பல்லவர்கள் தமிழர்கள் இல்லையா? மன்னர் மன்னன், பயிற்று படைப்பகம் | தமிழ் உலா EP 14 | Aadhan Tamil

Поделиться
HTML-код

Комментарии • 2 тыс.

  • @navakalakulanthaivel
    @navakalakulanthaivel 4 года назад +185

    பல்லவர்கள் பற்றிய வரலாறு இதுபோன்று நான் இதுவரை கேட்டதில்லை மிக்க நன்றி

    • @powman1984
      @powman1984 6 месяцев назад

      நானுங் கூட
      இந் நாள் வரையிலும் இப்படியொரு வரலாற்று தகவலைக்
      கேட்டதில்லை / படித்ததில்லை.

  • @Sathis_Salem
    @Sathis_Salem 3 года назад +232

    இளைய தமிழ் வரலாற்று ஆய்வாளர்களை பார்ப்பதில் மிக மகிழ்ச்சியாக உள்ளது

    • @katiestuart7828
      @katiestuart7828 2 года назад +5

      உண்மை

    • @nehruarun5122
      @nehruarun5122 2 года назад +8

      0 seconds ago
      Tamils cannot be cheated and manipulated by Dravidians politics and their atrocities towards Tamils.
      Tamilthesiyam is a must for TN and to safeguard and reclaim lost culture of Tamils.

    • @nskannanphysicaldirector7990
      @nskannanphysicaldirector7990 2 года назад +5

      சிறந்த ஒரு ஆய்வு வெளிப்படையான விளக்கம் வாழ்க ஆய்வாளர்

    • @pongodijothimani1805
      @pongodijothimani1805 2 года назад +3

      Pallavan Style
      Saparate
      Parang Jothi Munivar( Thalam pathi)
      Go to Kalingha and
      Vathabi Rajiyam
      Fight people many more times Winner
      Sir. That's correct
      Called Vathabi Ganapathy
      Bring it GANAPATHY Statues Good
      Thanks Jothimani

    • @chandrasekharana9831
      @chandrasekharana9831 2 года назад +1

      துக்கமாக உள்ளது புலால்மது பரத்தையர் (சினிமா) இவை களில் மூழ்கி இருப்பவர்கள் கலாசாரத்தையும் பண்பாட்டையும் பற்றி பேசுவது

  • @kumarsubramaniam341
    @kumarsubramaniam341 4 года назад +186

    என்ன ஒரு நேர்மையான கருத்து.மன்னர் மன்னன் நெத்தியடி பதில்.❤️❤️❤️🎉🎉🎉🙏🙏🙏 வாழ்த்துக்கள் கூறி மகிழ்கிறேன் நண்பரே

    • @skyrockettv106
      @skyrockettv106 4 года назад +3

      Correct

    • @s.srini.vasan.4774
      @s.srini.vasan.4774 3 года назад +6

      பொய்களை சொல்லி நம் தமிழ் கலாச்சாரம் பாரம்பரியம் பண்பாடு வழிப்பாட்டு முறைகளை திருடி பார்பனர்கள் என்ன சொன்னாலும் நம்பி காலைநக்குவதுதான் தமிழன் மரபு இல்லை. யார் என்ன சொன்னாலும் சிந்தித்து சாதக பாதகங்களை ஆராய வேண்டும். சிந்திக்ககூடிய தெளிவு இல்லாததால் ஐயர்கள் புரியாத மொழியில் என்ன சொன்னாலும் நம்பி விடுகிறோம் அவர்கள் எழுதிவைத்த மனுதர்மம் களையும் நம்பி காலைநக்குகிறோம். வரலாற்று உண்மைகளை ஆதாரத்துடன் சொன்னால் நாம் நம்பமாட்டோம்...இதுதான் தமிழனின் பலவீனம். நம் வரலாறுகளை தெளிவாக தெரிந்துகொள்ளவேண்டும். வரலாறுகள் ஆதாரத்துடன் தெரிந்தால்தான் யாரிடமும் ஏமாறாமல் தலைநிமிர்ந்து வாழமுடியும்.என்பதை ஒவ்வொரு தமிழனும் இளைஞர்களும் உணரவேண்டும்.

    • @sivaramansrinivasan285
      @sivaramansrinivasan285 3 года назад +1

      While Mannar mannan is giving facts. The interviewer trying to push his agenda of conflicts such Aryan Dravidan, telugu-Tamil, Brahmin - Tamil., Pillayar-Murugan etc.

    • @venugopalar7810
      @venugopalar7810 2 года назад

      dai panni ivan dravida gang .. poi arachi pannu .. thedi padi .. idukku oru kootam

    • @kanagavallivalli711
      @kanagavallivalli711 2 года назад

      இவரெல்லாம் வரலாற்றையா
      பேசுகிறார் இப்படி பேசித்தான்
      பேசி ஏதோ சிங்களரிடம் அரைவாயிற்றையாவது நிறைத்துகொண்டு தமிழர் என்ற
      அடையாளத்துடன் கடுமையாக போராடி தமிழ்தேசியம் திராவிடம் என்ற புறட்டுவராலாற்றை பேசி
      உங்களுக்கு பின்னால் தமிழிதேசியம் குரல்கொடுக்கும் என்று பேசி
      அவர்களுக்காக தமிழர்களிடம் நிதி திரட்டி பலர்கொலுக்க
      அத்துவானில் புலிகலைநிருத்தி படுகொலைக்கு காரணமான தமிழ்தேசிய திராவிட ஓனாய்கள்
      கடைசியில் கைகழுவியதை
      புலம்பெயர்ந்த தமிழர்கள்
      இன்றும் ரனத்துடன் வாழ்ந்துகொண்டு இருக்கிறார்கள்
      ஆனால் இந்த தமிழ் தேசியத்தின்
      அடிவருடிகளும் திராவிடத்தின்
      அடிவருடிகளும் கால்டுவெல்
      மெக்காலயாவின் வழியில்
      தீர்வுகிடைக்கும் என்று நம்புவதே
      அபத்தமானது
      ஏன் என்றால்
      தமிழ்தேசியம் இந்துதேசியத்தின்
      அரனாகவே செயல்பட்டாலே
      தமிழர்களின் மொழி கலாச்சாரம்
      காப்பாற்றப்படும்
      வீனானமுழக்கங்கள் நெடுங்காலம் உதவாது
      தீர்வு இந்தியதேசியத்தின் வாயிலாகவே பாதுகாப்பு
      அதற்கான ஆளுமைகளை செயல்படுத்தமுடியும்
      வாழ்வோம் தமிழராக வளராவோர்வோம் நமது மூதையர்பண்பாட்டின் வழியாக

  • @upendharsankaran361
    @upendharsankaran361 2 года назад +44

    திரு மன்னர்மன்னன் அவர்கள் நீண்ட ஆயுளோடும் ஆரோக்கியத்தோடும் வாழ எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கின்றேன்.

  • @BalaMurugan-xm9tx
    @BalaMurugan-xm9tx 2 года назад +46

    தமிழர்களால் கொண்டாடப்படவேண்டிய பொக்கிஷம் திரு.மன்னர் மன்னன் 🙏

  • @saravanansubramani5704
    @saravanansubramani5704 4 года назад +93

    ஐயா தங்களுடைய இந்த கருத்துரைகள் எளிமையாகவும் புரியும்படி புள்ளி விவரத்தோடு கேட்கும் போது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது இந்த பரப்புரை கேட்பதில் நான் மிகவும் மகிழ்ச்சி அடைகின்றேன் வளர்க உங்கள் இந்தப்பணி வணக்கம்

  • @abhimanyuinjeti5326
    @abhimanyuinjeti5326 4 года назад +121

    Please give this man a medal❤️ he is great!

