Ponniyin Selvan : அதிர்ந்து போன இந்திய சினிமா! | பொன்னியின் செல்வன் | Thanjai Periya Kovil Secrets |

Поделиться
HTML-код
  • Опубликовано: 14 янв 2025

Комментарии • 119

  • @MaayaM_Studios
    @MaayaM_Studios  2 года назад +11

    Please support us via ❤ Super Thanks...
    Instagram ID is : Karthick_MaayaKumar
    MaayaM Mystery : shorturl.at/dgmJ4

  • @crickthamizhan1822
    @crickthamizhan1822 2 года назад +29

    💕💕💕🔥🔥🔥🔥👋👋👋 எத்தனை முறை தஞ்சை பெரிய கோவில் பற்றி பேசினாலும்..... சலிக்காது...."""" ரொம்ப நன்றாக விவரிக்கிறிங்க"""""' 💕💕👌👌👌👌

  • @kkithunammaarea523
    @kkithunammaarea523 2 года назад +75

    நம் வரலாற்றை திரும்பவும் திருப்பி பார்க்க வைத்த பொன்னியின் செல்வன் படம் அமோகமாக வெற்றி பெற வாழ்த்துக்கள்.

    • @Unknown-xm6wu
      @Unknown-xm6wu 2 года назад +2

      Ponniyin Selvan story. Ye fictional story da characters mattum than real. Athulayum sila characters fiction than

    • @priyajiiva1111
      @priyajiiva1111 2 года назад +2

      that is not real history it's just a fiction.... don't get too much emotion towards that....

    • @AshokKumar-qs6tg
      @AshokKumar-qs6tg 2 года назад +2

      This is not history...watch parisalan speech about this movie

    • @nanbenda
      @nanbenda 2 года назад +1

      Ponnien selvan naval is not Chola History

  • @surisuri2033
    @surisuri2033 2 года назад +19

    இந்த கானொலிய சுமார் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு பதிவிடப்பட்டது அதனை பட்டி டிங்கரிங் செய்து மறு ஒளிபரப்பு செய்துள்ளிர்கர் அண்ணா நான் உங்கள் பதிவுகளை தொடர்ந்து பார்த்து கொன்டு இருக்கின்றேன்

  • @MKG-z1l
    @MKG-z1l 2 года назад +16

    ஓம் நமச்சிவாய🙏🙏

    • @Janakiram23
      @Janakiram23 2 года назад

      சம்போ மகா தேவா!!!! ஓம் நமசிவாய!!! சம்போ மகா தேவா!!!! ஓம் நமசிவாய!!!!!

  • @Manja_sokka
    @Manja_sokka 2 года назад +24

    `பொன்னியின் செல்வன´ படம் ் வெற்றி பெற வாழ்த்துக்கள் 🙏🙏🙏

  • @pkValavanStyle
    @pkValavanStyle 2 года назад +6

    My BLOOD NEVER AFRAID ..THANJAVUR TAMILAN BRAVE LIKE..

  • @preminim2903
    @preminim2903 2 года назад +2

    🙏🙏🙏🙏🙏 Om Namah Shivaya
    👌👌👌👍👍👍🙏🙏🙏
    Thank you for your information brother

  • @veerathanjirayar1836
    @veerathanjirayar1836 2 года назад +2

    பெரிய கோவில் அருகில் உள்ள பள்ளியில்தான் படித்தேன் கோவில் உள்ளே போகும் போது எனக்கு தோன்றுவது மாமன்னன் நின்ற நடந்த இடத்தில் நான் நிற்கிறேன் என்று நினைக்கும் மெய்சிலிர்க்க வைக்கும்

    • @mahalakshmip2481
      @mahalakshmip2481 2 года назад +1

      Same feeling I like historical place enga ponalum avuga vaaltha placeku vantha feel yenakul semma happy I feel that

  • @bestcrafttamil7839
    @bestcrafttamil7839 2 года назад +1

    நான் ஒரு தமிழச்சியாகவும் நான் ஒரு சைவ பெண்ணாகவும் பிறந்ததுக்கு நான் ரொம்ப பெருமைப்படுகிறேன்

  • @selviramaswamynaiduselvi6150
    @selviramaswamynaiduselvi6150 2 года назад +2

    அருமை அருமை அருமையோ அருமை,சரித்திர நாவல். படித்தது போன்று இருந்த்து,நன்றி,வாழ்த்துக்கள்!

