ஆசீவகத்தை அழித்த அசோகர் | வரலாறு சொல்லும் முனைவர் ராஜேஸ்வரி | Aadhan Tamil

Поделиться
HTML-код
  • Опубликовано: 4 окт 2024
  • GT Holidays is the No.1 Travel Brand in South India.
    www.gtholidays.in
    Join Telegram: t.me/AadhanTamil
    Download Aadhan App
    Android: rebrand.ly/and...
    IOS: rebrand.ly/ios...
    ஆசீவகத்தை அழித்த அசோகர் | வரலாறு சொல்லும் முனைவர் ராஜேஸ்வரி | Aadhan Tamil
    #ashokar #aadhantamil #Rajeshwari
    For Advertisement Enquiries : +91 86670 52845
    To Subscribe Aadhan Tamil Click bit.ly/2sGx5cs
    To Subscribe Aadhan Aanmeegam Click bit.ly/2ttKt3P
    To Subscribe Aadhan Cinema Click bit.ly/3zQBjhO
    To Subscribe Aadhan Pedia Tamil Click bit.ly/2r6BUv2
    To Subscribe Aadhan Life Style Click bit.ly/3mIJDXK
    To Subscribe Aadhan Arusuvai Click bit.ly/2PDk8t1
    To Subscribe Aadhan Telugu Click bit.ly/2Z4j8Rt
    To Subscribe Aadhan Adhyatmika Click bit.ly/2r8xCU5
    To Subscribe Aadhan Food & Travel Click bit.ly/2MbaVWJ
    To Subscribe Aadhan Media Click bit.ly/2s3na0n
    To Subscribe Aadhan Music Click bit.ly/2MbpdGH
    To Watch All 'மோதி விளையாடு' Videos bit.ly/3heQqp6
    To Watch All 'பிரபலங்களின் கதை' Videos bit.ly/2npTKXX
    To Watch All 'ஆதனின் அரசியல் மேடை' Videos -- bit.ly/2mLO1eE
    To Watch All 'பெரிதினும் பெரிது கேள்' Videos -- bit.ly/2mSPFLf
    To Watch All 'தெரிந்து கொள்வோம்' Videos --bit.ly/2lcDhFy
    To Watch All 'மெய்ப்பொருள் காண்பதறிவு' Videos -- bit.ly/2mO7qvk
    To Watch All 'Fun Over Loaded' Videos -- bit.ly/2mQPkJm
    Like and Follow us on:
    Facebook : / aadhantamil
    Twitter : / aadhan_tamil
    Instagram: / aadhantamil

Комментарии • 679

  • @puwanaiswary2007
    @puwanaiswary2007 9 месяцев назад +22

    ஆசிவகம் என்னும் மதம்இருந்தது இன்றுதான் தெரிந்து அறிந்துகொண்டேன்.
    றாஜேஸ்வரி அம்மாவுக்கு நன்றிகள் பல தெரிவிக்கிறேன்.நன்றி தாயே!!! !!

    • @uruvilaathakarjanan9996
      @uruvilaathakarjanan9996 Месяц назад

      றகரத்திற்கு('ற') முன்னாடி அ, இ, உ அல்லது ஏதோ ஒரு உயிரெழுத்தை எழுதி உச்சரிக்கவேண்டும்.

  • @rangarajs906
    @rangarajs906 Год назад +16

    ஆதன் ஊடகத்திற்கு நன்றி.
    நேர்காணல் நடத்தியவர்
    நன்கு கற்றவராகத் தெரிகிறார்.
    வாழ்த்துகள்.

  • @RamanLingam-fu1br
    @RamanLingam-fu1br 4 месяца назад +9

    பழைய தமிழ் சமயம், சமணம், பௌத்தம், சமஸ்கிருதம், யூதம், கிறித்தவம்,இசுலாம்,இது எல்லா வந்து போயிருசுங்க,
    இப்போதும் உலகத்தில் உள்ள அனைத்து மக்களும் மனிதர்களே அதனால் மொழி, இனம்,மதம்,சாதி, இவற்றை எல்லாம் மறந்து விட்டு மனித நேயத்தோடும் உயிர் இரக்கதோடும் இருப்போம்....❤❤❤

    • @thenimozhithenu
      @thenimozhithenu 17 дней назад +1

      😂. எப்பிடி சைவ சமய தமிழர்களை அழிதா

  • @palanisamynatesan8700
    @palanisamynatesan8700 Год назад +20

    மிகவும் சிறப்பான பயனுள்ள பதிவு அம்மா. நமது சித்தர்கள் அனைவரும் அறிவியல் விஞ்ஞானிகளாக இருந்து இந்த உலகிற்கு பல அறிவியல் குறிப்புகளை தந்துள்ளார்கள் என்பதே உண்மை இவை இந்த பக்தி இயக்கத்தினால் அழிக்கப்பட்ட உள்ளது என்பது தங்கள் பதிவு தெளிவுபடுத்துகிறது‌.நமது வணிகர்களால் இந்த குறிப்புகள் உலகில் எல்லா பகுதிகளுக்கும் கொண்டு செல்லபட்டு பல அறிவியல் கண்டுபிடிப்புகளுக்கு மூலகாரணமாக இருந்திருக்கிறது என்பது தெரிகிறது நன்றி அம்மா.

  • @riselvi6273
    @riselvi6273 Год назад +13

    அறிவார்ந்த உரை அம்மா! மிகச் சிறந்த பதிவு. நன்றி.

  • @ganesanpalaniyandi4235
    @ganesanpalaniyandi4235 7 дней назад +3

    ஓம் நமசிவாய

  • @kumarasuwamia.s4039
    @kumarasuwamia.s4039 Год назад +8

    மேதகு அம்மா மிக மிக எளிமையாக மிக மிக கனமான கருத்துக்களை எங்கள் அறிவிலும் உள்ளத்திலும் கொட்டியிருக்கிறீர்கள்.நான் வழிபடும் முறையை இனி மிகவும் ஆழமாக யோசித்து முடிவெடுப்பேன். காணொளி வழங்கியதற்க்கு மிக மிக நன்றி!

  • @justbysandy2274
    @justbysandy2274 Год назад +41

    எங்கள் தமிழ் இனத்தின் பெருமையும் கலாச்சாரமும் எம் முன்னோர்களின் மத மற்றும் சித்தாந்த கோட்பாடுகளை மிக தெளிவாக ஆதாரத்துடன் அறிவிற்கு ஏற்புடையவண்ணம் விளக்கமாக சொன்ன தங்களுக்கு என் மனமார்ந்த நன்றி 🙏🏼

  • @chellamuthukuppusamy3460
    @chellamuthukuppusamy3460 Год назад +109

    இதை முழுமையாக கேட்டு தெரிந்து கொள்ளாத அனைவருமே மத என்றால் என்ன என்று புரியாத புத்திசாலிகள் சுயநலத்திற்காக மதத்தை அரசியலுக்காக பயன்படுத்தும் ஆர்ப்பவர்களுக்கான விளக்க உரை நன்றி

    • @siva9873
      @siva9873 Год назад

      Go and tell this to rice bag convert missionary and jhadhi muslim but they will beheaded you 😁

