Это видео недоступно.
Сожалеем об этом.

பொன்னியின் செல்வன் Secrets! தஞ்சை பெரிய கோவில் பற்றிய உண்மைகள்! - பேட்டி

Поделиться
HTML-код
  • Опубликовано: 28 сен 2022
  • தஞ்சாவூர் பெரிய கோவில் பற்றிய உண்மையான ரகசியங்களை உடைக்கும் பேட்டி
    #ponniyinselvan #thanjavur #behindwoodso2
    Shadithya Health Care is one of the leading and most chosen Residential & Non Residential Psychiatric hospital in south region of India, established for the acute & chronic psychiatric management and community based psycho social rehabilitation of the mentally ill. Our Multi-disciplinary approach is tailored to meet each individual’s needs, thus providing quality work for those finding difficulty in meeting with daily life needs due to Mental Illness, Substance Abuse, Behavioral Problems or a combination and also we provided Rehabilitation Services Since 2015 by expertise healthcare professionals dedicated towards changing lives.
    We operate with license from the “Institute of Mental Health” (Mental Health Act 2017), also Certified with “ISO 9001:2015” and Shadithya Health care is the only psychiatric hospital running with “NABH certified” Hospital and Diagnostic Laboratory in tamilnadu. And also Rohini certificate has been obtained.
    The team of Shadithya has conducted various programs with the aim of spreading awareness about Mental Illness, Alcohol Addiction, Substance Abuse, Anger Management, Parenting Skills and more. Such programs have been conducted in various colleges, schools, government and corporate sectors.
    Ph : 8939729999
    Subscribe - bwsurl.com/bo2s We will work harder to generate better content. Thank you for your support.
    BEHINDWOODS INFORMING TEN CRORE PEOPLE
    For Advertisement Inquires - Whatsapp +91 8925421644
    Click here to advertise: bwsurl.com/adv
    Reviews & News, go to www.behindwood...
    Video contains promotional content, Behindwoods shall not be liable for any direct, indirect or consequential losses arising out of the contents of the ad. Therefore, use of information from the ad is at viewer's own risk.
    For more videos, interviews ↷
    Behindwoods TV ▶ bwsurl.com/btv
    Behindwoods Air ▶ bwsurl.com/bair
    Behindwoods O2 ▶ bwsurl.com/bo2
    Behindwoods Ice ▶ bwsurl.com/bice
    Behindwoods Ash ▶ bwsurl.com/bash
    Behindwoods Gold ▶ bwsurl.com/bgold
    Behindwoods TV Max ▶ bwsurl.com/bmax
    Behindwoods Walt ▶ bwsurl.com/bwalt
    Behindwoods Ink ▶ bwsurl.com/bink
    Behindwoods Cold ▶ bwsurl.com/bcold
    Behindwoods Swag ▶ bwsurl.com/bswag

Комментарии • 449

  • @BehindwoodsO2
    @BehindwoodsO2  Год назад +20

    Subscribe - bwsurl.com/bo2s We will work harder to generate better content. Thank you for your support.

    • @LaxmisBScAgricultureNotes
      @LaxmisBScAgricultureNotes Год назад +5

      Eppa avar name and authored books lam description la podunga.

    • @chandrasekaran2618
      @chandrasekaran2618 Год назад +5

      Kindly update his name குடவாயில் balasumramaniyam

    • @AnnaAnna-mj2co
      @AnnaAnna-mj2co Год назад

      Enaku puriyule henta movie heduta udane vathuruvangga inta matiri alunggga why pinin selvan katsiya arambatil pesa padale itha koviel solavantan kadiyata ..ilai yaru

    • @bhanuguna3815
      @bhanuguna3815 Год назад +2

      Yes, the one and only Thiru KUDAVAYIL BALASUBRAMANIAM , a reservoir of knowledge that we cannot afford to miss 🙏🙏🙏🙏

    • @sivapragasamck5417
      @sivapragasamck5417 Год назад +1

      குடவாயில் பாலசுப்பிரமணியம். தமிழக கட்டிடக்கலை தொடர்பாக நிறைய நூல்களை எழுதியுள்ளார்.