  • @gdydbjsiuxvsnsjdx
    @gdydbjsiuxvsnsjdx 3 года назад +250

    This guy is brilliant.. so much clarity for his young age.. he shd rewrite tamil history books for schools

    • @vrbnathan.7854
      @vrbnathan.7854 2 года назад +4

      👍💯💯🙏

    • @venugopalar7810
      @venugopalar7810 2 года назад

      Inda Poo .. magan Soriyar evr suipporter .. dai panni ivan brahmins kevalama pesaran . .so much of freedom in hinuism inda mari ara madnayan .. vandi story solran .. idive muzzlins pathi sollatum su.. ni ya aruthu thonga vitruvanga ...oru ivanna yenga pathulm serupala adipen

    • @dailydates1243
      @dailydates1243 2 года назад +1

      Super

    • @prabinprabhakar4687
      @prabinprabhakar4687 2 года назад

      What is his name ? Not able to hear it correctly from the audio

    • @trader1826
      @trader1826 2 года назад

      💯⚡

  • @subbarajraj4078
    @subbarajraj4078 2 года назад +9

    பல்லவர்களை பற்றி நல்ல கருத்துக்களும் ஆழமான கருத்துக்களும் கூறியதற்கு நன்றி

  • @arunmalarthirumagan1475
    @arunmalarthirumagan1475 4 года назад +18

    அருமையான நேர்காணல் !
    சிறப்பான கேள்விகள் !
    தெளிவான பதில்கள் !
    தமிழ் மீதான ஆய்வு வெளிச்சம்
    பரவட்டும் !

  • @msenthilkumar3316
    @msenthilkumar3316 4 года назад +184

    காணொலி முன்னோட்டம் பார்த்துவிட்டே லைக் போட்டுடேன், லைக் போட்டவங்க லைக் போடுங்கள்... அருமை....

    • @soma.poonguntran3982
      @soma.poonguntran3982 4 года назад +1

      நானும்

    • @msenthilkumar3316
      @msenthilkumar3316 4 года назад +1

      @@soma.poonguntran3982 👍🤝

    • @tamilmagal6525
      @tamilmagal6525 4 года назад

      Who is pallavas???
      Your explanation is confusing me......
      Pallavas tamilar or not ???

    • @insanlearningstyle8252
      @insanlearningstyle8252 4 года назад +1

      வேற்றுக்கிரகவாசிகளை படைத்தது எமது தமிழர்கள்தான் தமிழருக்கு அனைத்து பெருமை உண்டாகட்டும் வேற்றுக்கிரகவாசி மொழிகள் பேச பழகியதே தமிழர்கள்தான்
      அதாவது கக்கூஸ் சுத்தம் பண்ணும் தமிழர்களை மட்டும் தான் அனுமதிக்க மாட்டோம் என்று சொல்வது சரியானது தான். கோயிலுக்குள் அனுமதிக்க கூடாது என்பது சரியான வாதம் தான் ஆனால் கோயிலுக்கு தீட்டாகிவிடும்
      கக்கூஸ் சுத்தம் பண்ணும் அனைத்து தமிழர்களும் சீமானுக்கு பின்னால் உள்ளார்கள் எனது காணொளியை பார்த்தால் அவருடைய முழு விவரங்கள் தெரியும்ruclips.net/video/LlE-m869L48/видео.html

    • @arunkumar-qp8qz
      @arunkumar-qp8qz 4 года назад +3

      @@tamilmagal6525 I don't think they were Tamils. As rightly mentioned by him the earlier Pallavas practiced Palli and after they adopted Tamils in the later periods. They might have come from other state but who ever they were --- we should see their contribution to the Tamil states.

  • @mathanb7591
    @mathanb7591 4 года назад +395

    வெகு நாட்களுக்கு பிறகு உருப்படியான நேர்காணல், மன்னர் மன்னனுக்கு வாழ்த்துக்கள்

    • @insanlearningstyle8252
      @insanlearningstyle8252 4 года назад +4

      வேற்றுக்கிரகவாசிகளை படைத்தது எமது தமிழர்கள்தான் தமிழருக்கு அனைத்து பெருமை உண்டாகட்டும் வேற்றுக்கிரகவாசி மொழிகள் பேச பழகியதே தமிழர்கள்தான்
      அதாவது கக்கூஸ் சுத்தம் பண்ணும் தமிழர்களை மட்டும் தான் அனுமதிக்க மாட்டோம் என்று சொல்வது சரியானது தான். கோயிலுக்குள் அனுமதிக்க கூடாது என்பது சரியான வாதம் தான் ஆனால் கோயிலுக்கு தீட்டாகிவிடும்
      கக்கூஸ் சுத்தம் பண்ணும் அனைத்து தமிழர்களும் சீமானுக்கு பின்னால் உள்ளார்கள் எனது காணொளியை பார்த்தால் அவருடைய முழு விவரங்கள் தெரியும்ruclips.net/video/LlE-m869L48/видео.html

    • @selvarajnallathambi3475
      @selvarajnallathambi3475 3 года назад +1

      Pkka lh asi aaunu au Y XL aaunu aaunu aaunu

    • @chidambaramp2665
      @chidambaramp2665 3 года назад

      0@@insanlearningstyle8252 mm questions about HTML5 videos zsmo

    • @David_kumar100.
      @David_kumar100. 3 года назад

      @@insanlearningstyle8252 :- சீமான் 🌸ல ஊம்புங்க அவன் உங்களை⛸த்தடிப்பான் குனியுங்க🏹

    • @musicvideos5859
      @musicvideos5859 3 года назад

      @@insanlearningstyle8252 is the first 008oo(is the

  • @elumalaip9052
    @elumalaip9052 3 года назад +25

    மிகவும் நன்றாக சொன்னீர். அதிக வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த ஒரு தகவல் களஞ்சியமாக இது இருந்தது. என்னைப் போன்ற வரலாற்று பிரியர்களுக்கு ஓர் வரப்பிரசாதம்.நன்றி.

  • @ramum9599
    @ramum9599 3 года назад +31

    இவர் போன்ற நேர்மையான ஆய்வாளர்கள்தான் உண்மையை விளக்க முடியும் ..அருமை !!!!!

  • @naturenct6792
    @naturenct6792 4 года назад +421

    இன்றைய இளைஞர் சமுதாயம் இவரைப்போல் வரலாற்று ஆய்வுகளை கற்றறிவு தங்களை ஈடுபடுத்திக்

    • @sureshselvaratnam8977
      @sureshselvaratnam8977 4 года назад +24

      தமிழர் கட்டிய கோவில்களில் தமிழில் குடமுகுக்கு செய்யவேண்டும் என்ற நீதிமன்றத்தின் தீர்ப்பு
      50 வருடத்துக்கு மேல் வந்தேறி திருட்டு திராவிடம் திட்டம்போட்டு செய்யாததை மண்ணின் மைந்தர்களான நாம் தமிழர் சாதித்து காட்டி விட்டனர்
      செத்த மொழியான சமஸ்கிறத்தை விடெறிந்து
      புனித மொழியான தமிழ் மொழியில் இறைவனை பொற்றுவது தமிழ் இனத்துக்கும் உலகுக்கும் நன்மையுன்டாகும்
      நாம் தமிழர் வரவு தமிழ் தந்த கொடை
      எல்லாம்வல்ல இறைவா போற்றி

    • @nayinaragaramnayinarraja2539
      @nayinaragaramnayinarraja2539 4 года назад +7