    • @SangiBahi786
      @SangiBahi786 Год назад +6

      ௐ நம சிவாய

    • @rajarajan7645
      @rajarajan7645 Год назад +4

      இவர் நன்றாக பேசுகிறார். ஆனால் பல முறை இவர் பேசியதை கேட்ட பின்பு தான் அவர் பல இடங்களில் முன்னுக்குப் பின் முரணாக பேசுவது புரிபடுகிறது.
      இவர் கூறுவது போல் என்றோ ஒரு காலத்தில் ஆசிவகம் என்ற ஒரு மதம் அல்ல அறிவே அறிவு தேடலே முதன்மையாகக் கொண்ட ஒரு வாழ்வியல் முறை இருந்து இருக்கலாம். அதற்காக பின் வந்த கடவுள் கொள்கை மதங்கள் எல்லாம் எவ்வித அறிவியலோ அறிவு வாழ்வியலோ இல்லாதவை என்று கூறிவிட முடியாது.
      பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன் குகைகளில் மனிதன் வாழ்ந்த நிலையில் இருந்து ஒரு மனிதன் நான்கு குச்சிகளை வைத்து ஒரு குடிசை கட்டியவன் பெரும் புத்திசாலி தான் ஆனால் அவனுக்கு பின் கற்பனைக்கு எட்டாத அளவு கட்டிடங்கள் கட்டியவன் ஆதி குடிசை கட்டியவனை விட உயர்ந்த அறிவினன் இல்லை என்று சொல்வது மடமை.
      சிலர் தமிழர்கள் மீண்டும் அவர்களிடம் ஏதோ ஒரு காலத்தில் இருந்ததாக நம்பப்படும் ஆசிவகத்துக்கு மாற வேண்டும் என்று பேசுகின்றனர். இவர்கள் பேச்சை ஒரு காலும் எந்த முஸ்லிம் தமிழனும் எந்த கிருஸ்தவ தமிழனும் இம்மியும் ஏற்கமாட்டார்கள். இஸ்லாமியர்களும் கிருஸ்தவர்களும் அவர்களின் முன்னோர் உலகின் எந்த மதத்தில் இருந்து அந்த மதத்திற்கு மாறி இருந்தாலும் இன்று அவர்கள் ஒருகாலும் தங்கள் முன்னோர் மதத்திற்கு திரும்புவது பற்றி வாய் தவறியும் பேச மாட்டார்கள்.
      வேண்டுமானால் இந்துத் தமிழர்களை @ கோயில் வழிபாட்டு தமிழர்கள் @ திருவுருவ வழிபாட்டு தமிழர்களை மாற்றலாம். காலம் தோறும் உலகம் முழுக்க மாதம் மாற்றவும் மதம் இழக்கவும் தூண்டப்படும் ஒரே கூட்டம் இந்த கோயில் வழிபாட்டுக் கூட்டம் மட்டும் தான்

    • @siva9873
      @siva9873 Год назад +3

      @@rajarajan7645 these are periyar agent trying to confuses and divided hindu 😁

    • @raviswathiganesh7162
      @raviswathiganesh7162 Год назад +4

      இவர் வாயில் நன்றாக வடை சுடுபவர் போல் தெரிகிறது .இதை கேட்கும் நாம் உண்மையிலேயே சகிப்புத்தன்மையுடையவர்களாய் விளங்குகிறோம்.

  • @ganesanm1672
    @ganesanm1672 Год назад +66

    நான் சைவ மதத்தை ஏற்று இருந்தாலும் இன்றும் ஆசீர்வாதம் முறைப்படி அய்யனார் தான் குல தெய்வம்

    • @balanrajesh4586
      @balanrajesh4586 Год назад +2

      😂😂😂😂😂

    • @rajsekaransargunam5183
      @rajsekaransargunam5183 Год назад +7

      ஆசீர்வாதம் இல்லை ஆசீவகம்

    • @arulmozhivarmans5181
      @arulmozhivarmans5181 11 месяцев назад +1

      @@rajsekaransargunam5183aduthavan mistake ah seri seiradhu easy. Correct your life mistakes

    • @mohanraj4198
      @mohanraj4198 9 месяцев назад +2

      ஆசீர்வாதம் இல்லை ஆசீவகம் சைவம் சமயம் அது மதமல்ல

  • @templedevaprasnam4341
    @templedevaprasnam4341 Месяц назад +4

    ராமேஸ்வரத்தை புத்தேஸ்வரம் என்று மாத்திருவோமா ? தாயே

  • @ItsOurLife143
    @ItsOurLife143 Год назад +42

    நல்ல காணொளி !!! 👏👏👏
    அனைத்து தமிழர்களும் காண வேண்டிய, பல வரலாற்று உண்மைகள் நிறைந்த நல்ல பதிவு !!!! 👌👌👌
    எல்லா மதங்களிலும், சில நல்லவை கெட்டவைகள் இருந்தாலும்... நம்முடைய/தமிழர்களின் ஆசீவகமே சிறந்தது என்பதை யாராலும் மறுக்க முடியாது. மீண்டும் ஆசிவகம் தழைத்தோங்க (அனைவருக்குமே பொதுவான) இயற்கையை வணங்குவோம்...!!!! 🙏🙏🙏
    உண்மை என்றாவது ஒருநாள் வெளிப்பட்டுத்தானே ஆகும்...!!!!!! 💪💪💪
    💚💚ஓம் இயற்கையே போற்றி...!!!!! 💚💚

    • @SangiBahi786
      @SangiBahi786 Год назад +5

      ௐ நம சிவாய

    • @ItsOurLife143
      @ItsOurLife143 Год назад

      @Mootthavan காலத்திற்கு ஏற்ப அனைத்தும் மாறும், மாற்றம் ஒன்றே மாறாதது.‌‌..!!
      மொழி கூட காலத்துக்கு ஏற்றார் போல்... இடத்திற்கு ஏற்றார் போல்... மாறுபடலாம், ஆனால் அடிப்படை என்றும் மாறாது !!
      இருப்பினும், வரலாற்றைப் படித்து ஆய்ந்த பிறகு... மனித நேயம் மற்றும் மற்றவர்களின் அரசியல் போன்ற இன்ன பிறவற்றை கருத்திற்கொண்டு...
      தமிழ் மொழியை நேசித்து, அதன் உண்மையான தொண்மம், சிறப்பு போன்றவற்றை தெரிந்து... தமிழை பேச யார் முன் வந்தாலும்... அனைவருமே தமிழர்கள் தான், ஆனால் முழுத் தமிழாக வேண்டும் என்றால்... ஒரு சில தமிழ்ச் சட்டதிட்டங்களுக்கு உட்பட்டே ஆக வேண்டும் !!!!
      இப்படி இன்னும் ஏராளமான நல்ல விடயங்களை பேசிக்கொண்டே போகலாம், ஆனால் நடைமுறைப்படுத்த... நல்ல புரிதல் கொண்ட... உண்மையான சமூக சேவையை செய்ய... எத்தனை தமிழர்கள் முன் வருவார்கள் ?!

