தமிழர்களிடம் எல்லாமே இருக்கிறது.. ஆனால் அதன் அருமை தெரியவில்லை | PONNIYIN SELVAN | MERCURY

Поделиться
HTML-код
  • Опубликовано: 9 янв 2025

Комментарии •

  • @அகிலன்-ற7ற
    @அகிலன்-ற7ற 2 года назад +668

    "உலக அதிசயங்கள் அத்துனையும் என் நாட்டுல தாண்டா இருக்கு" மெய் சிலிர்த்தது ஐயா 🙏

    • @ilayaperumal2726
      @ilayaperumal2726 2 года назад +29

      அது எல்லாத்தையும் வித்துதான் நாங்க தண்ணியடிசுக்கிட்டு இருக்கோம்#திராவிடம்

    • @Rajivkumar12345S
      @Rajivkumar12345S 2 года назад +3

      Akilan varalaru padinga , tn la temple architect adhigam . But world la ithai vida periya miracle um irukkum pyramid 4500 yrs ago ,petra Jordan 2000yrs . Ellarukkum oru history irukku. Tamilnattukkum irukku .

    • @அகிலன்-ற7ற
      @அகிலன்-ற7ற 2 года назад +9

      @@Rajivkumar12345S brother. Avar sonnatha literally edutta kudathu. Athu oru uvamai. Ella naatulayum king irupaanga. Avanga2 athe perumai ya pesipaanga. Nammalum pesuvum. Vidunga.

    • @lathachetty5988
      @lathachetty5988 2 года назад

      😭

    • @Rajivkumar12345S
      @Rajivkumar12345S 2 года назад +2

      @@அகிலன்-ற7ற I agree , ellaraium respect pannanum. Ellarukkum oru history irukku. Ella nattukkum.

  • @roboman784
    @roboman784 2 года назад +221

    ஒரு நோடிகூட இமைக்காமல் உங்கள் பேச்சை உற்று கேட்டேன். அஹா என்ன ஒரு அதிசயம். தமிழனாக பிறந்ததற்கு பெருமை கொள்கிறேன்.

    • @sangeethakannan7579
      @sangeethakannan7579 Год назад +3

      மெர்குரியின் முயற்சிகள் தமிழரின் பெருமைகளை மட்டும் அல்ல உண்மைகளையும் உணர்வுகளையும் உலகத்துக்கும் சொல்ல வேண்டும்.

    • @munusamy.p6049
      @munusamy.p6049 2 месяца назад

      திரு. தெய்வநாயகத்தின்பதிவிற்குவாழ்த்துக்கள்.நன்றி.

  • @sathiyaseelansathi3391
    @sathiyaseelansathi3391 Год назад +40

    கோடான கோடி நன்றிகள் ஐயா......
    சேரர்கள்,
    சோழர்கள்,
    பாண்டியர்கள் ...யாராக இருந்தாலும் ...... தமிழன் என்ற ஒரே குளம்....... தமிழர்களே நம் வரலாற்றை அறிந்து கொள்ளுங்கள் .......நம் இன துரோகி யார் என்று தெளிவாக தெரியும்

  • @shakthikutty1629
    @shakthikutty1629 2 года назад +106

    அய்யா தமிழன் பெருமை சொல்லும் போது எவ்வளவு கர்வம் பெருமிதமாக கம்பீரமாக சொல்கிறார்...

  • @magimatamilatruppadai
    @magimatamilatruppadai 2 года назад +51

    ஐயா...தமிழ் பண்பாட்டு வரலாற்றை நீங்கள் இத்தனை நுணுக்கமாக உணர்வு பொங்க விவரித்ததை கேட்டவுடன் ஒரு தமிழச்சியாக உடல் சிலிர்த்து கண்கள் பனிக்கின்றன ஐயா...நன்றி🙏

  • @freemind9188
    @freemind9188 2 года назад +51

    3 பேரும் தமிழன் அருமையாக இருந்தது. இதை கூறும் போது 😍😍❤️❤️❤️

  • @RManoj-bt5xv
    @RManoj-bt5xv 2 года назад +194

    கற்பனைக் கூட பண்ண முடியல அவ்ளோ பெரிய ஆச்சர்யங்களை சர்வ சாதாரணமாக செஞ்சுட்டு போய்ட்டாங்க நம் முன்னோர்கள் ப்பா

    • @ilayaperumal2726
      @ilayaperumal2726 2 года назад

      நம் முன்னோர்களா? டாஸ்மாக்ல குடிச்சுட்டு, ஊழல் பண்ணிகிட்டு, கோவில் சிலைகளை, சொத்துகளை ஆட்டைய போடுறவங்க அவங்க வாரிசா?

    • @shenbagavallithangavelu1647
      @shenbagavallithangavelu1647 2 года назад +1

      ​@Anthuvan Aaseevagar

  • @rajiswamy3090
    @rajiswamy3090 2 года назад +80

    தமிழர்களின் திறமைகளை உலகறியச் செய்ய வேண்டிய கடமை நிச்சயமாக ஒவ்வொரு தமிழனுக்கும் உள்ளது. மிக்க நன்றி ஐயா

    • @சுரேஸ்தமிழ்
      @சுரேஸ்தமிழ் 6 месяцев назад

      அத்துடன் மரமண்டை தமிழன் கையில் நான் தமிழ்நாட்டில் பிழைப்பு நடத்துவதற்கு தாய்மொழியை மறைத்து உயிர்வாழும் திராவிடன் அல்ல பூர்வீக தமிழன் என்று உணரும் நிலையையும் உருவாக்க வேண்டும்

  • @murugskarmegam7174
    @murugskarmegam7174 2 года назад +190

    அய்யா நீங்கள் சோழனையும் பாண்டியனையும்
    விவரிக்க விவரிக்க
    கண்களில் திடீரென தண்ணீர் மழை
    மனம் நெகிழ்ந்தது ஆனந்தம் பொங்கியது
    உங்கள் புத்தகம் முதன்மை பெரும்
    வாழ்த்துகள்
    மேலும் ஆராயுங்கள் இன்னும் பல புத்தகம் போடுங்கள்

    • @thelegends2050
      @thelegends2050 2 года назад +11

      இது தான்‌இன‌வுணர்வு சகோ

    • @vijayakumarr2384
      @vijayakumarr2384 2 года назад +9

      ஆனந்த கண்ணீர் எனக்கும் கூட....