  • @balaa15
    @balaa15 Год назад +50

    இன்றைய தேதிக்கு சோழ வரலாறு பற்றி உண்மையான தரவுகள் மட்டும் பேசும் ஒரே நபர் ஆய்வாளர் குடவாயில் பாலசுப்பிரமணியன் அய்யா மட்டுமே. 🙏🏻. நீலகண்ட சாஸ்திரி, சதாசிவ பண்டாரத்தார் க்கு இணையான நம் காலத்தின் பொக்கிஷம் அய்யா 🙏🏻.

  • @nagarjun.g4621
    @nagarjun.g4621 Год назад +124

    ஐயா நான் தஞ்சாவூர்ல இருக்கேன் என் வீட்டு மாடியில் இருந்து பார்த்தால் பெரிய கோபுரத்தின் கோயிலின் கோபுரம் தெரியும் அதை பார்க்கும் பொழுது மிகவும் பெருமைப்படுவேன் தினமும் அதை பார்க்காமல் இருக்கவே மாட்டேன்

  • @Indian-Voyager
    @Indian-Voyager Год назад +222

    ஆய்வாளரின் பெயரை பெரிதாக ... வீடியோவிலும், description னிலும்.. கொடுத்தல் அவசியம்🙏

    • @anuradha3539
      @anuradha3539 Год назад +33

      குடவாயில் பால சுப்ரணியன் அய்யா👍

    • @rameshd5421
      @rameshd5421 Год назад +3

      @@anuradha3539 ᴛʜᴀɴᴋ ʏᴏᴜ

    • @nallasiringaboss4662
      @nallasiringaboss4662 Год назад +6

      பெயரை பதிவு செய்திருக்க வேண்டும் தவறு

    • @omnamasivakk
      @omnamasivakk Год назад +4

      True... I was searching for his name...

    • @selvanathanv9642
      @selvanathanv9642 Год назад

      Sathyam Sivan Sundaram song

  • @udayakumar558
    @udayakumar558 Год назад +16

    I am an archaeologists...what ever he said ..all is true... good and real scholar

  • @jayagowri435
    @jayagowri435 Год назад +45

    மிகச் சிறப்பான மற்றும் அரிய தகல்களை இளைய தலைமுறையினருக்கு தொகுத்தளித்து அவர்களையும் அய்யாவின் பணியைத் தொடர பணித்திருப்பது மிகச்சிறப்பு. அய்யாவின் பணி சிறக்க வாழ்த்துகிறோம்.

  • @mathivannan3583
    @mathivannan3583 Год назад +5

    வணக்கம் தங்களின் 50 ஆண்டுகால பணி மிக சிறப்பானது பொக்கிஷம் ஆனது தங்கள் தகவல்களுக்கு நன்றி

  • @aravindhkumar3253
    @aravindhkumar3253 Год назад +56

    நல்ல விளக்கம் ஐயா . பல நாள் குழப்பதுக்கும், கட் டுகதைகளுக்கும் முற்றுப்புளளி.

  • @madhumaddy3834
    @madhumaddy3834 Год назад +13

    எல்லாவித பயித்தியகாரத்தனமன எண்ணங்களுக்கு , கற்பனைகளுக்கும் முற்று புள்ளி வைத்ததற்கு நன்றி

  • @KCK7303
    @KCK7303 Год назад +92

    ஆளாளுக்கு இந்த கோயிலைப்பற்றி வாயில் வந்ததை சொல்லி வீடியோ போட அதை நாம உண்மை என நம்பி , நேரம் செலவழித்து பார்த்தோம்🤦🏽‍♀️

    • @YasirAli_Jubaiyar
      @YasirAli_Jubaiyar Год назад +3

      .இவர் சொல்வது தான் உண்மை அப்படியா

    • @vijaynice5881
      @vijaynice5881 Год назад +3

      Yes true

    • @rajvelbharathiv2469
      @rajvelbharathiv2469 Год назад +8

      இவர் வரலாற்று ஆசிரியர் குடவாயில் பாலசுப்பிரமணியம்.தஞ்சை கோயில் மற்றும் சோழர் பற்றி ஆராய்ச்சி செய்தவர்.

    • @karthigavs07
      @karthigavs07 Год назад +2

      He said true.

