ராஜராஜ சோழனை ஏன் கொண்டாட வேண்டும்? | மன்னர் மன்னன், எழுத்தாளர் | கொடி பறக்குது EP 152 | Aadhan Tamil

Поделиться
HTML-код
  • Опубликовано: 2 окт 2024
  • ராஜராஜ சோழனை என் கொண்டாட வேண்டும்? | மன்னர் மன்னன், எழுத்தாளர் | கொடி பறக்குது EP 152 | Aadhan Tamil
    #RajaRajaChola #InterestingFacts #GreatEmperor
    To Download Our App:
    For Android Users: bit.ly/2leHJnn
    For iOS Users: apple.co/2NJYPok
    To Subscribe Aadhan Tamil Click bit.ly/2sGx5cs
    To Subscribe Aadhan Aanmeegam Click bit.ly/2ttKt3P
    To Subscribe Aadhan Telugu Click bit.ly/2Z4j8Rt
    To Subscribe Aadhan Adhyatmika Click bit.ly/2r8xCU5
    To Subscribe Aadhan Food & Travel Click bit.ly/2MbaVWJ
    To Subscribe Aadhan Media Click bit.ly/2s3na0n
    To Subscribe Aadhan Arusuvai Click bit.ly/2PDk8t1
    To Subscribe Aadhan Music Click bit.ly/2MbpdGH
    To Subscribe Aadhan Education Click bit.ly/2r6BUv2
    To Watch All 'மோதி விளையாடு' Videos bit.ly/3heQqp6
    To Watch All 'பிரபலங்களின் கதை' Videos bit.ly/2npTKXX
    To Watch All 'ஆதனின் அரசியல் மேடை' Videos -- bit.ly/2mLO1eE
    To Watch All 'பெரிதினும் பெரிது கேள்' Videos -- bit.ly/2mSPFLf
    To Watch All 'தெரிந்து கொள்வோம்' Videos --bit.ly/2lcDhFy
    To Watch All 'மெய்ப்பொருள் காண்பதறிவு' Videos -- bit.ly/2mO7qvk
    To Watch All 'Fun Over Loaded' Videos -- bit.ly/2mQPkJm
    Like and Follow us on:
    Facebook : / aadhantamil
    Twitter : / aadhan_tamil
    Instagram: / aadhantamil

Комментарии • 2,2 тыс.

  • @ramadurair1599
    @ramadurair1599 2 года назад +3

    வாழ்க மன்னர் மன்னன்... உம்முடைய அறிவுக்கு அளவே இல்லை... ஆச்சரியமாக உள்ளீர். வாழ்க உம் புகழ்...

  • @hariharansantharam2639
    @hariharansantharam2639 3 года назад +598

    ராச ராச சோழரின் அளப்பரிய பணியை கேட்க கேட்க மெய் சிலிர்க்கின்றது .... நன்றி ஆதன்

    • @news8een86
      @news8een86 3 года назад +2

      Super

    • @KIRANKUMAR-cm8dv
      @KIRANKUMAR-cm8dv 3 года назад

      ruclips.net/video/6-tG0S4-f4I/видео.html

    • @stark2568
      @stark2568 3 года назад +8

      All thanks should go to Mr Mannar Mannan and his hard work finding all documents inscription, research and his determination to prove that Raja Rajan was really a Great Emperor by his act, rule, taking care of all of his subjects equally and implemented many welfare schemes & social reform etc. We all Tamil should support his and please visit and like his channel ruclips.net/user/PAYITRUPadaippagam and you can more detail videos about Raja Raja Cholan and other interesting Subject all related to TN with proof and evidences!

    • @yogichittha4238
      @yogichittha4238 3 года назад +2

      Super anna

    • @srajkumar7820
      @srajkumar7820 3 года назад

      ruclips.net/video/8wO9EcJ-b-M/видео.html

  • @ariaratnamkremer-segaran1538
    @ariaratnamkremer-segaran1538 3 года назад +165

    மிகத் தெளிவானவிளக்கம், தமிழ் இருக்கும் வரை இராச இராச சோழனின் புகழும் வளரும்.

    • @sellamurugan4585
      @sellamurugan4585 3 года назад +1

      Superb bro... Congratulations
      Clear... News

  • @mathivananr8198
    @mathivananr8198 3 года назад +146

    தமிழர் வரலாறாகவே மட்டுமல்லாமல் உலக வரலாறாகவும் மாறிவிட்ட மன்னர் மன்னன் வாழ்க வளமுடன்.

  • @devapriyamdaniel2406
    @devapriyamdaniel2406 3 года назад +316

    தெரியாத அலக்ஸாண்டரையும் தூரத்து அசோகணையும் பேசுவதை தவிர்த்து நம் முப்பாட்டன் ராசராசனை போற்றுவோம்.

  • @arunraj_r
    @arunraj_r 3 года назад +19

    தங்களை போன்றவர்கள் நிறைய வேண்டும் தமிழ் இனத்திற்கு.

  • @sharomadhavan7543
    @sharomadhavan7543 3 года назад +90

    அருமையான விளக்கம்,
    மன்னர் மன்னன் அவர்கள் மென்மேலும் சிறந்து விளங்க வாழ்த்துகள்

  • @vijitharan1985
    @vijitharan1985 3 года назад +195

    நீங்கள் உண்மையிலேயே மன்னர் மன்னன்தான்

    • @abimanyuroyal1953
      @abimanyuroyal1953 3 года назад +1

      அப்டியா.....