    • @lemoriyamalla2831
      @lemoriyamalla2831 2 года назад +10

      அதுதான் தமிழ் மரபணு மூவேந்தர் மரபணு தானாகத்தான் கண்ணீர் வருமெ

    • @ஓம்வாழ்கவையகம்
      @ஓம்வாழ்கவையகம் 2 года назад +5

      எனக்கு தான் சக உறவே💓💓💓💓💓💓💓

  • @Harenenat
    @Harenenat 2 года назад +54

    அற்புதம். தலை வணங்குகிறேன் என் மூதாதையர்களை. மறுப்பவர் எவரும் தமிழன் அல்ல.

  • @kothandapani9765
    @kothandapani9765 2 года назад +47

    தமிழ்யரின் பெருமை உங்களை போன்ற
    பெரியவர் கிடைப்பது
    எங்கள் பாக்கியம்

  • @dhevagjs2741
    @dhevagjs2741 2 года назад +49

    தமிழன் என்பதில் பெருமை கொள்வோம்.....
    தமிழ் இனத்தில் பிறந்ததாலேயே தமிழர்கள் பெருமைக்குரியவர்கள்...

  • @nirmalabalaji2611
    @nirmalabalaji2611 2 года назад +133

    இந்த மண்ணில் பிறந்தக்கு பெருமையடைக்கிறேன் ஐய்யா தமிழனின் பெருமை கேக்க கேக்க
    மெய் சீலிருக்குது ஐய்யா 🙏🙏🙏

    • @ilayaperumal2726
      @ilayaperumal2726 2 года назад

      சோழனின் பெருமை, தமிழனின் பெருமை இல்லை.

    • @asipnagarajanbsf5437
      @asipnagarajanbsf5437 2 года назад

      @M Ragul l

    • @tamizharasi1840
      @tamizharasi1840 2 года назад

      ​@@ilayaperumal2726 ஏன் சோழன் தமிழன் கிடையாதா?

    • @ilayaperumal2726
      @ilayaperumal2726 2 года назад

      @@tamizharasi1840 அவர்கள் கல்வெட்டில் எங்காவது நாங்கள் தமிழர்கள் என்று சொல்லியிருக்கிறார்களா?

    • @chandrasekarans3838
      @chandrasekarans3838 2 года назад +1

      KalvettuThamilil adikkapattirundhal aduvum Thamilaly irundhai cholan kalvettu enru than artham.

  • @c08-j.bavesh97
    @c08-j.bavesh97 2 года назад +51

    அய்யா சொல்ல சொல்ல தான் புரிகிறது நம்ம முன்னோர்கள் வாழ்ந்த வாழ்க்கை நாம் நினைத்தாலும் அந்த வாழ்க்கை இப்போது நமக்கு கிடைக்காது

  • @VinothPadaiyatchi
    @VinothPadaiyatchi 2 года назад +15

    தமிழர் என்பதில் பெருமை கொள்வோம்...தமிழன்டா

  • @kanijeya8940
    @kanijeya8940 2 года назад +41

    தமிழர்களின்
    தொன்மையும்,
    பெருமையும், அதிசயங்களும்,
    மூடி மறைக்கப்பட்டு
    ஆயிரம் ஆண்டுகளுக்கு
    பின் இன்றய
    தலைமுறைக்கு ஏழு அதிசயங்களைவிட
    தஞ்சை கோபுரத்தின் அதிசயம் தமிழரின் பெருமைக்குரிய
    அதிசயமானதாகவும் முக்கியமானதாகவும் காட்டிய
    முனைவர் ஐயா அவர்களுக்கும், மெர்குரி
    வலைத்தளத்துக்கும்
    நன்றி. ராஜராஜ சோழன் அவர்களால் பொலநறுவையில் இதே போன்ற கட்டிடமும்
    சிவன்கோயிலும் இடித்து சிதைக்கபட்ட நிலையில் உள்ளது .,கருங்கலும்
    அதே தமிழ் எழுத்து
    கல்வெட்டுகளும் காணக்கூடியதாக உள்ளது.

  • @anuswami85
    @anuswami85 2 года назад +144

    தெய்வநாயகம் ஐயா அவர்களே.... அற்புதமான விளக்கம்.... உண்மையில் நெத்தியடி வாசகங்கள்.... உணர்வு பூர்வமான தங்கள் உரையாடல் யதார்த்தமான கண் திறப்பு... தமிழனுக்கு.... இனிவரும் காலங்களில் இது மாதிரியான பதிவுகளைப் பகிருங்கள்..... தமிழன் என்று வெறுமனே சொல்லிக் கொள்வதைத் தவிர்த்து நம் பாரம்பரிய தமிழ்ப் பண்பாட்டை படித்து கேட்டு அறிந்து பெருமை கொள்வோம்... பேணிக் காப்போம்
    வாழ்க தமிழ்... வளர்க தமிழ்த் தொண்டு...மிளிர்க தமிழ்ப் பண்பாடு....

  • @senthilmurugan4019
    @senthilmurugan4019 2 года назад +19

    மிக்க நன்றி ஐயா,இது போல் தமிழரை பற்றிய பதிவு நிறைய தந்து, உலகறிய செய்யுங்கள், வாழ்க தமிழ் ,வளர்க தமிழ், வெல்க தமிழ்.

  • @தமிழரசன்தமிழன்

    தமிழர்களின் வரலாறு இன்றைய தலைமுறை க்கு சிறப்பாக எடுத்து சொன்ன ஐயா க்கு கோடி நன்றி..தமிழன் என்கிற அந்த திமிர் இருக்கனும்... நாம் தமிழர்

    • @SHRI-d7s
      @SHRI-d7s 2 года назад

      ஆனா சோழர்களை அழித்தொழித்தது பாண்டியர்கள்...
      அந்த பாண்டியர்களையே அழித்தொழித்தது சுல்தானிய கொள்ளையர்கள்..
      அந்த சுல்தானிய கொள்ளையர்களை அழித்தொழித்தது விஜயநகரப் பேரரசின் மன்னர் குமார கம்பண்ணா...