    • @ItsOurLife143
      @ItsOurLife143 Год назад

      மேலும், ஆரியம் மற்றும் திராவிடம் போன்ற போலி கொள்கைகள் இனி தமிழர்களிடம் செல்லாது..‌!! 💪💪💪

    • @rajarajan7645
      @rajarajan7645 Год назад +1

      இவர் நன்றாக பேசுகிறார். ஆனால் பல முறை இவர் பேசியதை கேட்ட பின்பு தான் அவர் பல இடங்களில் முன்னுக்குப் பின் முரணாக பேசுவது புரிபடுகிறது.
      இவர் கூறுவது போல் என்றோ ஒரு காலத்தில் ஆசிவகம் என்ற ஒரு மதம் அல்ல அறிவே அறிவு தேடலே முதன்மையாகக் கொண்ட ஒரு வாழ்வியல் முறை இருந்து இருக்கலாம். அதற்காக பின் வந்த கடவுள் கொள்கை மதங்கள் எல்லாம் எவ்வித அறிவியலோ அறிவு வாழ்வியலோ இல்லாதவை என்று கூறிவிட முடியாது.
      பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன் குகைகளில் மனிதன் வாழ்ந்த நிலையில் இருந்து ஒரு மனிதன் நான்கு குச்சிகளை வைத்து ஒரு குடிசை கட்டியவன் பெரும் புத்திசாலி தான் ஆனால் அவனுக்கு பின் கற்பனைக்கு எட்டாத அளவு கட்டிடங்கள் கட்டியவன் ஆதி குடிசை கட்டியவனை விட உயர்ந்த அறிவினன் இல்லை என்று சொல்வது மடமை.
      சிலர் தமிழர்கள் மீண்டும் அவர்களிடம் ஏதோ ஒரு காலத்தில் இருந்ததாக நம்பப்படும் ஆசிவகத்துக்கு மாற வேண்டும் என்று பேசுகின்றனர். இவர்கள் பேச்சை ஒரு காலும் எந்த முஸ்லிம் தமிழனும் எந்த கிருஸ்தவ தமிழனும் இம்மியும் ஏற்கமாட்டார்கள். இஸ்லாமியர்களும் கிருஸ்தவர்களும் அவர்களின் முன்னோர் உலகின் எந்த மதத்தில் இருந்து அந்த மதத்திற்கு மாறி இருந்தாலும் இன்று அவர்கள் ஒருகாலும் தங்கள் முன்னோர் மதத்திற்கு திரும்புவது பற்றி வாய் தவறியும் பேச மாட்டார்கள்.
      வேண்டுமானால் இந்துத் தமிழர்களை @ கோயில் வழிபாட்டு தமிழர்கள் @ திருவுருவ வழிபாட்டு தமிழர்களை மாற்றலாம். காலம் தோறும் உலகம் முழுக்க மாதம் மாற்றவும் மதம் இழக்கவும் தூண்டப்படும் ஒரே கூட்டம் இந்த கோயில் வழிபாட்டுக் கூட்டம் மட்டும் தான்

    • @originality3936
      @originality3936 Год назад

      @@rajarajan7645 மதம்மாற்ற பாடுபடுபடுவது எனுறுமே கோவில் வழிபீட்டு கூட்டம் இல்லை, என்றுமே இல்லை! பல லட்சம் பேரை கொன்று, பல நாட்டு கலாசாரங்களை அழித்து, சீர்கெடுத்து அழித்தது கொலைகார முஸ்லீம் மதமும், கொள்ளைகார கிறிஸ்துவ மதமும் மட்டுமே!! இது மறுக்க முடியாத உலக வரலாறு!!

  • @sureshsubbaiah4399
    @sureshsubbaiah4399 Год назад +16

    Excellent explanation and very interesting and informative. I too worship Aiyyanar. Thank you for our ancestor's history. It's a rare video. Please give more videos
    Best Wishes to ma'am and the media

  • @anburasi589
    @anburasi589 Месяц назад +2

    ஆசீவகம்என்பதுசிறுதெய்வவழிபாடுஎன்பதைஅவர்களேஏற்றுகொள்கிறார்கள்பின்ஏன்தமிழ்நாடுமுழுமைக்கும்செறிவூட்டுகிறார்கள்ஆசீவகநோன்பிகள்இருந்ததைமணிமேகலைவாயிலாக அறியப்பட்டாலும்வேறுஎந்த இலக்கியங்களிலும்குறிப்பிடப்படவில்லையேமாயோன்சேயோன்எல்லாம்பின்னர்வந்ததெய்வங்கள்என்றால்குறிஞ்சிக்கடவுள்முலாலைக்கடவுளரெல்லாம்வடநாட்டுதெய்வங்களா? தமிழன்வடநாட்டிலிருந்துதமிழ்நாட்ட்டிற்குள்வந்தேறியாகவாழ்ந்தானாஏதோஒருகுறிப்பிட்டபிரிவினரின்பண்பாட்டைதமிழகம்முழுமைக்கும்திணிக்கவேண்டாம்

  • @krishram956
    @krishram956 Год назад +4

    அரிய அரிய தகவல் தந்தமைக்கு மதிப்புகுறிய முனிவருக்கும் பேட்டி எடுத்த சேனலுக்கும் நன்றி

  • @premasivaram8226
    @premasivaram8226 Год назад +36

    புத்தாண்டில் அற்புதமான நேர்காணல் வழங்கிய ஆதனுக்கு வாழ்த்துக்களும்,நன்றிகளும்!

  • @dakshnamoorthy7597
    @dakshnamoorthy7597 Год назад +3

    ஆதன் சேனலுக்கு நன்றி இப்படி விவரம் அறிந்தவர்களை தேடி தேடி பேட்டி எடுத்து உண்மைகளை விளங்க வையுங்கள் செய்வீர்கள் என நம்புகிறேன்
    வாழ்த்துகள்

  • @annaibhavani2737
    @annaibhavani2737 Год назад +42

    ஆசிவகத்தில் தெய்வ நம்பிக்கை உண்டு..ஊழ்வினை பற்றிய நம்பிக்கை உண்டு.அதனால் தான் கற்புக்கரசி கண்ணகி வரலாற்றிலும் கவுந்தி அடிகளார் ஆசிவக வழியை கண்டவர்ஊழ்வினை உறுத்தும் என்ற வரிகளைக் காணலாம்.அய்யனார் இறைவன் தானே.

    • @nrperiasami
      @nrperiasami Год назад +2

      வினைக் கோட்பாட்டை ஆசீவகம் மறுக்கிறது.