      @@sureshselvaratnam8977
      தமிழா . தமிழ் மந்திரமா . கக்கூஸ் போய் போற்றி போற்றி . சூத்து கழுவி போற்றி போற்றி .
      கல்யாணத்துக்கு போற்றி போற்றி . கருமாதிக்கு போற்றி . போற்றி .
      ப்ருஹதீஸ்வரர் கோயில் கும்பாபிஷேகம் நடந்தப்போ போற்றி போற்றி ன்னு சிவாச்சாரியார் பெனாத்திட்டு பேந்த பேந்த பீ முழி முழிச்சானுங்க டிவி காமெராவை பார்த்து -- nettruru செய்ததை மறந்து போன குழந்தையை போல . இதுதான் தமிழில் பூஜை செய்வதன் லட்சணம் . தமிழ் நாட்டில் தமிழோ சம்ஸ்க்ரிதமோ எதிலும் பூஜை செய்யலாம் . 99 % சமஸ்க்ரிதம் தான் . சூத்து கழுவி போற்றி போற்றி கருமாதிக்கு போற்றி போற்றி கடவுளுக்கும் போற்றி போற்றி .
      அது தான் ஒரு பயல் தமிழில் பூஜை செய்வதில்லை . இவன் பெண்டாட்டி கூட தமிழில் பூஜை செய்வதில்லை. இந்த நாய்க்கு பக்தியா . நாய் போட்டிக்கு புள்ளை பெற்ற கதை தான் . அதான் இந்த கம்மனாட்டி பேச்சை இவன் பெண்டாட்டியே கேட்பதில்லை .
      இந்த நாய் தொழுகை தமிழில் செய்ய சொல்லட்டுமே .
      காயடிப்பான் துலுக்கன் .
      பாவாடை சொறி நாய்
      " praise the lord "
      என்று ஊளை விடுறான் .
      கூட இருக்கிற மினி
      ஸ்கர்ட்டுங்க
      " ஆமென் "
      என்று கோரஸாக ஊளை உடுதுங்க .
      " அல்லேலுயா " என்று புரியாத பாஷையில் ஒப்பாரி வைக்கிறான் . ஏசுவுக்கு தமிழ் தெரியாதா .
      தமிலேயே இயேசு நீ
      " சூத் கழுவலியா "
      என்று கேட்கலாமே .
      பாதிரி அப்பப்போ 9 மாதிரி விரல்களை சொடுக்கி ஷாக்கலாகா ஷாலோம் என்று பெனாதுறான் .
      இதெல்லாம் தமிழா .
      சைமன் நாய் கேட்கட்டுமே .

    • @aarthysavi499
      @aarthysavi499 4 года назад +6

      @@nayinaragaramnayinarraja2539 டேய் நீ இந்த பக்கமா சுத்திரியா? கதறீயா 🤣கதறு கதறு..😇😇

    • @nayinaragaramnayinarraja2539
      @nayinaragaramnayinarraja2539 4 года назад +1

      @@aarthysavi499
      வாடீ வா . சாமான் பற்றி பேசின உடனே தலையில் முக்காடு போட்டு ஒடினே . இப்போதும் சாமான் பற்றி பேசியதும் ஓடி வந்து வலுவிலே மாட்டினே . இப்போ வந்து மாட்டினே . கிளிக்கிறேன் வா .
      அது சரி . எச்சி கிளாஸ் 234 சீட்டிலே ஒரு சீட் ஜெயிக்க மாணாம் . டெபாசிட் வருமா .

    • @SureshS-iv4qj
      @SureshS-iv4qj 4 года назад +1

      @Shukriyadhan ena jii enda Ooru kovil neenga paathinga😁😂😂

  • @Dr-ch6nn
    @Dr-ch6nn 4 года назад +33

    இது போன்ற ஆக்கபூர்வமான இன்டர்வியூ வேண்டும் இன்னும் நிறைய

    • @viswanathan796
      @viswanathan796 3 года назад

      நேர் காணல்

    • @குருவாய்மொழி
      @குருவாய்மொழி 2 года назад

      இதெல்லாம் ஏற்புடையதாக தெரியவில்லை கடலுக்குள் இருக்கும் வரலாறு வெளியே வரட்டும் கடலுக்குள் சென்று ஆய்வு நடத்தி பிறகு பார்க்கலாம்

  • @senthilkumar-gn3hj
    @senthilkumar-gn3hj 4 года назад +276

    தாறுமாறு போ.........தற்போதைய தமிழர்களுக்கும் தமிழ்நாட்டிற்கும் மிகவும் தேவையான காலம் காணொளி இது

    • @kabilankannan8441
      @kabilankannan8441 3 года назад +7

      அருமையான பதில் கருத்து...

    • @Aaseevagam741
      @Aaseevagam741 3 года назад +8

      சரியாக சொன்னீர்கள் அண்ணா

    • @nehruarun5122
      @nehruarun5122 2 года назад +3

      Tamils cannot be cheated and manipulated by Dravidians politics and their atrocities towards Tamils.
      Tamilthesiyam is a must for TN and to safeguard and reclaim lost culture of Tamils.

    • @gajapathygajapathy733
      @gajapathygajapathy733 2 года назад

      @@nehruarun5122 pm

  • @Agathiyan-
    @Agathiyan- Год назад +5

    இரண்டு ஆண்டுகளுக்கு பின்பு இந்த தான் இந்த பதிவை பார்த்து புரிந்து கொள்ள முடிந்தது. இதை ஒளிப்பதிவு செய்த ஊடகவியாளர் கும் மன்னர் மன்னர் அவர்களுக்கும் நன்றி

  • @rengasamypalanivel6256
    @rengasamypalanivel6256 2 года назад +20

    மன்னர் மன்னன் அறிவு
    நினைவாற்றல் பிரமிப்பை ஏற்படுத்துகிறது. தமிழக
    இளைஞர்கள் இவரைப்பற்றி அறிந்து
    தமிழர்கள் வரலாறு
    அறிந்திடணும். தமிழர்களின் வரலாற்று
    களஞ்சியம். சிரம்தாழ்த்தி
    வணங்கி பாராட்டி மகிழ்கிறேன். சபாஷ்.
    அருமை.

  • @ramamanibalaji6343
    @ramamanibalaji6343 4 года назад +113

    மன்னர் மன்னன் நிஜமாவே மன்னர் தான்! ராஜராஜன் தான்!
    நல்லா விஷயம் தெரிந்தவர்!

  • @dinesh4367
    @dinesh4367 4 года назад +20

    அருமையான பதிவு,மனதில் இருந்த பல கேள்விகளுக்கு விடை கொடுத்துள்ளது.

  • @Zzzzdfghjnbvcxdf
    @Zzzzdfghjnbvcxdf 3 года назад +8

    மிக நீண்ட காலத்திற்குப் பிறகு ஒரு சிறந்த மற்றும் தகவலறிந்த நேர்காணல். அவர் எனக்குத் தெரியாத பல விஷயங்களை தெளிவுபடுத்தியுள்ளார்.

    • @குருவாய்மொழி
      @குருவாய்மொழி 2 года назад

      இவர் கூறுவது ஏற்று கொள்ள முடியாது கடலுக்குள் இருக்கும் வரலாறை எப்படி ஏற்று கொள்ள முடியும் கடலுக்குள் போய் ஆய்வு செய்தாரா நடக்கிற விஷயமாக விநாயகரை பற்றி கூறுவது மிகவும் தவறு

  • @தமிழ்எங்கள்உயிருக்குநேர்

    தெளிவான பல வரலாற்று செய்திகள். அருமை👏👏👏

  • @NirmalaDevisthrillerstories
    @NirmalaDevisthrillerstories Год назад +2

    மிகவும் அருமையான அரிதான தெளிவான விளக்கத்தைக் கொடுத்த மன்னர் மன்னன் அவர்களுக்கு நன்றிகள். தெரியாத பல விடயங்களைத் தெரிந்து கொண்டேன். நான் எழுதுவதில் நேரம் செலவிட்டதால், உங்களைப் போன்ற வரலாற்று ஆய்வாளர்களின் கருத்துகளைத் தவிர்க்க நேர்ந்து விட்டது. அரையர் என்ற பட்டம் கொண்ட முத்தரையர் சமூகத்தைச் சேர்ந்தவள் என்பதில் பெருமை கொள்கிறேன். இப்போதுதான் வரலாற்றை அறிந்து கொள்கிறேன். தேர்வுக்காகப் படித்து எழுதிவிட்டு மறந்து போனதை எண்ணி வருத்தப்படுகிறேன். நன்றிகள் 🙏🙏🙏

  • @kumarsubramaniam341
    @kumarsubramaniam341 3 года назад +36

    மன்னர் மன்னன்.. பேச்சு... கேட்டுக்கொண்டே இருக்கலாம் போல இருக்கிறது ❤️❤️❤️❤️🎉🎉🎉🙏🙏🙏👍👍👍

  • @dhakshinnavi7224
    @dhakshinnavi7224 4 года назад +218

    உண்மையில் மன்னர் மன்னன் வரலாற்று உலகின் மன்னர் மன்னனே

  • @natesanmanokaran7893
    @natesanmanokaran7893 2 года назад +4

    தமிழ் குடி ஒற்றுமை/கொடை/வீரம்/பண்பாடு /அறிவியல்/தொன்மை /வழிபாடு/அறிவியல்/அறம் /வாழ்வியல் போன்ற தமிழின் சிறப்பை தொடர்ந்து தமிழர்களிடம் கொண்டு சேர்ப்பதில் தாங்களுது மெனகெடலுக்கு கோடான கோடி நன்றிகள் *திரு மன்னர் மன்னன்* 🙏💪👌

  • @prakashj2839
    @prakashj2839 4 года назад +28

    உங்கள் இருவரின் அழகு தமிழை கேட்க இன்பம்.

