இளம்வழுதி கருத்து தவறானது. தமிழர் எனும் அடையாளம் மிகவும் குறுகிப்போனது 1956 ஆம் ஆண்டில்தான். அங்கிருந்து பின்னோக்கிப் போகப்போக தமிழரின் எல்லைகள் பரந்து விரிந்துகொண்டே போய் இந்தியாவை நிறைத்துவிடும், மேலும் பரவலாகும். ரோமின் தொன்மையான நாடகம் ஒன்றில் தமிழ் வணிகன் வருகிறான். அவனது பேச்சை ஆய்வு செய்தவர்கள் அது தற்கால கன்னடமொழியோடு நெருங்கிய சொற்களாக இருப்பதாகச் சொன்னார்கள். கலிங்கர் எனப்பட்டவர்களையும் வெளிநாட்டினர் தமிழரோடு இணைத்துதான் புரிந்துகொண்டார்கள். வடவேங்கடம் என்பது நமது திருமலை திருப்பதி அல்ல, சாத்புரா மலைகள்தான் வடவேங்கடம் என்று கூறும் ஆய்வாளர்கள் சிலர் உண்டு. மகாபாரத கவுரவர்கள் எனப்படுவோர் தமிழிலக்கியம் பேசும் குரவர்/குறவர்களைதான் என்கிறார்கள். பாண்டவர்கள் மீன் சின்னமுள்ள பாண்டியரோடு தொடர்புபடுத்துகிறார்கள். அவர்களின் திருமணமுறைகள் திராவிட/தமிழியர் பண்பாட்டை அடையாளப்படுத்துகின்றன. தற்போது தமிழ்நாட்டில் உள்ள இரண்டு மீனா எனும் பெயருள்ள இ.ஆ.ப. அலுவலர்கள் மீன் குலக்குறியுடைய தமிழிய இனத்தைச் சார்ந்த இராசத்தானின் தொல்குடியினர். இதெல்லாம் தமிழரை இந்தியா முழுதுக்கும் உரிமையுடையவர் என அடையாளம் காட்டுகின்றன. எனவே நம்மை நாமே குறுக்கிக்கொள்ள வேண்டாமெனக் கேட்டுக்கொள்கிறேன்.
கிமு இரண்டாம் நூற்றாண்டு வரை கேரளா ஆந்திரா கன்னடம் ஒரிசா எல்லாம் ஒன்றினைந்த தமிழ் நாடாக தான் இருந்தது!! அது வரை சிந்து நதி கங்கை நதி ஒரங்களிலும் வட இந்தியாவிலும் அதிகமாக பரவி இருந்த ஆரிய அகதிகள் தெற்கு நோக்கி நகர்ந்து வந்து குடியேறுகிறார்கள்!! அவர்கள் வழக்கம் போல அரசர்களை பக்தி மார்க்கத்தில் வீழ்த்தி அதிகார மையத்திற்கு வருகிறார்கள் ஆனால் அவர்களின் சனாதன இந்து மதமோ புராண புரட்டு இதிகாசங்களோ தமிழ் மக்களிடையே பரவ முடியவில்லை இங்கு சமணம் பௌத்தம் தான் கோலோச்சியது!!அதனால் ஒன்றாக இருந்த தமிழர்களை மொழியால் பிரித்தார்கள் தெலுங்கர்கள் கன்னடர்கள் மலையாளிகள் ஒரியர்கள் என்று!! அதனால் தமிழர்களிலிருந்து பிரிக்க பட்டவர்கள் தான் தெலுங்கர்கள் கன்னடர்கள் மலையாளிகள் ஒரியர்கள் அவர்களை ஒன்றினைக்கும் வார்த்தை தான் திராவிடர்கள்!!திராவிடர்கள்!! அதனால்தான் இன்றும் ஆந்திராவில் திராவிட பல்கலைக்கழகம் இருக்கிறது!! நம் தேசிய கீதத்தில் திராவிட உத்சல வங்கா என்றும் வருகிறது!! ஏதோ இதை பெரியார் தான் கொண்டு வந்தார் என்று நினைத்துக் கொண்டு சங்கிகள் கதறுகிறார் ஆனால் பெரியாருக்கு முன்னேரே அயோத்திதாச பண்டிதர் திராவட உறைவிட பள்ளிகள் திராவிட மாணவர்கள் தங்கும் விடுதி திராவிட நாளேடு என்றெல்லாம் நடத்தி உள்ளார்!! ஏன் அதற்கும் முன் கிமு இரண்டாம் நூற்றாண்டில் ஒடிஸா வை ஆண்ட காரவேலன் கல்வெட்டில் திராவிட கூட்டு அரசர்கள் என்று சேர சோழ பாண்டிய மன்னர்களை பற்றிய கல்வெட்டு இன்றும் ஒடிஸா தலைநகர் புவேனேஸ்வரத்தில் இருக்கிறது!!
என்ன புரியவில்லை. சொல்கிற பெயர்கள் எல்லாம் தமிழக ஊர் பெயர்கள். மேற்கோள் சங்க இலக்கியத்தில் காட்டுகிறார். ஆனால் திராவிட மொழி என்கிறார். இதுதான் இங்கே திராவிட திணிப்பு. வடக்கே சரஸ்வதி நாகரிகம். திணிப்பு. ஏன் இல்லாத திராவிடதிற்கு இத்தனை முட்டு இதுதான் தீராத விடம் பேச்சு
@@sevinadarajan348 உங்கள் நல்ல எண்ணத்தை கிண்டல் செய்யவில்லை. ஆயுள் என்பது ஆயில் என இருந்ததை நகைச்சுவையாக சுட்டிக் காட்டினேன். உங்கள் பதிவு எங்குமே பேச்சு நடையாக இல்லாமல், முறையான (formal) நடையில்தான் இருந்தது.
திராவிட மொழிக் குடும்பம் என்று பல முறை குறிப்பிடுகிறார், இவர் தமிழ் வழியில் பயின்று இந்திய குடிமைப் பணி தேர்வு ஆனவர், இருந்தும் இல்லாத திராவிட மொழியைத் திணிக்க முயல்கிறார், திராவிடம், திராவிடப் பண்பாடு என்பதை விட, தமிழ், தமிழர் பண்பாடு, தமிழ் மொழிக் குடும்பம் சொல்லுங்கள்.
இதற்கான விடை பேட்டியிலேயே கிடைக்கிறது. ஒரிசாவில் தமிழ் அல்லாத வேறு ஒரு பெயரில் பேசப்படும் மொழியைத் தமிழ் என்று அழைப்பது பொருந்தாது. ஆனால் தமிழுக்கும் அம்மொழிக்கும் தொடர்பு உள்ளது எனும் போது, தொடர்புக்கான இணைப்புப் பதம் தேவையாகிறது. அது கால்டுவெல் புதிதாகக் கண்டுபிடித்த பதம் அல்ல. மாறாக, அவர் காலத்திற்கு முற்பட்ட புழக்கத்தில் இருந்த பொருத்தமான பதத்தை அவர் கையாண்டிருப்பது தமிழரின் அடையாளத்தை விரிவுபடுத்துவதற்கும், ஆழப்படுத்துவதற்கும் எவ்வளவு உதவியிருக்கிறது என்று புரிந்து கொள்வது அவசியமானது.