    • @vijaynice5881
      @vijaynice5881 Год назад +2

      @@karthigavs07 yes he is great 👍

  • @creagraphics4917
    @creagraphics4917 Год назад +36

    மிகச் சிறப்பான மற்றும் அரிய தகல்களை இளைய தலைமுறையினருக்கு தொகுத்தளித்து அவர்களையும் அய்யாவின் பணியைத் தொடர பணித்திருப்பது மிகச்சிறப்பு. அய்யாவின் பணி சிறக்க தமிழுலகம் சார்பாக வாழ்த்துகிறோம்.

  • @pranatharth
    @pranatharth Год назад +9

    தங்களது ஆராய்ச்சி பணிக்காகவும், அதனை பதித்து மக்களுக்கு சமர்பித்த மைக்கும், என் சிரம் தாழ்ந்த வணக்கங்கள்.

  • @shivayazh
    @shivayazh Год назад +25

    My favorite balakumaran sir 😍இவர் புத்தகதத்தால் தான் எனக்கு கோயில் கட்டிட கலையில் ஆர்வம் வந்தது 😊

    • @HoneyBadger__
      @HoneyBadger__ Год назад +3

      He is Mr. Kudavayil Balasubramaniam not Balakumaran. Balakumaran is no more.

  • @maryvasantha6300
    @maryvasantha6300 Год назад +19

    நூறாண்டுகள் கடந்தும் நீங்கள் நலமுடன் வளமுடன் வாழ வாழ்த்துகள்!💐

  • @masilveena1289
    @masilveena1289 Год назад +19

    உண்மை ஐயா.வரலாற்று உண்மையை உலகிற்கு உணர்த்தும் வகையில் கூறியதற்கு நன்றி நன்றி நன்றி...

  • @SPSSVP
    @SPSSVP Год назад +30

    What a legend he is " Kudavaayil Balasubramaniam" aiya avargalukku anega kodi nanrigal .
    Kindly read his books and you will be amazed by the kind of efforts and hard work he had spent in his lifetime to give us a true history that makes us proud for centuries .
    Hats off to him.

  • @sulaimanjainullabudeenqadi9868
    @sulaimanjainullabudeenqadi9868 Год назад +49

    மிகவும் அடக்கமுடன் ஆய்வாளரின் நுட்ப உரை நான்றியுடன் வாழ்த்துகளும் அய்யாவுக்கு

  • @sathyanaudiobooks
    @sathyanaudiobooks Год назад

    Kalki's Ponniyin Selvan Audio book : ruclips.net/p/PLSk8hehXdjjO7k8ShMfk8kC9xVK_IHerS

  • @parvathipuram1
    @parvathipuram1 Год назад +12

    There is no name of the guest speaker on description and his credentials. Even Such small info is missing. His name is kudavayil bala subramanyam.

  • @SmartEnglishLearn
    @SmartEnglishLearn Год назад +12

    வாழ்த்துக்கள் அய்யா....உங்கள் பணி மேலும் சிறக்க வாழ்த்துக்கள்...நிறை குடம் தளும்பாது...

  • @janak2890
    @janak2890 Год назад +33

    ராஜ ராஜ சோழரின் சமாதி மட்டும் ஏன் யாரும் கண்டுகொள்ளாமல் இருக்கிறார்கள். மிகவும் மனம் வருந்துகிறேன். சேனாதிபதியையும், கூலி யாட்களின் பெயர்களையும் பதிவிட சொன்ன அந்த வள்ளல் தான் ராஐ ராஐ சோழன்.

    • @all4ursyt
      @all4ursyt Год назад

      Paraa marikka kaasu illa... arasiyal thirudargalin sathi selavukey kasu sariya irukku..

    • @muruganpandy9072
      @muruganpandy9072 Год назад +2

      வேலை செய்த அடிமைகளின் பெயரை பதிவிடவில்லையா

    • @jayalakshmigurusamy9628
      @jayalakshmigurusamy9628 Год назад +2

      பிரம்மிப்பாக இருக்கிறதுதான் ராஜராஜ சோழன் வரலாறு வாழ்க அவர்புகழ்

  • @arivul8228
    @arivul8228 Год назад +10

    இன்னும் இன்னும் என்று தஞ்சை மன்னன் மற்றும் அவரது பெரிய கோவிலையும் அறிந்து கொள்ள உள்ளம் அலைபாய்கிறதே........