    • @PriyaandNidhi240
      @PriyaandNidhi240 3 года назад

      "மரவட்டை நடையழகு தமிழ்
      ௭ருமட்டை நெருப்பு சிறப்பு தமிழ்
      கருவாட்டுக் குழம்பு சுவை தமிழ்"
      இர(ரு)சிக்க! "மக்கள் தொலைக்காட்சி" செய்திகளை இணைய தளத்தில் கூகுள் ப்ளே வில் காணுங்கள் நன்றி."மரவட்டை நடையழகு தமிழ்
      ௭ருமட்டை நெருப்பு சிறப்பு தமிழ்
      கருவாட்டுக் குழம்பு சுவை தமிழ்"
      இர(ரு)சிக்க! "மக்கள் தொலைக்காட்சி" செய்திகளை இணைய தளத்தில் கூகுள் ப்ளே வில் காணுங்கள் நன்றி.

  • @kandibanelalucky1343
    @kandibanelalucky1343 3 года назад +89

    This man has great knowledge on Tamil land history. I want to read his books. Where can I get it?

  • @podangadubukus
    @podangadubukus 2 года назад +57

    As a Brahmin, I can confirm Sanskrit is not a mother tongue to anyone. Sanskrit has always been a constructed language used for cryptography, codification of religious rules and science. For me Tamil is mother tongue.... so far this is the first guy I have seen who knows real history. His information on pallavas is spot on

    • @podangadubukus
      @podangadubukus 2 года назад +4

      @boomerang brother language and ethnicity are two different things ... for example Tamil has similarity between Korean but as race there is no similarity .... similarly Sanskrit is similar to all indo- European languages(including Lithuanian)but ethnically its different race. I hope I helped you understand, I am open to discussion and exchange of ideas. Please share what you think.

    • @narasimhanparth
      @narasimhanparth 2 года назад +4

      Very true . As a Brahmin I am fully committed to my mother tongue Thamizh. Some establishment Brahmins and Dravidam Followers take extreme views for their own personal agenda.

    • @axyz002
      @axyz002 2 года назад

      @boomerang don't abuse on social media

  • @raahuls2385
    @raahuls2385 4 года назад +503

    அருமை அருமை
    தமிழ் இளைஞர்கள் கூத்தாடிகளை கொண்டாடுவதை நிறுத்திவிட்டு,இவரை போல தமிழ் ஆய்வாளர்களை கொண்டாட வேண்டும்.

    • @ksvenkart3892
      @ksvenkart3892 3 года назад +6

      டேய் இவர் பேசுவதற்கும் கூத்தாடிகளுக்கும் என்னடா சம்பந்தம், loosu.

    • @ksvenkart3892
      @ksvenkart3892 3 года назад +1

      இப்ப என்ன பல்லவர் பெரிய திறமைசாலிகளா?
      வெச்சிக்கோ போதுமா,?
      ஆனால் நிறைய தமிழ்நாடு வரப்போகுதுன்னு பட்சி சொல்லுது

    • @ggqwe9756
      @ggqwe9756 3 года назад

      b@@ksvenkart3892

    • @ggqwe9756
      @ggqwe9756 3 года назад +1

      @@ksvenkart3892 p0

    • @ggqwe9756
      @ggqwe9756 3 года назад

      @@ksvenkart3892 0

  • @ManivelP-cf9vz
    @ManivelP-cf9vz 4 года назад +282

    இன்னும் தெளிவா சொல்லனும்னா....
    இவர வச்சூ இன்னொரு intetview please........🙏🙏🙏🙏

    • @dylanphotography5050
      @dylanphotography5050 4 года назад +5

      kandippa venum....

    • @skyrockettv106
      @skyrockettv106 3 года назад +1

      Correctttt

    • @chewstan
      @chewstan 3 года назад +2

      நீ வேணும்னா இவன உன் வீட்டுக்கு கொண்டு போய் இண்டர்வியு பண்ணிக்கோ.

    • @PriyaandNidhi240
      @PriyaandNidhi240 3 года назад +1

      மதுவும் கொரோனாவும் ஒன்று! அதை
      தொடாமல் இருப்பது நன்று. !
      மதுவை மறப்போம்! கொரோனாவை கொல்வோம்.! மருத்துவர் அன்புமணி இராமதாஸ் 🇮🇳🇮🇳 . நன்றி🙏💕

    • @meenakshipeetammeenakshipe836
      @meenakshipeetammeenakshipe836 3 года назад +1

      Mmmma

  • @abihappy3811
    @abihappy3811 4 года назад +24

    மிக்க நன்றி..

  • @ravibalasubramaniam6510
    @ravibalasubramaniam6510 3 года назад +4

    மிக எளிய முறையில் தெளிவான விளக்கம்.
    வாழ்துகள் திரு. மன்னர் மன்னன்

  • @vetriligamvetrilingamnadar7171
    @vetriligamvetrilingamnadar7171 3 года назад +8

    அருமையான அறிவார்ந்த ஆராய்ச்சி. வாழ்த்துக்கள் நன்றி 🎉🙏

    • @sasikalamoorthy3639
      @sasikalamoorthy3639 2 года назад

      Great Great 👏👏 excellent information ...vazhthukkal Mannar Manna..✋

  • @sudhakargsr
    @sudhakargsr 4 года назад +112

    எனக்கு இருந்த நீண்ட நாள் ஐயம், பல்லவர்கள் வரலாறு இவர்களின் தோற்றம், இதை புரிந்துகொள்ள இந்த விழியம் மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது நன்றி அருன்மொழி மன்னர் மன்னர்

    • @karthikv1638
      @karthikv1638 4 года назад +7

      பல்லவர் தான அதென்ன பள்ளவர்கள்?? ஓ நீ இந்த உயர்சாதி SC குரூப்பா 😂😂👌

    • @kuttychellam6043
      @kuttychellam6043 4 года назад +1

      Super Bro ..am pallavar..I love Tamil Sanskrit telugu India and Vinayagar ....jai Hind

    • @kuttychellam6043
      @kuttychellam6043 4 года назад +2

      @@karthikv1638 poda ...