ஐயா உங்கள் தகவல்கள் சிறப்பு ஆனால் திராவிட என்ற சொல்லுக்கு மட்டும் பொருள் விளக்கினால் நன்று. தமிழ்தான் திராவிடம் என கூறுவது ஏற்புடையது அல்ல. தங்களை போன்ற கற்றறிந்த சான்றோர்கள் சான்றுடன் பகவர்வது நன்று. திராவிடம் என்று பொய்யுரைப்பது சிறப்பல்ல. தமிழ் என்று விளம்பினால் தமிழர் அனைவருக்கும் பெருமை. மகிழ்ச்சி. நன்றி🎉
பிரிட்டிஷ் காரர்கள் ஸ்பெயின் காரர்கள் தங்களின் முன்னோர்கள் தமிழர்கள் என்று கூறுகின்றனர் மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு கடல்வழி சென்ற தமிழர்கள் பிரிட்டன் ஸ்பெயின் நாட்டில் குடியேறியனர் அவர்களிடமிருந்து படகு கப்பல் கட்டும் தொழிலைக் கற்றுக் கொண்டார்கள் பிரிட்டிஷ் காரர்கள் மற்றும் ஸ்பெயின்காரர்கள்கேட்டலோனியன் என்ற இனம் ஸ்பெயின் நாட்டில் தனிநாடு கேட்கிறார்கள்.கேட்டலோனியன் கட்டுமரம் என்ற சொல்லிலிருந்து வந்ததாகும்.இந்த கேட்டலோனியன் பண்டைக்காலத்தில் ஸ்பெயினில் குடியேறிய தமிழர்கள்.
பல நூற்றாண்டுகளுக்கு திராவிட மொழி தமிழ் தான் பேசப்பட்டது. தமிழிலிருந்து பிரிந்தது தான் தெலுங்கு மலையாளம் கன்னடம் மொழிகள் . ஆகவே ஐயா அவர்கள் திராவிட மொழி திராவிட பண்பாடு ஆகியவைகளை நன்கு படித்து இருப்பதால் தெளிவாக சொல்கிறார்.
@@krishnakumar-gy6twஒரு நிலப்பரப்பில் ஒரு காலக்கட்டத்தில் ஒரு மொழி தான் தோன்ற முடியும்.இந்த உண்மை ஒரு அப்பனுக்கு பிறந்தவனுக்கு புரியும்.தெவிடியாகுடில பிறந்தவனுக்கு புரிந்தாலும் புரியாத மாதிரி தான் கமெண்ட் போடுவான் 😂
@@krishnakumar-gy6twசமஸ்கிருதமே கிபி முதலாம் நூற்றாண்டில் தான் வந்தது அப்போது அதற்கு எழுத்து வடிவம் கூட இல்லாமல் பிராகிருத எழுத்துக்களில் தான் எழுத பட்டது அதற்கு பிறகு தான் தேவ நாகரி எழுத்துக்களை பிச்சை எடுத்து இன்று வரை பயன்படுத்துகிறது ஆனால் தமிழ் ஐயாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே எழுத்து வடிவம் பெற்றது!! சமஸ்கிருதம் ஒரு செத்த மொழி என்று கூட சொல்ல முடியாது ஏனென்றால் வாழ்ந்தால் தானே செத்து தொலைய அது என்றுமே வாழ்ந்ததும் இல்லை அதனால் செத்தததும் இல்லை!!அது ஆப்கனிஸ்தானில் இன்றும் பேச பட்டு வரும் பெதஸ்ஸதா மொழியிலிருந்து உருவாக்க பட்டது!! இப்போது நானூறு ஆண்டுகளுக்கு முன் பாரசீகம் உருதுமொழிகளை கலந்து உருவாக்க பட்ட இந்தி மொழி மாதிரி!!
எல்லாம் சரி அது என்ன திராவிடம்??, ஒரு பொது ஆய்வாளர் தமிழர்களை திராவிடம் என்று குறிப்பிடுவது தவரானது திராவிடம் என்பது (Nayakar lobi) after 15th century still dominated heare
we tamils all went all over the world due to trade in good old days,at present we have gone to the whole world since all us learned good English very well,like wise we have to do good trade as we did in the past to establish that we are world people,not confined to Tamil Nadu.
திராவிட பண்பாடு திராவிட பண்பாடு என்று கூறுகிறீர்களே திராவிடத்திற்கு என்று ஒரு பண்பாடு உள்ளதா அதற்கென்று ஒரு மொழி உள்ளதா அதற்கென்று ஒரு இடம் உள்ளதா படித்த நீங்களே தமிழர் பண்பாடு என்று கூறாமல் திராவிடத்திற்கு ஏன் வலிமை சேர்க்க வேண்டும்
There is nothing called Dravidian.... It's all about Tamil... I don't understand how he became an IAS .. naming a 20000 thousand year old culture with a 45 year old name given by English people.... BOY COT THIS UNCLE
ஐயா திரு பாலகிருஷ்ணன் ஐஏஎஸ் அவர்களே சிந்துவெளி மொகஞ்சதாரோ கட்டடங்களை ஆய்வு செய்த போது தமிழ் மக்கள் வீடுகளில் உள்ள விளக்கு மாடத்தை போல் அங்குள்ள விளக்கு பாடத்தை போல் உள்ளது தமிழ்நாட்டு கிணறுகளின் கட்டமைப்பு போல் அங்குள்ள கிணறுகளும் உள்ளது மேலும் செங்கற்கள் தமிழ்நாட்டின் செங்கல்கள் போல் உள்ளது மொத்தத்தில இது தமிழ்நாட்டின் பண்பாடு தான்
Call it proto Tamil or archaic Tamil, like proto Indo Aryan. You are an educated person, please coin a proper name, instead of using the fake phony Dravidian which was coined by non researchers in a different era..
@@Athirahindustani Politically Tamil identity never existed but Culturally Southern South India always known as Tamil Confederation! It was mentioned in Kharavela’s edict of 200 BCE
I AM A DRAVIDIAN LINGUIST. I WANT TO INFORM EVERY ONE WHO IS WATCHING THIS VIDEO - that WHAT MR.BALU SAYS ARE CORRECT. NOW IN PRESENT DAY EASTERN IRAN THERE IS A POCKET OF AREA WHERE A SMALL GROUP OF PEOPLE ARE SPEAKING "BRAHUI LANGUAGE" WHICH IS CLASSIFIED AS A DRAVIDIAN LANGUAGE.
@@Athirahindustani the word Tamil mentioned in many poems in Sangam literature poems but the word ‘Dravida’ is mentioned in after shringeri Ariya Brahmins called themselves as pancha dravidar.
Interesting! I have a question; have we dugged under the current structural surface of the harrap buildings? Going several meters deeps could gather older evidences of Harappa or what was there before those buildings went up? I am not sure Harappan build the tools and infra in one day? Perhaps it took many iterations like building prototypes? This exists in many civ as we other instances?