  • @m.s.pandian.m.s.pandian.2354
    @m.s.pandian.m.s.pandian.2354 Год назад +5

    வணக்கம்.அருமையான , பெருமைக்குரிய பதிவு. வாழ்த்துகள்.
    ஐயாவின் பெயர்
    அவரின் ஆய்வுகள்
    பற்றி விபரம் தரவும்.

  • @nateshankail1764
    @nateshankail1764 Год назад +3

    கொடவசால் பாலசுப்பிரமணியன் இவர்.!!வரலாற்று ஆய்வாளர்!!!

  • @robindulasidaran9313
    @robindulasidaran9313 Год назад +25

    Such an determination of an modern man, that could reveal the truth, of ancient indian built & design architectures of this great temple.🙏

  • @vaithilingamsivasankaran8428
    @vaithilingamsivasankaran8428 Год назад +10

    உண்மையை கூறிய ஐயா அவர்களுக்கு வணக்கங்கள்

  • @mohanr8748
    @mohanr8748 Год назад +10

    சரியான தருணத்தில் மிகவும் சரியான பதிவு.நன்றி அய்யா.

  • @karthicp5496
    @karthicp5496 Год назад +3

    பெரிய நன்றிகள்...இன்னமும் எதிர்பார்க்கிறோம்...தஞ்சை கோவிலைப்பற்றியும்..இராஜராஜ சோழனைப்பற்றியும்...

  • @watchtower4239
    @watchtower4239 9 месяцев назад +2

    This man is great, unbelievable but true, this man has spent 50 years of his lifetime, researching this magnificent structure. Unfortunately not very popular, he is a unsung hero !

  • @chandrasivapalan6471
    @chandrasivapalan6471 Год назад +11

    வணக்கம் ஐயா! பெரிய கோவில் குறித்த தங்களுடைய தெளிவான விளக்கம் பல ஐயங்களை விவரிக்கும் வகையில் இருந்தது. நீங்கள் இன்னும் பல ஆண்டுகள் வாழ்ந்து எங்களுக்கு இன்னும் பல உண்மைகளை ஆய்வு செய்து தெரிவிக்க வேண்டும்.நன்றி!

  • @mohanramachandran4129
    @mohanramachandran4129 Год назад +5

    அருமையான தகவல்கள் ஆராய்ச்சியின் அடிப்படையில்

  • @vigneshkannan3912
    @vigneshkannan3912 Год назад +2

    இவர் ஆய்வாளராகவும் இருக்கலாம் அறிஞனாகவும் இருக்கலாம் ஆனால் ஐயா தெய்வநாயகம் அளவுக்கு துல்லியமாக சொல்ல இன்னொருவன் பிறக்கவும் இல்லை ஐயா தெய்வநாயகம் அவர்களிடம் பேட்டி எடுங்கள் இந்த சேனல்களுக்கு தெரிவித்துக் கொள்கிறோம்

  • @kanrajur8283
    @kanrajur8283 Год назад +15

    எப்படி எப்படியோ வாழ்ந்திருப்பினும் எல்லோரும் மண்ணில் மறைந்து புதையுண்டு தான் போனார்கள்..மானுடவர்கள் அவற்றை புரிந்து கொள்ள வேண்டும்

    • @lalithasubashinirlssongs654
      @lalithasubashinirlssongs654 Год назад +2

      மண்ணில் புதையுண்டாலும் 1000 வருடத்திற்கு பிறகும் அந்த கோவில் வாழ்கிறது. கட்டின மன்னன் இறந்தும் இப்பொ ழுதும் வாழ்ந்து கொண்டு உள்ளார்

    • @quentinmin
      @quentinmin Год назад

      @@lalithasubashinirlssongs654 what about labourers who worked to built

  • @BabuOrganicGardenVlog
    @BabuOrganicGardenVlog Год назад +8

    ஐயா பல குழப்பங்களுக்கு பதில் கிடைத்தது ரொம்ப நன்றி 🙏 நான் இதுவரை இன்னும் தஞ்சை பெரிய கோயிலை பார்த்ததில்லை கண்டிப்பாக ஒருநாள் போய் அந்த அதிசயத்தை பார்ப்பேன் 🤩💐

    • @arumugamannamalai724
      @arumugamannamalai724 Год назад

      ஐயா வணக்கம், வரலாற்றின் உண்மைகளை உணர்த்தியமைக்கு நன்றி.

