எப்பொழுதும்‌‌‌ நன்றி மறவாதவன்!தன் இனத்திற்கு நன்மை செய்த-கல்லணை தந்த கரிகாலன் மட்டுமல்ல;முல்லைப்பெரியார் தந்த பென் குயிக்கையும் மறக்க மாட்டோம்! தமிழன் பண்பாட்டை வெளிக்கொணர்ந்த ஜான் மார்ஷலையும் போற்றிக் கொண்டாடுவோம்!!!

    • @SujaiTN
      @SujaiTN 3 месяца назад +3

      முல்லைப்பெரியாறு .👍🏽❤️

  • @Justice-j5t
    @Justice-j5t 3 месяца назад +11

    தங்கள் போன்று தமிழ் அறிஞர்கள் இருப்பதால் தான் தமிழ் தலை நிமிர்ந்து நிற்க்கிறது. வாழ்க வளர்க உங்கள் தமிழ் பணி. எங்கள் ஆதரவு எப்போதும் உண்டு.

  • @userj5040
    @userj5040 Месяц назад +3

    பட்டினப்பாலை வரிகள், தமிழர்களின் பண்பாடு நாகரீகத்தை அருமையாக விளக்கியள்ளன. அந்த மன ஓட்டம் கேரளா, தமிழ் நாட்டில் உள்ள மக்களிடம் அடிப்படையில் உள்ளது. அது வளர்க்கப்பட வேண்டும். அதுவே பொறாமை அற்ற மகிழ்வான வாழ்வு தரும்.

  • @gowthamanantony8982
    @gowthamanantony8982 10 месяцев назад +25

    திருவாளர்:,ஐயா இனமானமிகு ரா.பால கிருட்டிணன் அ.மு.ப .,அவர்களும், அவர்தம் நல்லெண்ணங்களும் , முயற்ச்சிகளும் போற்றுதளுக்குரியது. வாழ்க வளமுடன்! ,"

  • @esairoot7445
    @esairoot7445 3 месяца назад +13

    ஐயா, தங்கள் ஆராய்ச்சி அனுபவத்தோடு இணைந்து மிக அருமையாக மறுக்க முடியாத தமிழர் வரலாற்றை நிலைநாட்டுவது உலக ஒற்றுமை ஏற்பட்டு மனித இனம் தமிழர் வழி சீர் பெறும் என அறியமுடிகிறது. நன்றி!

  • @AbdulRahman-oy4pu
    @AbdulRahman-oy4pu 3 месяца назад +6

    "வெள்ளத்தால் பாதியையும் கள்ளத்தால் மீதியையும் " நம்முடைய தீராத வலியை உலகிற்கு சத்தமாக சொல்லியிருக்கிறீர்கள்.

  • @balakumarraju9362
    @balakumarraju9362 3 месяца назад +8

    அருமையான கருத்துக்கள். தலை தாழ்த்தி வணங்குகிறேன், ஐயா!😊

  • @natarajanb794
    @natarajanb794 Месяц назад +1

    தமிழ் மொழி, தமிழ்நாடு, தமிழக மக்கள் ஆகியவற்றின் மீது தங்களுக்கு உள்ள பற்றினைக் கண்டு வியக்கிறேன். சர் ஜான் மார்ஷல் அவர்களுக்கும் டாக்டர் ராபர்ட் கால்டுவெல் அவர்களுக்கும் முதல் மரியாதை செய்ய வேண்டியது நம் கடமையாகும். அந்நாளைக்காணப் பெரிதும் விழைகிறேன். தங்களைப் போற்றுகிறேன்.

  • @anbalagapandians1200
    @anbalagapandians1200 Месяц назад +1

    நன்றிஐயா

  • @padmanbhanthamodar8750
    @padmanbhanthamodar8750 Месяц назад +1

    Amazing information about our civilization ❤

  • @balamurugesan486
    @balamurugesan486 4 месяца назад +12

    என்ன அருமையான செய்திகள். தொடரட்டும் உங்கள் பணி ஐயா

  • @trexgadgets7345
    @trexgadgets7345 Месяц назад +1

    Super 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @VeluSamyGopal-n7z
    @VeluSamyGopal-n7z 3 месяца назад +3

    தாங்கள் யாதவ கல்லூரி மாணவர் என்பதில் பெருமை கொள்கிறோம்.தமிழ்குடிமகனாரின் மாணவரே,உங்கள் பணி சிறக்கட்டும்.

    • @n.s.k7473
      @n.s.k7473 Месяц назад

      வணக்கம் இவர் யாதவர் சமுதாயமா ?

  • @rameshsivanathan21
    @rameshsivanathan21 2 дня назад

    அருமையான சொற்பொழிவு. அவர் பின்னால் நடமாடுவதும் கோட்டான் மாதிரி உற்றுப்பார்ப்பதும் மேடை அனாகரிகம் என்று தமிழர் நாகரிகம் பேசும் நம்மிடம் இல்லையே

  • @sathi6320
    @sathi6320 9 месяцев назад +10

    Brilliant. It would be imperative for TN to could get a legal declaration that Indus Valley was a Tamil civilisation in an international court of Justice

  • @thiyagarajan-qq6zx
    @thiyagarajan-qq6zx 4 месяца назад +25

    கதைகளை வரலாராக திரித்து மக்களை முட்டால்களாக ஆக்கியதில் முதல் பங்கு பார்ப்பனியமே.

  • @muthukumarasamyulaganathan6321
    @muthukumarasamyulaganathan6321 6 месяцев назад +5

    மிக அருமையான பதிவு.

  • @kodangikomali4905
    @kodangikomali4905 3 месяца назад +6

    இந்திய துணைக்கண்ட வரலாறு!

  • @userj5040
    @userj5040 Месяц назад +1

    ஆங்கிலேயர்களால் நமக்கு ஏற்பட்ட நன்மைகளில் ஒன்று அகழ்வாராய்ச்சி.

  • @nandagopalakrishnanr5975
    @nandagopalakrishnanr5975 3 месяца назад +1

    அருமை ஐயா.தங்களின் பேருரை, தமிழினத்திற்கான பீடுநடை.

  • @userj5040
    @userj5040 Месяц назад +1

    நிற அரசியல்! இப்போ வர்ணங்களைக் குறிக்க வண்ணக் கயிறுகளை ஆண்கள் அணிவது அருவருப்பாக உள்ளது. கோவிட்டைக் கொடுத்து இயற்கை, எனக்கு எல்லாரும் சமம் என்று புகட்டினாலும் நாம் திருந்துவதாக இல்லை.

  • @Fortune4future
    @Fortune4future 3 месяца назад +3

    மிகவும் பயனுள்ள இணைப்புகள், ஐயா அவர்கள் ஆக சிறந்த ஆராய்ச்சியாளர்,❤our government has to let him do whatever he wants explore

  • @shajahanshaji2741
    @shajahanshaji2741 4 месяца назад +3

    பல வருடம் பல ஆய்வுகள் அதை தீர்க்கதுடன் ஆராய்ந்து எளிய மக்களும் தெரிந்து கொள்ள அய்யாவை போன்ற ஆராய்ச்சியாளர்களை அரசு ஊக்கப்படுத்தி தமிழினத்தின் சிறப்புகளை செய்ய வேண்டும்.