திராவிடர் நாம்❤ : தமிழ் தான் திராவிட மொழிக் குடும்பமான தெலுகு, மலையாளம், கன்னடம், துளு போன்ற நாற்பதுக்கும் மேலான திராவிட மொழிகளின் தாய்மொழி தமிழ். மொழியால் தமிழர்,இனத்தால் திராவிடர். நீங்கள் எவனோ பேசுவதைக் கேட்டு தமிழ் , தமிழர் என்று மார்தட்டுவதானால் கொஞ்சம் வரலாற்றை கவனியுங்கள். தமிழன்னா யார் தமிழனோட குணம் எவ்வளவு மோசமானதுன்னு பாருங்க. ஒரு நூறு கிலோ மீட்டர் இடைவெளியில் தஞ்சை திருச்சி சோழ நாடாகவும் , மதுரை சுற்றி பாண்டிய நாடாகவும் , கோவை கேரளா வரை சேர நாடாகவும் ஆண்ட தமிழ் அரசனுங்க அவனுகளுக்குள்ள சண்டை போட்டு செத்தானுங்க. மதுரைல பங்காளி பாண்டிய தமிழ் அரசர்கள் இருவர் அண்ணன் தம்பிங்க சண்டை போட்டு பஞ்சாயத்து செய்ய தமிழ் நாடு தாண்டி மைசூரை ஆண்ட தெலுங்கு நாயக்கரை கூட்டி வந்தானுங்க , ...வந்தவன் தமிழ்நாட்டு தமிழ் அரசுனுங்களை அடித்து துரத்தி மதுரையை பாண்டிய மண்ணை பிடித்து நூறாண்டு ஆட்சி செய்தான் ....சேர சோழ பாண்டியர் மூன்று தமிழ் அரசர்களிடம் ஒற்றுமை இருந்திருந்தால் அன்றே நாயக்கர் மன்னரை ஓட விட்டிருக்கலாமே....தன் இனம் அழிவதை வேடிக்கை தானே பாத்தானுங்க.. தமிழினம் உலகிலு உயர்ந்தது. ஆனால் தமிழனின் குணம் மோசமானது. அறிவுள்ள தமிழன் ஆனால் ஒற்றுமையில்லாத தமிழனின் குணம் . அதனால தான் IAS பதவியை துறந்து தமிழுக்காக வாழ்நாளை அர்பணித்து நமக்காக இங்கு பேசும் ஐயாவின் ஆராய்ச்சியை அறிவை எல்லாம் தெரிந்தது போல ஏற்றுக்கொள்ளாமல் ஒரே வரியில் மறுத்து பேசுறீங்க. அதுமே தமிழனின் குணம்.... தமிழ்நாட்டை ஆண்ட எம்ஜிஆர் பச்சை மலையாளி ஆனால் திராவிடர் , ஜெயலலிதா கன்னட திராவிட மொழி பேசிய ஆரியர் இவர்களுக்கு தானே தமிழன் என்று மார்தட்டும் தமிழ் மக்கள் அடிமையாக இருந்தீங்க. தமிழ் சினிமாவில் தமிழை அழகாக பாடிய பாடகர்கள் யேசுதாஸ் சித்ரா சொர்ணலதா சுஜாதா திராவிடர்கள் மலையாளிகள் , பி.சுசீலா spb தெலுங்கு தாய்மொழி திராவிடர் , சரோஜா தேவி கன்னடர் , அமலா பால் , அசின், நயன்தாரா மலையாள திராவிடர்கள் , ஏவிஎம் திராவிட தெலுங்கர், ஐஸ்வர்யா ராய் திராவிட தாய்மொழி துளு பேசும் திராவிட பெண், ரஜினி திராவிடரும் இல்ல , தமிழரும் இல்ல , மராட்டி காரர், பிரகாஷ் ராஜ் கன்னடம் திராவிடர் , இன்னும் பல ஆயிரம் உதாரணங்கள் உண்டு ... இவர்கள் மொழியால் இனத்தால் திராவிட குடும்பமே ...தாய் தமிழ் . இவர்களால் தமிழ் வளர்ந்தது. தமிழர்கள் என்று உங்களை ஏற்றி விடுபவன் தமிழை அழிப்பவனின் அழிக்க நினைப்பவனின் கைக்கூலி.....இந்தியாவில் விந்தியமலைக்கு தெற்கே வாழ்பவர்கள் அனைவரும் திராவிடர்கள் , திராவிட மண் என்பதால் தேசிய கீதத்தில் "ஜன கண மன அதிநாயக ஜெய ஹே பாரத பாக்ய விதாதா. பஞ்சாப சிந்து குஜராத மராத்தா திராவிட உத்கல வங்கா. விந்திய இமாசல யமுனா கங்கா" என்று சொல்லப்படுகிறது. மராட்டி குஜராத் வங்கம் சிந்து மொழிகளை பாடலில் சொன்ன ரபீந்திரநாத் தாகூர் விந்தியம் வரை சொன்னவர் அவர்கள் ஏன் தென்னிந்திய மொழிகளான தமிழ் தெலுகு மலையாளம் கன்னடம் என சொல்லாமல் "திராவிட" என்று பாடினார் என்றால் திராவிட மக்கள் திராவிட மொழி க்குள் இவை அடக்கம் என்பதால் . கால்டுவெல் எழுதிய "திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம்" படியுங்கள் .pdf இலவசமா கிடைக்குது.... திராவிட மொழிகளின் இலக்கண அமைப்பு தாய்மொழி தமிழின் இலக்கண அமைப்பாக இருக்கும். வட இந்திய ஆரிய மொழிகள் ஐரோப்பிய மொழிகளின் இலக்கண அமைப்பாக இருக்கும் . திராவிடன் என்றால் சுயமரியாதை உள்ள முதுகெலும்புள்ள ,யாருக்கும் அடிமையில்லை என்ற சமூகநீதி காக்கும் பிறப்பால் தன்னை விட எவனும் உயர்ந்தவனுமில்லை தாழ்ந்தவனுமில்லை என்ற குணமுள்ள தமிழன் .
மற்ற மொழிகள் எல்லாம் தமிழில் இருந்து பிறந்தவை என்றால், அந்தத் தமிழைப் பேசும் நாம் தமிழர் தான்! மொழிக்கு முக்கியத்துவம் கொடுப்பவனே தமிழன். இந்தக் காரணத்தாலேயே "தமிழ் வியாபாரிகளிடம்" இன்றளவும் ஏமாந்தது மட்டுமல்ல, தான் ஏமாந்ததே தெரியாமல் மயக்கத்தில் இருக்கிறான் (அது குடி மயக்கமாகவும் இருக்கலாம்)!!
தமிழ் வழி மொழிகள், தமிழ் வழி இனங்கள், தமிழர் வழி நாகரீகங்கள், tamil oriented languages,(TOL), tamils oriented civilization (TOK) sanscript oriented languages (SOL) இப்படிப்பட்ட சொல்லாடல்கள் அதிகமாக பயன்படுத்த பயன்படுத்த, திராவிடம் என்ற பொய்கோட்பாடு மறையும். tamil
முடியல இந்த கருப்பாம் பூச்சி தொல்லை தாங்க முடியல ஈரானில் இருந்து மிசையில லப்னா சிரியாவில் இருந்து ஏவகம் முடியாதா இப்படி எல்லாம் திங்க் பண்ண மாட்டீங்களா அந்த ஆயுதம் இன்னும் பயன்படுத்தாம இருக்காதா
I agree Tamil is old. But it does flow from sanskrit or at least has a common parent. I want all these dravidianists who are so obsessed with Tamil, to first speak in pure Tamil devoid of any sanskrit, english or urdu. Then they can start to boast.
