உச்சிக்கல் ஒரே கல்லா? அதிர்ச்சி ஊட்டும் சோழனின் அறிவியல் திறன்

Поделиться
HTML-код
  • Опубликовано: 20 ноя 2024

Комментарии • 265

  • @madhanswaminathan9154
    @madhanswaminathan9154 12 дней назад +73

    எங்கள் தஞ்சாவூரில் ராஜராஜ சோழனின் 1039வது சதய திருவிழா கொண்டாடப்படும் (09/11/2024 மற்றும் 10/11/2024) இன்று இப்பதிவு வெளியிட்டதற்க்கு நன்றி.
    வாழ்க ராஜராஜ சோழனின் புகழ்🙏🙏🙏

  • @tnv-ngi-antonydavis-ao6136
    @tnv-ngi-antonydavis-ao6136 12 дней назад +53

    அய்யா என்ன சொல்வதென்றே தெரியவில்லை மகிழ்ச்சி மகிழ்ச்சி வணக்கம் கோடிகள்

  • @arumugavelappan4428
    @arumugavelappan4428 12 дней назад +38

    கல்லிலே கலைவண்ணம் கண்ட ராஜராஜ சோழன் புகழ் வாழ்க வாழ்க

  • @krishnakr2996
    @krishnakr2996 11 дней назад +27

    உண்மையாகவே எப்படி இருந்திருக்க வேண்டிய இனம் இப்படி இப்படி இருக்கிறோம் என்று நினைக்கும் போது மனம் சற்று வருந்த தான் செய்கிறது நன்றி ஐயா பதிவுக்கு🎉🎉🎉

    • @RaviKumar-ny1my
      @RaviKumar-ny1my 11 дней назад +1

      விஸ்வகர்மா மக்களின் அறிவு தந்த கொடை

    • @krishnakr2996
      @krishnakr2996 7 дней назад +1

      என்னத்த சொல்லு

    • @rkbt6684
      @rkbt6684 День назад

      🎉🎉🎉❤

  • @BalaKrishnan-t2b
    @BalaKrishnan-t2b 11 дней назад +22

    உங்கள் ஆராய்ச்சி நாள் கண்டு வியந்து போனேன் உங்களுக்கும் ஐயா காந்தராஜ் அவர்களுக்கும் மன்னாதி மண்ணன. சோழன் மன்னருகாகும். அதை கட்டிய தொழில்நுட்ப கலைஞர்கள் அனைவருக்கும் கோடி நன்றிகள் பல. மேலும் ஆராய்ச்சி தொடர்க

  • @natarajanganeshbabu5591
    @natarajanganeshbabu5591 11 дней назад +12

    அபாரமான ஆராய்ச்சி. வாழ்த்துக்கள்

  • @1976kamaraj
    @1976kamaraj 6 дней назад +9

    காந்தராஜ் அவர்களின் உருப்படியான பதிவு. வாழ்த்துக்கள்

  • @VijiFoodRecipes
    @VijiFoodRecipes 8 дней назад +5

    ஆச்சரியமாகவும் அதிர்ச்சியாகவும் இருக்குது மொத்தத்துல ரொம்ப சந்தோஷமா இருக்குது நம்ம முன்னோர்களை நினைத்து.

  • @monicamonica-fv9th
    @monicamonica-fv9th 9 дней назад +3

    it is overwhelming to hear two intelligent people conversing. So respectful and full of information.

  • @palanichamykaruppiah479
    @palanichamykaruppiah479 11 дней назад +10

    இராஜராஜ சோழன் கட்டிய கோவிலுக்கு மக்களும் சேர்ந்து நிதி உதவி செய்ய , கல் தச்சன் தன் திறமையை கொண்டு வடிவமைப்பு செய்துள்ளான். கல் தச்சன் தனக்கு தொரிந்த தொழில் திறன் மற்றும் செயற்பாடுகள் மன்னரின் கற்பனை சேர்ந்தது இக்கோயிலுக்கு சிறப்பு மிக்க கோபுரம் உருவாக்கப்பட்டது.

  • @rengarajdr3171
    @rengarajdr3171 12 дней назад +11

    Dr sir your legend
    God bless you and long live ❤

  • @SekarKalimuthu-xb9cy
    @SekarKalimuthu-xb9cy 9 дней назад +1

    அருமை. தொழில் நுட்பம் நன்கு விளக்கப்பட்டுள்ளது.
    ஒவ்வொரு சதய விழா நேரத்திலும் பொறியல் அறிஞர்கள் தொழில் நுட்பத்தை power point presentation உடன் விளக்குவதை பார்ந்திருக்கிறேன்.
    தாங்களும் கலந்து கொண்டு தங்களது ஆராய்ச்சி பற்றி விளக்க வேண்டுகிறேன்.
    வாழ்த்துக்கள்.