  • @srinivasanranganathan5465
    @srinivasanranganathan5465 3 месяца назад +10

    நீங்கள். எங்களின்மிகச்சிறந்த பொக்கிஷம் 🙏

  • @inderbalaji2977
    @inderbalaji2977 3 месяца назад +3

    ஐயா தமிழர் நாகரிகத்தின் கலை பொக்கிஷம் நீண்ட காலம் வாழ வாழ்த்துக்கள்

  • @velanbazin3451
    @velanbazin3451 6 месяцев назад +8

    Arumai arumai ayyyaa❤❤🎉🎉🎉

  • @jeevarathanam8020
    @jeevarathanam8020 3 месяца назад +1

    Very nice sir

  • @vimalraj8046
    @vimalraj8046 Месяц назад +1

    அருமை ஐய்யா எனக்கு கடவுள் நம்பிக்கை இல்லை அது போல கருப்பு சிவப்பு நம்பிக்கையும் இல்லை

  • @PakkiriSamy-d4i
    @PakkiriSamy-d4i 4 месяца назад +53

    ஆய் _ பெண்மணி தான் கொரியா நாட்டு தாய் ராணி ஆவார் _ தமிழ் மொழியில் வரும் சொற்கள் கொரியா மொழியில் அதிகமாக உள்ளது👍

  • @msenthilkumaran6069
    @msenthilkumaran6069 3 месяца назад +1

    Amazing research and clear explanation

  • @i.h.sekarharikrishnan8613
    @i.h.sekarharikrishnan8613 3 месяца назад +1

    வாழ்க தமிழ் பண்பாட்டு வாழ்க தமிழ் மொழி உங்கள் பணி சிறக்க நல்வாழ்த்துக்கள்.

  • @dhara18z
    @dhara18z 4 месяца назад +1

    அருமை அய்யா

  • @jayarajjayaraj175
    @jayarajjayaraj175 2 месяца назад +1

    நன்றி ஐயா பால பாண்டியன் ! (அனைத்து பாண்டியர் கட்சி )

  • @velugovindan528
    @velugovindan528 3 месяца назад +1

    Thanks

  • @ASiva28
    @ASiva28 4 месяца назад +1

    Great lecture which brings the old traditions as student of Sangam Literature i enjoyed Now history should be rewritenn

    • @MrAramian
      @MrAramian 3 месяца назад

      But communists and congressmen are against new history to be written.

  • @umarajesh3974
    @umarajesh3974 3 месяца назад +2

    உங்களின் கடின உழைப்பும்... ஆராய்ச்சி தரவுகளும்... நம் உண்மை வரலாறும்... வருங்கால தலைமுறைக்கு / இன்றைய மாணவர்களுக்கு சென்று சேர வழி இருக்கிறதா... சென்று சேருமா.... அதற்கு ஒரு ஆசிரியராக நான் என்ன செய்ய வேண்டும்...

  • @balasubramaniansethuraman8686
    @balasubramaniansethuraman8686 4 месяца назад +5

    இவர் கூறும் கீழடி என்பது கொந்தகை என்று குறிப்பிட வேண்டும் என்று ஒரு ஆராய்ச்சியாளர் கூறியுள்ளார். மகாபாரத காலம் பற்றி Dr. M.L.Raja என்று ஒருவர் பெரிய ஆய்வு பேருரை நிகழ்த்தியுள்ளார்.

    • @rajendrans8529
      @rajendrans8529 4 месяца назад +6

      மகாபாரதம் ராமாயணம் கட்டுக்கதை

    • @TSR64
      @TSR64 3 месяца назад +1

      ​@@rajendrans8529உண்மை இராமாயணம் மகாபாரதம் அறிய தமிழ் சிந்தனையாளர் பேரவை பார்க்கவும்
      .

    • @Sadikview6561
      @Sadikview6561 3 месяца назад

      ​@@TSR64
      வணக்கம் தாங்கள் சொல்லும் நூலை
      முடிந்தால் எனக்கு தரவும்

  • @subramaniana7761
    @subramaniana7761 8 месяцев назад +3

    Good

  • @amirtharaj-g2l
    @amirtharaj-g2l 3 месяца назад +1

    Tamizh inathin por vaal--- AYYA R. BALAKRISHNAN!

  • @Topquark1
    @Topquark1 2 месяца назад +1

    தமிழ் சிந்தனையாளர் பேரவை சேனல் டாக்டர் பாண்டியனிடம் ராமாயணம், மகாபாரதம் இரண்டும் தென்னகத்தில் நடந்தது என்பதற்கான சரியான தர்க்க ஆதாரம் உள்ளது. இரண்டு காரியங்களையும் அவருடைய தொடர்களில் அவசியம் பார்க்க வேண்டிய ஒன்று.

  • @vasudevans2179
    @vasudevans2179 2 месяца назад

    Mr Balakrishnan , U along with Karunanthan , Amarnath , Ramakrishnan , Balachander have been a gift to our civilisation history . I am from Madurai . Sir , you said that Karunanthan professes equality among human races ; no hate interaction . He also professes anti brahminism , claiming that this sect has distorted our land history as selfish interest . A EvRa student .. conyradiction .

  • @Joseph-yu4lx
    @Joseph-yu4lx 7 месяцев назад +2

    The descendants of Indus civilisation are living in their homeland Tamilnadu. They actually went to Sindhus region and made their settlements to trade conveniently with the western countries. When convenient trading either dwindled or disturbed, quite naturally they were home bound.

  • @quadrogue
    @quadrogue 6 месяцев назад +5

    It is sad that the central govt. is doubling down on all efforts to rename Harappan Civilisation to Sarasvati civilisation.

    • @veerasamynatarajan694
      @veerasamynatarajan694 5 месяцев назад +3

      Yes, you are right. Politics.

    • @rajamanickamselvaraj4661
      @rajamanickamselvaraj4661 3 месяца назад

      BJP is. Wearing RSS Glass !😂
      RSS is Wearing Migrated Arian cattle Grassing Male only !
      See in Vedas,Puraas, Stories of Ramayana & Mahabharata & other literatures iltreating the the Women till. Today !
      So its the Duty & birth right of 98% people-- SC + ST + OBC + other marginalized & unregistered & unidentified people of all status today !😂🎉😅

  • @anbuarasu6754
    @anbuarasu6754 3 месяца назад +7

    தெற்கிலிருந்து வடக்கு சென்றுயிருக்கலாம்
    தமிழர்

    • @rajamanickamselvaraj4661
      @rajamanickamselvaraj4661 3 месяца назад +1

      No !
      Pushed by reasons to find out how Thamizhar pushed towards South & other directions also !

    • @SendilS-u1g
      @SendilS-u1g 3 месяца назад

      S.

  • @tigerbalu769
    @tigerbalu769 3 месяца назад +2

    முல்லை பெரியார் தந்தது தாண்டவராய வேளாளர் பிள்ளை மற்றும் இராமனாதபுரம் மன்னர் சேதுபதி

  • @RanjithNirbhik
    @RanjithNirbhik 4 месяца назад +1

    ❤❤❤❤🙏🙏🙏 மிக சிறப்பான மிகவும் முக்கியமான விடயம் ஐயா

  • @foodual_2.0
    @foodual_2.0 3 месяца назад +1

    🙏🙏🙏

  • @TrendingVlogsThamil
    @TrendingVlogsThamil 4 месяца назад +1

    ❤❤❤❤❤❤

  • @eimkchannel4577
    @eimkchannel4577 6 месяцев назад +12

    வரலாற்றுப் பெட்டகமே ...
    வணக்கம். வாழ்க வாழ்க!
    நுண்ணறிவு நூலகமே
    நூற்றாண்டில் ஒளிர்க.!
    தமிழ் மூதறிஞரே..
    தங்க தமிழர் நாகரீகம்
    தரணி புகழ் ஆல் நிழலே..
    சங்கத்து காவியமாக என்றும்
    தங்கள் உரை நிலைத்து வாழும்
    எங்கள் திராவிட களஞ்சிய மே!