திராவிட பண்பாடு திராவிட பண்பாடு என்று கூறுகிறீர்களே திராவிடத்திற்கு என்று ஒரு பண்பாடு உள்ளதா அதற்கென்று ஒரு மொழி உள்ளதா அதற்கென்று ஒரு இடம் உள்ளதா படித்த நீங்களே தமிழர் பண்பாடு என்று கூறாமல் திராவிடத்திற்கு ஏன் வலிமை சேர்க்க வேண்டும்
@@007Prabhaஐயா படிச்ச நீங்கதான் சொல்லுங்களேன், ஆதாரமாக சுட்டபடுபவை அனைத்தும் தமிழ், தமிழர் சார்ந்த ஆதாரங்கள் எனில் பின் எந்த விதத்தில் அது திராவிட நாகரீகம், திராவிட மொழி என தெரியப்படுத்துங்களேன்
🎉 அற்புதமான வரலாற்று தகவலுக்கு நெஞ்சார்ந்த நன்றிகள் பெரும் மதிப்பிற்குரிய இ ஆ ப அவர்களே
Dravidam onnu kedaiyathu it's kind of myth ideology. Tamil people's only sailor went all the countries. Don't talk Dravidien fake ideology. 😢
அந்த காலங்களில் திராவிடர்களே இல்லை! நாகர்கள் (தமிழர்கள்) மட்டுமே இருந்தனர்
"சிந்துவெளி விட்ட இடமும்
சங்க இலக்கியம் தொட்ட இடமும்"🔥💯
அருமையான அழகான
சங்க இலக்கிய காதலும்
ஒரியா மாநில காதல்
நிகழ்வும் ஒருங்கிணைத்த
வருணனை பிரமிப்பை
ஏற்படுத்துகிறது
தொடர்க உம் தமிழ்ப்பணி!
தமிழர்கள் கேரளா தமிழ்நாடு ஈழம் மட்டுமே கடலோடிகள் கன்னடர் தெலுங்கர்கள் இல்லை எனவே திராவிடம் என்று சொல்லாமல் தமிழர் என்று சொல்லவும்.
இவர் DMK
இளம்வழுதி கருத்து தவறானது. தமிழர் எனும் அடையாளம் மிகவும் குறுகிப்போனது 1956 ஆம் ஆண்டில்தான். அங்கிருந்து பின்னோக்கிப் போகப்போக தமிழரின் எல்லைகள் பரந்து விரிந்துகொண்டே போய் இந்தியாவை நிறைத்துவிடும், மேலும் பரவலாகும். ரோமின் தொன்மையான நாடகம் ஒன்றில் தமிழ் வணிகன் வருகிறான். அவனது பேச்சை ஆய்வு செய்தவர்கள் அது தற்கால கன்னடமொழியோடு நெருங்கிய சொற்களாக இருப்பதாகச் சொன்னார்கள். கலிங்கர் எனப்பட்டவர்களையும் வெளிநாட்டினர் தமிழரோடு இணைத்துதான் புரிந்துகொண்டார்கள். வடவேங்கடம் என்பது நமது திருமலை திருப்பதி அல்ல, சாத்புரா மலைகள்தான் வடவேங்கடம் என்று கூறும் ஆய்வாளர்கள் சிலர் உண்டு. மகாபாரத கவுரவர்கள் எனப்படுவோர் தமிழிலக்கியம் பேசும் குரவர்/குறவர்களைதான் என்கிறார்கள். பாண்டவர்கள் மீன் சின்னமுள்ள பாண்டியரோடு தொடர்புபடுத்துகிறார்கள். அவர்களின் திருமணமுறைகள் திராவிட/தமிழியர் பண்பாட்டை அடையாளப்படுத்துகின்றன. தற்போது தமிழ்நாட்டில் உள்ள இரண்டு மீனா எனும் பெயருள்ள இ.ஆ.ப. அலுவலர்கள் மீன் குலக்குறியுடைய தமிழிய இனத்தைச் சார்ந்த இராசத்தானின் தொல்குடியினர். இதெல்லாம் தமிழரை இந்தியா முழுதுக்கும் உரிமையுடையவர் என அடையாளம் காட்டுகின்றன. எனவே நம்மை நாமே குறுக்கிக்கொள்ள வேண்டாமெனக் கேட்டுக்கொள்கிறேன்.
கிமு இரண்டாம் நூற்றாண்டு வரை கேரளா ஆந்திரா கன்னடம் ஒரிசா எல்லாம் ஒன்றினைந்த தமிழ் நாடாக தான் இருந்தது!! அது வரை சிந்து நதி கங்கை நதி ஒரங்களிலும் வட இந்தியாவிலும் அதிகமாக பரவி இருந்த ஆரிய அகதிகள் தெற்கு நோக்கி நகர்ந்து வந்து குடியேறுகிறார்கள்!! அவர்கள் வழக்கம் போல அரசர்களை பக்தி மார்க்கத்தில் வீழ்த்தி அதிகார மையத்திற்கு வருகிறார்கள் ஆனால் அவர்களின் சனாதன இந்து மதமோ புராண புரட்டு இதிகாசங்களோ தமிழ் மக்களிடையே பரவ முடியவில்லை இங்கு சமணம் பௌத்தம் தான் கோலோச்சியது!!அதனால் ஒன்றாக இருந்த தமிழர்களை மொழியால் பிரித்தார்கள் தெலுங்கர்கள் கன்னடர்கள் மலையாளிகள் ஒரியர்கள் என்று!! அதனால் தமிழர்களிலிருந்து பிரிக்க பட்டவர்கள் தான் தெலுங்கர்கள் கன்னடர்கள் மலையாளிகள் ஒரியர்கள் அவர்களை ஒன்றினைக்கும் வார்த்தை தான் திராவிடர்கள்!!திராவிடர்கள்!! அதனால்தான் இன்றும் ஆந்திராவில் திராவிட பல்கலைக்கழகம் இருக்கிறது!! நம் தேசிய கீதத்தில் திராவிட உத்சல வங்கா என்றும் வருகிறது!! ஏதோ இதை பெரியார் தான் கொண்டு வந்தார் என்று நினைத்துக் கொண்டு சங்கிகள் கதறுகிறார் ஆனால் பெரியாருக்கு முன்னேரே அயோத்திதாச பண்டிதர் திராவட உறைவிட பள்ளிகள் திராவிட மாணவர்கள் தங்கும் விடுதி திராவிட நாளேடு என்றெல்லாம் நடத்தி உள்ளார்!! ஏன் அதற்கும் முன் கிமு இரண்டாம் நூற்றாண்டில் ஒடிஸா வை ஆண்ட காரவேலன் கல்வெட்டில் திராவிட கூட்டு அரசர்கள் என்று சேர சோழ பாண்டிய மன்னர்களை பற்றிய கல்வெட்டு இன்றும் ஒடிஸா தலைநகர் புவேனேஸ்வரத்தில் இருக்கிறது!!