    • @nagajayaraman1265
      @nagajayaraman1265 Год назад

      ஆசீர்வகம் தொடர்ந்து சமனம் பத்தம் மற்றும் பல மதங்கள் ஆரிய சணாதனவாதிகளாள் அழித்து ஏற்பட்டதே வைணவம் பிறகு சைவம்

    • @rajarajan7645
      @rajarajan7645 Год назад +10

      இவர் நன்றாக பேசுகிறார். ஆனால் பல முறை இவர் பேசியதை கேட்ட பின்பு தான் அவர் பல இடங்களில் முன்னுக்குப் பின் முரணாக பேசுவது புரிபடுகிறது.
      இவர் கூறுவது போல் என்றோ ஒரு காலத்தில் ஆசிவகம் என்ற ஒரு மதம் அல்ல அறிவே அறிவு தேடலே முதன்மையாகக் கொண்ட ஒரு வாழ்வியல் முறை இருந்து இருக்கலாம். அதற்காக பின் வந்த கடவுள் கொள்கை மதங்கள் எல்லாம் எவ்வித அறிவியலோ அறிவு வாழ்வியலோ இல்லாதவை என்று கூறிவிட முடியாது.
      பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன் குகைகளில் மனிதன் வாழ்ந்த நிலையில் இருந்து ஒரு மனிதன் நான்கு குச்சிகளை வைத்து ஒரு குடிசை கட்டியவன் பெரும் புத்திசாலி தான் ஆனால் அவனுக்கு பின் கற்பனைக்கு எட்டாத அளவு கட்டிடங்கள் கட்டியவன் ஆதி குடிசை கட்டியவனை விட உயர்ந்த அறிவினன் இல்லை என்று சொல்வது மடமை.
      சிலர் தமிழர்கள் மீண்டும் அவர்களிடம் ஏதோ ஒரு காலத்தில் இருந்ததாக நம்பப்படும் ஆசிவகத்துக்கு மாற வேண்டும் என்று பேசுகின்றனர். இவர்கள் பேச்சை ஒரு காலும் எந்த முஸ்லிம் தமிழனும் எந்த கிருஸ்தவ தமிழனும் இம்மியும் ஏற்கமாட்டார்கள். இஸ்லாமியர்களும் கிருஸ்தவர்களும் அவர்களின் முன்னோர் உலகின் எந்த மதத்தில் இருந்து அந்த மதத்திற்கு மாறி இருந்தாலும் இன்று அவர்கள் ஒருகாலும் தங்கள் முன்னோர் மதத்திற்கு திரும்புவது பற்றி வாய் தவறியும் பேச மாட்டார்கள்.
      வேண்டுமானால் இந்துத் தமிழர்களை @ கோயில் வழிபாட்டு தமிழர்கள் @ திருவுருவ வழிபாட்டு தமிழர்களை மாற்றலாம். காலம் தோறும் உலகம் முழுக்க மாதம் மாற்றவும் மதம் இழக்கவும் தூண்டப்படும் ஒரே கூட்டம் இந்த கோயில் வழிபாட்டுக் கூட்டம் மட்டும் தான்

    • @palanisamyr5272
      @palanisamyr5272 Год назад +1

      @@rajarajan7645 கிடைத்துள்ள விபரங்களை வைத்து பேசுகிறார்.

    • @SuperParuthi
      @SuperParuthi Год назад

      @@rajarajan7645 தமிழனுக்கு மதமில்லை, தமிழர்கள் இந்தியர்களே இல்லை, தமிழர்கள் நாத்திகவாதிகள் என்று பேசி திரியும் பிரிவினைவாத அடிப்படையை கொண்ட சிலரால் இப்போது புதிதாக மக்களை குழப்ப எடுத்திருக்கும் ஆயுதமே ஆசீவகம். கூர்ந்து கவனித்தால் ஏதோ ஓரிடத்தில் மிஸநரிகளின் பங்கு இதிலிருக்கும். பாரதத்தின் எந்த ஒரு மாநிலத்திலும் இப்படிப்பட்ட சிந்தனைகள் தோன்றவே முடியாது. தமிழகத்தின் போறாத காலம்.

  • @soundermurugesu6487
    @soundermurugesu6487 Год назад +29

    இந்த அன்னையை ஆலயத்தில் 10 நாட்கள் திருவிழாக்கள் நடக்கும்போது ஒருமணித்தியாலம் இவரது பிரசங்கம் செய்ய வைக்கணும்.
    வெகுவிரைவில் ஐரோப்பாவுக்கு இவர் வரணும்.
    முயற்சிப்போம் 🙏🙏🙏

    • @boominathansakayamavarkalt116
      @boominathansakayamavarkalt116 Год назад +5

      ஐரோப்பியாவுக்கு உடனே முயற்சியுங்கள் bro

    • @nagadevianbu
      @nagadevianbu Месяц назад

      பாதி உண்மை சொல்லி பாதி போய் சொல்றாங்க இந்த அம்மா காரணம் இவர் ஒரு தெலுங்கர்

    • @nagadevianbu
      @nagadevianbu Месяц назад

      இவர் சொல்வதில் பாதி உண்மையும் பாதிப்போயும் உள்ளது காரணம் இவர் தெலுங்கார்

  • @Kannan-v4w
    @Kannan-v4w 7 дней назад +2

    தயவு செய்து மக்களை குழப்பவேண்டாம் இருப்பது இருக்கட்டும் இருக்க தொல்லை போதும்

    • @annavinavi-li5lw
      @annavinavi-li5lw День назад

      தோழர் தமிழ் சிந்தனையாளர் பேரவை கானொலி பாருங்கள்.

  • @gunajoecreatz
    @gunajoecreatz Год назад +3

    அருமையாக விளக்கமாக எடுத்துரைத்தீர்கள், வளர்க உங்களுடைய அறிவு சார்ந்த பணி🙏🙏🙏

  • @apanavellian4224
    @apanavellian4224 15 дней назад +1

    இந்த உரையை என்னால் ஜீரணிக்கவே முடியவில்லை!

  • @taylordurdon4873
    @taylordurdon4873 Год назад +7

    Missionary kaikooli..

  • @jayarajjayaraj175
    @jayarajjayaraj175 21 день назад +5

    அம்மா நீங்கள் சொல்வது தவறு ! இது பாண்டியர் தேசம் ! சுடலை or சூரியன் தான் கடவுள் ! மதம் இல்லை ! சாதி இல்லை ! (அனைத்து பாண்டியர் கட்சி )

  • @aravindafc3836
    @aravindafc3836 Месяц назад +5

    ஒரு கல்பம் ஆயிரம் கோடி ஆண்டு! பல்வேறு கல்பம் முடிந்தது என்று வேதம் கூறுகிறது! இந்த கல்பத்தில்! ஸ்வேதவராக! கல்பம்! இதில்! 220! கோடி ஆண்டு! ! முடிந்தது என்று வேதம் கூறுகிறது! ! தமிழ் முழுவதும் ஓம்! வேதம் கூறுகிறது ஓம்! ! ! எல்லா உயிர்களும் ஒன்றுதான் பிரம்மம் என்பது வேதம்! ! வேதத்தை விட்ட அறம்இல்ல தமிழ் திருமந்திரம்! வேதத்தை பற்றி கூறாத தமிழ் ழும் இல்லை! புது புது! கதை? ! ! ! வேதம் மதம் அல்ல தர்மம்! ! ! ஆதி தர்மம் என்பது சநாதன தமிழ் தமிழ் தமிழ் தர்மம்? ! ! !

  • @birudurpvjeevagan3823
    @birudurpvjeevagan3823 18 дней назад +3

    முனைவர் ராஜேஸ்வரி நல்லா கதை சொல்கிறார் ஆசிவகம் முன்பே சமணம் தோன்றியதுஅதன் பிறகுதான் ஆசிவகம் பெளத்தம் வந்தது வரலாறு தவறாக சொல்கிறார்

  • @templedevaprasnam4341
    @templedevaprasnam4341 Месяц назад +3

    ஏதாவது ஆசிவக சமணர் கிட்ட அய்யனார் உங்க சாமி வந்து கும்பிடுங்க என்று நீங்க சொன்னால் காமெடி என்று சிரித்து உருளுவார்கள்

  • @manimaranganesan4753
    @manimaranganesan4753 5 дней назад +1

    மதுரை, இராமனாதபுறம், திருநெல்வேலி பகுதியில் அய்யனார் கோவில் நிறைய உண்டு. என் குலதெய்வம் கூரிச்சாத்த அய்யனார், இராமனாதபுறத்தின் காவல் தெய்வம்.