    • @vaseer453
      @vaseer453 2 месяца назад

      கொஞ்ச நஞ்ச திராவிடர்கள் இன்னும் சிலர் இருந்து முனகிக்கொண்டிருக்கிறீர்கள். உங்களை நினைத்தால் பரிதாபமாக இருக்கிறது.

  • @Joseph-yu4lx
    @Joseph-yu4lx 8 месяцев назад +3

    The Indus people culture and traditions are still alive in Tamilnadu. Of course first know Indus Valley people had their trading stations in Sindhus regions as facilitated to trade with the then developed western countries like Sumeria.
    Once the trade twindled due to various reasons they decided to to migrate towards favourable places. Quite naturally they were home bound Tamilnadu.

    • @Joseph-yu4lx
      @Joseph-yu4lx 8 месяцев назад +1

      One of the reasons maybe the intrusion of uncultured thugs like people from north Siberian grass land and their arrogating behaviour.

  • @natarajanv3681
    @natarajanv3681 3 месяца назад +1

    எங்கள் ஊரில் முத்தாலம்மன் கோவில் பூசாரி குயவர்கள் தான்.

  • @yz2073
    @yz2073 3 месяца назад +9

    ஐயா அவர்கள் திராவிட சொம்பாக இல்லாமல் தமிழர் மெய்யியல் பற்றிய உண்மையை பேசி இருந்தால் சிறப்பாக இருந்திருக்கும்

    • @midhunvijay4488
      @midhunvijay4488 2 месяца назад

      உண்மை...

    • @vinobakandasamy4419
      @vinobakandasamy4419 2 месяца назад

      Ama ariya tappa kai cooly shunnalum shulluvada

    • @vinobakandasamy4419
      @vinobakandasamy4419 2 месяца назад

      Ariya tappa sempu nulla papaminum makkum poulthy narna sempu athanda seyrenga

  • @anbalagapandians1200
    @anbalagapandians1200 4 месяца назад +3

    அருமையான பேச்சு.வாழ்த்துக்கள்.பாராட்டுக்கள்ஐயா

  • @aravindafc3836
    @aravindafc3836 3 месяца назад +3

    ❤❤❤ பிரிட்டிஷ் சூழ்ச்சி ஞானம் முத்தி விட்டது! ! திராவிட வார்த்தை சமிஸ்கிருதம் வார்த்தை அர்த்தம் தென் இந்தியா! ஆரிய வார்தை தமிழ் தமிழ் தமிழ் தமிழ்! முழுவதும் ஆரிய வார்தை அர்த்தம் மேலான உயர்ந்த அனைத்தும் ஆரிய! ! நல்ல படி ங்கடா தமிழ் தமிழ் தமிழ்! அப்புறம் தான் தெல் இயல் ஆராய்ச்சி

    • @drmahendran2080
      @drmahendran2080 3 месяца назад

      Otha enna da solla Vara oru mayirum purilla

  • @aravindafc3836
    @aravindafc3836 3 месяца назад +1

    ❤பஞ்ச திராவிடம்! தெண் இந்திய பிராமணர்!

  • @RaviRavi-rw4yr
    @RaviRavi-rw4yr 3 месяца назад +2

    🎉Aiya TAMZHAKATHIL AATHIYIL MANITHAN THONRINAAN ENBATHIL omaku ENAA PIRACHANAI

  • @aravindafc3836
    @aravindafc3836 3 месяца назад +3

    ! ! ❤ திராவிட வார்த்தை சமிஸ்கிருதம் வார்த்தை அர்த்தம் தென் இந்தியா ஆதாரம் இதிகாச புராணங்கள் கூறுகின்றன திராவிட வார்த்தை! தமிழ் ல் இல்லை திராவிட வார்த்தை! சங்க கால தமிழ் ல் இல்லை திராவிட வார்த்தை சமிஸ்கிருதம் தான்! தலை அடமான ம் பிரிட்டிஷ் கார்டுவல்லு எல்லீசு மெக்கல்லே! தலை அடமான ம்! திராவிட கழகம்! தலை அடமான ம்! ! தொல் இயல் ஆராய்ச்சி யாளனே! ! தமிழ் முழுவதும் ஆரிய வார்தை அர்த்தம் மேலான உயர்ந்த அனைத்தும் ஆரிய! ! சங்க கால தமிழ் தமிழ் ஆதாரம் அழிக்கமுடியாதது அபாரம் தமிழ் தமிழ் தமிழ் தமிழ்! சங்க+ கால! ! குமரி+ கண்ட! ! உதய சூரியன்! சமஸ்கிருதம் வார்த்தை! ஆரிய மும் தமிழ் ழும் சிவன் மொழி தமிழ் திருமந்திரம் உபதேசம் வாழ்க! ! பிரிட்டிஷ் வம்சாவளி கல்வியறிவு தான் பிரிவினை அயோக்கியன் சூழ்ச்சி! அம்பலம் ஆகிவிட்டது! தமிழ் பஞ்சாங்கம் ஆண்டு கலியுகம்!!!!!3101! + 2024=== ! 5125! இது தான்! கிருஷ்ணன் மறைந்த ஆண்டு! ! இதற்கு ஆதாரம் தமிழ் பஞ்சாங்கம்! 146! கல்வெட்டு கூறுகிறது! மற்றும் வானிலை ஜாதகம் ஆதாரம்! ! கிரேக்க கல்வெட்டு! ஆதாரம்! கிரேக்க! ! நாணயம்! கிருஷ்ணன்! நாணயம்! ஆதாரம்! ! ! ! ! ஆராய்ச்சி யாளனே! திராவிட வார்த்தை சமிஸ்கிருதம் வார்த்தை அர்த்தம் தென் இந்தியா ஆதாரம் இதிகாச புராணங்கள் கூறுகின்றன! பாண்டிய மன்னன் வைவஸ்தமனு திராவிட மண்ணர் ஆதாரம் இதிகாச புராணங்கள்! முழுவதும் திராவிட வார்த்தை! தமிழ் முழுவதும் ஆரிய வார்தை அர்த்தம் மேலான உயர்ந்த அனைத்தும் ஆரிய! தமிழ் ல் கடவுள் ஆரிய! ! தமிழ் ல் காற்று ஆரிய! தமிழ் ல் வேதம் ஆரிய! ! தமிழ் ல் ஊர் பெயர் ஆரிய ன் காவு! தமிழ் ல்! குருமார்கள் ஆரிய! ! பிரிட்டிஷ் வந்தேறி துரோகம் வஞ்சகம் கல்வியறிவு! அம்பலம்! திராவிட வார்த்தை சமிஸ்கிருதம் வார்த்தை அம்பலம் ஆகிவிட்டது! ஆரிய வார்தை தமிழ் தமிழ் தமிழ் தமிழ் தமிழ் தமிழ் தமிழ் தமிழ் தமிழ்! அர்த்தம் மேலான உயர்ந்த அனைத்தும் ஆரிய! பாரிக்கும் ஆரிய னே தமிழ் சிவபுராணம் தமிழில் விளக்கத்துடன் மாணிக்கவாசகர் காலம் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே எழுதிய வர் தமிழ் பிராமணர்! சிவ சிவாய நம நமஹா! ! இன்று நிரூபனம்! சரஸ்வதி நதி! ! மறைந்த சரஸ்வதி நதி! ! சர்டடிலைட்! ஆதாரம்! ! வாழ்க பாரதம் வேதம்! வாழ்க தமிழ் நாவல் தீவு! வாழ்க பாரதம் ஜம்பூதிபே! இரண்டு ம் ஒன்று தான் பிரிவினை அயோக்கியன் சூழ்ச்சி! ஜம்பூ==== நாவல் தமிழ்! ! பாரதம் முழுவதும் ஒரே மந்திரங்கள் ஆதாரம்! ஓம் ஓம் ஓம் ஓம் ஓம்! தமிழ் முழுவதும் ஓம்! ஓம் ஓம்! ஆறு சமயமும் ஓம்! ஓம் ஓம்! ஆறு சமயமும் ஒரே காயத்திரி மந்திரம்! காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை! ஒரே கலாச்சாரம் பண்பாடு வாழ்க பாரதம் ஒற்றுமை! ! பிரிட்டிஷ் வம்சாவளி கல்வியறிவு வேண்டாம் கார்டுவலு எல்லீசு மெக்கல்லே! பேலி திராவிட! ர்! ! ! பூச்சி யும்கடவுளுளும்ஒரேஜாதி வேதம் கூறுகிறது ஆதாரம் திராவிட சிசு ஆதிசங்கரர் அருளிய விவேகசூடாமனி திராவிட சிசு ஆதிசங்கரர்! ! பாண்டிய மன்னன் வைவஸ்தமனு திராவிட மண்ணர் ஆதாரம்! மச்ச புராணம் கூறுகிறது! ! ! திராவிட கள்! தான்! முதல் தரமான ஆரியன்! ! ! ஆரிய ன் நல்லான் தமிழ் திருமந்திரம்! ஆரிய வார்தை தமிழ் தமிழ் தமிழ்! ஆரிய! ஐய்யன் வள்ளுவர்! ஐய்யப்பண்! அய்யனார்! ஐய்யர் அய்யர்! ! ! இனம் அல்ல என்பதை தமிழ் தமிழ் தமிழ்! இது தான் பண்புகள்! பண்பு சொல் தமிழ் தமிழ் தமிழ்! ! தமிழ் ல் மட்டுமே! ஐய்யர் அய்யர்! மற்ற பிராமணர்! கள்! ! நம்பூதிரி! சாஸ்திரி! பாண்டே! சர்மா! ராவ்! பண்டிட்! ராயர்! இன்னும் பல வார்த்தை! ! ஆரிய வார்தை தமிழ் தமிழ் தமிழ் தமிழ் தமிழ் தமிழ் தமிழ் தமிழ் தமிழ்! தமிழ் ல் கடவுள் ஆரிய! தமிழ் ல் வேதம் ஆரிய! மரியாதை வார்த்தை! ! பிரிட்டிஷ் துரோகம் கல்வியறிவு வேண்டாம் கார்டுவலு எல்லீசு மெக்கல்லே கூட்டம் கூட்டமாக உளறுகிறார் கள்! ! வேதத்தை விட்ட அறம்இல்ல தமிழ் திருமந்திரம் உபதேசம்! ஆரிய மும் தமிழ் ழும் சிவன் மொழி தமிழ் திருமந்திரம் உபதேசம் பிரிட்டிஷ் துரோகம் கல்வியறிவு தான் பிரிவினை அயோக்கியன் சூழ்ச்சி!