உங்களின் வாழ்க்கை கணக்கு என்பது காலம் தமிழ் கூறும் நல்லுலகுக்கு அளித்த சரியான நேரத்துக் கொடை ....
இராக்கில் திராவிட மொழி தான் பேசினார்கள் என்பது தமிழ்நாட்டில் உள்ள திராவிட பகுத்தறிவு பகலவன்களுக்கு தெரியுமா.
தெரியும்
என்ன புரியவில்லை. சொல்கிற பெயர்கள் எல்லாம் தமிழக ஊர் பெயர்கள். மேற்கோள் சங்க இலக்கியத்தில் காட்டுகிறார். ஆனால் திராவிட மொழி என்கிறார்.
இதுதான் இங்கே திராவிட திணிப்பு.
வடக்கே சரஸ்வதி நாகரிகம்.
திணிப்பு.
ஏன் இல்லாத திராவிடதிற்கு இத்தனை முட்டு
இதுதான் தீராத விடம் பேச்சு
Very nice your tamil research very great thanks for your message future your knowledge all people
வாழ்த்துக்கள் ஐயா உங்களுக்கு இறைவன் நீண்ட கால ஆயிலை கொடுக்க வேண்டும் என்று இறைவனை வேண்டிக்கொள்கிறேன் ஐயா
அந்த ஆயில் சப்ளை நீங்க செய்வீங்களா? லிட்டர் என்ன விலை? தள்ளுபடி உண்டா?
@@IndhiyaThamizhan நல்ல மனிதர்களுக்கு அவர்கள் உணர்வுகளுக்கு மதிப்பு அதைத்தான் பேச்சு வழக்கில் வெளிப்படுத்தி உள்ளேன்
@@sevinadarajan348 உங்கள் நல்ல எண்ணத்தை கிண்டல் செய்யவில்லை. ஆயுள் என்பது ஆயில் என இருந்ததை நகைச்சுவையாக சுட்டிக் காட்டினேன். உங்கள் பதிவு எங்குமே பேச்சு நடையாக இல்லாமல், முறையான (formal) நடையில்தான் இருந்தது.
Tamil not dravida...
அய்யா திராவிட மொழி அல்ல தமிழ் மொழி.
திராவிட மொழிக் குடும்பம் என்று பல முறை குறிப்பிடுகிறார், இவர் தமிழ் வழியில் பயின்று இந்திய குடிமைப் பணி தேர்வு ஆனவர், இருந்தும் இல்லாத திராவிட மொழியைத் திணிக்க முயல்கிறார், திராவிடம், திராவிடப் பண்பாடு என்பதை விட, தமிழ், தமிழர் பண்பாடு, தமிழ் மொழிக் குடும்பம் சொல்லுங்கள்.
இதற்கான விடை பேட்டியிலேயே கிடைக்கிறது. ஒரிசாவில் தமிழ் அல்லாத வேறு ஒரு பெயரில் பேசப்படும் மொழியைத் தமிழ் என்று அழைப்பது பொருந்தாது. ஆனால் தமிழுக்கும் அம்மொழிக்கும் தொடர்பு உள்ளது எனும் போது, தொடர்புக்கான இணைப்புப் பதம் தேவையாகிறது. அது கால்டுவெல் புதிதாகக் கண்டுபிடித்த பதம் அல்ல. மாறாக, அவர் காலத்திற்கு முற்பட்ட புழக்கத்தில் இருந்த பொருத்தமான பதத்தை அவர் கையாண்டிருப்பது தமிழரின் அடையாளத்தை விரிவுபடுத்துவதற்கும், ஆழப்படுத்துவதற்கும் எவ்வளவு உதவியிருக்கிறது என்று புரிந்து கொள்வது அவசியமானது.
திராவிடம் என்றொரு மொழியில்லை .
ஐயா உங்கள் தகவல்கள் சிறப்பு ஆனால் திராவிட என்ற சொல்லுக்கு மட்டும் பொருள் விளக்கினால் நன்று. தமிழ்தான் திராவிடம் என கூறுவது ஏற்புடையது அல்ல. தங்களை போன்ற கற்றறிந்த சான்றோர்கள் சான்றுடன் பகவர்வது நன்று. திராவிடம் என்று பொய்யுரைப்பது சிறப்பல்ல. தமிழ் என்று விளம்பினால் தமிழர் அனைவருக்கும் பெருமை. மகிழ்ச்சி. நன்றி🎉
திராவிடம் என்பது திரவியம் என்பதன் மொழி திரிபு
பொருள் ஈட்ட உலகம் முழுவதும் சுற்றி வந்த ஒரு குழு மரபு வழி
இப்படியும் இருக்கலாம்
அய்யா அவர்களின் அறிவுப்பூர்வமான தகவல்களுக்கு மிக்க நன்றி.
திராவிட மொழி குடும்பம் எது...? சொல்லு. அந்த குடும்பத்துக்கு தாய்மொழி எது சொல்லு....? அசிங்கப்படாம அவமானப்படாம சொல்லு .
பிரிட்டிஷ் காரர்கள் ஸ்பெயின் காரர்கள் தங்களின் முன்னோர்கள் தமிழர்கள் என்று கூறுகின்றனர் மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு கடல்வழி சென்ற தமிழர்கள் பிரிட்டன் ஸ்பெயின் நாட்டில் குடியேறியனர் அவர்களிடமிருந்து படகு கப்பல் கட்டும் தொழிலைக் கற்றுக் கொண்டார்கள் பிரிட்டிஷ் காரர்கள் மற்றும் ஸ்பெயின்காரர்கள்கேட்டலோனியன் என்ற இனம் ஸ்பெயின் நாட்டில் தனிநாடு கேட்கிறார்கள்.கேட்டலோனியன் கட்டுமரம் என்ற சொல்லிலிருந்து வந்ததாகும்.இந்த கேட்டலோனியன் பண்டைக்காலத்தில் ஸ்பெயினில் குடியேறிய தமிழர்கள்.
பல நூற்றாண்டுகளுக்கு திராவிட மொழி தமிழ் தான் பேசப்பட்டது. தமிழிலிருந்து பிரிந்தது தான் தெலுங்கு மலையாளம் கன்னடம் மொழிகள் . ஆகவே ஐயா அவர்கள் திராவிட மொழி திராவிட பண்பாடு ஆகியவைகளை நன்கு படித்து இருப்பதால் தெளிவாக சொல்கிறார்.