    • @rajupongiagounder1461
      @rajupongiagounder1461 2 года назад

      What you mean by the book is out of print. Have you not yet published the book Or it's not readily available in shops. I am very eager to read the book. Can body help me.?

    • @ilayaperumal2726
      @ilayaperumal2726 Год назад

      தமிழர்கள் அல்ல சோழர்கள்.

  • @laxmehassanarl4937
    @laxmehassanarl4937 2 года назад +23

    ஆனந்தக் கண்ணீர் பெருகுதப்பா.நீவிர் வாழ்க வாழ்க வாழ்க வளர்க... நலமுடன் வளமுடன்...

  • @mailsathish8
    @mailsathish8 2 года назад +86

    🙏 நம் தமிழ் நாட்டின் சேர , சோழ, பாண்டிய மன்னர்களின் பொறியியல் தொன்மையும் அதன் பெருமையும் மிக அழகாகவும் , ஆழமாகவும் கம்பீரத்துடன் விளக்கம் தந்த ஐயா அவர்களுக்கும் , இந்த அருமையான பதிவை தந்த மெர்குரி சேனலுக்கும் என் மனமார்ந்த நன்றிகள் 🙏🔱🌺🌸🌼

    • @SelvaKumar-zh1kz
      @SelvaKumar-zh1kz 2 года назад +2

      நாம் தமிழன் என்று பெருமை படுவோம்

    • @rajarajaraja5382
      @rajarajaraja5382 Год назад

      @@SelvaKumar-zh1kz 🤝

  • @radhavasudevan548
    @radhavasudevan548 Год назад +1

    மிக அருமை அருமையான பேச்சு ஐயா உங்கள் பேச்சு...பல்லாண்டு பல்லாண்டு வாழ்க 🙏🏼🙏🏼🙏🏼

  • @mothersnest9353
    @mothersnest9353 2 года назад +55

    அற்புதம், சொல்ல வார்த்தைகள் இல்லை. தொகுப்பாளர் வாயடைத்து போய் பார்க்கிறார்

  • @Brahmaraja
    @Brahmaraja 2 года назад +295

    சிறப்பான தமிழரின் வரலாற்று தொன்மங்கள் பற்றிய பெருமையை உலகுக்கு உணர்த்திய ஐயா அவர்களுக்கும், நேர்காணல் செய்த மெர்க்குரி வலை சன்னலுக்கும் நன்றிகள் பல.🙏🙏🙏

    • @sbselvan100
      @sbselvan100 2 года назад +2

      Thanjavur Periya Koyil
      ruclips.net/video/NLX2mvK6i_s/видео.html

    • @ilayaperumal2726
      @ilayaperumal2726 2 года назад +2

      தமிழர்கள் காட்டுமிராண்டிக்கள் -பெரியார். பெரிய கோவிலை வேறு யாரோ கட்டியுள்ளனர் தமிழர்கள் கட்ட வாய்ப்பில்லை.

    • @gowriekgangadharan2078
      @gowriekgangadharan2078 2 года назад

      ​@@sbselvan100

    • @ssurenthani7668
      @ssurenthani7668 2 года назад

      🙏🙏🙏

    • @manivasagam197
      @manivasagam197 2 года назад

      @@ilayaperumal2726 Sir I learn that Tanhore temple was built by immitating Budha Gaya Temple. Iwant your clarification.

  • @tamilthotta
    @tamilthotta 2 года назад +35

    அறியாத செய்திகள் பலவும் அறிய செய்தீர், உணராத பெருமைகள் பலவும் உணரச் செய்தீர். நன்றி ஐயா!!

  • @natesanmanokaran7893
    @natesanmanokaran7893 Год назад +17

    தமிழ் குடி ஒற்றுமை/கொடை/வீரம்/பண்பாடு /அறிவியல்/தொன்மை /வழிபாடு/அறிவியல்/அறம் /வாழ்வியல் போன்ற தமிழின் சிறப்பை தொடர்ந்து தமிழர்களிடம் கொண்டு சேர்ப்பதில் தாங்களுது மெனகெடலுக்கு கோடான கோடி நன்றிகள் அய்யா🙏💪👌

  • @veeramanipk1743
    @veeramanipk1743 2 года назад +48

    Great speech !! முன்பே அய்யாவின் சில காணொளிகள் பார்த்திருக்கிறேன். மிக திறமையான, போற்றத்தக்க மனிதர் !!! தெய்வநாயகம் ஐய்யா பல ஆண்டுகள் வாழ வேண்டும் !!

  • @rajathangamani2839
    @rajathangamani2839 2 года назад +172

    எப்படி இருந்த என் தமிழ் சமூகம் இப்படி சினிமாவுக்கு அடிமை ஆகி விட்டது மன வேதனை

    • @santhanamm256
      @santhanamm256 Год назад +15

      கூடவே அதிகமாக மதுவுக்கும் அடிமை ஆகியது வேதனையளிக்கிறது.

    • @KrishananM
      @KrishananM 10 месяцев назад +3

      ​@@santhanamm256kotikkiravanukku arivu engapochi

    • @nothing-cn6pv
      @nothing-cn6pv 8 месяцев назад +2

      Vijay, Ajith dirty fellow pinnal selgirathu

    • @சுரேஸ்தமிழ்
      @சுரேஸ்தமிழ் 6 месяцев назад

      அத்துடன் மரமண்டை தமிழன் கையில் நான் தமிழ்நாட்டில் பிழைப்பு நடத்துவதற்கு தாய்மொழியை மறைத்து உயிர்வாழும் திராவிடன் அல்ல பூர்வீக தமிழன் என்று உணரும் நிலையையும் உருவாக்க வேண்டும்

    • @kanthamaniradhakrishnan1354
      @kanthamaniradhakrishnan1354 5 месяцев назад

      5​@@KrishananM

  • @suryasurya-xz3dw
    @suryasurya-xz3dw 2 года назад +2

    மனித இனத்திற்கு பயன் படும் கரிகாலன் கல்லணை சிறப்பு. ச

  • @waikatorocks579
    @waikatorocks579 2 года назад +38

    இந்தத் தலைமுறை தமிழ் மக்களுக்கு, உங்களைப் போன்ற அறிஞர்கள் நாம் யார் என்பதை நினைவுபடுத்திக் கொண்டே இருக்க வேண்டும். இல்லையேல், நம் பெருமை மறைந்து, வெள்ளைக்காரர்கள் நம்மை விட உயர்ந்தவர்கள் என்று நம் மக்கள் நம்பத் தொடங்குவார்கள். தமிழ் மக்களின் பெருமையை தொடர்ந்து வாழ வைப்பதற்கு நன்றி.