  • @mjayachandran5996
    @mjayachandran5996 Год назад +27

    Sri Balasubramanian is a real research scholar. He is reveling the reality. Best wishes to sir.

    • @riya5025
      @riya5025 Год назад +1

      Yes udayar la soli iruparu. PS niraya fiction but udayar apdi ila

    • @riya5025
      @riya5025 Год назад

      @@rockfortrajah2686 bala kumaran not subramanian

  • @jagadeeshbaskaran4881
    @jagadeeshbaskaran4881 Год назад +11

    Sir is genius. If u want to know complete real details about big temple watch Kudavayil balasubramaniam sir videos.

  • @muruganantham.g.k.s5339
    @muruganantham.g.k.s5339 Год назад +76

    பல கட்டுக் கதைகளில் கல்கியின் நாவலும் ஒன்று

  • @noyyalsakthisivasakthivel1464
    @noyyalsakthisivasakthivel1464 Год назад +2

    நன்றி ஐயா
    தங்கள் பணி சிறக்க வணங்குகிறேன்
    வாழ்த்த வரவில்லை என்பதால்

  • @68tnj
    @68tnj Год назад +17

    I had gone upto 5 stories inside the temple in 1980, beyond which it was not allowed. I saw some paintings on the wall and some lights were not working. It was very dark along a portion of a corridor. Mr Balasubramanism views shall be correct.

  • @k.arulmozhirajasekaran4199
    @k.arulmozhirajasekaran4199 Год назад +8

    சிறப்பான விளக்கம். தமிழனின் பெருமையை அறிய உதவியமைக்கு நன்றிகள்

  • @newbharatham
    @newbharatham Год назад +1

    குடவாயில் பாலசுப்ரமணியன் அவர்கள் இவர் தான் உண்மையான வரலாற்று ஆய்வாளர்

  • @keshavrajagopal6690
    @keshavrajagopal6690 Год назад +4

    எங்கள் தஞ்சை மண்ணின் பெருமை நான் பிறந்த மண் அருமை

  • @shylusasi629
    @shylusasi629 Год назад +8

    நன்றி நல்ல விளக்கம் ஐய்யா 🙏

  • @sselvakumar6276
    @sselvakumar6276 Год назад +36

    Whether It is a single or so many interlocked stone the total mass of the dome must be more than 80 tons which is Cholan Engineering team has lifted . Ancient Tamil Engineers had extraordinary Engineering brilliance integrating Science and Math technology
    Let us not understate and underestimate the Chola Engineers !!

    • @indradevabhakt6244
      @indradevabhakt6244 Год назад +10

      He is just saying weigh and estimate your beliefs with facts about this great temple structure, rather believe whatever is being said and cooked up about this magnificent structure. Else tomorrow some may say the entire building came on a Pushpak vimanam and placed safely in the temple premises which will many will start justifying. These eminent Learned scholars know lot better than what we can stand an awe with mere praise about these building Marvels.

    • @v1v3k_rajan
      @v1v3k_rajan Год назад

      He said its made one big piece with help of multiple small pieces. It was not made one at the top of gopuram. Its made as one big piece and dragged by Egyptian techniques.

  • @nallasiringaboss4662
    @nallasiringaboss4662 Год назад +2

    நன்றி ஐயா உண்மை தகவலை குடுதமைக்கு🙏

  • @frgasparraja5835
    @frgasparraja5835 Год назад +1

    ஐயா உங்கள் ஆய்வு பிரமிக்க வைக்கிறது. நன்றி ஐயா. வாழ்த்துக்கள் ஐயா. God bless you

  • @rajendranagri7884
    @rajendranagri7884 Год назад +1

    ஆய்வாளர் விபரம் தெரியப்படுத்தவும்
    சிறப்பான தகவல்கள் 🌹🌹

  • @sundarabhaskaran9446
    @sundarabhaskaran9446 Год назад +2

    Ayya Kudavaayil Balasubramaniam miga periyavar...... Thanjai Periya kovilukku thangal pangalippu alappariyathu...... Your sincere work is a noble act discovering a lot of thrilling and new findings🙏🙏🙏