    • @rajasrinivasan8515
      @rajasrinivasan8515 2 месяца назад

      வடமொழி வரலாறு படியுங்கள் பாவாணர் எழுதியது

  • @PakkiriSamy-d4i
    @PakkiriSamy-d4i 4 месяца назад +14

    மண் வேளாண்மை _ குயவு, குயவன்
    இரும்பு வேளாண்மை _ கருமான்,
    செம்பு, பொன், வெள்ளி, வெண்கலம் சிலை வேளாண்மை _ பொற்கொல்லர்
    மரம், மரவேலை சிலை வேளாண்மை _ தச்சர்
    கருங்கல், சிற்பம் சிலை வேளாண்மை _ கல்தச்சர்
    ஐந்தொழில் வித்தகர்கள்👍

  • @devarajanrangaswamy1652
    @devarajanrangaswamy1652 3 месяца назад

    Sir, please give the evidence and support material to coclude it is Dravidian civilisation.

    • @tsMuthuraman-hm6wg
      @tsMuthuraman-hm6wg 3 месяца назад

      Evidence 1 ) two separate teams one under Asko purpola in finland and another under Yuri knorosov in russia studied the patterns of IVC script separately in their own way , but both concluded that it represented some sort of dravidian language !

  • @aravindafc3836
    @aravindafc3836 4 месяца назад

  • @aravindafc3836
    @aravindafc3836 3 месяца назад +6

    வானிலை ஆதாரம் தான்! வாழ்க பாரதம் மகாபாரதம்! தமிழ் பஞ்சாங்கம் ஆண்டு கலியுகம் ஆதாரம் தான்! ! துவாரகை கடலில் உள்ள ஆதாரம் தான்! ! ! கிரேக்க கல்வெட்டு கூறுகிறது ஆதாரம் மகாபாரதம் பற்றி! ! ! தொல் இயல் ஆராய்ச்சி யாளனே! ! ! பிரிட்டிஷ் துரோகம் கல்வியறிவு வேண்டாம்! ! வானிலை ஜாதகம்! தெரியாத! ஆராய்ச்சி வேண்டாம்! ! ! ! ! கலியுகம் பற்றி! 146! கல்வெட்டு கூறுகிறது! பல்வேறு நாடுகளில்! ! வேண்டாம் டா அவசரம்! ! ! !

  • @kuganesanvelu2883
    @kuganesanvelu2883 4 месяца назад +7

    ❤❤❤❤ சங்க இலக்கியங்கள் தமிழ் மொழியா அல்லது திராவிட மொழியா

    • @thariktha4183
      @thariktha4183 4 месяца назад

      திராவிடம் ஒரு இனம்..அதில் பெரும்பான்மையோர் பேசியது தமிழ் மொழி.நாளடைவில் தமிழ் மாநிலத்தை பல்வேறு சாதிகள்/கோத்திரங்கள் ஆட்சி செய்ததால்-அவர்‌‌‌களை வேறுபடுத்திக் காட்ட,தமிழில் இருந்து சிறிது மாறுபட்டு- கன்னடம்,தெலுங்கு,துலு,மலையாளம் போன்ற மொழிகள் உருவாகின.திராவிடம் என்பது நாம் வைத்துக்கொண்ட பெயரல்ல;வடக்கிந்திய அரசர்கள்,தென்னிந்திய அரசுகளை குறிப்பிட பயன்படுத்திய சொல்லாகும்

    • @AnandDevo444
      @AnandDevo444 4 месяца назад +5

      Dravidam was recently created name. Dravidam ku nu language illa, culture illa. Tamil is the true eternal language.

    • @theman6096
      @theman6096 4 месяца назад +1

      😂😂😂😂 நல்ல கேள்வி??????