  • @sritar985
    @sritar985 2 года назад +1

    உண்மையை மறைக்க மறைக்க மறைக்க நினைப்பவர்களின் நிலைமை பரிதாபகத்தான் போய் முடியும். இது காலத்தின் கட்டாயம். நிச்சயம் உண்மை ஒரு நாள் தெரியும். அப்போ வருத்தபட்டு ஒரு புண்ணியமும் இல்லை ஓம் நமச்சிவாய.

  • @kundhavis3574
    @kundhavis3574 2 года назад +1

    Classic explanation well done...

  • @Ktm_Duke_200
    @Ktm_Duke_200 2 года назад +2

    Proud Tamizhan 🔥

  • @yasodhar3038
    @yasodhar3038 2 года назад +1

    Hiii karthick maayam kumar vankam dress nice🙏 story semmmma❤ vera leval🙏🙏🙏🙏🙏

  • @ranir2010
    @ranir2010 2 года назад +3

    இனிமே ராஜ ராஜ சோழன் அப்படினு சொன்னா ஜெயம் ரவி தான் நினைவுக்கு வராரு

  • @padmasanirangarajan7628
    @padmasanirangarajan7628 2 года назад +1

    PS movie may break even world record but the fact of the matter is despite extravagant settings and big stars, other than Tamil audiences the movie did not reach non Tamil speaking belts. People criticize Blue Sattai sir for his review. He was honest about his opinion like the little boy in the book “The Emperor’s New Clothes” by Hans Christian Andersen. People who didn’t read the book or limited knowledge of Southern history will find it extremely difficult to understand and enjoy the movie. The director could have given importance to tight and crisp screen play. If the film crew had watched the movie along with people who have not read the book they would have realized the mistakes. Too many characters moving too fast made it all the more complicated. We are all proud of Mani sirs excellent creations. We want his PS -2 to achieve greater success.

  • @venmax1
    @venmax1 2 года назад +2

    Yes very true Sithar Karuvoorar chanted a manthram then stones lifted up in the air and moved from one place to other place .

  • @a.vairavan7827
    @a.vairavan7827 2 года назад +3

    பிறவிடைச் சாம்பான் சமாதிக்கு மேல் எழுப்பப்பட்டது தான் தஞ்சை பெரிய கோவில் இது தமிழ்நாடு கீழ்சுவடி நூலகத்தில் ஆதாரமாக இருக்கு...✍️

  • @sasikalasureshkumar4971
    @sasikalasureshkumar4971 2 года назад

    Adada ARumaiyana Vilakkam. Thank you so much

  • @varunaditya1136
    @varunaditya1136 2 года назад +1

    Super information

  • @arivukkarasiarivukkarasi2680
    @arivukkarasiarivukkarasi2680 2 года назад +9

    Comment pakka vanthavanga attendence sollunga 🙋🏻‍♀️

    • @prabanjan.pkavaskar.p7449
      @prabanjan.pkavaskar.p7449 2 года назад +2

      Present Miss ✋

    • @geethasuganthi8877
      @geethasuganthi8877 2 года назад +2

      🤚🤚🤚🤚

    • @prabanjan.pkavaskar.p7449
      @prabanjan.pkavaskar.p7449 2 года назад +2

      @@geethasuganthi8877 Unga Name Geetha or Suganthi !?!?!

    • @geethasuganthi8877
      @geethasuganthi8877 2 года назад +2

      @@prabanjan.pkavaskar.p7449 🙏my name is suganthi (Geetha my sister she's no more so I add her name today her death 😢😢😢😢)

    • @prabanjan.pkavaskar.p7449
      @prabanjan.pkavaskar.p7449 2 года назад +1

      @@geethasuganthi8877 அய்யோ கடவுளே 😭😭😭
      என்ன ஆச்சிப்பா எப்படி இறந்தாங்க ?