  • @oviyayashika3357
    @oviyayashika3357 12 дней назад +8

    Good research. No words to say. Thanks lot....

  • @soundarrajan7172
    @soundarrajan7172 12 дней назад +7

    அருமை அருமை சூப்பர் சார்

  • @Indhurani-f9n
    @Indhurani-f9n 9 дней назад +5

    அருமை. உலகத்தில் உள்ள ஒவ்வொரு தமிழரும் காண வேண்டிய மிக முக்கியமான காணொளி. ஆயிரம் வருடங்களாக தஞ்சை கோவிலில் உறங்கிக் கொண்டிருந்த உண்மைகள் மலைக்க வைக்கிறது. தமிழர்களே உலகத்தின் ஒவ்வொரு புள்ளிகளுக்கும் தமிழர்களின் இத்தகைய சாதனையை நீங்கள் வெளிப்படுத்த வேண்டும். தமிழினமே உலகத்தின் அறிவியல் முன்னோடி என்பதை நீங்கள் தெரியப்படுத்த வேண்டும். ஆராய்ச்சியாளர் திரு செல்வகுமார் அவர்களின் இத்தகைய மகத்தான கண்டுபிடிப்பை உலகம் வியந்து போற்ற வேண்டும். தஞ்சை கோவிலின் உங்களது ஆராய்ச்சியின் முழு விவரங்களை தமிழில் புத்தகமாக வெளியிட தமிழர்களின் சார்பாக வேண்டுகின்றேன். நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி.

  • @ShanmugamGandhi_26
    @ShanmugamGandhi_26 8 дней назад +1

    பல சிந்தனைகளைத் தூண்டும் பதிவு,நன்றி

  • @nagarajannagarajan913
    @nagarajannagarajan913 9 дней назад +1

    அருமை அருமை அருமை அருமையான பதிவு ஆச்சரியம் தெளிவான விளக்கம் இருவருக்கும் நன்றி நன்றி நன்றி சார்

  • @shanmughamsundaram8624
    @shanmughamsundaram8624 10 дней назад +13

    இப்பதான் மருத்துவர் ஐயா ஒழுங்கா உருப்படியா ஒரு வேலை பார்த்திருக்கிறார் வாழ்க.

  • @SrilathaSanthosh-q1h
    @SrilathaSanthosh-q1h 9 дней назад +3

    Awesome.very useful information which no body knows till now.hat's off to u sir🙏

  • @anbalagapandians1200
    @anbalagapandians1200 8 дней назад +1

    அருமையான தகவல்பதிவு.பாராட்டுக்கள்ஐயா

  • @ராம்குமார்S
    @ராம்குமார்S 11 дней назад +9

    சோழ சாம்ராஜ்ஜியம் 🔥🔥🔥🔥

  • @nathank.p.3483
    @nathank.p.3483 11 дней назад +4

    அருமை. சிறப்பு.

  • @Sertharaman
    @Sertharaman 11 дней назад +5

    Sir Super Super very good speech ❤❤❤❤🎉🎉🎉

  • @KumuthaValli-lp7gi
    @KumuthaValli-lp7gi 2 дня назад

    Drஐயா வாழ்க வளர்க சிந்தனை சிற்ப கலைரகசியம் தமிழர் பெறுவோம்

  • @mohanr8748
    @mohanr8748 5 дней назад +2

    இவருடைய ஆராய்ச்சி உண்மையென்றால் நம்முடைய முன்னோர்கள் மனிதசக்திக்கு மிஞ்சியவர்களாக‌இருப்பார்கள்.நினைத்துப்பார்க்க முடியாத அற்புதம்😮

    • @sselvakumar6276
      @sselvakumar6276 5 дней назад

      Pl watch the next episodes you will get further amazing details thanks

  • @k.parthasarathykittappa744
    @k.parthasarathykittappa744 4 дня назад +1

    திரு செல்வகுமார் அவர்களுக்கு நன்றி

  • @PremKumar-oq2wl
    @PremKumar-oq2wl 11 дней назад +3

    Marvelous no words great
    Great king Great construction Great temple
    If we tell 1000 only Tanjore temple is coming before our eyes.
    Great