    • @id9056
      @id9056 Год назад

      All dravida guys are supporting fake Mr.GK

  • @manibalan209
    @manibalan209 2 года назад +4

    அன்பு ம்,அழகு ம்,அறிவும்,வீரமும் கொண்ட ஒரே ராஜன் நம் ராஜராஜன்

  • @manikandansundaram152
    @manikandansundaram152 3 года назад +16

    மிகவும் அருமையான விஷயங்கள். நான் கல்கியின் பொன்னியின் செல்வனுடைய வாசகன். எந்தவொரு கேள்விக்கும் அனாயசமாகவும் எந்த தயக்கமும் இல்லாமல் பதில் சொன்னீர்கள். இன்னும் இதுபோல் தரமான பேட்டிகளைத் தங்களிடமிருந்து எதிர்பார்க்கிறோம். நீடூழீ வாழ்க

  • @shankarShankar-zb1hz
    @shankarShankar-zb1hz 3 года назад +150

    இதையும் ஒரு 182 லூசுகள் dislike பண்ணிருக்காங்க அடடா :-),
    ராஜராஜனை பற்றிய அறிய அற்புதமான பதிவு, வாழ்த்துக்கள் மன்னர் மன்னன் அவர்களே

    • @puvaneswary6953
      @puvaneswary6953 3 года назад +1

      Paavam....so pitty....just forgive them...

    • @thamaraiselvan3822
      @thamaraiselvan3822 3 года назад +1

      Ippa 474 dislike anna

    • @mrparadox4370
      @mrparadox4370 3 года назад +2

      Just sangis pola don't mind

    • @thamaraiselvan3822
      @thamaraiselvan3822 3 года назад

      Ippo510

    • @ramdhasanil663
      @ramdhasanil663 3 года назад

      @@mrparadox4370 tala sankes eappavum tamilzan Indian nu solle parumai paduran vanga avanunga solkura kosamamay bharath matha vuku jai nu atuku artham ungalzaku tareyuma

  • @kalaivani5698
    @kalaivani5698 3 года назад +45

    மன்னர் மன்னன்👌👌👌👌 அருமையான பதிவு.
    ராச ராச சோழனை பற்றி கேட்கும் போது கண்கலங்கி விட்டேன். கொடுக்கின்றவருக்கு தான் கெட்ட பெயர் வரும். இப்படி பட்ட ராசாவிற்கு ஒரு நல்ல நினைவு இடம் இல்லை. மனதிற்குப் வருத்தமாக இருக்கிறது. யார் யாருக்கோ பிரம்மாண்டமான நினைவு இடம் இருக்கிறது ஆனால் என் ராசாவிற்கு இல்லயை நினைவு இடம்.

    • @njparigreat782
      @njparigreat782 2 года назад

      🎉

    • @sathiapadmavathis8494
      @sathiapadmavathis8494 2 года назад +2

      Sadhayam, kumbam, rasikku, ennaikkume nilaimai appidithan,puratchigaramana, ennangal, plan, nijamave senju kamippanga. BT, avanga, thanna, velikatamatanga.vazhga, emman,rajarajan, endra arumozhivarmare

  • @சரவணன்-த4ள
    @சரவணன்-த4ள 3 года назад +224

    தமிழ் புதல்வனுக்கு சிறம்தாழ்ந்த வணக்கத்தை அகமகிழ்வுடன் தெரிவிக்கிறேன்.தமிழ்சமுதாயமே நம்அரசன் ராசராசன் என எல்லோரும் கொண்டாடுவோம்.

    • @kanchikuppuswamy-qo4jh
      @kanchikuppuswamy-qo4jh Год назад

      தமிழினதமிழர்களே😅😅😅தன்மானத்தமிழர்களே😅😅இனியும்நாம்நம்தமிழ்நாட்டைதமிழினம்இல்லாத, வாழவந்தவர்கள்ஆட்சிசெய்யவேண்டுமா?சிந்திக்கவும்!!!?அந்நியர்களின்ஆட்சியால்😅நம்முடையதாய்மொழியைநாமேபுறக்கணிப்புசெய்யும்படிசெய்துள்ளனர்.ஆகவேவாழவந்தவந்தேறிகளைஅகற்றிடசாதியாலும்,மதத்தாலும்,பிறிந்துவாழ்ந்ததுபோதும்இனிநாம்சாதியைமறந்து,மதத்தையும் குறித்தால் நாம் தமிழர்,மொழியால் தமிழர்,இனத்தால்நாம்தமிழர்என்றநிலைபாட்டுடன்தமிழ்நாட்டைதமிழர்களேஆட்சிசெய்யவேண்டும்.புரட்சிகவிஞர்கனகசுப்புரத்தினம்அவர்கள்சொன்னதுபோல்தமிழ்பகைவர்கள்ஆட்சிசெய்வதைதடுத்துநிறுத்தவேண்டும்.