    • @sukumarant5255
      @sukumarant5255 4 года назад +2

      @@karthikv1638 good reply

    • @natarajankuppusamy5461
      @natarajankuppusamy5461 4 года назад +2

      பல்லவர்கள் தான் வழிவந்தவிதம் தெரிவிக்காமல்விட்டதர்க்கு காரனமாக. எனக்குத்தோன்றும் சிலகருத்து எந்தநூற்றான்டானாலும் மனிதன் மனிதன் தான் போட்டி பொறாமை உள்ளவர்கள் அப்படிஇருக்கும்போது பல்லர் பள்ளி பறையன்சொல்றமாதிரி பல்லம்தோண்டுதல் போன்றதொழில்செய்து வாழ்ந்தசக்கிலியர்போன்றவர்களை பல்லர்என்னு அழைத்திருக்களாம் அதாவது ஏழையானகூலியாகஇருந்திருக்கலாம் அப்போதிருந்த. பணக்கார. வர்கம் அவர்களை இழிவாகவும் பொறாமையாலும் இம்சை படுத்தி கேவலப்படுத்திஇருக்கலாம் அதனால் அவர்களிடத்தில் ஆளும்திரமையும் சிற்பக்ககளையும் விவேகம் நிறைந்தவர்களாகஇருந்ததினால்தூற்றுவர்தூற்றலை புரம்தள்ளி என்கடன் பணிசெய்து கிடப்பது என்றநிலையில் அவர்கள் தங்கள் ஆளுமையை கலையை உலகுக்கு அழியாதிருக்க. ககற்கலால் முத்திரைப்படுத்தி ரலாற்றை எழுதிதங்களின்சிறப்பை சொல்லாமல்சொல்லி சென்றிருக்கலாம் என. என்னத்தோன்றுகிறது
      ஏன் என்றால் அவர்களை இழிவாக. நடத்தியவர்களிள் குலத்தின்பெயரை பத்வராஜகோத்திரம்னு சொல்லி மனகிலேசத்தை போக்கிக்கொண்டிருக்கலாம்
      களப்பிரர்காலத்தை இருண்டகாலமாக ஆக்கியவர்களும்இந்தபொறாமைபிடித்த. பணக்காரவர்கமாகக்கூடஇருக்கலாம்
      இழிவுபடுத்தப்படும்போது ஒடுங்கி போனவர்களாகஇருந்திருக்கலாம் அதனால்களப்பிரர்கள்இருண்டகாலமாகஇருந்திருக்கலாம்
      ஆனான் இதனைபார்த்து வெகுண்டெழூந்தவர்கள் உங்களை செயலால் செய்து முடிக்கிறோம்என்று வீருகொண்டெழுந்தவர்களாகவே பல்லவர்களை நான்நினைக்கிறேன்
      எது எப்படியோ
      வீரமும் கலையும் அழியாதிருக்க. கல்லால் கலைவண்ணம்கண்ட. பல்லவர்கோன் வாழ்க. வாழ்கவே

  • @sujathanagarajan216
    @sujathanagarajan216 4 года назад +34

    @Aadhan tamil இவரிடம் நிறைய பதிவுகள் எதிர்பார்கிறோம்.நன்றி👏🙏

  • @kosopet
    @kosopet 3 года назад +37

    Mannar mannan high intellect at this age ...வாழ்க தமிழ்.

  • @SURYAKUMAR-zq2uy
    @SURYAKUMAR-zq2uy 3 года назад +2

    அருமையான பேட்டி மன்னர் மன்னரின் தெளிவான பேச்சு அவருடைய ஆழ்ந்த அறிவாற்றலை காட்டுகிறது.
    இது போன்று இன்னும் ஓரு நேர்காணல் வேண்டும்

  • @arasuraamalingam4132
    @arasuraamalingam4132 3 года назад +58

    தமிழனாய் பிறந்ததில் பெருமிதம் கொள்கிறேன்

  • @vijaythilakar7907
    @vijaythilakar7907 4 года назад +88

    தமிழர் வரலாற்றின் பொக்கிஷம் மன்னர் மன்னன்.

  • @chandrasekar3424
    @chandrasekar3424 3 года назад +40

    Very much impressed from which he understands the spirit of ancient history and his clear-cut explanation about all questions. Hat's off you sir. Really I bought his book about Pallavas last year, but still I didn't read it, but after seeing his interview I feel interested to read his book soon. Anyhow good interview and we gain knowledge about Pallavas and their history. Thank you Aadhan T.V.

  • @madhu7047
    @madhu7047 4 года назад +213

    இவரை வைத்து நிறைய காணொளி ஆதன் தமிழ் தயாரிக்க வேண்டும்

    • @aravindh40
      @aravindh40 4 года назад +6

      "Payittru padaipagam" RUclips channel check pannunga sago. Andha channel Mannar Maanan ayya odathu than

    • @pragasamanthony3251
      @pragasamanthony3251 4 года назад +2

      உண்மை வரலாறு. அன்றைய திராவிடஸ்தானுக்கு வந்த சில ஆயிரம்பேர்கள் ஸ்டெப்பி (புல்வெளி) நாடோடி ஸ்க்கைத்திய (சம+கிருத்தில் "சாக்கா") இனத்தினர்.இதன் இன்னொரு பிரிவு ஜெர்மனி சென்ற ஹிட்லரின் முன்னோர்கள்.இந்து சமவெளி சங்ககால பெர்ஸிய " அவஸ்தன்" மொழியே தமிழ் எழுத்தில் சமகிருதம்.க்ரு என்ற அவஸ்தன் சொல்லே இலத்தீன் க்ர. (creavit = உண்டாக்கினார்).பார்ஸியரின் வழிபாட்டு "மாந்திரங்களே" சமகிருத வேதங்கள்.பாரசீகர்களே ஆரியர்கள்.குட்டை ஹிட்லரோ, ஸ்கைத்தியர்களோ (வர்ணாஸ்ரம பிராமணர்) ஆரியர்கள் இல்லை. திருட்டு! பாரசீகர்களின் பார்ஸி மொழியே பாக்கிஸ்தானில் "உருது"; வட திராவிடஸ்தானில் " ஹிந்தி".மொழியும் திருட்டு.காட்டில் விலங்குகளைக்கொன்று, உண்டு, கடவுள்களுக்கு பயந்து, பலியிட்டு வாழ்ந்தவர்களுக்கு ஏது வரலாறு?

    • @viratsanthosh8841
      @viratsanthosh8841 4 года назад +3

      யோவ் நீங்க முதல்ல பாண்டியன் மன்னர் இருந்து வா வரலாறு லா நீ எவ்வளவு தேடினால் லும் பாதில் இருந்து தான் சோழம் கிடைக்கும் முழுசு யார்க்கும் வரால

    • @viratsanthosh8841
      @viratsanthosh8841 4 года назад +3

      அப்புறம் பல்லவர்கள் போலாம் விநாயகர் தமிழ் கடவுள்னு சொல்லாம்

    • @viratsanthosh8841
      @viratsanthosh8841 4 года назад +1

      யோல் யார் ? யா உங்களுக்கு இப்படி கருத்து சொல்றது சிவன் ஒரு அதி தமிழன் அதை வழி நின்ற கடவுள் முருகன் அவ்வள தான்

  • @raghavanseshadri1781
    @raghavanseshadri1781 3 года назад +3

    அருமையான பதிவு. மிகவும் முக்கியமான ஒரு சில இடங்களில் எடுத்துக்காட்டாக கூறும் வரலாறு உண்மை.
    தமிழ் வரலாறு பல்லவர் காலத்திற்கு முன்பு பல நூறு ஆண்டுகள் வரலாற்றை அறிந்து ஆராய்ச்சி மேற்கொண்டால் பல உண்மைகள் வெளிப்படும்.
    யார் மேற்கொள்வார்கள்?
    ??

  • @rajendranmuthukkannu1778
    @rajendranmuthukkannu1778 3 года назад +23

    புதுக்கோட்டை பல்லவராயர்கள் காஞ்சிபுரத்தில் மற்றும் மாமல்லபுரத்திலிருந்து இருந்து புலம்பெயர்ந்து புதுக்கோட்டையில் குடியேறியவர்கள் தென் ஆற்காடு வட ஆற்காடு மாவட்டத்தில் சம்புவராயர் பல்லவராயர் கச்சிராயர் தென்னவராயர் மழவராயர் காளிங்கராயர் போன்ற பட்ட பெயர்கள் கொண்ட வன்னிய சமூகம் உள்ளது ஆகவே பல்லவராயர்கள் வன்னிய மக்களே

    • @Raja-ps5ep
      @Raja-ps5ep 2 года назад

      Fool, did you listed to his speech clearly….he said, Tamil traders were called as Chettiars & later it become a caste…I am from Thanjavur Kallar, whatever he said matches with Kallars for 200%, yet I will not take that claim of Kallars as Pallavas. They are Tamils dot

  • @gowri1289
    @gowri1289 4 года назад +11

    தமிழனின் உண்மை வரலாற்றை
    மீட்டு கொண்டுவரும் மன்னர் மன்னன் மட்டுமல்ல தமிழ் வரலாற்றுக்கு உயர் கொடுத்தவர்
    வாழ்க உம் பணி வளர்க உனது
    தொண்டு வாழ்வோம் வளமுடன்......