    • @KarunanithiR-m5e
      @KarunanithiR-m5e 4 месяца назад +1

      தமிழ்மொழியிலிருந்துதான்தெலுங்குஉள்ளிட்டதென்பகுதிமொழிகளைபார்ப்பனர்கள்உருவாக்கினார்கள்என்பதும்வரலாறுஅப்படியென்றால்தமிழைத்தான்
      பெரும்பாலானவர்கள்பேசிவந்துள்ளனர்.தமிழர்களைதிராவிடர்கள்என்று
      எழுதியுள்ளனர்.இந்துஎன்பதும்வெள்ளையர்கள்ஏற்படுத்தியதுதான்.

    • @vijayaraja346
      @vijayaraja346 4 месяца назад +2

      Tamil word ah dravida word irrunthu vanthathu...infact thirukural la Tamil word ella..kalikanthu parani la tamizhar oda name "aruvar" . Photos Dravid language eppa use la ella.. among southern language Tamil mattum than 80% old Dravidian language words oda irruku...rest of language became mix. Dravidian is not a language its a civilization of south india. *Sangam age is from BC 300 to AD 300. Indus civilization end is start of Sangam age so the language used in indus is a photo Dravidian bcz its grammatically structure not like Sanskrit its similar like Tamil ."Tamil is a living fossil of Dravidian language"*

  • @Sasi-World
    @Sasi-World 4 месяца назад

    👍🏽

  • @muthucumarusivaji9822
    @muthucumarusivaji9822 3 месяца назад +2

    தமிழர் நாகரீகம் என்று சொல்லுங்கள்

  • @selvaveni7252
    @selvaveni7252 3 месяца назад +1

    ஐயா வணக்கம்
    சங்கம், சக்கரம், சங்கு என்பவை தமிழ் சொற்கள் அல்ல என்கிறார் இது தவறு . எல்லா மொழிகளுக்கும் தாய் மொழியாக விளங்கும் தமிழ் மொழியே ஆகும். எல்லாம் தமிழை ஒட்டி, உருட்டி, பெரட்டி, திருப்பிப் போட்டு, இடவலம் மாற்றிப் போட்டு, ஒருஎழுத்தை முன்னும் பின்னும் மாற்றிப் போட்டு சொற்கள் உருவாக்கப் பட்டுள்ளது.

  • @JK-mv7cr
    @JK-mv7cr 2 месяца назад

    Lion has not been depicted in the IVC culture. Modern historians speculate that the lion was brought by Alexander. How could it have been described in the Sangam literature? Did our ancient traders happened to see lions during their foreign journeys?

  • @Gowrisankar__gs
    @Gowrisankar__gs 4 месяца назад

    🎉

  • @SarangapaniVillallen-qo2cm
    @SarangapaniVillallen-qo2cm 3 месяца назад +4

    கீழடி சிந்துவெளி நாகரிக காலகட்டத்தில் ஏதையா திராவிடம்?

  • @rajeshv0077
    @rajeshv0077 4 месяца назад +14

    இவ்வளவு பெருமையா பேசிட்டு இருக்கீங்க. கடைசில இதே தமிழினமே சாராயத்துல விழுந்து கிடக்குதே ஐயா

    • @kiranvysya
      @kiranvysya 3 месяца назад +3

      Elect DMK again then problem solved no makkal no aatchi 😂

    • @muthamizhanpalanimuthu1597
      @muthamizhanpalanimuthu1597 3 месяца назад +1

      ​@@kiranvysya..இதெல்லாம் குறை சொல்ல வேண்டும் என சொல்லுவது......ஏதும் குறை சொல்ல இல்லை ஏதாவது சொல்லுங்க...

    • @rangarajs906
      @rangarajs906 3 месяца назад

      வீழ்ச்சிதான். உங்களைவிடவா?
      எங்கள் தமிழ் இன்னும்
      சாகாமல் இருக்கிறது.
      வாழும் மொழியாக) தமிழின் பெயரால்
      ஓரினம் தேசிய இன அடை
      யாளங்களுடன் தமிழின மாகத் தலைநிமிர இருக்கி றது.

    • @Indian-xs9rj
      @Indian-xs9rj 3 месяца назад +2

      ​​@@muthamizhanpalanimuthu1597 அவர்கள் நாம் டம்ளர் ஜாம்பிகள் கடந்து செல்வதே சிறந்தது

    • @Indian-xs9rj
      @Indian-xs9rj 3 месяца назад

      ​@@kiranvysyaதம்பி தற்குறி பேசுகிறவர் ஒரு மரியாதைக்குரிய ஐஏஎஸ் அதாவது உன்னைப் போல அவர் ஒரு தற்குறி அல்ல உன் அரசியல் இலக்கியம் தவறானது எங்க இருக்க கூடிய அரசியல் கட்டமைப்புகளில் ஏதேனும் ஒன்று நம் நாகரிகத்தை கால ஓட்டத்தில் காக்க வல்லது என்றால் அது திமுக தான் பச்ச புள்ள குச்சி மிட்டாய்க்கு அழுவது போல சின்ன மோடி சீமான் போன்றவர்களின் கைகளில் நாடு சென்றால் பல விஜயலட்சுங்களை உருவாகுவார்களே தவிர நாம் இழந்த நகரத்தை உருவாக்க மாட்டார்கள் இருப்பதையும் பாதுகாக்க மாட்டார்கள் பொதுத்துறை நிறுவனங்களை விற்று ஏப்பம் விட்டு விடுவார்கள்

  • @lakshmis598
    @lakshmis598 3 месяца назад

    Namakku pinnal yaravathu nammai parri araichi seithal innikku ezhuthi vachirukkum athanai poyyumthan kidaikkum.Athupolthan annikku yar enna ezhuthi vachano athellam nijamnu ippo pesi enna palan enru puriavillai

  • @NagarajanVenkataraman-q7i
    @NagarajanVenkataraman-q7i 3 месяца назад

    இந்த I A S அதிகாரி முதலாவதாக தன்னுடைய பிறந்த போது பெற்றோர்கள் கொடுத்த பெயரை சட்ட ரீதியாக தமிழை ஒட்டிய பெயருக்கு மாற்றிக்கொள்ள வேண்டியது மிக அவசியம். ஏனெனில் அவருடைய இப்போதய பெயர் ஸம்ஸகிருதத்தை சார்ந்தது! முனியாண்டி , வீரப்பன், காளிமுத்து மிகவும் சிறந்த பெயர்கள். இவற்றில் ஓன்றை வைத்து கொள்ளளாமே!

    • @amirtharaj-g2l
      @amirtharaj-g2l 3 месяца назад

      eppudi? eppudi maathanum? sticker ottanumaa? intha - kooda lingathai (BHAVANI) SANGAMESWARNU maathipputteengale? APPUDIYAA??? MUTTAM >>>MUSHTAM, VEATTI >>>VESHTI ,IPPADIYAA? Adu ugaloda vazhi !!! avaru tharavugalodu pesugiraar! ungalidam evidences unadaa??? eduthu vainge varsai varisayaa???

  • @arivazhagann913
    @arivazhagann913 4 месяца назад +2

    தொல்காப்பியத்தில் இடைச்செருகல் எவ்வளவு என்பதைத்தெளிந்து பின்னர் சங்கம் தமிழா இல்லையா என்று குழப்பவும்

  • @naghulboy
    @naghulboy 3 месяца назад +1

    பாலகிருஷ்ணன் ஐயா அவர்களின் தமிழ் பணி அலப்பறியது.. 🙏🙏🙏

  • @natarajanannamalai4720
    @natarajanannamalai4720 3 месяца назад

    இன்றும் பகடை ( தாயம்) விளையாட்டில் தாயம், ஐந்து,ஆறு ,பன்னிரண்டு எல்லாம் விருத்தங்கள் என்று தான் அழைக்கப்படுகிறது.