    • @ganesanrm7307
      @ganesanrm7307 День назад

      லிங்கத்தின் கீழே 216அடி கின்று உன்றென்றால் அஸ்திவாரம் பாதிக்கபடாதா மன் இளக வாய்ப்பு இல்லையா அதற்கான என்ன செய்திருப்பார்கள் என்பதையும் தெளியுபடுத்துகள் செல்வகுமார் இந்த முறையில் தான் நிர்மானம் ஆனது என்பதற்கு இன்னும் சிந்திக்காத கோனமும உள்ளதா இல்லை இதில் சாத்திய குறைவுள்ளதா என்பதையும் வேறு வல்லுனர்கள் அழுத்தமான காரனங்கள் வோடு விளக்கவும்

  • @baskaransambasivam3096
    @baskaransambasivam3096 10 дней назад +3

    தஞ்சை பெரிய கோவிலை சுற்றிய மைய மர்மங்கள் ஒவ்வொன்றிற்கும் அறிவியல் பூர்வமான தீர்வுகள் வெளிப்படும்போது ஒவ்வொரு தமிழர்களும் பெருமிதம் கொள்ள வேண்டும். பள்ளி கல்லூரிகளில் பயிலும் மாணவர்கள் தஞ்சை பெரிய கோவிலை நோக்கி பயணித்து அறிவியல் பூர்வமான உண்மைகளை கண்டு பயன்பட வேண்டும். பெரிய கோவிலை சுற்றிய மூடநம்பிக்கைகள் அனைத்தும் விலக வேண்டும். மகத்தான பதிவை வெளியிட்ட ஊடகத்திற்கு மிக்க நன்றி.❤❤❤

  • @crescendos_art
    @crescendos_art 8 дней назад +1

    அருமையான பதிவு ❤❤❤

  • @jhonkarthick1614
    @jhonkarthick1614 11 дней назад +6

    கருவூரார் சித்தரின் அற்புத படைப்பு.

  • @dr.b.karthikeyan7402
    @dr.b.karthikeyan7402 12 дней назад +4

    Super Doctor and Engineering Superstar...

  • @nagarajanramaswamy7491
    @nagarajanramaswamy7491 11 дней назад +13

    அறிவாற்றல் நிறைந்த ஆராய்ச்சி தொகுப்புரை. மேட்டூர் அணையின் 16 கண்மாய் பாலம் சித்த மலை, பாலமலை என்ற இரண்டு மலைக்குன்றுகளுக்கு இடையே தான் சுமார் 700 அடி இடைவெளியில் உள்ளது, தஞ்சை ஒலைச்சுவடியில் குறிப்பிட்டது போலவே. அழகான விளக்கம் கொடுத்தமைக்கு நன்றி. இன்னும் இதுபோல பழைய தமிழன் திறமைக்கு ஏற்ப மேலும் பதிவிட வேண்டுகிறேன்.

    • @greenvalley48
      @greenvalley48 10 дней назад

      Will reveal soon keep searching non stop. Jai Mahadev har hare Mahadev Maharaj ❤.

  • @perumaltvr895
    @perumaltvr895 8 дней назад +1

    Arumai suppar 🙏

  • @ChandrasekharChandra-qm6xr
    @ChandrasekharChandra-qm6xr 4 дня назад

    Sir❤❤❤❤❤❤❤ Nan இதை எப்போவோ கண்டு பிடித்தேன்.எங்க சொல்ல உண்மைதான்

  • @Vijayalakshmi-k4f9r
    @Vijayalakshmi-k4f9r 8 дней назад +1

    Iyya youtouch all topics wow hats of

  • @jhonpeter2889
    @jhonpeter2889 12 дней назад +23

    தஞ்சை பெரிய கோயிலை மாமன்னர் ராஜராஜ சோழன் கட்டி எழுப்பினார்..! பொறியாளர் பெருந்தச்சன் குஞ்சரமல்லன் புகழ் வாழ்க..!🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

    • @SivaramasubbuSornamuthu
      @SivaramasubbuSornamuthu 4 дня назад

      ராஜராஜனின் குரு கருவூர் தேவர் ஆசாரியருக்கும் புகழ் சேரட்டும்

  • @venkatesans8697
    @venkatesans8697 11 дней назад +2

    🙏 Very excellent explain

  • @sukumarmasilamani9482
    @sukumarmasilamani9482 6 дней назад +2

    சிந்தனைக்கு எட்டாத கற்பனை
    யை பல பல நூறு ஆண்டுகளு க்கு முன்பே தமிழன் அன்றே சாதித்து விட்டான் ராஜ ராஜ சோழன் 😮

