சிவனும், திருமாலும் தமிழ் தெய்வங்கள்தான் | பேரா. க.நெடுஞ்செழியன், பகுதி - 2 | தமிழ் உலா | Episode 03

Поделиться
HTML-код
  • Опубликовано: 17 окт 2019
  • சிவனும், திருமாலும் தமிழ் தெய்வங்கள்தான் | பேரா. க.நெடுஞ்செழியன், பகுதி - 2 | தமிழ் உலா | Episode 03
    TO Download Our App: bit.ly/2leHJnn
    To Watch All 'பிரபலங்களின் கதை' Videos -bit.ly/2npTKXX
    To Watch All 'ஆதனின் அரசியல் மேடை' Videos -- bit.ly/2mLO1eE
    To Watch All 'பெரிதினும் பெரிது கேள்' Videos -- bit.ly/2mSPFLf
    To Watch All 'தெரிந்து கொள்வோம்' Videos --bit.ly/2lcDhFy
    To Watch All 'மெய்ப்பொருள் காண்பதறிவு' Videos -- bit.ly/2mO7qvk
    To Watch All 'Fun Over Loaded' Videos -- bit.ly/2mQPkJm
    Like and Follow us on:
    Facebook : / aadhantamil
    Twitter : / aadhan_tamil
    Instagram: / aadhantamil

Комментарии • 603

  • @rockrock987
    @rockrock987 2 года назад +37

    பல மதங்கள் , பல சமயங்களை கடந்து என் தாய் தமிழ் வளர்ந்து வந்துள்ளது

  • @mitulsunderaj2150
    @mitulsunderaj2150 Год назад +14

    இப்போதே உயிர் பெற்று விட்டது ஐயா. இன்னும் சொல்ல வேண்டுமென்றால், ஆசீவகம் உயிருடன் தான் இருந்திருக்கிறது. இப்போது இன்னும் வலிமை பெறத் தொடங்கியிருக்கிறது. பொய்யான வாழ்வில் இருந்து மெய் இயலுக்கு திரும்பும் எங்களைப் போன்றோர் தெளிவு பெறத் தொடங்கி இருப்பதே இதற்கு சாட்சியாகும். எங்கள் மெய் உணர்வை மீட்டமைக்கு மிக்க நன்றி.

  • @MS-iu1yf
    @MS-iu1yf 4 года назад +162

    ஆசிவகம் மீண்டும் உயிர் பெற்று வரும்.. நெடுஞ்செழியன் ஐயா மற்றும் ஆதன் தமிழின் அருமையான பதிவு..
    வாழ்க தமிழ்..

    • @studypurpose7804
      @studypurpose7804 4 года назад +11

      Hindu is not a religion guys..
      This collective name was given by outside people to identity people live in this land mass.
      People have freedom on many faiths.

    • @studypurpose7804
      @studypurpose7804 4 года назад +3

      @தமிழ் அரலன் Aralàn

      That can be changed anytime if people of this country need..
      It's is collective noun accepted by many people and experts in this country as of now. may be changing after 100 or 200 years to some other convenient name. various people have various faiths in this country. may be more than 400 faiths..
      It's not an issue at all.
      Let's focus on day to day business.
      Pls listen healer baskar speech yaa

    • @studypurpose7804
      @studypurpose7804 4 года назад +1

      @தமிழ் அரலன் Aralàn
      Okey..
      Pls don't get misguided by few fake protester.
      Tamil speaking youngsters need to focus on fourth industrial revolution era.
      If tamil youngster dont learn technology, they cannot contribute anything significant to this world.
      See the how they rescue the child..
      When persons don't know how to do ...It indicates lack of knowledge and skills..

    • @studypurpose7804
      @studypurpose7804 4 года назад

      @தமிழ் அரலன் Aralàn
      Are u a fake tamilan ??

    • @studypurpose7804
      @studypurpose7804 4 года назад

      @தமிழ் அரலன் Aralàn
      Pls listen maaridas answer also ..

  • @loganathansonaimuthu1948
    @loganathansonaimuthu1948 3 года назад +8

    மதுரை மாவட்டம் பனையூரில் சபரிமலை அய்யணார் கோவில் உள்ளது அந்த தெவத்தை வழிபடுபவன் தான் நாங்கள்!

  • @yogeswary30
    @yogeswary30 4 года назад +54

    ஆதன்,ஆகச் சிறந்த பதிவுகள்,நெடுஞ்செழியன் ஐயா வாழ்த்துக்கள் .ஆசிவகம் மீண்டும் உயிர் பெற்று வரும்..

  • @ramkumarjayabalan2135
    @ramkumarjayabalan2135 Год назад +14

    ஐயா,
    நமது தமிழ் கலாச்சாரம் மற்றும் மதம் பற்றி மிக நன்றாக விவரித்துள்ளீர். மிக்க நன்றி,இது தமிழர்கே உண்டான தனிபெருமை.
    இழய தலைமுறையினர் இதன் மகத்துவத்தை நன்கு தெறிந்துகொண்டு,அடுத்து வரும் சந்ததியினர்க்கும் பரப்பவேண்டும்.
    வாழ்க தமிழ்!வளர்க பல்லாண்டு!

  • @geethaiaram6389
    @geethaiaram6389 4 года назад +44

    சிறந்த அறிவார்ந்த சிந்தனையை தூண்டும் நல்ல பதிவு. வாழ்க தமிழ்

  • @subashbose9476
    @subashbose9476 4 года назад +72

    சிவனும் திருமாலும்..... சமஸ்கிருத கடவுள்களுக்கு எதிரானவர்கள்..! உண்மை....
    அருமை....! வாழ்த்துக்கள்..!
    வைதீகம்...
    அவைதீகம்....
    மட்டுமே....!