  • @muthukumarsmk7052
    @muthukumarsmk7052 3 года назад +1

    திரு மன்னர் மன்னன் அவர்களை சிரம் தாழ்த்தி வணங்கி வாழ்த்துகிறேன். மாமன்னன் இராசராசன் அவர்களை மிகச்சரியான ஆதாரங்களுடன் விளக்கங்கள் அளித்து சோழப்பேரரசின் சிறப்பை விளக்கங்கள் அளித்தமை மிகச்சிறப்பு. இராசராச்சோழனுக்கு ஒரு மணிமண்டபம் கட்டி மராட்டிய சிவாஜி போல சிறப்பிக்க வேண்டும். திராவிடம் பேசும் பொய்யான திராவிடனுக்கு பாடம் புகட்ட வேண்டும். நீங்கள் ஒரு இயக்கம் ஆரம்பித்து இன்றைய தலைமுறைக்கு இந்த பெருமைகளை கொணர்ந்து சேர்க்க வேண்டும். இராசராசன் மணிமண்டபம் கட்டிட இயக்கம் ஒன்று கட்டாயம் தேவை. உலகத்தமிழர்களே ஒன்று படுவோம்.

  • @premaprem5482
    @premaprem5482 3 года назад +1

    மன்னர் மன்னன் அண்ணா உங்களை நான் பெரிதும் மதிக்கிறேன்......... உலகம் போற்றும் அரசரை விமர்சித்து, ஆயிரம் ஆயிரம் மக்களை கொன்று குவித்து சீனப் பெருஞ்சுவர் மற்றும் எகிப்து பிரமிடுகளை கட்டியவர்களை நாம் ஆச்சரியத்தோடு பார்ப்பது தான் தமிழைனையே அசிங்கப் படுத்துவது போல் உள்ளது........சீன மற்றும் எகிப்து மக்கள் கொண்டாடுகின்றனர் அவர் மன்னர் களை ஆனால் நாம் கொண்டாட வேண்டியவரை குற்றவாளி போல் இன்னும் விசாரணை நடத்தி வருகின்றனர்.......... தயவுசெய்து நம் முன்னோர்கள் வரலாற்றை நாமும் அறிந்து நம் சந்ததியினருக்கும் கூருவோம்........ வாழ்க தமிழ் வளர்க தமிழ் பண்பாடு

  • @eashwarkumar2759
    @eashwarkumar2759 3 года назад +158

    தெளிந்த அறிவோடு பதற்றம் இல்லாமல் யார் மனதும் புண் படாமல் பேசுகிறார்..பல குறை குடங்களுக்கு மத்தியில் ஓர் நிறை குடமாக...மிக சிறப்பாக, அழகாக தகவல்களை சொல்கிறார்... இந்த நல்ல மனிதரை நேரில் சந்திக்க ஆவல்.. தொடர்பு எண் கிடைக்குமா?

  • @thamizhbalachandar1993
    @thamizhbalachandar1993 3 года назад +59

    அருமையான நேர்க்காணல். வாழ்க இராசராச சோழன் புகழ்😍😍😍😍😍😍😍😍😍

    • @worldnow4759
      @worldnow4759 3 года назад

      ruclips.net/video/zf7AifZIfr8/видео.html
      Tanjore Shiva temple poojai 🎉🎉👍

  • @Felix_Raj
    @Felix_Raj 3 года назад +76

    மிகத் தரமான காணொளி... புதுமையான ஏராளமான விடயங்களை சொல்லி இருக்கிறார், திரு.மன்னர் மன்னன். யார்யா இது... எனக்கே அவர பார்க்கணும் போல இருக்கே முமென்ட்! ❤️
    தயவுசெய்து இவரது பெயரில் ஒரு Playlist உருவாக்கி பல காணொளிகளை வெளியிடுங்கள் சகோ... வரலாறு வாழட்டும்! 🔥

    • @karthikvpc
      @karthikvpc 3 года назад +1

      திராவிடயா பயன் கருணாநிதி ஆட்சியிலும் தான் சமஸ்கிருதத்தில் பூசை செய்யப் பட்டது. அத்தனைக்கும் அவனின் அரசியலே பிராமணர் எதிர்ப்பில் தான் இருந்தது.

    • @chandranpandurangan7315
      @chandranpandurangan7315 3 года назад

      It's great. I love him

    • @priyankap8278
      @priyankap8278 3 года назад

      1000 aandugal kadanthu kambeeramaga nirkum kovilai kattiya maamannar evalo nalla visayangal pannirukaga super but avaru iranthathuku aparam ean ipdi avaroda samathikuda olunga illa evalo periya arasar avaru mannargalukellam mannar maamannar avaruku ean epdi pannunaga.next period la avaroda paiyanum mamannarathana irunthurukaru???? Ean epdi pannaru Pls ethuku answer pannuga Mr.Mannar Mannan sir

  • @tharaniveth7292
    @tharaniveth7292 2 года назад +43

    எமது இனத்தின் பெருமை . . நாம் கொண்டாடும் உலகப் பெரும் ஆளுமை எமது இராச இராச சோழன் . . 🙏🙏🙏🙏🙏

  • @VijayKumar-kb7gn
    @VijayKumar-kb7gn 2 года назад +4

    அண்ணா மிக மிக அற்புதமான பதிவு நீங்க பல்லாண்டு வாய்க ராஜராஜ சோழன் மிக சிறந்த மா மன்னன் ❤❤தோவைல்லாத பல ஆபாசங்களையும் விவாதங்களையும் 🙏தவிர்த்து பல வரலாற்று விவாதங்களை பேசுங்கள் நன்றி அண்ணா

  • @kavithaspassion5019
    @kavithaspassion5019 3 года назад +144

    தம்பி நீங்கள் நன்றாக சாப்பிடுங்கள். இன்னும் நிறைய ஆராய்ச்சி செய்ய வேண்டும் நீங்கள். நன்றி.