  • @sridharangopalan6841
    @sridharangopalan6841 Год назад +3

    எனது தந்தையுடன் ( தஞ்சை வெ.கோபாலன்) ஐயா அவர்கள் பல அரிய சரித்திர ( தஞ்சை பற்றிய) தகவல்களை பகிர்ந்ததை அருகில் இருந்து கேட்கும் வாய்ப்பை பெற்றது எனது பாக்கியம்

  • @prasantha8048
    @prasantha8048 Год назад +6

    அற்புதமான பதிவு ஐயா 🙏❤️

  • @zorbathegreek2106
    @zorbathegreek2106 Год назад +2

    Respect, sir! Thank you so much. I have been searching for some authentic scientific explanation for these architectural marvels of South India. Happy to find a clear-thinking researcher amidst the scores of young "vloggers" who are happy to repeat myths and folklore.
    Will listen to more of Balasubramaniam sir.
    Cheers!

  • @sethuvenkat6860
    @sethuvenkat6860 Год назад +2

    திரித்து கூறாது, உண்மை வரலாறை உரைத்தார். 👏 👏

  • @iniyavalvarahifrance411
    @iniyavalvarahifrance411 Год назад +2

    ஆமாம் இந்த ஆலயம் ஒரு வித்தியாசமான பிரபஞ்ச ஆற்றலை வெளிப்படுத்தும்
    ஓம் பிரபஞ்ச தாயே சுவாக

  • @subramanimurugan5010
    @subramanimurugan5010 Год назад +2

    இவ்ளோ சொல்லுரிங்க சரி, சுவரோவியம் இன்றும் உயிருடன் இருக்கிறது. அவை பற்றி சொல்லுங்கள் பார்ப்போம் ? அவற்றிற்கு என்ன மூலிகைகள் பயன்படுத்தினார்கள் என்று ? குறை கூறுவதை விட்டுவிட்டு ,தமிழனின் கலைநயத்தை போற்றி பாராட்டுங்கள் 🍁🍂... ஓம் நமசிவாய ...🍂🍁

  • @silambarasang2797
    @silambarasang2797 Месяц назад +1

    ஐயா! வணக்கம் தஞ்சை பெரியகோவில் சிவலிங்கத்திற்கும்,கங்கைகொண்டசோழபுரத்து சிவலிங்கத்திற்கும் உள்ள வேருபாட்டை கூறவும்

  • @adolfvikram3815
    @adolfvikram3815 Год назад +33

    We have to thank him for their extraordinary study about #chola temple....sir,Heartly thank you soo much...behindwoods please get more information he is very decorous about his study....Its so ingenious.

  • @saissmohan1714
    @saissmohan1714 Год назад +4

    மிக்க நன்றிகள் ஐயா..

  • @anuradha3539
    @anuradha3539 Год назад +7

    குடவாயில் பால சுப்ரணியன் அய்யா அவர்கள் பல ஆண்டுகளுக்கு முன்னர் இருந்தே தஞ்சை கோவிலை ஆய்வு செய்து புத்தகம் வெளியிட்டவர்🙏நன்றி அய்யா 🙏🙏

  • @jeyakumar4198
    @jeyakumar4198 Год назад +4

    நன்றி மண்ணின் மைந்தர் அவர்களே

  • @keshavrajagopal6690
    @keshavrajagopal6690 Год назад +1

    அருமை தாத்தா சரியான பதிவு

  • @mumtajm3068
    @mumtajm3068 Год назад +4

    ஐயா மிகவும் அருமையாக சொன்னார் கள் சூரிய வெளிச்சம் சிவலிங்கம் மேல் படகூடாது என்று சூழ்ச்சி யின்
    பின்னணி ஒரு சாரார் மட்டும் மே இன்னும் மர்மம் வெளியில் வரும்

  • @dhljoedaniel
    @dhljoedaniel Год назад +3

    அருமையான பதிவு ஐயா

  • @focusedfalcon9716
    @focusedfalcon9716 Год назад +9

    Superbly explained. Thanks Sir!

  • @yesurajan9545
    @yesurajan9545 Год назад +1

    Good explanation, but still you should get full technology about this architecture giant building, we pray for that.