    • @vasan8310
      @vasan8310 4 года назад +3

      kadabula kuda enda pirikkireengha....loosu pasangala..

    • @Kanaraj26
      @Kanaraj26 4 года назад +2

      Srinivasan Madabushi நீங்க நம்மளோடத திருடினால் ! நாம நம்மளோடதை பிரிச்சுத்தானே எடுக்கணும் ? நம்மூத்தோர் இறையை எதற்கு பிரிக்கணும் அதனால வந்தேறிகள வழிபட விட்டதன் விளைவு சிவன் கருந்திருவும் களவாடப்பட்டனரே !

    • @sarveshsn26
      @sarveshsn26 3 года назад +2

      Bro there is archeological proof that 12000yeara oldest Sivan coin(rudra) is there in British museum. There is proof many scriptures older than 5000years proving lord Shiva and Vishnu exists .

    • @subashbose9476
      @subashbose9476 3 года назад

      @@sarveshsn26
      லின்க் அனுப்புங்க...

    • @subashbose9476
      @subashbose9476 3 года назад

      @@sarveshsn26
      12000 வருடம் முன்பு
      எந்த அரசு நாணயம் வெளியிட்டது...?
      உண்மையாக
      இருந்தால்
      தமிழர் தொன்மையை நிருபிக்கலாமே...!
      எங்கே கிடைத்தது...?
      கடலிலா...
      நிலத்திலா...?
      நீங்கள் சொல்வது புதிய
      தகவல்...

  • @thirushan2741
    @thirushan2741 4 года назад +20

    ஆழ்ந்த கருத்துக்கள்! ஐயா அவர்களுக்கு நன்றி!

  • @yahqappu74
    @yahqappu74 4 года назад +25

    அருமை, சமணம் தான் ஆசீவகம்..

    • @ArjunC22
      @ArjunC22 4 года назад +9

      ஆசீவகம் தான் சமணம்

  • @segarn3885
    @segarn3885 4 года назад +47

    ஆகச் சிறந்த பதிவுகள் வாழ்த்துக்கள் ஆதன்

  • @gps13276
    @gps13276 4 года назад +4

    100 கோடி நன்றிகள் ஆதன் சேனலுக்கு... சைவமும் வைணவமும் பிரிந்து இருந்த நம் நாட்டில் இதை இரண்டையும் இணைத்து எப்படி இந்து மதமாயிற்று என்ற கேள்வியும் நம் தமிழர்கள் யார் எந்த தெய்வத்தையும் மதத்தையும் பின்பற்றியவர்கள் என்ற நீண்ட நாள் கேள்விக்கு விடை கிடைத்தது... நன்றி.. என் சந்தேகத்தை தீர்க்கும் வீடியோ லிங்க் அனுப்பவும்

  • @thiruppathiarjun1275
    @thiruppathiarjun1275 4 года назад +32

    நான் ஒரு ஆசீவக மரபை சார்ந்தவன்.

    • @studypurpose7804
      @studypurpose7804 4 года назад +2

      Pls listen maaridas answer yaa..!

    • @blairind
      @blairind 4 года назад +1

      Study purpose link pls

    • @studypurpose7804
      @studypurpose7804 4 года назад +2

      @@blairind
      About the name " Hindu"
      ruclips.net/video/xCICz0baLEA/видео.html

  • @satheeshelanchezhiyan7600
    @satheeshelanchezhiyan7600 4 года назад +47

    ஆசிவகம் உயிர் பெறும் ...🙏🙏🙏

    • @antonyhelans4291
      @antonyhelans4291 4 года назад +2

      Satheesh Elanchezhiyan நிச்சயம்

    • @sureshveerabadiran9468
      @sureshveerabadiran9468 4 года назад +2

      Yes....

    • @rangarajan9862
      @rangarajan9862 4 года назад +4

      @@antonyhelans4291 ஏசுவ விட்டுறுவிங்களா ?

    • @antonyhelans4291
      @antonyhelans4291 4 года назад +5

      Ranga Rajan இயேசு(ஈசா) ஒரு யூதர் தான்..
      இயேசுவே இந்தியா வந்து ஆசிவகம் (சமணம்) பயின்றவர்தானே..அவரை ஆசிவக சித்தராவே பார்க்கிறேன்..கிறித்துவ மதத்தை இவர் உருவாக்க வில்லையே..அவர் சொந்த இனமான யூதர்களே உருவாக்கியவர்கள்.இந்து மதத்தையும் இவர்களே உருவாகாகியது..தமிழர்களின் வாழ்வியல் (நெறி) ஆசிவகமே..

    • @antonyhelans4291
      @antonyhelans4291 4 года назад +6

      உலகின் அனைத்தும் சமயமும் ஆசிவகத்தின் கிளைகளே...

  • @arasuaslv6993
    @arasuaslv6993 4 года назад +100

    திருநெல்வேலி மாவட்டத்தில் குல தெய்வம் வழிபாடாக இன்றும் சாஸ்தா வழிபாடு உள்ளது, குல தெய்வம் வழிபாட்டு நாளாக பங்குனி உத்திரம் நட்சத்திர த்தில் சாஸ்தா பிறந்த நாளாக குறிப்பிடுகின்றனர் வாகனமாக யானை உள்ளது