  • @சிவசங்கர்-ர5த
    @சிவசங்கர்-ர5த 3 года назад +30

    அருமையான தெளிவான பதிவு அண்ணன்...
    மிக்க மகிழ்ச்சி.. ❤️🙏👌

  • @kasirajannallusamy4133
    @kasirajannallusamy4133 3 года назад +44

    மன்னர் மன்னன் அவர்கள் கூறிய செய்திகள் எனக்கு பெரிய அளவில் உதவி செய்து உள்ளது

  • @RaRangamani-pu5mv
    @RaRangamani-pu5mv 3 года назад +3

    அடேயப்பா... செரிந்த பொருள் விளக்கத்தை மிக அருமையாக ஒரு capsule size ல் கொடுத்த உங்களுக்கு வாழ்த்துக்கள் 🌹ஒருமுறை தங்களை நேரில் பார்க்க வேண்டும் என்று தோன்றுகிறது. வாழ்க பல்லாண்டு

  • @cadavidraja820
    @cadavidraja820 3 года назад +3

    இராஜ ராஜ சோழன் வாழ்ந்த காலத்தில் நாம் வாழமுடியலயே என்று ஏக்கமாக உள்ளது.

  • @தமிழன்ஜெபி
    @தமிழன்ஜெபி 3 года назад +25

    அண்ணன் மன்னர் மண்ணா அவர்களுக்கு நன்றி
    ராஜா ராஜா சோழன் தமிழின மாமன்னர் 🙏🙏🙏

  • @muthuswamy9911
    @muthuswamy9911 3 года назад +270

    மன்னர் மன்னன் பொருத்தமான
    பெயர் அவர் ஆராய்ச்சசி மூலம்
    நமக்கு தந்துள்ள தகவல் என்றும் போற்றத்தக்கது
    நன்றி அருள்மொழி வர்மன்

  • @silverback3633
    @silverback3633 3 года назад +125

    I am proud of this guy. We need more people like him to bring out historical knowledge to ordinary people.

  • @santhoshgopal3787
    @santhoshgopal3787 3 года назад +64

    ராஜராஜ சோழனின் பெயரைக் கேட்கும் போது மெய்சிலிர்க்கிறது...🔥🔥🔥🔥

  • @blackarmy9599
    @blackarmy9599 3 года назад +2

    எங்க ஊரு மன்னரை பெருமையா பேசியதுக்கு ரொம்ப.... நன்றி....

  • @arunsaran2315
    @arunsaran2315 3 года назад +18

    அருமையான கேள்விகள் அருமையான விளக்கங்கள்👌👌👌

  • @selvim1009
    @selvim1009 3 года назад +8

    உடல் சிலிற்கிறது 😍😍😍👏👏👏👌👌👌🙏🙏🙏🙏

  • @kannanlv3033
    @kannanlv3033 3 года назад +160

    மூர்த்தி சிறிதாக இருந்தாலும் கீர்த்தி பெரியது வாழ்த்துக்கள் மன்னர் மன்னன் அண்ணா

  • @franklinignatius6290
    @franklinignatius6290 3 года назад +2

    உடல் சின்னதா இருந்தாலும் இவருடைய அறிவு மிக பெரியது.

  • @rajanarayanasamy4231
    @rajanarayanasamy4231 2 года назад +67

    நம் மன்னர் ராஜராஜ சோழனை குறை கூறும் மனிதர்களுக்கு இதை விட சிறப்பான செருப்படி யாரும் தந்திருக்க முடியாது. மிக்க நன்றி மன்னர் மன்னன் அவர்களுக்கு.

  • @panneerselvam8251
    @panneerselvam8251 3 года назад +658

    சிறப்பான நேர்காணல்! மடைதிறந்த வெள்ளம் போல் பேசினார் மன்னர்மன்னன்.. தமிழர் பெருமை எட்டு திக்கும் பரவட்டும்.. வாழ்த்துகள்!!

    • @KIRANKUMAR-cm8dv
      @KIRANKUMAR-cm8dv 3 года назад

      ruclips.net/video/6-tG0S4-f4I/видео.html

    • @goinathan
      @goinathan 3 года назад +2

      அருமையான விளக்கங்கள்

    • @karthikvpc
      @karthikvpc 3 года назад +2

      திராவிடயா பயன் கருணாநிதி ஆட்சியிலும் தான் சமஸ்கிருதத்தில் பூசை செய்யப் பட்டது. அத்தனைக்கும் அவனின் அரசியலே பிராமணர் எதிர்ப்பில் தான் இருந்தது.