    • @nayinaragaramnayinarraja2539
      @nayinaragaramnayinarraja2539 4 года назад +1

      தமிழன் களப்பிரர் கிட்டே 300 ஆண்டுகள் அடிமையாக இருந்தான்கள் . பல்லவர்கள் கிட்டே உதை பட்டார்கள் .
      ஆர்ய பிராமணன் கிட்டே 3000 வருடமாக அடிமைகள் .

    • @குருவாய்மொழி
      @குருவாய்மொழி 2 года назад

      உலகம் தோன்றியது இடம் கும்பகோணம் தமிழன் தான் முதலில் தோன்றியவன் இங்கு இருந்து தான் வெளியேறி உலகம் விரிவடைந்தது தமிழிலிருந்து தான் பல மொழிகள் தோன்றின இரு சங்கங்கள் கடலுக்குள் உள்ளது எப்படியா ஆய்வு நடத்துவ

    • @yuvan9200
      @yuvan9200 2 года назад

      @@nayinaragaramnayinarraja2539 Ella eduthulayum irukkanda indha punda mavan

  • @RaRangamani-pu5mv
    @RaRangamani-pu5mv 3 года назад +3

    அருமை. எந்த பள்ளியிலும் கிடைக்காத compressed முழுமையான விளக்கம்.விவரங்கள் அடங்கிய நெடிய இனிய பதிவு. நன்றி 🌹

  • @rajasekarsampath1
    @rajasekarsampath1 3 года назад +15

    This is called Knowledge...

  • @vasundaransamuel7827
    @vasundaransamuel7827 3 года назад +2

    அருமையான உறையாடல். வரலாற்றை, குறிப்பாக தமிழரின் வரலாற்றை நன்கு அறிந்த மன்னர் மன்னனுக்கு ஆயிரம் வாழ்த்துகள்

  • @sureshkumarkrishnan4856
    @sureshkumarkrishnan4856 3 года назад +1

    கேட்க கேட்க சுவாரசியம் கூடிக்கொண்டே போகின்றது. மிக சிறப்பான காணொளி :-)

  • @tamilvivekan7812
    @tamilvivekan7812 4 года назад +4

    இவ்வளவு தெளிவான விளக்கங்கள், மெய்சிலிர்த்தே போனேன்

  • @muthuganapathy1
    @muthuganapathy1 4 года назад +14

    Absolutely new information. What a proficiency and command on the subject! Thank you.

  • @Nurture_Well
    @Nurture_Well 3 года назад +4

    ஆழ்ந்த அறிவு. தெளிவான சொல்லாக்கம். வாழ்க வளமுடன்!

  • @nancynanu7252
    @nancynanu7252 3 года назад +16

    Am getting goosebumps hearing about my language so much I never knew these before

  • @drlaxvlakshmanakumar7845
    @drlaxvlakshmanakumar7845 3 года назад +14

    Great Sir
    Dr.V.Lakshmana PhD from Kuwait
    Excellent narration, I never know such a great background of tamil people and culture

  • @senthamizhanm2052
    @senthamizhanm2052 4 года назад +55

    சைவம் வைணவம் மாலியம் ஆசிவகம் கௌமாரம் வேத சமயம் போன்ற அனைத்து சமயத்தை பற்றி விரிவாக ஆராய்ந்த ஆராய்ச்சியாளரை ஒரு காணோளி எடுங்க ஆதன்.

  • @dr.laxmisuganthi5792
    @dr.laxmisuganthi5792 2 года назад +9

    என்னவொரு தெளிவான மற்றும் ஆதாரத்துடன் கூடிய வரலாற்று பதிவு நன்றி திரு மன்னர் மன்னன்!

  • @yuvarajseker5633
    @yuvarajseker5633 4 года назад +88

    ஒரு உருப்படியான நாட்டிற்கு தேவையான வரலாறு பதிவு செய்யப்பட்டுள்ளது சாமாணியனிடம். வாழ்க ஆதன் தமிழ்.

    • @yuvaskkiller5927
      @yuvaskkiller5927 4 года назад

      உங்கள் பெயரே சமஸ்கிருதம் தானே !

    • @yuvarajseker5633
      @yuvarajseker5633 4 года назад

      @@yuvaskkiller5927 அதனாலென்ன.....

    • @yuvaskkiller5927
      @yuvaskkiller5927 4 года назад

      @@yuvarajseker5633 கவலை வேண்டாம் என் பெயரும் Yuvaraj தான் 😂. North Indians kooda Argue பன்னும் போது அவர்கள் கூறுவது " Irony of fate your Name also in Sanskrit Based Not Tamil Based " னு சொல்வார்கள் அதற்கு நான் சொல்வேன் "My Name is fully Sanskrit based only 😂 this Name kept My father who interesting in Cricket and this Not Ancient Tamil Name " னு சொல்வேன் இதன் பின் அவர்களிடம் இருந்து பதில் வராது . இதை தான் நான் உங்களிடம் சோதித்து பார்த்தேன் . என் பெயரை தற்போது தான் "சிவனே போற்றி" என்று மாற்றிக் கொண்டேன் . என் பெயரும் YUVARAJ தான் 😂

    • @nayinaragaramnayinarraja2539
      @nayinaragaramnayinarraja2539 4 года назад

      @@yuvaskkiller5927
      தமிழ் பேர் மற்ற எல்லாமே சமஸ்க்ரிதம் தான் .

    • @SureshS-iv4qj
      @SureshS-iv4qj 4 года назад

      @@yuvaskkiller5927 Vishnu name Tamil or Sanskrit?

  • @ako4761
    @ako4761 2 года назад +2

    கோடான கோடி நன்றிகள்.. சரியான விளக்கம். தமிழன் என்று சொல்லடா தலை நிமிர்ந்து நில்லடா...

  • @gmariservai3776
    @gmariservai3776 3 года назад +1

    திரு. மன்னர் மன்னன் மிக அருமை.
    எவ்வளவு எழிய முறையில் சில சிக்கலான விபரத்தை குறிப்பாக வினாயகர் வழிபாடு தமிழர்கள் வழிபாடு தான் என்பதை சொன்ன விபரம் அருமை. தற்போது சில புருடா வரலாற்று அரசியல் வாதிகளுக்கு இவரைப் போன்றவர்கள் உருவாக வேண்டும்.
    திரு. அதனின் நெறியாளரும் நிறைய விபரம் தெரிந்துள்ளார்.
    பிராமணர்கள் படைத் தளதியாக இருக்க மாட்டார்கள் என சொன்னார் திரு. மன்னர் மன்னன்.
    மதுரை ஆண்ட திருமலை நாயக்கரின் தளதியாக இருந்தவர் இராமப்பையர்.
    இவர் இராமநாதபுரம் சேதுபதி மன்னருடன் சண்டையிட்டுள்ளார்.
    இவரின் சிலை கூத்தியார் குண்டு கோவிலில் இருப்பதாக சொல்கிறார்கள்.
    தகவலுக்காக.

  • @mohamedrafi2020
    @mohamedrafi2020 4 года назад +16

    awesome interview in this channel so far. really astonished to see such learned personalities at young age!

  • @yesjst4310
    @yesjst4310 4 года назад +8

    Sri .Mannar Mannan
    Neenggal. Athisayam.
    Neenggal Puthumai..
    Neenggal Pokkisam.
    I love you ....your knowledge..

  • @thanikachalama4039
    @thanikachalama4039 3 года назад +26

    thus the earliest pallava s may not be Tamils .later because of some new marital relationships
    they became tamil + brahmin/ some other race. ie a hybrid one. there is no harm in taking them as Tamils. ( ex Mahendra pallavan onwards).
    Mannar Mannan seems an extraordinary person.
    He works hard, takes pain.He speaks with conviction.
    Tamilnadu needs persons like him.

  • @mathivananr8198
    @mathivananr8198 3 года назад +2

    மிக தெளிவான கேள்வி பதில். மிக்க நன்றி.