    • @user-iq8lt8gx8m
      @user-iq8lt8gx8m 3 года назад +7

      நீங்கள் கூறுவது அம்பாசமுத்திர பாடலிங்க சாஸ்தா கோவில் தானே

    • @subramanianmariyappan8671
      @subramanianmariyappan8671 3 года назад +2

      உண்மை

    • @user-ts7fe3eo6u
      @user-ts7fe3eo6u 3 года назад +9

      ஆசிவகம் ஒரு கோட்பாடே,,,கிபி 3 பின் சமணமும் பௌத்தமும் வரப்படுகிறது,ஆகவே சமணம் கையில் வைத்தது பாளி கிரந்தத்தை இதற்கு ஆதாரம் ஏராளாம்,சமண மதத்தை ஆதரிச்சு சேர்ந்தோரே தமிழில் கவி எழுதினர்,,,அது வேற வரலாறு..பாளி பிரகிருதத்தை கொணர்ந்த சயணர்கள் யார்,மக்களிடையே திணிக்கும் அளவிற்கு அவர்கள் செயற்பட்டனர்,,,அவர்கள் களுவேற்றிய கால அளவிடையில் நடைபெற்ற சமுக அரசியல் சீர்கேடுகள் ஆதிகம்,,ஆசிவகத்தார் தங்களை அவ்வாறு கூறுப்பிடவில்லை சான்று முன்னோனான வள்ளுவன்,,இது சதா வாழ்வியல் கோட்பாடே ,,இன்று நம்முள் கூர்ப்பில் கடத்த படுகிறது...
      சிவன்,கொற்றவை காலம் எப்போது,,போங்க ஐயா காமடி பண்ணாம,,,அன்று சிவன் ,காடுகளிள் வாழ்ந்தவர் அவர்கள் குளிர் காலத்தில் தன்னை போக்கவே மம்மத் யானை தோலை உரித்து போர்த்தி கொண்டனர்,,,
      நாவுக்கரசருக்கு வைத்திய செய்து சூளை நோய் தீர்ந்து விட்டதா???
      ஆசிவகத்தையும் துறவிகளையும் சேர்த்து வரலாறு தீருப்ப படுகிறது,இதன் மூலம் ஆதி கடவுளான கொற்றவையை இவ்வாறு செய்வது மிக மிக தவறு..
      சித்நார்கள் யாரும் கடவுள் மறுப்பு இல்லை வேத மறுப்பு செய்தனர்,,,தாங்கள் சற்று ஆதி மூலர் திரு மூலர் திருமந்திரத்தை நோக்குங்கள்,
      சித்தர்கள் சிவனை குருவாகவே வணங்கினர் அவர்கள் சூட்சுமமாக கொற்றவையை வணங்கிய ஆதாரம் உண்டு,,
      தொல்காப்பியம் நவின தமிழியில் உருவாக்கி உள்ளனர்,ஆனால் திருமந்திரத்தில் பண்டய தமிழ் எழுத்துகள் உள்ளன ஏன் அதனை மறுக்கிறீர்,
      தாங்கள் நல்லா கவனியுங்கள் பௌத்ததையும் சமணத்தையும் தான் ஆசிவகத்தில் திணிக்குறீர்கள் ,..
      சதா மனிதனுக்கும் ,கடவுள் மறுப்பு எண்ணம் வந்தே தீரும்,அதற்காக ஆசிவகம் என்பது ஒரு பொதுவியல்,..
      களுவேற்றத்தை தாங்கள் காட்டுவது மிக மீக தவறு,அன்ற காலத்து முதல் அரசியல் ஆதிக்கத்தை சற்று சிந்தியுங்கள்,
      ஆசிவகம் இருந்திருக்கலாம் ஆனால் தாங்கள் கூறும் வரலாறு சிறு பிழைகளும் இருக்கலாம்,
      ஆசிவகம் கடவுள் மறுப்பாம் ஆனால் லாட முனி தெய்வ ஆடுதாம்,ஆசிவகம் தெய்வ மறுப்பாம் ஆனா ஐப்பனுக்கு வழிபாடாம் என்னங்க ஐயா உங்க கத,,,
      சிவான் யானை தோல் போர்த்தியதால் ஆசிவக எதிர்ப்பாலனாம்,,ஆனால் சித்தருக்கும் குருவுக்கும் மூத்தவன் சிவனாம்,,.அது என்ன பொய்யோ,
      சரி புலியையும் உரிச்சீ போர்த்தி உள்ளாரே அது என்ன மதமோ!!!

    • @user-jr1zy7hz8y
      @user-jr1zy7hz8y 3 года назад +3

      அய்யனார் சாமி சாஸ்தா தான்.

    • @Mohanraj-gh1jf
      @Mohanraj-gh1jf 2 года назад +1

      @@user-ts7fe3eo6u நீங்கள் கூறுவதே சரி. இவர் ஏகப்பட்ட உளரல்களைக் கூறி தமிழர்களைத் தவறாக வழி நடத்துகிறார்.

  • @arunpandiyan59
    @arunpandiyan59 4 года назад +12

    நெடுஞ்செழியன் அய்யா பிறந்த காலத்தில் பிறந்ததற்கு பெருமைப்படுகிறேன், ஆசிவகம் வாழ்க

  • @natarajanbalakrishnan1086
    @natarajanbalakrishnan1086 4 года назад +28

    நீங்கள் சொல்வது அனைத்தும் உண்மை வாழ்த்துக்கள் மகிழ்ச்சி

  • @subbarajraj4078
    @subbarajraj4078 Год назад +2

    ஐயா அவர்களுக்கு வணக்கம் உங்களுடைய கலந்துரையாடல் மிகச் சிறப்பாக இருந்தது தமிழ் உலகத்தின் மூத்த மொழி உண்டான அனைத்து அடையாளங்களும் இருக்கிறது எல்லாமே தமிழ் கடவுளாக தான் ஒரு காலத்தில் இருந்திருக்கிறார் என்பதை இதன் மூலம் நான் அறிந்து கொண்டேன் நன்றி வணக்கம்

  • @saradha.shanmugam7284
    @saradha.shanmugam7284 4 месяца назад +1

    Excellent valarga assevagam

  • @srinivasan9741
    @srinivasan9741 2 года назад +6

    14:55 ஐயப்பரும் ஐயனாரும் ஒன்றென்பதே இந்து மதம் எங்கே போகிறது நூலில் ராமானுஜ தாத்தாச்சாரியார் கூறிவிட்டார்

  • @vathima18
    @vathima18 Год назад +2

    தமிழர்கள் தமிழகத்தில் காட்டுமிராண்டிகளாக இருக்கும்போது தங்கள் ஆராய்ச்சி பேச்சு யார் காதில் விழப்போகிறது. தாங்கள் படித்த புத்தகங்களை நாங்கள் பார்த்தது கூட இல்லை. . நீங்கள் அதிர்ச்சி அடைவது நியாயமே!.