  • @sivasakthi3455
    @sivasakthi3455 Год назад +15

    Informative and helpful to know the history of Tamil ancestors

  • @suarawtps903
    @suarawtps903 25 дней назад

    அருமை அருமை அருமை

  • @சாத்தன்செல்வா
    @சாத்தன்செல்வா 9 месяцев назад +3

    நான் சாத்தான் வகையார் இன்றும் எங்கள் ஊரில் அழைக்கப்படும்

  • @prabuanand2145
    @prabuanand2145 Год назад +11

    Good time pass. Amazon forest story.

  • @annaibhavani2737
    @annaibhavani2737 Год назад +2

    எல்லா நன்மைகளும் இறைவனால் நிகழ்த்தப்பட்டதே.அவனன்றி ஒரு அணுவும் அசையாது.நேர்மை தர்மம் சக உயிர்களுக்கு நன்மை செய்யும் பேரன்பே இறைக் கொள்கை.

  • @aravindafc3836
    @aravindafc3836 Год назад +4

    ஆராய்ச்சி குநன்றி! வேதத்தை விட்ட அறம்இல்ல தமிழ் திருமந்திரம்! எல்லா உயிர்களும் ஒன்றுதான் பிரம்மம்! எல்லா உயிர்களும் நானே பகவத்கீதை! எல்லா உயிர்களும் கேசவன்! எல்லா உயிர்களும் வாசுதேவன் குடும்பம்! உலக ம்முழுவதும் ஒரேஇனம் வாசுதேவன் குடும்பம் வேதம்! பிரிட்டிஷ் சூழ்ச்சி தான் பிரிவினை ஆரிய திராவிட பிரிவுகள்!! ஆரிய அர்த்தம் என்ன என்பதை தமிழ் தமிழ் தமிழ் தமிழ் தமிழ் தமிழ் அகராதி பார் கவேண்டும்! உயர்ந்த அனைத்தும் ஆரிய! ! பிராமணர் மட்டுமே அல்ல என்பதை தமிழ் தமிழ் தமிழ் தமிழ் தமிழ்! கடவுள் ளை ஆரிய என்று அழைக்கிறார் மாணிக்கவாசகர் அருளிய சிவபூராணம்! காற்றை ஆரிய எற்கிறார் தமிழ் திருமந்திரம்? வேதத்தை ஆரிய என்று அழைக்கிறார் திருமூலர்! ஆசாரியன்! ஆரிய! பிராமணர் ரும்; ஆரிய! மேலான உயர்ந்த அனைத்தும் ஆரிய! தமிழ் ஆதாரம் அழிக்கமுடியாதது! பிரிட்டிஷ் சூழ்ச்சி தான் ஆரிய திராவிட பிரிவுகள்! திராவிட சமிஸ்கிருதவார்தை! !

  • @Ramani143
    @Ramani143 Год назад +12

    ஈரோடு பகுதியில் அத்தனூர் என்ற,, ஊர் உள்ளது ராசிபுரத்தில் அடுத்த ஊர் இங்கே அத்தனூர் அம்மன் என்று பெரிய இடம் அங்கு நிறைய யானைகள் தான் வைத்திருப்பார்கள் எங்க பொண்ணோட குலதெய்வம் நான் பார்த்ததிலேயே அங்க தான் நிறைய யானைகளை பார்த்தேன் மற்ற பகுதிகளில் யானை சிலையை பார்க்கவில்லை அங்கு அய்யனார் கருப்பராயன் முனியப்பன் அதைப் பார்க்கும்போது இன்னும் ஆசீவகம் அ லி யவில்லை உயரமா பெரிய பெரிய யானைகள் வைத்துள்ளார்கள் அந்த ஊர் எல்லாம் ஆசீவகம் வாழ்வியல் வாழ்கிறார்கள்

  • @muralidharanr1597
    @muralidharanr1597 10 дней назад

    Super good
    I am an ardent learner ( student) of you in spirituality and Tamil history

  • @thamotharampillaisivaraj8859
    @thamotharampillaisivaraj8859 Год назад +5

    Very nice, learned a lot.Thank you.

  • @selvakumar-cu3zg
    @selvakumar-cu3zg 5 месяцев назад +1

    உங்கள் குரல் ஒலித்துக் கொண்டே இருக்கட்டும்

  • @dorairajjagajeevanperinbar993
    @dorairajjagajeevanperinbar993 Год назад +3

    Excellent Thamizh historical facts. I tasted fully with longing. Excellent.Excellent...I received more knowledge from you Ma'am

  • @prasannavenkateshperumalra2785
    @prasannavenkateshperumalra2785 Год назад +12

    Madam Its really coinsiding 5with the tamil history, what ever you saying in this interview is 90% true, thank you for your time and giving knowledges

    • @maheshvenkataraman869
      @maheshvenkataraman869 Год назад

      So 10% straight away you understood what she speaks is wrong or irrelevant

    • @priyamagesh3058
      @priyamagesh3058 Год назад

      ​@@maheshvenkataraman869might be 10% he is not sure, u can also take it in this way

  • @krizMariner
    @krizMariner 21 день назад

    சிறப்பு

  • @Gayathri-up3dc
    @Gayathri-up3dc 17 дней назад +1

    இந்துவாக இருந்தும் சனாதன கோட்பாடுகளும் வேதகோட்பாடுகளும் ஏன் ஏற்றுக்கொள்ள என் மனம்மறுக்கிறது என்பதற்கான காரணத்தை இன்றுதான் உணர்ந்தேன் நம்முடைய மரபனுவில் ஆசிவகம் இருக்கிறது என்பது உண்மைதான் அம்மா

  • @markhspp3908
    @markhspp3908 Год назад +7

    அசோகர் போரை வெறுத்து புத்த மதத்தை தழுவினார் என்று தான் நமது வரலாற்று புத்தகங்களில் எழுதப்பட்டுள்ளது. ஆனால் அவர் மதத்திற்காக கொலை செய்தார் என்பது அதிர்ச்சி தகவல்.

    • @PANDA_ANIME_WORLD
      @PANDA_ANIME_WORLD Год назад

      பௌத்தம் தான் இலங்கையை அழித்தது.
      இந்தியாவை இந்து அழிக்க போகுது.

  • @MangaiyarkarasiA-x7h
    @MangaiyarkarasiA-x7h 8 месяцев назад

    நன்றி அம்மா...TCP பாண்டியன் ஐயா ஆசீவகத்தைப்பற்றி நிறையவே காணொளி மூலமாக சொல்வார் அம்மா...

  • @udayakumar.r9060
    @udayakumar.r9060 4 месяца назад

    அருமையான பதிவு அம்மா, வாழ்த்துக்கள். வாழ்க வளர்க உங்கள் தமிழ் தொண்டு. ❤❤❤❤❤

  • @templedevaprasnam4341
    @templedevaprasnam4341 Месяц назад +2

    தாயே மதுரை உனக்கு வட நாட்டிலா இருக்குது .