  • @dr.madhavanneyveli6475
    @dr.madhavanneyveli6475 2 года назад +9

    தெய்வ நாயகம் ஐயாவின் தமிழ்த் தொண்டு வாழ்க வாழ்க...

  • @sachinsachinpj322
    @sachinsachinpj322 2 года назад +20

    கண்ணீர் வந்து விட்டது என் முன்னோர்களை நினைத்து

  • @nesan100
    @nesan100 2 года назад +29

    நன்றி ஐயா 🙏🏿....... நாம் தமிழர் என்பதில் பெருமிதம் அடைகிறோம் ♥

  • @joebuzzer6276
    @joebuzzer6276 2 года назад +37

    துல்லியமான கணக்கீடுகள் இன்றி இது சாத்தியமில்லை...அந்த காலத்தில் நம்மிடம் எல்லாம் இருந்திருக்கிறது...என்பதில் ஐயமில்லை...

    • @rajarajaraja5382
      @rajarajaraja5382 Год назад

      இப்பொழுது எம் தமிழ் மண் எ ப்படி இருக்கிறது சகோதரர் 🤝

  • @novelandme6427
    @novelandme6427 2 года назад +35

    கேட்க கேட்க மெய் சிலிர்க்கிறது....

    • @sivakumarsubramaniam2388
      @sivakumarsubramaniam2388 2 года назад +1

      Very true sir.. I m from Malaysia 🇲🇾. My ancestors from Tamil Nadu. Very proud to be a Tamilan.

  • @jayakodivicky2789
    @jayakodivicky2789 2 года назад +16

    அய்யா தெய்வ நாயகம் நீங்கள் தான் தமிழ்நாட்டின் வரலாற்று வாழும் தெய்வம்.வாழ்க பல்லாண்டுகள் நம்மண்னினமொழிசிறக்க

  • @ELANGOVAN3149
    @ELANGOVAN3149 2 года назад +70

    தமிழ் மன்னர்கள் சாதனைகளை மிகவும் தெளிவாக தங்களுடைய கருத்துக்களை பதிவு செய்தலைமைக்கு நன்றி திரு தெயவநாகம் அவர்களுக்கு என் மணமாந்த வாழ்த்துக்கள் நன்றி 🙏🙏🙏

  • @jhonkarthick1614
    @jhonkarthick1614 2 года назад +58

    நெற்றிக்கண் திறப்பினும் குற்றம் குற்றமே என சொன்ன ஞானச்செருக்கு உடைய தமிழினம்.

  • @குவிரன்தமிழ்
    @குவிரன்தமிழ் 2 года назад +79

    3 காணொளியும் பெரிய விருந்து. நாம் தமிழர்கள் என்று பெருமை கொள்ளவேண்டும். 15.20 என் பெரியப்பன், என் சித்தப்பன், என் அப்பன் அண்ணன் சீமான் போல சொன்னார் 😍 நாம் தமிழர் 💪

  • @kamalarangachari5101
    @kamalarangachari5101 2 года назад +9

    i salute Shri தெய்வநாயகம். உணர்ச்சியுடன் அவர் பேசியது.அவருடைய தனித்திரமயைக்காட்டுகிறது.thorough in his subject தமிழ் நாடு இவரை இன்னும் பயன்படுத்திக்கொள்ள வேண்டும்

  • @jathuperampalam7490
    @jathuperampalam7490 2 года назад +27

    முத்துக்களை சிறு பிள்ளைகள் சிறு மணி என கொண்டு உருட்டி விளையாடுவது போல நாமும் நம்மிடம் உள்ள மேன்மைகள் தெரியாமல் அவற்றை உருட்டி விளையாடி கொண்டு இருக்கிறோம் நல்ல பதிவு ஐயா நன்றிகள் 🙏 🙏 🙏 🙏 🙏

  • @bragadasubbarathinam8621
    @bragadasubbarathinam8621 2 года назад +6

    சோழ வரலாறை, பெருமையை எடுத்துரைத்தற்கு நன்றி.

  • @parameswaranmariyappan3787
    @parameswaranmariyappan3787 2 года назад +121

    தமிழர்களின் கலாச்சாரத்திற்கும் பண்பாட்டிற்கும் பெருமை சேர்த்த கம்மாளர் இனக்குடிகளுக்கு நன்றிகள் பல

    • @chandrasakthi108
      @chandrasakthi108 2 года назад +6

      தமிழகத்தில் எப்போதும் கலாச்சாரத்தை கட்டமைத்த உங்கள் குலத்திற்கான அங்கீகாரத்தையோ மரியாதையையோ அரசாங்கமோ மக்களோ கொடுப்பதில்லை சகோ.

    • @ThiruMSwamy
      @ThiruMSwamy 2 года назад +1

      ஆந்திராவில் ஏன் எதையும் செய்யவில்லை

    • @greenfocus7552
      @greenfocus7552 2 года назад

      என்னுடைய கம்மாளகுல நண்பர் ஒருவர் தன்னை விஸ்வகர்மா என்று அழைத்துக் கொள்கிறார். தன்னுடைய பெருமைமிகு மரபே அறியாமல் திராவிடத் தலைவர்களின் வெறியாக இருக்கிறார்

    • @karthikvpc
      @karthikvpc 2 года назад

      தமிழர் பண்பாடிற்கு தமிழன் தான் பெருமை சேர்க்க வேண்டும். பிறகு வந்தேறி கொல்டிகளா சேர்ப்பார்கள்? அவர்கள் தமிழ் குடிகளுக்குள் சாதி சண்டையை மூட்டி விட்டு குளிர் காய்வார்கள்.