  • @balaguru3014
    @balaguru3014 2 года назад +6

    அய்யனார் அறிவின் ஆளுமை மக்களூக்கு உணரச்செய்தால் அன்றே ஆசீவகம் உயிர்ப்பித்து விடும் ....
    அருமையான இறுதிப் பேச்சு

  • @thaamaraimalar
    @thaamaraimalar 4 года назад +88

    தமிழ் சிந்தனையாளரும் இதே
    கருத்தை தமிழ் மொழியை
    ஆய்ந்து சொல்கிறார். RUclips:
    tamil cinthanaiyalar peravai.

    • @sooryaselvaraj5844
      @sooryaselvaraj5844 4 года назад +2

      Tamil chinthanaiyalar patri sollunga pls.
      I am follower of him. Unable to his name or other details.

    • @duraidurai720
      @duraidurai720 4 года назад +1

      @@sooryaselvaraj5844 ruclips.net/user/tamilsantham sago follow this

    • @user-xz4vo7tp9o
      @user-xz4vo7tp9o 4 года назад

      Soorya Selvaraj
      முனைவர். பாண்டியன்.

    • @user-xz4vo7tp9o
      @user-xz4vo7tp9o 4 года назад +1

      Tamil chinthanaiyalar peravai

    • @user-iq8lt8gx8m
      @user-iq8lt8gx8m 3 года назад

      அன்பு சகோதர சகோதரிகளே தமிழ் மீது பற்று உள்ளவர்கள் இந்த சேனலுக்கு சென்று தூய தமிழ் சொற்களை தெரிந்து கொள்ளலாம்
      ruclips.net/video/bpKazOk_ilI/видео.html

  • @mangaiyarthilagam9682
    @mangaiyarthilagam9682 2 года назад +3

    வரலாற்றைக் கேட்டு அறங்காவலர்கள் வியப்படைந்தார்கள் என்று கூறினீர்கள் ஐயா ,அதே எண்ண ஓட்டத்தில் நாங்களும் இருக்கிறோம்.

  • @vbssparks6548
    @vbssparks6548 3 года назад +3

    இந்தியா முழுவதும் பரவி இருந்த ஒரே மொழி தமிழ் பிற்காலத்தில் வந்த ஆரிய பார்ப்பனர்கள் ஆதி பழமையான தமிழை நடைமாற்றிட சமஸ்கிருத மொழியை புகுத்தியதன் விளைவாகவும் இடைச்செருகல் சூழ்ச்சியாலும் நெடுந்தூரம் பயணம் செய்த மொழி தொடர்பை இழந்து தெலுங்கு கன்னடம் மலையாளம் ஆகிய மொழிகளாக பரிணமித்து பதிய மொழி உருவானது

  • @nishajaihindajain9192
    @nishajaihindajain9192 3 года назад +17

    I am a Jain and I learnt so much from this video . Thank you so much 🙏

    • @srinivasan9741
      @srinivasan9741 2 года назад +1

      It is very useful for you also because aseevagam is followed by markali Kosala friend of Mahavir

    • @Gauth1990
      @Gauth1990 2 года назад +2

      Samanam is not Jainism. Jains followed samanam( aasivagam).

    • @user-rn3uy9un9x
      @user-rn3uy9un9x Год назад

      Jainism and aaseevagam are different.

  • @rameshbalatrack572
    @rameshbalatrack572 4 года назад +58

    I just realised im not a Hindu. Thank you sir for opening our eyes

    • @user-du9kp1uk8r
      @user-du9kp1uk8r 4 года назад +8

      Dei paavadai..pothikinnu po

    • @satheeshnaadaar9305
      @satheeshnaadaar9305 4 года назад +11

      Mr varun : plz watch Tamil chintanayalar peravai RUclips research channel for more information regarding Tamil aaseevagam and Tamil gods.

    • @rameshbalatrack572
      @rameshbalatrack572 4 года назад +2

      @@user-du9kp1uk8r unga Amma paavadaya

    • @user-du9kp1uk8r
      @user-du9kp1uk8r 4 года назад +5

      @@rameshbalatrack572 இல்லை..உங்க அம்மா புண்ட

    • @kumarg4608
      @kumarg4608 4 года назад +4

      🤣🤣then 2moro u will realise u r nt tamilan.
      Aseevagam, saivam, etc all grouped as hindu, all mixed up. It is akin to tamilan, telugan, malayali, etc all grouped as indians. So tamilan also indian. So, if suddenly u r realised u r nt indian, then who r u, chinese?🤣🤣
      Do proper studies n remove fake stories in hindu. Aseevagam in pure form is nt discovered yet, its teachings also in hindu.

  • @k.karthikeyan6221
    @k.karthikeyan6221 Год назад +1

    சாமியே சரணம் ஐயப்பா

  • @captal6187
    @captal6187 4 года назад +20

    வர்ண பாகுபாடு தமிழ்நாட்டில் அழியும் நாள் எந்நாளோ?