  • @laxraman5061
    @laxraman5061 Год назад +7

    🙏🙏very informative, interesting to know about Buddhism and samanam. Would love to know more about aaseevagam

  • @storytime3735
    @storytime3735 Год назад +7

    அருமையான பதிவு நூலகமே வந்து பேசியது போல் இருந்தது 💐⚘🌺🙏🙏🙏 நன்றி அம்மா...

  • @pattuksrajan7614
    @pattuksrajan7614 Месяц назад +1

    ஆசீவகம் என்ன மொழி 🌳🌳

  • @subbiahkaruppiah7506
    @subbiahkaruppiah7506 Год назад +56

    நாம் கற்பனைக் கதைகளையே விரும்பியதால் நிழல்கள் நிஜமாக்கப்பட்டன.

    • @rajarajan7645
      @rajarajan7645 Год назад +3

      இவர் நன்றாக பேசுகிறார். ஆனால் பல முறை இவர் பேசியதை கேட்ட பின்பு தான் அவர் பல இடங்களில் முன்னுக்குப் பின் முரணாக பேசுவது புரிபடுகிறது.
      இவர் கூறுவது போல் என்றோ ஒரு காலத்தில் ஆசிவகம் என்ற ஒரு மதம் அல்ல அறிவே அறிவு தேடலே முதன்மையாகக் கொண்ட ஒரு வாழ்வியல் முறை இருந்து இருக்கலாம். அதற்காக பின் வந்த கடவுள் கொள்கை மதங்கள் எல்லாம் எவ்வித அறிவியலோ அறிவு வாழ்வியலோ இல்லாதவை என்று கூறிவிட முடியாது.
      பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன் குகைகளில் மனிதன் வாழ்ந்த நிலையில் இருந்து ஒரு மனிதன் நான்கு குச்சிகளை வைத்து ஒரு குடிசை கட்டியவன் பெரும் புத்திசாலி தான் ஆனால் அவனுக்கு பின் கற்பனைக்கு எட்டாத அளவு கட்டிடங்கள் கட்டியவன் ஆதி குடிசை கட்டியவனை விட உயர்ந்த அறிவினன் இல்லை என்று சொல்வது மடமை.
      சிலர் தமிழர்கள் மீண்டும் அவர்களிடம் ஏதோ ஒரு காலத்தில் இருந்ததாக நம்பப்படும் ஆசிவகத்துக்கு மாற வேண்டும் என்று பேசுகின்றனர். இவர்கள் பேச்சை ஒரு காலும் எந்த முஸ்லிம் தமிழனும் எந்த கிருஸ்தவ தமிழனும் இம்மியும் ஏற்கமாட்டார்கள். இஸ்லாமியர்களும் கிருஸ்தவர்களும் அவர்களின் முன்னோர் உலகின் எந்த மதத்தில் இருந்து அந்த மதத்திற்கு மாறி இருந்தாலும் இன்று அவர்கள் ஒருகாலும் தங்கள் முன்னோர் மதத்திற்கு திரும்புவது பற்றி வாய் தவறியும் பேச மாட்டார்கள்.
      வேண்டுமானால் இந்துத் தமிழர்களை @ கோயில் வழிபாட்டு தமிழர்கள் @ திருவுருவ வழிபாட்டு தமிழர்களை மாற்றலாம். காலம் தோறும் உலகம் முழுக்க மாதம் மாற்றவும் மதம் இழக்கவும் தூண்டப்படும் ஒரே கூட்டம் இந்த கோயில் வழிபாட்டுக் கூட்டம் மட்டும் தான்

    • @PANDA_ANIME_WORLD
      @PANDA_ANIME_WORLD Год назад +1

      @@rajarajan7645 நாங்க இந்து இல்லை என்பது தான் உண்மை. தமிழ் சமயம் திரும்ப வரும் அதில் நாங்க இருப்போம்.

  • @sundararajann6007
    @sundararajann6007 Год назад +8

    சமீப காலமாக ஆசீவகம் பற்றி பலர் பேசுகிறார்கள் இதன் பின்னால் என்ன அஜெண்டா இருக்கிறது என்று தெரியவில்லை இதை NIA புலனாய்வு செய்ய வேண்டும்.

  • @-karaivanam7571
    @-karaivanam7571 8 месяцев назад +3

    சரியா சொன்னீங்க வடமொழி என்றாலே இன்னக்கு சமஸ்கிருதம் என்று சொல்லிவிடுகிறார்கள் .அப்போதைய வடமொழி பிரக்ரிதம் மற்றும் பாலி
    சூரசே னி ஆகும்

  • @aarthinatarajansivaprakasa1946
    @aarthinatarajansivaprakasa1946 Год назад +3

    சங்கப்பாடல்களில் ராமனைப் பற்றிய செய்திகள் வருகின்றனவே. அது எப்படி?

    • @VishwaRoopi1627
      @VishwaRoopi1627 3 месяца назад +1

      பதில் வராது சகோதரா

    • @tamilteck9191
      @tamilteck9191 Месяц назад

      நீங்கள் சொல்லலாமே.நாங்களும் தெரிந்து கொள்கிறோம்.​@@VishwaRoopi1627

    • @thenimozhithenu
      @thenimozhithenu 17 дней назад

      மாலியன் வரும். ராமன் வந்திருக்காது

  • @vparvathy6627
    @vparvathy6627 Год назад +4

    I never accept vinayagar, thiruvilaiyadal, Ramayan, mahabaradam and the rest. We just worship nature. Panjabudam. There are no human god's. I just believe in one god or one super power. Nothing else.

  • @maransenguttuvan4071
    @maransenguttuvan4071 Год назад +2

    நன்று,
    ஆசிவகம் பற்றி மேலோட்டமான தகவல்.
    சமீபத்தில் வாழ்ந்து மறைந்த ஆசிவக துறவி ஆசான் காஞ்சி ஆதிசங்கரன் ஐயா அவர்களை படிக்கவும்.

  • @ravichandranmadhu5216
    @ravichandranmadhu5216 Год назад +8

    மிகவும் பயனுள்ள நிகழ்ச்சி
    வரலாற்று உண்மைகளை அறிந்து கொள்ள முடிகிறது.
    நன்றி!

  • @nssanka
    @nssanka 5 месяцев назад +3

    ஆசிவகத்துக்கு முந்தைய மதம் எது , கௌமாரம் மற்றும் சைவம் மதம்

  • @newrevolution517
    @newrevolution517 Год назад +1

    "சங்கம்" என்றசொல் முதல் தமிழ்சங்ககாலத்தில் தோன்றியச் சொல் !

    • @PANDA_ANIME_WORLD
      @PANDA_ANIME_WORLD Год назад

      அங்கன் விசும்பு- அங்கம் -சங்கம்.

    • @aravindafc3836
      @aravindafc3836 Месяц назад

      சங்க கால! குமரி கண்டம்! திராவிட! சூரியன்! சமிஸ்கிருதம் வார்த்தை!

  • @SKumar-Mlin123
    @SKumar-Mlin123 Год назад

    சிறந்த விளக்கம் மிக்க நன்றிகள் பல.