    • @krishnaanhsirk2114
      @krishnaanhsirk2114 2 года назад +1

      @@ThiruMSwamy kamalan net Tamilan thaan da .. en friend kuda kamalan thaan...

  • @kuttyarjunkuttyarjun4739
    @kuttyarjunkuttyarjun4739 2 года назад +5

    🌏"ஐயா"தங்களின் வரலாற்று "சிறப்புமிக்க புத்தங்கள்"கிடைக்க வேண்டுகிறேன்."தமிழனின் வரலாறு புதையல்" தங்கள் மூலம் அறிவோம். "ஐயா"...🌏

  • @ashalatha533
    @ashalatha533 2 года назад +73

    More seniors should come out and talk like this. We should know about our greatness as tamilians and should be proud of it.

    • @senthilmurugan4019
      @senthilmurugan4019 2 года назад +1

      தமிழில் எழுதினால் என்ன,சொல் ஒன்று செயல் ஒன்று

  • @rdgy1875
    @rdgy1875 2 года назад +278

    அய்யா எப்பாடுபட்டாவது நீங்கள் கையில் வைத்திருக்கும் புத்தக த்தை தமிழன் கையில் உங்களின் பெரும் முயற்சி சாதனைகலை கொண்டு சேருங்கள். அது உங்கள் உழைப்பு வியர்வை அது காலம் காலமாக உங்களை நினைவு கூறும்.

    • @kumaruthayakumar4642
      @kumaruthayakumar4642 Год назад +7

      2:01 2:01 2:01

    • @maheshmagi307
      @maheshmagi307 Год назад +7

      Pls nanum Vazhi mozhikirain

    • @sivaparam
      @sivaparam Год назад +7

      அய்யா ஒன்னும் பன்னமுடியாது
      Tamils can’t do anything until they hold their politics on their hand . It means Tamils must rule Tamils it don’t mean separating Tamil Nadu from India
      Until you understand this politics, we can’t do anything

    • @user-kapildevchozhareturns
      @user-kapildevchozhareturns 11 месяцев назад +11

      நம் தமிழனின் பெருமையை நிலைநாட்டும் கடவுளே

    • @pandians3801
      @pandians3801 10 месяцев назад

      😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊

  • @jjoshuasamuel
    @jjoshuasamuel 2 года назад +13

    நாம் அனைவரும் தமிழர்கள் என்று சொல்வதில் பெருமை கொள்ள வேண்டும் . ஆனால் இப்போது இருக்கும் நிலைமையைப் பார்த்தல் தமிழும் அழிந்து விடும் . தமிழ்நாட்டின் வரலாறும் அழிந்து விடும் போலிருக்கு. ஐயா.. 😭😭😭😭
    தெளிவான விளக்கம்.. 👍👍👍👍

  • @ShivakumarAnnadurai
    @ShivakumarAnnadurai 10 месяцев назад +2

    அய்யாவுக்கு என்னா ஒரு வெறி தமிழ் மீது 🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤❤

  • @r.vinothkumar9389
    @r.vinothkumar9389 2 года назад +6

    இம்மன்னில் மீண்டும் தமிழனாக பிறக்க ஆசை கொள்வோம்

  • @karthiss7
    @karthiss7 2 года назад +8

    நமது முன்னோர்கள் வாழ்வியல் அந்நியர்கள் சூழ்ச்சியால் மறைக்கப்படுகிறது ஐயா
    #சோழதேசம்

  • @covaigovinth1164
    @covaigovinth1164 2 года назад +4

    மெய்சிலிர்க்க வைக்கும் பேச்சு ஐயா உங்கள் பேச்சு. வாழ்துககள்.

  • @anianto20
    @anianto20 2 года назад +62

    அளப்பெரிய அறிவார்ந்த ஆளுமை... நம் அய்யா அவர்கள் !! இவரின் விளக்கங்களை கேட்க கேட்க மெய் சிலிர்க்கிறது ..நிமிர்ந்து நில்லடா தமிழா !!

    • @jayakodivicky2789
      @jayakodivicky2789 2 года назад +1

      நன்றி ஐயா உங்கள் காலில் விழுந்து வணங்க வேண்டும் நடமாடும் தமிழ் தெய்வமே இன்னும் பல நூறுஆண்டுகள்வாழ வாழ்த்தி வணங்குகிறேன்

    • @jayakodivicky2789
      @jayakodivicky2789 2 года назад

      தமிழ்வரலாற்றின் பெருமைகளை உலகுக்கு பறைசாற்றும் பாவலர் நீங்களே

  • @umabala1103
    @umabala1103 2 года назад +4

    அருமை…..அருமை…மேன்மேலும். அதிசயங்களை, அற்புதங்களைத் தாருங்கள். காத்திருக்கிறோம்.

  • @ambosamy3453
    @ambosamy3453 2 года назад +4

    துல்லியமான....உறுதியான கருத்துக்கள்.
    ஐயா அவர்களுக்கு நன்றி.
    ஊடகத்துக்கும் எங்கள் நன்றி.
    நம் இனத்தின் அடையாளங்களையும்....விழுமியங்களையும் தொலைத்து விட்டு வெகு தூரம் கடந்து விட்டோம்.
    உங்களை போன்ற அறிவு பெட்டகங்கள் எங்களுக்கு அருள் போன்றது.
    வாழ்க உங்கள் பணி....!

  • @raajasathiyamoorthy
    @raajasathiyamoorthy 2 года назад +19

    தமிழர்களின் கலை, பண்பாடு,
    தொன்மை ஆகியவற்றை நமது
    ஐயா அவர்கள் விளக்கி கூற கூற
    தமிழனாய் பிறந்ததை நினைத்து
    என் மனம் பெருமிதமும்
    செருக்கும் கொள்கிறது.
    வாழிய செந்தமிழ் வாழ்க நற்றமிழர்.