  • @rangachariv8992
    @rangachariv8992 3 года назад +1

    மன்னர் மன்னன் மிகத் தெளிவாகவும் கோர்வையாகவும் கருத்துகளைத்தெரிவித்திருப்பது பாராட்டத்தக்கது. பேட்டி கண்டவருடைய கேள்விகள் திராவிட இயக்கத்தவர்களுடைய கருத்தாக இருந்தாலும் கேட்டதைவிட பதில் சொல்ல அனுமதித்த பொறுமை பாராட்டத்தக்கது. மிகச் சிறந்த கருத்துரையாடல். தமிழர்கள் ஆதிகாலம்தொட்டே தங்களுக்குள் முரண்பட்டே மாற்றாருக்கு இடம் கொடுத்துவிட்டார்கள். இலங்கையின் வரலாற்றைப் படிக்கும்போதும் இது தெரியும். இனியாவது தமிழர்கள் ஒற்றுமையாக மாநிலத்தை முன்னேற்றும் வழிகளைச் சிந்திப்போம். கைபர்-போலன் கணவாய் வழியாக நாங்கள் வந்து பல ஆண்டுகள் ஆகிவிட்டபடியால் இனியாவது எங்களுக்கு தமிழ்நாட்டு குடியுரிமையையும் தமிழர்கள் என்ற சான்றையும் வழங்கக் கோருகிறேன். இளம் வயதில் மன்னர் மன்னனாகவே வரலாற்றறிவில் இருப்பது பெருமைக்குரியது.

  • @velavan4768
    @velavan4768 4 года назад +14

    அருமையான பதிவு 😘😘😘

  • @yesjst4310
    @yesjst4310 4 года назад +10

    Sir...Mannar Mannan
    Fantastic Marvelous Brilliant
    Wonderful.Great lovely.
    Knowledge able...

  • @parthiban7974
    @parthiban7974 4 года назад +427

    தமிழ் மொழி குடும்பம், திராவிடம் இல்லை.

    • @newsviewsbees
      @newsviewsbees 4 года назад +32

      சரியாகச் சொன்னீர்கள்

    • @harrytheboss711
      @harrytheboss711 3 года назад +11

      Yes but 50 years Rulling Thiravittam In Tamil Nadu

    • @SHRI-d7s
      @SHRI-d7s 3 года назад +6

      பல்லவர்கள் ஆரிய இனத்தை சேர்ந்த ஷத்திரியர்கள்....

    • @k.bsurya5281
      @k.bsurya5281 3 года назад +19

      @@SHRI-d7s யாரு சொன்னது பல்லவர்கள் மணிப்பல்லவ தீவை சார்ந்தவர்கள் அது மட்டுமின்றி தொண்டை மண்டலத்தை பூர்வீக குடிகள் எதாவது தெரியாமல் பேச கூடாது அவர்கள் தமிழர்கள் இல்லை என்று ஏன் சொல்கிறீர்கள் தெரியுமா அவர்கள் சமஸ்கிருத்திற்க்கு ஆதரவு கொடுத்தார்கள் அது ஏன் தெரியுமா தமிழில் ஒரு நூல் தொகுக்கிறார்கள் என்றால் அதற்கு பல மொழி புலவர்களும் உதவுவார்கள் அப்போது தான் பெளத்தம் சமணம் பிராமணர்கள் இங்கே வந்தார்கள் அவர்கள் தான் சமஸ்கிருத்தை தமிழ் நூல் தொகுக்கும் போது சேர்த்து கொண்டார்கள் இதற்கு தமிழ் புலவர்கள் அனுமதி கொடுத்தார்கள் இது வரலாறு அப்புறம் பல்லவர் காலத்தில் நடனம் கலை சிறப்பங்கள் மேன்மையான நிலையில் இருந்தது மற்றவர்களுக்கு இது செல்ல வேண்டும் என்பதில் முதன்மையாக இருந்தார்கள்

    • @SHRI-d7s
      @SHRI-d7s 3 года назад +5

      @@k.bsurya5281 பல்லவர்கள் ஆரிய பரத்வாஜ் கோத்திரத்தை சேர்ந்தவர்கள் என்று கல்வெட்டு ஆதாரம் கூறுகிறது...

  • @suryaaselvaraj
    @suryaaselvaraj 3 года назад +4

    இன்னும் நிறைய நிறைய கேட்க வேண்டும் என தோன்றுகிறது.. பதிவுக்கு மிக்க நன்றி🙏

  • @analaram3418
    @analaram3418 2 года назад +3

    நீண்ட நாட்களுக்குப் பிறகு மூளைநரம்பு சிறப்பாக வேலை செய்கிறது😇சிறப்பு வாழ்த்துகள் மன்னர் மன்னன் நேர்காணல் வாழ்த்துகள்.

  • @aryaanandhan4504
    @aryaanandhan4504 3 года назад +15

    பல வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த செய்திகளை இவ்வளவு தெளிவாக விளங்கிய மன்னர் மன்னன் அவர்களுக்கு மிக்க நன்றி 🙏🙏🙏🙏

    • @SHRI-d7s
      @SHRI-d7s 3 года назад

      தம்பி மன்னன் முதலில் விநாயகரை வாதாபியிலிருந்து பல்லவர்கள் கொண்டு வந்ததாக சொல்கிறார். பின்னர் செட்டியார் கள் உருவாக்கியதாக சொல்கிறார்..
      எனவே இவர் கூறும் வரலாறு தவறானதாக தெரிகிறது....

    • @குருவாய்மொழி
      @குருவாய்மொழி 2 года назад

      இவர் கூறுவது அரைகுறை கடற் கோள்களால் இரண்டுசஙகங்கள் இரையாகி விட்டது மகாபலிபுரம் கடலுக்கு உள்ளது எப்படி வரலாறு கூறமுடியும் பிள்ளையார் பற்றி கூறுவது பிழையாக உள்ளது நன்கு ஆராய்ச்சி செய்யவும் ஆனால் முடியாது

  • @SakthiVelesec
    @SakthiVelesec 3 года назад +60

    42 நிமிட பயனுள்ள தகவல்கள். தமிழ் மன்னர்கள் என்றால் சேர சோழ பாண்டிய வரலாறு என்று, பல்லவர்கள் வரலாறு இன்றளவும் புறக்கணிக்கப்படுவது வருத்தம் அளிக்கிறது.

    • @supaiyasupaiya5738
      @supaiyasupaiya5738 2 года назад +3

      Pallavan transportation mattum theriyum, ippa than theriyuthu yar enru.

  • @prabagarann8647
    @prabagarann8647 3 года назад +8

    திரு ஆதன் இது போன்ற விவரம் தெரிந்தவர்களை நேர்முகம் கண்டு வரலாறுகளை அறிய விரும்புகிறோம். சில அறைகுறைகளை நேர்முகம் காண்பதை தவிர்க்கவும்.

  • @njpravin
    @njpravin 3 года назад +9

    Very valuable and indepth information about Pallava dynasty. This helps to clear some false information about the Pallava kings.
    Thank you very much.

  • @venugopalnsreedharsreedhar6496
    @venugopalnsreedharsreedhar6496 6 месяцев назад

    திரு மன்னர் மன்னா.. நீங்கள் மிகவும் வேகமாக பேசுவாதனால் நீங்கள் பேசும் அர்த்தமுள்ள விஷயங்கள் உடனே மனதில் தங்கினாலும் மீண்டும் நினைத்து பார்க்க முடியவிலை எனவே நிறுத்தி நீதாநமஹ பேசும்பாடி கேட்டுக்கொள்கிறேன்.

  • @haridosskmbf1702
    @haridosskmbf1702 4 года назад +6

    Fantastic interview .. good question and reliable and acceptable answers

  • @ksharma592
    @ksharma592 4 года назад +4

    திரு.மன்னர் அவர்கள் மிக தெளிவாக பாமர மக்கள் புரியும்படியாக பல்லவர்கள் ஆட்சி பற்றி கூறியதற்கு நன்றி Er.T.V..KUPPUSWAMYSHARMA

  • @PaasaThamizhan
    @PaasaThamizhan 2 года назад +86

    அண்ணன் சீமான் பாரிசாலன் வரிசையில் அடுத்து ‘மன்னர் மன்னன்’ தான்...🔥🔥🔥 நாம் தமிழர்! 💪⚔️

    • @Xeelee834
      @Xeelee834 Год назад +8

      Dai seeman dummy peice Avan just oru knife cover than but parisalan and mannar Manan are knife 🔥..