  • @kundhavis3574
    @kundhavis3574 2 года назад

    Wow......Amazing.

  • @snsimplekitchentastyfood
    @snsimplekitchentastyfood 2 года назад

    தஞ்சை பெரிய கோயில் அதிசயங்களுக்கு மேல் அதிசயம் புதிய தகவல்கள் தெரிந்து கொண்டேன் நன்றி

  • @srikrishna757
    @srikrishna757 2 года назад +1

    👌👌👍

  • @kana7723
    @kana7723 2 года назад +3

    ஓம் நமசிவாய

    • @Janakiram23
      @Janakiram23 2 года назад

      சம்போ மகா தேவா!!!! ஓம் நமசிவாய!!!

  • @goldenjubilee4210
    @goldenjubilee4210 2 года назад +1

    Lovely post

  • @muthupriya6998
    @muthupriya6998 2 года назад +4

    பிரம்மாண்ட கோவில் கட்ட நினைத்தவருக்கு அதற்கான தொழில்நுட்ப அறிவியலும் கண்டிப்பாக தெரியும் உண்மை ஒருநாள் வெளியே வந்து சேரும்

  • @sasikumar6410
    @sasikumar6410 Год назад

    Same

  • @sathyamoorthy9563
    @sathyamoorthy9563 2 года назад +1

    Super

  • @maarakayal8393
    @maarakayal8393 2 года назад +1

    தமிழ்😍
    I'm Sri lanka Anna
    Nuweralia oru idathula big foot thadam iruku Anna .....

  • @heartclickers6470
    @heartclickers6470 2 года назад +1

    at 3:35 80Tones bro

  • @KuttiesKing
    @KuttiesKing 2 года назад +1

    Gud mrng bro

  • @சபரிபாலாஜி.தஞ்சை

    Thanjavur🔥

  • @elavarasi3012
    @elavarasi3012 2 года назад

    🙏🏻👌🏻

  • @இசிவா
    @இசிவா 2 года назад +1

    👍🙏

  • @kana7723
    @kana7723 2 года назад +1

    ❤️❤️❤️❤️❤️❤️

  • @hervinsvlogs8071
    @hervinsvlogs8071 2 года назад +3

    ஏன் ஷீமதி பற்றி பேசுவது இல்லை பணமா பயமா

  • @tharmajeyasooriar9366
    @tharmajeyasooriar9366 2 года назад +2

    வணக்கம்
    பண்டைய சோழர்கள் காலத்தில் கட்டப்பட்ட கோவிலின் அளவுகளை எப்படி பிரித்தானியர்களின் அளவுமுறையான இஞ்சி, அடி, முளம், யார், மைல் போன்றவற்றின் மூலம் ஒப்பிடமுடியும்?
    இது தவறு என்று கருதுகின்றேன்.
    நன்றி

  • @sureshmajaa2220
    @sureshmajaa2220 2 года назад

    Vanakam

  • @vaani01000
    @vaani01000 2 года назад

    நான் கோயிலுக்கு போனேன் எல்லாம் மாத்திட்டாங்க பழமையான கோபுரம் நந்தி சிலது தவிர வேற எதுவும் இல்லை மறுபடியும் சிலை வடிக்கிறவங்கள வச்சு ரீபில்டப் பண்ணியிருக்கானுங்க காமெடி பீசுங்க இது கூடவா தெரியாது பல விசயம் எழுத்து முதல் ரீ பில்டப் பு

  • @Srk6284
    @Srk6284 2 года назад +1

    ❤️

  • @geethadsauza1757
    @geethadsauza1757 2 года назад

    White

  • @ktt168
    @ktt168 2 года назад +1

    jaffna nagaposani amman temple patti neega soluga

  • @venupriyansubramanian5201
    @venupriyansubramanian5201 2 года назад +2

    30000 யானை - பொய். 3:00

  • @DineshKumar-tm6pk
    @DineshKumar-tm6pk 2 года назад +1

    Indha video Namma channel la romba naal munnadiye pathiruken

  • @kumartamilan5739
    @kumartamilan5739 2 года назад

    Super anna

  • @nicholasdomnic
    @nicholasdomnic 2 года назад +5

    English la translate panna, innum neriya perukku theriyavarum.