  • @arputharajmoses4951
    @arputharajmoses4951 7 дней назад

    Valuable information & super helpful discussion
    Thanks Dr

  • @sumalatha-p5r
    @sumalatha-p5r 11 дней назад +2

    Very informative sir

  • @lakshmisailajakollapudi1553
    @lakshmisailajakollapudi1553 19 часов назад

    🙏... Sree rangam.. Temple.. Kattina silpula.. Rahasyam... Taalapaaka Teru vengallaraayar... elladha patta..." Parama yogi vilaasam" book lo elladha pattiriku...sree rangam temple pathi vedio pandunga... 🙏

  • @alagesanalagesan4362
    @alagesanalagesan4362 7 дней назад +2

    அதெல்லாம் சரி தான் ஆனால் கல் ஒரே கல் தான் அதை அருகோணம் அல்லது எண்கோண வடிவில் கற்களை பிரித்து செதுக்கி உச்சியில் பொறுத்துப் பட்டு இருக்கலாம் ஆரஞ்சு பழ வடிவமைப்பு தான்

  • @SivaKumar-qd1vi
    @SivaKumar-qd1vi 11 дней назад +2

    what a explanation .. super

  • @truemsgs
    @truemsgs 6 дней назад

    நல்ல பதிவு

  • @thambiapillai6237
    @thambiapillai6237 11 дней назад +1

    நன்றி.

  • @Karthikeyacheliyan
    @Karthikeyacheliyan 9 дней назад +3

    இதுவரை வந்த கட்டுகதைகளில் இந்த கருத்து தான் உண்மையாக இருக்கலாம்

  • @subbiahsankaranarayanan2461
    @subbiahsankaranarayanan2461 11 дней назад +1

    Probably God has some plan on selvakumar sir.. to come out with his wonderful findings on Raja Raja Cholan .. well done sir keep going

  • @Vasantha-k9l
    @Vasantha-k9l 9 дней назад

    Respectful Sir
    very nice

  • @S.Saravanapriyan.S.Sarav-ng6ch
    @S.Saravanapriyan.S.Sarav-ng6ch 7 дней назад

    அருமை அருமை 🎉🎉🎉

  • @Vivekv-q7s
    @Vivekv-q7s 4 дня назад +3

    கருவறைக்குள் இருந்து லிங்கத்தை மற்றும் (ஆவுடை)வாசல் வழியே வெளியில் எடுக்க முடியாது. இது உண்மையெனில்., முதலில் சிவலிங்கத்திற்கான ஆதார கல்லை வைத்த பின்தான் கருவறையையே கட்டியிருக்க முடியும்.

  • @rajendracholan2752
    @rajendracholan2752 11 дней назад +2

    உண்மை சுடும்.

  • @saravanang399
    @saravanang399 11 дней назад

    Dr. Kantharaj sir, must always talk about tamil history and Tamil science.

  • @Kangayam_
    @Kangayam_ 11 дней назад +2

    Beautiful segment, please keep it coming ❤ nice compèring by Dr Kantharaj

  • @harish-u1y
    @harish-u1y 10 дней назад +1

    ராஜன் அய்யா
    தம்பி செல்வகுமார்
    இருவருக்கும்
    நன்றி கலந்த வணக்கம்
    தஞ்சாவூர் பிரகதீஸ்வரர்
    பற்றிய மிக தெளிவான
    விளக்கங்களை
    தருகிறீர்கள் ஆனால்
    அற்புதமான ஆலயத்தின்
    நிலைமை கோவிலை
    சுற்றி உள்ள அகலி மிகவும்
    பாலடைந்துள்ளது
    கோவிலுக்கு உள் புரமும்
    பழது பார்க்கிறோம்
    என்ற பெயரில் கீலே தரையை தோண்டுகிறார்கள்
    சில இடங்களில்
    கோவில் வளாகத்துக்கு
    வெளியே சில வேலைகளை
    செய்கிறார்கள்
    இது பற்றி பொதுமக்கள்
    கருத்துக்களை
    சொல்ல முடியாமல்
    மன உலச்சலில் இருக்காவ
    இப்போது பௌர்ணமி
    அன்று கிரிவலம்
    ஆரமித்து இருக்காங்க
    ஆனாலும் சில சீர்கேடுகள்
    நடக்கிறது

  • @gnanasekaranekambaram5243
    @gnanasekaranekambaram5243 12 дней назад +2

    ❤ இனிய வணக்கம் ❤

  • @sarah1572
    @sarah1572 9 дней назад +1

    It shows rajaraja cholans commitment

  • @jinnahsyedibrahim8400
    @jinnahsyedibrahim8400 12 дней назад +7

    தஞ்சாவூருக்கு கிழக்கில் ஆறு மைல் தொலைவில் உள்ள மாரியம்மன் கோவில் என்ற ஊரில் இருந்து சாரம் அமைத்து கல் எடுத்து செல்லப்பட்டது என்று மக்கள் கூறுவர்.
    சாரம் அமைக்க மண் எடுக்கப்பட்ட இடம் தான் சாரப்பள்ளம் .