  • @malarmagi751
    @malarmagi751 Год назад +1

    Unmai padam parkum pothe enakkum intha nerudal santhegam irunthathu sema clarity

  • @vigneshpandian4116
    @vigneshpandian4116 Год назад +1

    குடவாசல் பெருமங்கலம் முனுசாமி சோழகரின் மகன் பாலசுப்ரமணியன் அண்ணாவுக்கு சேங்காலிபுரம் புரோகிதர் வெங்கடேச அய்யரின் பேத்தி திருமதி த.பிச்சை யின் பணிவான வணக்கங்கள் இப்ப உங்களைப் பார்த்ததும் சிறிய வயதில் உங்கள் அப்பாவைப் பார்த்தது போல் இருக்கிறது

  • @silambarasang2797
    @silambarasang2797 2 месяца назад +1

    Sir please tell the difference between size of shiv linga of tanjore and gangaikonda cholapuram?

  • @suburaj3090
    @suburaj3090 Год назад

    பயனுள்ள தகவல்.அன்புடன் ஶ்ரீஇராஜ்பிரியன். சரித்திர எழுத்தாளர்.

  • @ramkrishnavaarthaali8576
    @ramkrishnavaarthaali8576 Год назад +4

    குடவாயில் பாலசுப்பிரமணியம் ❤️

  • @menagamaniyan8808
    @menagamaniyan8808 Год назад +4

    தகவல்களுக்கு நன்றி! 🙏

  • @user-pm9uz4ho9d
    @user-pm9uz4ho9d Год назад +2

    behindwoods channelku என்னுடைய முதல் வணக்கம், பேட்டி கொடுத்த ஐயா அவர்களின் தொடர்பு எண் கொடுங்கள்.. அவரை நேரில் சந்திக்க விரும்புகிறேன்..

  • @unnoticedaura5855
    @unnoticedaura5855 Год назад +4

    Need more details. Please do it again detailed with him

  • @kannan7500
    @kannan7500 Год назад +1

    Ayya ungaloda rajarajacharam book vaangi padikanumnu enaku neenda naal aasai kandipa panam serthu vaithu adhai vaanguven

  • @HariHaran-sw3le
    @HariHaran-sw3le Год назад +1

    Arumaiyana interview konjam naram tha but romba use la eruku beautiful behindWoods ❤️❤️❤️

  • @ananthnathan1204
    @ananthnathan1204 Год назад +4

    அருமையான பதிவு ❤️

  • @technican1404
    @technican1404 Год назад +2

    குடவாயில் பாலசுப்ரமணியம் ஐயாவுக்கு ...... மனமார்ந்த நன்றிகள் 🙏🙏🙏
    வாழ்க வளமுடன் ஐயா 🙏🙏🙏🙏

  • @geethasrinivasan4329
    @geethasrinivasan4329 Год назад +2

    Pl read Balskumaran's UDAYAR - 6 volumes only about the construction of the temple by Raja raja chozhan

  • @dineshKumar-bc7uj
    @dineshKumar-bc7uj Год назад +1

    Ellam rumour.mela irukkaradhu single piece kedayadhu.joint piece.

  • @jeganathan1326
    @jeganathan1326 Год назад +1

    அருமையான பதிவு ☺️

  • @varunrajesh7908
    @varunrajesh7908 Год назад +5

    அருமை வாழ்த்தவாழ்த்துக்கள்

  • @smileinurhand
    @smileinurhand Год назад +1

    பொன்னியின் செல்வன் தமிழர் வரலாற்று திருபு,
    ஆதித்த கரிகாலனை வஞ்சமாக கொண்றது நாலு பிராமணர்கள் ( திருக்கோவில் ஊர் கல்வெட்டு)
    985, ஆடிமாதம் 18ம் திகதி ராஐராஐன் முடி சூடினார், முடிசுடிய உடன் அண்ணனை கொன்றவர்களா அடையாள் காண்கிறார். அன்றும் பிராமணர்களின் உயிரை எடுக்கும் சட்டம் இல்லை.
    பிராமணர்கள் சோழநாட்டை விட்டு விரட்டப்பட்டார்கள்.
    ( காட்டு மன்னார் குடியில் இருக்கும் அனந்தீஹ்வரர் கோவில் கல்வெட்டு)