    • @bestwinwaywithscience3154
      @bestwinwaywithscience3154 3 года назад +1

      Manner mannan
      1000 year up
      Record sa
      Key bord net king s kal
      Alapary
      Brack pannu Maa?
      Manner mannan
      100% naa ivanuha 0.000000
      Neengga yaruda
      Nee yaar oruvan
      Mun vanthu
      10 vathtu thalaimurai
      Appa valid peayr
      Solla mudeyumaa
      Muddaal pasnga
      New mudenthaal
      Petrol price
      Gst
      Education
      Covid 19 control
      Trafic control
      New vaalra ippa
      0 %,maatha mudeyumaa

  • @thara1605
    @thara1605 3 года назад +91

    மிகச் சிறப்பான உரை..ஆணித்தரமான அழுத்தமான ஆனால் அலட்டல் இல்லாத பேச்சு.. தான் எனும் எண்ணம் இல்லாத , மிக இயல்பான பேச்சு..வாழ்க!! மேன் மேலும் வளர்க..தமிழர் வரலாற்றின் புது வெளிச்சம் இவரது ஆய்வுகள்..👌✔🚩⚡🌟

  • @sabanathanasaippillai1053
    @sabanathanasaippillai1053 3 года назад +15

    நம்பித்தான் ஆக வேண்டும்! ஏன்? அதுதான் ஆராய்ச்சியின் முடிவும், உண்மையும் அதுதான்.பெருமை கொள்ளு தமிழா! நீங்கள் எல்லாருமே உயர்ந்தவர்கள் தமிழர்கள்.

  • @sachinsaravanan4040
    @sachinsaravanan4040 3 года назад +23

    தஞ்சை கோவிலை விட உயர்ந்து நிற்கிறார் ராஜா ராஜ சோழன் 🙏🙏🙏

  • @antoa2371
    @antoa2371 2 года назад

    ராஜ ராஜ சோழன் பற்றியும் சோழர்களை பற்றியும் இந்த மாதிரி விளக்கம் யாராலும் குடுக்க முடியாது மன்னர் மன்னன் பொருதமான பெயர் ரொம்ப நன்றி இந்த வீடியோ பதிவிற்கு.

  • @Thainilam-pv7yb9nz9o
    @Thainilam-pv7yb9nz9o 3 года назад +17

    Super explanation bro 👍👍👍👍👍🙏🙏🙏🙏🙏 நீங்க இதெல்லத்தையும் தொகுத்து Raja Raja the Great Tamil King என்னு ஒரு புத்தகம் வெளியிடலாம்.

    • @sdevi9307
      @sdevi9307 2 года назад +1

      raja raja cholan yenra book manar manar yezhudhi irukkar

  • @kathirveluganesan9923
    @kathirveluganesan9923 3 года назад +17

    ஆய்வாளர் என்றால் இவர்தான் என்னமா புட்டு புட்டு வைக்கிறார் ராஜராஜ சோழர், இவரால் உலகுக்கே உயர்ந்து விட்டார் 🙏

  • @கவிமதிசிவா
    @கவிமதிசிவா 3 года назад +700

    மராட்டியத்தில் வீர சிவாஜியை கொண்டாடுவதைப்போல நாமும் நம் பேரரசனை கொண்டாட வேண்டும்

    • @rameshd5228
      @rameshd5228 3 года назад +13

      Very correct sir thank you very much

    • @liketosee3432
      @liketosee3432 3 года назад +39

      அதற்கான வாய்ப்பு நம் தமிழகத்தில் 5 சதவிகிதம் கூட இல்லை இங்கு பெரியாரை மட்டும் தான் பெரிதாக பேசமுடியும் கொண்டாட முடியும் ஏனென்றால் இது பெரியார் மண்ணாம்.

    • @socialworker9569
      @socialworker9569 3 года назад +2

      Super I wanted mannarmannn mobile number

    • @socialworker9569
      @socialworker9569 3 года назад +1

      Sry I want mobile number

    • @abimanyuroyal1953
      @abimanyuroyal1953 3 года назад +2

      வாய்பில்ல sir.....

  • @logeswarisivagami3944
    @logeswarisivagami3944 3 года назад +2

    அருமையான தெளிவான பதிவு திரு.மன்னர் மன்னன் அவர்களே👌

  • @karthikakumar4572
    @karthikakumar4572 2 года назад +2

    அருமையா சொல்லியிருக்கிறீர்கள் தம்பி

  • @marymeldaosman3848
    @marymeldaosman3848 3 года назад +802

    இதை விட ராஜா ராஜா சோழன்பற்றி விளக்கம் யாரும் கொடுக்க முடியாது, மிக்க நன்றி,🙏

  • @thamizhbalachandar1993
    @thamizhbalachandar1993 3 года назад +234

    சாதி மதம் கடந்து நாம் தமிழராய் ஒன்றிணைவோம் 😍

  • @BCS_Eshwar
    @BCS_Eshwar 3 года назад +86

    Dear Manar Mannan I like to meet you before my death. Your knowledge is admirable, I wonder how you got such huge knowledge about Raja Raja Cholan . Hats off to you sir. Long live.

    • @vinayagerraman6089
      @vinayagerraman6089 3 года назад +3

      Yes me too, I would like to meet him. I'm 52 years old. I'm hoping to meet 🙏🏼

  • @Jimikkiponnu5
    @Jimikkiponnu5 2 года назад +1

    என்ன ஒரு தீர்க்கமான பார்வை, சிந்தனை, மொழி பிரவாகம். அவ்வப்போது வந்து விழும் உதாரணங்கள் சிறப்பு. மன்னர் மன்னன், இன்னும் உங்கள் ஆய்வுகள் சிறக்கட்டும்! கார்த்திருக்கிறோம். அருள்மொழிவர்மனுக்கும் நன்றி!