  • @muthumraikan534
    @muthumraikan534 4 месяца назад +3

    திராவிடம் என்பது இடம் சார்ந்த தா இனம் சேர்ந்த்தா மொழி சார்ந்த்தா என்பதற்கான விடையை மறுபக்கம் என்ற எனது நூலில் கூறியிருக்கிறேன்.அது ஒரு தமிழ் சொல்லிலிருந்து பிறந்த சொல்.

    • @naturecurefoodenergy
      @naturecurefoodenergy 4 месяца назад

      True from Canada Godwell deep learning tamil literature tamil culture amazing

    • @arivazhagann913
      @arivazhagann913 4 месяца назад +1

      அதைத்தமிழென்றே சொல்ல ஏன் அச்சம்

    • @Sadikview6561
      @Sadikview6561 3 месяца назад

      அந்த நூலை அறிய ஆசை படுறேன்

  • @rajasrinivasan8515
    @rajasrinivasan8515 2 месяца назад

    ஐயா ஆப்பிரிகாவிலிருந்து தொன் மாந்தன் கடல்வழி தமிழ்நாட்டிற்கு வந்து நாகரீகம் தெற்கிலிருந்து வடஇந்தியா சென்றிருக்கலாம் அல்லவா

  • @jayarajjayaraj175
    @jayarajjayaraj175 2 месяца назад +1

    அது மஹதம் இல்லை மதுரை தேசம் அதுதான் மதுரா தேசம் எல்லாம் பாண்டியன் தேசம் !

  • @annaduraimallika5323
    @annaduraimallika5323 3 месяца назад

    அய்யா..அருமை.........வாழ்க!!!

  • @rajkumarnatarajan4700
    @rajkumarnatarajan4700 4 месяца назад +14

    தமிழ் நாகரீகம் அல்லவா ஏன் திராவிட நாகரீகம் என்று கூறாதீர்கள்

    • @PakkiriSamy-d4i
      @PakkiriSamy-d4i 4 месяца назад +6

      திராவிட முட்டுக் கொடுப்பவர் _ பட்டும் படாமல் பேசுபவர் ஐயா ❗

    • @VelKI557
      @VelKI557 4 месяца назад

      @@PakkiriSamy-d4iபடித்த அறிவாளி அதான் சீமானுக்கு முட்டு குடுப்பதில்லை.

  • @tigerbalu769
    @tigerbalu769 3 месяца назад +4

    நல்லவர்களாக பேசி ஊடே விஷத்தை கலக்குற சதி வீடியோ

  • @ganesank8803
    @ganesank8803 9 месяцев назад +1

    Will all the Tamilians declare themselves as Tamil or dravidam as religion instead of Hinduism?

    • @Joseph-yu4lx
      @Joseph-yu4lx 7 месяцев назад +1

      Ancient Tamils belong to Saivam
      Vainavam also Buddham and Samanam.
      Pl note ancient Tamil literature and Kappiyangal

    • @lakshmieben
      @lakshmieben 6 месяцев назад +1

      It's not dravidam or Hinduism. It's aaseevagam which is the first "சமயம்" of Tamils.

    • @pragashvaithiyanathan395
      @pragashvaithiyanathan395 4 месяца назад

      Only after Jainism and Buddhism, Asevagam came. It is not first. Next Asevagam wasn't accepted by all Tamilians. It was patronised only by business community. When Asevagam died the symbols and some practices of it was adopted by Saivam, Vaishnavam.. Etc.

  • @nijanthansundaram2276
    @nijanthansundaram2276 3 месяца назад

    Hater go crazy 😂 we are the Tamils

  • @Sadikview6561
    @Sadikview6561 3 месяца назад

    வள்ளுவனுக்கு பதில்
    ஒரு வானரத்தை குமரியில் வைத்திருந்தால் ...
    எப்படியிருக்கும்? 😂😂😂😂

  • @Thayageesan2023-uw1zz
    @Thayageesan2023-uw1zz 13 дней назад

    Indian history starts from Keeladi

  • @RamBarath-n8w
    @RamBarath-n8w 4 месяца назад +4

    சிந்து சமவெளி நாகரிகம்,உண்மை எனில்,,,,,2024 வருடத்திற்கு முன் வாழ்ந்த ஏசு பிரான்,,கிபி 1570 பிறந்து வாழ்ந்த முகமது நபி,,
    4100 வருடத்திற்கு முன் நடந்த மகாபாரத வரலாறும்,,
    7000 வருடத்திற்கு முன் பிறந்து வாழ்ந்த ராமபிரானின் ராமாயணம் நடந்தது உண்மைதான்,,
    நன்றி
    🇮🇳🙏🇮🇳

    • @Bhuvanfire
      @Bhuvanfire 3 месяца назад +3

      இராமாயணம் நடந்து உண்மை என்றால் அனுமான் யார் மனித குரங்கு தானே
      இலங்கையில் இருந்தவர் அரக்கன் தானே உனது வரலாற்று சிறப்பு மிக்க இராமாயணம் கூறும் படி

    • @Raman-414
      @Raman-414 3 месяца назад

      இப்படியே பேசி இன்னும் 30 வருஷத்தில் ஊரே கொன்னு போதய்ச்சிருங்க

    • @vaseer453
      @vaseer453 2 месяца назад

      ராமாயணம் மகாபாரதம் ஆகியவற்றிற்கு தொல்லியல் சான்றுகள் உண்டா? அவைகள் இதிகாசங்கள். அதாவது புனையப்பட்ட பெரிய கதைகள்.