  • @aravindafc3836
    @aravindafc3836 Год назад +1

    தமிழ் கலாச்சாரம் பண்பாடு தான் வேதம் கூறுகிறது ஆதாரம் தமிழ் அகத்தியர் தமிழ் ஆதிசங்கரர்! தமிழ் ராமானுஜன்! தமிழ் ராகவேந்திரர்! தமிழ் ரமனமகரிஷி!! தமிழ் அகத்தியர் அருளிய வேதம்! வாழ்க! திராவிட சிசு ஆதிசங்கரர்! திருவடி சரணம் சரணம் சரணம் சரணம் சரணம்!!! அந்தணர் என்போர் அறவோர் தமிழ் திருக்குறள்! ஆரிய மும் தமிழ் ழும் சிவன் மொழி தமிழ் திருமந்திரம்! பிரிட்டிஷ் துரோகம் கல்வியறிவு தான் பிரிவினை ஆரிய திராவிட பிரிவுகள் பிரிட்டிஷ் சூழ்ச்சி!! !!!!!!! பூச்சி யும்கடவுளுளும்ஒரேஜாதி வேதம் கூறுகிறது ஆதாரம் தமிழ் ஆதிசங்கரர் அருளிய விவேகசூடாமனி தமிழ் ஆதிசங்கரர் அருளிய விவேகசூடாமனி தமிழ் தமிழ் தமிழ் தமிழ் தமிழ் தமிழ் வாழ்க வேதம் வாழ்க பாரதம் ஒற்றுமை வளர்கமணிதநேயம் ஓம் ஓம் ஓம் ஓம் ஓம் இதுதான் இந்திய தர்மம் ஆதிததர்மம் வேததர்மம் தமிழ் தர்மம் சநாதன தர்மம்! இது இந்துமத ம்! அல்ல!!!!!! தர்மம் ஆதிததர்மம் தமிழ் தர்மம் சநாதன தர்மம்! அறம் பொருள் இன்பம் வீடு என்னும் தமிழ் நூலில் உள்ள து! இரண்டு ம் ஒன்று தான் ஆதாரம் தமிழ் தமிழ் தமிழ் தமிழ் தமிழ் தமிழ்!!!

  • @muralib1857
    @muralib1857 4 месяца назад +1

    AMAZING EXPLANATIONS. THANK YOU SIR.

  • @shanmugasundaramn2308
    @shanmugasundaramn2308 4 года назад +2

    ஐயா மிக்க நன்றி மேலும் பல தகவல்களை அறயந்து எங்களுக்கு கொடுக்கும்படி மிக தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன் தாங்கள் கூறிய லாடமுனியின் அருள் வாக்கு கூறுவது உன்மை அவ்வாறு எங்கள் பாட்டியின் மோல் வருவது உன்மை

  • @SriMalayan
    @SriMalayan 4 года назад +18

    ஆசிவகம் மீண்டும் எழும்.... தமிழே ஆழும்...

  • @kalaicelvan355
    @kalaicelvan355 4 года назад +19

    நெடுஞ்செழியன் ஐயா அவர்கள் தமிழுக்கும் தமிழருக்கும் கிடைத்த பொக்கிஷம்.. இவரை போன்றவர்களுடைய நேர்காணல்கள் அதிகம் வரவேண்டும்

    • @studypurpose7804
      @studypurpose7804 4 года назад +1

      Hindu is not a religion guys..
      This collective name was given by outside people to identity people live in this land mass.
      People have freedom on many faiths.
      Pls listen maaridas answer about hindu name...

    • @nandhagopal216
      @nandhagopal216 4 года назад +1

      @@studypurpose7804 ayya மாரிதாஸ் அவர்களுக்கு தமிழை ஒழுங்கா வாசிக்க கூட தெரியாது.. தமில் தமில் என்று உச்சரிப்பார்.
      முதலில் ஒழுங்கா உச்சரிக்க சொல்லுங்கள் அப்பறம் அவரோட காணொளி பார்க்கலாம்.

    • @studypurpose7804
      @studypurpose7804 4 года назад

      @@nandhagopal216
      It's okey yaa. Pls listen kavanagar daily channel and stay positive.

    • @srinivasan9741
      @srinivasan9741 2 года назад

      @@studypurpose7804 and also listen paari salan video too. I am also fan of kavanagar sir😊😉🤍

  • @mathanayili
    @mathanayili Год назад +3

    RIP aiya! Thanks for all your contributions!🙏

  • @raahuls2385
    @raahuls2385 4 года назад +16

    வரலாற்று பாட புத்ததகத்தில் படித்தது,பதியப்பட்டவை எல்லாம் தவறானவை.இப்போதும் அதுவே தொடர்கிறது.

    • @newrevolution517
      @newrevolution517 Год назад

      இந்தியவரலாறு பொய்மையின் உருவகம் !

  • @gauthamnagaraza7905
    @gauthamnagaraza7905 4 года назад +13

    Valga tamil "Asivagam" always lives can't be erased tamilan da.💪

  • @jegadeeshms7268
    @jegadeeshms7268 4 года назад +16

    சிவனும் பெருமாளும் தமிழர் அடையாளம்

    • @indraprabu4841
      @indraprabu4841 4 года назад

      ruclips.net/video/ueZJt_A802I/видео.html

    • @MYMy-qx1gn
      @MYMy-qx1gn 2 года назад

      S bro

    • @bornfreenaturally
      @bornfreenaturally Год назад

      Sivan lemuria vai andavar
      Magan murugan
      Thai kotravai ennum parvathi
      Kotravaiyin sagotharane alagar perumal

  • @murugesaa
    @murugesaa 3 года назад +6

    தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு பகுதியில் லாடமுனி அய்யனார் கோவிலில் உள்ளது

  • @devasusai
    @devasusai 4 года назад +9

    An Extra-Ordinary presentation. Super happy with clarity of thought.