  • @girra1968
    @girra1968 2 года назад +1

    Superb, superb, superb. I have no words to praise Mannar Mannan.

  • @abihappy3811
    @abihappy3811 3 года назад +1896

    யப்பா .. யாரு சாமி நீங்க.. உங்க வார்த்தை ல.. ராஜராஜ சோழனே தெரிகிறார் பா.. நன்றி நன்றி ..

  • @devasusai
    @devasusai 3 года назад +12

    வாழ்க தமிழன்!
    மிகவும் அருமையான தெளிவான சிந்தனை நிறைந்த பதிவு. ஆதனுக்கு நன்றிகள். இதுபோல ஆராய்ச்சியும், அறிவும் நிறைந்த தமிழ் பற்றுள்ள இளைய தமிழ் சமூகத்திற்கு வாழ்த்துகள். அனைத்து தமிழரும் காண வேண்டிய உரையாடல்.
    வளர்க வள்ளுவம்!

  • @subashbose9476
    @subashbose9476 3 года назад +9

    மிக மிக உயரிய ஆராய்ந்து அறிந்துணர்ந்த முக்கியத்துவம் வாய்ந்த...
    பாதுகாக்கப் பட வேண்டிய பதிவு
    👌👌👏👏👍

  • @ushashree2548
    @ushashree2548 2 года назад +1

    உரைகள் மிக தெளிவாக உள்ளன வாழ்க வளமுடன் அருமை சோழ மன்னன் பெருமை தொடரட்டும் 🔥🔥🔥🔥🔥

  • @karthicc3532
    @karthicc3532 2 года назад +17

    நாகரிகம் அடைந்துவிட்டோம் என்று நினைத்தேன்..
    ஆனால் இப்போது தான் புரிகிறது நம் நாகரிகத்தை இழந்துவிட்டோம் என்று..

  • @vavinthiranshozhavenbha
    @vavinthiranshozhavenbha 3 года назад +464

    உண்மை ஒரு நாள் வெல்லும் உலகம் உன் பெயர் சொல்லும் உலகம் போற்றும் மாமனிதன் நீயடா எங்கள் தமிழ் மன்னன் ராச ராச சோழரே🙏🙏🙏🙏🙏🙏

  • @thamizhbalachandar1993
    @thamizhbalachandar1993 3 года назад +34

    வாழ்க தமிழ்.வெல்க தமிழினம் 😍

  • @ananthyaronpillai8774
    @ananthyaronpillai8774 3 года назад +54

    தமிழ் நாட்டுலயே தமிழ்ல் பேச
    வெட்க்கபடுகிறர்கள் இன்றய காலத்தில்.

  • @karunasivam3184
    @karunasivam3184 3 года назад +1

    ஓம் நமசிவாய
    மிகவும் அருமையான பதில்கள் .

  • @murugan7793
    @murugan7793 2 года назад

    ,தெளிவான ஆதாரம்!தெளிவான விளக்கம்!அருமையான பதிவு!

  • @arajendran7455
    @arajendran7455 3 года назад +465

    திராவிட என்று சொல்லி தமிழனை காலம் காலமாக ஏமாற்றுவது ஏன் தமிழனை தமிழன் என்று சொன்னால் என்ன..

    • @MCSBoopesh
      @MCSBoopesh 3 года назад +6

      Nai tumler katchi dumilars 🤭 ingaium olu poda vanthutenga la 😂😂

    • @sureshselvaratnam8977
      @sureshselvaratnam8977 3 года назад +31

      திராவிட்டான் என்றால் திருடன் என்று அர்த்தம்

    • @reasoningah4971
      @reasoningah4971 3 года назад +2

      Dravidam is nothing but against Varnasam

    • @rajendranmuthukkannu1778
      @rajendranmuthukkannu1778 3 года назад +3

      மிக அருமையான ஆய்வு தஞ்சை பெரிய கோயிலுக்கு மகேந்திர பல்லவன் காஞ்சியில் கட்டிய கைலாசநாதர் கோயிலே முன்னோடி கற்றளிகள்

    • @simpleeatingshow2500
      @simpleeatingshow2500 3 года назад +1

      தஞ்சை பெரிய கோவிலில் ஆசிவகம் யானையை பாம்பு விழுங்குவது போல் சிற்பம் உள்ளதே?

  • @thamizhbalachandar1993
    @thamizhbalachandar1993 3 года назад +358

    தமிழால் இணைவோம்! அறிவால் உயர்வோம்! தமிழ் வாழ்க! 😍

  • @vavinthiranshozhavenbha
    @vavinthiranshozhavenbha 3 года назад +188

    மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது மன்னர் மன்னன் அவர்கள் மாமன்னர் பற்றி பெருமையாக பெரிமிதத்துடன் விபரித்து சொல்லும் போது ஒவ்வொரு தடவையும் நெறியாளர் வியப்புடனும் பூரிப்புடனும் முகம் மலர்வது மிகவும் அருமை உள்ளார்ந்து இருவர்களுக்கும் மிக்க நன்றி.