  • @sivakumarv8239
    @sivakumarv8239 2 года назад +3

    உங்கள் பேச்சு எங்கள் தமிழ் திமிர் நன்றி அய்யா பேட்டி எடுத்த சகோதரர் உங்களுக்கு நன்றி

  • @baliahs8614
    @baliahs8614 7 месяцев назад +2

    நம்பிக்கை இருக்கிறது....
    தமிழினம் மீண்டும்
    தழைத்தோங்கும்...நமது
    தலைமுறைகளும்
    நமது பண்பட்ட வாழ்வியலை ஆசையுடன்
    தெரிந்து கொள்வதைக்
    காண முடிகிறது...
    நம்பிக்கை மேலோங்கி
    மனம் மகிழ்கிறது..
    தங்களைப் போன்றோரின்
    இணையிலா உழைப்பு
    நிச்சயம் வீண் போகாது!
    நன்றி ஐய்யா!!!

  • @subramaniana4903
    @subramaniana4903 2 года назад +41

    சிவபெருமானின் அருளால் தமிழனின் பெருமை அடைகிறோம். சிவனின் அருள் இல்லாமல் இப்படி ஒரு கோவிலை எழுப்ப முடியாது. ஓம் நமசிவாய!

    • @sapa2095
      @sapa2095 2 месяца назад

      அருளால் அல்ல! கடும் உழைப்பால்!!

  • @kamarajm4106
    @kamarajm4106 8 месяцев назад +3

    உலகின் தனி பெருமை வாய்ந்தது, தமிழ் இனம் ❤🎉😊

  • @asaiasai2865
    @asaiasai2865 2 года назад +4

    உங்கள் எதார்த்தமான பேச்சு மெய்சிலிர்க்க வைக்கிறது தமிழன் ஆள தமிழன் பெருமையை நிலைநாட்ட வேண்டும்

  • @kannammalt3021
    @kannammalt3021 2 года назад +22

    இது போன்ற நம் வரலாற்று பெருமைகள் குறித்த பதிவுகளை நிறைய பகிர வேண்டும்....எத்தகைய வியக்கத் தக்க விபரங்கள்!!!!நன்றி ஐயா🙏

  • @laxmehassanarl4937
    @laxmehassanarl4937 2 года назад +8

    கவலைப் படாதே அப்பா உங்கள் அபரிதமான உண்மையான உழைப்பிற்கும் தஞ்சாவூர் பெரிய கோயிலுக்கும் உயர்வு வழங்கப்பட உள்ளது.உலக அதிசயங்களில் நம் பெரிய பெருவுடையார் கோயிலும் வரும் வந்துவிட்டது.ஓம் சச்சிதானந்த சற்குருநாதர் கணக்கன்பட்டி பழனிசாமி அம்மையப்பன் திருவடிகளே சரணம் சரணம் சரணம் சரணம் சரணம்.நான் கூறுவது நடக்கும் இது சத்தியம் அப்பா.

  • @sankarganesh3237
    @sankarganesh3237 2 года назад +2

    ஐயாவின் பணிஒப்பற்றது மீண்டும் உயர்வோம் உலகமேவியக்கும்வண்னம்தமிழறாய்

  • @meenakshisundaramsundar9808
    @meenakshisundaramsundar9808 2 года назад +62

    நம் தமிழ் நாட்டைவிட சிறந்த நாடு எங்க இருக்கு. நாம் வீர சோழனின் சந்ததிகள் என்பதில் பெருமை கொள்வோம். இனி உலக அதிசயங்களில் முதன்மையானது தஞ்சை பெரிய கோயில் என்று சூளுரைப்போம். சோழநாடு சோறுடைத்து

    • @patriot7285
      @patriot7285 2 года назад +1

      appo Pandyen cheren pallavan ivungullan...naan madurey yengelukku yennikume pandiyen thaan

    • @abdulgani8365
      @abdulgani8365 2 года назад +1

      நம் தாய் தமிழ் நாட்டில் இன்று நமது பொறுப்பற்ற தனத்தினால் வட இந்தியக் குடியேற்றம் தொடர் நிகழ்வாக ஆரிய ஒன்றிய அரசால் நிகழ்த்தப்பட்டுக் கொண்டே உள்ளது. அதைத் தடுக்க சட்டம் இயற்றும் யோக்கியதை அற்ற ஊழல் திராவிட அரசு. நாம் எந்த சிந்தனையும் அற்ற வேடிக்கை விளையாட்டுக்களில் ஈடுபட்டுக் கொண்டு பொழுதை வீணாக்குகிறோம். என்று சிந்திப்போம் என்று சீறி எழுவோம். நெஞ்சு பொறுக்குதில்லையே. துன்பம் சூழ்ந்துள்ளதே.

    • @ThiruMSwamy
      @ThiruMSwamy 2 года назад

      @@patriot7285 அரசர்கள் பாண்டியர் மற்றும் சேரர் க்ளே முதன்மை தமிழர்கள்! ஆனால் சோழர்கள் தமிழ் தமிழர் தெலுங்கு கலந்தது போல தோன்றுகிறது தமிழரல்லாத பல்லவ அரசர்களின் கூட்டரசு.

    • @ilayaperumal2726
      @ilayaperumal2726 2 года назад +1

      இப்போது தமிழகத்தில் உள்ளவர்கள் சோழனின் சந்ததிகளா? சோழர்களுக்கு இந்த அவமானம் தேவையா?

    • @SHRI-d7s
      @SHRI-d7s 2 года назад

      சோழர்களை அழித்தொழித்தது பாண்டியர்கள்..
      அந்த பாண்டியர்களை அழித்தொழிக்கும் சுல்தானிய கொள்ளையர்கள்.. அந்த கொள்ளையர்களை அழித்தொழித்து மதுரை மீனாட்சி அம்மன் கோயிலை மீட்டது விஜயநகரப் பேரரசின் மன்னர் குமார கம்பண்ணா...

  • @banupriyarajendiran3269
    @banupriyarajendiran3269 2 года назад +5

    தமிழன் என்று சொல்லடா தலை நிமிர்ந்து நில்லடா அற்புதமான பேட்டி நன்றி அய்யா

  • @prakashsekarspk3716
    @prakashsekarspk3716 2 года назад +3

    அய்யாவின் பேச்சு மிகவும் அருமை... இன்று தான் இவருடைய பேச்சை கேட்கிறேன்....