    • @krishmohan3083
      @krishmohan3083 9 дней назад

      Saaram amaithadhu unmaiyaga iruklaam . Aanaal adhu yaanaigalai kayitrai iluththu erangi vara irundhuruklaaam. Iru pakkangalum alldhu naangu pakkangalum saaram amithu yaanaigal udhavi moolam karuvarai valiyaaga thanneer nirappappattu archemedes principle mooolam andha paarayai kayiru katti iluthirukka koodum .

  • @sanjays5128
    @sanjays5128 11 дней назад +1

    Excellent 👌

  • @Rjraja1
    @Rjraja1 9 дней назад

    Congrats sir🎉🎉👍👍💥💥

  • @karthikkeyan1152
    @karthikkeyan1152 15 часов назад

    இவர்சொல்லும்முறையே உபயோகப்படுத்தியிருக்கவே வாய்ப்புள்ளது.அதனாலேயே கோபுரம் உள்கூடாக வடிவமைக்கப் பட்டிருக்கிறது

  • @Joseph-yu4lx
    @Joseph-yu4lx 11 дней назад +2

    The big stone tomb actually must consist of four equally chiseled stones. They were lifted up and finally assembled together.

    • @Joseph-yu4lx
      @Joseph-yu4lx 11 дней назад +1

      Perfect fitting and looking as one stone
      Is the masterpiece of the famous sculptors.

  • @jinnahsyedibrahim8400
    @jinnahsyedibrahim8400 12 дней назад +5

    கும்பகோணத்தை அடுத்து உள்ள தாராசுரத்தில் சோழர்களால் தஞ்சை பெரிய கோவில் போன்றே அக்கம் பக்கமாக இரண்டு கோவில்கள் கட்டப்பட்டுள்ளன.

  • @vijaynice5881
    @vijaynice5881 2 дня назад

    Good try

  • @kannanksundaram374
    @kannanksundaram374 11 дней назад +1

    Kangai means kulamthaan. Siva gangaa means Sivan temple pond. Similarly for muruga it is saravana poigai. Murugan temple pond.

  • @kalaithendrals4660
    @kalaithendrals4660 12 дней назад +3

    Next video date sir❤

  • @vrg244
    @vrg244 11 дней назад +3

    Wood can not come up in water when great weight on top of wood.

    • @sselvakumar6276
      @sselvakumar6276 11 дней назад

      Sir the weight of 140 MT is less than the weight of wooden float like a ship carrying a weight and hence floats and lifts up
      Thanks 🙏

    • @vrg244
      @vrg244 11 дней назад

      Sir the weight of water displaced in the narrow gap can not be more than the weight of the object. The wood log cannot stand straight when it start floating. So my assumption is an object loose weight in water which might have reduced the weight of the object. Then it might have lifted using many elephants and pully. ​@@sselvakumar6276

    • @vrg244
      @vrg244 11 дней назад

      Sir, the weight of water displaced in narrow gap cannot be more than the weight. Moreover narrow wood can not stand straight in water​@@sselvakumar6276

  • @selvarajm9767
    @selvarajm9767 11 дней назад +1

    Nice

  • @govindarajanvenkatachalam900
    @govindarajanvenkatachalam900 2 дня назад +1

    கடல் கடந்த சோழனுக்கு கடல் மிதவையின் அறிவியல் நுனுக்கமே இத்தகைய அறிவியல் வெளிப்பாடு
    வம்சாவளியை சேர்ந்த கரிகாலனுக்கு பூம்புகார் கடற்கரையில் கல்லணை கட்டுவதற்கு கட்டுமான யுக்தி உதித்தது போல கடல் பயணத்தில் இந்த கட்டுமான யுக்தி உதித்துள்ளது என்று அறியப்படுகிறது.