  • @BRA310
    @BRA310 Год назад +1

    தூய நல்ல தமிழ்! புத்துணர்ச்சி தந்த து.

    • @BRA310
      @BRA310 Год назад

      நன்றி

  • @bumblebee3905
    @bumblebee3905 4 года назад +7

    Aadhan Tamil u r doing great job 🙏🙏

  • @Ramani143
    @Ramani143 Год назад +1

    ஆசீவகம் உயிரோடுதான் இருக்கிறது நாம் அனைவரும் அதை வெளிக் கொண்டு வருகிறோம் அவ்வளவுதான் நீங்கள் சொல்கிற மாதிரி முளைப்பாரி போடுவது இன்னும் நிறைய விஷயங்கள் நடப்பது எல்லாம் எங்கள் ஊர் பகுதிகளில் நடந்து கொண்டு தான் இருக்கிறது மூத்த மொழி தமிழ் தான் இராமானுஜர் காலத்தில் பாசுரம் தமிழ் பாசுரத்தை கொண்டு வந்தவர் அதிகம் அதை பயன்பட வைத்தவர் ராமானுஜர் அதே மாதிரி மூத்த சித்தர் சிவன் தான் அவை எந்த மறுப்பும் யாரும் சொல்ல முடியாது அடுத்தபடியாக முருகர் அப்புறம் இந்திரன் விஷ்ணு இவர்கள் எல்லாருமே ஆசீவகத்தின் உரியவர்கள் இப்பொழுது நிறைய சேனல்களில் ஆசீவகம் பற்றிப் பேச ஆரம்பித்துவிட்டார் தமிழ் சிந்தனையாளர் மிகவும் பாடுபடுகிறார் ராவணன் ஆகிய நான் நிறைய முனைவர் பட்டம் பெற்ற இன்னும் நிறைய பெயர்கள் வெளிக்கொண்டு வருகிறார்கள் அறியவில்லை வெளிக்கொண்டு வருகிறார்கள் அந்தக் காலத்தில் சித்தர்கள் எல்லாம் எவ்வளவு பாடுபட்டு இருக்கிறார்கள் ஆசீவகம் என்பது ஒரு வாழ்க்கை முறையாக நாம் கற்றுக் கொள்ள வேண்டும் மதமாக ஆக்கக்கூடாது காலங்கள் மாற மாற அவரவர்கள் அவரவர் இஷ்டப்படி எடுத்துக் கொண்டு அதற்கு ஒரு கருத்தை எடுத்துக் கொள்கிறார்கள் ஆனால் ஆதி உண்மையை மறைக்க முடியாது நன்றி ஐயா உங்கள் பதிவு மிகவும் சிறப்பு நன்றி

  • @harirajendran1000
    @harirajendran1000 4 года назад +12

    உண்மை, ஆனால் இன்று தமிழ் கலைகளில் சமஸ்கிரத்தை புகுத்திவிட்டனர், யாரும் அதை மீண்டும் தமிழுக்கு மாற்றவும் விரும்பவில்லை என்பதுதான் வேதனை! குறிப்பாக பரதநாட்டியத்தில் சமஸ்கிரத ஆதிக்கம் அதிகம், தமிழ் ஆசிரியர்களும் அதையே தொடர்கின்றனர்

    • @friendpatriot1554
      @friendpatriot1554 4 года назад

      un peyar samaskruthama thamila ?

    • @harirajendran1000
      @harirajendran1000 4 года назад +7

      @@friendpatriot1554 என் பெயர் சமஸ்கிரதம் என் தந்தை வைத்த பெயர் நான் வெளிநாட்டில் வசிக்கின்றேன், அதை மாற்ற முயற்சிசெய்தேன், சில சிக்கல்கள் இருந்தால் மாற்றவில்லை, ஆனால் அப்பன் விட்ட தவறை நான் செய்யவில்லை, என் குழந்தைகள் பெயர்கள் : ஆதவன், ஓவியா, இலக்கியா . பொதுவாக ஒன்று நான் கவனித்துள்ளேன் யாரும் சொல்லும் கருத்தில் இருக்கும் நியாயத்தை பார்ப்பதற்கு பதிலாக உடனே விதண்டாவாதம் செய்பவர்களை பல இடங்களில் காணக்கூடியதாக இருக்கு. வேதனை! அதனால் சொல்லும் கருத்தின் முக்கியத்துவம் இழந்துவிடுகின்றது.

    • @hrk4475
      @hrk4475 2 года назад

      @@friendpatriot1554 பேட்ரியாட்= தமிழ் தீவிரவாதி?

    • @mitulsunderaj2150
      @mitulsunderaj2150 Год назад

      Many if us are in a similar state of affairs. Staying out of our home country, in a way, opened my eyes too, to a lot of facts about where I come from and all. Sincerely wish that we are able to contribute our bit to our homeland and its rich heritage.

  • @thangarasusaruli9978
    @thangarasusaruli9978 Год назад +1

    உண்மை ஒரு நாள் வெல்லும். இயற்கை வெளிப்படுத்தும்.

  • @michealrajvincent8563
    @michealrajvincent8563 3 года назад +1

    நன்றி ஆதன் தமிழ்.

  • @ajainirmal4503
    @ajainirmal4503 4 года назад +3

    Appa, wonderful msg and very useful to all. God bless you.

  • @srinivasansuresh7248
    @srinivasansuresh7248 4 года назад +1

    நல்ல செய்திகள். நன்றி!

  • @nithyasrinivasan8077
    @nithyasrinivasan8077 4 года назад +4

    Aadhan and professor nedhuchezhian thank u very much for this interview and information shared...