  • @soniyap361
    @soniyap361 3 года назад

    மன்னர் மன்னர் நீங்கள் மாமணன் தான் ,, உங்கள் பேச்சு , thakaval , example all awesome thanks....

  • @SalaiMageshkumarRamiahThevar
    @SalaiMageshkumarRamiahThevar 3 года назад +1

    Real speech about exact Truth with unique fact representation!.. Valga!.. Valarga!.. Valga Tamil!.. Valarga Tamil!!.. Velga Tamil!!!.. Tamilanaga Tamilukkaga!!!.. NaamTamilar!!!..

  • @aishwaryapackirisamy2187
    @aishwaryapackirisamy2187 3 года назад +56

    Felt like watching legendary interview about great legend......Unique name Mannar Mannan

  • @TheJagans
    @TheJagans 3 года назад +14

    Excellent interview 👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏🌟🌟🌟🌟🌟🐅🐅🐅🐅💐💐💐💐💐💐💐💐💐🙏🙏🙏🙏🙏

  • @Ganesan_ntk
    @Ganesan_ntk 3 года назад +15

    மிகவும் அருமையான பதிவு, இராஜராஜ சோழன் பற்றிய தெளிவாக விளக்கம் அளித்த மன்னர் மன்னன் அவர்களுக்கு மிக்க நன்றி வாழ்த்துக்கள்.

  • @pandiyarajan8110
    @pandiyarajan8110 Год назад

    ஐயா, தங்களின் பணி தொடரட்டும். வாழ்க.

  • @shanthiravichandran7268
    @shanthiravichandran7268 2 года назад +1

    என்ன அற்புதமான விளக்கங்கள்

  • @manickavasagamr8568
    @manickavasagamr8568 3 года назад +131

    தென் திசையும்.இந்திய பெருங்கடலையும் ஆண்ட பேரரசன்.இராச ராசன் .அவன் மக்கள் தமிழர் கள் இன்று அதிகாரம் இன்றி உள்ளனர்.

  • @saravananm164
    @saravananm164 3 года назад +65

    இராஜராஜ‌ சோழனின் சிறப்பு உலக வரலாற்று சாதனை.12.12.2020 இன்று நான்....பார்த்த பதிவு போற்ற‌பட‌ வேண்டியது....

  • @naguchitra9952
    @naguchitra9952 3 года назад +35

    போன்சாஸ்...மரத்தை போல..
    இந்த வயதில் அறிவு முதிர்ச்சிக்கு வாழ்த்துக்கள்.

  • @nagarajanperumal4408
    @nagarajanperumal4408 2 года назад

    சகோதரர் மன்னர் மன்னன் அவர்களை பாராட்டி மகிழ்கிறேன். அப்பப்பா தகவல் களஞ்சியம் நீங்கள். தமிழனாக பிறந்தது என்னி பெருமை கொள்கிறேன்.

  • @fightforjustice7927
    @fightforjustice7927 3 года назад +12

    Excellent explanation... you people have to broadcast this interview in schools so that kids will get to know abt the importance of our ancestors.

  • @யூகம்யோசனை
    @யூகம்யோசனை 3 года назад +31

    மன்னர் மன்னன் நீவீர் நீடு வாழ்க,
    உங்களால் பெற்றோம் கூடுதவ் தகவல்களை...

  • @gopalg2599
    @gopalg2599 3 года назад +12

    Wow you're a great speaker

  • @jaiganesh8175
    @jaiganesh8175 3 года назад +19

    Mannar Mannan extremely good speech - All the best

  • @muthukumaran2764
    @muthukumaran2764 2 года назад +14

    உங்கள மாதிரி ஒரு நபர் இருக்கற்த நினைச்சி ரொம்ப பெருமையா இருக்கு அண்ணா..... மற்றும் என்றென்றும் போற்றுவோம் நம் பேரரசனை....

  • @praveenvishal6878
    @praveenvishal6878 3 года назад +15

    உங்கள் பேச்சால் தமிழர் என்று பெருமிதம் கொள்கிறேன் நன்றி 🙏 மன்னர் மன்னா உங்கள் பேச்சு என்னை மெய் சிலிர்க்க வைத்தது தமிழால் நாம் அனைவரும் ஒன்றிணைவோம் நன்றி 🥰 🙏

  • @parimala2224
    @parimala2224 3 года назад +34

    I'm from Malaysia,really happy to hear abt raja raja cholan,great

    • @theerealaykay47
      @theerealaykay47 3 года назад

      Please do not lost your mind !!! What is the evidence for all his information??

    • @theerealaykay47
      @theerealaykay47 3 года назад

      INDIAN S ARE VERY GOOD CREATORS

    • @abinesh.77
      @abinesh.77 2 года назад

      @@theerealaykay47 I think someone burning stomuch🤣🤣

  • @akino007ful
    @akino007ful 3 года назад +163

    பா.குஞ்சித்தும் அவன சேர்ந்தவனுங்களும் நல்லா கேட்டுக்ங்கடா.😄😄

  • @Kiruthi26.
    @Kiruthi26. 3 года назад +6

    நிறைய புரிதல் கிடைத்தது...
    தெளிவான பேச்சு....