  • @maheshvijay8370
    @maheshvijay8370 Год назад +2

    ஆதாரம் இருக்கு இருக்குனு என்னவோ நேரில் இருந்து எல்லாம் பார்த்த மாதிரி உருட்டுகிறார்கள். இரண்டு புத்தகம் படித்தவர்கள் எல்லாம் இப்போது முனைவர், ஆராய்ச்சியாளர், மேடை பேச்சாளார்கள். சொல்லும் ஒவ்வொரு வாக்கியத்திற்கும் மேற்கோள் காட்டி பேசுவதே முனைவருக்கான தகுதி. 1% தகவல், 99% சொந்த அனுமானம் எப்படி ஆய்வு பதிவாக அறிவுள்ளவர்கள் ஏற்பார்கள்? காசு கொடுத்து வாங்கிய முனைவர் பட்டதாரியோ இவர்?

  • @guruberan9745
    @guruberan9745 Год назад +5

    Ma'am pls don't lie and hook up some stories...I as a archaeologist have researched many Hindu religion scriptures in Tamil and Sanskrit.

  • @tamilantamilan3536
    @tamilantamilan3536 Год назад +9

    இன்று மத அரசியல் பணம் கொழிக்கும் மரமாக வளர்ந்து விட்டது.

  • @premalatha7660
    @premalatha7660 7 месяцев назад

    அறிவு சார்ந்த கருத்து க்கள் நன்றி🙏💕 அம்மா

  • @alchemistsurya8834
    @alchemistsurya8834 Год назад +2

    உண்மைக்குப் புறம்பாக உள்ளது

  • @shivshankarnathanvinayak4947
    @shivshankarnathanvinayak4947 Год назад +6

    Superb information given by madam. Nobody knows about these information. Really thank you very much for your interview. But what's the name of the interviewer. Very good information. 🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽

  • @Che_Guna
    @Che_Guna 10 месяцев назад +1

    எத்தனை மக்கள் அவர்களின் குலதெய்வம் வணங்குறாங்க இப்போ?

  • @ramalingamsomasundaram1142
    @ramalingamsomasundaram1142 Год назад

    அருமையான தகவல் . நன்றி அம்மா 😊🙏🏽

  • @Bhaskaran1
    @Bhaskaran1 8 месяцев назад

    Amma fentastic. What a speech. Knowledge Bank

  • @rockinniah2165
    @rockinniah2165 Год назад +1

    அறிவுசார் ஆசீவகம் மருவி கடவுள் இலா பௌத்தமும் சமணமும் தழைத்தன. உருவிலா சமயங்கள் புளித்தபின்பு மக்களின் கதையார்வத்தால் மற்ற மதங்கள் தோன்றின என விளக்கியது மிகச் சிறப்பு அம்மா.

  • @vijaykumarm9680
    @vijaykumarm9680 Год назад +1

    Great..content and discussions..👌👌👍👍🙏

  • @devaraj8820
    @devaraj8820 Год назад +17

    ஆசீவகத்தை பற்றி தெளிவாக கூறியதற்கு நான்தலை தாழ்ந்து வணங்குகின்றேன் கோடி வணக்கம் முனைவர். ராஜேஸ்வரி அம்மாவுக்கு உறித்தாகுக

    • @shafi.j
      @shafi.j Год назад

      புராணங்கள் முதல் குரான் வரை ஏக இறைவனை மட்டுமே வணங்க வலியுறுத்துகிறது
      ஒன்றே குலம் ஒருவனே தேவன்

    • @SangiBahi786
      @SangiBahi786 Год назад +2

      @@shafi.j ௐ நம சிவாய

    • @shafi.j
      @shafi.j Год назад

      @@SangiBahi786
      நாமங்கள் பல உள்ளன அவனுக்கு, எல்லா அழகான பெயர்களும் அவனுக்கு உரியது
      எந்த பெயரிலும் அழைத்துக் கொள்ளுங்கள்
      அவனை மட்டுமே வணங்குங்கள்.

    • @SangiBahi786
      @SangiBahi786 Год назад +2

      @@shafi.j பைபிள் உங்களால் அதாவது மனிதர்களால் எழுதப்பட்டது Jesus சித்தர் தான் கடவுள் இல்லை

    • @shafi.j
      @shafi.j Год назад

      @@SangiBahi786 ஈஸ்வரன் என்றால் அல்லாஹ்
      கபாலீஸ்வரன் என்பதையே கபதூல்லாஹ் என்று அழைக்கப்படுகிறது
      ஒன்றே குலம் ஒருவனே தேவன் என்ற மதத்தை தான் அவர்
      பரப்பி சென்றார்
      அவருக்கு முன் பல தவறான மதங்கள் தோன்றி விட்ட காரணத்தினால் இதற்கு புது பெயர் இஸ்லாம் என வைக்க வேண்டிய நிலை வந்தது
      இது தான் உண்மையான வாசுதேவ குடும்பம்
      இதில் மேல் ஜாதி கீழ் ஜாதி இல்லை எல்லோரும் சமம்.

  • @munusamy.p6049
    @munusamy.p6049 Год назад

    மிகவும்ரசணையாகயிருந்ததுநன்றி

  • @RameshRamramesh-h9t
    @RameshRamramesh-h9t Год назад +3

    மனிதன் பிறக்கிறான் பூமியில் வாழ்கிறான் பின் இறக்கிறான் இதுநிதர்சனம். இடையில் ஏன் வேண்டாத விவாதம் இதனால் என்னமாறும்

  • @anbalagapandians1200
    @anbalagapandians1200 11 месяцев назад

    அருமையான தகவல் பதிவு நன்றி அம்மா

  • @gajendran.g3205
    @gajendran.g3205 5 месяцев назад +2

    ஆ. -- அ உ ம் --- சிவ ---- வ சி --
    அகம்...
    அஹம் ப்ரம்மாஸ்மியஹம்..
    ஆடையில்லாமல் இருக்கும் குழந்தை கடவுள்...
    பிறகு உடலில் தாதுக்கள் அதிகமாகும் போது சாம்பலான மன்மதன் இந்த பூ உடல் சுழற்சியாக பிறப்பதற்கு
    உணர்ச்சி உருவமாக்க வசியமாக மாற்றும்..
    மன்மதன் உடலில் பிறப்பான்
    மரணமடைவான்.
    ஆராய்ச்சிக்கு அளவே இல்லை.

  • @anbalagapandians1200
    @anbalagapandians1200 10 месяцев назад

    அருமையான தகவல் பதிவு நன்றி வாழ்த்துக்கள் சகோதரி

  • @palanimathi4493
    @palanimathi4493 8 месяцев назад

    Great Story & Explanation. Nice

  • @kamal_archives
    @kamal_archives 8 месяцев назад

    நன்றி அம்மா…🙏🙏🙏

  • @arasilan
    @arasilan 27 дней назад

    Arumai. Pala santhegangalukku thelivu kidaikirathu....