  • @saibaba172
    @saibaba172 2 года назад +1

    👍💐🌷

  • @nanthakumar8274
    @nanthakumar8274 2 года назад

    Ayya.nethu ps1 la English letters a Vara soniga.. r.sarathkumar nu poturunthagooo
    And

  • @arivukkarasiarivukkarasi2680
    @arivukkarasiarivukkarasi2680 2 года назад +3

    First comment 😍

  • @BrissaElodie
    @BrissaElodie 2 года назад

    What is citabaram ragisiyam?

  • @sathishkumarbaby5933
    @sathishkumarbaby5933 2 года назад

    ஆரோக்கியமான விஷிய ம் பேசுங்க ....எந்த அரசனாவுது கல்வி குடுத்தான அத பத்தி பேசுங்க தெரிஞ்சுக்கோம் 🙂🙂🙂

  • @shaikimran7071
    @shaikimran7071 2 года назад +1

    Small request bro....how many numbers of transcation limit in google pay in iob bank

  • @gd-ok9ji
    @gd-ok9ji 2 года назад +1

    Bro neenga kanchipuram kailasanadhar temple 600year la build pannadu. Adha research panni paarunga

  • @ramKumar-yo4qi
    @ramKumar-yo4qi 2 года назад +5

    எல்லாரும் தஞ்சாவூர் பெரியகோவில் வீடியோ போடுறீங்க தஞ்சாவூர் அரண்மனை வீடியோ யாரும் போடமாட்டறீங்க ஏன்

    • @Kavi-l6h
      @Kavi-l6h 2 года назад

      Adhu enga pa irukku? 🙄

    • @ramKumar-yo4qi
      @ramKumar-yo4qi 2 года назад

      @@Kavi-l6h இருக்கு ஜி old bus stand பக்கம் சரஸ்வதி மகால் நூலகம் அரண்மனையும்

    • @Kavi-l6h
      @Kavi-l6h 2 года назад +1

      @@ramKumar-yo4qi Adhu nayakargal kattunadhu pa... Namma cholanukku oru aranmanai um illaye..

    • @ramKumar-yo4qi
      @ramKumar-yo4qi 2 года назад +1

      ராஜா பயன்படுத்திய பொருட்கள்லாம் அந்த musiyam ல இருக்கு ஜி எந்த youtuberum அதகூட காட்ட மாட்டுறாங்க சொல்ல மாட்டுறங்க

    • @Kavi-l6h
      @Kavi-l6h 2 года назад

      @@ramKumar-yo4qi Aama paa... 👍

  • @dhadd6869
    @dhadd6869 2 года назад +1

    அண்ணா review enga na..

  • @kasinathankasinath5214
    @kasinathankasinath5214 2 года назад +3

    Bro kobura kal 40 tan illa 80 tan

  • @Prasadcreator1302
    @Prasadcreator1302 2 года назад

    Chozhargalai telungargalnu solravanga ellam...
    Sethrunga please...

  • @mahalakshmip2481
    @mahalakshmip2481 2 года назад

    K normal makkal nama ponal yena nadakum nu solla bro please atha pathi sonna therijipom VIP Ku mattum ela normal makkalukuma please Tel me

  • @mufasa-o9d
    @mufasa-o9d 11 дней назад

    80 ton

  • @QDcreators
    @QDcreators 2 года назад

    Hii na

  • @sathyaisdream7488
    @sathyaisdream7488 2 года назад +3

    ஏன் நீங்களும் ஸ்ரீமதி கேஸ் மறந்துட்டீங்களா நீங்க ஒருத்தங்க தான் நியாயத்தை பேசிட்டு இருந்தீங்க நீங்களும் இப்ப விட்டுட்டீங்களா

    • @kalakkalchannelkalakkalchannel
      @kalakkalchannelkalakkalchannel 2 года назад +1