சம்கிருததில் இருந்து வந்தது தான் எல்லாம்
No Sanskrit every thing is tamil
@@krishnakumar-gy6twஒரு நிலப்பரப்பில் ஒரு காலக்கட்டத்தில் ஒரு மொழி தான் தோன்ற முடியும்.இந்த உண்மை ஒரு அப்பனுக்கு பிறந்தவனுக்கு புரியும்.தெவிடியாகுடில பிறந்தவனுக்கு புரிந்தாலும் புரியாத மாதிரி தான் கமெண்ட் போடுவான் 😂
😂😂 தெலுங்கு கன்னடம் தமிழில் இருந்து வரவில்லை
@@krishnakumar-gy6twசமஸ்கிருதமே கிபி முதலாம் நூற்றாண்டில் தான் வந்தது அப்போது அதற்கு எழுத்து வடிவம் கூட இல்லாமல் பிராகிருத எழுத்துக்களில் தான் எழுத பட்டது அதற்கு பிறகு தான் தேவ நாகரி எழுத்துக்களை பிச்சை எடுத்து இன்று வரை பயன்படுத்துகிறது ஆனால் தமிழ் ஐயாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே எழுத்து வடிவம் பெற்றது!! சமஸ்கிருதம் ஒரு செத்த மொழி என்று கூட சொல்ல முடியாது ஏனென்றால் வாழ்ந்தால் தானே செத்து தொலைய அது என்றுமே வாழ்ந்ததும் இல்லை அதனால் செத்தததும் இல்லை!!அது ஆப்கனிஸ்தானில் இன்றும் பேச பட்டு வரும் பெதஸ்ஸதா மொழியிலிருந்து உருவாக்க பட்டது!! இப்போது நானூறு ஆண்டுகளுக்கு முன் பாரசீகம் உருதுமொழிகளை கலந்து உருவாக்க பட்ட இந்தி மொழி மாதிரி!!
திராவிடர்கள் மொழி குடும்பம் ஒன்று இல்லை
"அன்னல் ஏறு" எருமை யின் பெயர் , அதன் நடையே மிக நளினமானது..... "எருமை திராவிடரின் பெருமை" ❤
எல்லாம் சரி அது என்ன திராவிடம்??, ஒரு பொது ஆய்வாளர் தமிழர்களை திராவிடம் என்று குறிப்பிடுவது தவரானது
திராவிடம் என்பது (Nayakar lobi) after 15th century still dominated heare
திராவிட மொழின்னு ஒன்னே கிடையாது தமிழ் என்று பேட்டி கொடுக்கவும்
தமிழ்க்கு எதுக்குடா திராவிட முகமூடி..
திராவிட மொழிக் கல்வெட்டு ஒன்று காட்டவும்😂😂
தமிழே திராவிட மொழி தான்
@@Nishken92 கேட்டது புரியலையா?? திரவிடத்துக்கு ஒரு வரலாற்று சான்று கொடுங்கள்!! கல்வெட்டு, அல்லது தொல்லியல் ..அதுபோல
@@Nishken92 தமிழ் தமிழ் மொழிதான்
அரசியல் லாபத்திற்காக திராவிடம் என்று சொல்லாதே தமிழ் மொழியை அடகு வைக்காதீர்
we tamils all went all over the world due to trade in good old days,at present we have gone to the whole world since all us learned good English very well,like wise we have to do good trade as we did in the past to establish that we are world people,not confined to Tamil Nadu.
மக்களே வரலாறு சோறு போடாது அன்றி கூறு போடும்
ஆம்கூறு போடும்.
யோசித்து பாருங்கள் இஸ்ரேல் யுத்தத்தில் வரலாறு இருக்கவே இருக்கிறது.
இந்த திராவிட உருட்டெல்லாம் வேண்டாம். தமிழ் என்று சொன்னால் என்ன?
திராவிடம் 🤣🤣🤣 தமிழன் டா 👍👍👍
கிளியோபாட்ரா பானை பெயர் ......நெகிழ்ந்தேன். அருமை அய்யா🎉🎉🎉
கண்ணகி
கோவலன் கதையின் ஊர்
பூம்புகார்
அங்கே பாகிஸ்தானில் இருக்குதா.
கடலில் மூழ்கிய
புகார் நகரம் அங்கே உள்ளதா.
sir, very informative speech, thank you sir.
He might have scored less marks in upsc exam in spite his writing the exam in tamil. So, he was given orissa cadre.
திராவிட பண்பாடு திராவிட பண்பாடு என்று கூறுகிறீர்களே திராவிடத்திற்கு என்று ஒரு பண்பாடு உள்ளதா அதற்கென்று ஒரு மொழி உள்ளதா அதற்கென்று ஒரு இடம் உள்ளதா படித்த நீங்களே தமிழர் பண்பாடு என்று கூறாமல் திராவிடத்திற்கு ஏன் வலிமை சேர்க்க வேண்டும்
இன்றைய காலத்தில் தமிழர் என்றார் தமிழ்நாடு மக்கள் மட்டும் என்றாகும்! உண்மையில் தொல் தமிழ் Proto Tamil என்று சொல்வதே சிறப்பு!
Becos there was no tamizhar only a pandya, chera , pallava, chozha makkal
இவர் தமிழர் இல்லை ஆதலால் அவ்வாறு சொல்கிறார்
Respect him but he makes Dravidian concept wrongly instead of Tamil
A small correction… those who were thamilians ….. not dravidians….
திராவிடர்கள் யாரு ??!
பார்ப்பனரை விலக்காத பெயர் தமிழர்.
பார்ப்பனரை விலக்கிய தமிழர்களின் பெயர் தான் திராவிடர்.
அருமையான தகவல்பேச்சு
There is nothing called Dravidian.... It's all about Tamil... I don't understand how he became an IAS .. naming a 20000 thousand year old culture with a 45 year old name given by English people.... BOY COT THIS UNCLE
மிகவும் அருமை அய்யா 🙏
தமிழ் மொழி னு தலைப்பு போடுங்கடா.. அது என்ன திராவிடயா மொழி?
In Iraq for one community, the God, supporting Bird is peacock similar to lord murugan
Most probably tamils have gone to Iraq
ஐயா திரு பாலகிருஷ்ணன் ஐஏஎஸ் அவர்களே சிந்துவெளி மொகஞ்சதாரோ கட்டடங்களை ஆய்வு செய்த போது தமிழ் மக்கள் வீடுகளில் உள்ள விளக்கு மாடத்தை போல் அங்குள்ள விளக்கு பாடத்தை போல் உள்ளது தமிழ்நாட்டு கிணறுகளின் கட்டமைப்பு போல் அங்குள்ள கிணறுகளும் உள்ளது மேலும் செங்கற்கள் தமிழ்நாட்டின் செங்கல்கள் போல் உள்ளது மொத்தத்தில இது தமிழ்நாட்டின் பண்பாடு தான்
அன்பு கூர்ந்து திராவிடப் பண்பாடு என்று சொல்லாதீர்கள் தமிழ் பண்பாடும் என்று சொல்லுங்கள்
திராவிட மொழி அல்ல தமிழ் மொழி என்று சொல்லுங்கள்.
பாராட்டுக்கள்ஐயா
Sir, Why are you depriving Tamil its due respect by mentioning as dravida Mozhi.
Great work sir
ஐயா.. அருமை 🙏
Don't say diravida. Say tamil. Tamil is the only first language in the world.
தமிழர்கள்
Thank you sir 🙏
Call it proto Tamil or archaic Tamil, like proto Indo Aryan. You are an educated person, please coin a proper name, instead of using the fake phony Dravidian which was coined by non researchers in a different era..
தொல் தமிழ் என்பதே சரி! திராவிடம் என்பது பிழை!