  • @VTACreation
    @VTACreation 2 года назад +1

    அருமையான பதிவு அருமையான பேச்சு ஐயாக்கு மிக்க நன்றி இதைக் கேட்கும் போது நாம் தமிழன் என்ற பெருமை மட்டுமே நீடித்து நிற்கும்

  • @sundarrajaram6667
    @sundarrajaram6667 2 года назад +42

    பிரமிக்க வைக்கிறது தமிழன் கோலோச்சியது. இந்த காணொளி மூலம் தமிழ் அரச மரபுகளையும் அவர்கள் திறமைகளையும் ஆர்வத்துடன் கண்டேன். மனநிறைவு. மேலும் இது போன்ற பதிவுகள் வர வேண்டும்.

  • @BoopathiBoopathi-or8tj
    @BoopathiBoopathi-or8tj 2 года назад +8

    வேலை செய்த தச்சரை பற்றி பேசியதற்கு நன்றி ஐயா

  • @jananim9462
    @jananim9462 2 года назад +63

    இன்னும் மக்கள் அரியாத பல வரலாறுகள் எங்களுக்கு தரவும்

    • @sbselvan100
      @sbselvan100 2 года назад +1

      Thanjavur Periya Koyil
      ruclips.net/video/NLX2mvK6i_s/видео.html

  • @senthilkumar5036
    @senthilkumar5036 2 года назад +1

    அய்யா அவர்கள்..அவர்களுடைய எழுச்சி விழுமியங்களை உலகறிய செய்ய வேண்டும்.. என்று கூறுவது.. மிகவும் மகிழ்ச்சி.. ஆற்றங்கரை சமவெளி வேளாண்மை.. நாகரீகம்... ஊர் குடும்பு.. குடவோலைமுறை..நாடு.. நகரம்.. கோவில்.. கட்டிடக்கலை.பாண்டியர்..சோழர் சேரர்.மூவேந்தர்..மரபு வழிவந்த என் சமூகம்.. நாங்கள் .. எங்களுக்கு பெருமை

  • @vishwajeyesni
    @vishwajeyesni 2 года назад +8

    அற்புதமான கருத்துக்கள்! வெல்க தமிழ்! வாழ்க கம்மாளர் குடி!! பெரியவருக்கு வணக்கம்!!!

  • @nmskitchen1085
    @nmskitchen1085 2 года назад +3

    ஐயாவின் பேச்சு அருமை. அவர் போற்றி பாராட்டப்பட வேண்டியவர்

  • @ruthran3067
    @ruthran3067 2 года назад +38

    ரொம்ப நன்றி ஐயா🙏 நீங்கள் இன்னும் நம்ம பெருவுடையார் வரலாற்றை பற்றி கூற வேண்டும்🙏🙏🙏நீங்கள் ஆரோக்கியமாக இருக்க வேண்டும்🙏🙏🙏

  • @kamalalagarsamy2583
    @kamalalagarsamy2583 2 года назад +2

    என்ன ஒரு அழகான தமிழ் உச்சரிப்பு இது போல் தமிழ் பேச ஆவல்.

  • @Thatchur.Devanesan
    @Thatchur.Devanesan 2 года назад +19

    ஐயாவை அனைத்து தமிழ் ஊடகங்களும் பேட்டி கண்டு பதிவு செய்ய வேண்டும் - அடுத்த தலைமுறைக்கு வரலாற்று ஞானத்தை கடத்த வேண்டும். இவரின் புத்தகங்கள் அனைவருக்கும் கிடைக்குமாறு செய்ய வேண்டும். நற்றமிழர்கள் அரசியல்+அதிகாரத்தைப் பெற வேண்டும் ... இது தான் தமிழினம் மீண்டெழும்.. தொடக்கமாகும்.

  • @kumar.m6810
    @kumar.m6810 2 года назад +7

    💪💪💪💪💪💪👍🏾👍🏾👍🏾👍🏾👍🏾 எங்கள் ஐயாவுக்கு வீரவணக்கம் புரட்சிகர வணக்கம் நாம் தமிழர் முத்துக்குமார் ஐயா உங்கள் வீரமான இந்த ஊரை மிகவும் சிறப்பு சிறப்பு சிறப்பு ஐயா ஐயா இன்னும் நீங்கள் நீண்ட ஆயுளோடு வாழ்ந்து தமிழனின் பெருமையை உலகெங்கும் பரப்ப வேண்டும் ஐயா வணக்கம்

  • @siva4000
    @siva4000 2 года назад +2

    தமிழ் கம்மாளர் குடிகளுக்கு நன்றி,
    இராஜஇராஜசோழனுக்கு நன்றி
    எல்லாம் வல்ல இறைவனுக்கு நன்றி

  • @vinayagasundaria6105
    @vinayagasundaria6105 2 года назад +3

    அருமை மிக அருமை தமிழராய் இருப்பதே பெருமை 👏👏🙏🙏🙏👌👌👌

  • @ranjanikangatharan6561
    @ranjanikangatharan6561 2 года назад +39

    “Wow” what a beautiful information for the current generation. Hats off sir for your explanation about The Shola king. I am so happy I had been at Thanchai Perita kovil twice,my last Visit was in2017. I nearly spend a full day around that area. As a Tamil from Sri Lanka , I am so … proud to say We are Tamils, no matter what the politicians say, we all have to be proud about us. Yes, I read Ponien Selvan long time ago. Still remember the feeling I had while I was reading, you can’t wait for the next chapter, while I was studying year 10 and my mother was a teacher, imagine how much pressure I had when I was reading. I am going to read again, I stopped reading novels long time ago, now days reading more religious and spiritual books. But decided to read Ponien Selvan again. In Australia few Libraries have the book, first I become a member then only I can borrow the book. But my mind decided to read, so I will read it again. After listening this conversation even though it wasn’t a true story, but few characters were real.