  • @glamglitz3575
    @glamglitz3575 Год назад +3

    Very useful information sir....thank u so much 👏

  • @urdenesh
    @urdenesh Год назад

    கட்டிட கலை பிரமிப்பு!
    சில சந்தேகங்கள்:
    1. இவ்வளவு பெரிய கோவில் இருந்தும் ஏன் கங்கை கொண்டான்?
    2. லிங்க பிரதீஷ்டையின் போது RRCக்கும் கருரார்க்கும் என்ன தகராறு?
    3. ஏன் கருரார் பற்றி எவரும் குறிப்பிடுவதில்லை?
    குறிப்பு: கோவில் கட்டிடம் என்பது வசீகரம் மட்டுமே.. இது சுற்றுலாக்கு நல்லது. உள்ளே இருப்பவர் அதாங்க கடவுள், லிங்கம், பிரதீஷ்டை இது தான் சாதகர், பக்தர்க்கு முக்கியம்.
    பெரும்பாலும் RRC பற்றி பேசபடுவது கோவில் கட்டில கலை! இந்த கோவிலின் தன்மை இத்தகையது, இங்கு சென்றால் இப்படி சக்தியை உணர முடியும், இந்த பிரச்சனை குறைய உதவியாக இருக்கும் என்று சொல்ல ஒரு விசயம் கூட கிடையாது.

  • @omom1161
    @omom1161 Год назад +2

    Very very thanks sir. Very nice update. Pls share more

  • @DeepakKumar-sd7se
    @DeepakKumar-sd7se Год назад +7

    Let's ur research continues in his modern era where we have handful eartmovers and engineering graduates in each house.. Still we stand in front of this marvelous temple and say how they would have built..

  • @universalnurseryandprimary8114
    @universalnurseryandprimary8114 Год назад +4

    அற்புதம். ஐயா அவர்களுக்கு நன்றி 🙏🙏🙏

  • @alexmadurai2411
    @alexmadurai2411 Год назад

    ஐயா அவர்களின் விளக்கத்தை நான் நேரில் கோவிலிலேயே கேட்டிருக்கிறேன்

  • @akshay-tamil5390
    @akshay-tamil5390 Год назад +4

    @behindwoods you missed to mention his name...
    Good explanation sir.

  • @janarthanankrish
    @janarthanankrish Год назад

    ஐயா எழுதிய புத்தகத்தின் பெயர் இங்கே -- 👇
    இராஜராஜேச்சரம் - குடவாயில் பாலசுப்ரமணியன்

  • @ochan4884
    @ochan4884 Год назад +1

    Thanks for the clarification. Please keep up

  • @muralikrishnakanchi9921
    @muralikrishnakanchi9921 Год назад +1

    Dear Balasubramaniam garu try to publish your research material in English hats off u r work

  • @TheSattyman
    @TheSattyman Год назад +1

    So..what we learnt in school about Thanjai Big Temple, Qutab-minar, Taj Mahal were proven incorrect in this modern era... nice.

  • @liveinlife23
    @liveinlife23 Год назад +1

    Current chola family details podunga pl

  • @puthuvasanthamtv
    @puthuvasanthamtv Год назад

    சோழர்களும் மற்ற பெரிய மன்னர்களும் நம் முன்னோர்களாக இருந்ததில் மகிழ்ச்சி

  • @subashs4034
    @subashs4034 Год назад +2

    Blessings of Raja Rajan cholan King of the king

  • @kannans4748
    @kannans4748 Год назад +1

    அற்புதமான கருத்துக்கள்

  • @BarathaPakthan
    @BarathaPakthan Год назад +1

    3500 வருஷத்துக்கு முன்னாடி வாழ்ந்த மனு இந்துவாம், 1000 வருஷத்துக்கு முன்னாடி வாழ்ந்த ராஜராஜ சோழன் சைவனாம்

  • @user-df1ef2wr2r
    @user-df1ef2wr2r Год назад +4

    அப்பவே தொழில்நுட்ப இருந்திருக்க வேண்டும்

  • @kuppusamyekambaram7863
    @kuppusamyekambaram7863 Год назад

    சரியான அரிய விளக்கம்

  • @Mrs_Tamil_Mythics
    @Mrs_Tamil_Mythics Год назад +2

    தமிழ் உறவுகளே நம் சேனலுக்கு உங்களுடைய ஆதரவு தேவை...
    அனைத்து ஆன்மீக பதிவுகள், புராண கதைகள், வரலாறுகள் உங்களுக்காக