    • @naggopalakrishnan2728
      @naggopalakrishnan2728 3 года назад +1

      Professor who does under basic concept of white color and its value in Hinduism distorts and does dis service to himself.
      Just because he is professor does not mean he knows. Just content of his view than being blinded by his title...

  • @jegatheswarypradeeskumar3877
    @jegatheswarypradeeskumar3877 4 года назад +3

    Vaazhga valamudan......

  • @jcmediaoffl
    @jcmediaoffl Год назад +1

    sirappana pathivu aiya!

  • @anandbaskar5734
    @anandbaskar5734 4 года назад +4

    ஐயா சட்டப்பூரவமாக ஆசீவகத்தை தனி மாதமாக அறிவிக்க ஆவண செய்ய வேண்டும்

    • @r.jagathisankutty7254
      @r.jagathisankutty7254 3 года назад +3

      என்னது..? தனி மாதமா...?
      ஏற்கனவே 12 மாதங்கள் தானே...?

  • @krishnaraja4569
    @krishnaraja4569 4 года назад +7

    ஆதன் Adhan I just Love You,
    Athuvum Arunmolivarman loves u brother

  • @user-lq1zn7vn9l
    @user-lq1zn7vn9l 4 года назад +6

    மீசை தமிழ் அடையாளம்

  • @Kammalar-Media
    @Kammalar-Media 2 года назад

    நன்றிகள் ஐயா

  • @attagasam3908
    @attagasam3908 2 года назад

    நன்றி ஐயா

  • @studypurpose7804
    @studypurpose7804 4 года назад +8

    Hindu is not a religion guys..
    This collective name was given by outside people to identity people live in this land mass.
    People have freedom on many faiths.

  • @anbalagapandians1200
    @anbalagapandians1200 9 месяцев назад

    அருமையான தகவல் பதிவு நன்றி அய்யா

  • @JayaKumar-lm3gy
    @JayaKumar-lm3gy 2 года назад +1

    ஆசீவகம் நல்ல சமயம் இப்போ
    திரிந்து போனது திரிந்து போனதுதான் இப்போது ௨ள்ள
    சமயங்களும் திரியும் காலமும் வரும்

  • @anbalagapandians1200
    @anbalagapandians1200 Год назад

    அருமையான பதிவு வாழ்த்துக்கள் அய்யா

  • @sathyapriya5759
    @sathyapriya5759 4 года назад +1

    Arumai

  • @deer6506
    @deer6506 4 года назад +1

    Appa super. Thanks for the clarification.

  • @BRA310
    @BRA310 Год назад

    நன்றி

  • @arjuntime7965
    @arjuntime7965 Год назад

    ஆசீவகம் வாழ்க ,
    ஒன்றிணைவோம்
    தமிழ் வாழ்க , வாழ்க வளமுடன்

  • @veerasamy612
    @veerasamy612 2 года назад +3

    அருமையான ஆழமான கருத்துக்கள் ஐயா.உங்கள் தமிழ்ப்பணி பன்மடங்கு பெருக வாழ்த்துகள்.

  • @vasanthasrikantha6512
    @vasanthasrikantha6512 3 года назад +4

    There is MUNIYAPPAR TEMPLE AND iYANAR TEMPLE IN Jaffna. mUNIYAPPAR TEMPLE IS GUARDING THE ENTRANCE OF JAFFNA

  • @camilusfernando17
    @camilusfernando17 2 года назад

    மிகவும் அருமை

  • @kannappannatesan8497
    @kannappannatesan8497 Год назад

    வளமாண கருத்து

  • @Balasubramanian-ch4vx
    @Balasubramanian-ch4vx 4 года назад +1

    Great nice

  • @user-fj5vw7ch6i
    @user-fj5vw7ch6i 2 года назад +3

    நல்ல மனிதர் நல்ல கருத்து 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻💗💗💗💗💗💗

  • @velmurugan7155
    @velmurugan7155 4 года назад

    arumai

  • @padmamenon5995
    @padmamenon5995 4 года назад

    vERY INTERESTING, SO MUCH TO KNOW

  • @RajkumarR-st9jc
    @RajkumarR-st9jc 9 месяцев назад +1

    My thirumal kulam iya aayar idaiyar kulam my paaga naarthigavathi iya my God perumal thirumal iya Tamil history super iya

  • @thamilselvan3176
    @thamilselvan3176 2 года назад +1

    Really Soo intellectual.. we need to fight for our Tamil religion…

  • @rajakodik3195
    @rajakodik3195 3 года назад

    Excellent suggestions

  • @amirthalingamthiruvenkadam9189
    @amirthalingamthiruvenkadam9189 4 года назад +7

    எவையெல்லாம் மதிப்புமிக்கவையோ, மக்களின் வாழ்வில் பிரிக்க முடியாததாக பின்னி பினைந்து உள்ளதோ அதனை தனதாக்கிக்கொள்வதே ஆர்யசூழ்ச்சி , அது இன்று ,திருவள்ளுவரை தனதாக்க முயற்ச்சி செய்கிறது.

  • @anbalagapandians1200
    @anbalagapandians1200 9 месяцев назад

    எங்கள் குலதெய்வம் அருஞ்சுனைகாத்த அய்யனார்

  • @MahaLakshmi-vq4hy
    @MahaLakshmi-vq4hy 2 года назад +4

    ஐயா, நீங்கள் ஆய்வு மற்றும் பகுப்பாய்வு உண்மை என்று சரியான முறையில் நடந்த நிகழ்வுகளை ஆதாரம் கொண்டு உண்மையான வரலாறு கூறுகிறீர்கள். நிறைய பேர் தனது கல்வி, அறிவு ஆகியவற்றை உயர்வு படுத்திய மொழியாக்கம் மூலம்
    வருவாய் ஈட்டுவது பற்றிய பார்வையில் ஆய்வு மற்றும் பகுப்பாய்வு, எதிர்ப்பு சக்தி இல்லாமல் அடங்கிய குழுவினர்.