@@Aalamparatamizh also did not exist earlier . It was only Chera, chozha, pandya, pallava, Kalinga kingdoms
@@Athirahindustani Politically Tamil identity never existed but Culturally Southern South India always known as Tamil Confederation! It was mentioned in Kharavela’s edict of 200 BCE
ஈரானில் பேசப்பட்டது திராவிட மொழி என விஷமத்தனமான பொய்யை சொல்லாதீர்கள்.
I AM A DRAVIDIAN LINGUIST. I WANT TO INFORM EVERY ONE WHO IS WATCHING THIS VIDEO - that WHAT MR.BALU SAYS ARE CORRECT. NOW IN PRESENT DAY EASTERN IRAN THERE IS A POCKET OF AREA WHERE A SMALL GROUP OF PEOPLE ARE SPEAKING "BRAHUI LANGUAGE" WHICH IS CLASSIFIED AS A DRAVIDIAN LANGUAGE.
@@kingkumar5843so tamizhar also vandheri
யாரு திராவிடர்கள் ?
ஜெட்லி
பார்ப்பனரை விலக்காத பெயர் தமிழர்.
பார்ப்பனரை விலக்கிய தமிழர்களின் பெயர் தான் திராவிடர்.
They were Tamils not Dravidar. The word Dravidian not existed 4000 years ago.
TAMIzh also did not exist . Only chozha, pandits, chera, etc land
@@Athirahindustanithamizh is the only language which exists since 20000 years 😂
@@Athirahindustani the word Tamil mentioned in many poems in Sangam literature poems but the word ‘Dravida’ is mentioned in after shringeri Ariya Brahmins called themselves as pancha dravidar.
Tamil nu solli irutha intha interview pathu irupen......title le thappu da
Interesting! I have a question; have we dugged under the current structural surface of the harrap buildings? Going several meters deeps could gather older evidences of Harappa or what was there before those buildings went up? I am not sure Harappan build the tools and infra in one day? Perhaps it took many iterations like building prototypes? This exists in many civ as we other instances?
திராவிடர் தமிழர் என்று தெரியாத மந்தைகள்😂😂😂
Steppes people are the kalash people in Pakistan not the Brahmins , kshatriyas in India 🙏🏽
அதென்ன திராவிட நாகரீகம்? திராவிட மொழி? தமிழ் என்று சொல்ல ஏன் வாய் வரமாட்டேங்குது?! 🤷🏻♂️🤦🏻♂️
Oriyans are the real Dravidians
திராவிடர் நாம்❤ : தமிழ் தான் திராவிட மொழிக் குடும்பமான தெலுகு, மலையாளம், கன்னடம், துளு போன்ற நாற்பதுக்கும் மேலான திராவிட மொழிகளின் தாய்மொழி தமிழ். மொழியால் தமிழர்,இனத்தால் திராவிடர். நீங்கள் எவனோ பேசுவதைக் கேட்டு தமிழ் , தமிழர் என்று மார்தட்டுவதானால் கொஞ்சம் வரலாற்றை கவனியுங்கள். தமிழன்னா யார் தமிழனோட குணம் எவ்வளவு மோசமானதுன்னு பாருங்க. ஒரு நூறு கிலோ மீட்டர் இடைவெளியில் தஞ்சை திருச்சி சோழ நாடாகவும் , மதுரை சுற்றி பாண்டிய நாடாகவும் , கோவை கேரளா வரை சேர நாடாகவும் ஆண்ட தமிழ் அரசனுங்க அவனுகளுக்குள்ள சண்டை போட்டு செத்தானுங்க. மதுரைல பங்காளி பாண்டிய தமிழ் அரசர்கள் இருவர் அண்ணன் தம்பிங்க சண்டை போட்டு பஞ்சாயத்து செய்ய தமிழ் நாடு தாண்டி மைசூரை ஆண்ட தெலுங்கு நாயக்கரை கூட்டி வந்தானுங்க , ...வந்தவன் தமிழ்நாட்டு தமிழ் அரசுனுங்களை அடித்து துரத்தி மதுரையை பாண்டிய மண்ணை பிடித்து நூறாண்டு ஆட்சி செய்தான் ....சேர சோழ பாண்டியர் மூன்று தமிழ் அரசர்களிடம் ஒற்றுமை இருந்திருந்தால் அன்றே நாயக்கர் மன்னரை ஓட விட்டிருக்கலாமே....தன் இனம் அழிவதை வேடிக்கை தானே பாத்தானுங்க.. தமிழினம் உலகிலு உயர்ந்தது. ஆனால் தமிழனின் குணம் மோசமானது. அறிவுள்ள தமிழன் ஆனால் ஒற்றுமையில்லாத தமிழனின் குணம் . அதனால தான் IAS பதவியை துறந்து தமிழுக்காக வாழ்நாளை அர்பணித்து நமக்காக இங்கு பேசும் ஐயாவின் ஆராய்ச்சியை அறிவை எல்லாம் தெரிந்தது போல ஏற்றுக்கொள்ளாமல் ஒரே வரியில் மறுத்து பேசுறீங்க. அதுமே தமிழனின் குணம்.... தமிழ்நாட்டை ஆண்ட எம்ஜிஆர் பச்சை மலையாளி ஆனால் திராவிடர் , ஜெயலலிதா கன்னட திராவிட மொழி பேசிய ஆரியர் இவர்களுக்கு தானே தமிழன் என்று மார்தட்டும் தமிழ் மக்கள் அடிமையாக இருந்தீங்க. தமிழ் சினிமாவில் தமிழை அழகாக பாடிய பாடகர்கள் யேசுதாஸ் சித்ரா சொர்ணலதா சுஜாதா திராவிடர்கள் மலையாளிகள் , பி.சுசீலா spb தெலுங்கு தாய்மொழி திராவிடர் , சரோஜா தேவி கன்னடர் , அமலா பால் , அசின், நயன்தாரா மலையாள திராவிடர்கள் , ஏவிஎம் திராவிட தெலுங்கர், ஐஸ்வர்யா ராய் திராவிட தாய்மொழி துளு பேசும் திராவிட பெண், ரஜினி திராவிடரும் இல்ல , தமிழரும் இல்ல , மராட்டி காரர், பிரகாஷ் ராஜ் கன்னடம் திராவிடர் , இன்னும் பல ஆயிரம் உதாரணங்கள் உண்டு ... இவர்கள் மொழியால் இனத்தால் திராவிட குடும்பமே ...தாய் தமிழ் . இவர்களால் தமிழ் வளர்ந்தது. தமிழர்கள் என்று உங்களை ஏற்றி விடுபவன் தமிழை அழிப்பவனின் அழிக்க நினைப்பவனின் கைக்கூலி.....இந்தியாவில் விந்தியமலைக்கு தெற்கே வாழ்பவர்கள் அனைவரும் திராவிடர்கள் , திராவிட மண் என்பதால் தேசிய கீதத்தில் "ஜன கண மன அதிநாயக ஜெய ஹே
பாரத பாக்ய விதாதா.
பஞ்சாப சிந்து குஜராத மராத்தா
திராவிட உத்கல வங்கா.