      இவர்கள் பேசக்கூடாது என்று முடக்கப்பட்டு இருக்கிறார்.... மலந்தின்னி பிணந்தின்னிகார்த்திக் தே பிள்ளை மட்டும் தான் பேசனுமாம்

  • @kalakkalkuttys7814
    @kalakkalkuttys7814 2 года назад

    Hi

  • @ramkrishnan6271
    @ramkrishnan6271 2 года назад

    ஆஸ்கர் ஆவார்டும் வேஸ்ட் உலக அதிசயமும் வேஸ்ட் உண்மையான தமிழனுக்கு இவ்விரண்டும் கொடுக்கப்படவில்லை புறக்கணிக்கப்பட்டார்கள்

  • @kumaaryaso1196
    @kumaaryaso1196 2 года назад

    Hi bro

  • @movingtoindiachannel8037
    @movingtoindiachannel8037 2 года назад

    it's not 2 piece it's more than 4 to 5 piece bro

  • @anandkumar-rb4eh
    @anandkumar-rb4eh 2 года назад

    Arulmozhi varman is correct name not arunmozhi varman

  • @s.vkanna8100
    @s.vkanna8100 2 года назад +2

    வாழ்த்து சொல்ல வார்த்தைகள் இல்லை 🤔
    இதை எப்படி எடுத்து கொள்வது 🤔
    உலக அதிசயத்தில் 🤔

  • @sujasujatha7662
    @sujasujatha7662 2 года назад +3

    Enna achu bro srimathi case, why no video ?????

  • @vanitha4242
    @vanitha4242 2 года назад

    இப்ப என்ன தஞ்சை ய உலகம் முழுவதும் பேச வைக்கனும் மா நான் என்ன பண்ண ணும்

  • @sathishkumarbaby5933
    @sathishkumarbaby5933 2 года назад

    எதுக்கு நண்பரே இப்படி எல்லாம் வீடியோஸ் போடுறேக சோழர்கள் நல்லவர்கள் மாதரியும் பாண்டியர் ,சேரர் எல்லாம் வில்லனுக மாதிரியும் பண்ரேக அந்த காலத்துல அவங்க நாட்டை இவங்க புடிக்குறதும் இவங்க நாட்டை அவங்க புடிக்குரதும் இயல்புதான் ...😔😔😔😔 அதுவும் நீ பண்றது இருக்குதே சாமி முடியல

  • @rajeshraj6611
    @rajeshraj6611 2 года назад +1

    Tamilan super parumai

  • @shankars4606
    @shankars4606 2 года назад

    Tamil vazhga...

  • @annadore9128
    @annadore9128 2 года назад

    அது தமிழ் பொண்ணு திரிஷா த்ரிஷா வீரத் தமிழச்சி த்ரிஷா த்ரிஷா த்ரிஷா த்ரிஷா த்ரிஷா வீரத் தமிழ் பொண்ணு திரிஷா த்ரிஷா த்ரிஷா த்ரிஷா த்ரிஷா

  • @RajaSekar-xj5hy
    @RajaSekar-xj5hy 2 года назад

    Athu 40 don lla 80 don

  • @govindraj8954
    @govindraj8954 2 года назад

    பரிசல்களில... கட்டுமானப் பொருட்களைக் கொண்டாந்தார்களா.. ..????

  • @duratech072
    @duratech072 2 года назад

    Raja raja cholan first communist
    of the world

  • @brahababy3545
    @brahababy3545 2 года назад

    Highly idiyatic thought about death of Indira and rajive and Karunanidhi.dont speak like that again. It is full of sivanasam.

  • @thiruselvaraja2127
    @thiruselvaraja2127 2 года назад

    ஆறுமுறை ஏற்பட்ட பூகம்பத்தால் வீழ்ந்துபோகத தஞ்சைபெரியகோவில், ஏழாவதுமுறை ஏற்படும் பூகம்பத்தால் தஞ்சைபெரியகோவில் வீழ்ந்துபோகும்,

  • @Sedddd478
    @Sedddd478 2 года назад

    Brother unga whatsapp number kidaikuma?

  • @rajeshraj6611
    @rajeshraj6611 2 года назад +1

    Super