  • @kthirumangaikthirumangai1912
    @kthirumangaikthirumangai1912 Год назад +5

    புராணங்கள்மொழிபெயற்கப்பட்டாலும்ஒருகேடும்வராதுநல்லவைபெறப்பட்டால்உயர்வுதான்

  • @sivasakthisivasakthi8163
    @sivasakthisivasakthi8163 Год назад +2

    ராஜேஸ்வரி அம்மா குறிப்பிட்ட விடைகள் அனைத்தும் மிகவும் சிறப்பாக உள்ளது ஆனால் எதையும் முடிவில்லாமல் கூறுவது ஏற்கக் கூடியது அல்ல தமிழர்களின் பல வரலாற்று சிறப்பு இருக்கும்போது வரலாற்று கலை பேசும் போது ஈவேரா ராமசாமி பெரியாரே இந்த வரட்டுக்குள் குறிப்பிட வேண்டிய அவசியம் இல்லை அம்மாவின் பேச்சு யாரைத் திருத்திபட வேண்டும் என்பது அவருக்கு மட்டும் தான் தெரியும் பௌத்தத்தை 2200வருடம் முன்பே கல்லணை கட்டிய தமிழ் பேரரசர் கரிகால சோழரின்தந்தையார் இளஞ்சின்னியன் சோழ பேரரசின் போரில் தோற்றுப்போன அசோகாவின் தந்தை யார் பிந்து சாராவின் கனவு தமிழ்நாட்டு நிலப்பரப்பை ஆக்கிரமிப்பு எண்ணங்களை அன்று போரில் தோற்றுப்போன பிந்துசாரா அவர்கள் இனி தமிழ்நாட்டில் படையெடுக்கக் கூடாது என்ற சிந்தனை அவருடைய மகனான அசோகாவுக்கு கூறிய நாள் பௌத்தம் இன்று வரை தமிழ்நாட்டில் பெரியளவுக்கு பௌத்தம் வரவில்லை அதற்குக் காரணம் சோழர்கள் இவ்வளவு பெருமை கொண்ட தமிழ் மன்னர்களை பேசாமல் புறந்தள்ளுவது எந்தப் பயனளிக்காது இன்று வளரும் சங்கதிகள் யார் பொய் பேசுகின்றார்கள் யாரும் உண்மை பேசுகின்றார்கள் தரவாக ஆராயத் துவங்கியுள்ளார்கள்

  • @jsk1238
    @jsk1238 Год назад +2

    பேட்டி அருமை.வாழ்த்துகள்.

  • @karthiksaravana1541
    @karthiksaravana1541 Год назад +21

    7:05 - Galilio எப்பொங்க Atom பத்தி எல்லாம் பேசினாரு.. அடேங்கப்பா.. இது வேற லெல்வல் உருட்டு..

    • @Mksmoodi
      @Mksmoodi Год назад +6

      ஒரு வேகத்தில் பேசும் போது, சில நுட்பங்கள், தவறுவது இயற்கை. அதை வைத்து அனைத்தும் தவறு என்று கூறுவது சரியல்ல. அவர் ஒரு சிறந்த ஆய்வாளர். அவர் சொல்லுவது, கண்ணை மூடிவிட்டு நம்புவதை விட மேலானது.

    • @niranjanchakkarawarthy9144
      @niranjanchakkarawarthy9144 Год назад +1

      டோல்டன்ன மாத்தி கலிலியோனு சொல்லிடாங்க.

    • @Thamizharin_Ratham
      @Thamizharin_Ratham Год назад

      Kurai sollanumnu solladha da baadu

  • @sulochanadevi3549
    @sulochanadevi3549 8 месяцев назад

    Valuable speach impotant to all

  • @jayaseelanm3908
    @jayaseelanm3908 Год назад

    பயனுள்ள நல்ல பதிவு

  • @BalaKrishnan-qc8eg
    @BalaKrishnan-qc8eg 4 месяца назад

    அற்புதம்

  • @neorope2000
    @neorope2000 11 месяцев назад +1

    ஆசீவகம் நிலையானது என்றால் ஏன் அழிந்தது?

    • @Naveenstudymaterial-mm1it
      @Naveenstudymaterial-mm1it 10 месяцев назад +1

      அது அழியவில்லை.... ஐயப்பன் வடிவில் ஆட்சி புரிகிறது

    • @neorope2000
      @neorope2000 10 месяцев назад +1

      @@Naveenstudymaterial-mm1it சைவமும் வைணவமும் ஓன்றுசேர்ந்தது !!!! ஹரி ஹர புத்திரன் !!!

    • @Naveenstudymaterial-mm1it
      @Naveenstudymaterial-mm1it 10 месяцев назад +1

      @@neorope2000 யார் கூறியது..... சபரிமலை ஐயப்பன் கோவில் முதல் ஆசீவக பள்ளி

  • @Pamkrishna9
    @Pamkrishna9 Год назад +13

    This is all mind blowing information, thank you ma’am for shedding so much of light on the roots and history of our religion. Priceless information indeed 🙏.

  • @BabaSreenivasan
    @BabaSreenivasan 4 месяца назад

    உங்கள் நோக்கம் என்றும் நிறைவேறாது

  • @manielamparithi1002
    @manielamparithi1002 Год назад

    அருமை அருமை

  • @harshavardhk95
    @harshavardhk95 7 месяцев назад

    நன்றாக கதை சொல்கிறார்.

  • @jesuanandam5268
    @jesuanandam5268 Год назад +2

    சிறப்பான நேர்காணல், வாழ்த்துக்கள்

  • @prabhud9253
    @prabhud9253 Год назад +6

    விஜயநகர பேரரசிற்கு முன்பாகவே தமிழ்நாட்டின் பல்வேறு இடங்களில் மிகப்பெரிய பெருமாள் கோயில்கள் உள்ளது.

    • @unmai768
      @unmai768 Год назад

      பெருமாள் கோவிலா அவையெல்லாம் சிவன் கோவில்,சிவன் கடவுள் பெருமாள் யாருங்க

    • @poovaikodiscreations8887
      @poovaikodiscreations8887 Год назад

      @@unmai768 பரமாத்மா, பரம்பொருள்.

    • @PrabhakaranK-wv2nl
      @PrabhakaranK-wv2nl Год назад

      பராபரமே..

    • @wealthgaming96
      @wealthgaming96 4 месяца назад

      Dai ஊபீ

  • @aruncccm
    @aruncccm 6 месяцев назад +1

    இல்லாத ஒன்று எப்படி அழியும் அல்லது அழிக்க முடியும். எந்த வரலாற்று இலக்கிய ஆதாரமில்லாமல் எப்படி பேசுகிறீர்கள்?

  • @Educational4117
    @Educational4117 4 месяца назад

    ஆசீவகம் என்ற மத்த்திலிருந்துதான்
    ஆசீர்வாதம் வந்தது

  • @nesh_19
    @nesh_19 Год назад +8

    Wow super pls continue this conversation with mam.

  • @jegatheeesant
    @jegatheeesant 5 месяцев назад +1

    ஐயனார் என்பவர் அந்தந்த குடும்பத்துக்குக் சொந்தமான முன்னோர். இவர் புத்தர் அல்லது ஆசீவகர் என்பது சுத்த அபத்தம்.

  • @crimsonjebakumar
    @crimsonjebakumar Год назад

    Oh, so informative. Thanks Madam .

  • @anbalagapandians1200
    @anbalagapandians1200 Год назад

    அருமையான தகவல் ‌பதிவு

  • @balakrishnankrishna8430
    @balakrishnankrishna8430 8 месяцев назад

    Super Anna and amma ❤❤❤❤