விந்திய இமாசல யமுனா கங்கா" என்று சொல்லப்படுகிறது. மராட்டி குஜராத் வங்கம் சிந்து மொழிகளை பாடலில் சொன்ன ரபீந்திரநாத் தாகூர் விந்தியம் வரை சொன்னவர் அவர்கள் ஏன் தென்னிந்திய மொழிகளான தமிழ் தெலுகு மலையாளம் கன்னடம் என சொல்லாமல் "திராவிட" என்று பாடினார் என்றால் திராவிட மக்கள் திராவிட மொழி க்குள் இவை அடக்கம் என்பதால் . கால்டுவெல் எழுதிய "திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம்" படியுங்கள் .pdf இலவசமா கிடைக்குது.... திராவிட மொழிகளின் இலக்கண அமைப்பு தாய்மொழி தமிழின் இலக்கண அமைப்பாக இருக்கும். வட இந்திய ஆரிய மொழிகள் ஐரோப்பிய மொழிகளின் இலக்கண அமைப்பாக இருக்கும் . திராவிடன் என்றால் சுயமரியாதை உள்ள முதுகெலும்புள்ள ,யாருக்கும் அடிமையில்லை என்ற சமூகநீதி காக்கும் பிறப்பால் தன்னை விட எவனும் உயர்ந்தவனுமில்லை தாழ்ந்தவனுமில்லை என்ற குணமுள்ள தமிழன் .
மற்ற மொழிகள் எல்லாம் தமிழில் இருந்து பிறந்தவை என்றால், அந்தத் தமிழைப் பேசும் நாம் தமிழர் தான்!
மொழிக்கு முக்கியத்துவம் கொடுப்பவனே தமிழன். இந்தக் காரணத்தாலேயே "தமிழ் வியாபாரிகளிடம்" இன்றளவும் ஏமாந்தது மட்டுமல்ல, தான் ஏமாந்ததே தெரியாமல் மயக்கத்தில் இருக்கிறான் (அது குடி மயக்கமாகவும் இருக்கலாம்)!!
நன்று
Good
தமிழ் வழி மொழிகள், தமிழ் வழி இனங்கள்,
தமிழர் வழி நாகரீகங்கள்,
tamil oriented languages,(TOL), tamils oriented civilization (TOK) sanscript oriented languages (SOL) இப்படிப்பட்ட சொல்லாடல்கள் அதிகமாக பயன்படுத்த பயன்படுத்த, திராவிடம் என்ற பொய்கோட்பாடு மறையும்.
tamil
So lets send our Ministers there
Mr balakrishnan there are no dravidans one and only tamils
🎉🎉🎉🎉❤❤❤❤
❤
நன்று நன்றி வாழ்த்துகள் ஐயா.....
உங்கள் பணி தொடர மீண்டும் வாழ்த்துகள் ❤❤
இவர் நேர்மையான முறையில் இவர் கருத்து இல்லை
மூன்று பக்கம் கடல் சூழ்ந்த பகுதியை தான் திராவிட நாடு என்பர்
Dravidians itself was originated from Iranians
Dravida word was used first by Adi Shankarar .
@Athirahindustai correct, anal thamil pesum bramanargali kurithu sonnadhu.gnasambandari dravida sisu endrar.
Background at the beginning not audible.
dravida mozhina telunga pesunanga😂
Gujarstis , Punjabis, Marwaris, chettiars are the entrepreneurs not Tamizhs
Lol when did chettiars become non tamil😂😂
Chettiars, nadars, bharathavars are entrepreneurs
Who are dravidans where are they what is their language
Dravida refers to the 3 states in the south with water bordering on their one side .
It was not just tamizhagam
They are all in Pakistan, balochistsan, Iran 🤣
Dhiravidam enru ethuvume illathapothu dhiravidamnu pesum komaligal..Thamizharenru sonnal sila komiligalukku enga valikkumo theriyavillai.
அது தமிழர்கள் ஓகேவா
லப்பர் பந்தா? இல்ல கார்க் பந்தா????
Dravdam not tamilar not Aryan
வாழ்க திராவிடம் ❤
How come Awesta nd Sanskrit is so similar ?
So most dravidan nd so called Aryans all came from Outside 🤣🤣🤣
Ok then why sanskrit inscriptions was found in syria?😂
யார் திராவிடர்
பார்ப்பனரை விலக்காத பெயர் தமிழர்.
பார்ப்பனரை விலக்கிய தமிழர்களின் பெயர் தான் திராவிடர்.
Tamil nedunchali matrum journey of civilization rendum orey puthagama illa veru veru puthugamaaa
Thappi thaviri kooda tamizhanu solidatheenga valipu vandhura pogudhu
Dravidanu soliye maintain panunga😊
All the best ayya👍
Pandiyar vettil dravidanu work irukka😂
So tamizhar also vandherigala ????
Deay angar thamil ellai. thamizl olunga vuchari daaa.
Ippapolapukuvaliillaiias
😂😂😂😂😂
முடியல இந்த கருப்பாம் பூச்சி தொல்லை தாங்க முடியல ஈரானில் இருந்து மிசையில லப்னா சிரியாவில் இருந்து ஏவகம் முடியாதா இப்படி எல்லாம் திங்க் பண்ண மாட்டீங்களா அந்த ஆயுதம் இன்னும் பயன்படுத்தாம இருக்காதா
Veda talks abt Lopamudra, Gargi, Mytreyi etc .
From Kashmir to kanyakumari Saptakanni worship is common nothing spl abt Tamizhar .
Do you ever heard about thirumoolar😂😂
But we know patanjali he is one our of 18 tamizh aadhi siddhar 😊
I agree Tamil is old. But it does flow from sanskrit or at least has a common parent. I want all these dravidianists who are so obsessed with Tamil, to first speak in pure Tamil devoid of any sanskrit, english or urdu. Then they can start to boast.
indiavil iru mozhi kudumbam,ondru arya mozhi kudumbam samaskritham sarnthathu athu indo european mozhi kumbathai sarnthathu,athavathu hindi,gujarathi vada mozhigal english,french,lithuanian bashaiyai uravaga kondathu,dravida mozhi kudumbam tamizhai thayaga kondathu ulagil veru entha mozhigalukkum uravillai then india mozhagalagiya telu,tamil,malayalam,kanndam thavirthu,pakistanil brahuil,vada indiayavil munda mayrum sila mozhigal mattum sontham,aanal avai azhintha sumeria(aathi nagariga makkal ur,nippur mesopotamia nagariga makkal)mozhiyum tamizhum ore kudumbam endru kooruvar
திராவிட பண்பாடு திராவிட பண்பாடு என்று கூறுகிறீர்களே திராவிடத்திற்கு என்று ஒரு பண்பாடு உள்ளதா அதற்கென்று ஒரு மொழி உள்ளதா அதற்கென்று ஒரு இடம் உள்ளதா படித்த நீங்களே தமிழர் பண்பாடு என்று கூறாமல் திராவிடத்திற்கு ஏன் வலிமை சேர்க்க வேண்டும்
இவர் DMK
@@chandranponnusamy5118 ஏன்னா பேசுற பெருசு ஒரு நாயுடு தெலுங்கன்
History ya olunga padi da tharkuri . . . Ethnicity vera language vera . . Edthuku thaan padinga da . . padinga da nu solurathu . . .!!
❤❤❤🎉🎉🎉