  • @r.senthilkumarsenthil8288
    @r.senthilkumarsenthil8288 2 года назад

    பல வரலாற்று உண்மைகள் உங்கள் பதிவின் தெளிவாக தெரிகிறது, இது தமிழரின் பாரம்பரிய பெருமைகள் இதில் உள்ளது, உங்களுக்கு என் வாழ்த்துக்கள்..

  • @galatawithkarthi4378
    @galatawithkarthi4378 Год назад +1

    Goosebumps❤

  • @gerryjoseph4288
    @gerryjoseph4288 3 года назад +15

    Mannar Mannan you are great. All the best for all your future work that will enlighten our Tamil community.

  • @SampathKumar-ws7xm
    @SampathKumar-ws7xm 3 года назад +10

    What a researcher .. hats off

  • @energyarasan9599
    @energyarasan9599 3 года назад +12

    மிக அருமையான பதிவு
    நல்ல சொல்லாடல், பொருள்பொதிந்த வார்த்தைகள்....
    நன்றி மன்னர்

  • @bhaskarmurugan7883
    @bhaskarmurugan7883 3 года назад +2

    இவரை அரசுடைமையாக்கவும்🙏🙏🙏 பேராற்றல் 👌👌👌

  • @govindanappaswamy34
    @govindanappaswamy34 Месяц назад

    சூப்பர் பதிவு வாழ்த்துகள்
    வாழ்க ராஜராஜன் சோழன் புகழ் பல்லாண்டுகள்

  • @thamizhbalachandar1993
    @thamizhbalachandar1993 3 года назад +23

    நாளை நமதே! 😍

  • @jaikishanhariharan9184
    @jaikishanhariharan9184 3 года назад +19

    Bro, your knowledge is amazing and the words you are using to describe RRC is amazing.. God bless you bro..

  • @kalaiegamparam4418
    @kalaiegamparam4418 3 года назад +45

    தமிழர்களின் பெருமைகளைப் பேசும் இதைப் போன்ற பல பதிவுகளை தருமாறு தாழ்மையோடு வேண்டிக் கொள்கிறேன் நன்றிகள் தம்பி.🙏🙏🙏🙏🙏

  • @dhanapaln7002
    @dhanapaln7002 2 года назад

    அழகு நடையில் ,கருத்துசெறிவுமிக்க ,உரைவீச்சு,அறிவு பூர்வமான ,ஆதாரத்தோடு கூடிய விளக்கங்கள்.புதிதாய் பலதகவல்கள,எதிர்மறையான கேள்விகளுக்கும்,நேர்மறையான கருத்துகள் மூலம் பதில்கள்,இப்படி தங்களின் பதிவுகளை பாராட்டி கொண்டே இருக்கிலாம் சகோதரரே.வாழ்த்துகள் தங்களின் பணி தொடரவும்,சிறக்கவும்.நன்றி

  • @chinnappakumar699
    @chinnappakumar699 3 года назад +1

    ராம்போ அருமையான விளக்கம் கொடுத்துள்ளார் திரு.மன்னர் மன்னன். வாழ்க வளமுடன். முடிந்தால் திருப்பதி கோவிலில் உள்ள கல்வெட்டுக்களை ஆராயமுடிந்தால் ஆவனசெய்யவும்.

  • @atchaya9228
    @atchaya9228 3 года назад +191

    இன்னும் மன்னர் மன்னன் பேட்டி போடுங்க

  • @thandathanda1970
    @thandathanda1970 3 года назад +162

    ராஜராஜசோழனின்.வாள். இப்போதுஎடுத்தால்தான்.தெரியுமா. தமிழன் என்று. புலிகளின். புலி.புலிக்கொடி.மீண்டும்.பறக்கும். தமிழோடு

    • @beinghuman5010
      @beinghuman5010 3 года назад +2

      Raja Raja chozhan died a long years ago.he never come back again.
      Nowadays only pattakathi. No val.

    • @abinesh.77
      @abinesh.77 2 года назад +1

      @True light tamilargal loda flag first paruga athula Puli,Ambi,meangal senthu tha Kodi tha erukum

  • @prashanthbharadwaj5504
    @prashanthbharadwaj5504 3 года назад +9

    Fantastic information... Really appreciate it

  • @madhumathi91
    @madhumathi91 2 года назад +1

    ராஜா ராஜா சோழன் உலகம் முழுவதும் உள்ள தமிழ் இனத்திற்கு பெருமை சேர்க்கும் வகையில் வாழ்ந்து காட்டிய மாமன்னர்.

  • @anandbaskar5734
    @anandbaskar5734 3 года назад +90

    இவற்றையெல்லாம் பாட திட்டத்தில் சேர்க்காமல் விட்டு விட்டனர் 😢

    • @sajeeivanvijayarangan3580
      @sajeeivanvijayarangan3580 3 года назад +9

      தமிழர் மன்னர்கள் வரலாற்றில் இடம்பெற்ற கூடாது என்பதற்காக வே பலர் வேலை செய்யும் போது எப்படி சாத்தியம்

    • @sivaganeshm2978
      @sivaganeshm2978 2 года назад +2

      திராவிடியா குரூப் செய்யும் மாயை

    • @shyamala1404
      @shyamala1404 2 года назад +4

      Our education system teaches about mughuls & British only not about our own kings