  • @aravindafc3836
    @aravindafc3836 4 месяца назад +5

    ❤ திராவிட வார்த்தை சமிஸ்கிருதம் வார்த்தை அர்த்தம் தென் இந்தியா! அதிக அளவில் பயன்படுத்தியவர் கள் தமிழ் பிராமணர்! ஆரிய வார்தை தமிழ் தமிழ் தமிழ் தமிழ் தமிழ் முழுவதும் ஆரிய வார்தை அர்த்தம் மேலான உயர்ந்த அனைத்தும் ஆரிய தமிழ் ல் கடவுள் ஆரிய பாரிக்கும் ஆரிய னே தமிழ் சிவபுராணம்? தமிழ் ல் மனம் ஆரிய! ஆரிய ன் நல்லான்! தமிழ் ல் மேலானவர் ஆரிய! ஆரிய ன் செப்பும்! தமிழ் திருமந்திரம்! ஆரிய மும் தமிழ் ழும் சிவன் மொழி தமிழ் திருமந்திரம்! ! அகத்தியர் பெயர் தமிழ் நூல்கள் அனைத்தும் கூறுகிறது! அகத்தியர் பெயர் வேதத்தில் வருகிறது! அகத்தியர் கு முன்பே உள்ள ஒரு தமிழ் ழர்! அறியப்படாத ஒன்று! ! தமிழ் ஆதாரம் அழிக்கமுடியாதது அபாரம் தமிழ் தமிழ் தமிழ்! வேதத்தை விட்ட அறம்இல்ல தமிழ் திருமந்திரம்! ! ! உலகின் முதல் மொழி தமிழ் தான் முதல் சப்தம் வேதம் தான்! இதற்கு ஆதாரம் தமிழ் தமிழ் தமிழ் தமிழ் தான்! உதாரணமாக சில! பண்டைய வேதம்! பழ மறை! ஆதி வேதம்? ! நான் மறை! முனிவேதி! வான் மறை! ! முப்புரி நூல்! ! ! இது தான் தமிழ் ஆதாரம் அழிக்கமுடியாதது அபாரம் தமிழ்! உலகின் முதல் மொழி தமிழ்! முதல் சப்தம் வேதம் என்று தமிழ்! தமிழ் ஆதாரம் அழிக்கமுடியாதது! பிரிட்டிஷ் துரோகம் கல்வியறிவு தான் பிரிவினை! ! தமிழ் பஞ்சாங்கம் ஆண்டு! 5234! ! கலியுகம் எப்போது தோன்றியது! இன்று நிருபனம்! 436! கல்வெட்டு மூலம்! இது உலமுழுவதம்! உள்ளகல்வெட்டு! ! கலியுகம்! கிருஷ்ணன் மறைந்த ஆண்டு! ஆகவே! மகாபாரதம்! நிருபனம்! ஜாதக ரீதியாக! 5300! ஆண்டு குமுன்! ! வானிலை ஆதாரம் அழிக்கமுடியாதது அபாரம்! ! ! ! ! கிருஷ்ணன் திருவடி சரணம் சரணம் சரணம்! இன்று காலம்! அறியபடுகிறது! ஆதாரம் வந்து விட்டது! கடல் அடியில் துவாரகை நகரை நோக்கி! பிரிட்டிஷ் துரோகம் கல்வியறிவு! இன்னும் சில காலம் தான்! ஆரிய மும் தமிழ் ழும் சிவன் மொழி தமிழ் திருமந்திரம் உபதேசம்! உண்மை! வேதம் மொழி அல்ல சப்தம்! சுருதி! ! ! அகத்தியர் கு முன்பே உள்ள ஒரு தமிழ் ழர்! இன்னும் அறியபடவில்லை! அகத்தியர் அருளிய தமிழ் தமிழ்! வேதம்! வேதம்! வாழ்க!

    • @AnandDevo444
      @AnandDevo444 4 месяца назад +2

      Kali Yugam oru poi.

    • @rajendrans8529
      @rajendrans8529 4 месяца назад +2

      வேதம் பித்தலாட்டம்

    • @அவன்இவன்
      @அவன்இவன் 4 месяца назад

      ​@@rajendrans8529அந்த பித்தலாட்டத்த ஒழிக்க வக்கில்லாத கூட்டங்கள் தான் இப்படி ஊளையிடுவார்கள்

    • @manic594
      @manic594 3 месяца назад

      வேதம் ஒரு புரட்டு

  • @PASUMAI
    @PASUMAI 10 месяцев назад +9

    சக்கரம் தமிழ்ச் சொல்லே !
    கதிர் சேர்ந்த ஞாயிறு சக்கரம் ஒக்கும் - நான்மணிக் கடிகை .
    ஆழி
    உருளை
    சகடை
    பிற பெயர்களும் உண்டு .
    சகடு / சக்கு = வட்டம்
    அரம் = கூர் கருவி
    சகடு / சக்கு அரமே = சக்கரம்
    முல்லை நிலஆதி குடி ஆயுதம் = சக்கரம் .
    ஒழுங்கரம்
    குண்டரம்
    பாட்டரம்
    பிரப்பரம்
    வாளரம்
    விலங்கரம்
    சப்பட்டை அரம்
    சகடு அரம்
    சக்கு அரம் - சக்கரம் .
    முல்லை நில அடர் காடுகளில் வேல் எறிந்தால் காட்டின் அடர் இருளில் தெரியாது . அதனால் தான் மீள வரும் சக்கரம் பயன்படுத்திய முல்லை நில மக்கள் boomerang போல ஆதிகுடி வளையெறி = சக்கரம் .

    • @PakkiriSamy-d4i
      @PakkiriSamy-d4i 4 месяца назад +3

      சக்கரம் தந்த சக்ரவர்த்தி மாயன் பேரனும், ராவணன் மகன் இந்திரன் என்கிற இந்திரஜித் ஆவார்.

    • @gopalakrishnannadasan1930
      @gopalakrishnannadasan1930 4 месяца назад +1

      ஆதிகுடின்னா பரய்யரா?

    • @arivazhagann913
      @arivazhagann913 4 месяца назад +1

      சக்கரம் சகடை தயாரித்ததே தமிழன்தான்.... தொல்காப்பியத்தில் வடவர்கள் வைத்த இடைச்செருகலை வைத்துக்கொண்டு சங்கம் தமிழ்ச்சொல் அல்ல என்று குழப்புகிறார்... ஆரியத்தை எதிர்க்கும் இவர் அவர்கள் செருகியது பற்றி அறியவேண்டும்... சங்கு தமிழ்தான் இதுவடசொல் என்றால் நீங்கள் படிக்கவேண்டியது அதிகம்...
      இவர் குழப்பவாதி

    • @arivazhagann913
      @arivazhagann913 4 месяца назад

      அருமை🎉

  • @சபரிபாலாஜி.தஞ்சை

    டேய் மகாபாரதம் நடந்தது 💯💯💯 உண்மை. அது ஆரிய வடிவில் எழுதப்பட்டு விட்டது அவ்வளவுதான் முட்டாள்😂🔥

  • @VinodKumar-zq1kh
    @VinodKumar-zq1kh 3 месяца назад +1

    Aha arumai ..kettu kettu bore adichu pochu!!
    Ellam Thamizh ..ellam tamizhargal kodutha kodai..
    Bhoomi suthardu...kattru veesuvadu..kadal ..malai ..maram sedikodi ..sooriyan ..chandran ...inda anda sarasaram ellame thamizh ..thamizhargal thiramaiyal than complete ah iyangudu!!..thamizhargal than most superior people of the world!!
    Happy ah?? ..😂
    Perumai paduvadai thandi ...oru madiri kirukkuthanamai ...oru mana noiyaga maari vittadu ..paavan !! 😂😂

  • @ர.சிவாதமிழ்
    @ர.சிவாதமிழ் 2 месяца назад

    ஐயா சிந்து சமவெளி காலத்தில் திராவிட நாகரீகம் ஏது?