  • @balaiyer5838
    @balaiyer5838 11 дней назад +3

    My humble presentation for your esteemed perusal: (1) Any object, even if it weighs 1 (one ) ton cannot be moved on loose soils, even if dragged by elephants, using iron chains or ropes, that too for that long distances, crossing very many water bodies, such as Cauvery River, streams, etc., as the normal soil yields much, creating additional resistance. (2) No mechanism was available in those days to lift even 1 (one) ton weight, that too for such heights. (3) Cauvery or other rivers are NOT found in the temple premises in Tanjore town in any proximate distances, even today. (3) 'Chaaram (Scaffolding)' was provided from 'Chaarap Pallam' only to lift up men and ordinary materials. No elephant can be made to go up the temporary Chaaram, as elephants vehemently resist and refuse to walk over it. (4) The 'Water Hole Technic' is adoptable only for a limited weight displacements --- Archimedes' principle: "A body totally or partially immersed in a fluid is subject to an upward force equal in magnitude to the weight of fluid it displaces". If so, what else is the viable Solution? It was all done by Karur Kizhar, a Saint cum Advisor to Raja Raja Cholan. The Saint guided them: (i) Remove the 'weight' property from the object by applying a herbal paste to the surface of the 'object' to be handled. That 'herbal paste' acts as a natural barricade in between the 'Centrifugal Force of the Earth' exerted and the 'Mass of the Object', and 'nullifys' the 'Weight' aspect of the object. Science: "Opposite Polls attract each other". In case, Earth's Pull is supposedly 'Electron', it can act only on the 'Proton' of the Atom of any object in question, or vice versa. Hence a barricade, made of a specific herbal paste, containing only 'Neutron' ions only is applied on the object in between Earth, then there can be 'NO Weight' experienced by that object, and there remains only 'Mass' of the object, which can be easily handled. Our Siddhars knew very many such technics. Ex: Granite stone cannot be made to dissolve in ordinary temperature or by force. During 1961, one of my friend Mr. Govindan, whose father was a Siddha Vaidyar in Palladam, demonstrated in my very presence, by putting a small granite stone chip along with a herb into his moth. Within seconds that stone chip was dissolved in his moth acting with his saliva, without any rise in temperature or any chemical activity. Immediately I too tried to find the same result. This was my personal experience without any exaggeration. I hope firmly that this was how massive heavy objects were transported and handled all over the world in those days, not only in India, but also in Egypt, Ester Islands, etc. I seek your response. Sai Ram.

    • @sselvakumar6276
      @sselvakumar6276 11 дней назад +1

      Thanks and with due respect to your views please read the book titled 9.81m/sec2 The Science behind Sikharas journey which explains the complete Science and Engineering Principles adopted by Ancient Tamils
      Thanks 🙏

    • @rajendracholan2752
      @rajendracholan2752 11 дней назад

      A solid substance can be dissolved in a chemical or herbal liquid containing same chemical formula.
      How can the weight be reduced and brought back to original Sir?

  • @sindhumeera8820
    @sindhumeera8820 11 дней назад +1

    தமிழன் தமிழன் தான்

  • @parasumannasokkaiyerkannan3624
    @parasumannasokkaiyerkannan3624 7 дней назад +1

    There are several misteries in our history and there was no research till date.

  • @rajanudhayakumar1613
    @rajanudhayakumar1613 12 дней назад +2

    The same principle is adopted in Panama canal also.

  • @sundersinght3966
    @sundersinght3966 11 дней назад +3

    எண்பது டன் எடை கோபுரக்கல்.

  • @anandhaprabhu9066
    @anandhaprabhu9066 3 дня назад

    That is the scientific method and knowledge of Tamilans

  • @drgajenderan3315
    @drgajenderan3315 11 дней назад +7

    தஞ்சை பெரிய உடையார் கோயிலை அறிவியல் பூர்வமாக ஆராய்ச்சி செய்ய அண்ணா பல்கலையில் வசதிகள் செய்து கொடுத்து, அதற்கென தனி துறையையே உருவாக்கி அதில் ராசராசனின் அறிவியல் அறிவை கண்டு பிடித்து அதை இந்த காலத்திற்கும் பயன்பட பாடுபடவேண்டும். இதில் வெற்றி காண்பவர்களுக்கு PhD பட்டம் ராசராசனின் பெயராலே வழங்க வேண்டும்.