  • @gkprasath89
    @gkprasath89 4 года назад +8

    திருமால் சமண சித்தர்

  • @krishnamoorthyvaradarajanv8994
    @krishnamoorthyvaradarajanv8994 4 года назад +1

    தமிழ் மொழி
    மொழி வாக்கிற்கு அப்பாற்பட்டவன் இறைவன்
    உன் வயதிற்கு நல்வழி தேடு

  • @jamesjames1846
    @jamesjames1846 Месяц назад

    Super

  • @padmagovindaswamy9058
    @padmagovindaswamy9058 Год назад

    Excellent

  • @user-om7zi1ju5i
    @user-om7zi1ju5i 4 года назад +10

    இன்று கள்ளர் வாழ்வியல் வழிபாடு ஆசிவக முறையே. ஐயா கூறிய பல நடைமுறை கருத்துக்கள் கள்ளர்களுடைய பழக்கமுறைகள்.

    • @murugesaa
      @murugesaa 3 года назад +2

      உண்மை

  • @gopinath4734
    @gopinath4734 4 года назад +11

    Aasivagam viraivil uyir perum, tamilar valvil nilai perum

  • @PamPariPremaIndia
    @PamPariPremaIndia Год назад +3

    Interviewers knowledge in Tamil History is also deeply Appreciated along with Aseevagam Ayyas talks 🙏🙏

    • @user-sb5zm8qv8t
      @user-sb5zm8qv8t 7 месяцев назад

      Just another attempt to show tamilnadu is different from rest of India and nothing true in this researcher work this researcher is trying to justify Dravidian ideology

  • @Numbers0123
    @Numbers0123 4 года назад +17

    14:48 ayyappan is Aaseevagam god !
    Super info.

    • @booksintamil
      @booksintamil 4 года назад

      What is aaseevagam mean ??? Please reply thanks

    • @magiivlog2010
      @magiivlog2010 4 года назад +3

      @@booksintamil it is Tamils relegion

  • @Hari_1030
    @Hari_1030 2 года назад +3

    I said my mom ram is not good Tamil King Ravana is good. I know Shiva is a Tamil King.

  • @thilmansoor8697
    @thilmansoor8697 4 года назад +8

    தமிழ நீச பாசைனு சொண்ண ஆரிய அபிஸ்த்துகல் கதரல் நண்ணா இருக்கனு

  • @muthupandian4195
    @muthupandian4195 4 года назад +8

    லாட சன்னியாசி வழிபாடு ஊத்துமலை ஜமீன் குலதெய்வ கோயிலில் உண்டு! இடம். வன்னிகோனேந்தல்

    • @user-lq1zn7vn9l
      @user-lq1zn7vn9l 4 года назад +1

      வன்னி கோ ஏந்தல்

    • @petchiamman2262
      @petchiamman2262 4 года назад +1

      முவிருந்தாளி பெரியாண்டவர் திருக்கோயில் , லடா சன்யாசி , அதி நாதர் அனைத்தும் குறியீடும் உள்ளது .

  • @user-sb5kr9jm3u
    @user-sb5kr9jm3u 4 года назад

    ஐயா உங்களுக்கு கோடான கோடி ஆனா கோடான கோடி நன்றிகள்

  • @bhavanibhavani5355
    @bhavanibhavani5355 4 года назад +2

    ஐயா ராஜபாளையத்தில் அமைந்துள்ள எங்கள் குலதெய்வக் கோயிலான அய்யனார் கோவிலில் லாடமுனி என்னும் தெய்வம் நெடுங்காலமாக வணங்கப்பட்டு வருகிறது வருகிறது

    • @user-iq8lt8gx8m
      @user-iq8lt8gx8m 3 года назад

      அன்பு சகோதர சகோதரிகளே தமிழ் மீது பற்று உள்ளவர்கள் இந்த சேனலுக்கு சென்று தூய தமிழ் சொற்களை தெரிந்து கொள்ளலாம்
      ruclips.net/video/bpKazOk_ilI/видео.html

  • @padmanabhanachar3988
    @padmanabhanachar3988 4 года назад +4

    100/100. Unmai

  • @ganesasivam4405
    @ganesasivam4405 4 года назад

    Best

  • @ramaswamythenmozhi6495
    @ramaswamythenmozhi6495 2 года назад +1

    Well said Sir, vadamozhi also from Tamilar,we might've missed,we have to prove that

  • @aravindafc3836
    @aravindafc3836 Год назад +1

    இந்தியா மொழி களில்! 60%%%%%%%% சமிஸ்கிருதவார்தை! தமிழ் ல்! 40%%% சமிஸ்கிருதவார்தை! தமிழ் அகத்தியர் அருளிய தமிழ் அகத்தியர் அருளிய வேதம்! உளராதே பிரிட்டிஷ் கார்டுவல்லு எல்லீசு மெக்கல்லே!

  • @gayathriekambaram7225
    @gayathriekambaram7225 Год назад

    Pirkala chyargal sariyana engirunthu thodagugirathu endru sollunga kulothagan kalathilieuthu endru sollungal

  • @bloodquencher6053
    @bloodquencher6053 4 года назад +5

    Fc கொதிக்காதீங்க. உண்மை சுடும்.

  • @nimaleshkarselvam3592
    @nimaleshkarselvam3592 Год назад +1

    Sivan watt Power you know when you see thirumal

  • @prabuamrm4642
    @prabuamrm4642 4 года назад

    தமிழன் என்று நாம் பொ௹மை கொள்ள வேண்டும்

  • @nellikani7164
    @nellikani7164 3 года назад

    👍👍👍