    • @bhuvanesh945
      @bhuvanesh945 Год назад +5

      @@Xeelee834 super ah sonninga

    • @gopim1774
      @gopim1774 Год назад +6

      Don't compare Mannar mannan with dubakor Seeman and Nara vayan Parisalan ....

    • @Karthik-mw8kn
      @Karthik-mw8kn Год назад +5

      Mannar Mannan is a knowledgeable person.

    • @alexramkarthick
      @alexramkarthick Год назад

      ​@@Xeelee834கோத்தா

  • @ntk105
    @ntk105 2 года назад +3

    Lமன்Pனர் மன்னன் மிக பெரும் தமிழ் ஆய்வு அறிஞர்.....
    மிக சிறந்த உரை வீச்சு

  • @senthilvadivu6070
    @senthilvadivu6070 2 года назад +3

    அரசாங்கம் தமிழ்வளர்ச்சியில் உண்மையான அக்கறை இருந்தால் உடனடியாக எடுக்கவேண்டிய நடவடிக்கை!
    மன்னர் மன்னனின் தலைமையில் சிறப்புக்குழு அமைத்துத் தமிழ் மற்றும் தமிழ்மன்னர்கள் வரலாற்றைப் புதுப்பிக்க வேண்டும்!

  • @baskaranjayaraj3101
    @baskaranjayaraj3101 3 года назад +6

    Explained everything in simple way.Excellent

  • @ramkum73
    @ramkum73 3 года назад +5

    Mind blowing. Brilliant Scholar. 🙏

  • @venkatsubramanian2300
    @venkatsubramanian2300 4 года назад +9

    Namaskaram sir
    Very good and useful interview. All youth's should see this. Best effort by AADHAN TV

  • @சிவகுமார்சசிதரன்

    மிகச்சிறந்த காணொளி.
    தொடர்ந்து இப்படியான நல்ல விடயங்களை பதிவு செய்யுங்கள். ஆதன் சேனலுக்கு வாழ்த்துக்கள்

  • @33devanand
    @33devanand 3 года назад +2

    முழுமையான ஆதாரங்கள் தேவை வெறும் பேச்சு ரீதியான விஷயங்கள் போதுமானது அல்ல

  • @bharukm530
    @bharukm530 4 года назад +17

    Interesting... Pallavas only built rockfort temple in tiruchirapalli... They are front runners in everything

    • @veerakumaraandi2801
      @veerakumaraandi2801 3 года назад

      Thiruvanaikaval near Trichy has a rock built temple from 200 BC. Chola chera pandya competed on literature as well. Great info in this, yet, I believe Pallavas continued the great skills that already prevailed. Building of temples with granite stones were prevalent in BCs too!

    • @blacksheaperd1539
      @blacksheaperd1539 3 года назад +3

      @@veerakumaraandi2801 CHOLAS had 1st dynasty pre Pallava era and 2nd dynasty after Pallava era, same as the Pandyas had 2 dynasties 1st one is pre Sangam era 2 one is after the Sangam era Pallavas also had 3 dynasties 1st one under Satvahana as a vassal state 2 one as independent empire 3 one under CHOLAS as a vassal state, even the Cheras of the present day Kerala had 2 dynasties one pre Sangam era 2 one in 13th century all four of them were empires for some time both CHOLA dynasties were empires.

  • @sridharrajan609
    @sridharrajan609 4 года назад +9

    Knowledgeable person 👏🏻👏🏻👏🏻

  • @user-xl3nc3qj2z
    @user-xl3nc3qj2z 2 года назад +5

    Mannar mamman is a treasure for Tamils and Tamil Nadu. He and his publicatins should be preserved.

  • @the_comman
    @the_comman Год назад +2

    நிறை குடம் ததும்பாது....வாழ்த்துக்கள் அண்ணா.....

  • @krisea3807
    @krisea3807 2 года назад +1

    நல்ல வரலாற்று அறிவும், தெளிவான சிந்தனையும் கொண்ட இவருக்கு வாழ்த்துக்கள். தமிழ் வாழ்க, தமிழ் இனம் வளர்க , வெல்க அனைத்து துறைகளிலும்.

  • @vallavansubramaniyan3595
    @vallavansubramaniyan3595 4 года назад +7

    I seriously excited about maanar mannan knowledge

  • @K.S.Arivazhagan
    @K.S.Arivazhagan 3 года назад +7

    ஐயடிகள் என்னும் காடவர்கோன் இவர் தொண்டை மண்டலம் காஞ்சிபுரம் தலைநகராக ஆண்ட சிற்றரசர் மற்றும் அறுபத்து மூன்று நாயன்மார்களில் ஒருவர், இவர் எழுதிய பாடல் வரி
    பாராண்ட பெரும்படை பல்லவர்தம் பள்ளி வாழ் போர்ப்படை- ஐயடிகள் என்னும் காடவர்கோன்.
    மற்றும்
    கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உளுந்தூர்பேட்டை அருகேயுள்ள சேந்தமங்கலத்தை தலை நகராக ஆண்ட கோப்பெருஞ்சிங்க பல்லவ காடவராயர் ஆளப்பிறந்தான் பள்ளி என்று கல்வெட்டே வைத்துள்ளார் இதுவே பல்லவர்கள் வன்னியர் என்பதற்கு ஆதாரம்.

  • @khokabhuiya9804
    @khokabhuiya9804 3 года назад +4

    HATS OFF TO MR.MANNAR MANNAN. HIS INTERVIEW AND JUSTIFICATION OF VISION IS REALLY AMAZING.I'M SO IMPRESSED.WE SHOULD HAVE TAKEN TO NEXT LEVEL.THANK YOU VERY MUCH.

  • @M-50
    @M-50 3 года назад

    தமிழ் தொன்மையான மொழி! ப்ராப்தம்,ப்ராரர்த்வ வினை பேச்சு வழக்கில் உண்டு. அதேதான் ப்ராகிருத முன்னம் இருந்தது, மொழி, சொல்வளம் வேண்டி சிறப்பாக ஆக்கப்பட்டதே சம்ஸ் க்ருத பாஷை எனலாம். மாற்றம் ஒன்றே மாறாதது! அன்புக்குரிய மன்னர்மன்னனின் பண்பு பணிவு ஆராய்வு எவரையும் புண்படுத்தாமை சிறப்பு! மேலும் ஆய்வுகள் மலரட்டும்!ஔவைப்பிராட்டியாரை நினைவு படுத்தணும் எனின்” சீதக்களபச் செந்தாமரைப் பூம் பாதச்சிலம்பு பல இசை பாட” எனும் வினாயகர் அகவல் அவ்வைப் பாட்டி அளித்ததே!

  • @pongopalapillai8643
    @pongopalapillai8643 4 месяца назад +1

    மன்னர்மன்னனே.!!! நீவிர்வாழ்க!வளமுடன்.
    வணக்கம்❤❤❤
    தமிழ் என்பது..........!!!!!
    பஞ்சாமிர்தம்,அமுது,தேன்,பைந்தமிழ்........இத்தமிழ்
    கல்தோன்றி......
    மண்தோன்றாக்காலம்.
    பல்லவர் காலம்...
    அசோகர்காலம்....
    முற்பட்டகாலம் என்பது வரலாற்றுச் சிறப்பு மிக்கது
    வாழ்க!தமிழ்❤❤❤

  • @PerumPalli
    @PerumPalli 4 года назад +9

    Ur research is great bro
    After seeing ur video on pallavas

  • @jyothikumararumugam9438
    @jyothikumararumugam9438 4 года назад +9

    Super information

  • @aalayamsvkchannel1313
    @aalayamsvkchannel1313 4 года назад +7

    Excellent interview sir .Highly infermative person sir continue many interviews with him sir

  • @pushpanayakik2074
    @pushpanayakik2074 2 года назад +1

    அற்புதமான விளக்கம் நன்றி மன்னர் மன்னன் அவர்களே

  • @palgopal7504
    @palgopal7504 3 года назад +2

    Super. Arumaiyana vilakkam