    • @CheerfulClam-pr8pw
      @CheerfulClam-pr8pw 7 дней назад

      Aiaio.varalare.alisuttu.pouduvanga.chithaippanga.ellai.peeindukondu.alipparkal.puchimoluguvanga

  • @padmanathan1c221
    @padmanathan1c221 9 дней назад

    Mele konduponathu eppadi. Aacharyamai. Irukku. Chola mannarin. Science irukkalam. Including. Mathematics

  • @alagesan7836
    @alagesan7836 5 дней назад +1

    ❤❤❤ காணொளியில் பேசுபவர் 300 டன் என்கிறார்😂😂😂 இதை எல்லாம் வரலாற்றைத் திரித்து திரித்து விடுவது போல் தெரிகிறது

    • @sselvakumar6276
      @sselvakumar6276 5 дней назад

      அடுத்த அடுத்த காணொளியை பாருங்கள் . தஞ்சை பெரிய கோவிலின் அறிவியல் உண்மைகள் அனைத்தும் வியக்கத்தக்க வகையில் நன்கு விளங்கும். நன்றி

  • @SMMOB-f8s
    @SMMOB-f8s 11 дней назад +1

    Sir திருவுடையார் கோயிலைப் பற்றி தாங்கள் எழுதிய புத்தகம் எனக்கு தேவைப்படுகிறது எப்படி பெற்றுக்கொள்வது

    • @sselvakumar6276
      @sselvakumar6276 11 дней назад

      Sir it is already available in English under the title 9.81m/sqm from Notion Press / Amazon /Flipkart .
      Tamil version under the title 9.81m/sqm UCCHIKAL will be published very shortly
      Thanks

  • @thanigaivelthanigaivel2094
    @thanigaivelthanigaivel2094 10 дней назад +4

    லிங்கத்தை வைய்தபிறகே கருவறைகட்டபட்டதாக கூறபடுகிறதே அப்படிஇறுக்க கீழேகினறுதோன்டி கடையைவைத்து எப்படிஏற்றியிப்பார்கள் தயவுசெய்து தெளிவுபடுத்தவும்

    • @sselvakumar6276
      @sselvakumar6276 10 дней назад

      pl watch the next episode sir you will get the complete answer . thanks

    • @rajRaj-rt4xd
      @rajRaj-rt4xd 4 дня назад

      கீழிருந்து மேலே தூக்குவதற்கு ஏன் கீழே கிணறு தோண்டுகிறார்கள்

  • @honortablet4368
    @honortablet4368 3 дня назад

    Sir Unga book enga kedaikum

  • @ganesankalai7434
    @ganesankalai7434 10 дней назад +7

    ஐயா மன்னிக்கவும்.. கோபுரத்தின் மேல் இருபது ஒரு கல் இல்லை.6 கல் தனி தனியே அடிக்கி வைத்துள்ளனர்... நீங்கள் விசாரித்து பாருங்கள் எது உண்மை என்று. நன்றி ஐயா❤❤❤❤

  • @GopalakrishnanV-zz8fi
    @GopalakrishnanV-zz8fi 11 дней назад +1

    How the water is pre filled to lift the tomb

    • @sselvakumar6276
      @sselvakumar6276 11 дней назад

      Pl watch the next episode sir u will get the answer
      Thanks

  • @CaesarT973
    @CaesarT973 9 минут назад

    Thank you for sharing 🦚

  • @S.vijayaNesan
    @S.vijayaNesan 5 дней назад

    நான் சிவில் இன்ஜினியரிங் படித்து பட்டம் பெற்றவள். இந்த ஆராய்ச்சியாளர் திரு செல்வகுமார் அவர்களின் தஞ்சை கோவிலை பற்றிய 9.81 m/sec2 என்ற நூலை படித்து ஆயிரம் வருடங்களாக தஞ்சை கோவில் கட்டமைப்பில் உறங்கிக் கொண்டிருந்த உண்மைகள் அனைத்தையும் கண்டு வியந்தேன். தமிழ்நாட்டின் அனைத்து பள்ளி கல்லூரி மாணவர்கள் அனைவரும் இந்த நூலை படித்து உண்மைகளை கண்டறிய தஞ்சை கோவில் கட்டமைப்பை நோக்கி பயணம் செய்ய வேண்டும் அனைத்து ஆதாரங்களையும் உண்மைகளையும் வெளிப்படையாக உணர்த்தியுள்ளார். தமிழர்களின் உண்மையான அறிவியல் நிறத்தை உலகிற்கு கொண்டு வந்த ஆராய்ச்சியாளருக்கும் தமிழ் நிறம் ஊடகத்திற்கும் மிக்க நன்றி.