  • @aravindafc3836
    @aravindafc3836 3 месяца назад +3

    ❤❤ அகத்தியர் அருளிய தமிழ் தமிழ் தமிழ்! அகத்தியர் அருளிய வேதம்! அகத்தியர் பெயர் அனைத்து தமிழ் நூல்கள் கூறுகின்றன! அகத்தியர் பெயர் அனைத்து வேதம் கூறுகிறது! அகத்தியர் பெயர் அனைத்து இதிகாச புராணங்கள் கூறுகின்றன! ! ! தில்லை வாழ் அந்தணர் தம் அடியார் கு ம்அடியேன்! குயவநார்கு! அடியேன் தமிழ் தமிழ் தமிழ் தமிழ்! ஆதாரம் அழிக்கமுடியாதது அபாரம் தமிழ் தமிழ் தமிழ்! திரிக்க முடியாது டா! ! திராவிட கழக ஆராய்ச்சி யாளனே! திராவிட வார்த்தை சமிஸ்கிருதம் வார்த்தை தலை அடமான ம் பிரிட்டிஷ் கார்டுவல்லு எல்லீசு மெக்கல்லே சவால் பிரிட்டிஷ்! ! ஆரிய வார்தை தமிழ் தமிழ் தமிழ் தமிழ்! முழுவதும் ஆரிய வார்தை அர்த்தம் மேலான உயர்ந்த அனைத்தும் ஆரிய! பிராமணர் மட்டுமே அல்ல என்பதை தமிழ் தமிழ்! சங்க கால தமிழ் தமிழ்! பெரிய புராணம்! ! பாரிக்கும் ஆரிய னே சிவ சிவாய நம! நம சிவாய வாழ்க நாதன் தாள் வாழ்க! பாரிக்கும் ஆரிய னே சிவ புராணம்! தமிழ் ல் கடவுள் ஆரிய! தமிழ் ல் காற்று ஆரிய! தமிழ் ல் வேதம் ஆரிய! தமிழ் ல் ஊர் பெயர் ஆரிய ன் காவு! ! உனக்கு தெரிந்தது தான் பிரிட்டிஷ் துரோகம் திராவிட வார்த்தை! ! தமிழ் தான் முதல் மொழி தமிழ்! வேதம் தான் முதல் சப்தம் வேதம் தான் முதல் சப்தம்! இதற்கு ஆதாரம் தமிழ் தமிழ் தமிழ் தமிழ் தமிழ் தமிழ் தமிழ்! அழிக்க முடியாது டா பிரிட்டிஷ்! வேதத்தை பற்றி கூறாத தமிழ் ழைகாட்டுவாயா! ! ! தமிழ் தொல் காப்பியம்! அதங்கோட்டான் முன் அரங்கேறிய து நான் மறை கற்ற அதங்கோட்டான் முன் அரங்கேறிய து! கண்ணகி திருமண ம்! மாமுதிர் பார்ப்பான் மாமறைஓத தீவலம்வந்து கண்ணகியின் திருமணம் வேத மந்திரங்கள் மூலம் நடந்தது என்பதை தமிழ் தமிழ் தமிழ் தமிழ் சிலப்பதிகாரம் கூறுகிறது! வேதத்தை விட்ட அறம்இல்ல தமிழ்! திருக்குறள் ல் வேதம் பற்றி! தமிழ் திருமந்திரம் தில் வேதம் பற்றி! வேதத்தை விட்ட அறம்இல்ல! ! அந்தணர் என்போர் அறவோர் தமிழ் திருக்குறள்! ! உயிர் களை கொல்லாமை புலால் உணவை உண்ணாமல் இருப்பது! ஆயிரம் யாகம் செய்த பலன்! ஆயிரம் யாகம்! ! ! ஆயிரம் யாகம் செய்த புண்ணியம் கிடைக்கும்! ஆயிரம் யாகம் செய்த புண்ணியம் கிடைக்கும்! தமிழ்! தமிழ்! தமிழ்! ! பிரிட்டிஷ் வம்சாவளி கல்வியறிவு அம்பலம் ஆகும்! இது உறுதி! ! ! தொல் இயல் ஆராய்ச்சி யாளனே! திராவிட வார்த்தை சமிஸ்கிருதம் வார்த்தை அர்த்தம் தென் இந்தியா! அர்த்தம் மூன்று பக்கங்களிலும் உள்ள கடல் சூழ்ந்த பகுதி குறியீடு! திரா! சங்க கால! சமஸ்கிருதம் வார்த்தை! குமரி கண்டம்! சமிஸ்கிருதம் வார்த்தை! உதய சூரியன்! சமிஸ்கிருதம் வார்த்தை! பாபநாசம்! வேதாரண்யம்! தனுஷ் கோடி! திரிசிராபள்ளி! ! ! சதுரகிரி! சமஸ்கிருதம் வார்த்தை! ! ! ஆரிய மும் தமிழ் ழும் சிவன் மொழி தமிழ் திருமந்திரம் தமிழ் தமிழ் தமிழ்! ஆதாரம் அழிக்கமுடியாதது டா பிரிட்டிஷ்! ! ! குமரி+++ கண்டம்! சமஸ்கிருதம் வார்த்தை! சங்க கால! சமஸ்கிருதம் வார்த்தை! ! ! வாழ்க பாரதம் ஒற்றுமை! அகண்ட பாரதம் ஒற்றுமை! ! அண்ணயும் பிதாவும் முன் அறி தெய்வம் ஔவையார் இயற்றிய பாடல்! ! ! அர்த்தம்! தமிழ் மும் வேதம் மும்! தெய்வம் ஔவையார் இயற்றிய பாடல் வரிகள்! ! வேண்டாம் டா பிரிட்டிஷ் கார்டுவல்லு எல்லீசு மெக்கல்லே! வம்சாவளி ஆராய்ச்சி யாளனே! ! மதுரை! மதுரா! ! சமஸ்கிருதம் வார்த்தை அர்த்தம்! இனிமையான! தேன்! ! ! வேண்டாம் டா பிரிட்டிஷ்! ! ! தமிழ் முழுவதும் ஆரிய வார்தை அர்த்தம் என்ன கண்டு பிடி! தமிழ் முழுவதும் வேதத்தை பற்றி கூறாத தமிழ் ழைகாட்டுவாயா! தமிழ் முழுவதும் அகத்தியர் பெயர் அனைத்து தமிழ் நூல்கள் ஆதாரம் அழிக்கமுடியாதது அபாரம் தமிழ் தமிழ் தமிழ்! இந்த தமிழ் அகத்தியர் அருளிய வேதம்! வேண்டாம் பிரிவுகள் சூழ்ச்சி! இது தான் பிரிவினை! ! திராவிட முகத்திரை! கிழிகிறது! ! அம்பலம்! !

  • @maryappanudhai9279
    @maryappanudhai9279 2 месяца назад

    இவ்வாறு பேசுவது விட்டு இந்த தமிழ் நாட்டில் உள்ள சாராயம் குடித்து விட்டு திமுக அரசு தமிழ் நாட்டில் என்ன செய்வது இதை பற்றிய பேச்சு முடியுமா அய்யா

  • @vijaynadar-o1n
    @vijaynadar-o1n 2 месяца назад

    தமிழ் என்றும் அழியாது

  • @gopalakrishnanchandran2364
    @gopalakrishnanchandran2364 3 месяца назад +1

    After aryan invasion nonsense fallen flat now another ballon is being floated 😂 first and foremost a historian should quote exact evidence to lay his argument. Here I hear only generic pointer to sangam literature and then just rhetorics.

    • @Bhuvanfire
      @Bhuvanfire 3 месяца назад

      Now aryan migration is proved beyond a doubt
      Stop listening to Saffron historians

  • @amirtharaj-g2l
    @amirtharaj-g2l 3 месяца назад

    thamizhan endru sollada!!! thalai nimirnthu nillada!!! thravidame thamizhai paathu kakkum!!!

  • @balava1933
    @balava1933 4 месяца назад +1

    வரலாறு பேசறீங்க எதிர்காலத்தை கணித்து கூறமுடியுமா அரசு
    கொடுத்த காசு
    வரலாறு பேசும்.

  • @svb-99
    @svb-99 4 месяца назад +2

    Yov fraud...

    • @Bhuvanfire
      @Bhuvanfire 3 месяца назад

      Nee than da fraud BJP Sanghi

  • @arajkumarvarman547
    @arajkumarvarman547 4 месяца назад +3

    Dr பட்டமும் டுப்பாகூரா

  • @ravichandran7234
    @ravichandran7234 3 месяца назад +2

    திராவிடர்அடிதளம் அல்ல தமிழர் அடித்தளம் என்றல்லவா எழுதி இருக்கவேண்டும்