  • @syes7281
    @syes7281 2 года назад +38

    அய்யா சிறப்பான விளக்கம்... இறைவனின் சங்கல்பம் இன்றி எதுவும் நடைபெறாது.. இது அனைத்தும் இறைவனின் சக்தியே

    • @selvaradjek3473
      @selvaradjek3473 2 года назад

      ஐயனே, திறமைமதி, அவர்களைபோற்று, செய்யும் தொழிலே தெய்வம். திறமையை கொழகொழா,வழவழா மாத்திடதே; .

  • @duraidurai4418
    @duraidurai4418 2 года назад +6

    ஐய்யா அவர்களுக்கு கோடன கோடி நன்றி வாழ்ந்துகள்

  • @jhonkarthick1614
    @jhonkarthick1614 2 года назад +16

    இந்த கலைகளை படைத்த மனிதனின் உடலில் உள்ள அலுக்குக்கு கூட சமமில்லாத இன்றைய மனிதர்கள்.

  • @senthamarairamaiyan6645
    @senthamarairamaiyan6645 2 года назад +4

    தங்களின் பேச்சு சிந்திக்க வைக்கிறது

  • @harshisjourney5589
    @harshisjourney5589 2 года назад +9

    மிக்க நன்றி ஐயா வாழ்த்த வயதில்லை உங்களை வணங்குகிறோம்🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @bhanumathivenkatasubramani6265
    @bhanumathivenkatasubramani6265 2 года назад +2

    மெய் சிலிர்க்க வைக்கும் ஆர்வம் அதிகம் கொண்ட ஆராய்ச்சி யாளருக்குத் தலை வணங்குகிறேன்.அவரது நாட்டு பற்றுக்கு ஈடு இணை இல்லை

  • @sundarapandian5299
    @sundarapandian5299 2 года назад +36

    நன்றி ஐயா நாம் தமிழர் 💪💪👃👃👃

  • @thanabalakrishnan3052
    @thanabalakrishnan3052 2 года назад +1

    அருமையான பகிர்வை எளிய தமிழில் எங்களுக்கு சொல்லி அத்துனையும் உண்மை சான்றுடன் சவாலாக நயமாக விளக்கி .....தமிழன் என்று தலை நிமிர்ந்து சொல்லடா என்று இளைய தலைமுறைக்கு உரைக்க சொல்லும் நம்மளின் பெரு மரியாதைகுரிய ஐயா.உயர்திரு.தெய்வநாயகம் அவர்கள் நீடூழீ வாழ வேண்டும் என்று இறைவனை வணங்கி வேண்டுகிறேன்🙏🙏🙏🙏🙏

  • @pondicherrypasangamedia6591
    @pondicherrypasangamedia6591 2 года назад +4

    ஆச்சரியத்தின் உச்சத்தில் ஆழ்ந்தேன் ஐயா

  • @skvlogs9447
    @skvlogs9447 2 года назад +4

    தெய்வநாயகம் அய்யாவின் உரை அதிஅற்புதம்.

  • @arumugamm6040
    @arumugamm6040 2 года назад +16

    ஐயாவின் பேச்சுக்கள் எம்மை புளகாங்கிதம் அடைய செய்தது. நாம் தமிழர்.

  • @saranr9900
    @saranr9900 6 месяцев назад

    முழுவதையும் உங்கள் பேச்சு தமிழனின் பெருமை அனைத்தும் தெரிந்தது புல்லரிக்கிறது தமிழன்டா❤

  • @nepolianivee7553
    @nepolianivee7553 2 года назад +3

    நான் தமிழனாக பிறக்கவில்லை என்றாலும் தமிழனாக வளர்ந்ததில் பெருமை கொள்கிறேன் வாழ்க என் ...தமிழ் ....என் தமிழ் என்றுமே வாழ்க

  • @shamugamkandhasamy713
    @shamugamkandhasamy713 2 года назад +8

    ஐயா மிக சிறப்பான தகவல்
    ஆதித் தமிழர்கள் வரலாற்றை சிறப்பாக. தஞ்சை பெரிய கோயில் கலை உருவாகுவதற்கு கம்மாளர் மரபைச் சார்ந்தவர் என்று விஸ்வகர்மா இனத்தவர்
    அனைவர் சார்பாகவும் ஐயா அவர்களுக்கு நன்றி

  • @gobinathjaganathan3032
    @gobinathjaganathan3032 2 года назад +3

    மெய் சிலிர்க்க வைக்கிறது ஐயா 🙏🙌💪🔥

  • @usainthamizhan9487
    @usainthamizhan9487 2 года назад +8

    உங்கள் நம்பிக்கையை நாம் தமிழர் பிள்ளைகள் நாங்கள் நிச்சயம் காப்பாற்றுவோம்... தமிழரை தமிழுணர்வு பெறச் செய்து மீண்டும் தமிழை அரியணையில் ஏற்றுவோம்.. இலக்கு ஒன்றுதான் இனத்தின் விடுதலை.
    ❤️💛❤️

  • @justforfun9180
    @justforfun9180 2 года назад +11

    தனது பெரும் காலம் நேரத்தை செலவு செய்து உண்மை தெரிந்து கொண்ட பலரது உண்மை வார்த்தைகள் வெளியே கேட்பது இல்லை... அரைகுறையாக கற்பனை தெரிந்த சத்தம் உரைக்க கேட்பதே அனைத்து பிரச்னை காரணம் ✨️✨️✨️✨️

  • @somethinginside8897
    @somethinginside8897 10 месяцев назад +4

    தமிழ் நாட்டின் வீரம் தொழில் நுட்பம் கற்றவன் தமிழன் வித்தை கூறும் வீர தமிழன் ஐயா நன்றி 🙏

  • @vivekanandhanpalanisamycbe6181
    @vivekanandhanpalanisamycbe6181 10 месяцев назад

    வாழ்த்துகள்.ஐயா.உங்கள்பணி.தமிழ்சமூகத்திற்க்கு.இன்றியமையாதது.தமிழன்என்றோர்இனமுன்டு

  • @VenkatVenkat-qx4un
    @VenkatVenkat-qx4un 2 года назад +12

    அருமையான பதிவு ஆரோக்ய சிந்தனை அய்யா நன்றி வாழ்க தமிழ் வளர்க தமிழ்நாடு 💐💐