  • @kabilansampath6432
    @kabilansampath6432 2 дня назад

    He should speak with Praveen who is doing lot of research about our golden era in various places. More discussion more truth will emerge

  • @adheshparambath8054
    @adheshparambath8054 8 дней назад +2

    Doctor sir idhalam dhana school la history class layum engineering la construction class layum teach panirukanum idhalam vitutu kanda karumathayum dhan soli tharanga theva iladha poi porattu pithalatam dhan history nu teach pandranga 😂😂😂.... Someone should change TN education pattern and make their books updated with all current history and true history... Hope the present government takes this in their hand and make something good for young students 😊

  • @பல்லவமல்லைபல்சுவைஊடகம்

    பிரமிப்பான காணொலி.

  • @Rqjendarqn
    @Rqjendarqn 12 дней назад +1

    ஐயா தகவல் சொன்னா ரசனையா இருக்கும்

  • @Thobyias1
    @Thobyias1 11 дней назад

    அறிவியல் முறைப்படி அந்த கலசத்தை மேலே எடுத்து வைத்தது பற்றிய உங்களுடைய கருத்த்தும் கருத்தில் கொள்ள வேண்டிய முக்கியமானதாக உள்ளது.

  • @GanasaGanasa-v4c
    @GanasaGanasa-v4c 12 дней назад +2

    NalatahalvalNanderi

  • @rajRaj-rt4xd
    @rajRaj-rt4xd 4 дня назад

    கல்கியின் உடையார் என்ற நாவலில் பெருவுடையார்கோவில் கட்டுமானத்தை மிக தெளிவாக விளக்கியுள்ளார்

  • @SelvamSamy-v6l
    @SelvamSamy-v6l 11 дней назад +2

    அய்யா சாராம் கட்டினார்கள் என்பது கருவறை சுற்று சுவர் கட்ட மட்டும் தான்.....சிகரம் ஒரே கல் என்பது உண்மை இல்லை

  • @jhonkarthick1614
    @jhonkarthick1614 11 дней назад +2

    ஆராய்ச்சியாளர்கள் அவரவர் அறிவுக்கு எட்டிய ஆய்வுகளை கூறுகின்றனர் ஆனால் உண்மை இறுதியில் இதுதான் என கட்டியவர்களுக்கு மட்டுமே தெரியும்.ராசராச சோழன்,கருவூரார்,குஞ்சரமல்லன் இவர்களுகு மட்டுமே தெரியும்.

  • @mamannar2828
    @mamannar2828 10 дней назад +1

    31:0
    மாமன்னர் கரிகாலன் அவர்கள் குளித்தலை இருந்து திருச்சி வரை புவியியல் அமைப்பு பாதை‌கீழே வரும் காவேரி ஆறு
    மேலே ஓடும் ‌ இதனை உணர்ந்து கரை அமைத்துள்ளார்!!!!

  • @chandrlal9481
    @chandrlal9481 11 дней назад +2

    செல்வகுமார் அவர்கள் முற்பிறவியில் ராஜ ராஜ சோழனின் இந்தக் கோவில் கட்டிய காலத்தில் கட்டிட விற்பன்னராக இருந்திருப்பார். அந்த DNAஇவர் உடலில் இருக்கிறது. எனவே இந்த கலையின் ரகசியத்தைக் கண்டு பிடித்துள்ளார். இவரை அரசு அழைத்துப் பேசி பாராட்ட வேண்டும். உண்மையான தமிழன். ❤️🙏💥🎊🙇‍♂️

  • @krishmohan3083
    @krishmohan3083 9 дней назад +1

    Archimedes principle , payan paduthirpaargalo.😮

  • @sadhanasurendranath5897
    @sadhanasurendranath5897 11 дней назад

    Now the question is if a segments of dome put to together can lift in the cavity ,why not a monolithic 80 ton piece be lifted ??
    But, some logic can seen in this hydraulic lift mechanism as the box structures always created a doubt why in front of a streamlined gopuram..
    All along that empty space above the lingam was described as Cosmic Space...now we are inching near.. Good !!

  • @Thobyias1
    @Thobyias1 11 дней назад +2

    இவ்வாறான சிறப்பாக ஆராட்சி செய்த உங்களுக்கு, அந்த கலசம் காலியா இருக்கா இல்லையான்னு Ultrasonic பரிசோதனை முறையை பயன்படுத்தியிருக்கலாமே?

  • @SasiKumar-zc2ly
    @SasiKumar-zc2ly 8 дней назад +1

    While the host takes pride in talking about the greatness of Chola kings, the other guy takes pride in talking about his hatred towards BJP.

  • @valmy1627
    @valmy1627 12 дней назад +2

    👍👍👍👍❤️❤️❤️🙏🙏🙏